RTI - Right to Information Act 2005 | Thagaval ariyum urimai sattam | How to Write RTI Petition

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 353

  • @everflash4886
    @everflash4886 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.நன்றி.

  • @devendiranr5100
    @devendiranr5100 3 ปีที่แล้ว +3

    ரெம்ப நல்லா பதிவு, bro. Thank bro

  • @aruldossaruldoss2573
    @aruldossaruldoss2573 3 ปีที่แล้ว +2

    Thanks good information

  • @Srijacobsha
    @Srijacobsha 2 ปีที่แล้ว +1

    Sir oruthar govt job avaru andha padaviya use panni romba poi complaint enga Mela kuduthutae irukaru avara kelvi keakanum Na enna pannanum sir RTI use panni avar epudi work panraru nu therinjikalama

  • @Jesusforall2022
    @Jesusforall2022 2 ปีที่แล้ว +3

    எங்கள் கிராமத்தில் இதுவரை சாலை போடப்படவில்லை ஒரு வேலை சாலை போடும் திட்டம் வந்திருந்தால் அது எப்படி கண்டறிவது பல தலைமுறைகளாக இங்கு சாலை வசதியே கிடையாது ஆனால் இதுவும் ஒரு பஞ்சாயத்து ஆக செயல்பட்டு வருகிறது எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி வந்திருக்கிறதா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      To collectorate பொது தகவல் அலுவலர்
      கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட சாலை திட்டங்கள் என்ன என்ன
      Ena கேளுங்கள்

    • @masoodafridi3131
      @masoodafridi3131 ปีที่แล้ว

      @@KarpomKarpipomTamil எங்கள் ஊரில் 15 வருடங்களுக்கு மேல் சாலை போடவில்லை, இந்த 15 ஆண்டில் ஒரு வருடம் கூடவா சாலை போடுவதற்கான amount sanction ஆகவில்லை? இதில் எந்த department நாம் தேர்ந்தடுக்கவேண்டும்? தயவு செய்து சொல்லுங்கள்

  • @jeyapalmurugan9827
    @jeyapalmurugan9827 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💟

  • @thulasimayan4304
    @thulasimayan4304 3 ปีที่แล้ว +1

    Sariyaaga choneerkal🙏

  • @sivamayamunmai3904
    @sivamayamunmai3904 2 ปีที่แล้ว +1

    Very clear

  • @yasmeenbasheer459
    @yasmeenbasheer459 ปีที่แล้ว

    Very useful bro . thanks

  • @s.senthilkumars.senthilkum980
    @s.senthilkumars.senthilkum980 2 ปีที่แล้ว +1

    Super boss

  • @senthil6505
    @senthil6505 2 วันที่ผ่านมา +1

    Sir என்னுடைய மனு முதல் மேல்முறையீடு செய்தபின் தாங்கள் கேட்ட தகவல்கள் தர பக்கத்திற்கு 2 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினார் இதற்கு விலக்கு உண்டா

  • @Homework0709
    @Homework0709 2 ปีที่แล้ว +1

    Gh la namakku nadantha treatment pathi kakkalama

  • @sbgr5682
    @sbgr5682 2 ปีที่แล้ว +1

    I am filing the petition for patta changing case in rdo office in register post in covid period for 2020..but ..now no action..how to questioning??? To rti

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว +1

      thanalin vinnapapththin mel edukkapatta nadavadikkai. matrum visaariththa athikaariyin peyar.

  • @srinivasany9970
    @srinivasany9970 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @surjoonk5891
    @surjoonk5891 2 ปีที่แล้ว +1

    bro..munnal iraanuva veerargalukku..nilagiriyil ilavasa vivasaaya boomi.eatthanai perukku..eangellaam kodutthullaargal eana rti ...ketka mudiyumaa.....

  • @subramanianmani2082
    @subramanianmani2082 ปีที่แล้ว

    SIR ,school tc not giving , nest what will do

  • @yashikavarshachannel3465
    @yashikavarshachannel3465 2 ปีที่แล้ว +2

    Dear Sir,
    தவறான FIR பதிவு செய்திருந்தால், எதன் அடிபனடயில் பதிவு செயப்பட்டது
    என்று RTI மூலம் பதில் கேட்கலாமா

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      Sure ketkkalaam... ஆவணத்தை பெறலாம்

  • @srisastiweldingworks4669
    @srisastiweldingworks4669 2 ปีที่แล้ว +1

    Natham porampokku nilam irukanu therinjukka mudiyuma?

