அருமையான பதிவு... ஐயா நாங்கள் வீடு கட்ட மரம் வாங்கினோம்... எங்களுக்கு அதை பற்றி தெரியவில்லை...மரம் வாங்கும் போது எப்படி நல்ல மரம் தேர்ந்தெடுப்பது என்று ஒரு பதிவு போடுங்கள்...
பூவரசு வேம்பு படாக் வேங்கை ரோஸ் மரம் இப்படி மரத்தை பொருத்து விலை மாறும். இடைத்தரகர் கமிஷன் இது இல்லை என்றால் விலை குறையும். மரம் சொந்தமாக இருந்தால் பாதி செலவு தான் ஆகும். அது எந்த மரமாக இருந்தாலும்
வணக்கம் சார். காமராஜ் த.ஆ.விருத்தாசலம். தற்போது புதிய வீடு கட்டிக்கொன்டிருக்கிறேன சார். பாக்ஸ் வைத்து பில்லர் போட்டு பிறகு செங்கல் கட்டிடம் கட்டுவது நல்லதா? அல்லது செங்கல் கட்டிடம் கட்டடி காதோட்டை அடைப்பு செய்வது நல்லதா? ,எது நல்லது .என்பதுடன் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க சார்.உங்கள் வழிகாட்டலை பின்பற்றிச் செய்துவருகிறேன் சார்.நன்றி.
இவ்வளவு பெரிய வாசக்கால் வேலைப்பாடுகள் வைத்தும் வைத்து முழுமையான double door போட்டு இருந்தா அருமையா இருந்திருக்கும் ஆனா பார்க்க main door ஏதோ பாத்ரூம் door போல இருக்கு
அருமையான பதிவு... ஐயா நாங்கள் வீடு கட்ட மரம் வாங்கினோம்... எங்களுக்கு அதை பற்றி தெரியவில்லை...மரம் வாங்கும் போது எப்படி நல்ல மரம் தேர்ந்தெடுப்பது என்று ஒரு பதிவு போடுங்கள்...
Ungal Pani sirakkattum. Vazhga valamudan.
மிகவும் பயனுள்ள வீடியோ சார் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே
அருமை அண்ணா
Ungal videos laam super Sir.. Septic tank தோண்டுவது பற்றியும், septic tank separation தொடர்பாகவும் விரைவில் video பதிவிடுங்கள் sir.
சிறப்பான விளக்கம்👍💐
பயனுள்ள தகவல் அண்ணா....நன்றி
இந்த total fittings எவ்வளவு செலவு ஆகும் ,sir?
I am a client.
My house construction is ongoing.
Your guidance will be useful to me
தேக்கு மரம் மொத்த செலவு 80000₹
பூவரசு வேம்பு படாக் வேங்கை ரோஸ் மரம் இப்படி மரத்தை பொருத்து விலை மாறும்.
இடைத்தரகர் கமிஷன் இது இல்லை என்றால் விலை குறையும்.
மரம் சொந்தமாக இருந்தால் பாதி செலவு தான் ஆகும்.
அது எந்த மரமாக இருந்தாலும்
I saw it directly. It's awesome bro. Plz help me on this part as well
Polish செய்தபின் video போட்டிருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எப்படி polish செய்வதுனும் video பதிவிடவும்.
Super.sir.jaiwishakarima
சார் சூப்பர் நல்லா பேசுரீங்க
Thank you brother
நிலவு ராஜ கமாபீரமாக உள்ளது .அருமையான வேலைப்பாடு
நன்றி சகோ
Well explained brother
Thank you bro
இதன் மொத்த விலை என்ன sir
Super design
அருமையான பதிவு அண்ணா
Simply Super
👌👌❤️
Like sir
Steel door pathina video podunga sir
நண்பா மெயின் டோர் நல்லா இருக்கு , திறப்பு கதவு மேல கைப்பிடி வந்து டாப்ல மேல இருக்கனும் இருப்பு கதவு கை புடி கீழ இருக்கணும் நானும் கார்பெண்டர் தான்
Sir neem tree la potalamma
How much final cost?
Super sir
Sir will it not be difficult Everytime when you close the door
Super 👌
Great sir 👍👌
மொத்த உயரம் 8 அடி 3 அங்குலம் என்றால்
லிண்டல் ?
Supper supper supper sir
Excellent work bro
Sir steel calculation sonna nalla irukku.
Sir நிலை வாசல் கீழே மர நிலக்கட்டை வைப்பது நல்லதா? comfort ஆ இருக்குமா? (அ) தேவையில்லையா?
சரியாக புரியவில்லை சகோ.
@@ErKannanMurugesan வீட்டின் ராஜ நிலை கீழ்புறம் சேர்த்து நான்கு புறம் வைக்க வேண்டுமா? மூன்று புறம் மட்டும் வைத்தால் போதுமா?
