கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை........ ஆனா தேவை இன்றி தேவை இல்லா கேள்வி தான் அதிகம் மேலும் பெரியவர்க்கு உரிய மரியாதையும் பதில் சொல்ல நேரமும் கொடுத்து கேள்வி கேட்டு இருக்கலாம்..........பரத்க்கு புரிதல் குறைவா இருக்கு...................... மற்றபடி மிக அதிக தகவல் கொடுத்தார் திரு. ரங்கராஜன் அவர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mr Bharat சிறுமை்படுத்துவதில் குறியாக இருந்தார் அவருடைய உடல் மொழி சரியில்லை மாற்றி கொண்டால் நல்லது வேதம் எப்பொழுது வந்தது சொல்லுங்க -please watch this clip
நெறியாளர் பரத் பேட்டியாளர் என்ற முறையில் கேட்ட விமர்சன எதிர் கேள்விகள் சரியே. ஆனால் தன் தனிப்பட்ட கருத்தை முன்வைத்து கேள்விகள் சர்ச்சைகள் அடுக்கிய முறை தவறு. இருப்பினும் பேட்டி கொடுத்த இந்து முன்னணி தலைவரும் சரியான செருப்படி பதில் தந்தமை அருமை. நன்றி
அவர் பொதுசொத்துக்காகா தன் வாழ்வை வைத்துள்ளாவரை உம்மைப்போன்றோர் வசை பாடி சிக்க வைத்தவன்தான் நொறியாளன். இதோ அவரை வசைபாடதுணிந்தீரே. இந்த நேர்மை கேள்விகள் இஸ்லாமிய கீஸ்தவ பாவாடைளிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகளை கேட்பானா.
கிஷோர் புரிந்து கொள்ளுங்கள். கேள்வி கேட்பதற்கு விவாதம் செய்ய உரிமை இருக்கு. ஆனால் பரத் திடம் திமிர் தெரிந்தது.அவர் பெரியவர் என்பதால் மரியாதையாக கேட்டி ருக்க வேண்டும். நீங்கள் அவர் வளர்ந்து வருபவர். கேள்வி கேட்க கூடாதா என்று திசை திருப்பு கிறீங்கள்
@@malikbasha3638Avan avara koopitadhe insult panna dhan vedam eppadi vandadhu nu kettukite irundhan anadi nu sonna piragum . He was so unprepared . How would you like your MULLAH being disrespected Bhai ?
நான் பிஜேபி...... K K ஸ்வாமி அனைத்து youtube சேனலிலும் பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது இருந்து, admk வில் kk ஸ்வாமி இணைந்த பொழுதும் கூட இப்பொழுது வரைக்கும் kk சுவாமி fan ahக இருந்து வந்துள்ளேன்..... இப்பொழுது admk kk ஸ்வாமியாக சனாதானம், பிஜேபி யின் மீது தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளார் என்பது தெளிவாக புரிகிறது.... அந்த பொருக்கி நெறியாளர் பரத்திற்கு முட்டு குடுத்துட்டு இருக்காரு...... உங்களிடம் பழைய சித்தாந்தம் இல்லை kK ஸ்வாமி..... முழு நேர admk mindah மாறி,VCK, தீவிரவாத லுங்கி கூட்டதுக்கு எல்லாம் சப்போர்ட் பண்றீங்க.... எங்களுக்கு ஹிந்து மதம், சனாதனம், தேசியம் மட்டும் போதும்.... இனி உங்களை பின் தொடர விருப்பம் இல்லை..... Unsubscribe பண்ணிட்டேன்.... Bye🙏🙏🙏🙏
I too watched the video. Mr Bharath has to go a long way. His knowledge is very limited and not capable of interviewing mr Narasimhan and passing unwanted comments in between the interview
There is a clear distinction between dialogue and argumentation. Mr. Barath adopted an argumentative approach, which diminishes the guest's presence and encroaches on their space-an approach that is not ideal. As a young TH-camr, Mr. Barath should focus on refining his interview skills. His role is to craft questions that encourage the guest to articulate and defend their position. However, he often places himself in the position of defending his own views during interviews, which is inappropriate for the role of an interviewer. I write this comment even though I differ from Mr. Rangarajan on many issues.
That guy was extremely worst as he was totally disrespectful to the guest! He is is just interviewing but not an advocate to argue with him , he didn’t even have respect to understand what Rangaraj sir was talking about ! Such an worst interviewer
Despite all the “muttu“ given by Kishore K Swamy, Bharath exceeded his brief and did not provide proper respect to the guest. He tried to intervene unnecessarily and interrupt Sri Rangarajan Narasimhan. It looked like a “vithaNDA vaatham”. The guest should not be annoyed or irritated. Interviewing a politician is a lot different from interviewing a person who is speaking about a religion / spiritual practices. If the questions are hurting the religious sentiments and challenging the faith of a community, it has to be addressed properly. It cannot be ignored like what is being done now
Bharath has to learn first age old Indian customs . Otherwise he would not have asked silly questions. There is a saying in Tamil Empty vessels make more noise.
Varun could have did intervened when bharath was bluffing and talking nonsense. But he was keeping silent. In fact, if we see it keenly, whatever little varun spoke it happened to help the prattling of bharath.So he should also be sent out. If bharath had raised questions after listening rangarajan it would have been a good conversation. But he was raising questions which were answered by rangarajan already.
என்னை பொறுத்தவரை நெறியாளர் அவர் கடமையை செய்தார் ஐயா ரங்கராஜ் நரசிம்மன் அதிக முறை கோவப்பட்டார் அனுபவம் பற்றி பேசினார் நெறியாளரை திட்டினார் நெறியாளர் இரு முறை ஒரு வார்த்தையில் பதில் அளித்தார் அதற்கு ஐயா ரங்கராஜ் நரசிம்மன் அவர்கள் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று நினைத்து கோவப்பட்டார் நேர்காணலில் இது இயல்பு 🙏
பரத்க்கு புரிதல் இல்ல ஒரே கேள்விய திரும்ப திரும்ப அதே கேள்வி தான் இருக்கு........ உதாரணமா வேதம் எல்லோரும் படிக்கலாம் ஆனா எல்லோரும் அர்ச்சகர் ஆகமுடியாது நானும் கூட ஏன் ஜீயர்களே கூட கருவரைகுள் போக முடியாது என்று உதாறனதுடன் சொல்லுறார் ஆனா 16 வயதினிலே கமல்ஹசன் போல் அதே கேள்வி தான் திரும்ப திரும்ப அவரும் அதே பதில் சொல்லுறார்............ பின் வேதம் என்பதே அதில் உள்ள கருத்துகளளை எல்லாம் அப்டியே ஏற்றுகொள்வது தானே................
