Autobiography of Yogi Tamil Audiobook

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2022

ความคิดเห็น • 727

  • @abiramir7883
    @abiramir7883 2 หลายเดือนก่อน +115

    என்னையும் ஒரு மனிதனாக படைத்து , இது போன்ற அருமையான பதிவுகளை என்னையும் கேட்க வைக்கும் இந்த பரமாத்மாவிற்கும் , இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் ❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @kishorkumar4067
      @kishorkumar4067 2 หลายเดือนก่อน +3

      Thanks for god

    • @appuv748
      @appuv748 หลายเดือนก่อน +4

      Hey Abi. Cool.. Why so emotion babe.. 12 exam subject la evolo Mark 😅😅😅

  • @palanigovindaraj9708
    @palanigovindaraj9708 ปีที่แล้ว +467

    Autobiography of Yogi tamil audio book ல் யோகியை பற்றி பேசிய நபரின் தமிழ் உச்சரிப்பு super என்னை மிகவும் கவர்ந்தது இந்த audio, இதனை வெளியிட்டவர்களுக்கு நன்றி.

    • @gomathiharidoss8092
      @gomathiharidoss8092 8 หลายเดือนก่อน +6

      😊😊😊qqqqqqq

    • @sathikali4396
      @sathikali4396 8 หลายเดือนก่อน +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Theowlkings
      @Theowlkings 7 หลายเดือนก่อน +15

      Thanks dubbing artist murali sir for this audio version❤

    • @senthamizhselvi4725
      @senthamizhselvi4725 7 หลายเดือนก่อน +4

      🌹👣🌹🙇🏻‍♀️🧘🏽‍♀️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @ramachandran2126
      @ramachandran2126 7 หลายเดือนก่อน

      🎉🎉🎉​😢😢🎉🎉🎉🎉😂😢😢🎉🎉🎉🎉😢😢😮😢😢😂😮😢🎉😊r😢😢😮😮🎉😂😮😂😢😢😢🎉🎉😢😢😢😢😢😮😢😂😢😢😢😢😂😢😢😢😢😢🎉🎉🎉🎉uu😊😊@@sathikali4396😢🎉

  • @TJaganMeenu
    @TJaganMeenu ปีที่แล้ว +92

    எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி இப்பதிவை என்னை கேட்க அனுமதித்ததற்க்கு.

  • @sureshraju5627
    @sureshraju5627 8 หลายเดือนก่อน +103

    பல வருட தேடல்களுக்கு பிறகு இந்த ஆடியோ வை கண்டடைந்ததை நினைத்து மகிழ்கிறேன் நன்றி ஐயா

    • @coursdecivilisationdelinde1136
      @coursdecivilisationdelinde1136 7 หลายเดือนก่อน

      THIS MAN IS PLANTED BY CHRISTIAN AND PROTESTANT CHURCH TO COPY ALL HINDU IDEAS AND SHOW AS IF JESUS IS LIKE OUR GURUS BUT JESUS IS A FICTION AND A FAKE DICTATOR PLANTED BY EMPEROR CONSTANTINE WHEN HE CALLED FOR THE ASSEMBLY OF NICEA WHERE he tried to get support from many persons who were convinced that jesus is a fiction and made them to change their mind by force to arrive at a consensus !

    • @msrraman
      @msrraman 4 วันที่ผ่านมา +1

      பல தேடல்களுக்கு பிறகு, இது என் கண்ணில் பட்டது மற்றும் கேட்பது மிக்க மகிழ்ச்சி. பரம்பொருளுக்கு நன்றி.

