உங்களின் மனதில் உள்ள உண்மையான வார்த்தைகளாக. பேசும்பொழுது நீங்கள் ராசா அவர்களின் இசைமீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியமைக்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்"
சமுதாய கட்டமைப்பில் பட்டியலினத்தில் பிறந்து இருந்தாலும் தமது தனித்தன்மை தனிமனித ஓழுக்கம் கொண்ட பண்பாளர் காலத்தை வயதை வென்றவர் இசைஞானி இளையராஜா ஐயா.. வணங்குகிறேன்...
மதிப்பிற்குரிய எனக்கு பிடித்தமான இக்காலத்தில் தமிழை அழகாக உச்சரித்து பேசும் பாரதி பாஸ்கர் அம்மாவிற்கு வாழ்த்துக்களும் என்னுடைய வணக்கங்களும், இது என்னுடைய கருத்து "நன்றி" என்கிற தமிழில் ஆழகான உணர்வு பூர்வமான ஆத்மார்ந்தமான வார்த்தைக்கு எளிய/எழிய அடைமானங்களை கொடுத்து பேசவேண்டாம் அம்மா இது என்னுடைய உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன் நான் உங்களுடைய பல பல மேடைப்பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். உதாரணமாக தமிழ் மாலை. வாழ்த்துக்கள் அம்மா எனக்கு பிடித்தமான உரை. ❤
வரிகளுக்கும் வார்த்தைகளுக்கும் உயிரைக் கொடுப்பது இசை மட்டுமே எனவே இசையே சிறந்தது இசையின் பிதாமகன் இளையராஜாவை இசைஞானிகள் ஞானி ராஜாவுக்கெல்லாம் ராஜா எந்த காலத்திலும் அழிக்க முடியாத இசையை கொடுத்து எங்கள் இதயத்தில் வீற்றிருக்கும் ராஜா என்றும் வாழ்க
இசையை உணர்வுபூர்வமாக நேரடியாக இரண்டுகாதுகளிலும் உயிருள்ள இசையாக இசைகச்சேரிகளில் கேட்பதை போல் ஆங்கில இசையின் STEREO SOUND SYSTEM ஜ இந்தியாவிற்கே நம் தமிழ் மொழி இசையே பிரியா என்ற படமூலம் அறிமுப்படுத்தியவரே அந்த பெருமை இசைஞானி இளையராஜா தான் என் சொல்லப்படுகிறது அவர் பலவீனத்தை மன்னிப்போம் அவர் இசையின் சாதனைகளை கொண்டாடுவோம்😲👏
Illayaraja is Universal treasure 🎉🎉 Countries of the world are ready honour this Legend ❤❤❤❤❤ The point is how we Indians going to Reciprocate 😢😢😢 How & When Tamilnadu going to honour this Great man.❤❤❤
அன்பு மனம் கனிந்து வரும் ஆவலினாலே, அனைத்தும் நன்மை ஆகி வரும் ஆதலினாலே, நேர்த்தி சேரும் வாழ்க்கை ரொம்ப லாவகமாக, அகமிக நாம் மகிழ்ந்தே கொண்டாடிடலாம் கோ, லாகலமாக..
எங்கும் நன்மையே விளங்க, எதிலும் இன்பமே சிறக்க, ஆவலினால் மனம் கனிந்தே, அன்பை விழித்தோம்! எங்கள், ஆழ் மனதில் அது பொருளை ஊன்றி வளர்த்தோம்!! ஆகும் காலம் ஆகும், அழியும் காலம் அழியும், அழிவில்லாத ஓர் பொருளில் எம்மை நிறுத்தி!!! அன்பு வடிவான இறை பாதம் பணிந்தோம், எம்மை, அழகுறவே நீர் படைத்தீர் ஆதலினாலே!!!! .. 04.05.2024
"ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்லும்" "ஓடிச் செல்லும் காலம் எல்லாத்துக்கும் தீர்வுகள் சொல்லும்" மன அமைதியாக இருந்து, எங்கள் பாதையை செப்பம் செய்வதனூடாக மாத்திரம்தான் நாங்கள் எங்களுக்கும் உதவ முடியும், வேறு யாருக்கெண்டாலும் உதவவும் முடியும்..
