மிக நீண்ட நாட்களாக இந்த கனவு விளக்கத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பது என் கனவு. தாங்கள் மந்தி கொண்டீர்கள் சபாஷ்.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள் நாங்கள் பின் தொடர்கிறோம்
எனக்கு ஒரு கனவு நிறையக் குட்டி பாம்புகள் அப்புறம் பெரிய பாம்பு ஒன்று அந்த பெரிய பாம்பு என்ன கொத்தியது அப்படி எனது இரு கைகளிலும் கொத்தியது அதன் பின் என்ன அந்த விபத்துல இருந்து நான் நேசிக்கக் கூடிய ஒருவர் என்ன காப்பாற்றினார் இந்த கனவு மூலம் என்ன புரியவைக்கிரான் அல்லாஹ்...
enathu kanavil nan oru aatril irangi nikiren apothu oru periya paambu ena odi vanthu kadika varthu apa enudaya sinnamma ennai thanilenthu iluthu ena kaapaathitaga antha apdiyea thirumpi pohuthu ipdi kanavu kandal ena artham solunga hazrath
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu hazrath jiii kanavula snake oru tree la suthitu enna pakura mathiri vanda enna meaning jii please soluga
Asalamu alaikum varah hajrath. Allah idathila dua paniten. Irunthalum enaku samibakaalathila frequent timings la rendu kanavu vanthathu . Rendume enathu amma sambanthama vanthathu. Atharkana vilakathai na unga kita kekalama? Public a vendam.
பாம்பு மலையாக குவிந்து உள்ளது. அதில் இருந்து ஒவ்வொன்றும் விரட்டி வருகிறது. நானும் தப்பித்து ஓடி விடுகிறேன்... சில நாட்களுக்கு பின்னர் என்னுடன் அதாவது எனது கையிலே ஒரு கறுப்புத் துணி இருக்கிறது. சில நாட்கள் போக போக பிறகு அது கறுப்பு நிற மிகவும் நீளமான பாம்மபாக மாறி என்னை துரத்துகிறது
Assalamu alaikum hazarath enaku oru naal kanavulaa family members kuda dhargah poitu veedu thirumbumbothu en kulandhai thungura thottila oru boy baby thungitu eruku aana enaku piranthathu girl baby antha boy baby yum en kulandhaikuda valaruthu na antha kulandhaiya nalabadiya pathukura ethutha kannavu hazarath rendu tharava na etha kanava kanda hazarath ethuku ena artham nu thrlainga hazarath ethuku oru vilakam tharanum
அஸ்ஸலாமு அலைக்கும் அஸரத் நானும் எனது நண்பனும் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற மிகச் சிறிய காட்டு வளியாக போகும் போது எனது நண்பன் பக்கத்து வீட்டில இருந்து ஓடிவாரான் கையில் கம்புடன். நல்ல பாம்பு மிக கோபத்தில் அவனை துரத்தி வருகிறது. (அவனிடம் கேட்கும் போது சொன்னான் மரத்து குள்ள கம்பை விட்டு பாத்தானாம் பாம்பு ஒண்ணு பாய்ந்து துரத்தி வந்ததாக...) ( பாம்பு அங்க இங்கு பாயுது மரத்தில உச்சிக்கு ஏறி கீள தாவி பாய்ந்து மிககோபமாக வருது) பயத்துல நானும் கைல கம்ப எடுத்துக்கொண்டு ஓடுறம் . அப்போ எங்க பக்கத்து வீட்டு பையனும் அந்த பாம்பை கட்டுப்படுத்த வாரான் அந்த பாம்பு காட்டுக்குள்ள ஓடுது அந்த பையன் அதை பிடிக்க பின்னாடியே ஓடுறான். அப்போ என்னோட நண்பன் கேக்குறான் உனக்கு பயம் இல்லையா என்று அந்த பையனிடம். அதற்கு அந்த பையன் சொல்றான். இல்ல நான் காட்டு குள்ள அந்த பாம்பு கூட சேர்ந்து தொழுவேன் அது ஒண்ணும் செய்யாது என்று. அப்பரம் இதற்கு கூடவே கொடூர பல்லை கொண்ட வெள்ளையும் கருப்பும் கலந்த ஒரு நாயும் எங்களை தாக்க வருது ஆனால் ஒண்ணும் செய்யாமல் ஒடுது.. ஆனால் அந்த பாம்பு மரத்துல ஏறி பாய்ந்து அங்கும் இங்கும் பாய்ந்து அதன் கோபத்தை காட்டாமல் நேரடியாக எங்க பக்கத்துல வந்து இருந்தால் எங்களை கடித்து இருக்கும். அப்பரம் இதை பற்றி பேசிகொண்டு குழத்தை நோக்கி பயணிக்கும் போது சிவப்பு நிற நீளமான பாம்பு ஒன்னு முன்னாடி கொஞ்சம் தூரமாக செல்வதையும் நாங்க கண்டோம் அப்பரம் அதை பற்றி பேசிக்கொண்டு சென்றோம். இன்னைக்கு தான் இந்த கனவு வந்தது கண்ணை முளித்து பாக்கும் போது காலை 6 மணி ஆகிட்டு வேலைக்கு போக ரெடி ஆகப்போறேன் இந்த கனவுக்கு சரியான விளக்கம் சொல்ல முடியுமா அஸரத்.
