15 nalaikku onnume sappidaama Irunga (adhavadhu Pattini =fasting) weight nalla korayum. Guaranteed. No hard work, No exercise, No cooking. Very simble plan
இரவு உனக்கு 7மணிக்கு மேல சாப்ட கூடாது,காலை உணவு 7மணிக்கு சாப்ட வேணும்.மதியம் 12to1 சாப்பிட்டு இருக்க வேண்டும்.என்ன வேணாலும் சாப்பிடலாம் time ku saapdanum avlothaa
அதிகமாக சாப்பிட்டால் தொப்பை வருவதற்கும் சம்பந்தம் இல்லை உடலில் செரிமான பிரச்சினை இல்லை என்றால் தான் பல பிரச்சனைகள் வரும் அதில் ஒன்று தான் தொப்பை மேலும் உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் உடல் முழுவதும் சதை வளர்ச்சி அடையும் வைற்று பகுதி அதிக கொழுப்பு சேரும் அதனால் தான் தொப்பை போன்று தெரிகிறது...
I already following this amma ,1 year ago I was 78 kg now 69 kg slim body and hair also regrow
Saravanan army
Atha apdiye boil sapta innum fast results kidaikum.... Time waste
Bro
@@kanimozhi4037 you are correct
15 nalaikku onnume sappidaama Irunga (adhavadhu Pattini =fasting) weight nalla korayum. Guaranteed. No hard work, No exercise, No cooking. Very simble plan
@@cookmaster3626
BP low ayedum ji
அம்மாவின் சமையல் அருமையாக இருப்பதோடு அம்மா பயன்படுத்தும் பாத்திரங்கள் மிக அருமையாக இருக்கிறது. நன்றிங்க அம்மா 🙏
Hi sister.. unga name padmasrithar... yennutai name padma sritharan.
அருமை அம்மா உங்கள் உச்சரிப்புகள் அனைத்தும் தெளிவாக நீங்கள் அதிகமாக ஆங்கிலம் கலந்து ஒன்றும் பேசவில்லை உங்கள் சமையல் முறை நன்றாக உள்ளது 👍
😂😂😂
1/2 Cup english than sister
Vanakkam Maa neenga ammanu soluradhu ammakittairundhu samaiyal kathukuramaadhiri iruku nandri Maa romba arumayana easiyana samaiyal vagaigal migavum nanraga irukiradhu mikka nandri Maa
Unga anbaana kuralai kettu magilntha naan, indru ungal mugathai parthu santhosa padukiren amma ....Nandrikal
😀😀😀😀😀
@@1995Manikandan.S 11¹1¹¹¹1. Byby be
Ammavin samaial vera level 🙏👍
நல்லது அம்மா,நாட்டு பாசிப்பருப்பு செய்திருந்தால் ரொம்ப நல்லாஇருக்கும்/இது ஹைபிரிட்பாசிப்பயறுஇது அம்மா /நாங்க விவசாயம் பண்ணியதால்ஓரளவுக்குதெரியும் அம்மா /நாட்டு பாசிப்பயிறு அளவுஇதனிலும் சிறியதாக இருக்கும்/
Even we tried for 1 month .. my hubby lost 8 kg.. it's a great recipe
Sis morning and eveg two times sapiidunuma pls solluinga
@@komalakrishna yes.
Diet follow panangala , exercise ethum panangala ka
பயறு கூட்டு சூப்பர் அம்மா...தினமும் இந்த கூட்டு செஞ்சி தாங்கம்மா
enga delivery pannanum sollunga. will take care of it.
Ungal kitchen tool yellam parambariyama irukku super
Very nice recipe👍 neenga solra suprise pannunga word👌 cute amma.so innocent.
Amma should we take daily are weekly, pls reply...
Vazhga valmudan
சாப்பிடும் முறையை சொல்லுங்கள் அம்மா
கையிலே எடுத்து அம்மாவை ஊட்டி விட சொல்லுங்க
Madurai tamil.......❤ miss my aachii...
Overnight boil the payaru,cook the same way without tomato also... saema taste... 😊😊
தொப்பை குறைய செய்ய முயற்சிகள் செய்ய வேண்டும்.சாப்பிடும் நேரம் முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.நடைப்பயிற்சி செல்ல வேண்டும்.
