பத்மா பாட்டிக்கு மிக்க நன்றி எங்களுடைய குழந்தைக்கு மூக்கில் ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது நீங்கள் சொன்ன வைத்தியத்தை செய்தோம் எங்கள் மகன் மிகவும் நன்றாக உள்ளான் பத்மா பாட்டிக்கு கோடான கோடி நன்றிகள்
i guess im asking the wrong place but does anybody know a tool to log back into an Instagram account? I was dumb lost the account password. I love any help you can give me!
பாட்டி வணக்கம் எனக்கு 9மாதம் முடிய இன்னும் 10நாட்கள் உள்ளன தேதி ஜீன்20குடுத்துறுக்கங்க ஆனால் எனக்கு அடி வயிற்றில் மிகவும் வழியாக இருக்கிறது. வெள்ளை நிற மாதிரி நிறைய போகுது அதுவும் தயிர் பிறுத்தால் இருக்கும் அதுப்போல் இதற்குக் என்ன செய்வது என்று கூறுங்கள்
கருப்பு உளுந்து 1/4kg பொட்டுக்கடலை 100 கிராம் வேர்கடலை 200கிராம் கருப்பு எள் 50 கிராம் வாசனை வீசும் வரை வறுக்கவும். பின்பு மாவாக அரைத்துக்கொள்ளவும். பாகுவெல்லம் 100 கிராம் உடைத்து மாவோடு சேர்த்து பிசைந்து உருக்கிய நெய் சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிடவும்.
பாட்டி வைத்தியம் நல்லா சொல்றீங்க ஆனால் ரேசியோ சொல்லும் போது 100 150 200 இந்த மாதிரி சந்தேகமாவே சொல்லும்போது 100 50 150 கரெக்டா கன்ஃபார்மா சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் நன்றி அம்மா
பத்மா பாட்டிக்கு மிக்க நன்றி எங்களுடைய குழந்தைக்கு மூக்கில் ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது நீங்கள் சொன்ன வைத்தியத்தை செய்தோம் எங்கள் மகன் மிகவும் நன்றாக உள்ளான் பத்மா பாட்டிக்கு கோடான கோடி நன்றிகள்
பண்ண
Qqq
Yenna senjeenga treatment?
Bykolsmskolams
Very nice healthy useful tips thanks
Health tips very super Tq🙏
Amma ninga sonna entha tipssa try panni paaththen romba usefulla erunthuchu super
Nice ma ,,,tnx for information ,,,,,,🙏
அருமையான பதிவு
Amma very thanks for what u told the matter clearly and no aruvai ungalai namaskarikaren
Thank you. Amma.
Thanks you Patti
Very simple parambariya ulundu and ella urundai sapidavum.
மிக்க நன்றி மாமி
மிக்க நன்றி
Thanks😊😊
நன்றி சகோதரி
அருமை அருமை அருமை தாயேஉங்கள்விளக்கம்பதிவுமிகவும்அருமைவாழ்த்துக்கள்அம்மாநன்றி*****!!!!!
Thank you Amma
நன்றி பாட்டி
Thank amma
Thanks for this useful msg
Thanks Mami azagu neenga Mami Nanri
Thank you madam
Thanks mom
Thankyoumadam
Very useful tips thank you
Super ma ❤
Thx ma
Nandri Amma
i guess im asking the wrong place but does anybody know a tool to log back into an Instagram account?
I was dumb lost the account password. I love any help you can give me!
மிக்க நன்றி அம்மா
It's working guys try it
Thank u amma and captain tv team
Good
நன்றி மாமி
நன்றி. அம்மா
Mami ' s tips r v v good , u r clever and practical .
System work pannren shoulder pain rommba iruku relief ahh treatment sollunga
Super Amma thanks
Nanri
Thanks mame
நன்றி
வயது முதிர்ந்தவர்களும் சாப்பிடலாமா அம்மா?
Thank you patti
Thanks ma 🎉
Weight loss tips sollunga ma and heights skku tips sollunga
Pregnantku try panravanga sapdalama
நன்றிமா
WOW, YOU ARE SO GREAT.
Thankmom
amma உயரமாக வளர tips sollunga
Kattaya pudichitu thonganum
@@gayubeams correct
வாழ்க்கையிலா ? உடலிலா ?
😂@@gurumoorthy151
Thankama
very nice mom
my favorite song
Nice
Super
Super amma
Amma pachai koringa matra sollunga
பாட்டி வணக்கம் எனக்கு 9மாதம் முடிய இன்னும் 10நாட்கள் உள்ளன தேதி ஜீன்20குடுத்துறுக்கங்க ஆனால் எனக்கு அடி வயிற்றில் மிகவும் வழியாக இருக்கிறது. வெள்ளை நிற மாதிரி நிறைய போகுது அதுவும் தயிர் பிறுத்தால் இருக்கும் அதுப்போல் இதற்குக் என்ன செய்வது என்று கூறுங்கள்
கருப்பு உளுந்து 1/4kg
பொட்டுக்கடலை 100 கிராம்
வேர்கடலை 200கிராம்
கருப்பு எள் 50 கிராம்
வாசனை வீசும் வரை வறுக்கவும்.