Assalamu alaikkum hajrath yesterday night kanavula oru block color paambu adhu mela Ella color color Dot's iruku. Andha paambu veetula irundhu velila poi oru marathula yerudhu. Nanum pakkathil than nikkiren. Nan adhai adika solkiren. Ennai andha paambu edhuvum pannavillai. Idhuku Enna artham please reply pannuga hajrath
Pachai neram pabu illa ma veara color pambhu kanavila vanthu na sollura thalam keakuthu enaku adhi pannithu nadhakuthu nu kanavila pathavan enna artham
Azrad na asma sri lanka na anda padukaila adhavadu thugi kondu irukuran anadu melirundu kil noki peithazu ondum thindama na anda pambai adithu kondu thaliy veru anadu plz azrad vilakam kura mudiuma padukaila kandala apathu varuma
Assalamu alaikkum moulavi, நான் என் மகளும் பாதையில் போய் கொண்டு இருக்கும் போது ஒரு பாம்பு வேகமாக எங்களை நோக்கி வரும் போது நாங்கள் பார்த்து பயந்து பள்ளிவாசலுக்குள் சென்றோம், அங்கும் அந்த பாம்பு வந்தது. அதோடு இன்னும் ஒரு பாம்பு வந்து இரண்டும் ஒன்றாக பிணைந்தது, அப்போது என் மகள் பயந்து ஓடுவதற்கு கால் ஐ வைத்த உடன் ஒரு பாம்பு என் மகள் ஐ கடித்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன விளக்கம் அல்லாஹ் வுக்காக சொல்ல முடியுமா????? யாரிடமும் சொல்ல முடியாமல் பெரிய கவலை யாக இருக்கு
பல முறை பாம்புகளை கனவில் காண்பேன், அது மிகவும் வசீகரமாக அழகான நீல நிறம் கொண்டதாய் இருந்தது நான் அதை தேடி திரிவது போன்றும் அது ஓடி ஒளிவது போன்றும் கனவு தோன்றியது, நீங்கள் சொன்னது போல் எனக்கு எந்த எதிரியும் இல்லை... அதன் விளக்கம் என்ன?? Please reply panunga
Assalamualaikum yen kanavi velai(white)neera paabu(snake) vadhu yennai kothi yadhu aanal nan adhai pidithu box yil poda podhum yennai kothi kode irudhadhu yen veeral (finger) thozhu (skin)uridhu retham (blood) vadhadhu aanal nan adhai box yil adaithu vitten.appodhum nan uyir roda dhan irudhen please yenna meaning sollugal please
Periya black colour snake jannal valiya vandhu nan pakkum bothu sudden ah en left side vayiru paguthila kothara madhri dream vandhadu . Friday early morning Adhu mattum ila adikadi snake dream varudhu ena panna payama iruku pls explain me
மிக நீண்ட நாட்களாக இந்த கனவு விளக்கத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பது என் கனவு. தாங்கள் மந்தி கொண்டீர்கள் சபாஷ்.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள் நாங்கள் பின் தொடர்கிறோம்
ஜஸாகல்லாஹு ஹைர்,நாங்களும் உங்களை பின்தொடர்கிறோம் ஹஜ்ரத்.
