முளைக்கட்டிய பச்சைப் பயிர் //பயத்தம் பருப்பு....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 143

  • @subhahariprasad730
    @subhahariprasad730 5 หลายเดือนก่อน +2

    இருக்கபட்டவங்களா இருந்தாலும் சரி.. இல்லாதவங்களா இருந்தாலும் சரி..எல்லா வேலையும் கத்துக்கனும்னு சொன்னீங்கலே ... suuuper...பாட்டி..🙏

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 หลายเดือนก่อน +17

    இன்றைய காலத்தில் ஆணும் பெண்ணும் அனுசரித்து வாழ்ந்தால் நலமாக வாழலாம் பாட்டி சொன்னது உண்மை❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 5 หลายเดือนก่อน +28

    அம்மா சொல்றது நல்லதுக்கு தான்.யாரும் யாரோடும் பேச மாட்டேங்கறாங்க.உங்க வீடியோ பார்க்கும் போது மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது.🙏 என் வயது 63 ஆகுது.

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      நன்றி மா

    • @mariyakalyani9206
      @mariyakalyani9206 5 หลายเดือนก่อน

      😊😊😊😊8

  • @anandarathi1411
    @anandarathi1411 5 หลายเดือนก่อน +4

    அருமை பாட்டிமா உங்களைப் போல எங்க வீட்டில் ஒரு பாட்டி அம்மா இல்லை என்று ரொம்ப வருத்தமாக உள்ளது வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @lakshmidevanathan2132
    @lakshmidevanathan2132 5 หลายเดือนก่อน +16

    பருப்பு அழகா பாட்டி அழகா பாட்டியின் அறிவுரை அழகா மொத்தத்துல பாட்டி சூப்பர் ஸ்டார்😂❤❤

  • @twinspirit8802
    @twinspirit8802 5 หลายเดือนก่อน +10

    பாட்டி சிரிக்குபோது அவ்வளவு கியூட் ஆ இருக்காங்க ❤❤ அவங்க எப்பவுமே இப்படி இதே சிரிப்போட இருக்கனும் ❤

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 5 หลายเดือนก่อน +9

    சூப்பர் சூப்பர் அம்மா நீங்கள் சொல்லுவதை இன்றைய காலம் பெண்கள் அட்வைஸ் சொன்ன கோபம் தான் வருகிறது ஆனாலும் சூப்பராக சொன்னீர்கள் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🙏

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @thilagama2225
    @thilagama2225 5 หลายเดือนก่อน +5

    💯 true amma enga ammavum eppade than solluvanga ❤️

  • @yamunadevi1960
    @yamunadevi1960 3 หลายเดือนก่อน +1

    Super paatti. பாட்டி எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. பொண்ணு 11 மாதம் ஆகிறது. எனக்கு இடுப்பு வலி அதிகம் உள்ளது. அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் பாட்டி

  • @alamusingaram8611
    @alamusingaram8611 5 หลายเดือนก่อน +3

    அம்மா தெய்வம். வாக்கு உண்மை 🙏🙏

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 5 หลายเดือนก่อน +3

    அம்மா நாங்க வரும் திங்கட்கிழமை புதுவீடு குடி போகிறோம் உங்கள் வாழ்த்துக்கள் வேணும். ஆசிர்வாதம் பண்ணுங்க திண்டுக்கல்லிருந்து .

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      உங்கள் பெயர் தெரியவில்லை. பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thenmozhiramasamy2392
    @thenmozhiramasamy2392 5 หลายเดือนก่อน +1

    I like your videos and never forget to see .I accept your advice . Hereafter I try to prepare this paithamparuppu which is very easy.we are blessedby seeing you such a wonderful and worthy patti

  • @sasirekhadineshkumar2706
    @sasirekhadineshkumar2706 5 หลายเดือนก่อน

    Ellam nalla irukiyela, super paatti, keka nalla iruku, unga life super, very calm village and your daughter is very lucky to be with her mother all the time, naan eppadi irukanum innu ninaikireno appadi unga magal irukanga,

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @anandarathi1411
    @anandarathi1411 5 หลายเดือนก่อน +2

    என் மகள் ஆனந்திக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் பாட்டி அம்மா

