ஆண் பெண் குட்டிகளை ஒரு மாதத்தில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு தான் கண்டு பிடிக்க முடிகிறது. ஒரு மாதம் வயதுடைய குட்டியில் ஆண் பெண் கண்டுபிடிப்பது எப்படி?
Super cask சினையாக உள்ள தாய் முயலுக்கு எவ்வளவு அளவு கொடுக்க வேண்டும். எப்படி கொடுக்க வேண்டும்.. 15 நாள் வயதுடைய குட்டிகளுக்கு super cask எப்படி கொடுக்க வேண்டும் . எவ்வளவு அளவு ஒரு குட்டிக்கு கொடுக்க வேண்டும்.
நான் முதலீடு செய்ய தயார். 1 லட்சம் கிடைத்தால் லாபத்தில் 50-50. கொடுக்க நான் தயார். உங்கள் பங்கு பண்ணையை பராமரிக்கவேண்டும். பதிவிட்டலாம் லாபம் கிடைக்கவில்லை என்றால் மொத்த முதலீட்டையும் எடுத்து வைக்கவேண்டும்
In rabbit farm, production is easy, but selling is very difficult, he wants to sell his rabbits production, so marketing here. Please don't start this business as nobody buy rabbits for eating in Tamil Nadu. Thanks.
Tamil Nadu la sapdurathuu kammithaa sir ok sapdurathuu,ana tamilnadula irrunthutha athigamaa frozen meat muliyamaa other state ku poguthuu athuu theriyumaa sir...
Super explanation bro... 🔥 Records maintain panradhu romba nalla ideava theriyudhu👍👍
Very smart guy. He is a pleasant person. Rabbits will just grow with his good viberation. Keep it up.
sprr da Venkat...nice speech...
ஆண் பெண் குட்டிகளை ஒரு மாதத்தில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு தான் கண்டு பிடிக்க முடிகிறது. ஒரு மாதம் வயதுடைய குட்டியில் ஆண் பெண் கண்டுபிடிப்பது எப்படி?
I am running Rabbit farm in Coimbatore and have 100 rabbit and not able to sale. Give me some guidance to me or if you need I am ready to give.
Super..nanba
Enakkum rapid vaenntum ret evvalavu
நான் 45 நாள் ஆண் பெண் குட்டி வாங்கினேன் இப்போது 4மாதம் மேல் ஆகிறது தனி தனியாக விட்டால் சாப்பிட்ட வில்லை என்ன செய்வது
Bro oru rake evalavu bro
Mass uhh.. 😎🥳🥳🥳
Any eb connection commercial service needed
Super cask சினையாக உள்ள தாய் முயலுக்கு எவ்வளவு அளவு கொடுக்க வேண்டும். எப்படி கொடுக்க வேண்டும்..
15 நாள் வயதுடைய குட்டிகளுக்கு super cask எப்படி கொடுக்க வேண்டும் . எவ்வளவு அளவு ஒரு குட்டிக்கு கொடுக்க வேண்டும்.
Thank you bro 👋
Bro supercox pregnant rabbit ku kudutha obation airum la?
One liter water 10gms tha supercox kudukkuromm,no problem athuu dilute aidummm, abortion lam agathuuu
Feed pandra mother rabbit ku kudukalama bro?
@@priyan-Tsp after delivered one week apm kudukalam one dose
Okieee bro
Vera level bro..
Vide
Hai Manoharan from kodaikanal
Thanks for this video
Rabbit per year how many time yield babies
நான் முதலீடு செய்ய தயார். 1 லட்சம் கிடைத்தால் லாபத்தில் 50-50. கொடுக்க நான் தயார். உங்கள் பங்கு பண்ணையை பராமரிக்கவேண்டும். பதிவிட்டலாம் லாபம் கிடைக்கவில்லை என்றால் மொத்த முதலீட்டையும் எடுத்து வைக்கவேண்டும்
Deal ok sir, investment 300000 pannunga sir,50-50 tharalama monthly kudukkurenn sir,ok va
Neenga yentha ovru sir
@@venkateshr5331 1லட்சம் லாபம் என்றால் 50% தரலாம். கடவுள் அருளால் நஷ்டம் வராது இருக்கட்டும். அப்படி வரும் பட்சத்தில் மூன்று லட்சத்தை கொடுப்பீர்களா
@@venkateshr5331 அச்சரப்பாக்கம் 9600785100
Krishnagiri district
4மாத முயல் குட்டி அட ர்தீவனம் சாப்பிட்ட வில்லை என்ன செய்வது
Farm location please
Bro endha rabbit farm la irukka breeds oda price details video pannuga bro
Bro.... one unit price evlo...?