Mr.Bharat @23 is not a small kid. He appears to be staunch DMK loyalist ..raised irritating questions that triggered Mr.Rangarajan to hit back in his unique way of expression.. He repeated the same question after MR RN answered "anadhi" (timeless) aa reply to " when Vedhas were written...Even had the guest elaborated his reply, the anchor would have branched out to another set of queries making the debate endless.. Mr.Varun must be appreciated for putting up an abrupt end to the interview. Swamy,Muscat.
See in that interview with RN Sir, there were lot of issues, but I just want to point out the pertinent ones here, 1stly, Bharath's body language was so hostile and sarcastic to the extent that it was not tolerable, 2ndly, he was pushing RN Sir to agree to his view and 3rdly, last but not the least, Bharath did not know even the "ABC" of his own questions when he posed those questions, still if you are going to cover up this, then i leave it to you
No you should have done a right investigation. Proper preparation. If you have interest there is a lot of good source. What I've seen in Bharath is he is thinking he dont want to know anything he just want to question him and blame sanatana dharma. Bharat instigated rangarajan narasimhan sir. For example you dont ask a English professor about english alphabets. Like that you should ask lame question and instigate in that behaviour.
Again and again Bharath was asking about entering karuvarai.. The topic was about entering the temple. Now all hindus can enter the temple. He asked about draupadi temple which is a private property. If your family builds a temple you can always restrict anybody's entrance.
Varun dont try to prove you are right in accusing rangarajan sir. Bharath did not behave properly. Rather he was right in saying bharath was questioning on a reapeated mode to show he is a stupid.bharath proved he is a stupid by asking the same question after getting the right answer.
The fact was Bharat had no clue on what he was asking. He just wanted to iritate Mr.RN. Definitely questions should be asked. In what manner is the key. You can ask Sir what is your name also otha oen peru ennada. Both are same questions.
When Mr. Bharat asked the year and date of origin of Veda, Mr. Rangarajan could have simply replied that the year and date when human beings first started living in the earth, that is the year and date of Vedas
Kishore from 7.50-8.20 or so, what you are saying is that, mistakes are on both the sides, but do you have any response for his body language and attitude which he showed towards RN sir, while he was so humble and polite towards Muthuvel Sir whom he interviewed the next day on the same subject. Having said that, with Muthuvel Sir also, he was committing the same mistake of pushing his opinion over his view, but still he was humble and down to earth. Kishore and Varun, if you guys are really serious about some neutral stand then better accept this as a mistake, educate Bharath and come back, else, you are just another run of the mill like the so called existing political parties, implying good for nothing
*"பார்ப்பானும் திராவிடமும்" என்ற தலைப்பில் வலை தளத்தில் கிடைத்த அருமையான பதிவு:* பதிவு செய்தவர் - Stanley Rajan ஒரு காலத்தில் பார்ப்பான்தான் எல்லா அதிகாரங்களையும் வைத்திருந்தான். நாங்கள்தான் ஒடுக்கினோம். புரட்சி செய்தோம் என மார் தட்டுகிறார்கள் கருப்பு சட்டையும், திராவிட இம்சைகளும். ஆண்டாண்டு காலமாக அதிகாரம் வைத்திருந்தான் என இவர்கள் குற்றம் சாட்டும் பிராமண இனம் இன்னும் சாதாரணமாகவே இருக்கிறது. 50 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்த திராவிட வாரிசுகளின் சொத்து மதிப்பு தலை சுற்றவைக்கிறது. திமுக அதிமுக அமமுக என எல்லா திராவிட வாரிசுளையும் அவர்களின் சொத்து மதிப்பினையும் கண்டால் வெள்ளையனும் ராபர்ட் கிளைவும் அடித்த கொள்ளை எல்லாம் தூசுக்கு சமம். ஆண்டாண்டு காலமாக அதிகாரத்தில் இருந்த பிராமண இனம் ஊழல் செய்யவில்லை.. சொத்து சேர்க்க வில்லை. அவர்கள் கடமையினை சரியாகச் செய்த கூலிக்காரனாய்த்தான் இருந்திருக்கிறார்கள். இவர்களோ அவர்களிடமிருந்து ஆட்சியினை மீட்கிறோம் எனச் சொல்லி சொல்லியே மிகக் குறுகிய காலத்தில் 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால், பார்ப்பான், பகுத்தறிவு என சொல்லி, சொல்லியே இவர்கள் குவித்திருக்கும் சொத்து பெரும் மலைப்பினை ஏற்படுத்துகிறது. லண்டன் ராஜ குடும்பத்திற்கு இருக்கும் சொத்துக்கு ஈடாக சில திராவிட தமிழக அரசியல்வாதியிடமே இருக்கிறது. இவர்களோடு ஒப்பிடுகையில், இன்றும் சம்பளத்தை தவிர ஏதும் எதிர்பார்க்காத பிராமண இனம் சாலச் சிறந்ததே. மன்னனுக்கு அருகில், வெள்ளையனுக்கு அருகில், இந்திய ஆட்சிபீட உச்சத்தில் இருந்தாலும் அந்த இனம் இப்படி சுருட்டியதில்லை. அவர்கள் சுருட்டி இருந்தால் நாடு தாங்கியிருக்காது, மிகச்சரியான சேவையினை நாட்டுக்கு அவர்கள் செய்திருக்கிறார்கள். தவறான வழியில் பெரும் பணம் சேர்த்தவன் என அவர்களின் ஒருவனை