  • @ahilesh228
    @ahilesh228 ปีที่แล้ว +503

    0:01 Introduction
    2:08 Chapter 1 - என் பெற்றோரும் பிள்ளைப்பருவமும்
    36:49 Chapter 2 - எனது அன்னையின் மறைவும் மாயத்தாயத்தும்
    55:17 Chapter 3 - ஈருடல் கொண்ட மகான்
    1:12:49 Chapter 4 - என் தடைப்பட்ட இமயப் பயணம்
    1:51:05 Chapter 5 - ஒரு நறுமணச் சித்தர் தன் அற்புதங்களைக் காண்பிக்கிறார்
    2:13:27 Chapter 6 - புலிச்சாமியார்
    2:41:45 Chapter 7 - அந்தரத்தில் மிதக்கும் மகான்
    2:57:34 Chapter 8 - பாரதத்தின் தலைசிறந்த விஞ்ஞானி, ஜகதீஸ் சந்திரபோஸ்
    3:22:03 Chapter 9 - ஆனந்தமயமான பக்தரும் அவரது பிரபஞ்சப்பிரேமையும்
    3:45:12 Chapter 10 - நான் என் குரு, ஸ்ரீ யுக்தேஸ்வரைச் சந்திக்கிறேன்
    4:16:40 Chapter 11 - பிருந்தாவனில் காசில்லாத இரு சிறுவர்கள்
    4:41:55 Chapter 12 - என் குருவின் ஆசிரமத்தில் கழித்த வருடங்கள்
    6:20:23 Chapter 13 - தூக்கமற்ற மகான்
    6:43:12 Chapter 14 - பேரண்ட
    உணர்வின் ஓர் அனுபவம்
    7:05:12 Chapter 15 - காலிஃபிளவர் திருட்டு
    7:37:25 Chapter 16 - கோள்களைத்
    தந்திரத்தால் வெற்றி கொள்ளல்
    8:12:00 Chapter 17 - சசியும் மூன்று
    நீலக் கற்களும்
    8:29:55 Chapter 18 - விந்தை புரியும் ஒரு முஸ்லிம்
    8:46:31 Chapter 19 - கல்கத்தாவில் உள்ள என் குரு, செராம்பூரில் தோன்றுகிறார்
    8:55:43 Chapter 20 - நாங்கள்
    காஷ்மீருக்குச் செல்லவில்லை
    09:09:22 Chapter 21 - எங்கள் காஷ்மீரப் பயணம்
    09:38:48 Chapter 22 - ஒரு கற்சிலையின் இதயம்
    09:57:09 Chapter 23 - நான்
    பல்கலைக்கழகப் பட்டம் பெறுகிறேன்
    10:16:39 Chapter 24 - நான் ஸ்வாமி பரம்பரையில் சன்னியாசி ஆகிறேன்
    10:43:15 Chapter 25 - அண்ணண் அனந்தாவும் தங்கை நளினியும்
    10:57:50 Chapter 26 - கிரியா யோக விஞ்ஞானம்
    11:27:45 Chapter 27 - ராஞ்சியில் ஒரு யோக பாடசாலையை நிறுவுதல்
    11:53:01 Chapter 28 - காசியின் மறு பிறப்பும் அதைக் கண்டறிதலும்
    12:05:06 Chapter 29 - ரவீந்திரநாத் தாகூரும் நானும் எங்களது பள்ளிகளை ஒப்பிடுகிறோம்
    12:18:25 Chapter 30 - அதிசயங்களின் விதி
    12:57:56 Chapter 31 - புனித அன்னையாருடன் பேட்டி
    13:29:29 Chapter 32 - இறந்த ராமன் உயிர் பெறுகிறான்
    13:54:00 Chapter 33 - நவ பாரதத்தின் மகாவதார பாபாஜி
    14:18:36 Chapter 34 - இமயத்தில் ஓர் அரண்மனையைத் தோற்றுவித்தல்
    14:56:02 Chapter 35 - லாஹிரி மகாசயரின் புனித வாழ்க்கை
    15:30:00 Chapter 36 - மேலை நாடுகளிடம் பாபாஜியின் அக்கறை
    15:57:00 Chapter 37 - நான் அமெரிக்கா செல்கிறேன்
    16:20:41 Chapter 38 - லூதர் பர்பாங்க் - ரோஜாக்களின் மத்தியில் ஒரு மகான்
    16:36:10 Chapter 39 - தெரஸே நொய்மன், அருட் காயங்களைத் தாங்கும் கத்தோலிக்க அன்னை
    17:00:31 Chapter 40 - நான் பாரதம் திரும்புகிறேன்
    17:25:18 Chapter 41 - தென்னிந்தியாவில் ஒரு காவியக் காட்சி
    18:04:04 Chapter 42 - என் குருவுடன் கழித்த கடைசி நாட்கள்
    18:46:04 Chapter 43 - ஸ்ரீ யுக்தேஸ்வர் மீண்டும் உயிர்த்தெழுகிறார்
    19:52:33 Chapter 44 - வார்தாவில் மகாத்மா காந்தியுடன்
    20:48:26 Chapter 45 - வங்காளத்தின் ஆனந்த மயீ அன்னை
    21:04:07 Chapter 46 - என்றும் உணவு உட்கொள்ளாத யோகினி
    21:38:36 Chapter 47 - நான் மேலை நாட்டிற்குத் திரும்புகிறேன்
    21:52:48 Chapter 48 - கலிஃபோர்னியாவிலுள்ள என்ஸினிடஸில்
    22:02:44 Chapter 49 - 1940-1951 ஆண்டுகள்
    22:40:07 பின்குறிப்பு பின்னுரை

    • @raaj777x6
      @raaj777x6 ปีที่แล้ว +1

      Are these ?

    • @MassBro
      @MassBro ปีที่แล้ว +8

      Thanks for this mention time❤

    • @shanthimathi738
      @shanthimathi738 ปีที่แล้ว +1

      @@raaj777x6 ße

    • @godknows4433
      @godknows4433 ปีที่แล้ว +1

      Vazgha valamudan. Thank u

    • @namathuulagam
      @namathuulagam ปีที่แล้ว +2

      மஹாவதர் பாபாஜி timing?

  • @drsadacharam5803
    @drsadacharam5803 8 หลายเดือนก่อน +31

    இனிய தமிழில், அழகான உச்சரிப்பில் யோகி பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதத்தைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z ปีที่แล้ว +210

    ஒவ்வொரு ஆன்மாவும் இந்த சுயசரிதையை கேட்டு படித்து மேன்மை அடைய வேண்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    • @Son_of_Sivan89
      @Son_of_Sivan89 ปีที่แล้ว +4

      புத்தகம் வேண்டும் ஐயா

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว +1

      என்ன மேன்மை கிட்டியது தங்களுக்கு? Pls explain

    • @SKiv7604
      @SKiv7604 ปีที่แล้ว

      Self realization fellowship or yogada satsung society..