தொழிற்நுட்பம் வளராத காலத்தில் இசையில் புரட்சி செய்து பட்டித்தொட்டிகளிலெல்லாம் தன் இசையில் பாடப்பட்ட பாடல்கள் ஒலித்தநிலையில் ஒரு மாநில முதல்வரையே உருவாக்கியவர் இசை சக்கரவர்த்தி அய்யா அமரர் எம் எஸ் வி. சக்கரவர்த்தி சக்கரவர்த்திதான். இளையராஜா இளைத்த ராஜாதான். சபை அடக்கம், நாகரீகம், தன்னுடன் பயணிக்கும் பாடகர்களுக்கு அளித்த மரியாதை, விளம்பரம் தேடாத வின்மீண் எங்கள் எம்எஸ்வி. யுகங்கள் கடந்தும் நெஞ்சில் நிற்கும் பாடல்கள் தந்த தங்கமகன். தமிழ்மண் எப்போதும் தகுதியானவர்களுக்கு மகுடம் அளிப்பதில்லை. காரணம் எங்கும் அரசியல். எதிலும் அரசியல்.
@@madhu6898 நான் இளையராஜாவின் திறமையை பற்றி விவாதம் செய்யவில்லை. அவரின் திமிரும் மற்றவர்களுக்கு கெளரவம் என்பதே இல்லை என்று நினைத்து சபையில் அவமதிக்கும் ஈனக்குணமும் தான் வெறுப்பை ஏற்படுத்துகிறது. திறமை குறைந்தவர்களுக்கு சுயகொளரவம் இருக்காது என்று யாரும் நினைக்க முடியாது. அடிமை சம்பளம் கூலி எஜமானிடம் கேட்க்க முடியாது. MSV அடிமை என்பதற்க்கு அவர் நடந்தாக ஆதாரம் உண்டா?
@@madhu6898 மறைந்தவர்களை குறைவாக பேசுதல் ஈனக்குணம். MSVஅவர்கள் அடிமை அல்ல பணிவானவர்.யாரையும் ஏகவார்த்தையில் பேசி சபையில் அவமதிக்கும் ஈனக்குணம் இல்லாதவர். ஒருவரின் குறைகளை கூறுவதால் இன்னொருவர் உயர்ந்திடமாட்டார். MSV குறைத்து பேசியதை முதலில் நான் கேட்டதில்லை. குலத்தளவே ஆகுமாம் குணம் என்பது இளையராஜாவுக்கு மிக பொருந்தும். மற்றையவர்களை சபையில் அவமதிக்கும் துர்க்குண பறயன் அவன்.
Without raja no music... In last 4decades, genius. But, அவர் கோபுரம் கட்ட கொடுத்த பணத்தை காலனி யில் வாழும் மக்களுக்கு வீடு கட்ட கொடுத்து இருக்கலாம்... அவர்கள் இன்று வரை அவரை தெய்வமாக வணங்குவார்கள்..
பாரதி பாஸ்கருக்கு தமிழ்திரை பிற இசையமைப்பாளர் களை பற்றி எதுவுமே தெரியாது போலும். இளையராஜா வரவுக்கு முன்னர் முறையான சங்கீதம் கற்று திரைப்படங்களின் பாடல்களை எவரெஸ்ட் சிகரத்திற்கேகொண்டு சென்ற மாமேதைகளை கொண்டது தமிழ்திரைத்துறை.
இசை இல்லாமல் திருஞானசம்பந்தர் கேட்டு கொணடதற்கு இணங்க அப்பர் பெருமான் வேதாரண்ஷ்வர் பதிகம் பாடி திறந்த கோவில் கதவு .( இசை இல்லாமல் ) பாடல் என்ற மொழி உயந்தது . பாடல் பாடி இறைவனை நேரில் பார்த்தவர்கள் உண்டு.... இசை என்பது. அலங்காரம் மட்டுமே.
