மிட் நைட் காபி ஷாப் பழக்கம் பலாத்காரத்தில் முடிந்த சோகம்.. சினிமா காஸ்டியூம் டிசைனர் கைது..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • மிட் நைட் காபி ஷாப் பழக்கம் பலாத்காரத்தில் முடிந்த சோகம்.. சினிமா காஸ்டியூம் டிசைனர் கைது..! 11 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை
    #chennai #pocsoact #cinema #designer #harassment #polimernews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 417

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 3 หลายเดือนก่อน +493

    பொறுப்பற்ற பெற்றோர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்ய வேண்டும்

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 3 หลายเดือนก่อน +11

      well said....... 15 vayadhu sirumi thaniye iravil yengu vendumaanaalum sendru vittu varuvaalaaam aanaal petrorgal kandu kolla maattaargalaaam.

    • @malathipoompuhar7242
      @malathipoompuhar7242 3 หลายเดือนก่อน +2

      Crt

    • @LakshmiBoutique-u9z
      @LakshmiBoutique-u9z 3 หลายเดือนก่อน

      கண்டிச்சா மட்டும் இதுங்க திருந்திடப் போகுதுங்க வீட்டை விட்டு ஓடிடுங்க ....😢

    • @UmaDev-sy6on
      @UmaDev-sy6on 3 หลายเดือนก่อน +1

      Crt

    • @harishkumarthangavel957
      @harishkumarthangavel957 3 หลายเดือนก่อน +1

  • @jaiganesh9444
    @jaiganesh9444 3 หลายเดือนก่อน +726

    முதல்ல வீட்ல வளர்ப்பு சரியில்லை , நைட் ல மாணவி , எதுக்கு ஊர் சுத்துரா , த்தூ 😢😢😅

    • @bemotivated2371
      @bemotivated2371 3 หลายเดือนก่อน

      Payana mattum nalla valathitangalaaaa eppaparu pengalaiye kutham soldrathu thaana aana samugan payana pannatha evanum thappu solla varathu illa

    • @Kathir_070
      @Kathir_070 3 หลายเดือนก่อน +16

      Correct 💯

    • @ThiruNarayanan-ts8lz
      @ThiruNarayanan-ts8lz 3 หลายเดือนก่อน +10

      True words

    • @ktrchannel91
      @ktrchannel91 3 หลายเดือนก่อน +5

      👍

    • @MOHAN137-
      @MOHAN137- 3 หลายเดือนก่อน +27

      🤔😂 என்ன இப்படி சொல்றிங்க, பெண் சுதந்திரம் நாட்டிற்கு எவ்வளவு முக்கியம், பெண் உரிமை அவர்களுக்கு முக்கியம் இல்லையா 🤔😂 ஒரு நல்லதை சொன்னால் கூட பெண் அடக்குமுறை பெண் சுதந்திரம் இல்லை🤔 😂

  • @Yoba492
    @Yoba492 3 หลายเดือนก่อน +172

    கேட்டா பசங்க மட்டும் தான் குடிக்கணுமா நாங்க குடிக்க கூடாதான்னு பெண்ணியம் பேசுவாளுங்க நாசமா போய் தொலையட்டும் போங்கப்பா 🫣

    • @Arimakarnan
      @Arimakarnan 3 หลายเดือนก่อน +6

      😂😂😂😂

    • @ButterflyLife143
      @ButterflyLife143 3 หลายเดือนก่อน

      Feminism na ennanu theriyama yedhayachum solrangya athan vilaivu than ipdi ellam... Ini life fulla senja thappa ninachu varutha padatum...

    • @Vijidaniel21
      @Vijidaniel21 3 หลายเดือนก่อน +2

      🔥

    • @AI_DISCOVERY_
      @AI_DISCOVERY_ 3 หลายเดือนก่อน

      😂🎉

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 3 หลายเดือนก่อน +143

    இது முழுக்க முழுக்க அந்த சிறுமியின் பெற்றோர்களின் சரியான கண்காணிப்பின்மையே காரணம்.நண்பிகள் வீட்டில் வெளியில் என்று எங்கு வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு ஆபத்து காத்திருக்கும்.பெற்றோர்கள் தனியாக வெளியில் அனுப்புவதை தவிர்க்கவும்.

    • @MuthuPonraj-lt9hg
      @MuthuPonraj-lt9hg 3 หลายเดือนก่อน

      அத மிட்நைட் காப்பி.பெத்தவனநாலு லத்திசார்ஜ் கொடுத்தா சரியாக இருக்கும்.