@@sadhiyahmedia hazrat aslamu alaikum snake adipathu pola kanavu vandhal ena artham soluga
Mashaallah
@@sadhiyahmedia hajarath paambu mutti ittu selvadhu pola kanavh kandal 😢yeanna palan
@@sadhiyahmedia p00p0p
அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இமாம்
கனவில் தீப்பற்றி எரிவது போன்று கனவு விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் இமாம்
Any one girl age attended
எனக்கு ஒரு கனவு நிறையக் குட்டி பாம்புகள் அப்புறம் பெரிய பாம்பு ஒன்று அந்த பெரிய பாம்பு என்ன கொத்தியது அப்படி எனது இரு கைகளிலும் கொத்தியது அதன் பின் என்ன அந்த விபத்துல இருந்து நான் நேசிக்கக் கூடிய ஒருவர் என்ன காப்பாற்றினார் இந்த கனவு மூலம் என்ன புரியவைக்கிரான் அல்லாஹ்...
Jeaakkumullahairen ❤muallim❤
Pambu sattai kalatuwadu pol kanawu wandal enna artham endu sollunga hazrath
அல்ஹம்துலில்லாஹ்
ஒரே வேளையில் நிறைய பாம்பை கனவில் கண்டு அதில் ஒன்று இறப்பது போல கண்டால்
கனவில் அல்லாஹ் என்று அரபிக் மொழியில் எழுத்தை கண்டேன் ப்ளீஸ் எதுவும் விளக்கம் இருந்தால் சொல்லுங்க
Ungalidam markem illai anbazu ahum.allah zikkr
Alhamthullilah ❤
En veetil en atha oru miga periya karuppu pambai kondu en udambai kaiyodu serthu na paduthu kondirukumbodhu katti vittargal.Anal adhu kadipadharku mun naan ezhundhu vitten matrum adhu ennai kadika muyarchi seiyya villai. Anaal naan adhai kandu migavum bayandhen. Idharku enna artham?
Masha Allah
Assalamu alaikum. நெருப்பை காண்பதின் விளக்கம் போடுங்கள்.
Sallallahu alaa Muhammad sallallahu alaihi vasallam ❤️❤️❤️❤️❤️
enathu kanavil nan oru aatril irangi nikiren apothu oru periya paambu ena odi vanthu kadika varthu apa enudaya sinnamma ennai thanilenthu iluthu ena kaapaathitaga antha apdiyea thirumpi pohuthu ipdi kanavu kandal ena artham solunga hazrath
En Mel vilunthu vitathu na athai pidithu kambiyai vachi kuthugiren .Inna lillahi wa inna ilaihi sollikonde kuthinen enna vilakam
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu hazrath jiii kanavula snake oru tree la suthitu enna pakura mathiri vanda enna meaning jii please soluga
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜஸாகல்லாஹ் ஹைரா மௌலவி .....👍👍👍👍
Va alaikumussalam v v
Assalamu allaikum usthath...
Panbu(snake) vituku vanthu palll(milk) kuduchutu poguthu ...athukana villakam solluga usthath... Pall matum kuduchutu poiruchu entha thontharavum pannala athukana meaning solluga usthath..
amiga arumaiyana vilakam.indraiku irandu kalargalil pambai kanden.nallathaga nadakka duwa seiyngal.insha allah.
Pannu sattai kalattuvadhu pol Kandal Enna palan
Alhamdulila
All hamthulillah
Ennoda nerukka maana vurave yenaku miga periya yetiriyaaha maaritanga atiliruntu vudane meendu Vara yenaku oru Vali solluga hajrat plees
Kurangu paampu sandai poduvathu pol kanavu kandal palan sir
Hajrath ,
Enakku oru kanavu vanthathu , pambu en idathu kail 2 murai kothi blood vanthurchi, appadiye nan kanvilithu enthurchuten , itharkku vilakkam sollu nga,😢 hajrath.....
Assalamu alaikum hajrath.... Enak mrg aana antha nytla kanvula vellainira paapu en thalaimattil padamyeduthu nirathu pol kanavu vanthathu... Athark vilakkam solungal hajrath
Paambai kandu payandhaal
Salam
Irukalhalum kaihalum kattappattu nilathil irukkumpothu pampu kalai kadithal enna artham?
