வெளிநாட்டு வாழ்க்கை, பலர் Divorce செய்கிறார்கள் | Norway Life | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • வெளிநாட்டு வாழ்க்கை, பலர் Divorce செய்கிறார்கள் | Norway Life | Pavaneesan
    ___________________
    எனது அறிமுகம்
    ஈழம்/இலங்கை [ Eelam/Sri Lanka ] , யாழ்ப்பாணம் [ Jaffna ] , சிறுப்பிட்டி [ Siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @senkathirofficial
    பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesangarden | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 187

  • @arulsun2418
    @arulsun2418 6 หลายเดือนก่อน +56

    இதுவரை இலங்கையிலிருந்து வந்த தமிழ் TH-cam இல் மிகப்பயனுள்ளதும், தொகுத்து வழங்குபவரும் பேட்டிகொடுப்பவரும்,மிக உன்னதமாக உரையாடுகின்றார்கள். இதனை அத்தனை இலங்கைத்தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் பார்த்து பயனடையவேண்டும் ❤❤❤

    • @Vannitamil
      @Vannitamil 6 หลายเดือนก่อน +3

      ம்ம் உண்மை

    • @logaeas4164
      @logaeas4164 6 หลายเดือนก่อน

      நல்ல மனிதனின் பண்பு இளம்சந்ததியை முன்னோக்கிச் சென்று தமிழை வளர்பதற்கு அறிவுரைகளை வழங்கி பக்கபலமாக இருந்துவழி காட்வேண்டுமே ஒழிய தங்கள் கதிரைகளையும் பதவிகளையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது தமிழனின் சாபக்கேடே போட்டியும் பொறாமையும்தானே கோவில்களிலே இதைப்பார்க்கமுடியும் எப்ப திருந்துவானோ அப்போதான் தமிழனுக்கு விடிவுகாலம்பிறக்கும் இனி வரும் இளம் சமுதாயம் இதை கடைப்பிடிப்பார்கள் அதாவது போட்டி பொறாமையில்லாத்சமத்துவமான வாழ்க்கை எல்லாமக்களுக்கும் கிடைக்கவேண்டும்
      வாழ்க வளமுடன் வளர்க தமிழ்

    • @ThihaleshwaryThavarajah
      @ThihaleshwaryThavarajah 16 วันที่ผ่านมา

      U6😊77😮௨௧௯௦௦😊​@@Vannitamil

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 6 หลายเดือนก่อน +7

    பலர் உண்மையை கூறுவதில்லை வந்து பந்தா காட்டுவினம் ஆனால் இவ்வாறானவர்கள் பலரும் இருக்கிறார்கள் உண்மையை உள்ளபடி இவ்வாறு பேசியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 หลายเดือนก่อน +38

    வெளிநாட்டு வாழ்க்கை பற்றி உண்மைகளை அருமையாக சொன்னமைக்கு நன்றி.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 6 หลายเดือนก่อน +25

    இவரைப் போன்ற வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் தரும் நேர் காணல் மிகவும் பயனுள்ள அமைந்தது.
    நாம் அனைவரும் ஓர் இனத்தின் பிள்ளைகள். சில வேளைகளில் மத வேறுபாடுகள் நம்மை பிரிக்க நினைத்தாலும்...
    தமிழ் மொழி நம்மை இணைக்கும் பாலம். இனத்தால் நாம் தமிழர்.
    நான் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
    எனது மூதாதையர், இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் இலங்கையில் வர்த்தகம் செய்த ஆதாரங்கள் இன்னும் இருக்கிறது.
    "தமிழில் பேசுவோம், தமிழை நேசிப்போம்"
    அன்புடன்: உதய தாரகை . சிங்கப்பூர்.

