BREAKING: விஷச்சாராய விவகாரம்: ராமதாஸ், அன்புமணியை வெளுத்துக்கட்டிய திமுக எம்.எல்.ஏ.க்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 584

  • @jothishan
    @jothishan 6 หลายเดือนก่อน +11

    இந்த விவகாரத்தில் பாமக பாஜக காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது .

  • @mmmms-vj2st
    @mmmms-vj2st 6 หลายเดือนก่อน +3

    தோல்வியின் விரக்தியில் அன்புமணி பேசுகிறார்.

  • @senthilkumarramasamy245
    @senthilkumarramasamy245 6 หลายเดือนก่อน +1

    இதில் அனைத்து கட்சிகளும் பூசல் ஒருவர்மீது ஒருவர் பழிபோட்டு ஆதாயம் தேடிக்கெள்கிறார்கள் இதுபழி வாங்கும் நோக்கமே உண்மை

  • @RAJESHWARI_755
    @RAJESHWARI_755 6 หลายเดือนก่อน +7

    ஆமாம் இவிங்க ரெண்டு பேரும் உத்தமர்கள் பாவம் பச்சபிள்ளைங்க ஒரு பைசா கூட வாங்க மாட்டார்கள் ஒன்றும் தெரியாது அவர்கள் பச்சிளம் குழந்தைகள் ஏனப்பா அவர்களை துன்புறுத்துகிறீர்கள்.🤔😁😁😁😁😁😁😁😁😁😁

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu 6 หลายเดือนก่อน +35

    20. வருடமாக. இது நடக்கிறது எல்லா அரசியல். கட்சிகளுக்கும் பங்கு உண்டு. மாங்கா கட்சிக்கு அதிகம் பங்கு உண்டு

    • @markkandanlakshmanan6284
      @markkandanlakshmanan6284 6 หลายเดือนก่อน +4

      100%Unmai.

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 6 หลายเดือนก่อน +4

      Mudhalla maangaa katchi தலைவனை மற்றும் அவர் மகனை பிடித்து nongu எடுத்தால் உண்மை வெளிவரும்.ஒரு விரலை காட்டி குற்றம் சொல்லும் பொழுது மற்ற நான்கு விரல்களும் அவர்களை நோக்கி இருக்கிறது என்பதை . மறக்க வேண்டாம்

  • @venkadesan153
    @venkadesan153 6 หลายเดือนก่อน +1

    Excellent speech Annan udaya sooriyan

  • @venkatesank.9761
    @venkatesank.9761 6 หลายเดือนก่อน +2

    இது என்னவோ தேர்தலுக்காக பாஜக பாமகவும் சேர்ந்து நடத்தியது போல சந்தேகம் வருகிறது

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 6 หลายเดือนก่อน +26

    இது ஒரு திட்டமிட்ட சதி இதை.மிக கடுமையான தண்டனை கூடுக்குனும்

    • @loganathanponmozhi3156
      @loganathanponmozhi3156 6 หลายเดือนก่อน

      இந்த சதி திட்டத்தின் நாயை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 6 หลายเดือนก่อน +103

    தோல்வி விரக்தியில் எதிர் கட்சிகள் புத்தி தடுமாறி விட்டானுக.

  • @vigneshn660
    @vigneshn660 6 หลายเดือนก่อน +48

    இடைத்தேர்தல் நடைபெறும் முன் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது என்றால் இதற்குப் பின் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்த வேண்டும்.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 6 หลายเดือนก่อน +1

      இடைத்தேர்தல் மட்டும் அல்ல. சட்டமன்றக் கூட்டம். மரக்காணம் சம்பவமும் சட்டமன்றத் தொடருக்கு முன்பு. .........

    • @mohanm6143
      @mohanm6143 6 หลายเดือนก่อน +2

      இதற்கு முக்கிய காரணம் பாமக தான்

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc 6 หลายเดือนก่อน +1

      எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 6 หลายเดือนก่อน +15

    சின்ன மாங்காயையும் பெரிய மாங்காயையும் பிதுக்கி கொட்டையை எடுத்து விட்டார்...😅😅😅😅

  • @AlagarselvanSelvanalagar
    @AlagarselvanSelvanalagar 6 หลายเดือนก่อน +14

    கள்ளச்சாராய விவகாரத்திற்க்கு பின்னால் ஒரு பெரிய சதிநடந்திருக்கிறது தமிழ்நாடு அரசை கலைக்க ஒரு கூட்டமே சேர்ந்து செயல்படுகிறது தமிழ்நாடு உசாராஇருக்கனும்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 6 หลายเดือนก่อน +96

