முயல் வளர்ப்பு | 6 வருட அனுபவம் | அரசு கடன் உதவி | Rabbit Farming | EXPERT OPTION | @TimeIllapaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 66

  • @srikrishnarabbitfarm629
    @srikrishnarabbitfarm629 3 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு❤
    பசுந்தீவனம் சொந்தமாக
    இருந்தால் 50 ரூபாய்க்கு
    விற்பனை செய்தாலும்
    லாபம் தான் என்று
    சொல்லிருக்கிறார்.
    இது முற்றிலும் தவறு
    மத்தபடி எல்லாம்
    அருமையாக சொல்லிருக்கிறார்
    🙏🙏❤❤

  • @ramkumarkumar9777
    @ramkumarkumar9777 3 ปีที่แล้ว +8

    ராஜாமணி சார் ஒரு மிகச்சிறந்த மனிதர் , இவரால் பயனைடைந்தவர்களில் நானும் ஒருவன்

  • @ajay55494
    @ajay55494 3 ปีที่แล้ว +5

    நல்ல மனிதர் முயலுக்காண நிறைய சந்தேகங்களுக்கு தீர்வு கூறியவர் 👌👍🙏

  • @sivaradjanem8025
    @sivaradjanem8025 3 ปีที่แล้ว +5

    தரமான தகவல்கல் நல்ல அனுபவசாலி

  • @jemipets9257
    @jemipets9257 3 ปีที่แล้ว +6

    ராஜாமணி சார் மிக சிறந்த மனிதர்.. அவரிடம் பேசினாலே ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும்... வாழ்த்துகள் சார்..

  • @jawharrabbit3806
    @jawharrabbit3806 3 ปีที่แล้ว +5

    மிக அருமை குரு.

  • @solomonraja1292
    @solomonraja1292 3 ปีที่แล้ว +5

    ராஜாமணி அய்யா ட நெறய சந்தேகம் கேட்டு இருக்கேன்

  • @abumechda5256
    @abumechda5256 3 ปีที่แล้ว +9

    இவரை‌ போன்று சில பேர் ஒரு குட்டியின் விலை 50 மற்றும் 100 அல்லது 150 என்று சொல்லும் போது பல இடைத்தரகர்கள் இதே விலையில் கேட்கிறார்கள்..... அதனால் முயல் பண்ணை நட்டம் அடைந்து பண்ணை மூட காரணமாக இருக்கிறது......ஒரு குட்டி 150 விற்றாலே லாபம் அவ்வளவுக்கு இல்லை சகோ..... அதனால் இந்த வீடியோவில் சிறு திருத்தம் செய்து பின்னர் பதிவு இடுங்கள் சகோ......
    முயல் பண்ணை மூடிக்கொண்டு வருகிறார்கள்.....சிறு பண்ணையாளர்கள் கண்டிப்பாக நட்டம் அடைவார்கள்....

  • @ezhilarasijagannathan2793
    @ezhilarasijagannathan2793 3 ปีที่แล้ว +2

    கூண்டுமேல்பக்கம் V வடிவ அமைப்பு மிகச்சிறப்பு

  • @balakumar683
    @balakumar683 3 ปีที่แล้ว +3

    சூப்பர் ஐயா

  • @RamarethinamAbdulrasheed
    @RamarethinamAbdulrasheed 8 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @kanagarajk1604
    @kanagarajk1604 3 ปีที่แล้ว +3

    Great sir

  • @BJGSMJ2
    @BJGSMJ2 3 ปีที่แล้ว

    Good question... good genuine answer

  • @archana.ssuriyakumar9424
    @archana.ssuriyakumar9424 3 ปีที่แล้ว +2

    Great 👍👍👍

  • @GangsterzzYT
    @GangsterzzYT 3 ปีที่แล้ว +2

    Vijay Big Fan Anna
    Very level bro
    I love it 😍
    I want to join with you

  • @GangsterzzYT
    @GangsterzzYT 3 ปีที่แล้ว +1

    I support your channel ☺️

    • @GoldenFarmingg
      @GoldenFarmingg  3 ปีที่แล้ว +1

      Thankyou da🥳🥳

    • @GangsterzzYT
      @GangsterzzYT 3 ปีที่แล้ว +2

      @@GoldenFarmingg no problem bro 😁

  • @s.divakardiva834
    @s.divakardiva834 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤Super bro 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @villagemcs3369
    @villagemcs3369 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @KarthickKarthick-yk9cs
    @KarthickKarthick-yk9cs 2 ปีที่แล้ว