  • @rashufemidoll4575
    @rashufemidoll4575 3 ปีที่แล้ว +1

    Thanq sir very useful

  • @achuthankalai5167
    @achuthankalai5167 3 ปีที่แล้ว +1

    Sir na elavasamanai patta vanga kori pala murai manu annupiyum kiaaikavillai athuku manu RTI annpuna tharuvangala

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Legal service authority kku letter vainga.. அவங்க பார்த்துக்கு வாங்க

  • @rajendranvijaya6722
    @rajendranvijaya6722 ปีที่แล้ว

    ஐயா RTI க்கு 2வது மேல் முறையீட்டு மனு அனுப்பினேன்.கடந்த 22.12.22 அன்று சென்னையில் இருந்து பொது தகவல் அலுவலர் பேசுவார்கள் காலை 11.00 மணிக்கு தயாராக இருக்கவேண்டுமென்று கோறினர் அதே போல் அன்று இருந்தேன் கூட்டுத்தொலைபேசியில் விண்ணப்பதாரர் ஆகிய நானும் சென்னை மற்றும் விழப்புரம் பொது தகவல் அலுவலர்களுடன் பேசினோம் அப்போது சென்னை பொது தகவல் அலுவலர் ஒரு மாதம் காலம் வழங்குவதாக கூறினார் அதற்கு விழப்புரம் போது தகவல் அலுவலர் இரண்டு மாதம் கால அவகாதம் கோறினார் அதற்கும் சென்னை பொது தகவல் அலுவலர் ஒப்புகொண்டு 60 நாட்களில் (22.2.23) கண்டிப்பாக முடிக்க அறிவுருத்தினார் ஆனால் விழப்புரம் பொது தகவல் அலுவலர் இதுவரை எந்த நடவடிக்கையும் பதிலும் தெரிவிக்கவில்லை.

  • @singaraaveelansenthil4047
    @singaraaveelansenthil4047 2 ปีที่แล้ว +1

    Register office quary ku epdi eluthanum sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      Puriyala sago

    • @durairaj3393
      @durairaj3393 2 ปีที่แล้ว

      There's no separate format. Google search how to write RTI letter

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      Easy from and to
      தகவல் வேண்டி விண்ணப்பம்
      உங்கள் கேள்வி
      10 Rs stamp
      Your sign

  • @prakashp8450
    @prakashp8450 2 ปีที่แล้ว +1

    birthday date time intha sattathil kettu peralama ?

  • @johnboss3044
    @johnboss3044 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என்னுடைய உடன்பிறந்த சகோதர இறந்துவிட்டார் இறப்பதற்கு முன்னாடி 20 வருடம் கோட்டு மூலமாக விவாகரத்துப் பெற்றனர் இந்த நிலையில் என்னுடைய தாய் தந்தை இறந்து விட்டார்கள். ஆகையால் இரண்டாம் நிலை வாரிசாக 2019ல் கோர்ட்டில் பதிவு செய்து வழக்காடி 2023 கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. மேல் முறையீடு 08/08/2023 செய்தபிறகு அதனுடைய டாகுமெண்ட் இன்னும் வரவில்லை என்றார்கள் ஒரு வருடம் கலந்து விட்டது. ஆகையால் சரியான ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 หลายเดือนก่อน

      Go to legal service authority .... ungalukku help pannuvaanga.

  • @jaikumarj6388
    @jaikumarj6388 3 ปีที่แล้ว +1

    ஜயா வணக்கம், அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் எங்கு யாரிடம் புகார் பதிவு செய்வது

  • @DhanaLakshmi-kn7xs
    @DhanaLakshmi-kn7xs ปีที่แล้ว +1

    Hello sir RTI moolamma rigister office la assets yaaru name LA irukkinu therinchikalaamaa

  • @rprasanth4099
    @rprasanth4099 2 ปีที่แล้ว +1

    Education department ku manu enga sir tharanum

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      sorry for late cmd. bro rti ah. pothu thagaval aluvalar, palli kalvi thurai, thangalin maavattam peyar.

  • @sathasivam7445
    @sathasivam7445 2 ปีที่แล้ว +1

    Nithiyanatha case enna achu govt kitta information kekanum,

  • @அம்பேத்கர்குழு
    @அம்பேத்கர்குழு 3 ปีที่แล้ว +1

    எங்கள் பகுதியில் பஞ்சமி நிலம் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாமா.

  • @janolinclencyclency4556
    @janolinclencyclency4556 11 หลายเดือนก่อน

    Sir என் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார். இப்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நான் இப்பொழுதே court ல் case போட்டிருக்கிறேன். எனக்கு அவர் இரண்டாவது திருமணம் சட்டப்படி பதிவு செய்திருக்கிறாரா? அப்படி பதிவு செய்திருந்தால் அதன் நகல் என்னால் பெற முடியுமா??