கரக்ட்
ஆமாம் நானும் கண்ணா பின்னான்னு சாப்பிட்டது நால தான் எனக்கு உடம்பு ஏறியது
Yes@@SelviSarnika
Very nice dish ma. But சின்ன வெங்காயம் பயன்படுத்தினால் மிகவும் நல்லது அல்லவா? 👌 I will try this dish. 💯
Super
Sss
நன்றிகள் அம்மா 🙏💐
vanakkam
இதோடு கொஞ்சம் தேங்காய் பூவையும் விரவிக் கொண்டால் சாப்பிட சுவையாக இருக்கும்!
Very useful information thank you very much madam.
👏👏👏👍👍👌👌 அருமை அம்மா
Thank you ma for reminding us about this dish. We forget healthy dish.❤
கால் ஸபூன் எப்படிங்க அம்மா சரியாக இருக்கம்
எல்லாமே கிர்வோம் கிர்வோம் தாம் பா.
பழமொழி சொன்னா அனுபவிக்கனும் இப்படி எல்லாம் ஆராய கூடாது 😂😂
Sariya. Sonninga
😂😂😂😂😂😁😁😁😁
I am very very skinny and want some Thoppai. what should I eat. Put a recipe for growing belly
Very nice easy to cook. Thanks 👍
Teath illathavargaluku Idea sollungal
நன்றிகள் கோடி அம்மா 🙏
Tk.m
இரவு உனக்கு 7மணிக்கு மேல சாப்ட கூடாது,காலை உணவு 7மணிக்கு சாப்ட வேணும்.மதியம் 12to1 சாப்பிட்டு இருக்க வேண்டும்.என்ன வேணாலும் சாப்பிடலாம் time ku saapdanum avlothaa
Semma doobakoore
How to make gothsu for Pongal 😮
Alaga pesuringa amma.....
Pasipayaru kulambu nu soli irukalam. Enna oru twistu video title la😅
😂
😂😂😂
இவங்க என்ன மொழில பேசுரங்கனு தெரியல அனா வீடியோ நல்ல இருக்கு
Amma cooker super ah iruku
Ithu enga vankuninga
Shop la
@@alagumurugan77 😁🤣
சூப்பர் அம்மா
Itha yaruvenalum use pannalamangka
சாப்பிடும் போதே அளவாக சாப்பிட்டு இருந்தால் தொப்பை விழுந்திருக்காது. இப்போது ஒரு வேலைக்கு இரு வேலை..
அதிகமாக சாப்பிட்டால் தொப்பை வருவதற்கும் சம்பந்தம் இல்லை உடலில் செரிமான பிரச்சினை இல்லை என்றால் தான் பல பிரச்சனைகள் வரும் அதில் ஒன்று தான் தொப்பை மேலும் உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் உடல் முழுவதும் சதை வளர்ச்சி அடையும் வைற்று பகுதி அதிக கொழுப்பு சேரும் அதனால் தான் தொப்பை போன்று தெரிகிறது...
😂😂😂😂🤭🤭🤭
Curry ok ithile wt loss enhances?
Very useful video for lose fatty belly and weight loss thanks Amma
Evlo weight korachinga ji
It's really wrks
எத்தனை தடவ போட்டுக்குவோம்
தலைப்பிற்கும் சமையலுக்கும் சம்பந்தமுமில்லை. பார்ப்பவர்கள் எண்ணிக்கையை கூட்ட நல்ல டெக்னிக்.
நல்லா ஒரு தமிழ் மொழி நவ தனைகளுக்கு நன்றி
Amma super❤
Yaradhu saptu belly kuranjidha solunga
இதை சாப்பிட்டுட்டு ஒரு மணி நேரம் ஓடினால் , இதை சாப்பிட்டதை மட்டும் குறைக்கலாம் ! இது ப்ரோடீன் உணவு !
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம் ! 😂
@@d33nuk 😂
Welcome Respected Madam.......................................
Supar. Aamma
எப்படி சாப்பிட வேண்டும் விளக்கவும்
Excellent! East to follow! I will try !
Amma pithalai LA cooker irukka
Mam , ur utensils are too good..where to buy??