    சாராயக் கடையை அடைத்து கள்ளச்சாராயத்தை புழக்கத்தில் கொண்டு வர நாம் தமிழர் கட்சி போராடுகிறது பல உயிர்கள் போகப்போகிறது

    • @rajeevchandrasekaran3622
      @rajeevchandrasekaran3622 6 หลายเดือนก่อน +10

      Morattu 200 kothadimai

    • @PandiBca
      @PandiBca 6 หลายเดือนก่อน

      Yaarda neegalam kooti pundaigala 😂😂😂

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 6 หลายเดือนก่อน

      ​@@rajeevchandrasekaran3622நீ திரள்நிதிக்கு நீ கதறுரமாதிரியா

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 6 หลายเดือนก่อน

      சாராயத்தை ஒழித்து கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என பது தான் நாம் தமிழர் நிலைப்பாடு. விவசாயி பயன் பெறுவார்கள். உயிர் பலி தவிர்க்க படும்.

    • @PHC-ib3xd
      @PHC-ib3xd 6 หลายเดือนก่อน +2

      Uruttu

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 6 หลายเดือนก่อน +13

    எதிர்கட்சிகள் ஆதாயம் தேட வேண்டாம்

  • @chithambaramprashanth2949
    @chithambaramprashanth2949 6 หลายเดือนก่อน +4

    சூப்பர் பேச்சுஅருமை

  • @arunprasath2806
    @arunprasath2806 6 หลายเดือนก่อน +25

    உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

  • @syedmohamed8569
    @syedmohamed8569 6 หลายเดือนก่อน +35

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் உலருவதை
    பார்த்தால் இவர்கள் மேல் சந்தேகம் வருகிறது

    • @Subramanan-ys5wc
      @Subramanan-ys5wc 6 หลายเดือนก่อน

      They not answering relevant to the questions by reporters.

  • @Sagadevan-vtm
    @Sagadevan-vtm 6 หลายเดือนก่อน

    சாராயம் வித்தது உனக்கு தெரியுமா தெரியாதாடா என்று கேட்டா அதை மழுப்பிட்டான் பாரு சொல்லவே இல்ல பாரு

  • @elangovans3485
    @elangovans3485 6 หลายเดือนก่อน +3

    உங்கள் பேச்சு மிக சிறப்பாக இருக்கு

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu 6 หลายเดือนก่อน +19

    பெரிய மாங்காய். .சின்ன. மாங்காய். .விக்கிரவாண்டியில். டெபாயிஸ்ட் இழப்பது உறுதி. இரண்டாம் இடம் நாம் தமிழர்

    • @balajibalaji1153
      @balajibalaji1153 6 หลายเดือนก่อน +1

      வாய்ப்பில்லை ராஜா

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 6 หลายเดือนก่อน +1

      நாடார் கட்சிக்கு ஓட்டு இல்லை

    • @asaithambiasaithambi8519
      @asaithambiasaithambi8519 6 หลายเดือนก่อน

      Dhil thirani irundha thaniye ninnu kattunga appa pakkalam unga valimayai yaar deposit vangaranganu appa theriyum deposit vangadha katchiye edhirka ethana ministers ethana MLA's ethana officers idhuvellam vikravandiyil brokker vela pakkaranga easy ya jaichudivingana edhukku Kodi kidiya panam srlavu pandringa

  • @prabhur9659
    @prabhur9659 6 หลายเดือนก่อน +52

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாங்கிய காசுக்கு கூவ வேண்டும் இல்லையென்றால் அடுத்த தேர்தலில் பொட்டி சிறியதாகிவிடும்😂😂😂

    • @cadavidraja
      @cadavidraja 6 หลายเดือนก่อน

      போடா பொட்ட

    • @udhayakumar9681
      @udhayakumar9681 6 หลายเดือนก่อน

      டேய் 200ரூபாய் எச்ச

    • @ayubansary2196
      @ayubansary2196 6 หลายเดือนก่อน

      😅😅😅

    • @menmalarkkannand9999
      @menmalarkkannand9999 6 หลายเดือนก่อน +3

      திமுகவின் யோக்யதையை நாடறியும்

    • @radhakrishnanradha9000
      @radhakrishnanradha9000 6 หลายเดือนก่อน +2

      Nee vilakupidecha

  • @Abdullah-cl1mu
    @Abdullah-cl1mu 6 หลายเดือนก่อน +25

    ஸ்டாலின் அவர்கள் உங்கள் MLA க்கு வாய்ப்பூட்டை அவிழ்த்து விட்டாள் தான் எதிர் கட்சி காரனுக்கு வாயை அடைக்க முடியும்