  • @priyavinoth1011
    @priyavinoth1011 2 ปีที่แล้ว +1

    Sir enga street la dizzy one side only dhan poda mudium solranga sir
    Idhu pathi RTI apply pani theinjikalama sir

  • @hajithanisha3275
    @hajithanisha3275 11 หลายเดือนก่อน +1

    RTI la Oru district la how many accident athula yeathanai death nu therijika mudiyuma? + oru district la organ need peolple waiting how many patients wait panraga nu ? Athea distrit la yeathana members ithuvara organ donate pani erukkanga nu kettu therijika mudiyuma ?ithu elatahiyum orea courier la kekanuma ela seperate a keakanuma pls reply sir

  • @gamingoggytamil5450
    @gamingoggytamil5450 3 ปีที่แล้ว +2

    How to send in online la land department

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Online la இன்னும் enable pannala please wait

  • @astromurugesanastrotv-nama3629
    @astromurugesanastrotv-nama3629 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. எனது தந்தை இறந்தது 2002ல். VAO அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளேன் ஐயா. ஆனால் சுமார் 20 ஆண்டுகள் கடந்த விட்ட நிலையில் நான் இன்னும் எனது தந்தைக்கு இறப்பு சான்றிதழ் வாங்க எந்த முயற்சியும் செய்யாமல் இருந்து விட்டேன். தற்போது இறப்பு சான்றிதழ் தேவைபடுகிறது. எனது தந்தைக்கு இறப்பு சான்றிதழ் எப்படி வாங்குவது ஐயா அவர்கள் வழிகாட்டுதல் தெரியப்படுத்துங்கள் எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா. நன்றிங்க.

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Sir.. Just apply பண்ணுங்க fine 100 or 200 irukkum அவ்வளவு தான்

    • @astromurugesanastrotv-nama3629
      @astromurugesanastrotv-nama3629 3 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil மிக்க நன்றிங்க ஐயா. எங்கு அப்ளை செய்யவேண்டும் ஐயா சற்று விளக்கம் தாருங்கள் ஐயா ஆவலோடு எதிர் பார்க்கிறேன் ஐயா நன்றிங்க

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Taluk office... Fist Sub Collector அவர்களுக்கு கடிதம் வையுங்கள் சூழலை விளக்கி

  • @பேருவெக்கல
    @பேருவெக்கல 2 ปีที่แล้ว +1

    நாம் அரசு அலுவலகதில் sumbit செய்ய பட்ட application பெற முடியுமா

  • @FayasMohammedM
    @FayasMohammedM 2 ปีที่แล้ว +1

    Sir
    Water connection ku urban areaku
    ₹9000 kekuranga

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      RTI LA கேளுங்க.. Govt fix panna amount ah nu

  • @sheksufer5166
    @sheksufer5166 3 ปีที่แล้ว +1

    sir ...etha na post office la post pannanuma !?....ella ....taluk office la poi kdukkanuma...!? sollugga?

  • @mrenterprises3734
    @mrenterprises3734 3 ปีที่แล้ว +2

    Bro வீட்ல ug cable போடணும் ப்ரோ information வேணும் tneb eanna பண்ணனும் சொல்லுங்க

  • @kaderkader4024
    @kaderkader4024 3 ปีที่แล้ว +1

    ஐயா, எனக்கு அஞ்சல் துறையில் ஆதார் கார்டு எடுத்து தரவில்லை, அதற்கு எவ்வாறு எந்த முகவரிக்கு கடிதம் எழுத வேண்டும்,

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      gm ku oru compalint pannunga .. pothum. RTI thevai padaathu

  • @ebimalar2908
    @ebimalar2908 2 ปีที่แล้ว +1

    Bro mamanaroda vaarisu certificate no vao off la vendumendre thara matenguranga. Number mamiyarum tharamattenguranga. Vao alaiya vakkuranga. E sevai maiyamum thara matenguranga. Taluka off try panniten. Mudila. Epdi bro vanguvathu.

  • @vinodhininarayanan376
    @vinodhininarayanan376 3 ปีที่แล้ว +2

    RTI yarukelaam sellum?? Panchayat, municipality, corporation, EB, govt school, govt hospital, HR&CE elaathukumey selluma??

  • @RmohanRmohan-zb8dy
    @RmohanRmohan-zb8dy 3 ปีที่แล้ว +1

    Sir please sir enaku 1.30 andu karandu tharamatikanga athan eb pathi ketka epadi yaruku anupanum please solunga sir help me sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      BRO PLEASE WAIT.. நீங்க LEGAL SERVICE AUTHORITY KKU LETTER வைங்க... அவங்க PAATHTHUPPAANGA... VIDEO இருக்கு

  • @RmohanRmohan-zb8dy
    @RmohanRmohan-zb8dy 3 ปีที่แล้ว +1

    Sir enaku EB pathi thagaval theriyanum sir athuku epadi anupanuma please sir help me

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Simple... உயர் திரு பொது தகவல் அலுவலர் அவர்கள், உங்கள் ஊரின் ஆபீஸ் Address... அவ்வளவு தான்