    • @user-mi8ij2zm8z
      @user-mi8ij2zm8z ปีที่แล้ว +1

      @BossPix Tamil இந்த மனித பிறப்பு எடுத்ததற்கு காரணம் இறைவனை பரபரமத்தை அறிவது அடைவது அந்த மேன்மையான நிலையை அடைய வழிமுறைகள் யோகியின் சுயசரிதையில் உள்ளது நூலில் உள்ளது நான் பெற்ற இன்பம் பெருக வையகம் எம்மதமும் சம்மதமே

    • @user-mi8ij2zm8z
      @user-mi8ij2zm8z ปีที่แล้ว

      @@BalaMurugan-xm9tx இந்த மனிதப் பிறப்பு எடுத்ததற்கு காரணம் இறைவனை அறிவது அடைவது இது ஒவ்வொரு ஆன்மாவும் உணர வேண்டும் யோகியின் சுயசரிதை நூலில் வழிமுறைகள் உள்ளன தியானம் பண்ணி தனக்குள்ள இறை சக்தியை உணர்ந்து மேன்மை அடைய உதவுகிறது சித்தர்கள் நமக்கு உதவுவார்கள் வாழ்க வளமுடன் எம்மதமும் சம்மதமே

  • @venkatachalemthanamraja2892
    @venkatachalemthanamraja2892 ปีที่แล้ว +66

    மிக மிக உணர்வான அழகான நிதானமான உச்சரிப்பு...
    அழகு குரல்...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน

      நிழல்கள் ரவி

    • @swaminathansureshbabu201
      @swaminathansureshbabu201 หลายเดือนก่อน +1

      Murali Kumar sir is telling us this story

  • @vetriarchana7209
    @vetriarchana7209 หลายเดือนก่อน +5

    மகா ஆதார் பாபாஜி நன்றி ஐயா ஐயா இந்த ஸ்டோரி கேட்டு என் லைஃப் மாதிரி இருக்கு இந்தக் கதையில் இருக்கும் அனைத்து உண்மை சம்பவம் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 ปีที่แล้ว +20

    யோகானந்த பரமஹம்சர்
    யுக்தேஸ்வர் கிரி மகாராஜ்
    லாஹரி மஹாசய
    மஹாவதார் பாபா
    பாதம் பணிந்து கேட்க ஆரம்பிக்கிறேன்
    வழி நடத்த பிரார்த்திக்கிறேன்

  • @sriramj.8744
    @sriramj.8744 ปีที่แล้ว +71

    ஒரு யோகியின் சுயசரிதை(பரமஹம்ஸ யோகானந்தா) ஆன்மாவின் முக்தி நிலைக்கு சிறந்த படிக்கட்டுகள். ஓம் நமசிவாய 🔥

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 ปีที่แล้ว +24

    மத்திய அரசின் சீரிய முயற்சியால் அனைத்து பாரத மொழிகளிலும் வெளியிட்டு, அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மகிழ்ச்சி. நன்றிகளும், வாழ்த்துகளும்.

    • @RamBabu-jy4eu
      @RamBabu-jy4eu ปีที่แล้ว

      Vankkam eanaku intha book tamil kedaikuma mobile no or contact address anupavum Coimbatore tamil nadu

    • @kalyanaraman3734
      @kalyanaraman3734 ปีที่แล้ว +1

      @@RamBabu-jy4eu உங்கள் ஊரிலுள்ள புத்தகக் கடையில் நிச்சயம் கிடைக்கும்.

    • @user-oo3gp8pb1k
      @user-oo3gp8pb1k 2 หลายเดือนก่อน

      Amazon la iruku 149 rupees

  • @knediz7072
    @knediz7072 17 วันที่ผ่านมา +2

    கோடிக்கணக்கான நன்றி கள் உங்கள் குரல் அருமை தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள் ❤🎉

  • @maranmaran9599
    @maranmaran9599 ปีที่แล้ว +44

    After complete this book reading for second time in 2023 I can see a lot of life changing in my life in 2014 I learn to pratice kriya yoga but this book I bought in 2007 I even cannot read for 15 years but now I complete for second time with help of this usefull audio in I am sure who ever reading this book or listen this audio will go to next level in spiritual path tqvm maha avathar babaji

    • @arunprakash8432
      @arunprakash8432 6 หลายเดือนก่อน

      Where did you learn kriya yoga ?

    • @dhivyabharathiNPPH
      @dhivyabharathiNPPH 6 หลายเดือนก่อน

      I also have a same doubt.... Where did you learn kriya yoga?

    • @maranmaran9599
      @maranmaran9599 5 หลายเดือนก่อน

      The team from Marshall govindan conduct in Malaysia year 2014 from there I learn this kriya yoga

    • @C.sathya92
      @C.sathya92 4 หลายเดือนก่อน

      🎉🎉

    • @VijayKumar-nu9io
      @VijayKumar-nu9io หลายเดือนก่อน

      Yes he's voice is next level and this spiritual lesson is important to everyone's life

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 หลายเดือนก่อน +16

    அனைத்து குருமார்களுக்கும் எம் இதயம் கனிந்த நன்றிகள் ❤🙏 💐 இறைவனுக்கே அர்ப்பணம் அனைத்தும்❤ 🙏
    வாசித்த அன்பருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்❤ 💐 🙏

  • @amuthanallvideos244
    @amuthanallvideos244 ปีที่แล้ว +23

    மிக்க நன்றி ஐயா உங்கள் சேவை தொடரட்டும்

  • @kalanithipartheban432
    @kalanithipartheban432 ปีที่แล้ว +15

    ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய பொக்கிஷம் இந்த பதிவு நன்றிகள் பற்பல

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 2 หลายเดือนก่อน +10

    எல்லா புகழும் இறைவனுக்கே இந்த சுயசரிதை என் சரிதையை மாற்றப்போகும் சக்தி

  • @nashimanashima9376
    @nashimanashima9376 10 หลายเดือนก่อน +31

    இத்தனை அருமையான உயிர் காவியம் இதை இவ்வுலகத்திற்கு சமர்ப்பித்த அனைவருக்கும் ஆயிரம் கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @coursdecivilisationdelinde1136
      @coursdecivilisationdelinde1136 7 หลายเดือนก่อน

      THIS MAN IS PLANTED BY CHRISTIAN AND PROTESTANT CHURCH TO COPY ALL HINDU IDEAS AND SHOW AS IF JESUS IS LIKE OUR GURUS BUT JESUS IS A FICTION AND A FAKE DICTATOR PLANTED BY EMPEROR CONSTANTINE WHEN HE CALLED FOR THE ASSEMBLY OF NICEA WHERE he tried to get support from many persons who were convinced that jesus is a fiction and made them to change their mind by force to arrive at a consensus !