  • @ragulflute
    @ragulflute 3 หลายเดือนก่อน +299

    இது கண்ணுக்கு தெரிந்த செய்தி தெரியாதது பல லட்சம்

    • @Tulirkudil
      @Tulirkudil 3 หลายเดือนก่อน

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை பெரிய பெரிய நடிகர்கள் நடிகைக்கு மாமா வேலை பார்ப்பவர்கள் நடிகர்களுக்கு மாமா வேலை பார்ப்பவர்கள் எல்லாம் இந்த மாதிரி சினிமாவில் துறையில் இருப்பவர்கள் தான் 🙏 இன்று அவர்கள் பெரிய ஆடை வடிவமைப்பாளர்கள் மாஸ்டர் ஏதேதோ அல்ல கைகள் வேலை செய்து கொண்டு தங்கள் பெயரையும் தங்களுடைய தொழிலும் உயர்த்திக் கொள்ளும் மனிதர்கள் தான் இவர்கள் கவனம் கவனம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அவர்களும் இந்த வேலை செய்கிறார்கள் என்னவென்றால் வெளியில் தெரிவதில்லை சினிமா கும்பலுக்கு தமிழ்நாட்டு மக்கள் அவர்களை தீண்ட தகாதவர்கள் நினைக்கும் போது மட்டும் தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் ஒரு மளிகை கடை வைத்திருக்கிறவன் ஒரு செருப்பு ரிப்பேர் பண்ணி கொடுக்கிறவன் துப்புரவுத் தொழிலாளி இதைப் போல் தான் அவர்களும் ஒரு தொழிலாளி என்பதை மறந்து விடாதீர்கள். மேலே சொன்ன இவர்களுக்கெல்லாம் நீங்கள் மதிப்பும் மரியாதை கொடுக்க வேண்டும் ஆனால் இந்த ஜென்மத்தை தீண்ட தகாதவர்களாக வைக்க வேண்டும் மதிப்பில்லாத ஜென்மங்கள் இவர்களால் நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்

    • @ராமபிரியன்.எடப்பாடி
      @ராமபிரியன்.எடப்பாடி 3 หลายเดือนก่อน +7

      Correct👍

    • @chanthira4811
      @chanthira4811 3 หลายเดือนก่อน +9

      உண்மை 💯

    • @PugazhandiPugazhandi-i4l
      @PugazhandiPugazhandi-i4l 3 หลายเดือนก่อน +18

      அதனால் தான் 90' s kids திருமணத்தை நினைத்து பயப்பபுடுராங்க 😢😢😢

    • @pradap2298
      @pradap2298 3 หลายเดือนก่อน +4

      Fact

  • @vivekV-y8y
    @vivekV-y8y 3 หลายเดือนก่อน +386

    15 வயசுல என்ன காப்பி ஷாப், அப்பா அம்மா வளர்ப்பு சரியில்லாத காரணத்தால் இந்த நிலை நேர்ந்தது, இவ சிறுமியா

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 3 หลายเดือนก่อน +12

      அப்படியா
      அப்ப oyo சர்வீஸ் என்ற விபசார விடுதிக்கு அனுமதி கொடுத்த அரசு மீது உங்களுக்கு கோபம் இல்லை. மது போதை கடை நடத்தும் அரசு மீது உங்களுக்கு கோபம் இல்லை.நீங்கள் தான் இந்த நாட்டின் சிறந்த அக்கரையாளர்

    • @MuthuPonraj-lt9hg
      @MuthuPonraj-lt9hg 3 หลายเดือนก่อน +4

      ஒழுக்கம் இல்லாத பெற்றோர் பிள்ளைகள் மீது தவறு.மிட்நைட் காப்பிய வீட்ல குடி . வீதியில் போனதால் பிரச்சனை.குடிக்கவாங்கன்னு யாரும் அழைக்கிறார்களா என்ன.

    • @stkrealitylook8763
      @stkrealitylook8763 3 หลายเดือนก่อน

      ​@@ganeshvenkatraman4977 mid ni8 ல coffee shop ponathu than first problem. Mid ni8 roaming nala than thevailatha friendship vanthuchu. Ethuku midni8 ல allow pananum veliya porathuku?

    • @nagarajm7338
      @nagarajm7338 3 หลายเดือนก่อน

      ​@@ganeshvenkatraman4977na onnu soluran government kurai sollum nengal medicals shopla eali marunthu irukkum thalai vali marunthum irukkum ni eath vanguva...eali maruntha ila thalaivai marunthu vanguvan

    • @ravivarman7913
      @ravivarman7913 3 หลายเดือนก่อน

      ​@@ganeshvenkatraman4977oyo wine shop ku un veetu ponunga porangala ??? Ilaile...valarupu sariya iruntha povangala anga yarachum

  • @BharatTube2023
    @BharatTube2023 3 หลายเดือนก่อน +174

    நல்ல வளர்ப்பு. யாருன்னு தெறியதாவளை 2 நாள் வீட்டிலும் தங்க வைத்துள்ளனர்.