உங்களால் காட்ட முடியுமா? அப்துல் கலாமும் அவர்களைப் போலத்தான் வாழ்ந்தார். காமராஜரும் அப்படித்தான் வாழ்ந்தார். இன்றும் காமராஜர் குடும்பமும் கலாம் குடும்பமும் உழைத்தே வாழ்கின்றன. மோடியின் சகோதரர்கள் கூட எளிமையாக வாழ்கின்றனர். ஆனால் திராவிட சிங்கங்களின் மூன்றாம் மனைவியின் நான்காம் பங்காளி வரை அரபு சுல்தானுக்கு இணையாக வாழ்கின்றனர். திராவிட சிங்கங்களை விடுங்கள். அவர்களிடம் அடிப்பொடியாக இருப்பவனே சில நூறு கோடிகளுடன் வலம் வருகிறான். அட, எழுத்தாளனையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜானகிராமன், சுஜாதாவை விட ஒரு எழுத்தாளனை காண முடியுமா? ஆனால், அவர்கள் என்ன சம்பாதித்தார்கள் ? திமுக, அதிமுகவின் இம்சை கவிஞர்களின் சொத்து அவர்களை விட பன்மடங்கு அதிகம். இது எப்படி சாத்தியம்? சுஜாதாவிற்கு சொந்த அச்சகம் கூட இல்லை. ஆனால் திராவிட எழுத்தாளர்களுக்கு ஏராளம் இருக்கின்றன. எப்படி வந்தது இதெல்லாம் ? ஒவ்வொரு துறையிலும் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த பொற்காலமும், இந்த சொத்துக்குவிப்பு காலமும் புரியும். அண்ணாதுரையினை விட கருணாநிதியின் எழுத்து சிலாகிப்பானது அல்ல. அவர் பெற்ற புகழை கருணாநிதி பெற முடியாது. கண்ணதாசனின் கவிதைகளின் முன் கருணாநிதியின் கவிதை மல்லாக்க கிடக்கும். குதிரைக்கும் கழுதைக்குமான இடைவெளி. ஆனால், அண்ணாதுரையின் திராவிட நாடு பத்திரிகை என்ன ஆனது எனத் தெரியாது. முரசொலி மட்டும் அறக்கட்டளையாகி கோடானு கோடி சொத்துக்களை கொண்டிருக்கிறது. அது எப்படி ? கண்ணதாசனின் வாரிசுகளோ, அச்சகமோ காணாமல் போன நிலையில் கருணாநிதி குடும்பம், அரசியல், பத்திரிக்கை என நிலைத்து நிற்பது எப்படி ? இதுதான் திராவிடம். பிராமணன், அரசு பதவி, பத்திரிக்கை என எதுவாக இருந்தாலும் நியாயமாக இருந்தான். வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு அவனிடம் இல்லை. திருட்டுத்தனமும், வாரிசு அரசியலும் அவனிடம் இல்லை. மனதில் ஒரு பக்தியுடன் நியாயமாக தன் தொழிலைச் செய்தான். அதையும் சமூகப் பொறுப்புடன் செய்தான். அன்று கல்கியும், விகடனும் விற்ற விற்பனையில் ஒரு துளி கூட முரசொலி பெறவில்லை. ஆனால் இப்போது அது மாபெரும் சொத்துக்களுடன் வளர்ந்திருப்பது எப்படி? பிராமண இனம் அதன் அதிகாரத்தில் இருந்த காலத்தில் தூய்மையான பொது வாழ்வில் இருந்திருக்கிறது. அதைச் சொல்ல எந்த தயக்கமும் இல்லை. சாதியம்போல் தெரிந்தாலும் இது சரி என்றே தோன்றுகிறது. வந்ததை காலை வணக்கங்களுடன் பகிர்கிறேன்.
Kishore, you know why Bharath asked such irritating typers of questions and these questions are a part of Dravidian ideologies. Many a times, this has been answered by people like RN and others. The interview was not constructive. I’m for one who want to be neutral, but, I could sense haughtiness in his questions and they were typical of DMK sombu questions. I’m sure you would have lost your cool and would’ve become belligerent in your answers more than RN. But, your answers are weird and it’s disappointing to me. Don’t brand me as supporter of some group. I’m disappointed with other approach.
Time to unsubscribe this stupidity, it is very clear that that Bharat without understanding the procedure described by Rengaraja Narashiman he blindly without substance instigated him, but Kishore justifying that shows how Kishore mindless administration and trying cheap publicity to swell income
I briefly saw Rangarajan Narasimhan interview. The way the anchor was asking him to show God is nothing but foolishness. Either you listen Guests point of view or just shut up. The guest and anchor are both human beings. You can't expect a non believer to force his idea on the believer. If you don't believe in God, don't believe. Who is asking you? Why go to a temple if you don't have belief?
In iyya vaikundars followers interview that Bharat irritates the person and induced to get reply against narasimhan.but the guest is so magnanimous and replied. Your anchor is worst.
பரத்தின் கேள்விகளுக்குச் சரியான விடைகள் அளிக்கப்பட்டிருந்தால் அதுமாதிரியான கேள்விகளுக்கு விடைகளாகச் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்க முடியும். பரத் கொடுத்த அருமையான வாய்ப்புக்களைத் தவற விட்டதற்குப் பரத் பொறுப்பாக முடியாது.
அந்த கேள்விகளுக்கு பலமுறை ரங்கராஜன் நரசிம்மன் பதில் கொடுத்துவிட்டார் . .. பரத் முன்னிருந்த "பேசு தமிழா பேசு" தளத்தில் .... சொன்னதையே திரும்பவும் சொல்லி சரித்திரத்தில் இடம் பெற யாருக்கும் தேவையில்லை ....
Athiest mindset , set up vibhuti , still with a smirk to corner narasimhan along with Varun Asking rudimentary questions like I am going to study vedas ( but asks who wrote vedas ) & become archagar Can a man learn Quran wear kulla & become an IMAM ? Just because I have read bible from the age of 5 can I become a church priest ? He was totally unprepared Showing attitude for asking questions but never bothered about answers or understanding
Anchor should be more of a listener and can't express his personal opinion, which hurts viewers sentiments. Anchors have to be extremely careful in their wordings. eg. Terming Hindus as terrorists, too much of anti Brahmin, without knowing facts, etc.
