வைரத்தின் வாழ்க்கை போராட்டம் பதிவு அருமை. வைரத்திற்கு மாணிக்க மணியின் குரல் பதிவு மிக அருமை🎉🎈🙏. அன்பு உறவே உங்கள் தமிழ் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
வைரமுத்து ஐயாவின் சுயசரிதையில்(இதுவரை நான் என்ற புத்தகத்தில்) இதைப் படிக்கும்போதேப் புல்லரித்தது, அதிலே தனக்கு சுயம் உண்டே தவிர சரிதம் கிடையாது என்பதையும் சொல்லியிருப்பார், உங்கள் குரல் பதிவும் அருமை
நீங்கள் பல்லாண்டு வாழ வனங்குகிறோம் மேம் வெங்கட் மீனா
இனிமை
❤️
நன்றி மா.
மிகவும் சிறப்பு
மிக்க நன்றிம்மா.
அருமை 👌👌
மிக்க நன்றி.
Madam, 👌👌🌼🌼🙏🙏
அழகான குரலில்
சிறப்பான பா கேட்ட மகிழ்ச்சி.
சிறப்பு ஆசிரியரே👏👌🏾💐
மிக்க நன்றி மா.
வைரத்தின் வாழ்க்கை போராட்டம் பதிவு அருமை. வைரத்திற்கு மாணிக்க மணியின் குரல் பதிவு மிக அருமை🎉🎈🙏. அன்பு உறவே உங்கள் தமிழ் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
மகிழ்வான நன்றி தம்பி.
அருமை!! 👏👏👏
மிக்க நன்றி.
வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ஒலிவடிவம் கொடுத்த அக்கா அமுதமணி நீடூழி வாழ்க
மிக்க நன்றி தம்பி.
Super 👌
நன்றி.
மிகவும் அருமை அக்கா
மிக்க நன்றி தம்பி,
வைரமுத்து ஐயாவின் சுயசரிதையில்(இதுவரை நான் என்ற புத்தகத்தில்) இதைப் படிக்கும்போதேப் புல்லரித்தது, அதிலே தனக்கு சுயம் உண்டே தவிர சரிதம் கிடையாது என்பதையும் சொல்லியிருப்பார், உங்கள் குரல் பதிவும் அருமை
மகிழ்வான நன்றி..
அருமை 👍
நன்றி மா.