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว +54

    இது பலரின் மெய்யறிவை தூண்டி வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றும் அற்புதமான நூல் 🙏

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

      தங்களுக்கு எவ்வாறு பார்வை மாறியது விளக்குங்களேன்

    • @anandaraj3366
      @anandaraj3366 ปีที่แล้ว +2

      @@BalaMurugan-xm9tx கேள்வி கேலியாக வந்தால் என் உண்மையான பதிலுக்கு மதிப்பு இல்லாமல் போகும் நீங்களே படித்து உணருங்கள்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

      @@anandaraj3366 கேள்வி மட்டுமே கேலி கிடையாது தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் நண்பரே

    • @anandaraj3366
      @anandaraj3366 ปีที่แล้ว +3

      @@BalaMurugan-xm9tx மன்னிக்கவும் ஆன்மீகத்தை கேலி செய்யும் நிறைய பேர் இங்கே உலாவி வருகின்றனர்.
      "உலகத்தில் எது நமக்கு மிக மிக முக்கியமாய் நினைக்கிறோமோ அந்த விஷயம் நம்மை அடித்து வீழ்த்தூம்போது துவண்டு போவோம். ஆனால் சிறு வயதிலேயே ஞானத்தை தேடி அலைந்து பெற்ற ஒரு மாகானின் வாழ்க்கையை படித்த பின் நம் துன்பங்கள் எல்லாம் நம் மனதில் தோன்றிய எதிர்பார்ப்புகளின் விளைவே.
      மனதை யோகத்தில் வழிக்கு கொண்டு வரலாம்
      உண்மையில் சொல்கிறேன் கிரியா யோகம் இளம் வயதிலேயே கற்று கொண்டவனை விதி வீழ்த்தாது.
      யோகம் கற்றவனுக்கு தேவை இல்லா ஆசை வராது வாழ்க்கை போகிற போக்கில் எல்லாவற்றையும் கடந்து செல்ல முடியும்.ஒரு ஆறு கடலில் சென்று கலப்பது போல்... அதற்கு ஒரு நல்ல குரு வழி காட்டியாக எப்போதும் இருப்பார்... இன்னும் பல இங்கே சொல்ல முடியாது

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

      @@anandaraj3366 ok ok.... நானும் ஆன்மீக ஆய்வாளர்தான் 11ஆண்டுகளாக முழுநேர ஆய்வாளராக செயல்படுகிறேன் 7வருடங்களுக்கு முன்பு நானும் இதே நூலை படித்துள்ளேன் கற்பனை மிகைப்படுத்தலாகவே)like fantacy) உள்ளது இதுவே அந்த நூலின் பக்கம் பலரையும் ஈர்க்க காரணம் என்று புரிந்துகொண்டேன்.... ஆனால் கிரியா யோகமே சிறந்தது என்று மக்களை ஏமாற்றுவது ஏற்க்க முடியாதது அது பொய்யும் கூட.

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 ปีที่แล้ว +10

    இந்திய ஞானி விவேகானந்தருக்கு பின்னர் இவரே அனைத்து நாட்டினரும் அறியும் வண்ணம் அவரது வாழ்க்கை வாழ்ந்தார் என நினைக்கிறேன் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vaasugimuniandy2301
    @vaasugimuniandy2301 ปีที่แล้ว +30

    எனது ஆன்மீக அடிக்கு இறைவன் அளித்த மாபெரும் பொக்கிஷம். நன்றி ஐயா

  • @thilagam3525
    @thilagam3525 หลายเดือนก่อน +2

    முரளி அவர்களின் குரலால் இதற்கு உயிரோட்டம் கிடைத்திருக்கிறது.ஒவ்வொரு முறையும் இதனுடன் ஒன்றி விடுகிறேன்.நன்றி.

  • @sangeethaboss1891
    @sangeethaboss1891 ปีที่แล้ว +11

    சற்குருவே சரணம்
    சற்குருவே சரணம்
    சற்குருவே சரணம்
    🙏🙏🙏🌷🌷🌷🦋🦋🦋

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 ปีที่แล้ว +7

    ஒவ்வொருஅத்தியாயம் ஆரம்ப நேரத்தை குறிப்பிட்டிருந்தால், தேவையான அத்தியாத்தை தேர்ந்தெடுத்து கேட்க வசதியாக இருந்திருக்கும்.