  • @mohamedhanif7237
    @mohamedhanif7237 5 หลายเดือนก่อน +4

    அப்படியே எங்க ஆச்சி சொல்ற மாதிரியே இருக்கு. நான் அழுதுட்டேன் ஆச்சி😢❤❣️

  • @ananthid2984
    @ananthid2984 5 หลายเดือนก่อน

    Supper Patti. Sharanraj verivel thirumanam vazhlttukkal shollunga thank you

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 5 หลายเดือนก่อน

    Appudiye udane vandhu paati ya kattikanum pola iruku akka you are sooo blessed akka

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @SivamaniPanneerselvam
    @SivamaniPanneerselvam 5 หลายเดือนก่อน +1

    அம்மா சூப்பர் மா🙏🙏

  • @saranyavijay9564
    @saranyavijay9564 5 หลายเดือนก่อน

    Patti is like my Mom. She did work till 90 without anybody's help. God bless you all Dr.SaranyaVijay

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      Thank you

  • @chitrachitra2238
    @chitrachitra2238 5 หลายเดือนก่อน +2

    பாட்டி சொல்றது அத்தனையும் உண்மை தான் 🎉

  • @malathym8634
    @malathym8634 5 หลายเดือนก่อน +6

    Paniyaram reciepe podungal

  • @revathishankar946
    @revathishankar946 5 หลายเดือนก่อน +2

    Udacha paruppu superb paatti 🎉🎉🎉🎉

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 5 หลายเดือนก่อน +1

    Arumai amma😊😊😊.yenn kudambathil ullah anaiverum ,intheh boomiyil valaum anaiverum nallairuke valthungel amma❤❤❤

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 5 หลายเดือนก่อน +1

    பாட்டி நீங்கள் சொல்வது உண்மை பிரம முகூர்த்தத்தில் எழும்ப வேண்டும்

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 5 หลายเดือนก่อน

    Sariya sonneenga Amma entha kaalappilaihalai paartthu manakkashtam Mariyaathaium theriyala❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 5 หลายเดือนก่อน +1

    💯💯💯👍👍👍👍amma vazgavalamudan ❤❤❤❤❤

  • @Anandhi-j9c
    @Anandhi-j9c 5 หลายเดือนก่อน +1

    Amma Neenga serekarathu enku romba pudichiruku. Appa vediola varala. Veliya poi irukkangala. Sis neenga appa, amma va nalla padhukringa. God bless you❤❤❤🎉🎉🎉😊😊😊

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @SuganthySRI
    @SuganthySRI 5 หลายเดือนก่อน +3

    Super patti😊 sema speech

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 5 หลายเดือนก่อน

    அருமை பாட்டி மாவாழ்த்துகள்

  • @RajKumar-ud1kv
    @RajKumar-ud1kv 5 หลายเดือนก่อน +1

    Mannargudi leenthu Abinaya pesuren paatti naa intha varusam 10 th la nallaa mark varanum nu aaservaatham pannuga patti

  • @thilagammanoharan1672
    @thilagammanoharan1672 5 หลายเดือนก่อน +1

    Amma neenga nalla irukanum

  • @suthaprabha6731
    @suthaprabha6731 5 หลายเดือนก่อน +5

    அக்கா பாட்டிம்மா நல்லா இருக்கீங்களா பாட்டிம்மா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான் எல்லா வேலையும் தெரிந்திருக்க வேண்டும் ஓரளவிற்கு எல்லா வேலையும் செய்வேன் ஆனா அக்கா சொன்னது போல முரம் சரியா புடைக்க வராது எல்லா வேலையும் தெரிந்தாலும் மாமியார் வீட்டில் ஏதாவது ஒரு குறை சொல்லி திட்டதான் செய்கிறார்கள் அவர்கள் திட்டுவதற்கு ஒரு காரணம் தேவை அவளவுதான் நா எங்க பாப்பா கிட்ட அடிக்கடி நா சொல்லுவ பாப்பா எல்லா வேலையும் தெரிஞ்சிகனும் படிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் வீட்டு வேலையும் தெரிஞ்சிகனூன்னு உங்க வீடியோ எங்க வீட்டுல எல்லாரும் விரும்பி பாப்போம் நீங்க பேசுறது என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் பாப்பா ஊருக்கு போயிருக்கு வந்த உடன் இந்த வீடியோ போட்டு காட்டுற பாட்டிம்மா நீங்களும் அக்காவும் சொல்றத கேட்கும் சின்ன புள்ளையா இருக்கு 4ஆம்வகுப்புபடக்குது கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி கொடுக்க வேண்டும் பாட்டிம்மா உங்க சேனல் பாத்துதான் பாப்பா சமைக்க கத்துகனூன்னு சொல்லி இருக்கு பாட்டிம்மா அக்கா பச்சை பயிர் வீடியோ சூப்பர் அக்கா நான் இது போல செய்து பார்க்கிறேன் அக்கா இந்த முரம் நன்றாக உள்ளது இதன் பெயர் என்ன அக்கா பாட்டிம்மா உங்கள யாரும் திட்ட மாட்டாங்க கவலை படாதீங்க எங்களுக்கு அறிவுரை சொல்ல ஆள் இல்லை நீங்க எங்க நல்லதுக்காகத்தான் சொல்றீங்க ரொம்ப சந்தோஷம் பாட்டிம்மா அக்கா வாழ்க வளமுடன் அக்கா🙏🙏🙏👌👌👌❤❤❤

