Mud house Tamil || மண் வீடு கட்டுமானம் || Rammed earth Construction || Eco friendly home Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 194

  • @மனோகரன்-ல7ல
    @மனோகரன்-ல7ல 3 ปีที่แล้ว +33

    அனைவரும் இது போன்ற தற்சார்பு வாழ்க்கைக்கு மாறினால் தான் கார்பரேட்டின் கொட்டம் அடங்கும்.... வாழ்த்துக்கள் சகோ....

  • @king000775
    @king000775 3 ปีที่แล้ว +13

    செம்ம செம்ம, நானும் எனது ஓய்வு கால வாழ்க்கை வீட்டை இப்படித்தான் கட்ட போகியின்றேன்

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      அருமையான முடிவு.. வாழ்த்துக்கள் 🎉

    • @boopathirajkarunaiappan4991
      @boopathirajkarunaiappan4991 2 ปีที่แล้ว

      இந்த வீட்டை கட்டிய என்ஜினீயர் நம்பர் அனுப்புங்கள்

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 ปีที่แล้ว +15

    ரொம்ப பிடிச்சிருக்குங்க இந்த வீடு விடியோ பார்க்கும் போதே அருமையான மண்வாசனை உனற்வில் மிகவும் அருமையாக உள்ளது ரொம்ப பிடிச்சிருக்கு இந்த மண்ணை நீங்க எந்த அளவுக்கு உண்மையாக நேசிக்கிறிர்கள் என்று புரிகின்றது வாழ்க நலமுடன் 👍👍👍

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏🏿

    • @ChandraShekar-ch1lt
      @ChandraShekar-ch1lt 3 ปีที่แล้ว

      இயற்கையோடு ஒன்றிய எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும். இந்த வீடு ஒரு முன்னோடி. வாழ்த்துக்கள்.

  • @tharunkumar5824
    @tharunkumar5824 3 ปีที่แล้ว +19

    Good Explanation. Need to support such type of Homes to be constructed. An Awareness for bringing a change in the society and a eco-friendly one. A Welcome video for all.

  • @ridershiva8434
    @ridershiva8434 3 ปีที่แล้ว +7

    Rajendran anna is also doing natural farming...He's my brother who helps in building this house...The man with vision to change the agriculture without using harmful fertilizers.... After finishing this house he's going to do natural farming in this land...he's educating lots of farmers about natural farming...make use of him...The man with a vision❤️one of the best person I have ever seen...

  • @sathishn.543
    @sathishn.543 3 ปีที่แล้ว +10

    Super thambi 👍

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      Thank you bro..❤️

  • @mohanrajn5078
    @mohanrajn5078 3 ปีที่แล้ว +14

    Explain vera level venu 🔥

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      Thank you macha..❤️

  • @Thiru814
    @Thiru814 3 ปีที่แล้ว +3

    அய்யா வாழ்க்கையிலே நான் பார்த்த அருமையான காணொலி.நன்றி அய்யா.இந்த மாதிரி நானும் வீடு எடுக்க ஆசைப்படுகிறேன்.விருதுநகர் மாவட்டம்.இந்த மண்ணாணது இங்கே கிடைக்காது.மேலும் இதனை கட்டவும் ஆட்கள் இல்லை.

    • @Thiru814
      @Thiru814 3 ปีที่แล้ว +2

      நான் இதேபோல் கட்டனும் ஒரு ஆலோசனை கூறவும்.

  • @jothipaul1831
    @jothipaul1831 2 ปีที่แล้ว

    அருமையான ஆரோக்கியமான வீடு இதுபோல வீட்டுக்கு maranum

  • @karthick_logu_8150
    @karthick_logu_8150 3 ปีที่แล้ว +17

    Good Eco friendly House💯

  • @ramvignesh6024
    @ramvignesh6024 3 ปีที่แล้ว +11

    Spr 😍venu

  • @raagulprasadh8083
    @raagulprasadh8083 3 ปีที่แล้ว +8

    Superb machiiii

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      Macha thanks da..❤️

  • @kumerasankumerasan4776
    @kumerasankumerasan4776 3 ปีที่แล้ว +11

    Good effort...need more video like this...

  • @mkmk-ve8ww
    @mkmk-ve8ww 3 ปีที่แล้ว +12

    Mud oven vera level👌👌

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      Ama da..🔥 awesome

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj 3 ปีที่แล้ว +4

    அற்புதமான செயல்

  • @venusachita
    @venusachita 3 ปีที่แล้ว +6

    Thank you da..👍

  • @selvalakshmi6239
    @selvalakshmi6239 3 ปีที่แล้ว +7

    The unique home!!! Much appreciated and must implemented!!!!

