அந்த பெண் தனியாக போராடுகிறார். அதை அடி தாங்காமல் ஒடுபவரை நியாய படுத்த வேண்டாம். ஒவ்வொரு அடி உம் அம்மி போல் மட்டும் இல்லை நம் வீட்டு தங்கை களுக்கு நடந்திருந்தால் எப்படி வெளுத்து வாங்கி விட்ருபோமோ அதை போல் இந்த மாறி ஆட்களை வெளுக்க வேண்டும்.
Yarru anna ne .....en life um ipdi tha ana enaku kuda nikka yarrume thaniyatha nanum poradura illa inoru pennodu peasi kondu ipoo enai nadathakettavala nu oru perr solli iruka
@@PRASAD_POLITICS இப்படியே பேசி ஆம்பளைங்க தப்பு பண்ணுறவங்க அப்படின்னு சொல்லி பொட்டைங்களுக்கு முட்டு குடுக்க ஒரு கூட்டம் இருக்கு. டேய், ஆம்பளைங்க ல விட உத்தமி மாதிரி பேசிக்கிட்டு எத்தனை பொட்டைங்க தப்பு பண்ணுதுண்ணு போய் பாரு. ex: நாகர்கோயில் காசி, 1 ஆண் நூற்றுக்கணக்கான பெண்கள். முட்டாப்பலுங்க என்னைக்கு முழிப்பானுங்க நு தெரியல
பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை அவனை விடவே கூடாது இவனை நம்பி இரண்டாம் திருமணம் செய்யறதுகள வச்சி செய்யனும் . இதையெல்லாம் பார்க்கும் போது நல்ல கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான் thank god😊.
இன்றைய பெண் வீட்டார் கவர்மெண்ட் மாப்பிள்ளை வேண்டும் வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டும் பணக்கார மாப்பிள்ளை வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள் நல்ல மாப்பிள்ளை வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை அதன் விளைவுகள் தான் இது
Seri apo wife thappu panni husband ipdi adicha idhey maari super nu solluviya......aangal mattum adi vaanga vendum but oru aan penna adikka koodathunu solluveenga apdi thaaana 🤦🤦🤦
இப்படிப்பட்ட குடும்பத் தலைவர்களால், பாதிக்கப்படுவது அவர் மனைவியை விட... அவனுக்கு பிறந்த பிள்ளைகள் தான்... சொந்த அனுபவம்.... மனைவிக்கு துரோகம் செய்தவன், சாகும் வரை நாசமாய் போவான்
Athey mathri tha ponnunga intha mathri tappu pannumpothu pottu palar palar nu udanum then only women will be proper , ana athuku mattum feminism nu thookitu vanthuduvanga 😅
அந்த மாமியாரும் ஒரு பொம்பள தான் எப்படி தான் இப்படி எல்லாம் பண்ண அந்த மாமியார்க்கு மனசு வருதோ சீ. இதே உன் புள்ளைக்கு இப்படி நடந்து இருந்தால் என்ன பன்னிருப்ப 😡😡😡
Super ma... 🎉 oru ponna thapa pesitu next marriage panipangala!!! Sila mamiyar la mostly marumagala thappa pesrathey velaiya iruku... Andha ponnu evlo true ah erunthurukumnu..... Sanda podumbothey theriyuthu....
Thani kuduthanum ponathuke ...mamiyar ellam sollikuduthu ...venumne psychotic ah behave Pani ...sumave prachana kelapi perusa akuraa husband la ena panrathu....kalyanam pana vechi vazhalanum ...ella yen kalyanam Pani ...adutha ponnu vazhalkaiya nasam panringaa
நீ வெளிநாடு போறவன் நல்லவன் இவங்க இந்த நாட்டில் இருக்கிறவங்க கேட்டவங்க என்ன நியாயம் இது இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வேண்டும் அப்போது தான் குடும்பம் நன்றாக இருக்கும் 😢
இப்பொழுதெல்லாம் கல்யாணம் என்பதெல்லாம் நாடகமாக ஆகிவிட்டது கல்யாணம் பண்ணிக்கொண்டு ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள் ஆகியதும் விவாகரத்து பெற்றுக் கொண்டு வாழ்வது இதுதான் வாழ்க்கையின் தத்துவமா ரொம்ப கேவலமா இருக்கு கல்யாணம் என்ற பெயரில் நடப்பது😂
முதல் மனைவி கூட வாழ துப்பு இல்ல இதுல இரண்டாவது வேர வேனுமா.....மனைவிக்கு துரோகம் செய்த கணவருக்கும் அவருக்கு ஆதரவாய் இருந்த அவரின் குடும்ப உருப்பினர்களுக்கும் சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.