  • @yarav6798
    @yarav6798 6 หลายเดือนก่อน +31

    பவானீசன் நல்ல சிறந்த காணொளி .அந்த தம்பி தனது ஆரம்பகால வாழ்க்கையை சொன்னபோது கண்ணீர் வந்தது .ஏனெனில் அந்த நாட்களில் புல பெயர்ந்த மக்கள் இப்படித்தான் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் .ஒரு தாவரத்தை பிடுங்கி இன்னுமொரு இடத்தில் நட்டமாதிரி .
    பழைய நினைவுகளை மீட்டியது.மனம் கனத்தது .ஆனால் அந்தந்த நாடுகள் மக்களை அனௌடன் வரவேற்றத…எம்மக்கள் பாடுபடடார்கள் .இன்று வாழ்கிறார்கள் .ஆனால் இன்றய சமுதாயம் சும்மா இருந்து திடீரென பணக்காரர் ஆக வேண்டும் என்று நோகாமல் பணம் சம்பாதிக்கிறார்கள் .அதற்கு பாவம் வெளிநாடு மக்களின் பலவீனங்களை பயன் படுத்துகிறார்கள் இலங்கையில் முக்கியமாக utubers .சிலர் மட்டும் விதிவிலாகினவர்கள…அந்த தம்பின்சொன்னது 200% உண்மை .

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 6 หลายเดือนก่อน +6

    இக்காணொளியில் பவநீசனுக்கு பேட்டி அளித்தவர் பல உண்மைகளை அழகாக எடுது இயம்பியுள்ளார்.நன்றி.

  • @ratnaarasaratnam8742
    @ratnaarasaratnam8742 6 หลายเดือนก่อน +29

    மிகவும் நேர்த்தியான நேர்காணல். நன்றி

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 6 หลายเดือนก่อน +23

    அருமையான கலந்துரையாடல் யதார்த்தை தெளிவாக கூறியுள்ளார் தம்பி ஆதித்தன்.வாழ்த்துகள் பவனீசன்🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 6 หลายเดือนก่อน +24

    அருமையான உன்மைநிலமை தெளிவாக கூறிஇருக்கிறார்👍

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 6 หลายเดือนก่อน +13

    நல்லதொரு நேர் காணல் பயன் தரும் பல விடயங்களை கலந்துரையாடினீர்கள் , வாழ்த்துகள்,

  • @strongasagirl4434
    @strongasagirl4434 6 หลายเดือนก่อน +4

    வாழ்வில் எங்கும் வெல்லலாம் if you have motivation, good discipline and நல்ல மனம்.

  • @manoharnadarajah8687
    @manoharnadarajah8687 6 หลายเดือนก่อน +5

    நன்றி ஆதித்தனுக்கும், பவனீசனுக்கும். இலங்கையிலுள்ள அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி தவற விட வேண்டாம். பகுதி 2 ஐயும் பார்க்கவும்!👌🏾🤝👍

  • @taranijanrasalingam2706
    @taranijanrasalingam2706 6 หลายเดือนก่อน +28

    சிறந்த நேர்கானால் சிந்திக்கவேண்டியவர்கள் சிறப்பாக சிந்தித்தால் நாடுவளம்பெறும்😂😂😂 நாங்கள் வாழும் பிரதேசத்தில் இருக்கும் முத்தழில் மன்றத்தை 25வருங்களின் பின்னர் இளையோரிடம் கைஅழித்துள்ளோம் அவர்கள் தொடர்நது6 வருடங்களாக திறப்பட நடத்துகின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெருவிக்கின்றோம்

    • @nabeeskhan007
      @nabeeskhan007 6 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்.

    • @navamnavam6600
      @navamnavam6600 6 หลายเดือนก่อน

      Good🎉🎉

  • @mayurenikanthasamy2101
    @mayurenikanthasamy2101 6 หลายเดือนก่อน +8

    Great discussion. This is very reflective of the reality of things as how life was for the people who left Sri Lanka decades ago and the expectations of the new generation at present.
    Athithan anna is also very eloquent, articulated and speaks very openly & honestly about life abroad.

  • @selvi5458
    @selvi5458 6 หลายเดือนก่อน +8

    உண்மையை சிறப்பாக கூறியுள்ளார். குடும்ப வன்முறையும் அதிமீறிய குடியும் தான் குடும்பங்கள் பிரிய காரணம். அரசாங்கமே ஊழல் தான். முழுவதுமான மாற்றம் தேவை.