என்கிட்ட குட்டி முயல் இருக்கு தாய் முயல் கிட்டைகுமா ரெட் எவ்வளவு
Unit price bro
👌
Bro கால்நடை வளர்ப்பு(ஆடு, மாடு, கோழி,முயல்) லைசன்ஸ் வங்கனுமா இல்ல தேவை இல்லையா ப்ரோ???pls ans bro🙏🙏
Intha cage how much anna....?
Can you buy rabbit from me
I am from ranchi
I can give you 150 rabbit in 1 months
Super 💐
Agora rabbit Ku anga value irikka
Rate konjo athigama iruku bro
Sir I need 1 unit rabbit
1 unit= how much rabbits ?
10=7+3female and male
முயல் சண்டை தடுப்பது எப்படி
Oru koondu ku oru muyal matum tha podanum oru muyal 4 month age ku mela aiduchina
@@singamshorts8590 thank you
Bro intha muyala enka vikkirinka
Questions are not audible
Velmurugan
Bro yennakku rabit vandum.
I need one unit i am Trichy
place
I have 8rabbit I need sell how much you can take sir
You from
Super
முயல் குட்டி போட இவோலவுநால் ஆகும்
Semmaaaa👌👌vera level
Sathiyama sale aka matuthu...😞
Hlo bro.enaku rabbit venum
100% உண்மையா
எத்தணை யூனிட் வளர்த்தால் மாதம் 25000 கிடைக்கும்
பதிலளிக்கவும் சகோ
5 units
In rabbit farm, production is easy, but selling is very difficult, he wants to sell his rabbits production, so marketing here. Please don't start this business as nobody buy rabbits for eating in Tamil Nadu. Thanks.
Tamil Nadu la sapdurathuu kammithaa sir ok sapdurathuu,ana tamilnadula irrunthutha athigamaa frozen meat muliyamaa other state ku poguthuu athuu theriyumaa sir...
Sir முயல் வாங்கினா நீங்களே எடுத்துக்குவீங்கலா யான்னா எங்களால மார்க்கெட்டிங் பண்ண முடியாது
Dei.... Looosu அவர் உன்கிட்ட விக்கிறாரு. நீ திரும்ப அவர் கிட்ட வித்தா... அத அவர் திரும்ப யார் கிட்ட விப்பார்.... பைத்தியமா நீ??
Appo vangatha
Oru unit evlo bro i want
எந்த ஊர் சார்
Krishnagiri district
Anna enga farm 🚜🐄🌾vainthu intro panna mudiyouma
Address & Contact Details
@@SakthiOrganic anna enga rabbit farm video upload panna mudiyum ah bro cost evolo nu sollunga bro
@@ssrabbitfarm3933 Number Kudunga
இரண்டு சென்டில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் என்பதெல்லாம் பொய்.
என் கணிப்பு நான்கு லட்சம் ரூபாய் வரும்.
🤭🤭🙄
Enna soluringa sir
I have 100 + rabbit. I am not able to sale. Please help me. I am from Coimbatore
@@sanjuinjucreation4244 ur number
@@sharathkumar9812 9677339370
Price evalo sir 1 pare
500-14000 pair available
👍👍👍👏👌
Brother Cage size enna vachurukinga
2×2feet bottom square and 1 and half feet height
Chengalpattu neat rabbit venuna call panunga
Tamil LA pesuda
விற்பனை குறைவு
Fake
இன்னும் முயல் வளா்க்கிங்களா மூடியாச்சா
Running than brother 👍
Hi bro
Unmayavey muyall la income neenga sollra Lakhs la varuthaa
Yentha alavukkuu effort potu namba pandramoo anthalavukkuu profitable business Rabbit rearing, marketing nalla muraila pannanumm nanba
@@venkateshr5331 marketting ku ethachum tips sollunga bro
@@ssrabbitfarm3933 7010110463 call pannunga nanba
@@venkateshr5331 Bro ipa oru 100 rabbit irukkura maathiri pannai vacha, green feed ku evlo land venum?
muyal masal, veli masal lam coconut farm kulla pota grow aaguma?
@@arunprasathr3397one acres thevai padum brother compulsory, nalla veyil paduramari irrukka yedathula plantation pannunga, neenga three days ku once’s starting la thanni vidanum
U number
உங்க நம்பர்
அண்ணா முயல் கடிக்குமா
No
காலில் நகம் வச்சி பரண்டும்
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir
@@thangavelkannant81 anna enaku muyal veenum
Base I want phone member
Unga phone number thanga
Super 👌👌👌👌
Super