    • @lathikaartandgaming
      @lathikaartandgaming 3 หลายเดือนก่อน +1

      Correct

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 3 หลายเดือนก่อน +1

      அது தான் நானும் நெனைத்தேன். எப்படி அனுமதித்தார்கள்?

    • @lathikaartandgaming
      @lathikaartandgaming 3 หลายเดือนก่อน +2

      Night birthday party kum coffee shop Kum anupitu parents thedama enna pandranga

  • @dsc8099
    @dsc8099 3 หลายเดือนก่อน +197

    அவுனுங்க கதை முடிந்தது.. 5 நிமிடங்கள் சநதோஷதற்கு 10 ஆண்டுகள் சிறை உறுதி..

    • @seeralanp6510
      @seeralanp6510 3 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை வெளி வந்து விடுவார்கள் 24 மணி நேரத்தில் அந்த பெண்ணை கூட்டி போய் விந்தணு செக்கப் செய்திருக்க வேண்டும் பிறப்புறுப்பில் அப்போதுதான் வழக்கு உறுதியாகும் இப்போது வாய்ப்பில்லை இரண்டு நாள் கழித்து தான் மருத்துவமனை சென்று உள்ளவர்கள் வாய்ப்பில்லை குற்றவாளி தண்டிக்கப்படுவது

    • @mosquesintamilnadu557
      @mosquesintamilnadu557 3 หลายเดือนก่อน +8

      பெண்கள் வீட்டை விட்டு தனியே சென்றால் இது கட்டாயம் நடக்கும்.

    • @Human-ed6mj
      @Human-ed6mj 3 หลายเดือนก่อน +4

      In jail people. Can enjoy more provided they have money in india

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 3 หลายเดือนก่อน

      rape case yendraale verum 7 aandu thaan sirai... adhaiyum kuraikka solli supreme court povaanunga.

    • @raghu210692
      @raghu210692 3 หลายเดือนก่อน +7

      Bro ithu pocso. 15 - 25 years

  • @alagukrishnan6749
    @alagukrishnan6749 3 หลายเดือนก่อน +122

    மாணவி நைட் கிளப்புக்கு போகும்போதும்...., யாருன்னே தெரியாத ஒரு புது பொம்பளை தன் வீட்டிற்குள் வந்து தங்கி இருக்கும் போதும், மாணவியின்... தந்தை... மற்றும் தாயார்....யார் சுன்னியை ஊம்பிக் கொண்டிருந்தார்கள்....,

    • @roughaccount8298
      @roughaccount8298 3 หลายเดือนก่อน +6

      super

    • @krishnaveniveerapandi1997
      @krishnaveniveerapandi1997 3 หลายเดือนก่อน +6

      Correct

    • @karthiksakthivel1130
      @karthiksakthivel1130 3 หลายเดือนก่อน +5

      Semma thala😂😂😂😂😂😂

    • @BalajiB-m1c
      @BalajiB-m1c 3 หลายเดือนก่อน +2

      Semma

    • @Nithish14393
      @Nithish14393 3 หลายเดือนก่อน

      அந்தத் தந்தை வேறொரு பொம்பளை உடைய சுன்னியையும் அந்த அம்மா வேறு ஒரு ஆம்பளையோட சுன்னியையும் உம்பினார்கள்

  • @creativei3394
    @creativei3394 3 หลายเดือนก่อน +80

    நேரம் கெட்ட நேரத்தில் ஊர் சுத்துனா இப்பிடி தான் ஆகும். தனி மனித ஒழுங்கம் சுய கட்டுப்பாடு இல்லை.

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +424

    யாரெல்லாம் படிக்கும் வயதில் எதற்கு இந்த குப்பை ஆசையெல்லாம் என்று சொல்கிறீர்கள்👍💯👌😢

    • @BaskarJ-u7t
      @BaskarJ-u7t 3 หลายเดือนก่อน +25

      வந்துட்டான் லைக் பிச்சைக்காரன்

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 3 หลายเดือนก่อน

      padikum vayadhil yeppadi iravil thaniyaaga sella thunivu varugiradhu......... iravil thaniye yenge selgiraai........ yeppodhu varuvaai...... un udan yaar yaar varugiraargal yendru kettu pillaigalai kattupaatukul vaithu avargalai samudhaaya soozhnilaigalai solli valarkum petrorgal kuraindhu konde varugiraargal....... 😏😠😡

    • @chanthira4811
      @chanthira4811 3 หลายเดือนก่อน +8

      வந்துட்ட

  • @chanthira4811
    @chanthira4811 3 หลายเดือนก่อน +113

    இவளுக்கு ஒன்னும் தெரியாது 😮😮11 படிக்கறாளா...