  • @renukasam9143
    @renukasam9143 5 หลายเดือนก่อน +2

    எங்க அம்மாவை பார்க்கிறத மாதிரி இருக்கு

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 5 หลายเดือนก่อน +1

    Arumai. Paati Kai enn thalai Matla irrukanum.

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 5 หลายเดือนก่อน +1

    அம்மாவின் காரியம் சூப்பர். என்ன வயது அவர்களுக்கு. என் அம்மாவுக்கு 94 ஆகிறது

  • @santhoshiramani1659
    @santhoshiramani1659 5 หลายเดือนก่อน

    Avvalavu tholaiyum enna seiveenga ma..

  • @parvathis4211
    @parvathis4211 5 หลายเดือนก่อน +2

    நாங்க எண்னை தடவி காயவைத்து திருவையில் உடைபோம்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 5 หลายเดือนก่อน

    Amma vazgavalamudan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 5 หลายเดือนก่อน +1

    Super pathivu ma 👌

  • @kanmanirajendran5892
    @kanmanirajendran5892 5 หลายเดือนก่อน +1

    அம்மா என் புள்ள பேரு சொல்லும்போதே என் கண்னில் அவ்வளவு கண்ணீர் தையரசன் அம்மா

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 5 หลายเดือนก่อน

    Pattimma, enakku yarum illayennu romba daily feel pannikkondu irunden, ippo neenga irukkireengale amma enakku.
    Kadavul ungalukku neenda ayulum, nirainda arigyathayum thara venum. 🙏
    Inda madiri advises niraya sollunga amma, engalai pola virumbi ketpavargal evalavo per irukkiranga.
    Kekkadavargal kekka vendam amma.

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      Thank you

  • @stellamary9505
    @stellamary9505 5 หลายเดือนก่อน

    Joseph & stella
    kulandai bakiyam venumnu patti bless panunga

  • @CatherineCatherinekennedy
    @CatherineCatherinekennedy 5 หลายเดือนก่อน

    Amma neenga solvadhu nijam yenakku vayadhu 55 eppo ulla pengalukku vaai dhaan matrapadi onnuthukkum payan ellai sonnalum kekkadhunga

  • @tamilarasan4485
    @tamilarasan4485 5 หลายเดือนก่อน +2

    Super amma

  • @mallikadevi1978
    @mallikadevi1978 5 หลายเดือนก่อน +1

    பாட்டி என்னுடைய மகனுக்கு விரைவில் திருமண ம் நடக்க ஆசிர்வாதம் கொடுங்கள்..விஷ்ணு பாரதி பையன் பெயர் ❤❤❤

  • @amuthaamutha7986
    @amuthaamutha7986 5 หลายเดือนก่อน

    கௌசல்யாக்கு கல்யாணம் ஆகனும் அப்படினு வாழ்த்துக்கள் பாட்டி

  • @sindhusenthil31
    @sindhusenthil31 5 หลายเดือนก่อน +3

    Hi akka பாட்டி எப்படி இருக்கீங்க புது ரெசிபி வீடியோ போடுங்கள் பாட்டி என் இரு பசங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் ஜீன் பதினொன்று sreeram jayaram மறந்து விடாதீர்கள் பாட்டி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்கள் ஐயாம்மா மாதிரி இருக்கீங்க எங்கள் ஐயாம்மா உங்களை மாதிரி பிரியமாக இருப்பாங்க ஆனால் அவங்க உயிரோடு இல்லை பாட்டி அதான் உங்களை பார்த்தால் எங்கள் ஐயாம்மா கூட பேசிட்டு இருந்த மாதிரி இருக்கு பாட்டி வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அக்கா 🤔🤔🤩🥰🥳😍😊😊