  • @elangovansabesan5625
    @elangovansabesan5625 6 หลายเดือนก่อน +7

    எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடத்தான் முயற்சிக்கின்றனர்.ஆனால் முதல்வர் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் உள்ளார்கள்.எதிர்கட்சியினர் போட்டோவுக்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசினால் ஆச்சா.அந்த பகுதியில் போய் மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும்.

  • @anandbabu4820
    @anandbabu4820 6 หลายเดือนก่อน

    கள்ளசாராயம் விவகாரத்தில் பொது மக்களின் வாழாவாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது
    இந்த விசயத்தில் திமுக சன் டீவி அழிவது உறுதி

  • @tharmaraj3780
    @tharmaraj3780 6 หลายเดือนก่อน

    சாராய வியாபாரிகளிடம் பேட்டி எடுத்தால் இப்படித்தான் இருக்கும்

  • @vincentaruldas1719
    @vincentaruldas1719 6 หลายเดือนก่อน +29

    இரண்டு பேரையும் சஸ்பண்ட் செய்யுங்க CBI தேவை இவனுங்க இரண்டு பேரையும் கைது பண்ணுங்க

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 6 หลายเดือนก่อน +1

      Evanuga erandu pearukkum 2kodi kudunga to. Romba kasttapattu irukkaanga

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar 6 หลายเดือนก่อน +1

    மது விலக்கு கொண்டு வர வேண்டும்

  • @shankarmayadevishankar4706
    @shankarmayadevishankar4706 6 หลายเดือนก่อน +1

    விஷ சாராயம் குடித்து சத்து பொணவனுக்கு எத்தனை பேரு கேள்வி கேட்கிறேன்... அதே ஊரில் ஒரு மாணவியே கெடுத்து கொன்று விட்டதிர்க்கு யாருமே கேள்வி கேக்கிலயே....
    எல்லாம் அரசியல்.....

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 6 หลายเดือนก่อน +15

    அரசுக்கு அவப்பெயர் உண்டு பண்ணினாலும் கூட மனிதாபிமான முறையில் அரசு செயல்பட்டு நிவாரணம் வழங்க வேண்டும் பாவம் அவர்கள் குடும்பம்

    • @ManickamManickam-is8fg
      @ManickamManickam-is8fg 6 หลายเดือนก่อน

      அவப்பெயர் அல்ல உண்மையை தான் கூறுகிறார்கள்

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 6 หลายเดือนก่อน +5

    சாராய மணி

  • @thiru-hq4jr
    @thiru-hq4jr 6 หลายเดือนก่อน

    உடனே உடனே, என இவ்வளவு பெரிய கதை சொல்றிங்க அய்யா.

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் 6 หลายเดือนก่อน +86

    ஆடையும் போண்டா மணி இருவரையும் உடனே கைது செய்ய வேண்டும்

    • @cadavidraja
      @cadavidraja 6 หลายเดือนก่อน

      போடா பொட்ட

    • @jeevadsp22
      @jeevadsp22 6 หลายเดือนก่อน +9

      200 rs

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 6 หลายเดือนก่อน

      Thambiku oru pocket saaratha vaangi oothi vudunga adhukapram vanthu muttu kodukatum paarpom

    • @ramachandran453
      @ramachandran453 6 หลายเดือนก่อน

      தமிழ்நாடு என்ன உங்க அப்பவீட்டு சொத்தா கேள்விகேட்பவரை எல்லாம் கைதிசெய்வதற்கு...முதலமைச்சர் என்றால் மன்னர் என்று நினைப்பா....