    • @RmohanRmohan-zb8dy
      @RmohanRmohan-zb8dy 3 ปีที่แล้ว +1

      Sir enga vitu pathila 4 peruku uriya edathil yarukitaum sign vangama சுவர் எழுப்பி மின் தளம் அமைத்து உள்ளார்கள்.அதே மாதிரி எனக்கு தரமாட்டேன் என்று சொல்லுகிறார்கள்.அதான் சட்டத்தில் இடம் உள்ளதா என்ற தகவல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    • @RmohanRmohan-zb8dy
      @RmohanRmohan-zb8dy 3 ปีที่แล้ว +1

      பெறுநர்.
      உயர்திரு பொது தகவல் அலுவலர்
      இதுல யாருடைய விலாசம் எழுதனும்னு சார்

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      அலுவலகத்தின் பெயர் and ஊ ர்

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      எதன் அடிப்படையில் தளம் இன்னார் நிலத்தில் அமைக்கப்பட்டது என கேளுங்கள்

  • @Akalpaneey...
    @Akalpaneey... 3 ปีที่แล้ว +2

    Sir ,ration card apply pannom card vandhadhu but 100 rs panam kekkuranga adhukku raseedhum thaaranga apply pannumpodhu cash edhuvum kekkamattanga nu sonnanga but ippa kekkranga enakku doubt ah irukku so naan eppadi ,yaarukku letter eludhi anupiradhu appadi annupuna yanaku reply pannuvangala .
    Please reply me sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Bro பணம் kodukkathinga... தாலுகா சட்ட பணிகள் குழு க்கு ஒரு கடிதம் வையுங்க.. வீடு தேடி Card வரும்

    • @Akalpaneey...
      @Akalpaneey... 3 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil Thanks for your quick response...

  • @traningttfofdog6286
    @traningttfofdog6286 2 ปีที่แล้ว

    thanks

  • @Nktamilnithishchannel
    @Nktamilnithishchannel 2 ปีที่แล้ว +1

    காவல்துறையினர் இடம் தகவல் பெற முடியுமா? எந்த விலாசத்தை பயன்படுத்த வேண்டும்

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      பெறலாம்... பொது தகவல் அலுவலர்
      உங்கள் காவல் நிலையம்

  • @tn83vlogs27
    @tn83vlogs27 3 ปีที่แล้ว +1

    நண்பா உங்கள் கைபேசி எண் கிடைக்குமா ,எங்கள் ஊரில் நடக்கும் அநியாயம் தட்டி கேட்க எனக்கு வழிகாட்ட முடியுமா

  • @bhakyalakshmi5931
    @bhakyalakshmi5931 2 ปีที่แล้ว +1

    Sir university research department தகவல் தரும் அலுவலர் யார் என்று கூறுங்கள் அய்யா

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว +1

      pothu thagaval aluvalar nu mattum podunga bro potum

    • @bhakyalakshmi5931
      @bhakyalakshmi5931 2 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil நன்றி Bro

  • @kanchithalaivanselvaraj8996
    @kanchithalaivanselvaraj8996 3 ปีที่แล้ว +1

    If I am not satisfied with the state information commission order / Judgement, where should I go for appeal?

  • @vigneshvelu1590
    @vigneshvelu1590 3 ปีที่แล้ว +2

    15 ஆண்டுகள் முன்பு வந்த கோர்ட் தீர்ப்பு நகல் வேண்டி RTI மனு தாக்கல் செய்யலாமா?

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 4 หลายเดือนก่อน

    Sir. Super. Bank idil unda

  • @vinayagamkabali5396
    @vinayagamkabali5396 3 ปีที่แล้ว +1

    State government Co operative society il RTI moolam thagaval pera mudiyumaa?

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      ungalukku govt record ethuvaa irunthaalum vaangalaam.

  • @gurum3626
    @gurum3626 3 ปีที่แล้ว +1

    அண்ணா நான் கேரளாவில் இங்கு இருந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனு அனுப்ப இயலுமா

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      இந்தியா முழுவதும் ஒரே சட்டம் தான் தாராளமாக peralaam

  • @dhayanithi5180
    @dhayanithi5180 3 ปีที่แล้ว +2

    DC LAND entha department kila varum

  • @kariamalr1971
    @kariamalr1971 3 ปีที่แล้ว +1

    ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்தபின் பதில் எந்த வகையில் கிடைக்கும்.
    இமெயில் அல்லது தபால்.?

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      தபால்

    • @kariamalr1971
      @kariamalr1971 3 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil
      நான் ஆன்லைன் மூலம் ஆர்டிஐ தகவல் கேட்டிருந்தேன் ஒரு மாதம் ஆகிவிட்டது இதுவரை பதில் இல்லை..?