@@ganesamoorthi5843 பாடலில் தான் இறைவன் காட்சி கொடுத்தார் வெறும் இசையால் அல்ல. கடவுளுக்கும் அர்ச்சனை செய்ய மொழி வார்த்தைகள் போதும் கடவுளுக்கு.....( ''////// சினிமாவுக்கு /////'// என்ற கூத்து இசை வேண்டும் .... ) கடவுளுக்கு வார்த்தை என்ற மொழியே உகந்தது. கடவுளே ஒப்பு கொண்டு உள்ளார். மனிதர்கள் தான் .... இளைய கூஜா காஜா என்று பைத்தியங்கள் மொழி. வார்த்தை உயர்ந்தது
@@gctveluGctvelu-by5eo இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும்... மொழிக்கு எல்லா உயிர்களும் கட்டுப்படும்... உயிரற்ற பொருட்களால் இசையை மீட்ட முடியும்... இசை எல்லா மொழிகளையும் தன்பால் ஈர்க்கும்.. நீங்கள் ஒரு இசைக் கருவி கற்று வாசிக்க வேண்டும்.. பிறகு தான் தன் கருத்தை மாற்றிக் கொள்ளலாம்
நான் மறுபடியும் சொல்லுகிறேன் ஆதியில் மனிதன் என்ற புலவர் கவிஞர் /'// 63 நாயகன் திருஞானசம்பந்தர் அப்பர் என்று சொல்லி விட்டேன் . வேதாரண்யஷ்வர் அப்பர் பெருமான் பதிகம் முடி இருந்த கோயில் கதவு தானா திறந்ததை சொல்லுகிறேன் அரசன் முன் அரசு சபையில் பாடும் புலவர் காவி மற்றும் இறைவனை வாழ்த்தி தேவாரம் பாடல் திருக்குரல் பாடும் பொது இசை இல்லவே இல்லை. பதிகம் பாடி அப்பர் பெருமான் திருநாவுக்கரசர் இழிவு படுத்தி இறைவன் சாபத்துக்கு உள் ஆகாதீர் ...........கடவுள் மக்கள் தொண்டை வாழ்ந்து இறைவன் அடி சேர்ந்தவர்கள் பற்றி சொன்னால் பணத்துக்கு ஆசைப்பட்டு மனிதனை பேச வேண்டாம்.
எதுவுமே நிரந்தரம் இல்லை இ 0:05 ங்கு. எப்படி ராஜா இசை மட்டும் நிரந்தரமாக இருக்க முடியும். நிரந்தர முதல்வர் செல்வி ஜெயலலிதா என்ற கூற்றை ப் போன்றதுதான்.
சூப்பர் வார்த்தை எந்த மொழி கவிதைகளை கல் வெட்டு பதிக்க முடியும் ///இசையை ஒலியை கல்வெட்டியில் பதிக்கமுடியுமா???? உலகம் அழிந்து பிறகு டேப் சிடி கருகி விடும்.
இளையராஜா விட மிகப் பெரியவன் இறைவன்..மட்டும் தான் ...தன் இசையால் தான் வாழ்கிறீர்கள் என்று சொல்பவர்கள் நல்ல இசையாமைப்பளர்களே கிடையாது..கர்வம் ஆணவம் தற்பெருமை....கொண்டவர்கள் நிலைப்பது கொஞ்ச காலம் தான்.. ஓரு நல்ல இசை அமைப்பாளர்கள் உதாரணம் எம் எஸ்வி,ராமமுர்த்தி,கே.வி மாகதேவன்,தேவா,வித்யாசாகர்,ரஹ்மான் இவர்கள் கர்வம் இல்லாதா ஆகச்சிறந்த படைப்பாளிகள் இவர்கள் தான் நிலைப்பார்கள்.
Raja is FINISHED 😆🥰🥰🥰 ARR is the Best of the Best He is the Legend Raja sold all the lower cast on the market He will loose all the wealth in the court
உண்மையைப் பேசுகிறார் பாரதி பாஸ்கர் மேடம். மீண்டும் மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம் நம் இசை மேதையை. வாழ்க்கையையே இசையாக ரசித்தவருக்கு. இசையை நமக்கெல்லாம் ஊட்டிய தாய் நமது இசைக் கடல்.