  • @padmavijay7327
    @padmavijay7327 ปีที่แล้ว +28

    4:16:44 Chapter 11: பிருந்தாவனில் காசில்லாத இரு சிறுவர்கள்
    4:42:00 Chapter 12: என் குருவின் ஆசிரமத்தில் கழித்த வருடங்கள்
    6:20:24 Chapter 13: தூக்கமற்ற மகான்
    6:43:15 Chapter 14: பேரண்ட உணர்வின் ஓர் அனுபவம்
    7:05:15 Chapter 15: காலிபிளவர் திருட்டு
    7:37:30 Chapter 16: கோள்களை தந்திரத்தால் வெற்றி கொள்ளல்
    8:12:03 Chapter 17: சசியும் மூன்று நீலக் கற்களும்
    8:29:57 Chapter 18: விந்தை புரியும் ஒரு முஸ்லிம்
    8:46:33 Chapter 19: கல்கத்தாவில் உள்ள என் குரு செராம்பூரில் தோன்றுகிறார்
    8:55:46 Chapter 20: நாங்கள் காஷ்மீருக்கு செல்லவில்லை
    09:09:24 Chapter 21: எங்கள் காஷ்மீரப் பயணம்
    09:38:50 Chapter 22: ஒரு கற்சிலையின் இதயம்
    09:57:12 Chapter 23: நான் பல்கலைக்கழக பட்டம் பெறுகிறேன்
    10:16:42 Chapter 24: நான் ஸ்வாமி பரம்பரையில் சன்யாசி ஆகிறேன்
    10:43:18 Chapter 25 அண்ணண் அனந்தாவும் தங்கை நளினியும்
    10:57:52 Chapter 26 கிரியா யோக விஞ்ஞானம்

    • @VK.MAHESWARAN
      @VK.MAHESWARAN 11 หลายเดือนก่อน

      A repentant saint is a repentant saint

  • @rameshsubramanian6146
    @rameshsubramanian6146 ปีที่แล้ว +15

    ❤your voice is really good brother. Listen to this audio book

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 ปีที่แล้ว +12

    I read full book. Its not a book its a life.. that divine feel nothing can give.

  • @ranjits2938
    @ranjits2938 ปีที่แล้ว +52

    Thanks to dubbing artist cum actor Murali Kumar sir for this wonderful work. I have already read half of the book & have no time to continue.now listening to this book in your voice is really a very different experience. Once again thanks to Murali Kumar sir & long live.

    • @coursdecivilisationdelinde1136
      @coursdecivilisationdelinde1136 7 หลายเดือนก่อน

      THIS MAN IS PLANTED BY CHRISTIAN AND PROTESTANT CHURCH TO COPY ALL HINDU IDEAS AND SHOW AS IF JESUS IS LIKE OUR GURUS BUT JESUS IS A FICTION AND A FAKE DICTATOR PLANTED BY EMPEROR CONSTANTINE WHEN HE CALLED FOR THE ASSEMBLY OF NICEA WHERE he tried to get support from many persons who were convinced that jesus is a fiction and made them to change their mind by force to arrive at a consensus !

  • @aruna3071
    @aruna3071 12 วันที่ผ่านมา +1

    இவருடைய பெற்றோர்களை நினைக்கும் பொழுது .. அவர்களும் மகான்களே ..‌வணங்குகிறேன் இவருடைய பெற்றோர்களை

  • @sangeethaboss1891
    @sangeethaboss1891 ปีที่แล้ว +17

    Sarguruve saranam......sachithandha sarguru bagavan gnanavallal...pazhanisamy swamigal thiruvadigale saranam...saranam..saranam....kanakkanpatti sarguruve saranam....🙏🙏🙏

  • @boop12378901237890
    @boop12378901237890 ปีที่แล้ว +96

    It’s a miracle. I started to listen to this video today. Surprisingly it seems to be 05th Jan which is Parahamsar’s birthday 05-Jan-1893. I’m happy to have started listening this video on the 130th birthday of this Guru.. my prayers and surrender to all the great Guru’s thank you for all your blessings to us..! 🎉🎉✨✨🪔🪔🪔

    • @GKSUGUNA
      @GKSUGUNA ปีที่แล้ว +6

      I started to read his book on 5th Jan 2023. While reading the book, I got to know that Paramhamsar's birthday on 5th Jan. What a miracle. Goosebumps moments.🙏🏼

    • @workfromhome2023jobs
      @workfromhome2023jobs ปีที่แล้ว +5

      @@GKSUGUNA me also purchased this book jan 5

    • @dhee0808
      @dhee0808 ปีที่แล้ว +3

      same day i also purchased this book

    • @dhee0808
      @dhee0808 ปีที่แล้ว +5

      surprisingly this was happened without any plan

    • @rathy5
      @rathy5 ปีที่แล้ว +2

      This book is a gift and it's available to everyone...but reaches those only when they are ready to receive it! It's a living high energy book! Those who hear or read it definitely have Gurus blessings and grace undoubtedly ! You are selected by the Guru to listen to this so u go to him . HE is patiently waiting to liberate all those from this cycle of birth and death!
      Blessings 🙌

  • @sivaparkas168
    @sivaparkas168 ปีที่แล้ว +16

    I feel very blessed for Baba make me listen to this audio.

  • @raghavanh5938
    @raghavanh5938 ปีที่แล้ว +8

    Thank you for sharing such a precious and thought provoking book

  • @rajeshsrinivasan5404
    @rajeshsrinivasan5404 ปีที่แล้ว +27

    I surrender my self to Paramhamsa - Thank the almighty for making me to hear this book in audio format. Amazing voice. Namaskarams to All Gurus,🙏

    • @maranmaran9599
      @maranmaran9599 ปีที่แล้ว +1

      I am sure it's will guide u in proper way

    • @Anna-er9yu
      @Anna-er9yu ปีที่แล้ว

      Thank you for this audio ….