பின்பு மாவாக அரைத்துக்கொள்ளவும்.
பாகுவெல்லம் 100 கிராம் உடைத்து மாவோடு சேர்த்து பிசைந்து உருக்கிய நெய் சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிடவும்.
Ok
அருமை ❤
வணக்கம் பாட்டி எனது மகளுக்கு திக்கு வாய் இதனை போக்க என்ன மருந்து சாப்பிடலா
பாட்டி வைத்தியம் நல்லா சொல்றீங்க ஆனால் ரேசியோ சொல்லும் போது 100 150 200 இந்த மாதிரி சந்தேகமாவே சொல்லும்போது 100 50 150 கரெக்டா கன்ஃபார்மா சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் நன்றி அம்மா
தொடை நரம்பு சுண்டி இழுப்பீற்கு வுள் மருந்து சாப்பிட்டால் Side effect எதாவது வருமா.
Superb 👌👍
Hi
Paathivaraikkim pesitte irukka kilavi🙏
Nenga supera solringa but irunthalum nenga appadiya senju kamicha innum konja useful irukum😆😆😆
Kai sathai peranduruku enna seiya vendum amma
Rheumatoid arthritis ku medicine solluga please mam
பீலீஸ் சொல்லுங்க
Karupati serkalama
Mam sugar patient ku antha mari Kai Vali eruntha enna seirathu mam
கருப்பட்டி சேர்க்கலாமா வெள்ளத்திக்கு பதில்
Hi ji ni
Alla vali ku sollunga ma
Enga ammaku mutti kaal vali athigama irukku Dr.kitta paathu sariyagala ethukku enna panlam ma
Thankyou amma & Ethau weight increased agauma pls tell me
Weight gain akumma
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Genus saptalama Mami.plzz sollunga
Amma padika interest illada padangaluku enna panradu appadiye padichalu maranduranga enna saiyalam amma
சுகர் உள்ளது செய்யலாமா
Nattu sakkarai podalama
இதுக்கு எள்ளு உருண்டை வாங்கி திண்ணுக்கலாம்😂😂
🙏
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சேர்க்கலாமா
சுகர் இந்தா சாப்பிடலாமா சொல்லுங்க பாட்டி
Amma enga ponnukku Adikadi vayiru valinnu aluthitte erukka... Ippave Kai kaal vali and nadunguthunnu solra.. Athukku marunthu sillungama...
en appa 85 vayathu akirathu kall natakkamutiyavilai maruthu solukal
எனக்கு ஆஸ்துமா இருக்கு நான் தெரியாமல் செவ்வாழை சாப்பிட்டேன் இதிலிருந்து வெளியேற என்ன செய்ய வேண்டும்
அம்மா என்னோட அம்மாக்கு சுகர் இருக்கு அவுங்களுக்கு கை தூக்க முடியல குறிப்பு சொல்லுங்க ஆம்மா
Rhemondoid pain ena panrathu
mam please enaku romba paina irukku mam handicape vali thanga mudiyala
கொஞ்சம் சுருக்கமாக சொல்லலாமே மாமி .... ரொம்ப விபரமாக இருக்கே.....
வள,வள என்று பேசுவதை
நிறுத்திவிட்டு,முக்கிய
குறிப்புகள் மட்டும் சொல்லுங்க மாமி.
In how days we get releave from pain
அம்மா எனக்கு முதுகு தண்டு வலிக்குது அம்மா கை வலி ஒரு குடத்தைதுக்கினல் கை ரொம்ப வலிக்குது அம்மா
எனக்கு ஏதாவது மருந்து இருந்து சொல்லுங் அம்மா
Apidi neenga senji kamichirklaaaa
Karuppati add pannalama?
🎉
👍✌️🙏🙏
இவர்கள் கூறியது படி செய்து பயன்படுத்தியவர்கள் உண்மையிலேயே இது பயன் அளித்து உள்ளதா என்பதை கூறவும்...
Yes sollunga
Slimaga solluinga pati
பாட்டி என்னான்னு முதல்ல சொல்லு
Respect is good
O.. K paati, 🙏
Smoking nirutha vaithiyam soluga
Too much of explanation.Finally not able to remember
Very easy to remember
listen without diverting ur mind
Correct
பீரீஜ் ல வைக்கனுமா