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 6 หลายเดือนก่อน +2

    உங்களுடைய கருத்துக்கள் யாவற்றையும் வரவேற்கிறேன். அதிலும் பழைய தலைமுறை புதிய தலைமுறைக்கு இடம் கொடுக்கிறார்கள் இல்லை என்பது முற்றிலும் உண்மை.

  • @sivasuresh5547
    @sivasuresh5547 6 หลายเดือนก่อน +10

    Excellent interview Pavaneesan. Athithan well said.

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 6 หลายเดือนก่อน +29

    இவர் சொல்வது நூற்றிக்குநூறு உண்மை நல்ல பதிவு

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu 6 หลายเดือนก่อน

      நல்ல. அறிவுரை

  • @Pbala77
    @Pbala77 6 หลายเดือนก่อน +2

    Very smart guy we need more people like this in Tamil Eelam

  • @konesratnasingam828
    @konesratnasingam828 6 หลายเดือนก่อน +5

    பவனீசன் + ஆதித்தன் =அருமை

  • @sivarajalingamnadarajah8480
    @sivarajalingamnadarajah8480 6 หลายเดือนก่อน +2

    பவனீச்சரன் அருமையான தொகுப்பு, நானும் உங்களோடு உரையாட விருப்பமாக இருக்கு,நானும் பேசுவேன். என்னுடைய பெயர் ராசன், நான் சுவிஸ்க்கு வந்து 30 வருஷம் வந்து எனக்கு எல்லா விபரங்கள் தெரியும். எனக்கு சுவிஸ், ஜெர்மன், பிரான்ஸ் பற்றி தெரியும். நான் இலங்கை யாழ்ப்பாணம் வந்து தொடர்புகொள்கிறேன்.
    நன்றி, வணக்கம்

  • @kavithakavi5011
    @kavithakavi5011 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் பவனீ நலம் தானே? நோர்வே
    சகோதரின் கலந்துரையாடலை 100உண்மை மற்றும் புலம்பெயர்ந்த தேசத்திலும் போட்டி பொறாமை இருக்கிறது அருமையான காணொளி...மாற்றும் பவனீசனுக்கு முன்னுக்கு தூதுவளை செடி ஒன்று தலையாட்டி கொண்டே இருக்கிறது ....

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 6 หลายเดือนก่อน +7

    Excellent 👌 interview, I really enjoyed

  • @senthilvasanmanickavasagar8092
    @senthilvasanmanickavasagar8092 6 หลายเดือนก่อน +3

    Both of your conversation is very informative and motivated to all the people, Best wishes for you.

  • @thavamanyamirthalingam3848
    @thavamanyamirthalingam3848 6 หลายเดือนก่อน +1

    வெளிநாட்டு வாழ்க்கையை மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்திருக்கிறீங்கள் நன்றி 🇨🇭

  • @sivatheesan13
    @sivatheesan13 6 หลายเดือนก่อน +2

    Very good interview Pavaneesan. Well done. The person you interviewed has got very good knowledge and experience.

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 6 หลายเดือนก่อน +1

    நல்லதொரு நேர்காணல் நிகழ்ச்சி.ஆதித்தன் கூறிய விடயங்கள் எல்லாம் முற்றிலும் உண்மை. காரணம் நானும் கல்வி கற்க என்று 87 ம் ஆண்டு நோர்வே வந்து தற்பொழுது வரை வடநோர்வேயில் இருக்கிறேன்.🎉

  • @vasavankandiahpillai8256
    @vasavankandiahpillai8256 6 หลายเดือนก่อน +4

    Thanks both of you
    Useful information for future generations

  • @user-rn4ep9mp4t
    @user-rn4ep9mp4t 6 หลายเดือนก่อน +6

    Hi Pavanesan, how are you? Today I watched the interview and I must say, I really liked it. All the facts were presented correctly. Everyone says that life abroad is difficult, and this may have been the case for our parents, but everything has changed now. Young Tamils do not find it difficult in Switzerland or abroad. I can say that one can earn very good to extremely well in Switzerland as a qualified professional. I know many Tamils who earn 12,000 CHF per month or more, nearly 4,392,000 LKR. Additionally, their wives work part-time and earn 5000 CHF, nearly 1,830,000 LKR. We go on vacation 5 times a year here. I don't understand why some people say that life in Sri Lanka is much easier, because you work just like us, don't you? At least we have fixed working hours from 07:30 to 16:00, usually 8 hours a day and 5 days a week. I can express my opinion openly. We don't discriminate based on caste, like some people claim.