இசைஞானிக்கான உங்கள் பேச்சு மிகமிக அருமை சகோதரியார் அவர்களே🙏🏾🙏🏾👍
பாரதி மேடம்.. சின்ன திருத்தம்.. லட்சம் இல்லை பல கோடி ரசிகர்கள் 😊
உங்களின் மனதில் உள்ள உண்மையான வார்த்தைகளாக. பேசும்பொழுது நீங்கள் ராசா அவர்களின் இசைமீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியமைக்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்"
சமுதாய கட்டமைப்பில் பட்டியலினத்தில் பிறந்து இருந்தாலும் தமது தனித்தன்மை தனிமனித ஓழுக்கம் கொண்ட பண்பாளர் காலத்தை வயதை வென்றவர் இசைஞானி இளையராஜா ஐயா.. வணங்குகிறேன்...
@@saikodeeswaran6369 REAL FACT. GENIUS
இளையராஜா என்றால் இசை.
இசை என்றால் இளையராஜா.
1977 முதல் தீவிர ரசிகன்.
மதிப்பிற்குரிய எனக்கு பிடித்தமான இக்காலத்தில் தமிழை அழகாக உச்சரித்து பேசும் பாரதி பாஸ்கர் அம்மாவிற்கு வாழ்த்துக்களும் என்னுடைய வணக்கங்களும், இது என்னுடைய கருத்து "நன்றி" என்கிற தமிழில் ஆழகான உணர்வு பூர்வமான ஆத்மார்ந்தமான வார்த்தைக்கு எளிய/எழிய அடைமானங்களை கொடுத்து பேசவேண்டாம் அம்மா இது என்னுடைய உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன் நான் உங்களுடைய பல பல மேடைப்பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். உதாரணமாக தமிழ் மாலை. வாழ்த்துக்கள் அம்மா எனக்கு பிடித்தமான உரை. ❤
வரிகளுக்கும் வார்த்தைகளுக்கும் உயிரைக் கொடுப்பது இசை மட்டுமே எனவே இசையே சிறந்தது இசையின் பிதாமகன் இளையராஜாவை இசைஞானிகள் ஞானி ராஜாவுக்கெல்லாம் ராஜா எந்த காலத்திலும் அழிக்க முடியாத இசையை கொடுத்து எங்கள் இதயத்தில் வீற்றிருக்கும் ராஜா என்றும் வாழ்க
என்ன அருமையான , இசை பற்றிய உரை, வணக்கமான வாழ்த்துக்கள்
Happy Birthday To our Maestro❤ the greatest music genius.
திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு மிகவும் சுவாரசியமானதாகவும் நளினமாகவும் இருந்தது.
இசையை உணர்வுபூர்வமாக நேரடியாக இரண்டுகாதுகளிலும் உயிருள்ள இசையாக இசைகச்சேரிகளில் கேட்பதை போல் ஆங்கில இசையின் STEREO SOUND SYSTEM ஜ இந்தியாவிற்கே நம் தமிழ் மொழி இசையே பிரியா என்ற படமூலம் அறிமுப்படுத்தியவரே அந்த பெருமை இசைஞானி இளையராஜா தான் என் சொல்லப்படுகிறது அவர் பலவீனத்தை மன்னிப்போம் அவர் இசையின் சாதனைகளை கொண்டாடுவோம்😲👏
First 5.1 sound movie maha nathi in india
பாரதி பாஸ்கரின் பேச்சு அபாரம்.இந்த விழாவையே தூக்கி நிறுத்தி விட்டது.
Passionate speech 🎉heart felt ji 🎉loved it 🎉🎉
Great speach madam , thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இசை ராஜாவுக்கு நிகர் யாருமில்லை இந்த உலகிலேயே...