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      Thank you selva..👍

  • @thirurajan2181
    @thirurajan2181 3 ปีที่แล้ว +2

    மிக நன்று. இது தொடர்பாக மேலும் விபரங்கள் தேவை. தங்கள் தொடர்பு எண் அனுப்பி வைக்கவும்.

  • @CivilXpress
    @CivilXpress 3 ปีที่แล้ว +9

    Laurie Baker ❤️❤️❤️

    • @KCCP-s
      @KCCP-s 3 ปีที่แล้ว

      😎

  • @Karthikkarthik-do8vx
    @Karthikkarthik-do8vx 3 ปีที่แล้ว +9

    I too interested in building mud home... Thank you for info..

  • @sridevisreedevi4890
    @sridevisreedevi4890 3 ปีที่แล้ว +8

    Super 👌👌

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      Thank you akka..❤️

  • @sridharm3697
    @sridharm3697 3 ปีที่แล้ว +5

    Great content... Awesome

  • @royalautocars7858
    @royalautocars7858 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்..
    நன்றி

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 3 ปีที่แล้ว +5

    Vazka valamudan Vazka vaiyagam vazthukal ji 🙏

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      நன்றி 🎉

  • @kumar-og5iv
    @kumar-og5iv 3 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @murugeshs9227
    @murugeshs9227 3 ปีที่แล้ว +9

    Super👏👏👏venu good effort

  • @wnfernand
    @wnfernand 6 หลายเดือนก่อน

    Great!!! Awesome!!! Much appreciated!!!

  • @ArunKumar-te5ds
    @ArunKumar-te5ds 3 ปีที่แล้ว +5

    Good going..all the best...

  • @mahaswarimahaswari7200
    @mahaswarimahaswari7200 3 ปีที่แล้ว +4

    Awesome...

  • @sanjayphotography5223
    @sanjayphotography5223 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 ปีที่แล้ว +13

    Super work , realy amazing, finishing mudichathum oru interview edunga , owner kita evalo selavu , workers kita eppadi man kolaichukattanum nu kelunga , ithe pol katta virumbuvargalukku romba use full ah irukum 🥰💪👌

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      Thank you...kandipa next finishing video potarre..👍

    • @venubabuks
      @venubabuks 3 ปีที่แล้ว

      @@venusachita where is the other video brother

    • @nani-cn7yu
      @nani-cn7yu 3 ปีที่แล้ว

      @@venubabuks Sir நானும் ஈரோடு தான் காஞ்சிக்கோயில் பக்கம் செங்காளிபாளையம் தான் ..மரபுவழி வீடு கட்டனும்னு தான் முடிவூ எடுத்துள்ளோம் ஆனால் சரியான மரபுவ ழிவீடு கட்டத் தெரிந்தவர் அமையவில்லை..தகவல் தெரிந்தால் Phone no கொடுங்க

  • @sivalifestyle9006
    @sivalifestyle9006 3 ปีที่แล้ว +5

    very nice bro looking natural and small suggestion this is mud house but not Rammed earth technicaly it is mud wall rammed earth is totally different method bro good work bro...

  • @pradeeps2504
    @pradeeps2504 2 ปีที่แล้ว

    Very nice video. I am very happy to see this house

  • @RekSen
    @RekSen 3 ปีที่แล้ว +3

    That's a lovely house...

  • @sivakumarp9117
    @sivakumarp9117 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை நண்பா🔥

  • @sabaritham4975
    @sabaritham4975 3 ปีที่แล้ว +3

    அருமை👌💐

  • @deepikas4200
    @deepikas4200 3 ปีที่แล้ว +2

    Superb 👌🏻

  • @kumarangamuthu8283
    @kumarangamuthu8283 3 ปีที่แล้ว +10

    Super na😍

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +2

      Thanks da..❤️

    • @beautyofnature3897
      @beautyofnature3897 3 ปีที่แล้ว

      @@venusachita தொடர்பு எண் கொடுங்கள் நேரில் சந்திப்பதற்கு நான் ஈரோடு தான்

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      @@beautyofnature3897 9842773131

    • @beautyofnature3897
      @beautyofnature3897 3 ปีที่แล้ว +1

      @@venusachita நன்றி

    • @rajam5065
      @rajam5065 3 ปีที่แล้ว

      @@venusachita hi this is Raja from trichy

  • @ganeshesakki518
    @ganeshesakki518 3 ปีที่แล้ว +3

    Super

  • @Einstein843
    @Einstein843 7 หลายเดือนก่อน

    Sir, English subtitles will help viewers like us. This is very nice and informative video. It should reach to all sections of people to save mother Earth

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா...அருமையான பதிவு...வாழ்த்துகள்...நாங்கள் 5 வருடங்களாக இயற்கை வேளாண்மை செய்து வருகிறோம்...மண் வீடு கட்ட முயற்சித்து வருகிறோம்...இந்த மண் வீட்டை நேரில் பார்த்து ஆலோசனைகள் பெற விரும்புகிறோம்....தொடர்பு எண் தாருங்கள் மிக்க நன்றி...