Hajarath naaei ,poonai animation kanavil varuvathu Yannei Katie pathu poal kanavin vilakkam sollugkal
En kana vary velli paambu muthametu amitheyaga seanrathu please velakkam sollunga
Assalamu alaikum moulavi ennudaiya kanavil veetukkul 2 paambuhal irikkindardhu adhil ondru veliye sendru oru koli kuttyyai pidithu eduthu sendru vittadhu idhatku vilakkam sellungala pls
Kanavil paambu theeenduvath pol vanthu onrum pannamal sendrathu naa athai ethai vaitho kuthinen pirahu athu ethir veetuku sendrathu naa avargaluku echcharithen aanalum paambu angu ulla siruvanai kadithu vittu antha veetirkullaiye odiyathu?
Pls vilakam thaarungal
Asalamu alaikum varah hajrath. Allah idathila dua paniten. Irunthalum enaku samibakaalathila frequent timings la rendu kanavu vanthathu . Rendume enathu amma sambanthama vanthathu. Atharkana vilakathai na unga kita kekalama? Public a vendam.
Wa alaikumus Salaam, call pannuga ,Insha Allah vilakkathai arindhu solhiraen. Unga phone numberin kadaisi 3 numbers mattum inga reply pannuga. Appa dhan neega pandringannu enakku theriyum. Sorry for inconvenience.
@@sadhiyahmedia 908 hajrath.
@@sadhiyahmedia hajrath enudaya kanavuku ethavathu reply kedaikuma? Eager to hear the meaning of my dream. Asalamu alaikum varah.
Assalamu alaikum hajarath paambu yen mouth ahi pona aththaavai padam yeduthu koththa varuhirathu avar thappithu vidukirar pinbu yen vaasarpadiyil padutu kondu poha villai aanal yaarayum onrum seyya villai itharku yenna artham hajarath 😢
பாம்பு மலையாக குவிந்து உள்ளது. அதில் இருந்து ஒவ்வொன்றும் விரட்டி வருகிறது. நானும் தப்பித்து ஓடி விடுகிறேன்... சில நாட்களுக்கு பின்னர் என்னுடன் அதாவது எனது கையிலே ஒரு கறுப்புத் துணி இருக்கிறது. சில நாட்கள் போக போக பிறகு அது கறுப்பு நிற மிகவும் நீளமான பாம்மபாக மாறி என்னை துரத்துகிறது
Kalhal ulla pampu enidathil..pasamaha peasuvathupol kanden...vilakkam sollunga plz
Please reply. First pamba saptan
Secondly, bedla kaala kadichchathu
Third, kaatla thoraththuthu
Paambu thuraththuwathu pol kanavu kandal? Plz sollunga
ஊதா நிற பாம்பு என்னுடன் அன்பாக பழகுவதை கன்டேன் பின் என்னை விட்டு அது செல்லும் என்னை வித்தியாசமாக பார்தது
Asselamu alaikum W,W Kabur kanavil vandhal Enna porul
Yen veettu maraththil pachai pasel yendru yelakkaai koththu koththaai kaaithiruppadhaaga kanden idhan vilakkam thaarungal .allaahvirkkaaga
Athu oru periya tala irikira alhaana pabu ondu .pls reply me .
Ana hasrath naa 2 nalla pambu pinairathu pole than kanavu kandan. Enaku ithu vilakkam thare eluma pls
மாஸா அல்லாஹ்
Thee🔥 erivathu pol kanavu kandaal???
Assalamu aleikum ww..hazrath, en kanawil thannudaya Mahan thoongi kondu irukum poluzu 1 pambu wandu, adanei nan kandu virattuwadu pol kanau kanbadu ean?
Niraya paambuhal thalai keelaha thonguvazu pol kanavu kandal Enna plan hazrat
Maanikka katkalai kanavil kendal enna palan melum kulikka kanawu kandal enna palan solluga plz
இவ்விரண்டு கனவுகளின் விளக்கங்கள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதிவிடப்படும்
Sivappu velli neram kalnd oru pambu kandan.first sahratk erdh adk porhu usrod nadmarar mai.adk velkkam ann
Malai pombu en munne room la irundu selhirathu idan palan enna??