Rosh cookware
சூப்பர்
super amma thanks for ur super recipe & your voice also super ma
Super
Iam siththa massage therapist ..massage moolama back pain neck pain leg pain all pain relief & fattaiyum kuraikkalam
Enga irukeenga
@@mhabib9386 Chennai
@@mhabib9386 neenga entha oor. Enna vali sollunga saripannamudiyum
Poi thobbai kuraiyathu
@@chinnaiahkannan9430 unmaithan kandippa kuraikkalam sila unavu mattrinal sariyagum
பாசிப்பயறு குழம்பு... கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டா வெயிட் குறைஞ்சிரும்
Feeding mother sapdalama
Nigal harizhil power vangi hot water mix panitu drink pannuga month 8 kg reduce agum
@@prabakar4647Pls tell me more abt this
Thank you Amma
Very useful recipe thank you mom
Super ma excellent 👏👏💯❤🙏
சூப்பறோ சூப்பர் மேம் 🙏🙏🙏👌👌👌🌹🥰🌹🥰
Akka Akka super
Vessels la enga vanguringa I need also
Tq amma super receipe
vanakkam
உங்களிடம் சத்து மாவு விற்பனைக்கு இருக்கா
Dhalll edu chappati ku sandvich
Nigal harizhil power vangi hot water mix panitu drink pannuga month 8 kg reduce agum
Super Amma. Gud.
Sugarum control agum.
There is no substitute for exercise. Exercise panama diet irundhu paduthu thunguven apdina onum aagadhu.
Hey Mam, love your recipes, my favourite greens 👌💥
Tku I'll try ma
Very useful video
Unga vessel enga vaanguninga evlo rs kulambu vachathu
Weight குறையுமா? அம்மா!
Yarukkavadhu thoppai korainthathaa?
Love you. Amma 🙏🙏🙏
Super
புரேட்டீன் மட்டும் Good
தனுர் ஆசனம் போட வேண்டும் , உணவு அளவு சற்று குறைக்க வேண்டும்
Akka super
Bro ungaluku work acha anavanga replay pannunga
இதா 100 கிராம்.?
Super amma
Good information.
Good 👍
Gud info
Sarippa.
இதற்க்கு தொப்பை குறையுமா ?
Nigal harizhil power vangi hot water mix panitu drink pannuga month 8 kg reduce agum
New subscriber ma
Actor thambi ramaya slang ❤
Pasi payeru alla it's pachapayiru ?
Both are one and the same. Called by different names in different areas
S
இதற்கு கண்டிப்பா தொப்பை குறையுமா
Nigal harizhil power vangi hot water mix panitu drink pannuga month 8 kg reduce agum
@@prabakar4647 can't understand pls type in tamil
@@kaviyaelango1474 harizhil product full nautral Ayurveda. Fat reduce powder it available only nattumaruthu online shop only....
Could you understand?
This is only cooking recipe video. Nowhere Amma mentioned anything about reducing thoppai. We have been fooled into watching this video.
So nice and sweet
தலைப்புக்கும் இதுக்கும் தொடர்பஇருக்கிற மாதிரி தெரியவில்லையே.
Super
Enna Kadhai Idhu
இதை நான் follow செய்தேன் செம வேஸ்ட் ஒரு கிலோ கூட குறையவில்லை
Koraiyalaya
முதல் கமெண்ட் ல பாருங்க. அவர் குறைஞ்சதுன்னு சொல்றார்.
@@ss-wz6bi Nigal harizhil power vangi hot water mix panitu drink pannuga month 8 kg reduce agum
Eddhu nan appvum sapudegeraen
👌 super
தயவு செய்து ஆங்கிலம் வேண்டாம் 😡நாங்கள் பார்க்க வந்தது சமையலை சப்ரைஸ் பண்ணுங்க னு சொல்றீங்க தேவையா??
சமையல் தமிழில் மட்டுமே போதுமானது அம்மா
Pa pa pa pa pa chee naall illa vanga ponga nu pesavm
கரம் மசாலா தேவையில்லை மற்றபடி எல்லாம் சரிதான்.
பச்சைபயிறு குழம்பு
Great
Super
உடம்பு வைக்க என்னா சாப்பிட வேண்டும்
Pizza burger puffs bro
Pusanikai
@@abishaathilingam5280 உண்மையாகவா
என்னது அம்மாவா?