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நண்பா...

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 ปีที่แล้ว +5

    Sunnambu vachu kattinangala

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      Yes + sand

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 3 ปีที่แล้ว

      @@venusachita UNGA arela sutta sunnambu kal vilai evvalavu

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      @@omsanthiomshakthi9793 keetu solre bro...

  • @SivaKumar-jo7gx
    @SivaKumar-jo7gx 3 ปีที่แล้ว +4

    Nice home...❤️🙏

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      Thank you ❤️

  • @PriyasParadise
    @PriyasParadise 3 ปีที่แล้ว +1

    Really great

  • @bindhusiva3387
    @bindhusiva3387 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.

  • @sivapriya7042
    @sivapriya7042 3 ปีที่แล้ว +2

    New subscriber...

  • @sasikumaar5179
    @sasikumaar5179 3 ปีที่แล้ว +1

    veedu velai mudindha piragu oru video podunga bro

  • @PKumar-qq1kl
    @PKumar-qq1kl 2 ปีที่แล้ว

    மிக அருமை... எவ்வளவு செலவு ஆகும்?

  • @sivaramann5878
    @sivaramann5878 ปีที่แล้ว

    Anna ithu Mari ennakum katitharingala

  • @satheeshkumar2082
    @satheeshkumar2082 3 ปีที่แล้ว +6

    வீடு அருமையாக உள்ளது இதில் கரையான் அரிக்காமல் இருக்க பயன்படுத்திய முந்திரி ஓடு Oilஎங்கு கிடைக்கிறது நண்பா 1 litter எவ்வளவு விலை தெரிந்தாள் கூறவும்

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      விசாரித்து கூறுகிறேன் 👍

    • @satheeshkumar2082
      @satheeshkumar2082 3 ปีที่แล้ว

      @@venusachita நன்றி

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 ปีที่แล้ว +5

    நல்ல எளிமையான ஏழை எளியோரின் வீடு கனவு நனவாகும் அமைப்பு.மொத்தம் என்ன செலவு.
    தற்கால மொசைக் மார்பில் தரைகள் உடல் நலதிற்கு கேடு.பாதவலிகள் வருகிறது.👍

    • @palanisamy.p.8813
      @palanisamy.p.8813 3 ปีที่แล้ว +3

      ஏழை வீடு என்று சொல்ல வேண்டாங்க!! மனிதன் வாழ தகுதியான வீடு என்று கூறுங்கள். நன்றி

  • @sumalathasriramu9370
    @sumalathasriramu9370 2 ปีที่แล้ว +3

    Hi brother, it's good video, but if u provide information such as procurement of raw materials and labour and cost of those who does not have farm land it would be great help and also if someone interested can check out those details. Really appreciated your efforts

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 ปีที่แล้ว +5

    Roofing odu evalo cost achu

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      Roofing materials elame reused. individual cost vena keetu solrenge..

  • @inba7809
    @inba7809 3 ปีที่แล้ว +2

    😍👍

  • @tamil6572
    @tamil6572 3 ปีที่แล้ว

    Endha place exactly.... im also in Perundurai

  • @Krishna-92
    @Krishna-92 หลายเดือนก่อน

    can u add description of what materials used in construction please...because I don't know tamil

  • @johnkamalanisanam
    @johnkamalanisanam 6 หลายเดือนก่อน

    Hi mam how are you this is kamala anilkumar... In andhra

  • @karthil976
    @karthil976 3 ปีที่แล้ว +5

    Super bro and good explanation. Nanum erode tha ithupola veedu kattanumnu yenakum romba nall viruppam. Intha construction pathina details venum contact no kidaikuma. veedu complete annathuku appuram oru full video podung pls

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      Kandippa podare 🙏🏿

  • @venubabuks
    @venubabuks 3 ปีที่แล้ว +1

    Hello brother .. where is next episode of this house

  • @prabhuramachandran1163
    @prabhuramachandran1163 3 ปีที่แล้ว +4

    Bro ungala eppadi contact pandradhu

  • @BudgetCarnivore
    @BudgetCarnivore 3 ปีที่แล้ว +2

    Please add subtitles for these kind of videos

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 ปีที่แล้ว +5

    800 square feet , include florring and roofing ah brother

  • @Naveenkumar-yc9tx
    @Naveenkumar-yc9tx 2 ปีที่แล้ว

    Place?