  • @arunachalamvenkateswaran6973
    @arunachalamvenkateswaran6973 11 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமையாக உள்ளது
    கதைக்களம் கண்முன்னே தோன்றியது பல மகான்களின் சரித்திரத்தை தெரிந்துகொள்ள வாய்ப்பு அளித்தைமைக்கு
    நன்றிகள் நமஸ்காரங்கள்.

  • @shanmuga4960
    @shanmuga4960 8 หลายเดือนก่อน +14

    என்ன தவம் செய்தேன்..... இப்பிறவியில்... இந்த ஆன்ம ஞானம் செவிமடுக்க....

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 4 หลายเดือนก่อน +6

    🧘🏻‍♂️🧘🏻‍♂️🧘🏻‍♂️ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க என்னால் நீங்கள் நன்மை அடைவது சத்தியம் மகா அவதார் பாபாஜிக்கு நன்றி 🙏

  • @esob_cam
    @esob_cam 2 หลายเดือนก่อน +1

    நான் இந்த ஆடியோவை ஒரு அறை மணி நேரம் கேட்டு கொண்டு இருந்தேன்!! யேதோ ஒரு மயக்க நிலை அப்படி ஒரு நிமிடம் ஒரு கணம் யோசித்துக்கொண்டே சுவற்றை பார்த்தேன் இயேசு நாதரின் படைத்தை இவரும் ஒரு கோகியாக கூட இருக்கலாம் அவர் கண் என்னையே பார்ட்பது போல ஒரு உணர்வு ஒரு கணம் பயந்து விட்டேன் எழுந்து நின்று அவர் கண்ணை பார்த்தபடி நடந்து கொண்டே சென்றேன் என்னையே பார்பதுபல இருந்தது!! என் அந்தனை தவறுகளும் என் கண்முன்னே தோன்றியது!!
    1st time enaku ippadi தோன்றியது!! அரை மணி நேரத்தில் இப்படியென்றால் முழு வீடியோவை பார்த்துவிட்டாள் வாழ்கையே மாறிவிடும் போல!! நன்றி ஐய்ய பதிவிட்டதற்கு🙏🙏

  • @karthikeyannatarajan137
    @karthikeyannatarajan137 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @KumarKumar-is1xd
    @KumarKumar-is1xd ปีที่แล้ว +16

    Hats off to you sir♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw 6 หลายเดือนก่อน +4

    Voice is very different to regular voice it's an God gift to u sir 🙇‍♂️🙏💐

  • @kavithaj2043
    @kavithaj2043 11 หลายเดือนก่อน +6

    Divine thing reached us via Divine Voice🧘‍♀️😌🙏 ✨⚡💫

  • @keerthiview1280
    @keerthiview1280 2 หลายเดือนก่อน +1

    இப்பதிவினை முழுவதும் கேட்க வைத்த கடவுளுக்கு நன்றி...! தமிழில் இனிமையாக மொழிபெயர்த்தவர்க்கும் மிக்க நன்றி..!❤🎉

  • @maranmaran9599
    @maranmaran9599 ปีที่แล้ว +9

    Listen this audio no matter how many time and pratice kriya yoga a lot of sickness will gone

    • @lavancrafts3930
      @lavancrafts3930 10 หลายเดือนก่อน

      How to practice it, does we get the info in this book

  • @muthiahirulandi3869
    @muthiahirulandi3869 ปีที่แล้ว +9

    மிக அற்புதமான மொழிபெயர்ப்பு

  • @sanjaysundarraj3268
    @sanjaysundarraj3268 หลายเดือนก่อน +2

    My beloved Gurudev Paramahansa Yogananda

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw 9 หลายเดือนก่อน +3

    Very nice & awsome voice 🙏

  • @revannas3017
    @revannas3017 8 หลายเดือนก่อน +5

    this audio....i took 6 day for complete.... starting really i not feel its good....but after hearing full..audio something i feel peaceful in my mind and body...

    • @maalinikrishnan
      @maalinikrishnan 7 หลายเดือนก่อน

      Exactlyyyyy first few chaps was too bored... But as the book progressing a lot of enlightens :)

  • @jaglinuxmint
    @jaglinuxmint 7 หลายเดือนก่อน +2

    Paramahamsa Yogananda Gurudeva, I bow down to You a million times 🙏🙏🙏

  • @saippsvlog807
    @saippsvlog807 10 หลายเดือนก่อน +4

    Om Sai Ram 🙏🏻🙏🏻🙏🏻 the first book i continuously learning and feel grateful

  • @arunasvadivelu1005
    @arunasvadivelu1005 2 หลายเดือนก่อน +5

    Wonderful audio.
    No words to express. God bless you . thankyou for your good audio. Thank you Lord.

  • @kalaivaninandakumar5590
    @kalaivaninandakumar5590 ปีที่แล้ว +53

    I'm very grateful to read this book. This book changed the perspective of my life and I want to thank my father for suggesting me this book. Now I'm attending kriya yoga classes in Chennai. Thank you universe for guiding me.. Aum✨

    • @sudharmasrinivasan
      @sudharmasrinivasan 8 หลายเดือนก่อน +1

      Can u suggest where u r attending this class in chennai

    • @mevithabiku9203
      @mevithabiku9203 7 หลายเดือนก่อน +3

      Can u send the address.. Where to attend the classes

    • @ShivaShankar-hc4rw
      @ShivaShankar-hc4rw 6 หลายเดือนก่อน

      I'm very great full to listen to your voice 🙏💐🙇‍♂️

    • @karthikas3966
      @karthikas3966 หลายเดือนก่อน +1

      ​@@sudharmasrinivasan in chennai t.nagar yss office available ..u can register online /offline for kriya yoga books .

