இந்தியா கூட்டணிக் கட்சியினரே, ”யூதாஸ்களை” நம்பாதீர்கள்! - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 5 วันที่ผ่านมา +2

    இந்த வயசிலும் தெளிவான பேச்சு.பெருமையா இருக்கு.

  • @LOUISRAJ-v1l
    @LOUISRAJ-v1l 5 วันที่ผ่านมา +3

    ஐயா இப்போது தான் உங்களுக்கு 92 வயது ஆகிறது மேலும் பல ஆண்டுகள் தாங்கள் இப்படியே நீண்ட நலத்துடனும் தெளிவுடன் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் வழி காட்ட வேண்டும். உங்களைப் போன்ற தலைவர் வாழ்ந்த காலத்தில் வாழ்வதற்காக நாங்கள் மிகப்பெரிய பெருவிதத்தை அடைகிறோம் வாழ்க தங்கள் பணி

  • @vichu-maheswaran
    @vichu-maheswaran 5 วันที่ผ่านมา +2

    எங்கள் ஆசிரியர் என்றென்றும் நீடூடி வாழ்க

  • @mmsl4287
    @mmsl4287 2 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் 💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 5 วันที่ผ่านมา +1

    ஆசிரியர் ஐயா அவர்களின் சிறந்த வழிகாட்டுதலில் திராவிட இயக்கம் நிலைத்து நிற்கிறது.
    ஆர்எஸ்எஸ் பயப்படுகிறது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியாருக்கு பிறகு ஐயா அவர்களின் பணியும் மிகச் சிறந்தது.
    ஐயா அவர்களின் வழிகாட்டுதல் என்றும் தேவைப்படுகிறது.
    நீடூழி வாழ வேண்டும்.

  • @anbukkarasans-kp1kx
    @anbukkarasans-kp1kx 3 วันที่ผ่านมา

    என்றும் ஆசிரியர்
    திராவிடர் இயக்கத்தின் பேராசிரியர் வாழ்க

  • @arjunpc3346
    @arjunpc3346 5 วันที่ผ่านมา

    🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mkngani4718
    @mkngani4718 5 วันที่ผ่านมา +3

    ஐயா நீங்கள் பேராசிரியர் தான் நீங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தியவர் தான் நீங்கள் பேராசிரியராக இருந்து மாணவர்களுக்கு மாணவர்கள் மாணவ மாணவிகளுக்கு பேராசிரியருக்காக கல்வி மூலமாக எந்தப் பாட திட்டத்தில் ஆசிரியர் பணி செய்தீர்கள் வயதுக்கு வராமல் இழந்தவர்களும் இருக்கிறார்கள் எப்போதுமே உங்களை உச்சரிப்பது ஆசிரியர் என்பார்கள் ஐயா உங்களுடைய நான் ஒரு கிராமத்தில் வாழக்கூடிய இஸ்லாமியத்தை இஸ்லாம் மதத்தைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனாக கலைஞருக்கு கலைஞருக்கு இணை இளைஞர் தான் தன்மானத்துடன் இளைஞர் காலத்தில் இளைஞராக இருந்த நேரத்திலும் சரி விவசாய குடும்பத்தில் பிறந்த ஏழை எளிய மக்களாக இருந்தாலும் சரி 1946 இல் நடந்த தந்தை பெரியாரின் கொள்கை வடிவிலும் சரி ஐ ஐயா நீங்கள் ஆசிரியர் திராவிடக் கழகமா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் மக்களால் மக்களுக்காக பெண்ணுக்கும் ஆணுக்கும் உரிமை உள்ளது ன் நீங்கள் ஆசிரியர் ஐயா மன்னிக்க வேண்டும் உங்கள் பெயர் இன்றைக்கு வரைக்கும் மரியாதையாக தந்தை பெரியாரின் வழியில் செயல்பாடு உடன் பாரத இந்தியாவில் திராவிடம் மாடல் ஆட்சி இந்தியாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கு பொறுப்பேற்க நீங்கள் தான் எங்களுக்கு உருவாக்க வேண்டும்
    வயதுதான் குறைவு எனக்கும் மனநிலையும் சரி இல்லை உங்களுக்கு வயதோ 99 ஆகும் வரை நுரையீரலும் கிட்னியும் சிறப்பாக செயல்படட்டும் மனநிலையும் தனியாக நடந்து செல்லக்கூடிய தகுதியை தரட்டும் தந்தை பெரியாரின் ஆசியுடன் நீங்கள் பேராசிரியர் கல்லூரியின் தலைமை ஏற்று மாணவ மாணவிகளை நீங்கள் எத்தனை எத்தனை முறை ஆசிரியர் ஆசிரியராக பாடல் நடத்தி பாடம் நடத்திருப்பீர்கள் . தாய் குழந்தையைப் பெற்றெடுக்கும் பொழுது அந்தச் சன்னி தாயின் உடல் துடிக்கும் இடுப்பு வலியும் எடுக்கும் அந்த இடுப்பு பிரியும் எலும்புகள் தெரியும் குழந்தை வெளியே வரும் இடுப்பின் எலும்புகள் பிரிந்து இடும்பு பிரியும் இடும் பின் சதைகள் குழந்தை வரவேண்டும் ஜன்னி பிறந்த குழந்தையாக தாயின் வயிற்றிலிருந்து தாயின் கர்ப்பப்பையில் இருந்து. மாநில உரிமைகளுக்கு மரியாதை கொடுக்க மாநிலத்தின் முதல்வர்களின் மரியாதைக்கு தலை வணங்க மாநில முதல்வர்கள் அனைவரும் மாநில உரிமைகளை காக்க மாநில உரிமைகள் என்றால் மாநில உரிமைகள் மக்களுக்காக மக்கள் தேர்ந்தெடுக்கும் மாநில உரிமைகளை காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பேற்றாலும் சரி மாநில உரிமையை திராவிட முன்னேற்றக் கழகம் நிலைநாட்டும்

    • @SadhasivamSadhasivam-dx9jc
      @SadhasivamSadhasivam-dx9jc 4 วันที่ผ่านมา

      என்னையா ஒண்ணுமே புரியலையே

  • @mmsl4287
    @mmsl4287 2 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் 💐💐💐💐💐🙏🙏🙏🙏