    • @rajacagram1755
      @rajacagram1755 3 หลายเดือนก่อน

      பெண்களுக்கு பெண்கள் எதிரி
      Piriyar petthi

  • @ராமபிரியன்.எடப்பாடி
    @ராமபிரியன்.எடப்பாடி 3 หลายเดือนก่อน +49

    சில பெண்கள் சினிமாவை பார்த்து கெட்டு விட்டார்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இப்படி சென்று வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள். பெற்றோர்கள் வளர்க்கும் போதே குடும்ப சூழ்நிலையை கூறி ஒழுக்கத்துடன் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும்

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 3 หลายเดือนก่อน +47

    பெற்றோறே இதில் குற்றவாளிகள்...பெண் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுத்து வளர்க்கனும்...

    • @VillageTreasure...
      @VillageTreasure... 3 หลายเดือนก่อน +3

      அப்போ ஆண் பிள்ளைகளுக்கு சொல்லித் தரக் கூடாதா🙄🙄

    • @rajalakshmisivakumar1814
      @rajalakshmisivakumar1814 3 หลายเดือนก่อน

      Pasanga thappu panalum ponnungaluku puthi sollanum

    • @ravivarman7913
      @ravivarman7913 3 หลายเดือนก่อน

      ​@@rajalakshmisivakumar1814ungala abuse pandrathum oru ambala tha antha abuse la irunthu ungala protect pandrathum oru ambala tha

  • @dailyprofit9607
    @dailyprofit9607 3 หลายเดือนก่อน +30

    இதை சொன்னால் Boomer... இல்லையா

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 3 หลายเดือนก่อน +39

    உருப்படாத குடும்பம்

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 หลายเดือนก่อน +37

    என் காதலிலாம் பக்கத்துல இருக்க பொண்ண பாக்க கூட விட மாற்றா 😂..

  • @anbuapanbuap5963
    @anbuapanbuap5963 3 หลายเดือนก่อน +9

    அந்த காலத்துல பெண்களை வீட்டை விட்டு வெளியே விட மாட்டார்கள் இது இப்போ இருக்க பெண்களுக்கு ஓவராக அட்வான்டேஜ் கொடுப்பதால் இந்த மாதிரி சம்பவம் நடக்கிறது😢😢

    • @bubududucutiess
      @bubududucutiess 3 หลายเดือนก่อน

      Mental mathi pesura.. antha ponnu midnight la veliya ponathu first thappu, ithukum pengalkum ena sambantham.. pen un adimaiya ,nee ena advantage thara?
      Yellarukum porakum podhe freedom irukum..
      Adha thappa use pana ponna irundhalu, ana irundhalu ipdi tha aavanga

    • @bubududucutiess
      @bubududucutiess 3 หลายเดือนก่อน

      Mental mathi pesura.. antha ponnu midnight la veliya ponathu first thappu, ithukum pengalkum ena sambantham.. pen un adimaiya ,nee ena advantage thara?
      Yellarukum porakum podhe freedom irukum..
      Adha thappa use pana ponna irundhalu, ana irundhalu ipdi tha aavanga

  • @rajeshramar5069
    @rajeshramar5069 3 หลายเดือนก่อน +22

    இது பெரியாருக்கு கிடைத்த வெற்றி

  • @jothivela9128
    @jothivela9128 3 หลายเดือนก่อน +12

    இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது கண்டித்திருக்க வேண்டும் அல்லது கண்காணித்து இருக்க வேண்டும். வெஸ்டர்ன் கலாச்சாரத்தை கடைபிடிக்கிறேன் என்று இவ்வாறு சிக்கலில் மாட்ட வேண்டியது.

  • @winothkumarp
    @winothkumarp 3 หลายเดือนก่อน +17

    பெற்றோர் வளர்ப்பு சரியில்வை

  • @way2knowblog
    @way2knowblog 3 หลายเดือนก่อน +5

    50% Truth 50% Script by Law Advisory, but anyway this should Punished.

  • @manikandansta2433
    @manikandansta2433 3 หลายเดือนก่อน +15

    Parents ah arrest panunga

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 3 หลายเดือนก่อน +11

    15 வயது பெண்ணிற்கு ஒன்னுமே தெரியாது அதை நாங்கள் நம்பனும் 😂

  • @2468yu
    @2468yu 3 หลายเดือนก่อน +13

    குடிகுடியை மட்டுமல்ல மான மரியாதையையும் வாங்கும் என்பது இதான் இன்னும் அரசு இந்நிலையை மாற்றும் நம்பும் நடுநிலை மக்களை நினைத்தால் .😁🤣😂😇

  • @poovapriya780
    @poovapriya780 3 หลายเดือนก่อน +4

    எனக்கு வயது 28.... திருமணம் ஆனவள் தான் ஆனால் இதுவரை வெளியில் கடையில் காபி டீ குடிக்க மாட்டேன்

    • @sraja4475
      @sraja4475 3 หลายเดือนก่อน

      Wow 😍😍😍

  • @Eagleeyes1212
    @Eagleeyes1212 3 หลายเดือนก่อน +24

    காசுக்காக அந்த புள்ளைய கூட்டி குடுத்துறுப்பா

  • @7pkutty
    @7pkutty 3 หลายเดือนก่อน +4

    இருவரின் விருப்பம் இல்லாமல் இந்த தவறு நடந்திருக்காது.
    போங்கு கதை..இது
    இதில் பெற்றோரின் வளர்ப்பும் இருக்கிறது.