Kishore right in the beginning you were talking about what is meant by Idam Valam conveying its a kind of neutral zone and this was the view that Varun David was trying to promote when the interview started, but I can show you all with your own videos that its not the case here, because I have seen you all changing sides all the time, so please don't try to pose as if you are all neutral, don't press me to go to that level
So Kishore you mean to say the anchor need not to maintain any decency and decorum, can throw any questions without respecting the guest, right??? It shows why your person continuously shooting questions in an irrespective manner.
I decided to see the videos only when KkS speaks alone,. rest of them just skip ..you and varun both seems to be in emotional hype.You have to see the videos before uploading..its better to avoid controvercy...
Because of your bharath's instigation Rangarajan Narasimhan has got in to trouble from Vaikundar supporters ! Kishore is monetizing from heated emotions .... old dirty dravidiya trick !
I also watched the interview. Sri Rangarajan’s approach towards Bharat was very arrogant. He exposed his ego. Very unfortunate. In fact, Bharat won in bringing Sri Rangarajan’s inability to handle a critical situation in this interview. Sri Kishore is giving an evasive answer with the aim of satisfying both.
Mr. Kishore we are your great fan, but now please don't wash your hands by telling I don't see the videos and don't interfere in anything all of you ae responsible for everything happening in this channel Mr. Rangarajan is a senior person, and Bharat was going on asking stupid questions He doesn't have the proper knowledge of the content
I unsubscribe this channel because this channel promotes wrong persons.This will only spoil youngsters more just like films where villains are shown as heroes.waste talking about caste in this century
கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை........ ஆனா தேவை இன்றி தேவை இல்லா கேள்வி தான் அதிகம் மேலும் பெரியவர்க்கு உரிய மரியாதையும் பதில் சொல்ல நேரமும் கொடுத்து கேள்வி கேட்டு இருக்கலாம்..........பரத்க்கு புரிதல் குறைவா இருக்கு...................... மற்றபடி மிக அதிக தகவல் கொடுத்தார்
திரு. ரங்கராஜன் அவர்கள்
மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பரத் அன்று வயதில் பெரியவர் என்ற மரியாதை இல்லாமல் தான் பேசினார். இவரை எல்லாம் உங்கள் சேனலில் வைத்து சேனல் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
புரிதல் இல்லாமல் கேள்வி கேட்டால் எவன் பதில் சொல்வான்?? 🤦🙏
ஒழுக்கம், நேர்மை, கட்டமைப்பு ஆகியவையே மக்களைத் திரட்டும்...தனிமனித துதிபாடல்கள் திராவிட மாடல்...மாற்று இயக்கம், கட்சி தேவையானதே...வாழ்த்துகள்...
பரத் அன்றைய பேட்டியில் மிக கேவலமாக நடந்து கொன்டான்
Unmai.
கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் அவன் கேள்வியில் திமிர் மற்றும் நக்கல் அதிகமாக இருந்தது என்பதே உண்மை.
இன்று கோபப்படும் வருன் , அன்று அதிகம் பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரா?
நூறு சதவீதம் உண்மை
He could have intervened but he kept needling bharath to ask repeated impertinent questions
அந்த பரத் எடக்குமடக்கான கேள்விகளைதான் கேட்டான் வேதத்தை யார் எழுதியது என நூறு முறை கேட்டான்
உன்.வேத.அறிவால்.பதில்.சொல்லூ
ரங்கராஜன் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பொதுப் பணியில் தன்னலம் இன்றி தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கேள்விகள் வரை முறையில் இருக்க வேண்டும்.
I unsubscribed from idam valam
யப்பா ஸ்வாமி ஒழுங்கா நேரடியா பதில் சொல்லுப்பா. கமல் மாதிரி புரியாமலேயே பேசுற கடைசீல வரைக்கும் ஆஸ்வீர் என்னானே sollula
Mr Bharat சிறுமை்படுத்துவதில் குறியாக இருந்தார்
அவருடைய உடல் மொழி சரியில்லை
மாற்றி கொண்டால் நல்லது
வேதம் எப்பொழுது வந்தது
சொல்லுங்க -please watch this clip
Bharath did not have any logical questions. His questions were in mockery angle....
தரம் இல்லாத நெரியாளர்கள்.
அவன் எந்த channels பணி புரியவும் லாயக்கு இல்லாதவன்
Barath unfit for any chennal
@@DineshKumar-nf1pf fit for koththadimai chennel
எங்களுக்கு இதுதான் வேலை. உங்க சேன்னல் இனி பார்க்கப்போவது இல்லை. Good bye
I have wstched full interview and strongly belive Mr.Barath is wrong Sir.
As usual Kishore super
நெறியாளர் பரத் பேட்டியாளர் என்ற முறையில் கேட்ட விமர்சன எதிர் கேள்விகள் சரியே. ஆனால் தன் தனிப்பட்ட கருத்தை முன்வைத்து கேள்விகள் சர்ச்சைகள் அடுக்கிய முறை தவறு. இருப்பினும் பேட்டி கொடுத்த இந்து முன்னணி தலைவரும் சரியான செருப்படி பதில் தந்தமை அருமை. நன்றி
அவர் பொதுசொத்துக்காகா தன் வாழ்வை வைத்துள்ளாவரை உம்மைப்போன்றோர் வசை பாடி சிக்க வைத்தவன்தான் நொறியாளன்.
இதோ அவரை வசைபாடதுணிந்தீரே.
இந்த நேர்மை கேள்விகள் இஸ்லாமிய கீஸ்தவ பாவாடைளிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகளை கேட்பானா.
VERY. GOOD. MAN. MR. SWMY THIS. GOOD. CHANNEL
Kishore, I subscribed just for you..
கேள்வி கேட்கும் முறை என்று ஒன்று உள்ளது!!அது நிச்சயம் பரத்திடம் இல்லை!? Too much attitude!!
ஆம்
Kishore K swami, that Bharat is trying to force his opinion on the guest speaker and very aggressive. Unfit
கிஷோர் புரிந்து கொள்ளுங்கள். கேள்வி கேட்பதற்கு விவாதம் செய்ய உரிமை இருக்கு. ஆனால் பரத் திடம் திமிர் தெரிந்தது.அவர் பெரியவர் என்பதால் மரியாதையாக கேட்டி ருக்க வேண்டும். நீங்கள் அவர் வளர்ந்து வருபவர். கேள்வி கேட்க கூடாதா என்று திசை திருப்பு கிறீங்கள்
திரு கிஷோர் அவர்களுக்கு, திரு ரங்கராஜன் அவர்கள் பதில் சொல்லி முடிக்குமுன் அடிக்கடி அனாவசியமாக குறுக்கிட்டு இடைஞ்சல் செய்தது சரியா ?