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว +1

      30day kkulla மேல் முறையீடு மனு என மீண்டும் அனுப்புங்கள்

    • @kariamalr1971
      @kariamalr1971 2 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil
      30 நாட்கள் கடந்த நிலையில் முதலாவது மேல்முறையீட்டுக்கன விண்ணப்பத்தில் முதல் முறையீட்டு எண்ணுடன் வருகிறது, கடைசியில் தேவையை எழுதி அனுப்பும் நிலையில் "இதற்கான அனுமதி இல்லை" என்ற வாசகம் வருகிறதே.. ஏன் என்ன செய்வது.?

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      நீங்க மேல்முறையீடு பண்ணீங்களா சகோ..

  • @manoharanmano5905
    @manoharanmano5905 3 ปีที่แล้ว +1

    Bro model letter onnu anupungalen

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว +1

      Bro simple from and to.... பொருள் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 6(1) கீழ் தகவல் கோருதல் தொடர்பாக... Next line... கீழ் காணும் தகவல் உடனடியாக தேவைபடுகிறது... எதேனும் கட்டணம் செலுத்த வேண்டினால் செலுத்தி விடுகி ren... தகவல் அளித்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்

  • @vijayvijayan553
    @vijayvijayan553 3 ปีที่แล้ว +1

    Sir govt. Green house build panna order vanthathu but ennum anaku money varala so nan entha department ku RTI letter podanum sollunga

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      to bdo office thaan pothu thagaval aluvalar, vattaara valarchi aluvalagam

  • @saranyaganesh8177
    @saranyaganesh8177 2 ปีที่แล้ว

    Anna oru E.o office udaiya thanipatta thagavalai pera mudiuma

  • @KannanK-oo5yc
    @KannanK-oo5yc 6 หลายเดือนก่อน

    சாலையின் நீளத்தை எப்படி இதன் மூலம் கண்டறிவது

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 หลายเดือนก่อน

      To
      Public information officer,
      Department name.
      ku anuppunga.

  • @sivamayamunmai3904
    @sivamayamunmai3904 2 ปีที่แล้ว +1

    Bro oru doubt.. nama oru thadangal manu koduthurukkum podhu opponent enna documents koduthu irukkanganu therinjuka mudiyuma

  • @chemagesh4434
    @chemagesh4434 ปีที่แล้ว

    நான் diploma chemical engineering and b. Tech chemical engineering padichi irukken sir athu sammanthamma job poduvaangala pottu irukkangala apdinu kekkunum... Entha department la kelkunum sir... From puducheri sir

  • @sanjeevbropavan1253
    @sanjeevbropavan1253 3 ปีที่แล้ว +1

    Education Department ku epti anuppurathu

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      பொது தகவல் அலுவலர்
      மாவட்ட மாவட்ட கல்வி அலுவலகம்
      உங்கள் மாவட்டம்

  • @rishikandha6148
    @rishikandha6148 3 ปีที่แล้ว +1

    Sir vanakam nan ippa Jhansi (UP) la irukan nan RTI poodanum yanral ippa irukum present address poothu annupalama sir please information sollunga sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Address just communication purpose... Neenga enga irunthu vendum enraalum RTI ketkkalaam

    • @rishikandha6148
      @rishikandha6148 3 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil thankyou sir sir VAO office ku RTI pooda yanna format sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Format video ல irukku bro

  • @shanmugapriya7027
    @shanmugapriya7027 3 หลายเดือนก่อน

    Hello yanaku teacher post cutoff venuim sir eppate mail pananuim sir in Puducherry district (Primary school teacher) catagory wise venuim sir any possible is there please solluga aprm etha days ku varuim sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 หลายเดือนก่อน

      within 30 days la avanga pathil tharanum... tharalana again 60 days time irukku...

  • @velu.p7766
    @velu.p7766 2 ปีที่แล้ว +1

    ஆதார் இருக்கும் முகவரிக்குதான் தகவல் வருமா இல்லையெனில் வேறு முகவரிக்கு கூட பதில் அனுப்ப சொல்லலாமா?

  • @rajalakshmia7112
    @rajalakshmia7112 3 ปีที่แล้ว +1

    ஐயா கோர்ட்டில்நீதி மற்றும் பெண்ணுரிமைமறுக்கப்படும் போது யாருக்கு விண்ணப்பம் செய்யணும்

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      adippadai urimaiyaaga irunthaal Suprime court article 32

  • @rajenselvam5069
    @rajenselvam5069 3 ปีที่แล้ว

    வணக்கம் தோழரே.
    நான் ஒரு மாற்றுத்திறனாளி.
    நான் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெறுவதற்க்கு பொது சேவை மையத்தின் மூலம் நானே வீட்டிலிருந்து விண்ணப்பம் செய்துள்ளேன். இந்த விண்ணப்பத்திற்க்கு vao மற்றும் RI ஆகிய இருவரும் ஒப்புதல் வழங்கி விட்டார்கள். அவர்கள் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதியே ஒப்புதல் வழங்கி விட்டார்கள். ஆனால் தாசில்தார் 21/2 மாத்திரைக்கு மேலாக ஆகிறது, இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதற்க்கு RTI விண்ணப்பம் போடலாமா? இதற்க்கு பதில் தருமாறு அன்புடன் கேட்க் கொள்கிறேன்.