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 3 หลายเดือนก่อน +19

    சிறுமியை சமையல் கட்டில் கழுத்தை பிடித்து தள்ளி இருந்தால் போலீஸ் டேஷன் படிக்கட்டு ஏராமல் இருந்து இருக்கலாம்

    • @joshuaorange6758
      @joshuaorange6758 3 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வதுதான் சரி.சமம் சமம் என்று பெண்கள் உயர்வை பேசி கடைசியில் பல தவறான ஆண்களுக்கு சமமாக சில பெண்களும் வளரும் இளஞ்சிறுமிகளும் குடும்பபண்பை கெடுக்கும் விதமாக சமூகசீர்கேட்டை உண்டாக்கிவிட்டனர்.
      இப்பொழுது போலிஸ்நிலையம் வந்து நியாயம் கேட்டால் எப்படி?

  • @mpr2082
    @mpr2082 3 หลายเดือนก่อน +9

    பள்ளியில் படிக்கும்போதே இது போல party , Dance என்று சுற்றும் இதுபோல பெண்களை பெற்றோர்கள் கவனிக்காதுதான் இதற்கு முக்கிய காரணம். பெண்பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை கவனிக்காமல், இது எல்லாம் நாகரிகம் வாழ்க்கை என்று தங்களின் வாழ்க்கையை கொடுத்து கொள்கிறார்கள். எங்கு போய் முடியுமே இந்த உலகம்... இப்போது எல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏதோ பெற்று எடுத்துட்டோம், என்பதை பெரும் சாதனையாக கருதி கொண்டு அவர்களை நல்வழியை சொல்ல வளர்க்கபடுவதில்லை...அதனால்தான் இது போல சீர்கோடுகளுக்கு ஆளாக்க நேரிடுகிறது...இது நகர நாகரிக சீர்கோடு... காரணம் பொற்றோர் முதல் காரணம்....

  • @joshuaorange6758
    @joshuaorange6758 3 หลายเดือนก่อน +3

    இப்பொழுதாவது வெளிநட்பு என்றால் என்ன என்று இளஞ்சிறுமியும் பெண்ணை பெற்றவர்களும் தெரிந்துகொண்டார்களே.அதுவே சந்தோஷம்தான்.

  • @adyarrajj285
    @adyarrajj285 3 หลายเดือนก่อน +24

    இதுதான் விடியலா ❓

    • @premasamimuthu7109
      @premasamimuthu7109 3 หลายเดือนก่อน +6

      இதுக்குதான் 40 க்கு 40..கேவலம்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 หลายเดือนก่อน +14

      ​@@premasamimuthu7109:
      இதற்கெல்லாம் எந்த கட்சி -- முதலமைச்சரும் காவல் இருக்க மாட்டார்கள் 😊😮😮!!
      மக்கள் ஒழுக்கமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் 😅😅!!

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 หลายเดือนก่อน +7

      இந்த மாணவி இரவில் பெற்றோரை உறங்க வைத்து விட்டு, பெற்றோருக்கு தெரியாமல் இரவு பார்ட்டிக்கு சென்றது ஒழுக்கக்கேடு இல்லையா??!😮😮😢😢??!

  • @DeadLine-zn2qb
    @DeadLine-zn2qb 3 หลายเดือนก่อน +3

    டேய் நானெல்லாம் 11 வது படிக்கும் போது, நைட் 9 மணிக்கு மேல வீட்டுக்கு வரலனா, காலைல 9 மணி வரைக்கும் உதை vaangittu இருப்பேன்😢

  • @rasukutti1856
    @rasukutti1856 3 หลายเดือนก่อน +3

    நான் அஞ்சு படிக்கும்போது எங்க அம்மா பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்த கண்ண முன்னால பத்து நிமிஷம் விளையாட விடு அவ்வளவுதான் அதுக்கப்புறம் நன்னாரி கரெக்டா படி பிஞ்சிடும் அந்த மாதிரி தான் நாங்க வளர்ந்தோம்