Correct
என்னடா கோறுக்கே பாஞ்சார். சொல்லுங்க சொல்லுங்க மேல சொல்லுங்க என்றது குறுக்கீடா இடைஞ்சலாக மனசாட்சியொட பேசு.
@@malikbasha3638Avan avara koopitadhe insult panna dhan vedam eppadi vandadhu nu kettukite irundhan anadi nu sonna piragum . He was so unprepared . How would you like your MULLAH being disrespected Bhai ?
பாரத் சரியாக prepration செய்யவில்லை. Data இல்லை மேலும் அதற்கு தகுந்த information எதையும் தேடி படிக்கவும் இல்லை. படித்தவர்கள் மேல் மரியாதையும் இல்லை.
Bharat is a Tamilian, he was tired the paarppan Narasiman.infact he is so arrogance.
He is not, he is only has hate towards hinduism,
Hate against any caste means ,he is immature
Subscribed!!!
நான் பிஜேபி......
K K ஸ்வாமி அனைத்து youtube சேனலிலும் பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது இருந்து, admk வில் kk ஸ்வாமி இணைந்த பொழுதும் கூட இப்பொழுது வரைக்கும் kk சுவாமி fan ahக இருந்து வந்துள்ளேன்..... இப்பொழுது admk kk ஸ்வாமியாக சனாதானம், பிஜேபி யின் மீது தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளார் என்பது தெளிவாக புரிகிறது.... அந்த பொருக்கி நெறியாளர் பரத்திற்கு முட்டு குடுத்துட்டு இருக்காரு...... உங்களிடம் பழைய சித்தாந்தம் இல்லை kK ஸ்வாமி..... முழு நேர admk mindah மாறி,VCK, தீவிரவாத லுங்கி கூட்டதுக்கு எல்லாம் சப்போர்ட் பண்றீங்க.... எங்களுக்கு ஹிந்து மதம், சனாதனம், தேசியம் மட்டும் போதும்.... இனி உங்களை பின் தொடர விருப்பம் இல்லை..... Unsubscribe பண்ணிட்டேன்.... Bye🙏🙏🙏🙏
இந்து மதத்திர்க்கு எவன் எதிரியாக செயல்பட்டால் அவர் சேனலை தூக்கி எரிய வேண்டும்
exactly
I too watched the video. Mr Bharath has to go a long way. His knowledge is very limited and not capable of interviewing mr Narasimhan and passing unwanted comments in between the interview
Yes sir, it's true.
There is a clear distinction between dialogue and argumentation. Mr. Barath adopted an argumentative approach, which diminishes the guest's presence and encroaches on their space-an approach that is not ideal. As a young TH-camr, Mr. Barath should focus on refining his interview skills. His role is to craft questions that encourage the guest to articulate and defend their position. However, he often places himself in the position of defending his own views during interviews, which is inappropriate for the role of an interviewer. I write this comment even though I differ from Mr. Rangarajan on many issues.
Will Mr Bharat and kishor k swamy allow other persons in their bedroom 😢
That guy was extremely worst as he was totally disrespectful to the guest! He is is just interviewing but not an advocate to argue with him , he didn’t even have respect to understand what Rangaraj sir was talking about ! Such an worst interviewer
பரத் தம்பி இன்னமும் பக்புவப் படனும்
Kishore is wrong
Despite all the “muttu“ given by Kishore K Swamy, Bharath exceeded his brief and did not provide proper respect to the guest. He tried to intervene unnecessarily and interrupt Sri Rangarajan Narasimhan. It looked like a “vithaNDA vaatham”. The guest should not be annoyed or irritated. Interviewing a politician is a lot different from interviewing a person who is speaking about a religion / spiritual practices. If the questions are hurting the religious sentiments and challenging the faith of a community, it has to be addressed properly. It cannot be ignored like what is being done now
Bharath has to learn first age old Indian customs . Otherwise he would not have asked silly questions. There is a saying in Tamil
Empty vessels make more noise.
Bharat is not trying to understand what the other person is trying to tell or he is pretending like this.
Varun could have did intervened when bharath was bluffing and talking nonsense. But he was keeping silent. In fact, if we see it keenly, whatever little varun spoke it happened to help the prattling of bharath.So he should also be sent out. If bharath had raised questions after listening rangarajan it would have been a good conversation. But he was raising questions which were answered by rangarajan already.
என்னை பொறுத்தவரை நெறியாளர் அவர் கடமையை செய்தார் ஐயா ரங்கராஜ் நரசிம்மன் அதிக முறை கோவப்பட்டார் அனுபவம் பற்றி பேசினார் நெறியாளரை திட்டினார் நெறியாளர் இரு முறை ஒரு வார்த்தையில் பதில் அளித்தார் அதற்கு ஐயா ரங்கராஜ் நரசிம்மன் அவர்கள் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று நினைத்து கோவப்பட்டார் நேர்காணலில் இது இயல்பு 🙏
பரத்க்கு புரிதல் இல்ல ஒரே கேள்விய திரும்ப திரும்ப அதே கேள்வி தான் இருக்கு........
உதாரணமா வேதம் எல்லோரும் படிக்கலாம் ஆனா எல்லோரும் அர்ச்சகர் ஆகமுடியாது நானும் கூட ஏன் ஜீயர்களே கூட கருவரைகுள் போக முடியாது என்று உதாறனதுடன் சொல்லுறார் ஆனா 16 வயதினிலே கமல்ஹசன் போல் அதே கேள்வி தான் திரும்ப திரும்ப அவரும் அதே பதில் சொல்லுறார்............
பின் வேதம் என்பதே அதில் உள்ள கருத்துகளளை எல்லாம் அப்டியே ஏற்றுகொள்வது தானே................
