ரொம்ப நாளன கல் சுவர் வீடு ஒரு பக்கம் பூசவில்லை..அதை எப்படி பூச வேண்டும்? முதலில் என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் நனைத்து சிமெண்ட் பால் வாரி அடிக்க வேண்டுமா? பிறகு குலைத்த சிமெண்ட் கலவை வைத்து பூச வேண்டுமா? பிறகு புட்டு கலவை வைத்து பூச வேண்டுமா?
@@uday20101 build a sheet roof or paint the top floor with dampproof it will last 5 years but good temperature difference. Depends on cost if you are not rich
வெளிப்படையாக உண்மையை அனுபவத்தில் இருந்து கூறியதற்கு நன்றி ஐயா🙏 .. நீங்கள் நல்லா இருக்கனும் நன்றிகள் பல 🙏🙏🙏
இது போன்று இன்று எங்கும் பார்க்க முடியவில்லை,அரிது உங்களின் பார்வையில் கட்டுமானம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
It's available at Karaikudi
உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிட்டால் பலருக்கும் பயன்படும்
குரலுடன் ஒளிப்படமும் காட்சியுடன் விளக்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்
விளக்கும்போதே செய்முறை செயலை தொடர்ந்து காண்பித்தால் நன்றாக இருக்கும்...
Super anna தெளிவான விளக்கம்
அண்ணா தேளிவக விளக்குங்கள்🙏🙏🤝
வாழ்த்துக்கள் நானும் இந்த வேலை செய்கிறேன். சொல்லுங்கள்
ஒரு வீடுகட்ட ஆகும் செலவு என்ன தோழர்
Long time waiting mixing ratio no telling
தொடர்புகொள்ள வேண்டும்
ஐயா சுண்ணாம்பு தேர்ந்தெடுக்க வேண்டுமா அல்லது எந்த கல் சுண்ணாம்பு இருந்தாலும் பொதும ஐயா
உங்களுக்கு அருகில் கிடைக்கும் சுண்ணாம்பை பயன்படுத்தலாம்
நல்ல சுண்ணாம்பை எப்படி கண்டறிவது
Athiga kappi illamal iruthal. Nalla pokkum nalla sunmanbu.
உங்களிடம் வேலை சேர விரும்புகிறேன்
Amazing
Respect
ரொம்ப நாளன கல் சுவர் வீடு ஒரு பக்கம் பூசவில்லை..அதை எப்படி பூச வேண்டும்? முதலில் என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் நனைத்து சிமெண்ட் பால் வாரி அடிக்க வேண்டுமா? பிறகு குலைத்த சிமெண்ட் கலவை வைத்து பூச வேண்டுமா? பிறகு புட்டு கலவை வைத்து பூச வேண்டுமா?
எம் சன்டில் கட்டலாமா
Roof cooling panna mudiyuma motai madile
No my question is will I be able to paint with sunambu and karupati?
@businessopportunitiesintam1628 oh now I see it, thank you
@@uday20101 build a sheet roof or paint the top floor with dampproof it will last 5 years but good temperature difference. Depends on cost if you are not rich
உங்களை எப்படி தொடர்பு கொள்வது? மரபு வீடு கட்ட வேண்டும்.
@businessopportunitiesintam1628 ஏன் தம்பி உங்க பிழைப்பில் மண் விழுந்து விடும் என்கிற பயமா
மதுரை லா இந்த மாதிரி வீடு கட்டும் நபர் இருந்தாள் நம்பர் குடுங்கள் ஐயா
3000 sq.ft
எவ்வளவு கருப்பட்டி கடுக்காய் தேவை
100 sq.Ft = kadukaai - 6kg
= karupatti - 12 kg
Calculate 3000 square feet bro
ஐயா தங்களுடைய போன் நம்பர் தேவை
M sand use