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      நேரில் சென்று ஒரு முறை பாருங்கள் சகோ

  • @DevaDegancinematic
    @DevaDegancinematic 3 ปีที่แล้ว +2

    Land problem iruku brother..sariyana thagaval tharamatranga..alanthum thara matranga
    RTI apply pannalama
    Hw to apply?

    • @princesspragathivlogs2945
      @princesspragathivlogs2945 3 ปีที่แล้ว +1

      Same question

    • @gowthamib4848
      @gowthamib4848 3 ปีที่แล้ว +1

      Same for me also

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      No problem.. என்ன தகவல் வேண்டும் ஓ அதை குறிப்பிட்டு தகவல் வேண்டும் அதற்க்கான கட்டணம் செலுத்தி விடுகிறேன் என கேளுங்கள்

  • @vikashiniaariworkstailorin7698
    @vikashiniaariworkstailorin7698 3 ปีที่แล้ว +1

    Sir maternity scheme LA kidaikka vendiya 18000 rs enakku kidaikala. Na epti information kekanum

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      நீங்க apply செய்த மாதத்தில் எத்தனை vinnappam வந்துள்ளது.. 3. மேற்படி வருகை பெற்ற vinnappaththil எத்தனை விண்ணப்பங்களுக்கு பணம் வழங்கப்பட்டது.. 3. என் மனு நிராகரிக்க பட்டதன் காரணம். 4. எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்க பட்டுள்ளது

    • @vikashiniaariworkstailorin7698
      @vikashiniaariworkstailorin7698 3 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil thank you so much sir

  • @sivasurya7347
    @sivasurya7347 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ங்கா..
    எனது பெயர் சதுராஜ்
    நான் வசிக்கும் பகுதியில் நீர் ஓடையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடத்து வருகிறது அதற்கு பயன்படுத்தப்படும் கட்டிடப்பொருட்கள் உறுதியாகவும் அளவுகள் போதுமானதாகவும் இல்லை..
    *இதை பற்றி எங்கு சென்று முறை(குறை) கேட்பது ங்கா..

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      RTI LA plan details கேளுங்க... State by stage photo and video எடுங்க

    • @durairaj3393
      @durairaj3393 2 ปีที่แล้ว

      Pwd or your Panchayat

  • @kraaftykitties2229
    @kraaftykitties2229 3 ปีที่แล้ว +1

    Hi sir.. I'm working in a private school as a teacher for the past 7 years. Till now I haven't deducted the PF amount from my salary... What shall I do.. do guide me sir

  • @rakhilandeswari3122
    @rakhilandeswari3122 2 ปีที่แล้ว +1

    Sir I am indian citizen now working in dubai.can I file RTI ?

  • @athiradiyunush9696
    @athiradiyunush9696 3 ปีที่แล้ว +1

    Sir 2004 oru Accident death akitaru avarukku 2 pen pillaigal anal intha Naal varai Innum Entha oru mudivum illama poittu Iruku Case enna pannala Sir advocate entha Response illama Tha peasuraru enna pannalam sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Legal service authority போய் பார்க்க sollunga... Court ல irukkum... Without delay

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl 3 ปีที่แล้ว +1

    Central government office kum RTI anuppa mudiyumaa sir

  • @vikashinimurugesan4814
    @vikashinimurugesan4814 3 ปีที่แล้ว

    சார் என்னுடைய நிலம் சம்மந்தபட்ட வழக்கில் அவினாசி நீதிமன்றத்தில் வழங்கிய lokadhalth தீர்ப்பில் கா.சா.எண் மாற்றி டைப் செய்யப்பட்டு உள்ளது.இதை எப்படி திருத்தம் செய்வது, மேலும் எங்கள் வழக்கறிஞரிடமும் தெரியபடுத்தியும் பயனில்லை. என்னால் நிலத்தை விற்க்கமுடியவில்லை.

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      sorry for late cmt.. what about status. pls contact to legal service athority.

  • @akshayapriya2180
    @akshayapriya2180 3 ปีที่แล้ว +2

    Sir 2020 lockdown munnadi CMDA (Chennai Metro Political Developmental Authority), TNCSC aprm SZCC (central government) institution job notification pathu apply panirundhen. Last date mudinji one year ku mela aagiyum adu pathi endha information um varala. Indha law use panni adu pathina details therinjikalama sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      கேட்கலாம் sure

    • @jashokdaniel1125
      @jashokdaniel1125 2 ปีที่แล้ว +1

      Antha exam mudenche result um vanthuduche....

    • @jashokdaniel1125
      @jashokdaniel1125 2 ปีที่แล้ว

      Antha exam mudenche result um vanthuduche....