Mr.Bharat @23 is not a small kid. He appears to be staunch DMK loyalist ..raised irritating questions that triggered Mr.Rangarajan to hit back in his unique way of expression.. He repeated the same question after MR RN answered "anadhi" (timeless) aa reply to " when Vedhas were written...Even had the guest elaborated his reply, the anchor would have branched out to another set of queries making the debate endless.. Mr.Varun must be appreciated for putting up an abrupt end to the interview.
Swamy,Muscat.
Varun could have interrupted but he wanted a rise out of narasimhan but bharath was pathetically unprepared . His questions were Kindergarten stuff
உங்கள் இருவருக்கும் வணக்கம்🙏🙏🙏🙏🙏
இந்த சட்டை பட்டனை கழற்றி விட்டு உட்கார்ந்து பேட்டி எடுக்கிறவன் மூஞ்சை பாருங்கள்
Bharaths questions are okay. But his body language and attitude are not good
Bharat has to learn lot.. mainly body language is not acceptable..uttar waste..
Biggest liar Kishore telling he doesnt know Rangarajan Narasimhan coming to his interview is blatant lie. Liar to the core. B
இது தேவையற்ற பேட்டி
இதைவைத்து என்ன செய்யப்போறே எங்கள் நேரம் வேஸ்ட் .....
Varun your assessment of Bharat is very correct. Let him learn how to handle guests.
There is a way to ask the question...
See in that interview with RN Sir, there were lot of issues, but I just want to point out the pertinent ones here, 1stly, Bharath's body language was so hostile and sarcastic to the extent that it was not tolerable, 2ndly, he was pushing RN Sir to agree to his view and 3rdly, last but not the least, Bharath did not know even the "ABC" of his own questions when he posed those questions, still if you are going to cover up this, then i leave it to you
when the whole country is going for Hindutva and why the hell you are all against Hinduism
please wake up
It's true. If this attitude continues people will teach all such media a good lesson soon
Not only questioning, but should try to understand. No body is questioning questions.
Arun bharath
Dhravidias
Should be removed from channel
200 rs koolis
No you should have done a right investigation. Proper preparation. If you have interest there is a lot of good source. What I've seen in Bharath is he is thinking he dont want to know anything he just want to question him and blame sanatana dharma. Bharat instigated rangarajan narasimhan sir. For example you dont ask a English professor about english alphabets. Like that you should ask lame question and instigate in that behaviour.
Again and again Bharath was asking about entering karuvarai.. The topic was about entering the temple. Now all hindus can enter the temple. He asked about draupadi temple which is a private property. If your family builds a temple you can always restrict anybody's entrance.
Varun dont try to prove you are right in accusing rangarajan sir.
Bharath did not behave properly. Rather he was right in saying bharath was questioning on a reapeated mode to show he is a stupid.bharath proved he is a stupid by asking the same question after getting the right answer.
Barath came under prepared, had no consideration, he was only concentrating to provoke the other person.
well done
Bharat asked the time when the vedas has come.
The fact was Bharat had no clue on what he was asking. He just wanted to iritate Mr.RN. Definitely questions should be asked. In what manner is the key. You can ask Sir what is your name also otha oen peru ennada. Both are same questions.
Rangarajan was absolutely rude. Varun showed some kind of servile adherence which was not required
அப்படி எல்லாம் பண்ணாதீங்க அவரை சரி செய்து கொண்டு மீண்டும் அவரை பணியில் சேர்த்து நெறிப்படுத்த வேண்டும்
வருண் அருகில் தானே இருந்தார் அவருக்கும் தெரியாதா? மீண்டும் சொல்கிறேன் பரத் மீது எந்த தவறும் இல்லை.கிஷோர் வாதமும் சரிதான்
Kelvi ketpathu thappillai, nakkal, nayyandi seivathu thappu.
When Mr. Bharat asked the year and date of origin of Veda, Mr. Rangarajan could have simply replied that the year and date when human beings first started living in the earth, that is the year and date of Vedas
Kishore you have either misunderstood or intentionally covering up for Bharath at 3.52 here
Kishore from 7.50-8.20 or so, what you are saying is that, mistakes are on both the sides, but do you have any response for his body language and attitude which he showed towards RN sir, while he was so humble and polite towards Muthuvel Sir whom he interviewed the next day on the same subject. Having said that, with Muthuvel Sir also, he was committing the same mistake of pushing his opinion over his view, but still he was humble and down to earth. Kishore and Varun, if you guys are really serious about some neutral stand then better accept this as a mistake, educate Bharath and come back, else, you are just another run of the mill like the so called existing political parties, implying good for nothing
சிறுமைப் படுத்தாம, கொச்சைப் படுத்தாம.. did Barath comply to your expectations?
அன்றையகாணொளியில்பேட்டிஎடுத்தகத்துக்குட்டிக்குஎந்தஒருஅறிவுமேஇல்லாமல்தான்கேள்விகளைக்கேட்டான்அவன்நோக்கமேவேறாகஇருந்ததுகேள்விகளைக்கேட்டுதெளிவானவிளக்கத்தைதருவான்என்றுதான்நினைத்தோம்ஆனால்அவனோவந்தவரைவஞ்சம்தீர்ப்பதேகுறியாகஇருந்ததுநன்றாகதெரிந்ததுஅவனதுபாடிலாங்வேஜ்அவ்வளவுகேவளமாகஇன்னும்சொல்லப்போனால்திருட்டுதிமுககாரனைவிடநூறுமடங்குகேவளமாகஇருந்தது கிஷோர்சாருக்குதிமுகஎதிர்ப்புஎன்பதுஜென்மாந்தரபகையாகஇருக்கும்போதுஇப்படிஒருசனாதனத்திற்குஎதிராகபேசக்கூடியஒருதிமுககாரனைசேனலில்வைத்திருப்பதுஆச்சர்யமாகஉள்ளது
*"பார்ப்பானும் திராவிடமும்" என்ற தலைப்பில் வலை தளத்தில் கிடைத்த அருமையான பதிவு:*
பதிவு செய்தவர் - Stanley Rajan
ஒரு காலத்தில் பார்ப்பான்தான் எல்லா அதிகாரங்களையும் வைத்திருந்தான்.