  • @kumarpasupathi-xy8jf
    @kumarpasupathi-xy8jf 6 หลายเดือนก่อน +2

    சிறந்த நேர்காணல் . உண்மையை சிறப்பாக கூறியுள்ளார்.வாழ்துக்கள்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 6 หลายเดือนก่อน +5

    Vanakkam ! Sirappana pathivu,Paarkka vendiya pathivu nanry.

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 6 หลายเดือนก่อน +13

    இதில் புலம்பெயர் நாட்டில் வாழும் பலரது சோகம் என்னவென்றால், இலங்கையில் திருமணம் முடித்துவிட்டு ஐரோப்பா வந்து குடும்பத்தை பிரிந்து வாழும் 1990 முன் வந்த புலம்பெயர்ந்தோர் இங்கேயே தனிமையில் வாழ்ந்து இறப்பார்கள் அது பெரும் வேதனையே..

    • @ithayakumarithaya2976
      @ithayakumarithaya2976 6 หลายเดือนก่อน

      I am in france ,we are 600000 sri lanka people te new generation was docteur ,enginner our parents was srilanka we will never go to sri lanka the people in sri lanka was when you do agriculture you make us happy Sri Lankan people are lazy, they wait for foreigners to send them money

    • @user-te2tw7lw7y
      @user-te2tw7lw7y 6 หลายเดือนก่อน

      @@ithayakumarithaya2976 ஐயா நானும் ஐரோப்பா யேர்மனியில் வாசிக்கின்றேன் , என் 16 வயதில் யேர்மனி வந்தேன் இயந்திரவியல் பொரியல் படித்தேன் மேற்படிப்பு படித்து இப்போ ஐரோப்பா முழுவதும் காற்றாடி மின் உற்பத்தி செய்கின்றேன்..Nordex - Deutsch

  • @silverglen5632
    @silverglen5632 6 หลายเดือนก่อน +3

    Every progressive Sinhala brothers and sisters must watch this video , it will only take few years to make the entire Sri Lanka to be prosperous and every Sri Lankan to have beautiful life.

  • @ilangoaish
    @ilangoaish 6 หลายเดือนก่อน +2

    excellent interview. Mr.Adithiyan kumaraswamy 's tamil is excellent

  • @SajanVijay-iw2bp
    @SajanVijay-iw2bp 6 หลายเดือนก่อน +1

    Mikavum arumaiyana sirappana pathivu.iruvarum sirappana muraiyil uraiyadineerkal ..nanrikal pala..vaalththukkal

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 6 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு தம்பி பவனீசன்👍❤

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 6 หลายเดือนก่อน +3

    Great conversation thank you brothers

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 6 หลายเดือนก่อน +3

    Amazing interview thank you so much👌💖

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 6 หลายเดือนก่อน +2

    Great video good job brother don't worry take care God Bless You 🙏💕🇨🇦

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 6 หลายเดือนก่อน +1

    Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Vision etc! God bless u both!

  • @mylpraju5340
    @mylpraju5340 6 หลายเดือนก่อน +2

    good motivation for the younger generation. as a classmate. I'm proud of you

  • @user-zj9sr9rx4j
    @user-zj9sr9rx4j 6 หลายเดือนก่อน +6

    God bless both

  • @devm7812
    @devm7812 6 หลายเดือนก่อน +9

    நீண்ட காலத்துக்குப்பின் தூதுவளை தாவரத்தை உங்கள் காணொளியில் பார்க்கிறேன். நன்றி

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 6 หลายเดือนก่อน +2

      Yes it is true. I was thinking

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu 6 หลายเดือนก่อน +1

      இது. ஸ்ரீ லங்கா. வி‌ல். இருந்தா. நேர் காணல்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 6 หลายเดือนก่อน +4