    Farm super setup

  • @Varmanak
    @Varmanak หลายเดือนก่อน

    Ethana sir

  • @sekarmssekar731
    @sekarmssekar731 3 ปีที่แล้ว +2

    முயல் வளர்க்கலாம் என்று ஆசையாக இருக்கிறது மார்கெட் உள்ளதா

    • @GoldenFarmingg
      @GoldenFarmingg  3 ปีที่แล้ว +1

      உங்கள் ஊருக்கு ஏற்ப மார்கெட் மாறும் அதனால் தீர விசாரித்து முடிவு எடிகவும் நண்பா👍🏻

    • @kannankannan-th2pn
      @kannankannan-th2pn 3 ปีที่แล้ว +1

      Nowadays market is low in rabbit make a research in that

  • @poetsantha
    @poetsantha 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @yamsent100
    @yamsent100 2 ปีที่แล้ว +1

    Shall I feed asola for rabbit?

  • @ajeeth_thangam
    @ajeeth_thangam 3 ปีที่แล้ว +1

    Background music kammi pannuga bro... Disturbing ahh iruku...🙄

    • @GoldenFarmingg
      @GoldenFarmingg  3 ปีที่แล้ว +1

      Sorry bro next time Seri pannidlam🤗🤗

    • @Varmanak
      @Varmanak หลายเดือนก่อน

      Anirudh music pa kammi panamudiyathu

  • @jawharrabbit3806
    @jawharrabbit3806 3 ปีที่แล้ว +1

    நீங்களும் U Tube ல் வந்துவிட்டீர்கள் இனிமேல் U Tube ஐ தப்பாகபேசமாட்டீர்கள் சந்தோழம்.

  • @kabilan44
    @kabilan44 2 หลายเดือนก่อน

    Unit na enna

  • @boopathiraj7737
    @boopathiraj7737 3 ปีที่แล้ว +1

    Bad smell varuma

    • @GoldenFarmingg
      @GoldenFarmingg  3 ปีที่แล้ว

      It's depend upon ur cleaning Procedure 🤗

  • @bhuvanab7897
    @bhuvanab7897 2 ปีที่แล้ว

    Sir farm set panna evlavu cost aachu

  • @sakthiabinaya1952
    @sakthiabinaya1952 2 ปีที่แล้ว

    Lop rabbit unga kita available la eruka

  • @saravanansaranyasaravanans529
    @saravanansaranyasaravanans529 3 ปีที่แล้ว

    Thaliva vera 11 nee
    en thalivan thaliya parda

  • @anurabbitfarmdillibabu3319
    @anurabbitfarmdillibabu3319 3 ปีที่แล้ว

    Nee 200rs kudpa matavanga 50rs kudata lapam varma .anaya solra

    • @GoldenFarmingg
      @GoldenFarmingg  3 ปีที่แล้ว

      Bro avaru kudukalam nu soldrare thavira ..ellarum 50 rs ku kudunga nu sollala

    • @anurabbitfarmdillibabu3319
      @anurabbitfarmdillibabu3319 3 ปีที่แล้ว

      @@GoldenFarmingg apa 50rs avar a vikala mual kutty valkradu aval kastam theruma youtube la patina adhna solvea 50rs Labam na
      Avaru 200rs kola Labam la vikara

    • @lourdudas5522
      @lourdudas5522 2 ปีที่แล้ว

      Sir phone #

  • @mohanmass2981
    @mohanmass2981 4 หลายเดือนก่อน

    Number

  • @govintharajc9223
    @govintharajc9223 2 ปีที่แล้ว

    U namper sir

  • @informationtamilan6213
    @informationtamilan6213 2 ปีที่แล้ว

    Rabit watsapp group link iruntha anuppunga bro

  • @guruprasath5654
    @guruprasath5654 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @potheeswaran4156
    @potheeswaran4156 3 ปีที่แล้ว +1

    👍👌