Asalamu aleikum paambu tholuripadhupol kanavu kandal enna Artham azrath
Manjal niram Bambu irantaha vedi kidappathu pol antha bambu vallil yennai adippathu pol kanavu kandal yenna palan sollung
Assalamu alaikum hazarath enaku oru naal kanavulaa family members kuda dhargah poitu veedu thirumbumbothu en kulandhai thungura thottila oru boy baby thungitu eruku aana enaku piranthathu girl baby antha boy baby yum en kulandhaikuda valaruthu na antha kulandhaiya nalabadiya pathukura ethutha kannavu hazarath rendu tharava na etha kanava kanda hazarath ethuku ena artham nu thrlainga hazarath ethuku oru vilakam tharanum
Assalamu alaikum jaharat hair vaetuvathu pol kanavil parthal enna artham reply panuga ila video poduga pls hajarat
அஸ்ஸலாமு அலைக்கும் அஸரத் நானும் எனது நண்பனும் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற மிகச் சிறிய காட்டு வளியாக போகும் போது எனது நண்பன் பக்கத்து வீட்டில இருந்து ஓடிவாரான் கையில் கம்புடன். நல்ல பாம்பு மிக கோபத்தில் அவனை துரத்தி வருகிறது.
(அவனிடம் கேட்கும் போது சொன்னான் மரத்து குள்ள கம்பை விட்டு பாத்தானாம் பாம்பு ஒண்ணு பாய்ந்து துரத்தி வந்ததாக...)
( பாம்பு அங்க இங்கு பாயுது மரத்தில உச்சிக்கு ஏறி கீள தாவி பாய்ந்து மிககோபமாக வருது)
பயத்துல நானும் கைல கம்ப எடுத்துக்கொண்டு ஓடுறம் . அப்போ எங்க பக்கத்து வீட்டு பையனும் அந்த பாம்பை கட்டுப்படுத்த வாரான் அந்த பாம்பு காட்டுக்குள்ள ஓடுது அந்த பையன் அதை பிடிக்க பின்னாடியே ஓடுறான். அப்போ என்னோட நண்பன் கேக்குறான் உனக்கு பயம் இல்லையா என்று அந்த பையனிடம். அதற்கு அந்த பையன் சொல்றான்.
இல்ல நான் காட்டு குள்ள அந்த பாம்பு கூட சேர்ந்து தொழுவேன் அது ஒண்ணும் செய்யாது என்று. அப்பரம் இதற்கு கூடவே கொடூர பல்லை கொண்ட வெள்ளையும் கருப்பும் கலந்த ஒரு நாயும் எங்களை தாக்க வருது ஆனால் ஒண்ணும் செய்யாமல் ஒடுது..
ஆனால்
அந்த பாம்பு மரத்துல ஏறி பாய்ந்து அங்கும் இங்கும் பாய்ந்து அதன் கோபத்தை காட்டாமல் நேரடியாக எங்க பக்கத்துல வந்து இருந்தால் எங்களை கடித்து இருக்கும்.
அப்பரம் இதை பற்றி பேசிகொண்டு குழத்தை நோக்கி பயணிக்கும் போது சிவப்பு நிற நீளமான பாம்பு ஒன்னு முன்னாடி கொஞ்சம் தூரமாக செல்வதையும் நாங்க கண்டோம் அப்பரம் அதை பற்றி பேசிக்கொண்டு சென்றோம்.
இன்னைக்கு தான் இந்த கனவு வந்தது கண்ணை முளித்து பாக்கும் போது காலை 6 மணி ஆகிட்டு வேலைக்கு போக ரெடி ஆகப்போறேன் இந்த கனவுக்கு சரியான விளக்கம் சொல்ல முடியுமா அஸரத்.