நாங்கள்தான் ஒடுக்கினோம். புரட்சி செய்தோம் என மார் தட்டுகிறார்கள் கருப்பு சட்டையும், திராவிட இம்சைகளும்.
ஆண்டாண்டு காலமாக அதிகாரம் வைத்திருந்தான் என இவர்கள் குற்றம் சாட்டும் பிராமண இனம் இன்னும் சாதாரணமாகவே இருக்கிறது.
50 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்த திராவிட வாரிசுகளின் சொத்து மதிப்பு தலை சுற்றவைக்கிறது.
திமுக அதிமுக அமமுக என எல்லா திராவிட வாரிசுளையும் அவர்களின் சொத்து மதிப்பினையும் கண்டால் வெள்ளையனும் ராபர்ட் கிளைவும் அடித்த கொள்ளை எல்லாம் தூசுக்கு சமம்.
ஆண்டாண்டு காலமாக அதிகாரத்தில் இருந்த பிராமண இனம் ஊழல் செய்யவில்லை.. சொத்து சேர்க்க வில்லை.
அவர்கள் கடமையினை சரியாகச் செய்த கூலிக்காரனாய்த்தான் இருந்திருக்கிறார்கள்.
இவர்களோ அவர்களிடமிருந்து ஆட்சியினை மீட்கிறோம் எனச் சொல்லி சொல்லியே மிகக் குறுகிய காலத்தில் 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கிறார்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், பார்ப்பான், பகுத்தறிவு என சொல்லி, சொல்லியே இவர்கள் குவித்திருக்கும் சொத்து பெரும் மலைப்பினை ஏற்படுத்துகிறது.
லண்டன் ராஜ குடும்பத்திற்கு இருக்கும் சொத்துக்கு ஈடாக சில திராவிட தமிழக அரசியல்வாதியிடமே இருக்கிறது.
இவர்களோடு ஒப்பிடுகையில், இன்றும் சம்பளத்தை தவிர ஏதும் எதிர்பார்க்காத பிராமண இனம் சாலச் சிறந்ததே.
மன்னனுக்கு அருகில், வெள்ளையனுக்கு அருகில், இந்திய ஆட்சிபீட உச்சத்தில் இருந்தாலும் அந்த இனம் இப்படி சுருட்டியதில்லை.
அவர்கள் சுருட்டி இருந்தால் நாடு தாங்கியிருக்காது,
மிகச்சரியான சேவையினை நாட்டுக்கு அவர்கள் செய்திருக்கிறார்கள்.
தவறான வழியில் பெரும் பணம் சேர்த்தவன் என அவர்களின் ஒருவனை உங்களால் காட்ட முடியுமா?
அப்துல் கலாமும் அவர்களைப் போலத்தான் வாழ்ந்தார். காமராஜரும் அப்படித்தான் வாழ்ந்தார்.
இன்றும் காமராஜர் குடும்பமும் கலாம் குடும்பமும் உழைத்தே வாழ்கின்றன. மோடியின் சகோதரர்கள் கூட எளிமையாக வாழ்கின்றனர்.
ஆனால் திராவிட சிங்கங்களின் மூன்றாம் மனைவியின் நான்காம் பங்காளி வரை அரபு சுல்தானுக்கு இணையாக வாழ்கின்றனர். திராவிட சிங்கங்களை விடுங்கள். அவர்களிடம் அடிப்பொடியாக இருப்பவனே சில நூறு கோடிகளுடன் வலம் வருகிறான்.
அட, எழுத்தாளனையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜானகிராமன், சுஜாதாவை விட ஒரு எழுத்தாளனை காண முடியுமா? ஆனால், அவர்கள் என்ன சம்பாதித்தார்கள் ?
திமுக, அதிமுகவின் இம்சை கவிஞர்களின் சொத்து அவர்களை விட பன்மடங்கு அதிகம். இது எப்படி சாத்தியம்?
சுஜாதாவிற்கு சொந்த அச்சகம் கூட இல்லை. ஆனால் திராவிட எழுத்தாளர்களுக்கு ஏராளம் இருக்கின்றன. எப்படி வந்தது இதெல்லாம் ?
ஒவ்வொரு துறையிலும் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த பொற்காலமும், இந்த சொத்துக்குவிப்பு காலமும் புரியும்.
அண்ணாதுரையினை விட கருணாநிதியின் எழுத்து சிலாகிப்பானது அல்ல. அவர் பெற்ற புகழை கருணாநிதி பெற முடியாது.
கண்ணதாசனின் கவிதைகளின் முன் கருணாநிதியின் கவிதை மல்லாக்க கிடக்கும். குதிரைக்கும் கழுதைக்குமான இடைவெளி. ஆனால், அண்ணாதுரையின் திராவிட நாடு பத்திரிகை என்ன ஆனது எனத் தெரியாது.
முரசொலி மட்டும் அறக்கட்டளையாகி கோடானு கோடி சொத்துக்களை கொண்டிருக்கிறது. அது எப்படி ?
கண்ணதாசனின் வாரிசுகளோ, அச்சகமோ காணாமல் போன நிலையில் கருணாநிதி குடும்பம், அரசியல், பத்திரிக்கை என நிலைத்து நிற்பது எப்படி ?
இதுதான் திராவிடம்.
பிராமணன், அரசு பதவி, பத்திரிக்கை என எதுவாக இருந்தாலும் நியாயமாக இருந்தான். வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு அவனிடம் இல்லை. திருட்டுத்தனமும், வாரிசு அரசியலும் அவனிடம் இல்லை.
மனதில் ஒரு பக்தியுடன் நியாயமாக தன் தொழிலைச் செய்தான்.
அதையும் சமூகப் பொறுப்புடன் செய்தான்.
அன்று கல்கியும், விகடனும் விற்ற விற்பனையில் ஒரு துளி கூட முரசொலி பெறவில்லை. ஆனால் இப்போது அது மாபெரும் சொத்துக்களுடன் வளர்ந்திருப்பது எப்படி?
பிராமண இனம் அதன் அதிகாரத்தில் இருந்த காலத்தில் தூய்மையான பொது வாழ்வில் இருந்திருக்கிறது.
அதைச் சொல்ல எந்த தயக்கமும் இல்லை.