    • @krishnamurthy-mf5hi
      @krishnamurthy-mf5hi 6 หลายเดือนก่อน

      நீ தான் டா உண்மையான oopess ஊரையே சகடித்துவிட்டு சாக்கு போக்கு சொல்ட்ரணுங்க...அதுக்கு முட்டுகொடுக்கிற பாரு, நீ கேடுகெட்ட மனநிலை கொண்டவன்

  • @Alii-ij2df
    @Alii-ij2df 6 หลายเดือนก่อน

    எந்த ஒரு மனிதர் தவரு செய்தாலும் தண்டனை வாங்கி கொடுத்தாலும் சிலர் அவர் கட்ச்சி ஆயந்திக்கு கருணை மனு கொடுத்து வெளியேற்றுவது அவர் குடும்பத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் நீங்கள் கருணை மனு ஏற்பேற்கா?

  • @subramaniyanmani8098
    @subramaniyanmani8098 6 หลายเดือนก่อน

    ஏன் ஒட்டு கேக்கறப்ப சொன்னது செய்தீங்களா.. இப்போ செத்த பின்னாடி இப்படி பேச அசிங்க தெரில.. இவர் அந்த தொகுதி mla.. அங்க சாராய விக்கறது தெரியாத 😁😁😁😁😁.. எதுக்கு 10 லச்சம் கொடுத்தீங்க 😮😮

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 6 หลายเดือนก่อน +4

    வானூர் வட்டம் முழுதும் கள்ளச்சாராயம் distribution செய்யுறது (ருமேனியா, மல்கோவா) கூட்டம் தான்.... முதலில் நள்ளாவூர், உலகபுரம், பரண்கினி, பகுதிகளில் இவர்கள் ராஜ்ஜியம் தான்😢😢😢

  • @manohargp3173
    @manohargp3173 6 หลายเดือนก่อน +3

    Excellent explaination.

  • @singamsingamugam9117
    @singamsingamugam9117 6 หลายเดือนก่อน +1

    CBI விசாரணை வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் 😢 இல்லை என்றால் உச்ச நீதி மன்றமே நேரடியாக விசாரணை நடத்த வேண்டும்😢

  • @tinakarthi4431
    @tinakarthi4431 6 หลายเดือนก่อน

    முதல் நாள் முதல் கையெழுத்து கள்ள சாராயம் கசலும் பாமக 😂😂😂

  • @79pnathan
    @79pnathan 6 หลายเดือนก่อน

    Sir இவன் கேள்வி கேட்க விட மாட்டான்...MLA😢😢😢😢

  • @vijayproudofindian3670
    @vijayproudofindian3670 6 หลายเดือนก่อน

    பாமக வின் கருத்து சரியானதே... மக்கள் நலனில் பாமக

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 6 หลายเดือนก่อน +1

    கலெக்டர் பேட்டி கொடுக்கும் போது மா.செயலாளர் க்கு
    அங்கு என்ன வேலை?

  • @சீயான்மகேந்திரன்கருமலை

    தமிழ்நாடு திமுக ஆட்சியில் மக்கள் நிலைமை முற்றிலும்👎👎👎👎👎👎👎👎👎

  • @AshokKumar-zk1nj
    @AshokKumar-zk1nj 6 หลายเดือนก่อน +5

    இவர்கள் இருவரும் சொல்வது அதிகமாக தண்ணீர் கலந்து இருக்கலாம் என்று

  • @thelookmanchinna.kavimani2267
    @thelookmanchinna.kavimani2267 6 หลายเดือนก่อน

    நீங்க இருவருமே கம்பி என்ற பார்க்த்தானேப் போரோம்

  • @nandhiniammu5599
    @nandhiniammu5599 6 หลายเดือนก่อน +12

    அன்புமணி வேஸ்ட்

  • @rajendranraju4798
    @rajendranraju4798 6 หลายเดือนก่อน

    திட்டமிட்ட எதிர்கட்சிகளின் சதி-B.J.P+A.I.A.D.M.K.

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 6 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி தான் தீர்வு

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 6 หลายเดือนก่อน +1

    யோக்கியமான சேனல் இப்படிதான் போடுவன்.

  • @adkram2755
    @adkram2755 6 หลายเดือนก่อน +2

    Super sir your msg good

  • @syed101951
    @syed101951 6 หลายเดือนก่อน

    எத்தனை அறிக்கை யார் யார் வெளியிட்டாலும் இந்த அசிங்கம் நிரந்தரமே 🤠

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 6 หลายเดือนก่อน

    55;பேரைகொன்றுவிட்டு;என்னதிமிர்பேச்சு??

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 6 หลายเดือนก่อน +1

    Anbumani Anna pmk 💐🙏

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 6 หลายเดือนก่อน

    பெட்டி குடுங்கப்பா அய்யாவும் ட்யுப் நக்கி‌‌ அன்புமணி ரெண்டு பேரும் மூடிட்டு இருப்பாங்க.

