நானும் நாலு வருஷத்துக்கு முன்னாடி மலேசியா போயிட்டு வந்தேன் நாங்க இந்த தமிழர் மாநாட்டுக்காக போயிட்டு வந்தோம இருந்தாலும் இந்த மாதிரி நிறைய விஷயங்களை பார்த்திருக்கலாம் சாப்பிட்டிருக்கலாம் போயிருக்கலாம் டைம் இருந்தது ஆனால் நாங்க எங்களை வழிநடத்தினர் ஓட ஓட கீரை பறிக்க போறேன் போற மாதிரி போய் எங்க போனாலும் வேகமா போய் ரொம்ப அவஸ்தை கூட ஒரு நாள் ரெண்டு நாள் புரோகிராம் செய்திருக்கலாம் அதெல்லாம் விட்டு போட்டு எதையும் என்ஜாய் பண்ண முடியாம அது ஒரு ஏமாற்றமான பயணமாக தான் இருந்தது என்று இன்றைக்கு வரைக்கும் நினைக்கிறேன் வெளிநாடு பயணம் போகும்போது கிடைக்கின்ற வாய்ப்புகளை தவற விடாதீர்கள் கூட ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை என்று சுற்றிப் பார்த்துவிட்டு வரணும்
Ashraf..Thanks for this video post. Im from Tamilnadu. I was planning to go kotakinabalu tour. but Its not time yet. . Im so happy to see this video of yours. keep up the great work bro...
Asraf, please make sure you visit Tungku Abdul Rahman Marine National Park near Kota Kinabalu. You have to take a boat to go there. Very very beautiful place
Ashraf bhai please visit Sandakan, kundasan, lahadathu, kinapatangan, tawau, Kunak and Semporna must and lot island in near semporna like singamata. Sipadan Mabul, and bajau people pulau Ada bangak
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே நல்லா இருக்கீங்களா அண்ணா அப்படி பக்கத்துல தான் புருனை தயவுசெய்து எங்க நாட்டுக்கு புருனைக்கு வாங்கண்ணா plsss நானும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன் தான் எங்களை வந்து பாருங்க தயவு செய்து வாங்க அப்படி வந்தீங்கன்னா புர்ணையில ஒண்ணாவது மயிலுக்கு வாங்க
Assalamu Allaikum Asraf bro.... This month 25th nanga family ah Malaysia varoam enga baby birthday celebrate panrathuku nanga ungala meet panalama... Enga family la elam unga videos parpanga ungala patha romba happy aaiduvanga plz can we meet
வணக்கம் சகோ, நீங்கள் சாப்பிடும் எல்லா உணவு ஆ...ஓ.... சூப்பர்....ம்ம்.... உங்களுக்கு பிடிக்காத உணவு ஏதாவது இருந்தால் தெரியப்படுத்தவும் ., நாங்கள் ருசித்துப் பார்ப்போம்!
அண்ணே அது அபி அபி இல்லை அப்பி அப்பி. 'சுடச்சுட'ன்னு அர்த்தம். நீங்க சாப்பிட்டது கொழுக்கட்டை இல்லை. 'ப்புலுட்'. கருப்பு கவுனி அரிசி மாதிரி, இது வெள்ளை கவுனி அரிசியில் செய்வது.
Who super vedio arumayaga irruku
அங்குள்ள மக்கள் எவ்வளவு அமைதியாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்........ஆனால் நம்ம ஊரிலோ புள்ளிங்கோஸ் வாழவிட்டால்தானே😢
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤
மாஷா அல்லாஹ்
நான் அங்கேயும் கினிங்கோ கிராமத்திலேயும் வாழ்ந்திருக்கிறேன் மிகவும் சந்தோசம்.