  • @Nani-xd8pl
    @Nani-xd8pl 3 ปีที่แล้ว +5

    Super explained. Would love to construct one. Can you please share your details

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +2

      9842773131

    • @venubabuks
      @venubabuks 3 ปีที่แล้ว

      What exactly I am looking for .. great see you name also venu ..can we visit this place brother.kindly share the adress please

  • @kstnaturals4981
    @kstnaturals4981 3 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் இந்த மண் வீடு எந்த இடத்தில் இருக்குது கொஞ்சம் சொல்லுங்க

    • @anitharamasamy6070
      @anitharamasamy6070  3 ปีที่แล้ว +1

      Erode

    • @MASADHIYA
      @MASADHIYA 3 ปีที่แล้ว

      @@anitharamasamy6070 I want to visit next week.. please send me the full address

    • @veralaxman
      @veralaxman 3 ปีที่แล้ว

      Send full address sir

  • @modatimettu
    @modatimettu ปีที่แล้ว

    How much cost to construct

  • @sureshkumar9414
    @sureshkumar9414 3 ปีที่แล้ว +1

    Evlo budget brother

  • @satheeswarir7149
    @satheeswarir7149 ปีที่แล้ว

    ❤️

  • @scorpionkings3199
    @scorpionkings3199 ปีที่แล้ว

    கட்டியவர்கள் எண் கொடுக்க முடியுமா

  • @bosemedia2984
    @bosemedia2984 3 ปีที่แล้ว +11

    இந்த வீடு இந்த வீடு முழுவதும் முடிவடைந்தவுடன் வீடியோ போடவும் தம்பி

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      நிச்சயம் பதிவிடுகிறேன் அண்ணா 👍

  • @snvijaykmr
    @snvijaykmr 3 ปีที่แล้ว +1

    இந்த வீட்டின் முகவரி கிடைக்குமா? சென்று நேரில் பார்க்க வேண்டும்

  • @vijaynahar
    @vijaynahar ปีที่แล้ว

    Any contact for building mud house sir ?

  • @madhumathi31k
    @madhumathi31k 3 ปีที่แล้ว +4

    Total construction cost please

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +1

      Nearly 7-8 lakhs

    • @MMB2you
      @MMB2you 3 ปีที่แล้ว

      @@venusachita hi venu.. How many square feet the house?
      I am from Andhra Pradesh.. I want to construct such type of house... Can you please help us how we can get an architect to build such house.

    • @ranjithd9840
      @ranjithd9840 3 ปีที่แล้ว

      @@MMB2you doest nt need any architect, u can ask your elders

  • @Ganesh369-i8y
    @Ganesh369-i8y ปีที่แล้ว

    வீடு அருமை ஆனால் நாளு பக்கம் ஓடு ஐந்து அடிக்கு குறைவில்லாமல் வெளியே வராமல் இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் மழை தண்ணீர் ஒரு சொட்டு கூட விழாது

  • @gayudevi2008
    @gayudevi2008 3 ปีที่แล้ว +3

    Engineers detail pls

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +2

      Sir you can directly visit our site near perundurai . Pn no: 9842773131

    • @gayudevi2008
      @gayudevi2008 3 ปีที่แล้ว

      @@venusachita ok sir... Thank you

    • @perumalk728
      @perumalk728 3 ปีที่แล้ว

      @@venusachita எவ்வளவு ஆண்டுகள் வரை உழைக்க கூடிய
      உத்திரவாதம் நண்பரே

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      @@perumalk728 நீங்கள் உங்கள் ஊரில் 100 ஆண்டுகாலம் பழமையான மண் வீட்டை பார்க்க முடியும், ஆனால் அதே ஆண்டு ஆன காங்கிரீட் வீட்டை பார்க்க முடியாது...இதுவே மண் வீட்டின் உறுதிக்கு எடுத்துக் காட்டு.

  • @thangadurai7701
    @thangadurai7701 3 ปีที่แล้ว +3

    Marabupalli aasaan senthamilan ayya solraar 1lakhs marabu veedu kattalamnu neenga 8lakhs solreenga 😁😁😁

  • @deepaharish5757
    @deepaharish5757 3 ปีที่แล้ว

    What is the sft? What is the cost?

  • @suryajosh8511
    @suryajosh8511 17 วันที่ผ่านมา

    Please sharee me the address to visit And gain some insights since I'm gonna build a sustainable home back in my farm.