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm 6 หลายเดือนก่อน +2

    Right true good

  • @nandhiniammu5599
    @nandhiniammu5599 6 หลายเดือนก่อน +69

    ராமதாஸ் வேஸ்ட்

    • @Cbala-i9s
      @Cbala-i9s 6 หลายเดือนก่อน +1

      தெவிடியா பசங்களா🤣🤣🤣🤣🤣 நீங்களும் தான் டா தெவிடியா பயா

    • @thambidurai6372
      @thambidurai6372 6 หลายเดือนก่อน +3

      200 கன்பார்ம்

    • @ravindranravindran1007
      @ravindranravindran1007 6 หลายเดือนก่อน +2

      200௨பிஸ்

    • @radhakrishnanradha9000
      @radhakrishnanradha9000 6 หลายเดือนก่อน +1

      Ok saraku vepari

    • @VIJAYAKANTH-t5p
      @VIJAYAKANTH-t5p 6 หลายเดือนก่อน +4

      Dr.Anbumani Ramadass sir super my vote pmk ❤❤❤

  • @praburajperumal6666
    @praburajperumal6666 6 หลายเดือนก่อน +6

    கல்வராயன் மலை ஐ கள்ளசரய மலையக மாற்றிய சாதனை திராவிட மாடல் ஐ சாரும், இன்று முதல் கள்ளசரய மாடல் என பெயர் பெற்றது.

  • @manickamarumugam892
    @manickamarumugam892 6 หลายเดือนก่อน

    அப்போது இரண்டு ஆண்டுகள் காக்கி மட்டும் காசை தீக்குச்சி நயே

  • @shajinelsakumar5663
    @shajinelsakumar5663 6 หลายเดือนก่อน

    So super 👌🏻 அண்ணே ,தகப்பணும், மகணும் மாம்பழத்த சாப்பிட செல்லுங்க

  • @veecapitalsolutionsveecapi641
    @veecapitalsolutionsveecapi641 6 หลายเดือนก่อน +3

    வசந்தம் கார்த்திகேயன் mla முன்பே ஶ்ரீமதி விவகாரத்தில் பேசப்பட்டவர்......வசந்தம் கார்த்தி mla மற்றும் உதயசூரியன் mla இருவரும் பதவி விலக வேண்டும்

  • @Siva-jc9yh
    @Siva-jc9yh 6 หลายเดือนก่อน +1

    பணதையும் மதுவயும் குடுத்து மக்கள் சவடிக்கிரின்க உங்கல மதனும்

    • @IXM_DXB
      @IXM_DXB 6 หลายเดือนก่อน

      Un Tamil la thee ya veika. Saniyane. Nee type Pana oru vaartha kooda thappu Ilama illa

  • @svimal3834
    @svimal3834 6 หลายเดือนก่อน +8

    தாயுடன் உறவு கொள்ளும் பாமக காசு பெட்டி மணி மணி

    • @pavithraPavi-t9y
      @pavithraPavi-t9y 6 หลายเดือนก่อน

      Un puthi mathiriye mathavanga nenaika venda.😊😊

    • @svimal3834
      @svimal3834 6 หลายเดือนก่อน +2

      @@pavithraPavi-t9y Ramadas told this, I challange

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 6 หลายเดือนก่อน

    சாரய மாடல் அரசு

  • @subbasubba3264
    @subbasubba3264 6 หลายเดือนก่อน +98

    ஒரு..தொகுதியிலும் ஜெயிக்க..முடியாத..விரக்தியில்...எதிர்.கட்சிகள்

    • @eeesivaguru508
      @eeesivaguru508 6 หลายเดือนก่อน +4

      வாங்க சோம்பு

    • @abdulkadar9270
      @abdulkadar9270 6 หลายเดือนก่อน +8

      OPPSIT POLITICAL PARTIES STUNT.