💐💐💐💐🎉🎉🎉🎉
Illayaraja is Universal treasure 🎉🎉
Countries of the world are ready honour this Legend ❤❤❤❤❤
The point is how we Indians going to Reciprocate 😢😢😢
How & When Tamilnadu going to honour this Great man.❤❤❤
நன்றி மேம் ராகதேவனை பாடியதற்கு❤
அருமை சகோதரி
இறைவன் இளையராஜாவிடம் இசையாக மகிழ்கிறான்...நல்ல இசையை கொடுக்கும் இளையராஜாவும் ஒரு இறைவனே! படைக்கிறார் அல்லவா?
Raja raja than.
அன்பு மனம்
கனிந்து வரும்
ஆவலினாலே,
அனைத்தும் நன்மை
ஆகி வரும்
ஆதலினாலே,
நேர்த்தி சேரும்
வாழ்க்கை
ரொம்ப லாவகமாக,
அகமிக நாம்
மகிழ்ந்தே கொண்டாடிடலாம்
கோ, லாகலமாக..
எங்கும் நன்மையே
விளங்க, எதிலும் இன்பமே
சிறக்க,
ஆவலினால் மனம்
கனிந்தே, அன்பை விழித்தோம்!
எங்கள்,
ஆழ் மனதில் அது பொருளை
ஊன்றி வளர்த்தோம்!!
ஆகும் காலம் ஆகும், அழியும் காலம் அழியும், அழிவில்லாத ஓர் பொருளில் எம்மை நிறுத்தி!!!
அன்பு வடிவான இறை பாதம் பணிந்தோம், எம்மை, அழகுறவே நீர் படைத்தீர் ஆதலினாலே!!!!
..
04.05.2024
"ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்லும்"
"ஓடிச் செல்லும் காலம் எல்லாத்துக்கும் தீர்வுகள் சொல்லும்"
மன அமைதியாக இருந்து, எங்கள் பாதையை செப்பம் செய்வதனூடாக மாத்திரம்தான் நாங்கள் எங்களுக்கும் உதவ முடியும், வேறு யாருக்கெண்டாலும் உதவவும் முடியும்..
நான் பிறந்த போது கேட்டதும் இசை ஞானி பாடல்கள் தான் என்னுடைய கடைசி பயணத்தில் கூட இசை ஞானி பாடல் கேட்க்க வேண்டும் இதுதான் e னுடைய கடைசி ஆசை❤❤❤❤❤😂
இசை மட்டும் இளையராஜா உடையது பாடல் வரிகள் யார் உடையது என்று பார். டியூன் என்ற இசை இளையராஜா... பாடல் எழுதியவர் வேறு யாரோ???
அருமை
சுபஸ்ரீ தணிகாசலம் இன்னும் அருமையாக சொல்லியிருப்பார்
படங்கள் பார்க்கும் பழக்கம் இல்லை. எப்போதாவது ஒரு முறை பார்ப்பேன். அப்படிபட்ட நான், இந்த படத்திற்காக காத்திருக்கிறேன்..
தொழிற்நுட்பம் வளராத காலத்தில் இசையில் புரட்சி செய்து பட்டித்தொட்டிகளிலெல்லாம் தன் இசையில் பாடப்பட்ட பாடல்கள் ஒலித்தநிலையில் ஒரு மாநில முதல்வரையே உருவாக்கியவர் இசை சக்கரவர்த்தி அய்யா அமரர் எம் எஸ் வி. சக்கரவர்த்தி சக்கரவர்த்திதான். இளையராஜா இளைத்த ராஜாதான். சபை அடக்கம், நாகரீகம், தன்னுடன் பயணிக்கும் பாடகர்களுக்கு அளித்த மரியாதை, விளம்பரம் தேடாத வின்மீண் எங்கள் எம்எஸ்வி. யுகங்கள் கடந்தும் நெஞ்சில் நிற்கும் பாடல்கள் தந்த தங்கமகன். தமிழ்மண் எப்போதும் தகுதியானவர்களுக்கு மகுடம் அளிப்பதில்லை. காரணம் எங்கும் அரசியல். எதிலும் அரசியல்.
Super
I cannot disagree with you.
Msv was slave to MGR, no back bone for him.