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 หลายเดือนก่อน +15

    சினிமா தேடித்தான் போகணும் youtube-யில் ஒரு ஜோடி உக்காந்துக்குறாங்க நாங்க 16வது படிக்கும்போது இருந்து காதலிச்சேன்னு ஒரு பல்ல காட்டி ஒரு கதை ஒன்னு சொல்றாங்க அது எல்லாரும் கேட்கிறார்கள் அது இப்படி வந்து முடியுது இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ சும்மா வாழும் குடும்பத்தை நாட்டம் இடுவதும் ஒருத்திக்கு பத்து ரவுடி பொம்பளை சேர்வது இன்னும் நடக்குது ஆனா சும்மா வளர பெண்களும் இதனால பாதிக்கறாங்க என்ன கருமமோ முதல்ல நஷ்ட ஈடு கொடுக்குறத சொல்லக்கூடாது அதுதான் பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளி என்று நினைக்கிறேன்

  • @MuruganPranav-x2s
    @MuruganPranav-x2s 3 หลายเดือนก่อน +1

    உடனே விசாரணை செய்து மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும்

  • @itsmejacky
    @itsmejacky 3 หลายเดือนก่อน

    எதுக்கு 1st இப்படி அனுப்பிறீங்க?? Parents தான் punish பண்ணனும் 😢

  • @Nanthini-cn6wq
    @Nanthini-cn6wq 3 หลายเดือนก่อน +1

    Speed ah சொல்லி தொல
    Net waste ஆகுது 😤😤

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 หลายเดือนก่อน +2

    இது பலாத்காரம் அல்ல. பலான காபி. தவறு மாணவி மீதும் உள்ளது.

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 3 หลายเดือนก่อน +11

    Kadhal Jodie's dog's madhiri maritangu😢😢😢railway station le asingama pannaranga adhu public place le

  • @Pagadi5
    @Pagadi5 3 หลายเดือนก่อน +2

    தவறுகள் நூறு, சிக்குவது என்னவோ ஒன்று...

  • @shahulshahul3862
    @shahulshahul3862 3 หลายเดือนก่อน +3

    இது மாரி புள்ளைங்கள சின்ன வயசுல இருந்து அடிய்ச்சி தான் வளக்கணும் அட்டிக்காம வளத்த இப்புடி தான் ஊரே மேயா தோணும்

  • @MohamdRaj-eo4gv
    @MohamdRaj-eo4gv 3 หลายเดือนก่อน

    காவல் துறை அழற்சிய படுத்த வேண்டாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கயவர்கள் சூட்சி

  • @KingBeer-hj8qq
    @KingBeer-hj8qq 3 หลายเดือนก่อน +2

    ஈசன் படத்தில் வரும் கதாப்பாத்திரம் போல் தெரிகிறது

  • @saridhalavanya-cv5qm
    @saridhalavanya-cv5qm 3 หลายเดือนก่อน +6

    Evlo problem nadakkuthu veliya,ellam therinthum antha ponnu family la epdi ipdi thaniya night time la veliya vittanga 😡😡😡 enna pattalum puthi vara mattanguthu 😡😡😡

  • @rajacagram1755
    @rajacagram1755 3 หลายเดือนก่อน +2

    Polimer பாலி News 😂
    பெண்களுக்கு பெண்கள்தான்
    எதிரி piriyar petthi

  • @sureshb4464
    @sureshb4464 3 หลายเดือนก่อน +1

    Nalla valarpu

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 3 หลายเดือนก่อน +4

    Foreign style na appadithan

  • @kvictoria7021
    @kvictoria7021 3 หลายเดือนก่อน

    இந்த காலத்தில் எந்த உறவையும் நம்ப கூடாது

  • @Potter4545
    @Potter4545 3 หลายเดือนก่อน +7

    Eesan pada story maari iruku pavam chinna ponnu

  • @விடுவிக்கும்வார்த்தை
    @விடுவிக்கும்வார்த்தை 3 หลายเดือนก่อน +1

    11 வகுப்பு மனைவின் பெற்றோர் கு night காபி shop செல்வது தெரியாதா

  • @sarav759
    @sarav759 3 หลายเดือนก่อน +2

    If my intuition is correct, here is the real story behind this incident.!!
    1. She behaved like a prostitute,
    2. The whole family knows this and supports this
    3. That lady is the pimp and she is paying money to their parents.
    4. She is pregnant due to this habit.
    5. They wanted to abort this and went to the hospital,
    6. Hospital administration caught this suspicious incident and informed to police.
    7. Now the family is building up a story as if they are innocent and pointing fingers to all..

    • @braindeadtamil
      @braindeadtamil 3 หลายเดือนก่อน +1

      Innum extra ethana sollu da, periya CBI

  • @Potter4545
    @Potter4545 3 หลายเดือนก่อน +1

    Coffe kudika polam tharalama thapu ila, veetuku ponathu elam thapu, frds kuda velila poregala poga poitu veetuku varanum, avalotha atha thaandi poga kudathu

  • @nancypriscilla8090
    @nancypriscilla8090 3 หลายเดือนก่อน +1

    ஈசன் படம் niyabagathuku வருது....... 😢

  • @Publicc1900
    @Publicc1900 3 หลายเดือนก่อน

    பிள்ளைகளை பெற்று சரியாக வளர்க்க தெரியாத பெற்றோர்கள் எதுக்குடா பிள்ளை பெற்று கொள்கிறீர்கள். அப்பா அம்மா நீங்கள் எங்கடா போவிங்க. பாவம்டா பிள்ளைகளை..

