ஆசமனம், பரிஷேசனம், அபிவாதனம்: இந்த மூன்று அனுஷ்டானங்களை உபநயனம் ஆனவர்கள் சரியாக செய்வதனால் புண்ணியம்
ฝัง
- เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
- செய்வதற்கு மிகவும் சுலபமானதும், ஒரே நிமிடத்தில் செய்யக் கூடியதுமானதும், கண்ணுக்கு வெகு சிறியவைகளாக தோன்றும் இந்த மூன்று அனுஷ்டானங்களை உபநயனம் ஆனவர்கள் செய்வதனால் புண்ணியம் அமோகமாக கிடைக்கும் என பெரியோர்கள் வழிகாட்டி உள்ளனர்.