@@keerthanyakannan4130 ஆம் வைக்க வேண்டும்
அண்ணா பழைய தலைவாசல் அரிகால் கதவு ஜன்னல் அதே வீட்டுக்கு வேறுபக்கம் வைத்து கொள்ளலாமா அனைத்தும் நல்லா இருக்கிறது நன்றி
வைத்து கொள்ளலாம்
@@ErKannanMurugesan நன்றி அண்ணா
Super Anna
சுந்தர் கார்பென்டர்
Nilai 8 feet hight vaikkalama
வைக்கலாம்
வணக்கம் சார். காமராஜ் த.ஆ.விருத்தாசலம். தற்போது புதிய வீடு கட்டிக்கொன்டிருக்கிறேன சார். பாக்ஸ் வைத்து பில்லர் போட்டு பிறகு செங்கல் கட்டிடம் கட்டுவது நல்லதா? அல்லது செங்கல் கட்டிடம் கட்டடி காதோட்டை அடைப்பு செய்வது நல்லதா? ,எது நல்லது .என்பதுடன் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க சார்.உங்கள் வழிகாட்டலை பின்பற்றிச் செய்துவருகிறேன் சார்.நன்றி.
வணக்கம் ஐயா,
Box வைத்து concrete போட்ட பிறகு சுவர் கட்டுங்கள் நல்லது..
சார் இந்த கதவனுடைய மொத்த வேலை பாடு + மரம் எவ்வளவு ரூபாய் வரும்.
8Feet nilai vaikkalama
suriya palagaina enna maram sir
உங்க Mobile No தேவை இந்த நிலை செலவு எவ்வளவு ஆகும் சார்.
8428756055
ஸ்ரீ விஸ்வகர்மா நமக
தலைவாசல் நிலையில் நாக டிசைன் வைக்கலாமா சார்
வைக்கலாம்
@@ErKannanMurugesan சாந்தமாக வைக்கலாமா....
அல்லது சீறுவது போல வைக்கலாமா..???
Vasakal poojai chithrai matham podalama sir
சித்திரை மாதம் வளர்பிறை நாட்களில் வாசக்கால் அருகால் பூஜை செய்து வைக்கலாம்...
@@ErKannanMurugesan thank you sir
@@Akashakash-uw3rq welcome..
சிறப்பு
அருகாலில் கீழ் நிலை ஏன் சிமென்ட் கொண்டு பூசிட்டிங்க..
சார் வணக்கம் வாசகாலில் நாகப்பந்தம் டிசைன் போடலாமா
கண்டிப்பாக
தலைவாசல் ஒற்றைக் கதவு நல்லதா? or இரட்டைக் கதவு நல்லதா?
உங்கள் விருப்பத்தை பொறுத்தது. இரண்டும் நல்லதுதான்.
@@ErKannanMurugesan Thanks sir
Total price sir
இவ்வளவு பெரிய வாசக்கால் வேலைப்பாடுகள் வைத்தும் வைத்து முழுமையான double door போட்டு இருந்தா அருமையா இருந்திருக்கும் ஆனா பார்க்க main door ஏதோ பாத்ரூம் door போல இருக்கு
தலைவாசல் கீழ்படி வைப்பது நல்லதா தேவை இல்லையா அதைப்பற்றி விளக்கம் தேவை
தலைவாசல் அடிப்படி கண்டிப்பாக வைக்க வேண்டும்
Interning
Thank you
Anna ithu evlo cost aachi invanga address venum
இரட்டை கதவுவில் வீட்டு நிலை வெளிப்புற சுவரில் வைக்க வேண்டுமா உட்புற சுவரில் வைக்க வேண்டுமா
ஒட்டு சட்டம் வரும் எனில் வெளிப்புறம் வைக்க வேண்டும். ஒட்டு சட்டம் இல்லையென்றால் இரண்டு அங்குலம் உள்ளடக்கி வைக்கலாம்.
உள் புற சுவற்றில் வைத்துவிட்டார்கள், வைத்தால் வாஸ்த்து தோஷம் உள்ளதா or vaikalama
Yes sir
Price
அண்ணா ஆனி மாதத்தில் நிலை வாசல் வைக்கலாமா
வைகாசியில் வரும் ஞாயிறு மற்றும் திங்கள் அன்று வைக்கலாம். அதைவிட்டால் வைகாசி மாதம்தான் வைக்கலாம்.
பழந்தமிழர் அருகால் உயரம் குரைவாக வைத்த காரணம் என்னவாக இருக்கும் சார்
தலை குனிந்து வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதற்காக கூட இருக்கலாம்
அதன் பயன் அல்லது அதற்கான காரணம் ஏதாவது இருக்குமா
@@ErKannanMurugesan 👍
Saamy padam vaasalil vaikalaama
வைக்கலாம்
Nandri
ஆடி மாதம் தலைவாசல் வைக்கலாம சார் நாள் பார்த்து சொல்லுங்க தயவு செய்து
ஆவணி மாதத்தில் தான் வைக்க வேண்டும்
@@ErKannanMurugesan நன்றி சார்
Sir evlo cost aachi
With finishing 125000 to 135000 including Melanie polish
Thank you Sir
வாசல் கதவு உசரம் இன்னும் கொஞ்சம் உசத்தி குடுத்துருக்கலாம்.
உசரம் கம்மியா தெரியுது சகோ
கதவு திறக்கும் போது மூடும் போது சத்தம் வரக்கூடாது
❤️
rate
அறிவன் (புதன்கிரகம்) அறிவன்கால் புதன்கிரகம் தாண்டிதான் சூரியன் கதிர்பூமிக்கு வருகிறது அதனை குறிக்கும் பொருள்பட அறிவன் கால் என்பதே சரியானது.
Hi my......m
மொத்த செலவு சொல்லுங்க
Hi sir
Sir...unga contact number kidaikuma....
8428756055
It is HARI KAL NOT ARU KAL.
Namber send me sir