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      Lot of fake sites irukku correct ah check panni apply pannunga

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  2 ปีที่แล้ว

      Sorry sorry.. Enga side la cmt visible aagala..

  • @joshuacaleb.5049
    @joshuacaleb.5049 3 ปีที่แล้ว +1

    Accident case, insurance claims pannanum, intha case pathi information kidaikuma

  • @vijay-5rock
    @vijay-5rock 2 ปีที่แล้ว

    TNUSRB recruitment board la G.O Copy kekkurathukku section sollunga sir

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 2 ปีที่แล้ว +1

    கோர்ட் சாட்சியங்கள் பற்றி கேட்க முடியுமா

  • @arunm3181
    @arunm3181 3 ปีที่แล้ว +1

    Sir TNPSC ku RTI Anupalama

  • @gajalakshmi5168
    @gajalakshmi5168 3 ปีที่แล้ว +1

    Rti la tahdco loan vangana 3rd person details vanga mudiyuma
    Loan amount government money beneficiary correct ana person ah therinjika keklama

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Hmmm therijikalam but neenga kodukura information ah crt ah kodukanum

    • @gajalakshmi5168
      @gajalakshmi5168 3 ปีที่แล้ว +1

      Correct na epdi sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Neenga kodukura information eathum wrong ah iruka kudathu

    • @gajalakshmi5168
      @gajalakshmi5168 3 ปีที่แล้ว +1

      Sir nan loan no, issue date, submitted document proof xerox venumnu ketiruken sir because one tc la mbc boyer nu iruku another one la sc adidravida nu ku antha doubt kaka than rti la ketiruken

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Koduppaanga no problem

  • @MAHAAN-jk5sh
    @MAHAAN-jk5sh 3 ปีที่แล้ว +1

    Sir Entha letter eppadi anupurathu

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Sir video வில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.. உங்களுக்கு எதில் சந்தேகம்

    • @MAHAAN-jk5sh
      @MAHAAN-jk5sh 3 ปีที่แล้ว +1

      Entha letter post office la podalama

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Yes post office thaan

    • @MAHAAN-jk5sh
      @MAHAAN-jk5sh 3 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil tq sir nenga mattutha udane reply panringa

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      Thank you Bro

  • @Saiprasad-ur6gf
    @Saiprasad-ur6gf 3 ปีที่แล้ว +1

    Sir entha RTI mulama Winshop details vaanka mudiyuma ?winshop oda rules ethachum therincha sollunga sir?Inga enga v2kku opposite la winshop erukku daily ethachum problem aa dhan erukku ethukku ethachum solution sollunga sir,🙏🙏inga winshop v2 kku pakkathulaye erukku 🙏🙏enga 50 kudumpam pakkathulaye erukku 😥😥daily kudichittu ethachum prachana panranga sir😭😵ethachum solution sollunga plzz🙏🙏🙏🙏🙏reply pannunga

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว +1

      RTI LA details vaangkalaam... CM cell க்கு petition போடுங்க

    • @Saiprasad-ur6gf
      @Saiprasad-ur6gf 3 ปีที่แล้ว

      @@KarpomKarpipomTamil what are the information I will get it sir? Plzz help to me sir,🙏

    • @Saiprasad-ur6gf
      @Saiprasad-ur6gf 3 ปีที่แล้ว

      @@KarpomKarpipomTamil plzz teach as to me sir

  • @m.thamizharasan449
    @m.thamizharasan449 3 ปีที่แล้ว +1

    கனரா வங்கியின் கடன் தகவல்களை பெற முடியுமா?

  • @hariprakash2169
    @hariprakash2169 3 ปีที่แล้ว +1

    Sir...Namaku theva patta oru thagaval venum nu soli namba RTI podum podhu .....samandapatta officers pressure namaku edachi varuma sir..? Enga area la metro rail project pathi survey eduthu poi irukanga so adha pathi RTI la kekalama ???

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      பயம் தான் வரும்... அவங்களுக்கு

  • @athikutty3039
    @athikutty3039 3 ปีที่แล้ว +1

    Sir enaku kumbakonam kuturavu society la veliku apply Pani call letter vanthu 1yr aguthu interview stop Pani irukanga atha pathi kekalama sir

  • @gajalakshmi5168
    @gajalakshmi5168 3 ปีที่แล้ว +1

    Sir en namela certificate yaro apply panni vangi rukanga details ketu rti ku apply panen sir
    Application pota vanga than antha details koduka mudiyumnu solli pathil anupi irukaru
    Entha details um pakkama theriyama ivanga epdi approve pannanganu theriyala sir

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      30 days kulla மேல் முறையீடு பண்ணுங்க...

