திராவிட மாடல் ஆட்சி 6 டூ 12 ம் வகுப்பு அரசுப்பள்ளி தமிழ் வழி கல்வி கல்லூரி படிக்கும் பெண்கள் புதுமைப் பெண் திட்டம் மாதம் 1000/= ரூபாய். மாணவர்கள் தவப்புதல்வன் திட்டம் மாதம் 1000/= ரூபாய். பள்ளி செல்லும் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் . முதல் தலைமுறை பட்டதாரி கல்லூரி படிப்பிற்கு கட்டணம் கிடையாது. பள்ளிப்படிப்பில் கட்டணமில்லா பாட நூல்கள். தற்போது மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. விலையில்லா சீருடை. விலையில்லா மிதிவண்டி மடிக்கணினி வாழ்க திராவிட மாடல் அரசு.
Super Tamil nadu. . திராவிட முன்னேற்றக் கழகங்கள் நடத்திய அறிவுப் புரட்சி.. சுய நலத்திற்காக அ. தி. மு. க. இன்று தமிழகத்தின் நலன்களை குழி தோண்டி புதைக்க தயாராகி வருகிறது. மக்கள் தான் புறக் கணிக்க வேண்டும்.
இன்றைய தமிழ்நாடு அரசு ஜயரஞ்ஜன் போன்ற வல்லுநர்களின் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக நிறைய முன்னெடுப்புகளை மேற்கொள்வது ஒரு சிறப்பான செயல்! இந்த முயற்சி வெற்றி பெறட்டும்!
பெரியவர்கள் இருவருக்கும் வணக்கங்கள், தங்களின் இந்த உரையாடல் மிகவும் அருமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது தங்களின் இந்த உரையாடல் மூலம் நம்ம தமிழ்நாடு மாணவர்கள் வளர்ச்சி எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறேன் திரு.சுதாகர் அவர்கள் கேட்ட முக்கியமான கேள்வி "SKILL TRAINING" அய்யா ஜெயரஞ்சன் அவர்களின் பதிலில் நம் மாணவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வாய்ப்பு ஏற்படுத்துவதற்கு கண்டிப்பாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம்
இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள வசதியாக இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளவர் களின் பெயர் , அவர் தற்போது வகிக்கும் பொறுப்பு ஆகிய விப ரங்கள் பதிவிடலாம்.
Jeyaranjan Sir, Concentrate on tourism in Tamilnadu. Cooperation of tourism department with HR , With forest dept, with transport dept, with rural dept, with fisheries dept are essential.
குஜராத் MODEL (1995-2027) 32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி பின்தங்கிய நாடு பிற்போக்கு நாடு குஜராத் மாடல் ( Gujarat Model ) பின்தங்கிய மாநிலம் பிற்போக்கு மாநிலம் குஜராத் மாடல் ( Gujarat Model )
Sir, it is great hearing your conversation. Sudakar sir told very important message that our people lack how to create and run any project independently. I suggest that our government can introduce specific skills development on final year in the college. Which teach each outgoing student , Spoken English, Interview skills, corporate governance, International Travel, Corporate Ethics, Project Builder, Negotiation Skills, E-Governance, Cybersecurity. If these exceeds 6 months of academic also still fine but whoever is coming out will be worthy individual. Also Government should offer them 6 months internship with government office with certificate of experience. So 6 months skills training and 6 months internship total 1 year of extension on the academic will change the future generations. I am sure Jayaranjan Sir kind of people can initiate such which will make our state even stronger.
in a Few Thousand Yearsல்ல Historyல் வரலாற்றில் தமிழ்நாடும் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும் வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக வீழ்த்தப்பட்ட காலம் 1947-48 TO 2044
பேரிடர் நடைபெற்ற குறுகிய காலதில் North indians MADRASல்ல Aero-Plane Show நடத்தினார்கள் 200 வருடத்தில் இல்லாத மழை 1000 வருடத்தில் இல்லாத மழை மாபெரும்மழை
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
உங்கள் இருவரின் கலந்துரையாடலை கேட்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி ஒரு தன்னம்பிக்கை வருகிறது.