  • @sampathp4452
    @sampathp4452 3 ปีที่แล้ว +2

    அண்ணா நந்தா ஸ்டாண்ட் யூடியூப் சேனலில் தாராபுரம் என்ற இடத்தில் ஒரு வீடு படமாக்கப்பட்டது அந்த வீட்டின் இன்ஜினியர் அவர்களுடைய போன் நம்பர் தேவைப்படுகிறது எனக்கு அதை அறிந்து கூறவும்

  • @rghkdghj3580
    @rghkdghj3580 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @narrpavi2812
    @narrpavi2812 7 หลายเดือนก่อน

    Music is very loud.

  • @mukundbhujbal8222
    @mukundbhujbal8222 3 ปีที่แล้ว +2

    Please give hindi or english subtitles

  • @vinothk2512
    @vinothk2512 2 ปีที่แล้ว

    பட்ஜெட் எவ்வளவு சார்?. கட்டுமான பொறியிளரின் தொடர்பு எண் போன்றவற்றை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

  • @padmavivek1548
    @padmavivek1548 3 ปีที่แล้ว +4

    Amazing !! Is there any contact information to get advice for building these type of eco friendly houses

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +2

      Sir you can come and directly visir our site. Phno: 9842773131

  • @MultiMURALIDARAN
    @MultiMURALIDARAN 2 ปีที่แล้ว

    எனக்கு இது போன்ற வீடு கட்டி தர முடியுமா சகோ...

  • @kumaranshankar9463
    @kumaranshankar9463 3 ปีที่แล้ว +1

    Mazhai la karayatha

  • @Mahalaksm1
    @Mahalaksm1 2 ปีที่แล้ว

    Pathuhappana adupangarai.not sylinder leakage.

  • @karthikponnappan
    @karthikponnappan 2 ปีที่แล้ว

    Bio gas மட்டும் missing

  • @venubabuks
    @venubabuks 3 ปีที่แล้ว +2

    What exactly I am looking for .can we visit this place brother.kindly share the adress please.what is the exactly village name brother

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว +2

      Perundurai
      Erode district
      Tamilnadu

    • @venubabuks
      @venubabuks 3 ปีที่แล้ว

      @@venusachita brother location please

    • @venusachita
      @venusachita 3 ปีที่แล้ว

      @@venubabuks Erode
      maps.app.goo.gl/GGYRjmqNGo7aupNh6

    • @venubabuks
      @venubabuks 3 ปีที่แล้ว +1

      @@venusachita thank you brother

  • @suriyanshankar2017
    @suriyanshankar2017 3 ปีที่แล้ว +2

    Arputham

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 3 ปีที่แล้ว +3

    இதுபோல் வீடு கட்ட வேண்டும் ... யாரிடம் அலோசனை கேட்க???

    • @janetjanet7539
      @janetjanet7539 3 ปีที่แล้ว +2

      ம செந்தமிழன் அவர்கள் மரபு கட்டுமானம் பற்றி அறிந்தவர் அவருடைய காணொளியை காணுங்கள்

    • @ragavendhranramakrishnan800
      @ragavendhranramakrishnan800 3 ปีที่แล้ว +1

      @@janetjanet7539 நன்றி

  • @MrECRvlogs
    @MrECRvlogs 2 ปีที่แล้ว

    இதுபோன்று மன்னார் விடப்பட்ட கூடியவர்களின் நம்பர் இருந்தால் அனுப்பவும்

  • @mlogesh123
    @mlogesh123 3 ปีที่แล้ว +1

    I am in perundurai only if you give his address and contact details means I will visit him and know more details I am planning to build this type construction house brother

  • @atom300491
    @atom300491 2 ปีที่แล้ว

    Any contact details to know about ppl who can help construct this type of housing ??

  • @ammaiypparwoodworks6509
    @ammaiypparwoodworks6509 2 ปีที่แล้ว

    ஐயோ எனக்கு இடம் இல்லை யே

  • @muventrajaivicnarupa6439
    @muventrajaivicnarupa6439 3 ปีที่แล้ว +3

    இந்த வீடு கட்டிய பின் பதிவிடவும் முழுமையாக ஆனால் நகரத்தில்தான் மண் பூமி இல்லை 👎

  • @bumchikbumchik7782
    @bumchikbumchik7782 ปีที่แล้ว

    500sqft எவ்வளவு பணம் செலவு ஆகும்

  • @sreenivas0805
    @sreenivas0805 3 ปีที่แล้ว

    Please share contact of construction lead person. We have an opportunity in Alandurai, Coimbatore for similar construction