  • @shankarchithra3570
    @shankarchithra3570 3 หลายเดือนก่อน +1

    தொலைபேசியால் வந்த வினை

  • @premprempremprem6104
    @premprempremprem6104 3 หลายเดือนก่อน +1

    பெற்றோர்களை தண்டிக்கவும்

  • @manosadasivam
    @manosadasivam 3 หลายเดือนก่อน +4

    Maximum punishment kodunga naaikaluku

  • @isacisac155
    @isacisac155 3 หลายเดือนก่อน

    பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும்... அந்த பெண்ணை கொடூரர்களிடம் மாட்டி விட்ட பெண்ணை சட்டத்தின் படி தண்டனை வழங்க வேண்டும்... பொறுப்புள்ள பெற்றோர்கள்.. பெண்களை கவனித்து வளர்க்க வேண்டும்..

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 3 หลายเดือนก่อน

    Useless friendship will result in life threatening situation 😡😡😡😡😡

  • @Bomb_Blast
    @Bomb_Blast 3 หลายเดือนก่อน +3

    விருப்ப பட்டு தான் அது போயிருக்கு ...2k kids generation இதெல்லாம் சாதாரணமப்பா 😅

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 3 หลายเดือนก่อน

    மாணவிக்கு படிப்பு வரவில்ல, தவறான ஆசை வந்துவிட்டது

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 3 หลายเดือนก่อน

    பெற்றோர் அளிக்கும் அதித சுதந்திரம்

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 3 หลายเดือนก่อน

    நைட்ல பொண்ணுங்களை வெளியில அனுப்சாஇதுதான் நடத்தும் பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் தேவையில்லாத நட்புடன் சேர்ந்தால் இதுதான் நடக்கும்

  • @muruga83
    @muruga83 3 หลายเดือนก่อน

    வேற லெவல்

  • @ranjaneiravi6869
    @ranjaneiravi6869 3 หลายเดือนก่อน +1

    First arrest her mom parents why 11 std student going to cafe a lot.......

  • @Netrikkan994
    @Netrikkan994 3 หลายเดือนก่อน +1

    மாணவியின் பெற்றோர் தான் முதல் குற்றவாளி

  • @Mr_Black0099
    @Mr_Black0099 3 หลายเดือนก่อน +1

    இதை கேட்கும் போது ஈசன் படம் நினைவில் வருகிறது..

  • @chadrakumardevi8868
    @chadrakumardevi8868 3 หลายเดือนก่อน

    நவீன காலத்தின் பெண்கள் என்று டிவி விளம்பரம் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு

  • @kalaiselvi2525
    @kalaiselvi2525 3 หลายเดือนก่อน

    பெற்றோர் தான் முழு முதல் காரணம்

  • @svijayakumareee
    @svijayakumareee 3 หลายเดือนก่อน +1

    What parents were doing? Worst parents.

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 3 หลายเดือนก่อน

    இதுக்கெல்லாம் இது தேவை தான் இரவு நேரத்தில் வீட்டை விட்டு இப்டி போனா இதான் நடக்கும்

  • @SankarSankar-j2o
    @SankarSankar-j2o 3 หลายเดือนก่อน +4

    ஊர் பொறுக்குனா இப்படி தான் நடக்கும் 😊

  • @kanmanipreethi4714
    @kanmanipreethi4714 3 หลายเดือนก่อน

    Why r u disclosing that girls photo …. Thats wrong

  • @manikandanant3661
    @manikandanant3661 3 หลายเดือนก่อน +1

    Soothaium,poondium mooditu irukanum illana ipadi tha nadakum.
    The
    Best example news for all girls & woman's

  • @rajacagram1755
    @rajacagram1755 3 หลายเดือนก่อน +2

    Best Family of the year Award கொடுக்கலாம்
    இப்போ ஒரு group varum Feminisum ஆண்கள் சரியில்லை என்று முதலில் பெண் குழந்தை பெற்றால் மட்டும் போதாது அதன் பாதுகாப்புடன் வளர்ப்பது முக்கியம் பெண்ணுக்கு பெண் எதிரி உண்டு என்று சொல்லிக்கொடுக்கும்
    கூடாநட்பு கேடு விளைவிக்கும்
    சங்கி பெற்றோர்க்கு இது சமர்ப்பணம்

  • @thajusalem5972
    @thajusalem5972 3 หลายเดือนก่อน

    வாழ் நாள் முழுவதும் சிறை

  • @ramkumarnarayanan9109
    @ramkumarnarayanan9109 3 หลายเดือนก่อน

    How can you add photo of the child? It's against law.