சிறந்த ஆராய்ச்சி/அறிவுசார் உரையாடல்!
பாராட்டுகளும், நன்றிகளும்!!
❤❤❤👍👍👍
திராவிட மாடல் ஆட்சி
6 டூ 12 ம் வகுப்பு அரசுப்பள்ளி தமிழ் வழி கல்வி கல்லூரி படிக்கும் பெண்கள் புதுமைப் பெண் திட்டம் மாதம் 1000/= ரூபாய். மாணவர்கள் தவப்புதல்வன் திட்டம் மாதம் 1000/= ரூபாய்.
பள்ளி செல்லும் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் . முதல் தலைமுறை பட்டதாரி கல்லூரி படிப்பிற்கு கட்டணம் கிடையாது.
பள்ளிப்படிப்பில் கட்டணமில்லா பாட நூல்கள்.
தற்போது மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. விலையில்லா சீருடை.
விலையில்லா மிதிவண்டி
மடிக்கணினி வாழ்க திராவிட மாடல் அரசு.
வடஇந்தியத்தால் வீழ்ந்தோம்
பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம்
சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம்
Super Tamil nadu. .
திராவிட முன்னேற்றக் கழகங்கள் நடத்திய அறிவுப் புரட்சி.. சுய நலத்திற்காக அ. தி. மு. க. இன்று தமிழகத்தின் நலன்களை குழி தோண்டி புதைக்க தயாராகி வருகிறது. மக்கள் தான் புறக் கணிக்க வேண்டும்.
அருமையான உரையாடல் 🎉
வாழ்த்துக்கள் 🔥
சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகள் பயன் படுத்தி கொண்டால் மகிழ்ச்சி ❤❤.
பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் 50 சதவீதம் பெண்கள் என்ற சட்டம் தான் இந்த மாற்றத்தின் விதை.
அருமையான கலந்துரையாடல். கருத்தாழமிக்க கருத்துக்கள். நன்றி
இன்றைய தமிழ்நாடு அரசு ஜயரஞ்ஜன் போன்ற வல்லுநர்களின் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக நிறைய முன்னெடுப்புகளை மேற்கொள்வது ஒரு சிறப்பான செயல்! இந்த முயற்சி வெற்றி பெறட்டும்!
Good discussion ❤
விலைவாசி வானத்தில் இல்லை
விலைவாசி அடுத்த கிரகத்திற்கே சென்று விட்டது
உலகத்திலேயே Petrol டிசல் Gas அதிக விலையில் விற்க்கப்படும் நாடு 🇮🇳 இந்தியா 🇮🇳
பெரியவர்கள் இருவருக்கும் வணக்கங்கள், தங்களின் இந்த உரையாடல் மிகவும் அருமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது தங்களின் இந்த உரையாடல் மூலம் நம்ம தமிழ்நாடு மாணவர்கள் வளர்ச்சி எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறேன் திரு.சுதாகர் அவர்கள் கேட்ட முக்கியமான கேள்வி "SKILL TRAINING" அய்யா ஜெயரஞ்சன் அவர்களின் பதிலில் நம் மாணவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வாய்ப்பு ஏற்படுத்துவதற்கு கண்டிப்பாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம்
22:43 excellent idea sir
Very good conversation. Please continue this conversation series
ஒன்றிய அரசு நம்மை குலத்தொழிலுக்கு செல்லுமாறு வற்புறுத்துகின்றார்கள்
தெளிவு; தொலைநோக்கு. நன்றி.
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
🎉🎉🎉 தோழர்களுக்கு இனிய நல் வணக்கம் 🎉🎉🎉
இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள வசதியாக
இந்த
கலந்துரையாடலில்
பங்கேற்றுள்ளவர்
களின் பெயர் , அவர்
தற்போது வகிக்கும்
பொறுப்பு ஆகிய விப
ரங்கள் பதிவிடலாம்.