    • @rajeevchandrasekaran3622
      @rajeevchandrasekaran3622 6 หลายเดือนก่อน +2

      மொரட்டு உபிஸ் 😂😂

    • @RI-xe7ml
      @RI-xe7ml 6 หลายเดือนก่อน +2

      சரியாக soneergal

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 6 หลายเดือนก่อน +1

      A angulsathi than

  • @rajeshrajesh9750
    @rajeshrajesh9750 6 หลายเดือนก่อน +19

    வசந்தம் கார்த்திகேயன் ஆரம்பத்தில் ஒரு சாதாரண நடுத்தரமான குடும்ப பின்னணி தர்போது எத்தனை 100 கோடிக்கணக்கான சோத்து கள் இருக்கிறது அதை முதலில் விசாரிக்க வேண்டும்....😂😂😂😂😂

    • @ramachandran453
      @ramachandran453 6 หลายเดือนก่อน

      அனைத்தும் கள்ள சாராய விற்பனையில் வந்தது... திமுக மேலிடத்திற்கு கப்பம் கட்டிவிட்டால் எந்த தொழிலும் செய்யலாம்... Brothel, கல்லசாராய விற்பனை, போதையிப்பொருள் விற்பனை அனைத்தும்.... துஉ இவனுக்கெல்லாம் ஆட்சியாளர்கள்... வரலாறு இவர்களை காரி உமிழும்...

    • @DSubbarayan
      @DSubbarayan 6 หลายเดือนก่อน +3

      சந்தடிச்சாக்கில் சம்பந்தமில்லாத வார்த்தைகளை பதிவு பன்னிநாயே ராஜேஷ்ராஜேஷ்

    • @loganathanponmozhi3156
      @loganathanponmozhi3156 6 หลายเดือนก่อน +1

      பெட்டி மணியின் வதந்திகளுக்கு சரியான பதிலடி

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 6 หลายเดือนก่อน +29

    வரும்முன் காக்க தவறிவிட்டது அரசு என்றே கருதுகிறேன். போஸ்ட் மார்ட்டம் வேலைதான் அரசு செய்கிறது.

    • @abdulkadar9270
      @abdulkadar9270 6 หลายเดือนก่อน +3

      WHAT HAPPENED
      PREVIOUS RULING AIADMK GOV

    • @LakshManan-of2ul
      @LakshManan-of2ul 6 หลายเดือนก่อน +3

      அப்படி யாங்க நீங்க வேணும்னா அந்தcm பதவியில இருக்கீங்களா

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 6 หลายเดือนก่อน

      எதிர் கட்சிகளும் வரும் முன் காத்திருக்கலாம்....
      சும்மா விமர்சனம் செய்வதால் என்ன நன்மை...
      கள்ளச் சாராயத்தை உற்பத்தி செய்து வியாபாரம் செய்கிற பெரிய மனிதர்களை எதிர் கட்சிகள் அறியாதா என்ன?
      ஜனநாயகத்தில் எதிர் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்க வேண்டும்!
      இருதரப்பும் நடத்தும் ட்ராமா !?
      இதுவரை ஆலைகளின் முதலாளிகள் பெயர் வெளியே வரவில்லை... அரஸ்ட் செய்யப்படவில்லை.... அவர்களை நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி எதிர் கட்சிகளும் கேட்கவில்லை... ஏன் ?

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 6 หลายเดือนก่อน +1

      @@LakshManan-of2ul CM க்குத் தெரியாமல் நடக்கிறதா ? எதிர் கட்சிகளுக்குத் தெரியாமல் நடக்கிறதா?

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm 6 หลายเดือนก่อน

      ஆம் இனி வீடு வீடாக மாவட்ட ஆட்சி தலைவர், காவல் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்ய வேண்டும். ஒருவரையும் விட கூடாது சாலையில் செல்லும் ஒவ்வொருவரின் பைகளையும் ஆய்வு செய்ய வேண்டும், திருமண, எழவு வீடுகளில் அதிரடி ஆய்வு செய்ய வேண்டும். ஒருவரையும் நடமாட விடக்கூடாது. என்னப்பா செய்ய சொல்லு? அவர் அவருக்கு அறிவு இல்லை என்றால் என்ன செய்வது? விஞ்ஞானம்தான் வளர்கிறது அறிவு வளரவில்லையே?