சாதியம்போல் தெரிந்தாலும் இது சரி என்றே தோன்றுகிறது.
வந்ததை காலை வணக்கங்களுடன் பகிர்கிறேன்.
Any question must have atleast small quantity of sence or with some knowledge.
Kelvi kekkararudhu periya vishayam illai,kelvi kekkaravangalukku badhilgalai porumaiyudan purinjikkara manapakkuvamum irukkanum..appadi illaadha pakshatthil adhu verum vidhanda vaadham aaga thaan nindruvidum
Varun use to interview Parisalan also. Totally waste.
Kishore, you know why Bharath asked such irritating typers of questions and these questions are a part of Dravidian ideologies. Many a times, this has been answered by people like RN and others.
The interview was not constructive. I’m for one who want to be neutral, but, I could sense haughtiness in his questions and they were typical of DMK sombu questions.
I’m sure you would have lost your cool and would’ve become belligerent in your answers more than RN.
But, your answers are weird and it’s disappointing to me. Don’t brand me as supporter of some group.
I’m disappointed with other approach.
YES Correct
These people are sitting in the AC room and giving foolish comments
about all persons
Time to unsubscribe this stupidity, it is very clear that that Bharat without understanding the procedure described by Rengaraja Narashiman he blindly without substance instigated him, but Kishore justifying that shows how Kishore mindless administration and trying cheap publicity to swell income
Rangarajan sir entha kachyum sarathavar but barat kelvi sariya kezkanum nermaya kekanum
I briefly saw Rangarajan Narasimhan interview. The way the anchor was asking him to show God is nothing but foolishness. Either you listen Guests point of view or just shut up. The guest and anchor are both human beings. You can't expect a non believer to force his idea on the believer. If you don't believe in God, don't believe. Who is asking you? Why go to a temple if you don't have belief?
Mr Bharath
Is below 30 years
He will learnt..evrrything !
Pl do not curse him
Emotions ku velai kidayathu..bharath kelvigal ketkattum pongi ezha vendiyathillai..athu siru pillai thanam
In iyya vaikundars followers interview that Bharat irritates the person and induced to get reply against narasimhan.but the guest is so magnanimous and replied. Your anchor is worst.
பரத்தின் கேள்விகளுக்குச் சரியான விடைகள் அளிக்கப்பட்டிருந்தால் அதுமாதிரியான கேள்விகளுக்கு விடைகளாகச் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்க முடியும். பரத் கொடுத்த அருமையான வாய்ப்புக்களைத் தவற விட்டதற்குப் பரத் பொறுப்பாக முடியாது.
அந்த கேள்விகளுக்கு பலமுறை ரங்கராஜன் நரசிம்மன் பதில் கொடுத்துவிட்டார் . .. பரத் முன்னிருந்த "பேசு தமிழா பேசு" தளத்தில் .... சொன்னதையே திரும்பவும் சொல்லி சரித்திரத்தில் இடம் பெற யாருக்கும் தேவையில்லை ....
He clearly told answer,but anchor doesn't want to listen, he is not open in his minds
Athiest mindset , set up vibhuti , still with a smirk to corner narasimhan along with Varun
Asking rudimentary questions like I am going to study vedas ( but asks who wrote vedas ) & become archagar
Can a man learn Quran wear kulla & become an IMAM ?
Just because I have read bible from the age of 5 can I become a church priest ?
He was totally unprepared
Showing attitude for asking questions but never bothered about answers or understanding
Very poor observation by K K Swamy...
Simple muttu
He doesn’t know rangarajan is coming then didn’t watch
Anchor should be more of a listener and can't express his personal opinion, which hurts viewers sentiments. Anchors have to be extremely careful in their wordings. eg. Terming Hindus as terrorists, too much of anti Brahmin, without knowing facts, etc.
Kishore right in the beginning you were talking about what is meant by Idam Valam conveying its a kind of neutral zone and this was the view that Varun David was trying to promote when the interview started, but I can show you all with your own videos that its not the case here, because I have seen you all changing sides all the time, so please don't try to pose as if you are all neutral, don't press me to go to that level
Rightly said...
அவர் கெஸ்ட் இல்ல வொஸ்ட் 🤦♂🤦♂🤦♂
A case is failed against RN. Chanxe of arrest also there by thjs govt.
உதயண்ணாவ எடுத்தங்கலே அப்பிடி எடுத்தா என்ன
It is disappointing that a misleading title or thumb nail is given with a view to attract viewers which I don't expect from this channel.
Poda bharath swiggy or zomato ku
So Kishore you mean to say the anchor need not to maintain any decency and decorum, can throw any questions without respecting the guest, right??? It shows why your person continuously shooting questions in an irrespective manner.
Kelvi ketpadhu thapila... Aanal kelvi ketkum murai endru ondru irukiradhu... Adhae pol idhu class ilai interview... So oruvarai kelvi ketkum mun namaku oru thelivu iruka vendum...
Yarukum saport vendam. Speak thedarma
Bharath கேட்டது சரிதான்
I decided to see the videos only when KkS speaks alone,. rest of them just skip ..you and varun both seems to be in emotional hype.You have to see the videos before uploading..its better to avoid controvercy...
Because of your bharath's instigation Rangarajan Narasimhan has got in to trouble from Vaikundar supporters ! Kishore is monetizing from heated emotions .... old dirty dravidiya trick !
I also watched the interview. Sri Rangarajan’s approach towards Bharat was very arrogant. He exposed his ego. Very unfortunate. In fact, Bharat won in bringing Sri Rangarajan’s inability to handle a critical situation in this interview.
Sri Kishore is giving an evasive answer with the aim of satisfying both.
No ,bhrath doesn't want to gain knowledge,he want to enforce his thoughts arrogantly
Mr. Kishore we are your great fan, but now please don't wash your hands by telling I don't see the videos and don't interfere in anything
all of you ae responsible for everything happening in this channel
Mr. Rangarajan is a senior person, and Bharat was going on asking stupid questions
He doesn't have the proper knowledge of the content
I unsubscribe this channel because this channel promotes wrong persons.This will only spoil youngsters more just like films where villains are shown as heroes.waste talking about caste in this century
Bajanai koshti means have the made mistake . Why you hurt . It's not fair