@@madhu6898 நான் இளையராஜாவின் திறமையை பற்றி விவாதம் செய்யவில்லை. அவரின் திமிரும் மற்றவர்களுக்கு கெளரவம் என்பதே இல்லை என்று நினைத்து சபையில் அவமதிக்கும் ஈனக்குணமும் தான் வெறுப்பை ஏற்படுத்துகிறது. திறமை குறைந்தவர்களுக்கு சுயகொளரவம் இருக்காது என்று யாரும் நினைக்க முடியாது. அடிமை சம்பளம் கூலி எஜமானிடம் கேட்க்க முடியாது. MSV அடிமை என்பதற்க்கு அவர் நடந்தாக ஆதாரம் உண்டா?
@@madhu6898 மறைந்தவர்களை குறைவாக பேசுதல் ஈனக்குணம்.
MSVஅவர்கள் அடிமை அல்ல பணிவானவர்.யாரையும் ஏகவார்த்தையில் பேசி சபையில் அவமதிக்கும் ஈனக்குணம் இல்லாதவர்.
ஒருவரின் குறைகளை கூறுவதால் இன்னொருவர் உயர்ந்திடமாட்டார். MSV குறைத்து பேசியதை முதலில் நான் கேட்டதில்லை. குலத்தளவே ஆகுமாம் குணம் என்பது இளையராஜாவுக்கு மிக பொருந்தும். மற்றையவர்களை சபையில் அவமதிக்கும் துர்க்குண பறயன் அவன்.
எங்களது தமிழ் பட்டிமன்றம் தொகுப்பாளர் திருமதி பாரதி பாஸ்கர் அம்மா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீராம்
அகில உலகில் எங்களது இசை ஞானி ஒருவர் தான் ஈடு இணை யாரும் இல்லை
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
My goodness. This lady can speak. Powerful. Kudos!
மற்றவர்கள் இசை நாசமாகிப் போய்விட்டது.
Neenga ,Raja sir, and msv ayya, 💐💐
Paamararukkum uyarndha rasanai parisaga allitheergal🙏
Super bharati akka❤
Naanum siru pillai, 5 vayadhirkkum keezhana pillai, sagum varai marakkadhu, mudhan murai ketta kannan oru Kai kuzhandai ❤
இசை என்றால் இளையராஜா மட்டும் தான் மற்றவர்களை வந்து கம்பர் நிழல் கூட யாரும் இல்லை❤
அருமை
Raja sir God of music
கோடிக்கணக்கான ரசிகர்கள் .... எஙகள் ஐயா இசை ஊற்று ,இசை அருவி...
Raja raja than
Raja is very. Gift. From. Heaven. Valthukka❤❤❤❤
'இசை'ஞாநியுடன் நமது "பயணங்கள் முடிவதில்லை"
Super super super 👍👍👍
Very true
இளையராஜாதான் இசை இசை தான் இளையராஜா
Super
🎉🎉🎉
❤❤❤❤
Super ur speach mam Bangalore thangavelu
இசைஞானி ❤️
தமிழகத்தின் இசை பொக்கிசம் ,இப்பலாம் காமகசடுகள் அதிகமானது,ஆனால் ஐயன் காதல் உணர்வுகளை மிக அழகாக இசையில் டூயட் பாடல் ஆஆஆ ஓஓஓ...
அது ஒரு வசந்த காலம்
great man..
Only 2 legends reigning supreme now is raja and rahman.
Raja Sir Cine music start ( 1976 to 1980 ) is expected to be Rocking !!!!! Tamils will relive that period !!!!!!
God
தற்பெருமை தற்குறி தாயோலிங்க நம்ம ராஜா சார் ❤❤❤❤
வெற்றி என்பது ரோஜாக்களின் பாதைகள் மட்டுமல்ல யாரை சொல்கிறார்கள் arஅ
Without raja no music... In last 4decades, genius.
But, அவர் கோபுரம் கட்ட கொடுத்த பணத்தை காலனி யில் வாழும் மக்களுக்கு வீடு கட்ட கொடுத்து இருக்கலாம்... அவர்கள் இன்று வரை அவரை தெய்வமாக வணங்குவார்கள்..
அவரது இசை போலவே, அவரது கர்வமும் நிறந்தரமே!