  • @prapak9416
    @prapak9416 6 หลายเดือนก่อน +25

    பெரிய மாங்காய் ஒரு நாய் சின்ன மாங்காய் ஒரு பன்னி அதனால் தான் நாய்யிக்கும் பன்னிக்கும் புத்தி இருக்காது நாய்நாய்தான் பன்னி பன்னிதான் இதை இரண்டையும் கன்டால் குடும்பத்தில் உல்லவர்கள் எடுக்க மாட்டார்கள்...😂😂

    • @KNIFE45517
      @KNIFE45517 6 หลายเดือนก่อน

      ஏண்டா நாயே தீம்க நாயா

    • @krishnamurthy-mf5hi
      @krishnamurthy-mf5hi 6 หลายเดือนก่อน

      டேய் நாயே நீ ஒரு கேவலமா ஜென்மம், 50 பேருக்கு மேல செத்திருக்கா அத பத்தி பேச துப்பில்லை. சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொன்னது தப்பா, நல்ல MLA, நல்ல அரசாங்கம் கேடுகெட்ட மனநிலை. தூ...

    • @marimuthu-gf2pz
      @marimuthu-gf2pz 6 หลายเดือนก่อน

      நாய் பன்னிகளுக்குத்தான் இந்தஞாபகம் வரும்

    • @SelvarajSelvaraj-x5f
      @SelvarajSelvaraj-x5f 6 หลายเดือนก่อน

      daiechya

  • @siddayogi
    @siddayogi 6 หลายเดือนก่อน +1

    சின்ன புள்ள எப்படி கதவின் மேல் பாகத்தில் ஒட்ட முடியும் வீட்டு காரர் தான் ஒட்டி உள்ளார் எனக்கு தெரியும்

  • @ssujai4477
    @ssujai4477 6 หลายเดือนก่อน +1

    50 people died due to DMK carelessness....whatever reasons is not going to bring back the died ones. Worst management by DMK government

  • @mka4379
    @mka4379 6 หลายเดือนก่อน +1

    சன் டிவி உங்க ஓனர் சுடலையை தான் இப்போ எல்லாம் வெளுத்து கட்டிட்டு இருக்காங்க. நீ பதறாத

  • @hemalatha3985
    @hemalatha3985 6 หลายเดือนก่อน +5

    செம அடி.....
    மரம் வெட்டிகளுக்கு.....

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 6 หลายเดือนก่อน

      நாட்டுசரக்கு விற்ற கூட்டம்

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213 6 หลายเดือนก่อน

    இதுவே கொரானா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சாராயம் விற்கிறார் என்று ஸ்டாலின் குடும்பம் நாடகம் போட்டது. இப்போது ஸ்டாலின் கனிமொழி வாய் என்ன ஆச்சு.

  • @suryaumauma9588
    @suryaumauma9588 6 หลายเดือนก่อน

    அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி பெரிய ஆளாக்க வேண்டாம்.. அரைவேக்காடு அரசியல் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் இதுபோன்ற சிலரை தவிர்க்க வேண்டும்..

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram 6 หลายเดือนก่อน

    வார்டில் எது நடந்தாலும் ஓடி வருபவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி?

  • @gthiru7255
    @gthiru7255 6 หลายเดือนก่อน

    அடுத்த சாவு உங்கள் குடும்பம் கடவுள் தண்டனை கொடக்குவார். திமுக ஆட்சியில் அவளம்.

  • @ashiarshiyam2697
    @ashiarshiyam2697 6 หลายเดือนก่อน

    ஜெயக்குமார் வாய்ஸ் போல் உள்ளது

  • @baskara8253
    @baskara8253 6 หลายเดือนก่อน +1

    இதற்கு முழு காரணம் இந்த வசந்தம் கார்த்திகையன் தான்

  • @jaikarmero2559
    @jaikarmero2559 6 หลายเดือนก่อน

    இவனுங்க மூஞ்ச பார்த்தாலே தெரியுது....ரொம்ப யோக்கிய புண்....என்று

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 6 หลายเดือนก่อน

    திமுக எம்எல்ஏ கதரல்

  • @vekatramanvenkat5276
    @vekatramanvenkat5276 6 หลายเดือนก่อน +1

    இந்த ஆட்சியை எந்த கொம்பனும் குறை கூற முடியாது

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 6 หลายเดือนก่อน +1

    தி மு க சிறப்பு ❤🎉

  • @prabhakaranseenivasan7537
    @prabhakaranseenivasan7537 6 หลายเดือนก่อน +1

    உங்களுக்க ஓட்டு போட்ட மக்கள் இப்படித்தான் சாக வேண்டிய நிலமை இருக்கு

  • @AP-ii5on
    @AP-ii5on 6 หลายเดือนก่อน

    சரியாக சொன்னார் mla

  • @balumanian5202
    @balumanian5202 6 หลายเดือนก่อน +3

    இந்த யோக்கிய சிகாமணிய பிடித்து குண்டாஸ்ல உள்ள போடனும்

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 6 หลายเดือนก่อน

    அவங்க ஜாதி கலவரத்தை தூண்டுவதுதான் பாமாக உடைய வேலை

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 6 หลายเดือนก่อน

    இங்கே உங்க வீரம் ? கேஸ் போடுங்க.