  • @kumareshabijith363
    @kumareshabijith363 5 หลายเดือนก่อน +1

    Super grandma❤❤❤❤

  • @valarmathir2896
    @valarmathir2896 5 หลายเดือนก่อน +2

    என் மகள் மருமகன் திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை பேரு இல்லை குழந்தை பேரு கிடைக்க பாட்டியம்மா ஆசீர்வாதம் பண்ணவும்

  • @tajrubia5952
    @tajrubia5952 5 หลายเดือนก่อน

    வணக்கம் பாட்டி கம்பு சுத்தம் செய்வது எப்படி கொஞ்சம் சொல்லி தாருங்கள்

  • @kalidevi3713
    @kalidevi3713 5 หลายเดือนก่อน +1

    Amma en ponuku sekirama kulantai pakiam kitaika manatara valtunkal amma

  • @indhrashanmugam1546
    @indhrashanmugam1546 5 หลายเดือนก่อน

    En Mahal sandhiya tnpsc examla pass panni job kidaikka veandum Amma.

  • @sareedisainggracecaroline6646
    @sareedisainggracecaroline6646 4 หลายเดือนก่อน

    Super Amma. please pray for my son's marriage-name v. Paul Dhinakaran nambi

  • @radhasampath1375
    @radhasampath1375 5 หลายเดือนก่อน

    Paati,America la irukkum en pillai Pradeep ku kuzhandai seekiramaga pirakka vazhtha vendukiren

  • @mycrafts8139
    @mycrafts8139 5 หลายเดือนก่อน +1

    Paattiamma cholvathu Nanmakkakave than.🙏

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 5 หลายเดือนก่อน

    Nanrima en peranuku valthu sonnathuku

  • @Sagaslifestyle09
    @Sagaslifestyle09 5 หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤❤

  • @karthikeyans3182
    @karthikeyans3182 5 หลายเดือนก่อน

    உண்மை பா ட் டி

  • @KalaimaniMani-mn6sx
    @KalaimaniMani-mn6sx 5 หลายเดือนก่อน

    Pirunthavanam suganya rompa kashtta patra patti

  • @sasirekhadineshkumar2706
    @sasirekhadineshkumar2706 5 หลายเดือนก่อน

    Very calm background just chickens and roosters sound, if possible put a video everyday

  • @mithuSk-bd2nf
    @mithuSk-bd2nf 5 หลายเดือนก่อน

    Akka grandma vanakkam

  • @chithrasampath4144
    @chithrasampath4144 5 หลายเดือนก่อน

    என் மகள் அரசு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று‌ அரசுவேலை‌ கிடைக்க‌‌‌ ஆசீர்வதியுங்கள் அம்மா 🙏

  • @bujikutty2243
    @bujikutty2243 5 หลายเดือนก่อน +2

    Super Super Super Super 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @panchalingamr3896
    @panchalingamr3896 5 หลายเดือนก่อน

    பாட்டி கு 1000.mark

  • @priyanka6535
    @priyanka6535 5 หลายเดือนก่อน +1

    Super ❤Amma

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 5 หลายเดือนก่อน

    Enga pati ya pakra mari eruku 😊

  • @lathajothi1049
    @lathajothi1049 5 หลายเดือนก่อน

    Mixcy la varuma sister

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      வராதுமா

  • @malathigovind77
    @malathigovind77 5 หลายเดือนก่อน

    Amma nanum achalpuram dhan ippo Chennai il irukken ungalai parkkum podhu enga amma ninaivu varugiradhu enga amma illai

  • @Ggai16_
    @Ggai16_ 5 หลายเดือนก่อน

    Paatikku pal settu kattividungga Akka

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 5 หลายเดือนก่อน

    Paati I agree with you on what you say

  • @welcomevalaioli-qj6ct
    @welcomevalaioli-qj6ct 5 หลายเดือนก่อน

    Aadi madhathil veedu mathalama sollunga amma ❤ jeeva

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      போகக்கூடாது

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 5 หลายเดือนก่อน

    Super super super super amma

  • @vedharethinamg7990
    @vedharethinamg7990 5 หลายเดือนก่อน

    Smart pattimma

  • @maragadhamelogam8324
    @maragadhamelogam8324 5 หลายเดือนก่อน +2

    Super patti

  • @joycejoseph5546
    @joycejoseph5546 5 หลายเดือนก่อน

    joyce thanjavur ammayen pelaihalukku aanpelai perakkanum yenru veandugal

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 5 หลายเดือนก่อน +1

    Amma anda payir tolu enna saiyyalam

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      ஆடு மாட்டுக்கு தண்ணீர் போட்டு வைக்கலாம்