நியாயமான கர்வம்
பாரதி பாஸ்கருக்கு தமிழ்திரை பிற இசையமைப்பாளர் களை பற்றி எதுவுமே தெரியாது போலும்.
இளையராஜா வரவுக்கு முன்னர் முறையான சங்கீதம் கற்று திரைப்படங்களின் பாடல்களை எவரெஸ்ட் சிகரத்திற்கேகொண்டு சென்ற மாமேதைகளை கொண்டது தமிழ்திரைத்துறை.
The ONLY great personality in contemporary world ❤
Raja sir
Than
Guru
😮
திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களைவிட இசைஞானியை சொற்களால் எவரும் வருணிக்க முடியாது
இசை அரசன் இசை கடவுள் இசை அரக்கன் ஆன் சரஸ்வதி ராசா ராசாதான்
ராஜாவுக்குநிகர்ராஜாதான்
VANAKKAM, EYARGAI,ERAVAN.KODUTHA VARAM ESAI,MANTHA UNARVUGALEN MANAM.KULERUM.ESAI,ENTHA.VARAM,ELLAA MANETHARKALUKKUM KEDAIKAATHU,VAALGA VALARGA, NANDRI
Before sattai 1.25m but now 1.3m why and how
This lady has no choice but to praise and glorify raja
Ilayaraja, ar rehman ivarkal mattum thaan enakk isai
Perumal mattum than niranthara kadankaaaran.kaduvalai yen sollugirom endral manithargal yaarum nirantara panakkarargal illai endru porul.
இசை இல்லாமல் திருஞானசம்பந்தர் கேட்டு கொணடதற்கு இணங்க அப்பர் பெருமான் வேதாரண்ஷ்வர் பதிகம் பாடி திறந்த கோவில் கதவு .( இசை இல்லாமல் ) பாடல் என்ற மொழி உயந்தது . பாடல் பாடி இறைவனை நேரில் பார்த்தவர்கள் உண்டு.... இசை என்பது. அலங்காரம் மட்டுமே.
உண்மை தான்..
மொழியால் கதவு திறந்தது..
இசையால் இறைவனே வந்தது தான்...
"பாட்டும் நானே பாவமும் நானே"
@@ganesamoorthi5843 பாடலில் தான் இறைவன் காட்சி கொடுத்தார் வெறும் இசையால் அல்ல. கடவுளுக்கும் அர்ச்சனை செய்ய மொழி வார்த்தைகள் போதும் கடவுளுக்கு.....( ''////// சினிமாவுக்கு /////'// என்ற கூத்து இசை வேண்டும் .... ) கடவுளுக்கு வார்த்தை என்ற மொழியே உகந்தது. கடவுளே ஒப்பு கொண்டு உள்ளார். மனிதர்கள் தான் .... இளைய கூஜா காஜா என்று பைத்தியங்கள் மொழி. வார்த்தை உயர்ந்தது
@@gctveluGctvelu-by5eo
இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும்...
மொழிக்கு எல்லா உயிர்களும் கட்டுப்படும்...
உயிரற்ற பொருட்களால் இசையை மீட்ட முடியும்...
இசை எல்லா மொழிகளையும் தன்பால் ஈர்க்கும்..
நீங்கள் ஒரு இசைக் கருவி கற்று வாசிக்க வேண்டும்..
பிறகு தான் தன் கருத்தை மாற்றிக் கொள்ளலாம்
ராகம், baavam இல்லாமல். இசை இல்லை. வரிகள், வார்த்தைகளை வசனம். மாதிரி பேசினால் அது இசை ஆகாது. Comment என்ற பெயரில் உளற வேண்டாம்
நான் மறுபடியும் சொல்லுகிறேன் ஆதியில் மனிதன் என்ற புலவர் கவிஞர் /'// 63 நாயகன் திருஞானசம்பந்தர் அப்பர் என்று சொல்லி விட்டேன் . வேதாரண்யஷ்வர் அப்பர் பெருமான் பதிகம் முடி இருந்த கோயில் கதவு தானா திறந்ததை சொல்லுகிறேன் அரசன் முன் அரசு சபையில் பாடும் புலவர் காவி மற்றும் இறைவனை வாழ்த்தி தேவாரம் பாடல் திருக்குரல் பாடும் பொது இசை இல்லவே இல்லை. பதிகம் பாடி அப்பர் பெருமான் திருநாவுக்கரசர் இழிவு படுத்தி இறைவன் சாபத்துக்கு உள் ஆகாதீர் ...........கடவுள் மக்கள் தொண்டை வாழ்ந்து இறைவன் அடி சேர்ந்தவர்கள் பற்றி சொன்னால் பணத்துக்கு ஆசைப்பட்டு மனிதனை பேச வேண்டாம்.