Va alaikumussalam v v
Alhamdulillah
Pambu endupil suthi iruthu velaki ponal enna artham...pls solugaa
Yaa Allah 😱always i see same fream
Death dream kandal enna nadakkum solluge
Insha Allah,viraivil indha thalaippil padhividappadum
Yes very true
Assalamu alaikum hajrat enaku oru panbu ellarayum kadika try pannudhu ana en ammavida thangachi vandhu andha paanba adichu koldranga idhuku enna artham
Pls enaku sollunga iduku artham enna endu
Wellay paambu boomi ul irundu weliya ennidam warudu muham mulukka maanikkak kal padinji irundadu aday kandu naan aayathul kursi oodaum adu wanda idathuke poy wittadu
Assalamu alaikkum hajrath yesterday night kanavula oru block color paambu adhu mela Ella color color Dot's iruku. Andha paambu veetula irundhu velila poi oru marathula yerudhu. Nanum pakkathil than nikkiren. Nan adhai adika solkiren. Ennai andha paambu edhuvum pannavillai. Idhuku Enna artham please reply pannuga hajrath
Enaku vera oruthar paamba eduthu thooram poduvathu pol kanavu vanthuchu ore matri 3 tys athu black colour cobra athu yaarayum theendala plus ennayum ithuku enna meaning?
Please sollunga
Pampu kanavu kandale eanakku eannamo nadakka pothu eandu eanakku theriyum ean garpam athigam kalaithu irukkiradhu eanakaga dua seiga eallarum
Two black cobras danced in my dream. Kindly explain me
romba thx romba confuse irunthen anne kanwil ore pambu waruthu andu ippa therinchu konden jasakallhu hair
Aameen
Bambughal kuttamaghavu avaighal udambil earuvathu polavum athai kandu athatku bayanthu oduvadu polavumkanavil vanthal ennapalan
Assalamualaikum bhai
Kanawla rendu pampu sanda podura mari vanta enna bhai??😢
Hazrath, kaadu ondula tired la bed ku pathilaaaha periya paaaambu ondrin oru pahuthiyin mel bedsheet viriththu urankukirean.. aaanal paaambu ethuvum saiyavilllai.. Intha kanavin artham enna hazrath plsss tell😨
மஞ்சள் நிற பாம்பு வை தெருவில் அடித்து கொல்வது போல் இன்று கனவு கண்டேன். இதற்கு பதில் தாருங்கள்
Assalamu alikkum azrath 😭🤲seinga alhamthulillah
Pachai neram pabu illa ma veara color pambhu kanavila vanthu na sollura thalam keakuthu enaku adhi pannithu nadhakuthu nu kanavila pathavan enna artham
Kudrat and kanavu kandal Enna vaanam
Assalamu alaikkum ajarath yaanai parthu payathu oduvathu pol adikati kanau varukirathu itharkku enna velakkam solluga
Mashaallah
Azrad na asma sri lanka na anda padukaila adhavadu thugi kondu irukuran anadu melirundu kil noki peithazu ondum thindama na anda pambai adithu kondu thaliy veru anadu plz azrad vilakam kura mudiuma padukaila kandala apathu varuma
Naan en kanavil miga periya vellai paambu periya building Mel suthi irukirathu athan thalai Mel allah endru eluthi irukirathu athai naan vedikai parpathu pol kanavu vanthal enna artham
Assalamu alaikum
Enaku innaki tha oru dream vanthuchu nombu vachittu thungum pothu nanu enga amma nani mala oru kolathuku nadulo erukko enna suthi neraiya karuppu paambu erukku ellamea blk clr snake tha ithuku enna artham
Assalamu alaikkum moulavi, நான் என் மகளும் பாதையில் போய் கொண்டு இருக்கும் போது ஒரு பாம்பு வேகமாக எங்களை நோக்கி வரும் போது நாங்கள் பார்த்து பயந்து பள்ளிவாசலுக்குள் சென்றோம், அங்கும் அந்த பாம்பு வந்தது. அதோடு இன்னும் ஒரு பாம்பு வந்து இரண்டும் ஒன்றாக பிணைந்தது, அப்போது என் மகள் பயந்து ஓடுவதற்கு கால் ஐ வைத்த உடன் ஒரு பாம்பு என் மகள் ஐ கடித்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன விளக்கம் அல்லாஹ் வுக்காக சொல்ல முடியுமா????? யாரிடமும் சொல்ல முடியாமல் பெரிய கவலை யாக இருக்கு
asalamu alekum hazreth.. oru karuppu nira paambu . .. pin muzuhu pkkem kadipezu. ponru iduppai sutrik kovezu .. ponru kanevu ..azu oru pozu idethil kandal enna vilakkem plz riply pannuge hazteth
Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu
Assalamu alaikkum hajrath ..... Nan umra seivathu Pola kanavu kanden... Ean kanavil nan kabavai kanden.... athan vilakkam koora mudiuma....
