வாழ்வை அளிக்கும் வல்லவா vazhvai alikkum (D Major)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • வாழ்வைஅளிக்கும் வல்லவா
    தாழ்ந்த என் உள்ளமே.
    வாழ்வின் ஒளியை ஏற்றவே
    எழுந்து வருமே,
    ஏனோ இந்த பாசமே
    ஏழை என்னிடமே,
    எண்ணில்லாத பாவமே
    புரிந்த பாவி மேல்,
    உலகம் யாவும் வெறுமையே ,
    உன்னை நான் பெறும் போது ,
    உறவு என்று இல்லையே
    உன் உறவு வந்ததால்.
    Follow our Facebook page Tamil Christian Devotional at / tcdevotional and post the song you want to hear. We'll upload them for you. May god bless!!
    - Tamil Christian Devoltionals team

ความคิดเห็น • 106