1.36 ஆம் நிமிடத்தில் பார்க்கவும்.
முதல் பாகம் பார்க்கவும்.
அருமையான பதிவு
Superb Interview 🎉🎉🎉
Must be played in schools n colleges.
Very informative
சுதாகர் பேச்சிமுத்து அவர்களா உங்களுடன் கலந்துரையாடுவது திரு ஜெயரஞ்சன் சார்.
பிச்சை முத்து
Excellent
அருமை அருமை 🎉🎉🎉🎉
ஆசிரியர்களுக்கு commitment வேண்டும். ரூ 10000/- சம்பளம் கொடுத்து விட்டு commitment எதிர்பார்க்க முடியாது.
Good discussion..
Jeyaranjan Sir,
Concentrate on tourism in Tamilnadu. Cooperation of tourism department with HR ,
With forest dept, with transport dept, with rural dept, with fisheries dept are essential.
Thank you 🙂🤝🍁
அருமை
Dravida Model❤
குஜராத் MODEL (1995-2027)
32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
பின்தங்கிய நாடு
பிற்போக்கு நாடு
குஜராத் மாடல் ( Gujarat Model )
பின்தங்கிய மாநிலம்
பிற்போக்கு மாநிலம்
குஜராத் மாடல் ( Gujarat Model )
Sir, it is great hearing your conversation. Sudakar sir told very important message that our people lack how to create and run any project independently. I suggest that our government can introduce specific skills development on final year in the college. Which teach each outgoing student , Spoken English, Interview skills, corporate governance, International Travel, Corporate Ethics, Project Builder, Negotiation Skills, E-Governance, Cybersecurity. If these exceeds 6 months of academic also still fine but whoever is coming out will be worthy individual. Also Government should offer them 6 months internship with government office with certificate of experience. So 6 months skills training and 6 months internship total 1 year of extension on the academic will change the future generations. I am sure Jayaranjan Sir kind of people can initiate such which will make our state even stronger.
திரு ஜெயரஞ்சன் உங்களுடன் கலந்துரையாடுவது யார் என்று சொல்ல முடியுமா
Check 1.36 th minute
❤❤❤❤
Oru manithan pothum endru solvathu vunavai mattume.oru nalaikku 3 thadavai mattume sappidap pogiran.10 thadavai sappida povathillai.
சிறந்த உரையாடல்
🎉🎉🎉🎉🎉🎉🎊🎊
Please give an opportunity to achiebe something in the the field of education and to create p 6:13
😮🎉🎉🎉🎉
Kutrangal kuraiyum.
Ellorukkum car, bungalow vendam.aanal ilavasa vunavu illam thedi varavendum.
in a Few Thousand Yearsல்ல
Historyல் வரலாற்றில்
தமிழ்நாடும் தமிழர்களும்
தமிழ்பேசும் நாடுகளும்
வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால்
சமஸ்கிருத மொழியால்
உச்சபட்சம் ஆக முழுமையாக
வீழ்த்தப்பட்ட காலம்
1947-48 TO 2044
TAMILNADU WORKERS 🔨🔨🔨
தமிழ்நாட்டு WORKERSல் பெரும்பாலானோர்
உடல் உழைப்பு மக்கள்
( Physical Labours )
( Where is the Data )
🤝🏻👍👌👏🏻💐🙏🏻🫶
Paguththundu palluyir oomputhal noolor thoguththavatrul ellam thalai.
பேரிடர் நடைபெற்ற குறுகிய காலதில் North indians MADRASல்ல Aero-Plane Show நடத்தினார்கள்
200 வருடத்தில் இல்லாத மழை 1000 வருடத்தில் இல்லாத மழை மாபெரும்மழை
Current bill pathi pesunga. Public suffering much
😂😂😂😂
அழகான கலந்துரையாடல்
DMK. LA PAYMENT JASTHIYOO
கேவலமான புத்தி!