  • @ArasanPeer
    @ArasanPeer 6 หลายเดือนก่อน

    அருமை 👍👍👌👌

  • @mohanpalani2833
    @mohanpalani2833 6 หลายเดือนก่อน

    பிரோவவில் ஒட்டு வாற்கலா

  • @aadhi_thamizhan
    @aadhi_thamizhan 6 หลายเดือนก่อน +6

    வசந்தம் கார்த்திகேயன் மீது அரசு என்ன நாடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு. அப்போ விக்கரதே நீங்கதான

  • @vsrn3434
    @vsrn3434 6 หลายเดือนก่อน

    சூட்கேஷ் அரசியல் இது தான் அன்புமணி...என்ன யோக்கியதை...இருக்கு...

  • @JayabalJayabalan.c-xy3zj
    @JayabalJayabalan.c-xy3zj 6 หลายเดือนก่อน

    என்னுடைய இன்னொரு தாழ்மையான கருத்து இந்த மதுக் கடைகளை மறுபடியும் தனியா இருக்க விட்டுவிட்டு அரசு நிம்மதியாக அவர்களுடைய பணியை தொடரலாம் எதிர்கட்சிகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும் நிச்சயமாக விளம்பரம் தான் செய்கிறார்கள் எதிர்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்றால் மதுக்கடைகள் நிச்சயமாக பிரைவேட் க்கு கொடுத்து விடலாம் தனியா இருக்கு கொடுத்து விடலாம் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் ஏனென்றால் அங்கே உள்ளூர் வாசிகள் பங்குதாரராக இருப்பார்கள் அப்ப குற்ற செயல்கள் நடப்பதற்கு 95% வாய்ப்புக் குறைவு புரிந்து கொள்வோமா

  • @venkadesan372
    @venkadesan372 6 หลายเดือนก่อน +15

    இவரு ரொம்ப நல்லவரு இவருக்கும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை வாய்ப்பில்லை என்ன ஒன்னு இவர் பேர்ல ஒரு 10 காலேஜ் இருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காரு

  • @PetchiMuthu-ih3bd
    @PetchiMuthu-ih3bd 6 หลายเดือนก่อน +2

    ப.ம.க கட்சிக்காரன் மேல் போலிஸ் ஒரு கண்பார்வை வைக்கவேண்டும்.

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se 6 หลายเดือนก่อน

    ஏழை களின் உயிர் தானே அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை

  • @johnjabesa5642
    @johnjabesa5642 6 หลายเดือนก่อน +2

    ஐயா உங்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சி வித்தது ஏற்கனவே தெரியுமா தெரியாதா?? மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா எப்படி??

  • @RagulRagul-q9w
    @RagulRagul-q9w 6 หลายเดือนก่อน

    உலகமகா உத்தமனுங்க திமுக போட

  • @தமிழ்வாழ்க-ய9ஞ
    @தமிழ்வாழ்க-ய9ஞ 6 หลายเดือนก่อน

    அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் ஆகியவர்களிடம் முதல்வர் கவனமாக இருக்கவேண்டும்.

  • @adyarvadivel
    @adyarvadivel 6 หลายเดือนก่อน +15

    இந்தியாவை காக்க ஸடாலின் அழைக்கிறேன்.
    உடன்பிறப்பே வா🤣

    • @sridharankr2310
      @sridharankr2310 6 หลายเดือนก่อน

      TN save panna mudiyatha ivar indiavai save pannuvara Stalin avargal

  • @muthuswamy6273
    @muthuswamy6273 6 หลายเดือนก่อน

    மக்களை மடையனாக்க நினைக்கிரான்!

  • @Kannan24kannan
    @Kannan24kannan 6 หลายเดือนก่อน +1

    சாராய மாடல் 😡😡😡😡😡

  • @KaniDevLok
    @KaniDevLok 6 หลายเดือนก่อน

    வாய் புளித்ததோ, மாங்கா புளித்ததோ, சுடலைக்கு தெரியும்