    • @gajalakshmi5168
      @gajalakshmi5168 3 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil thank you sir

  • @karthickkumar2530
    @karthickkumar2530 3 ปีที่แล้ว +1

    Sit govt job la irukira oru person patri full details therinjika mudiuma sir

  • @pandeeswarishalika3902
    @pandeeswarishalika3902 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் .2012 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வில் 82 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும் இருக்கின்றோம்.அப்போது 90 மதிப்பெண் தேர்ச்சி என அறிவித்திருந்து.தற்போது 2011 லிருந்து செல்லும் என அரசாணை வெளியாகி உள்ளது .இது 2012 க்கும் பொருந்துமா

  • @gurumoorthyp4699
    @gurumoorthyp4699 2 ปีที่แล้ว

    Offline la send pannum boodhu, normla post la send pannalaamaah? Or Registered Post la dhaan send pannanum ah? Kindly clarify

  • @elangor1374
    @elangor1374 3 ปีที่แล้ว

    Stamp rate how much?

  • @Saran-Smartcharan
    @Saran-Smartcharan 3 ปีที่แล้ว +1

    Sir vanakkam, university details aa RTI moolama keka mudiyuma ?

  • @Akalpaneey...
    @Akalpaneey... 3 ปีที่แล้ว +1

    Hello sir,
    Naan private finance la (weekly ladies kulu) panam 30,000 vaanguna adhula 1% 300 rs processing fees pudikkanum but 600 rs 2% pudichirukkanga Naan eppadi ivanga mela complaints pandradhu and enga pandradhu or enna pannanamnu sollunga Naan pandra?
    Please reply this is my humble request

  • @pavithrapushpa1272
    @pavithrapushpa1272 2 ปีที่แล้ว

    Sir how can one person get the details of savings bank and post office FD of another person...is it not crime

  • @கெ.கொ.கங்காதரன்
    @கெ.கொ.கங்காதரன் 2 ปีที่แล้ว +1

    Sir
    ஆனால் ஒரு தனியார் துறையை பற்றிய RTI ல தகவல் கேட்டா அதை பற்றிய தகவல் தருவாங்கலா
    (Sir நான் ஒரு அரசுக்கு இல்லாத கோவில் தனியார் கோவில் Sir அதை பற்றிய தகவல்கள் ல தெரிஞ்சிக்கணும் sir ) RTI ல தகவல் தருவாங்கலா sir

  • @SumanKumar-qm5ik
    @SumanKumar-qm5ik 3 ปีที่แล้ว +1

    Bro nan enga appa pwd departmentla irrigation assistanta work pannunaru.avar eppa job la join panninaru evalo varusatuku appram permanent panunanga evalo paana paalan kodutirukanganu rti pottu ketten 31 Days aachu innum ans varala.enna panaalam bro

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว +1

      Bro ipo covid nala konjam delay aagum bro konjam wait pannunga bro kandipa kedaikum

  • @shenbagavalli1017
    @shenbagavalli1017 3 ปีที่แล้ว +1

    சார் எங்க அலுவகத்தில் எனக்கு salary போடமா இருக்காங்க. MTL la போய்ட்டேன் னு

  • @venkatraman3523
    @venkatraman3523 3 ปีที่แล้ว +1

    Sir one doubt private company la RTI கேட்க முடியுமா...... please சொல்லுங்க.....

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว

      வாய்ப்பே இல்லை Sir.. Only govt

    • @venkatraman3523
      @venkatraman3523 3 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil இவர்களுக்கும் govt permission approval எல்லாம் நடைமுறைகளுக்கும் உட்பட்டு தான வராங்க அவர்களுக்கு RTI பொருந்தாதா corporate க்கு.....

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว +1

      தனியார் நிறுவனம் தொடர்பான ஆவணங்களை samantha patta அரசு அலுவலகத்தில் கேட்கலாம்... Thaniyaar நிறுவனத்தில் நீங்கள் அதை ketkka முடியாது

    • @venkatraman3523
      @venkatraman3523 3 ปีที่แล้ว

      @@KarpomKarpipomTamil sir அந்த அரசாங்க அலுவலகமே தனியார்கிட்ட போய்டுச்சின்னா அந்த RTI act இருக்குமா sir.....

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว +1

      அனைத்தும் constitution base panni thaan

  • @rohansundarj
    @rohansundarj 3 ปีที่แล้ว +1

    Bro, can we type the letter in word or else we need to write by hand?
    Where do we need to find the TO address bro?

  • @mathimuganarumugam
    @mathimuganarumugam 3 ปีที่แล้ว +1

    Bro intha roads lam entha department bro konjam sollunga please

    • @KarpomKarpipomTamil
      @KarpomKarpipomTamil  3 ปีที่แล้ว +1

      பொது தகவல் அலுவலர், maavatta aatchiyar அலுவலகம், ung மாவட்டம் அதற்க்கு sent பண்ணுங்க... Automatically samantha patta dept ku poyidum

    • @mathimuganarumugam
      @mathimuganarumugam 3 ปีที่แล้ว +1

      @@KarpomKarpipomTamil ok thanks bro