எதுவுமே நிரந்தரம்
இல்லை இ 0:05 ங்கு.
எப்படி ராஜா இசை மட்டும்
நிரந்தரமாக
இருக்க முடியும்.
நிரந்தர முதல்வர்
செல்வி ஜெயலலிதா
என்ற கூற்றை ப்
போன்றதுதான்.
சூப்பர் வார்த்தை எந்த மொழி கவிதைகளை கல் வெட்டு பதிக்க முடியும் ///இசையை ஒலியை கல்வெட்டியில் பதிக்கமுடியுமா???? உலகம் அழிந்து பிறகு டேப் சிடி கருகி விடும்.
Dont drink and give comments thappu thappu type seiyum pothe theriyum.
இளையராசா விற்கு முன்னதாக இருந்த K.V.மகாதேவன்,M.S.V.எல்லாம் சுண்டல் வித்தார்ளாக்கும்.
RAJA sir paddimanrathil thenralvanthu theendumpoothu...athukupiraku ethuvum veendaam enrathuku .. ungaluku pathil thanthaal...😂😂😂
இளையராஜா விட மிகப் பெரியவன் இறைவன்..மட்டும் தான் ...தன் இசையால் தான் வாழ்கிறீர்கள் என்று சொல்பவர்கள்
நல்ல இசையாமைப்பளர்களே கிடையாது..கர்வம் ஆணவம் தற்பெருமை....கொண்டவர்கள் நிலைப்பது கொஞ்ச காலம் தான்..
ஓரு நல்ல இசை அமைப்பாளர்கள்
உதாரணம் எம் எஸ்வி,ராமமுர்த்தி,கே.வி மாகதேவன்,தேவா,வித்யாசாகர்,ரஹ்மான்
இவர்கள் கர்வம் இல்லாதா ஆகச்சிறந்த படைப்பாளிகள் இவர்கள் தான் நிலைப்பார்கள்.
Poda loosu
கூறுகெட்ட குக்கர்
சபை நாக ரீகம் ,தெரியாதவர் , மற்றும் தலை கணத்துடன் பேசுபவர்.
200 Umbees , Draaavidiyaaas !! Wat u r doing here ?? It’s space for legends!!! Uday inba ku poi bum kalavungada
Raja is FINISHED 😆🥰🥰🥰 ARR is the Best of the Best
He is the Legend
Raja sold all the lower cast on the market
He will loose all the wealth in the court
அட கடவுளே வேசை பொம்பள எல்லாம் இசை பற்றி பேசுகிறாங்க
அலுடாப்பு அதிகம் மேடம்.
உண்மையைப் பேசுகிறார் பாரதி பாஸ்கர் மேடம். மீண்டும் மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம் நம் இசை மேதையை. வாழ்க்கையையே இசையாக ரசித்தவருக்கு. இசையை நமக்கெல்லாம் ஊட்டிய தாய் நமது இசைக் கடல்.
Altappunna?
நன்றி
Raja sir,, composer ,..
Dhunsh blessings person
ராஜாவை மிஞ் ஒரோ மயிரானுமௌ பிறக்கவுமில்லை பிறக்கப்போவதுமில்லை
Pink and blue ....
Nallaa pechaalar thaan madam.... Aana indha pechu yedho adhigapresangi maathiri iruku...sorry madam..
Good.sbeech
Both grass root south tamilnadu
Daniel raja through dhush k raja
Raja always king
Super
❤❤❤❤❤❤❤❤
Super
Super