  • @geethaelangovan774
    @geethaelangovan774 5 หลายเดือนก่อน

    Excellent job

  • @mallikamallika7669
    @mallikamallika7669 5 หลายเดือนก่อน +1

    Amamsuperrrrr.❤❤❤❤❤❤❤

  • @valarmathir2896
    @valarmathir2896 5 หลายเดือนก่อน +1

    என் மகள் எழிலரசி டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எழுத உள்ளது பரிட்சையில் பாஸ் ஆகி அரசாங்க வேலைக்கு போக வாழ்த்துங்கள்.

  • @sundaribai3333
    @sundaribai3333 5 หลายเดือนก่อน

    On 10 my wedding anniversary so Amma please 🙏🙏🙏 bless my family

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 5 หลายเดือนก่อน

    Thanku amma.

  • @narapakkamthirukazhukundra4081
    @narapakkamthirukazhukundra4081 5 หลายเดือนก่อน

    Super ma

  • @jayashreeprabhu9251
    @jayashreeprabhu9251 5 หลายเดือนก่อน

    Paati you are correct 💯❤

  • @divya-rp4wm
    @divya-rp4wm 5 หลายเดือนก่อน +2

    Hi patti❤

  • @MohitKumar-jy9tt
    @MohitKumar-jy9tt 5 หลายเดือนก่อน

    Super Patti🎉🎉🎉😂😂😂

  • @geethalakshmi4779
    @geethalakshmi4779 5 หลายเดือนก่อน

    Mam Amma appa oda siru vayasu photo kaatunga.

  • @kkavirajkkaviraj6296
    @kkavirajkkaviraj6296 5 หลายเดือนก่อน

    Akka ungakita soonala enga sister ku kuzhathaiku vadika sooli pattiya soola soluga positiva name kowshika

  • @selvielangovane2315
    @selvielangovane2315 5 หลายเดือนก่อน +1

    I love u ma❤️😘

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 5 หลายเดือนก่อน

    ஆமாம் அம்மா சொல்லுவது சரி.

  • @revathishankar946
    @revathishankar946 5 หลายเดือนก่อน

    Pombalanga Kattayam veettu vela seyyanum
    Inda kalathu pombalanga kalyanam pannikittu vanda payana vela vangittu ukkaranga

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 5 หลายเดือนก่อน

    Lovely paati

  • @balamanin.2137
    @balamanin.2137 5 หลายเดือนก่อน

    பாட்டி மா நீங்க தாத்தா நல்லா இருக்கீங்களா
    பாட்டி மா சிரிப்பு அழகு

  • @marietheresedarvin9622
    @marietheresedarvin9622 5 หลายเดือนก่อน

    Mangkottai kulambu video please ammachi

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      ஏற்கனவே நம்ம சேனல்ல மாங்கொட்டை குழம்பு வீடியோ போட்டுருக்கோமா செக் பண்ணி பாருங்க நன்றி

  • @indhrashanmugam1546
    @indhrashanmugam1546 5 หลายเดือนก่อน

    En mahan suryavukku naan ñinaítha mathiri pen kidaithu seekkiram kalyanam nadakkanum. Uñkal aasirvatham veandum Amma.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 5 หลายเดือนก่อน

    Nan unga veetuku vaaren paati nanga vegetarian s aanalum paravailla

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 5 หลายเดือนก่อน

    Patty nalladudan cholluvanga

  • @kavithasamayalkattu868
    @kavithasamayalkattu868 5 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasimohan2093
    @kalaiyarasimohan2093 5 หลายเดือนก่อน

    👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @ramasamysubramanian6638
    @ramasamysubramanian6638 5 หลายเดือนก่อน +2

    எங்க அம்மா எண்ணை தடவி உடைப்பாங்க இப்ப அம்மா இல்லை நானும் பண்ணுவேன்

  • @thaiyalnayagi994
    @thaiyalnayagi994 5 หลายเดือนก่อน

    Verynice