Assalamu alaikum hasrath kanawil pachcha colour pambu edathu kaiyyil irukikudu adarka enna wilakkm pls sollunga
Assalamu alaikum Nan 14 age than aguthu but I'm a girl mom snake adikura mari vanthu apdina
ayya karupu colour pambu 2 jannal valiyaga veetukul varuvathai thadupathu pol kanavu kandal Enna artham
Assalamu aleikum hazrat .naan oru aĺahaan periya oranj colouer paabu ondu en veetu munnuku periya pottu ulluku irunthu vaaratha paaten .athu periya paabondu michcham neettam .enda pulle 2 perda pinnukaalayum varuthu methava sirichi konde paakuthu na pullela kooputtu kathava moodi kolluran .athuku enna artam hazrat .pls ithuku velakkam solluga .
Athu oru alahaana periya tala irikira paabu pls reply me Allahukkaaha
Yennudaiya kanavil romba periya pambu ethu varaiku evlo perusu na paathathe illa rendu paambu athu cow la kothi konnuduchu atha na thoorama ninnu paakura maari kanavu vanthuchu ethuku yenna arthamaga erukum please slu ga
Allah.alhamdulilah
Assalamu alikum! Naan sharmila sri lankavil irundu , naan aavihalai um shaithaanin usaattangalaium kanavil kanhiren.adu ean?
Karuppu colour paambu nammamela yerura maare kanavu vandha yenna aartham hazrath...
பல முறை பாம்புகளை கனவில் காண்பேன், அது மிகவும் வசீகரமாக அழகான நீல நிறம் கொண்டதாய் இருந்தது நான்
அதை தேடி திரிவது போன்றும்
அது ஓடி ஒளிவது போன்றும் கனவு தோன்றியது, நீங்கள்
சொன்னது போல் எனக்கு
எந்த எதிரியும் இல்லை...
அதன் விளக்கம் என்ன??
Please reply panunga
Assalamualaikum yen kanavi velai(white)neera paabu(snake) vadhu yennai kothi yadhu aanal nan adhai pidithu box yil poda podhum yennai kothi kode irudhadhu yen veeral (finger) thozhu (skin)uridhu retham (blood) vadhadhu aanal nan adhai box yil adaithu vitten.appodhum nan uyir roda dhan irudhen please yenna meaning sollugal please
Manjal pambu vanthal ena artham ?
ஆமீன்...எனக்கு அப்டி வந்தது துஆ செய்ங்க
Pooranai kanavil kanda ennaga hajrath....2nd thadava en udambula erura maari kandhen apram enna kaducha maari kandhen adhu ennaga hajrath
Karupu attai adikadi en ammavin kanavil varukiradhu....adharku vilakkam solungal .......
Periya black colour snake jannal valiya vandhu nan pakkum bothu sudden ah en left side vayiru paguthila kothara madhri dream vandhadu . Friday early morning
Adhu mattum ila adikadi snake dream varudhu ena panna payama iruku pls explain me
Enaku yarunae teriyada oru aan oru pennuku gift taruvadaga solli oru moodi pota plastic jadi tarukirar anda pen aasayaga Adai methuvaga open panra ....adukulla irundu karukarunu oru pambu anda pen udambil apdae yaeri selludu ...udanae kanavum kalaindadu....anda pennum yarunu enaku teriyadu ......aana kanavil Vanda aanum pennum oruvarukoruvar nalla terinchavanga matiri pesikittanga.... plzzzzzzzzzzz reply hazrat
கனவில் ஒரு நாகப்பாம்பு என் இடது காலையும் மலைப்பாம்பு என் வலது காலையும் சுற்றியதன் அர்த்தம் என்ன ?
Asalamu alagum ustha nanu nathu papupu enoda edupu suthi irrukura mathire kanavu kandan enanu thariyala
Snake kannavil thurathuvathu pol kannavu kanttal enna pallan