பனை ஓலை மூலம் பொருட்களை தயார் செய்து நல்ல லாபம் பெரும் பெண்கள் குழு | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • கடந்த 4 வருடங்களாக பனை ஓலை வைத்து பொருட்களை செய்து வரும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்து பெண்கள் குழு. இந்த தொழில் மூலம் நல்ல லாபம் கிடைக்கிறது என கூறும் இவர்களின் அனுபவம் மற்றும் தயாரிக்கும் பொருட்களை பற்றி பார்ப்போம்.
    #Palmleaf #PalmProducts #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น • 11

  • @sampathmuthu3644
    @sampathmuthu3644 3 ปีที่แล้ว +1

    கண்ணம்மா நீங்கள் பேசுவது எந்த தொகுப்பாளரும் சொல்ல முடியாது அவ்வளவு தெளிவாக இருக்குமா.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...

  • @dhanalakshmidhasanpalmleaf396
    @dhanalakshmidhasanpalmleaf396 ปีที่แล้ว

    Sister.yenakkum indha porutkal siyatheriyum.yenakkum indha maadhiri velai vaaipu kuduppingla sister.

  • @ganesannadarajanganesan5340
    @ganesannadarajanganesan5340 ปีที่แล้ว

    Hi good evening mam
    Nanga vellore district
    Nenga class teach panna mudiyuma pls mam

  • @priyadharsiniprakash7492
    @priyadharsiniprakash7492 3 ปีที่แล้ว +1

    Super sisters.great job.i wish to buy these .

  • @rajmujiba9670
    @rajmujiba9670 ปีที่แล้ว

    Ramnadu Nika inkai oolai kilikirathu messen vankunikai

  • @kulanthaivels3136
    @kulanthaivels3136 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி களுக்கு 🌴🌴🌴

  • @elumalaijothi903
    @elumalaijothi903 3 ปีที่แล้ว

    இந்தகூடை தேவை என்றாள் கொரியர்பண்ணுவீங்களா

  • @mercygibson3319
    @mercygibson3319 3 ปีที่แล้ว

    Can you courier it to bangalore i want to baskets..

  • @elumalaijothi903
    @elumalaijothi903 3 ปีที่แล้ว

    அருமை நல்லமுயற்ச்சி வாழ்த்துக்கள்

  • @chidambaramrrathinagounder8771
    @chidambaramrrathinagounder8771 3 ปีที่แล้ว

    Great job God bless you