  • @maasraj2260
    @maasraj2260 3 หลายเดือนก่อน +1

    Antha ponnoda pic clear ahh irukku ithu wrong blur panni podanum ithu offence

    • @madhubala3119
      @madhubala3119 3 หลายเดือนก่อน +1

      Paathikapatta ponnu idhu illa..iva thaan broker vela pathuruka...

  • @mrugan90
    @mrugan90 3 หลายเดือนก่อน +2

    அவளைகைதுபண்ணுங்கடா😢😢மயிருசட்டம்😮😮சிறுவயதில்அரிப்பு😮😮இதுமாதிரிசட்டங்களால்தான்பலருடன்டுக்கிறாளுக

  • @Mr_Black0099
    @Mr_Black0099 3 หลายเดือนก่อน +3

    College padikum pothe evlo kevalama pothu intha 2k kids..

  • @rajamaniviswanathan5913
    @rajamaniviswanathan5913 3 หลายเดือนก่อน +1

    ஒத்த ரோசா பொண்ண ரொம்ப நல்லா வளத்துருக்கம்மா

  • @veerasekar3263
    @veerasekar3263 3 หลายเดือนก่อน +1

    10 minutes 10 years waste😂

  • @guganesana8625
    @guganesana8625 3 หลายเดือนก่อน +9

    இவ வீட்டுல நைட் டைம் போக விட்டது யாரு தப்பு

    • @BharatTube2023
      @BharatTube2023 3 หลายเดือนก่อน

      சிங்கப் பெண். யாருன்னு தெறியதாவளை 2 நாள் வீட்டிலும் தங்க வைத்துள்ளனர்.

  • @SuriyaHarsha-w5s
    @SuriyaHarsha-w5s 3 หลายเดือนก่อน +1

    Avanga parents melaiun complaint edunga oru ponna nit la veliya anuburathu enga erukanga enna panra nu kuda pakka time illa

  • @mpramila5653
    @mpramila5653 3 หลายเดือนก่อน

    ஒரு நிமிட சபலம் ஆயுட்கால சாபம்.

  • @venkateshn3203
    @venkateshn3203 3 หลายเดือนก่อน

    Very good

  • @kalyanasundaramkalyanasund6414
    @kalyanasundaramkalyanasund6414 3 หลายเดือนก่อน

    night clubs should not allowed girls.police will take serious steps to club owners.

  • @madhankumar2528
    @madhankumar2528 3 หลายเดือนก่อน

    Please remove her photo

  • @has4896
    @has4896 3 หลายเดือนก่อน

    Tamil Nadu people 😢😢😢 take care of your children,,please ask alway any doubts 😢

  • @P.kalimuthuKalimuthu
    @P.kalimuthuKalimuthu 3 หลายเดือนก่อน

    தயவுசெய்து இதை செய்தியா போடுறது அவங்க மேல கேஸ் போடுறது இதெல்லாம் தேவையில்லாத விஷயம் கர்ப்பம் ஆயிட்டான ஆஸ்பத்திரியில் போய் கலைத்து விட்டு மீண்டும் அதே வழியில் போய் நல்லா அனுபவிங்கதமிணழ் நாடுதான் நாசமா போச்சு எத்தனையோ அனுபவிச்சாலும் திருந்த மாட்டோம்

  • @gideonkamesh
    @gideonkamesh 3 หลายเดือนก่อน

    கூட நட்பு கேடுதான் முடியும்

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 3 หลายเดือนก่อน

    Good patents.OYO?

  • @rojasara7019
    @rojasara7019 3 หลายเดือนก่อน

    Parents enna panraanga

  • @Bbq7778
    @Bbq7778 3 หลายเดือนก่อน

    Whu showing the face of victim ?

  • @Centimetre23
    @Centimetre23 3 หลายเดือนก่อน +1

    Thank god i thought it is victims face in thumb nail

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 3 หลายเดือนก่อน

    சிறுமியா இவளா பெண்களை குத்தமே சொல்லாதீங்கடா

  • @jeeviflower
    @jeeviflower 3 หลายเดือนก่อน +1

    Parents sariyana vaalarpu illa

  • @nandhad8899
    @nandhad8899 3 หลายเดือนก่อน

    காதலானுக்கு அருமையான விருந்து கொடுத்த காதலி..... இப்டி போடுங்க டாபிக் 🤦‍♂️

  • @vigneshganapathy3453
    @vigneshganapathy3453 3 หลายเดือนก่อน +1

    Pen suthanthiram nu pesitu suthitu iruka pala per ipdi tan velila sonnna vekka kedu 😂😂😂😂😂

    • @venkateshg7074
      @venkateshg7074 3 หลายเดือนก่อน

      Yenda ponna kedukra naaigla sola Mata ya da echa neeyum antha naainga kuda senthavanathan irpa