  • @shobhanaresh571
    @shobhanaresh571 ปีที่แล้ว +3

    I started to listen this story 🙏

  • @amsarekhaj4969
    @amsarekhaj4969 2 หลายเดือนก่อน +4

    Sir, it's devine.. thank you all for this wonderful service.... Thank you universe... Narpavi...

  • @dhinakar8814
    @dhinakar8814 ปีที่แล้ว +3

    Superb sir 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @mrmani4691
    @mrmani4691 3 หลายเดือนก่อน +1

    Voice quite and awesome
    Anciant flow❤

  • @angeldeenadayalan4747
    @angeldeenadayalan4747 2 หลายเดือนก่อน

    I melted this Good voice postive vibes, very useful,

  • @subhashinivenu7587
    @subhashinivenu7587 ปีที่แล้ว +10

    🙏🙏 குருவே சரணம்

  • @Narasimhan-rj7wr
    @Narasimhan-rj7wr 4 หลายเดือนก่อน

    It took more than 4 months for me to complete listening and by then iam practicing KRIYA yoga my way what I got to learn from sources soon would get into KRIYA yoga life as much I could devote, this book first time listening gave me very memorable moments - with pranams Narasimhan

  • @user-cc6tm8hg6b
    @user-cc6tm8hg6b 10 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை நிறைய விசயங்கள் குறித்து தெளிவு கிடைத்தது ஒரு புதிய பலம் பாதை கிடைத்தது மிக நன்றி பாதம் பணிகிறேன்

  • @malarshiva3968
    @malarshiva3968 2 หลายเดือนก่อน

    Thank you mother universe, when droughtfully looking for the purpose of my life this book comes to my rescue 🙏🏻

  • @padmavijay7327
    @padmavijay7327 ปีที่แล้ว +32

    11:27:48 Chapter 27 ராஞ்சியில் ஒரு யோக பாடசாலையை நிறுவுதல்
    11:53:04 Chapter 28 காசியின் மறு பிறப்பும் அதை கண்டறிதலும்
    12:05:09 Chapter 29 ரவீந்திரநாத் தாகூரும் நானும் எங்களது பள்ளகளை ஒப்பிடுகின்றோம்
    12:18:27 Chapter 30 அதிசயங்களின் விதி
    12:58:00 Chapter 31 புனித அன்னையாருடன் பேட்டி
    13:29:30 Chapter 32 இறந்த இராமன் உயிர் பெறுகிறான்
    13:54:02 Chapter 33 நவபாரதத்தின் மஹா அவதார பாபாஜி
    14:18:40 Chapter 34 இமையத்தில் ஓர் அரண்மனையைத் தோற்றுவித்தல்

    • @coursdecivilisationdelinde1136
      @coursdecivilisationdelinde1136 7 หลายเดือนก่อน

      THIS MAN IS PLANTED BY CHRISTIAN AND PROTESTANT CHURCH TO COPY ALL HINDU IDEAS AND SHOW AS IF JESUS IS LIKE OUR GURUS BUT JESUS IS A FICTION AND A FAKE DICTATOR PLANTED BY EMPEROR CONSTANTINE WHEN HE CALLED FOR THE ASSEMBLY OF NICEA WHERE he tried to get support from many persons who were convinced that jesus is a fiction and made them to change their mind by force to arrive at a consensus !

  • @amuthavalli9175
    @amuthavalli9175 ปีที่แล้ว +6

    Jai guru bless all 🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕

  • @ajithkumar8393
    @ajithkumar8393 4 หลายเดือนก่อน +1

    வேண்டும் என்பதை விட்டு விட்டு வேண்டாம் என்பதை ஆர்வம் கொள்ளும் மக்களுக்கு இந்த ஆடியோ ஒரு விளக்கும் விடியல் 🥳 முரளி அய்யா hatsoff 🤘👈🏻👍🏻

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp ปีที่แล้ว +4

    குருவே சரணம்.🙏🙏🙏,ஓம் கிரியா பாபாஜி நம ஓம்🙏🙏🙏,ஶ்ரீ லாஹிரி மகாசயா🙏🙏🙏,ஶ்ரீ யுத்தேஷ்வர் கிரி🙏🙏🙏,பரமஹம்சர் யோகானந்தர்🙏🙏🙏

  • @sivahariharan1231
    @sivahariharan1231 ปีที่แล้ว +2

    Nice and clear explanation ❤

  • @ganapathynaidu6116
    @ganapathynaidu6116 ปีที่แล้ว +35

    I hvnt finish listening to this audio but this is miracle for me ... and suddenly pop up ... he is everywhere.. u r bless being and as always do .congratulations keep up ur good work u will shine brighter then sun .

  • @user-zt1lg4hy6o
    @user-zt1lg4hy6o 6 หลายเดือนก่อน +2

    எல்லாம் வல்ல இறைவா உயிருள்ள இறைவா நிலையான இறைவா இப்பதிவை கேட்பதற்கு பதிவை கொடுத்தவருக்கும் இறைத்தன்மை நன்றிகள்

  • @tamilarasitamilarasi9209
    @tamilarasitamilarasi9209 6 หลายเดือนก่อน +5

    மிகவும் அற்புதமான ஆடியோ கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muralimanoharmuruganathan6832
    @muralimanoharmuruganathan6832 หลายเดือนก่อน

    Best of all books. We are all blessed by listening this audio. I listened many times, different experiences every time. Hats off .

  • @786_
    @786_ ปีที่แล้ว +5

    i tried many times to get this autobiography.i tried for audio book also.due to some reasons im not able to do it. No2 i go5 it thr9ugh u sir.stay blessed. gu8de us through more audio books.