    Thank you so much for your advice ❤

  • @user-rn4ep9mp4t
    @user-rn4ep9mp4t 6 หลายเดือนก่อน +7

    Mr. Athi forgot to mention that many Tamils abroad own their house 1 or 2 and rent them out. As a young man, I wouldn't want to come back to Sri Lanka. I have my family, friends, and my own house here. I have witnessed how my parents were taken advantage of by Jaffna Tamils. Every day, they were faced with some kind of hardship, and my parents always had to send money! Of course, you can have a nice life in Sri Lanka if you don't work, right? That's why Tamil people living in Sri Lanka probably say that life abroad is difficult. Because we have taught many Tamils that if they want something, they should ask us. Therefore, everything has become taken for granted.

    • @silverglen5632
      @silverglen5632 6 หลายเดือนก่อน +1

      Just stay wherever you are because you don't feel any connection. It is difficult to explain a man about sweetness who lost his sense of taste. Furthermore having material wealth such as cars and houses doesn't make up for what you all are missing.

    • @945982
      @945982 6 หลายเดือนก่อน

      The builders has to hire laborers from North, hard to find some one to do any kind of job in Tamil speaking areas.
      Foreign tamils also a main cause of this situation.
      I understand your frustration

    • @silverglen5632
      @silverglen5632 6 หลายเดือนก่อน

      @@945982 Totally agree with you. We need to train the locals to construction related job such as bricklaying, plastering, electric wiring, plumbing and all other related skill. Our guys are ready to clean toilets in foreign countries but never do such jobs in Sri Lanka. We can get our Sinhala brothers to involves in these projects to transfer skill and knowledge. This is mu humble opinion.

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 6 หลายเดือนก่อน +11

    தோட்டம். செய்வேரை. மதிக்காட்டி. அவர்கல். சோம்பேரியல். தோட்டம். செய்யாட்டி. எப்படி. சாப்பிடுவது. சிந்திக்க தெரியாத. முட்டால். மாதிரி

  • @ruthjee6973
    @ruthjee6973 6 หลายเดือนก่อน +1

    Vanakam Anna, my husband from uduvil & we are coming to Norway this Year April come to visit our friend in Oslo from 10-13 like to see country side , May we visit your place for a day, we are from Canada, Atputharajah Jeevarajan& Sathia

  • @user-lr5gl9ft4j
    @user-lr5gl9ft4j 6 หลายเดือนก่อน +1

    Nallatu nere kanal pavanisan parissil iruntu Sri unnamai sampavam an vali nan mirusuvil

  • @sasikalarajaratnam2314
    @sasikalarajaratnam2314 6 หลายเดือนก่อน +5

    Really great massage thankyou 100%yes💐💐🤝😀😀

  • @thayakaran7540
    @thayakaran7540 6 หลายเดือนก่อน

    இந்த பதிவு எனக்கு நல்ல அனுபவமா இருக்கு. 👍

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 6 หลายเดือนก่อน +1

    அருமையான பேட்டி நன்றி

  • @user-jy7ue3tv9m
    @user-jy7ue3tv9m 6 หลายเดือนก่อน +3

    Valuable information

  • @pamathisivakumaran4607
    @pamathisivakumaran4607 6 หลายเดือนก่อน +4

    Developing Palaly airport is a good idea

  • @rajapadjamanandarajah2519
    @rajapadjamanandarajah2519 6 หลายเดือนก่อน +2

    சிறந்த நேர்காணல்

  • @rasanayagamravendren3767
    @rasanayagamravendren3767 6 หลายเดือนก่อน +2

    Great discussion,

  • @SKV3STARS
    @SKV3STARS 6 หลายเดือนก่อน +2

    Great interview❤

  • @BMagi-nn2cb
    @BMagi-nn2cb 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு, மிக்க நன்றி 👍👍👍

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 6 หลายเดือนก่อน +3

    Really grate Interview Awesome.🤌🙏

  • @shanthaponniah4183
    @shanthaponniah4183 6 หลายเดือนก่อน +1

    Very good interview. 👍

  • @sundarrajahmanickam2998
    @sundarrajahmanickam2998 6 หลายเดือนก่อน +2

    Excellent interview

  • @RSXXX229
    @RSXXX229 6 หลายเดือนก่อน

    PAVANESAN'S QUESTIONS ARE VERY RELEVANT.