MASHA ALLAH
Masha ALLAH Very Good👍❤👌💞
Wow super nice video Superah erukku
kota kinabalu is a must visit place
Malaysia and bangladesh brother ❤❤
Ma Shaa Allah
நானும் நாலு வருஷத்துக்கு முன்னாடி மலேசியா போயிட்டு வந்தேன் நாங்க இந்த தமிழர் மாநாட்டுக்காக போயிட்டு வந்தோம இருந்தாலும் இந்த மாதிரி நிறைய விஷயங்களை பார்த்திருக்கலாம் சாப்பிட்டிருக்கலாம் போயிருக்கலாம் டைம் இருந்தது ஆனால் நாங்க எங்களை வழிநடத்தினர் ஓட ஓட கீரை பறிக்க போறேன் போற மாதிரி போய் எங்க போனாலும் வேகமா போய் ரொம்ப அவஸ்தை கூட ஒரு நாள் ரெண்டு நாள் புரோகிராம் செய்திருக்கலாம் அதெல்லாம் விட்டு போட்டு எதையும் என்ஜாய் பண்ண முடியாம அது ஒரு ஏமாற்றமான பயணமாக தான் இருந்தது என்று இன்றைக்கு வரைக்கும் நினைக்கிறேன் வெளிநாடு பயணம் போகும்போது கிடைக்கின்ற வாய்ப்புகளை தவற விடாதீர்கள் கூட ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை என்று சுற்றிப் பார்த்துவிட்டு வரணும்
Nice food ❤❤❤
Super ❤super ❤super ❤
Adhu kolkattai illai a kind of glutinous rice cooked and rolled in banana leaf then steamed can be sweet and savoury
Ashraf..Thanks for this video post. Im from Tamilnadu. I was planning to go kotakinabalu tour. but Its not time yet. . Im so happy to see this video of yours. keep up the great work bro...
Asraf, please make sure you visit Tungku Abdul Rahman Marine National Park near Kota Kinabalu. You have to take a boat to go there. Very very beautiful place
KK SABAH ❤
Vera level❤
Ashraf bhai please visit Sandakan, kundasan, lahadathu, kinapatangan, tawau, Kunak and Semporna must and lot island in near semporna like singamata. Sipadan Mabul, and bajau people pulau Ada bangak
Ini pura aiskrim.. 😄😄😄
Wow so fast u learn malay. Good.
Assalamu alaikkum ashraf anna
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே நல்லா இருக்கீங்களா
அண்ணா அப்படி பக்கத்துல தான் புருனை தயவுசெய்து எங்க நாட்டுக்கு புருனைக்கு வாங்கண்ணா plsss நானும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன் தான் எங்களை வந்து பாருங்க தயவு செய்து வாங்க அப்படி வந்தீங்கன்னா புர்ணையில ஒண்ணாவது மயிலுக்கு வாங்க
Sarangeyo is korean language, it means i love you 😂
Assalamu Allaikum Asraf bro....
This month 25th nanga family ah Malaysia varoam enga baby birthday celebrate panrathuku nanga ungala meet panalama... Enga family la elam unga videos parpanga ungala patha romba happy aaiduvanga plz can we meet
Ya sure please chat instagram
api api
Hi asraf😊
வணக்கம் சகோ, நீங்கள் சாப்பிடும் எல்லா உணவு ஆ...ஓ.... சூப்பர்....ம்ம்.... உங்களுக்கு பிடிக்காத உணவு ஏதாவது இருந்தால் தெரியப்படுத்தவும் ., நாங்கள் ருசித்துப் பார்ப்போம்!
பாரிஸ் வரும்போது சொல்கிறேன்
மாரி மாரி சத்து ரியால்.லிம ரியால் க்கு meenig
♥️♥️♥️
Pura illai bos,semua endru sollavum
Johor ponga bro
Pulut is not kolukata..
Pulut = Glutinous
Pachaulla sooru
We eat with Rendang / Curry or even with sambal
Naan.ranau.la.erukkan.
Papar vanga bro
Dim sum
அண்ணே அது அபி அபி இல்லை அப்பி அப்பி. 'சுடச்சுட'ன்னு அர்த்தம். நீங்க சாப்பிட்டது கொழுக்கட்டை இல்லை. 'ப்புலுட்'. கருப்பு கவுனி அரிசி மாதிரி, இது வெள்ளை கவுனி அரிசியில் செய்வது.
அருனமயானபதிவு
நீங்க நடக்கும்போது கவனமா நடந்து போங்க
தலைவரே.... அது Abi Abi இல்ல... Api Api la syg... அப்டின்னா சுடச்சுட-னு அர்த்தம்...
Taliware api.apina chuda chuda ille .neruppu neruppunu artam😂
சென்ற நூறறாண்டில் சென்ற தமிழ் முஸ்லீம்களின் உணவு வகை
கல் சில
Please suggest a good hotel in kl city center bro. Im coming with Family
Airport name ?
Sabah international airport
What is the city name ?
Kota Kinabalu
இது அபி அபி மார்க்கெட் இல்ல, கயா ஸ்ட்ரீட் மார்க்கெட்
Go to BTC
Api Api Night Street Food = Fire Fire Night Street Food
உங்களுக்கு ஹிந்தி தெரியுது அவன்ககிட்ட ஹிந்தியில் பேசுறீங்க
சாப்பிடுவது சரி சாப்பிட்டு காசை கொடுத்துருங்க