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 ปีที่แล้ว +4

    Thank you so much sir soul greeting thanks 🙏🙇

  • @shahindranmoonieya4742
    @shahindranmoonieya4742 ปีที่แล้ว +1

    A wish come true! Nandri.

  • @shri9933
    @shri9933 2 หลายเดือนก่อน

    Thanks for your time to upper this great story 🙏🙏🙏

  • @lathasaravanakumar2397
    @lathasaravanakumar2397 2 หลายเดือนก่อน

    Many thanks for this wonderful presentation. Keep continuing your good work. May God bless.

  • @muhammadsuhail431
    @muhammadsuhail431 ปีที่แล้ว +22

    An Amazing book. Everyone should read it. One good soul gave it to me some years ago and I still kept it with me till today. Thank you so much for sharing.

    • @muhammadsuhail431
      @muhammadsuhail431 ปีที่แล้ว +3

      @@zoda8997 . It's Knowledge Bro. Always be a Positive attitude towards anything. First of all, I believe what I am.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 ปีที่แล้ว +2

    Excellent hard work

  • @KSBInfo
    @KSBInfo 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை மிக்க நன்றிஐயா 🙏 இந்த புத்தகத்தை கேட்க வைத்த தெய்வீக தந்தை தாய்க்கும் குருமார்களும் நன்றிகள் கோடி 🙏

  • @nagarajanr.nagarajan6906
    @nagarajanr.nagarajan6906 3 หลายเดือนก่อน +2

    Thanks for the message swamy om namah shivaya

  • @kannanchandran5356
    @kannanchandran5356 6 หลายเดือนก่อน +3

    ❤ yogi blessed the divine to me… ❤

  • @finesttinylittlethings3276
    @finesttinylittlethings3276 หลายเดือนก่อน

    Entire life lessons and experience are here
    Ready to hear..🎉😊

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 9 หลายเดือนก่อน +1

    Thank you very much Tamil speech yogananda paramahamsa is God 🙏

  • @soundararajanify
    @soundararajanify ปีที่แล้ว +3

    Thankyou so much sir very great messages Sir 🙏

  • @kriganesh
    @kriganesh หลายเดือนก่อน

    Heartfelt gratitude to yogada team for making this audio book in this exceptional way.
    Thanks to the almighty to allowed me to finish this book. 🙏🙏🙏

  • @vyugasakthi
    @vyugasakthi 2 หลายเดือนก่อน

    Thanks to provide this audio for my life!

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw ปีที่แล้ว +2

    Very nice line's 🙏🙏🙏🙏🙏💐

  • @sujathamars
    @sujathamars ปีที่แล้ว +7

    Thank you very much sir.💐

  • @ravivarma9834
    @ravivarma9834 ปีที่แล้ว +6

    பரமஹம்சர் எழுதிய வேறு புத்தகங்கள் பற்றி வீடியோ போடுங்க

  • @akilaramachandran-zz2mi
    @akilaramachandran-zz2mi 3 หลายเดือนก่อน +2

    Thanks a lot for this kindness......

  • @yesodhasai790
    @yesodhasai790 ปีที่แล้ว +3

    Thank you master 🙏👍👏

  • @vpj8810
    @vpj8810 ปีที่แล้ว

    It is true when you feel the divine power energy.....you don't want to do any activity just want to stay with that energy......haven't done the meditation for long period because something is disturbing me now a days.....

  • @ARBalajidpt
    @ARBalajidpt หลายเดือนก่อน +2

    முழுவதும் கேட்டு விட்டேன். அருமை

  • @leopard_editz1099
    @leopard_editz1099 7 หลายเดือนก่อน +1

    Thank u murali sir how lucky i am to listen this book and one more thank for publish this book

  • @prabhujeganathan4132
    @prabhujeganathan4132 8 หลายเดือนก่อน

    Vazhga vaiyagam Vazhga valamudan Vazhga Keriya yogam
    I got One new experienced
    Thanks 🎉

  • @user-tt8gs2pi5r
    @user-tt8gs2pi5r 2 หลายเดือนก่อน +1

    What a divine voice

  • @saippsvlog807
    @saippsvlog807 10 หลายเดือนก่อน +5

    Om Sai Ram 🙏🏻 am so grateful to read this book still in progress and listening this audio book also in parallel n reading ..the voice is divine 🙏🏻🙏🏻🙏🏻 Thanks for the great effort

    • @coursdecivilisationdelinde1136
      @coursdecivilisationdelinde1136 7 หลายเดือนก่อน

      THIS MAN IS PLANTED BY CHRISTIAN AND PROTESTANT CHURCH TO COPY ALL HINDU IDEAS AND SHOW AS IF JESUS IS LIKE OUR GURUS BUT JESUS IS A FICTION AND A FAKE DICTATOR PLANTED BY EMPEROR CONSTANTINE WHEN HE CALLED FOR THE ASSEMBLY OF NICEA WHERE he tried to get support from many persons who were convinced that jesus is a fiction and made them to change their mind by force to arrive at a consensus !

  • @aspandurangaprasathbakya4537
    @aspandurangaprasathbakya4537 ปีที่แล้ว +1

    Thanks for your audio
    Thank you so much.

  • @vithyaross8343
    @vithyaross8343 8 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிவு..நன்றி😊

  • @newway8548
    @newway8548 6 หลายเดือนก่อน +2

    என் வாழ்வில் நான் தேடியது கிடைத்து விட்டது 🙏