  • @regaapp26
    @regaapp26 6 หลายเดือนก่อน +1

    Excellent interview super

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 6 หลายเดือนก่อน +1

    ஐரோப்பிய நாடுகளில் சமத்துவம் , அரசியல் அமைப்பு சட்டம் சம உரிமை
    கொடுக்கிறது .ஆகவே தான் இங்கு நாங்கள் நன்றாக இருக்கிறோம்

  • @pionearsltd8282
    @pionearsltd8282 6 หลายเดือนก่อน +1

    True. This is reality life in foreign country's. Our kids never come back to Srilanka but our third generations definitely think and happy to come back to Srilanka. Most of people move to other countries because of the war now thinking to back Srilanka. World nothing like Srilanka. Foreign countries we have everything but no life but we have everything in srilanka little problems of money only

  • @sethasetha7597
    @sethasetha7597 6 หลายเดือนก่อน +1

    Very good conversations

  • @rajaramsahasranaman810
    @rajaramsahasranaman810 6 หลายเดือนก่อน

    THANK YOU, VERY GOOD COMMENT

  • @malaranjan6103
    @malaranjan6103 6 หลายเดือนก่อน +1

    vaalththukkal arumai🌹💞

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 6 หลายเดือนก่อน +4

    Thanks for telling true about foreign life

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 6 หลายเดือนก่อน +1

    Good

  • @Stefani-iv4tf
    @Stefani-iv4tf 5 หลายเดือนก่อน

    We expect more..

  • @yasminaslam8500
    @yasminaslam8500 5 หลายเดือนก่อน

    'தனிமை 'வெளிநாடுகளில் மாபெரும் கொடுமை😰✋

  • @anchtheepan1893
    @anchtheepan1893 6 หลายเดือนก่อน

    பவனீசன் அண்ணா முன்னால நிக்கிற தூதுவளைச்செடிக்கு ஒரு தடி நடச்சொல்லுங்கோ ்

  • @user-sx9bk9wz2t
    @user-sx9bk9wz2t 6 หลายเดือนก่อน +2

    Supper

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 6 หลายเดือนก่อน +8

    எங்கள் நாடு இரண்டுபட்டதால் சீனாவுக்கும். இந்தியாவுக்கும் கொண்டாட்டம். எங்களுக்கோ திண்டாட்டம்.

    • @user-po4dv2tm6j
      @user-po4dv2tm6j 6 หลายเดือนก่อน +1

      இந்தியாவுக்கு என்ன கொண்டாட்டம்?

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 6 หลายเดือนก่อน

      சின்கெல மொழி,ஜாதி,மத,இன வெறி படுகொலைகள் தமிழர் மீது ஏவப்பட்டதால்....வெறிலங்கா வீழ்ந்தது....இன்னும் திருந்தவே இல்லை...!!!?????

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 6 หลายเดือนก่อน

      சின்கெல மொழி,ஜாதி,மத,இன வெறி படுகொலைகள் தமிழர் மீது ஏவப்பட்டதால்....வெறிலங்கா வீழ்ந்தது....இன்னும் திருந்தவே இல்லை...!!!????

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 6 หลายเดือนก่อน

      சின்கெல மொழி,ஜாதி,மத,இன வெறி படுகொலைகள் தமிழர் மீது ஏவப்பட்டதால்....வெறிலங்கா வீழ்ந்தது....இன்னும் திருந்தவே இல்லை...!!!????

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 6 หลายเดือนก่อน

      சின்கெல மொழி,ஜாதி,மத,இன வெறி படுகொலைகள் தமிழர் மீது ஏவப்பட்டதால்....வெறிலங்கா வீழ்ந்தது....இன்னும் திருந்தவே இல்லை...!!!????

  • @JudeThambiaiah
    @JudeThambiaiah 6 หลายเดือนก่อน

    மொட்ட அண்ணா I love you டா சிங்களவன் மோடன் உதாரணம் ராஜபக்ஷா ஏன் பிறந்தாய் மகனே ஈழத்தில் ஏன் பிறந்தாயோ சிங்களவர் என்ற ஓர் மோட்டு இனம் இருக்க அங்கு வந்து ஏன் பிறந்தாயோ 😭😭😭😭😭

  • @santhiranramu4860
    @santhiranramu4860 6 หลายเดือนก่อน

    Great information

  • @SivaPacciam-us2nb
    @SivaPacciam-us2nb 6 หลายเดือนก่อน

    Arumiyana..kalnuraiadal❤❤🎉

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 6 หลายเดือนก่อน +2

    Nice

  • @kanchanadevikaragaratnam6117
    @kanchanadevikaragaratnam6117 6 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 6 หลายเดือนก่อน

    Súper Súper its true.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 6 หลายเดือนก่อน

    Great clip

  • @user-og5zc1vz5p
    @user-og5zc1vz5p 6 หลายเดือนก่อน

    Thx for share👍🙂

  • @sivagn4285
    @sivagn4285 6 หลายเดือนก่อน

    Utaiyadal good thanks 2 perukkum

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 หลายเดือนก่อน

    நன்றி❤.

  • @DdM-hs8zn
    @DdM-hs8zn 6 หลายเดือนก่อน +1

    Velinadikal jalpanikal matavankala emathi panam sampathikanum enaiya emathinarkal chi yara nampanalum jalpanikala nampa kudathu

  • @malinibkr
    @malinibkr 5 หลายเดือนก่อน

    True

  • @dhwani.caranaticmusic
    @dhwani.caranaticmusic 6 หลายเดือนก่อน

    good

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688 6 หลายเดือนก่อน +1

    Bra innlegg brother

  • @sajieevanbencha8287
    @sajieevanbencha8287 6 หลายเดือนก่อน +1

    Oru pirachanaium illaa ninga inga vanthuu thoodatha seinga ethukku norwayla irunthu kastapadduringaa😂😂

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e 6 หลายเดือนก่อน

    Everything correct

  • @Siblings9876
    @Siblings9876 6 หลายเดือนก่อน

    Same method in London

  • @chitrasivanathan2285
    @chitrasivanathan2285 6 หลายเดือนก่อน

    super.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 6 หลายเดือนก่อน +1

    வெள்ளைக்காரன் முட்டாள்தனமான இருக்கலாம் ஆனால் மட்டமானவன் இல்லை.

  • @arulchelviratnarajah4187
    @arulchelviratnarajah4187 6 หลายเดือนก่อน

  • @vallipuramparameswaran9800
    @vallipuramparameswaran9800 6 หลายเดือนก่อน

    ஏன் அங்கு சென்று அந்த பாசையை படிந்தவர்கள் ஏன் இங்கு சிங்களம் படிக்க முடியாது

  • @rajunadesalingam721
    @rajunadesalingam721 6 หลายเดือนก่อน +2

    Veldig bra

    • @kirupaarul9657
      @kirupaarul9657 6 หลายเดือนก่อน +3

      Telling the truth this is our life
      Agriculture is the best in this world if they are not their no food for the world

  • @sivagajanvipoolanandarajah875
    @sivagajanvipoolanandarajah875 6 หลายเดือนก่อน

    மற்றவரை நம்பிஇருக்கின்ற சூழலை அரசும் சமூகமும் ஏற்படுத்தி வைத்திருக்கு

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 6 หลายเดือนก่อน +1

    இங்கு. எங்கலது. சமுதாயம். வேர. லெவல்

    • @veronicaalexcia6606
      @veronicaalexcia6606 6 หลายเดือนก่อน +3

      உங்கட தமிழைப் பார்த்தாலே விளங்குது 😢

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 6 หลายเดือนก่อน

      😅

    • @Ravanan646
      @Ravanan646 6 หลายเดือนก่อน

      இங்கு என்றால் எங்க?

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688 6 หลายเดือนก่อน

    Enn nangal anavarum ilangaiyarkal

  • @RajenthiramNavam
    @RajenthiramNavam 6 หลายเดือนก่อน

    ❤❤❤