அம்மா விவாகரத்துக்கு ஒத்துக் கொள்ளாதே. சேர்த்து வாழ விரும்பும் என்று சொல்லி நீதிபதியிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வையம்மா. கண்டிப்பாக கடவுள் அருள் புரிவார்
இந்த காலத்தில் பல பொண்ணுக திருமணம் செய்துகொண்டு கணவனை விட்டுவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டில் போயி உட்கார்ந்து கொண்டு, அக்கம்பக்கத்தில் கணவன் வெளி நாட்டில் இருப்பதாக சொல்லிவிடுகிறார்கள். கணவன் குழந்தையை வளர்க்க கூடாது என்ற கெட்ட எண்ணம்.எந்த ஒரு பிரச்சனையையும் இருபக்கமும் பார்த்து தான் தீர்க்கவேண்டும். பொண்ணு என்றால் சரியாக தான் இருப்பார்கள் என்பது "வெள்ளையாக இருப்பவன் பொய் பேச மாட்டான்" என்பது போன்றது
யாரும் எந்த நடவடிக் கையும் எடுக்கமாட்டாங்க.... என் வாழ்க்கையும் இதே நிலைமை தான்... 2 வருடமா நீதிமன்றத்தில் வழக்கு இருக்கு. ஆனால் என் கணவர் 2வது திருமணம் செய்து 8மாதம் ஆகிறது.. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தா என் கணவரிடம் பணம் வாங்கி கொண்டு அவருக்கு சாதகமாக பேசுறாங்க.... இந்த அக்கா மாதிரி தான் நானும் செய்யணும் போல... தப்பு பண்றவனுக்கு police யும், கடவுளும் தண்டனை கொடுக்கறதுலா படத்துல மட்டும் தான்..... Real life la kitayathu sister
ஆனா அவன் அடி வாங்கது கூட வருத்தம் இல்லை யா நீ சொல்ற நீயூஸ் தா ய எங்களை சிரிப்பில் ஆழ்த்தியது வேல்ராஜ் பான்ஸ் லைக்❤ மீ பாவம் அந்த கணவர் வருத்தத்துடன் கல்யாணம் பண்ணமல் இருக்கும் 90ஸ் சார்பாக ஆழ்ந்த இறங்கல்...😢
🤔பொண்டாட்டி எவனது ஊம்பிகிட்டு இருந்தா அம்மா வீட்டில் ஒக்காந்து கிட்டு, மாமியார் வீட்டில் வந்து இருக்க முடியாது. அம்மா வீட்டில் இருந்தால் தான் நாய் போல் போட முடியும்😂😂😂😂
Simple question thaan.. நீ ஒழுக்கமா குடும்பம் நடத்தி இருந்தா அவன் ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணி இருப்பான் சீன் போட்டது போதும் கிளம்பு காத்து வரட்டும்.நீயும் படுக்க மாட்ட தள்ளியும் படுக்க மாட்ட உன்ன கட்டின பாவத்துக்கு அவன் வாழ் நாள் முழுசா தனியா சாகனும் அப்படித்தானே டைவோர்ஸ் ம் தர மாட்ட அப்பா அம்மா குடும்பத்தலாம் விட்டுட்டு உனக்கு ஊழியம் பண்ண வர சொல்லுவ முடியாதுனா உங்கொம்மா வீட்டுல போய் உக்காந்துட்டு வரமாட்டேன்னு அடம்பிடிப்ப ஆறுவசமா நீ வருவனு காத்துட்டு இருக்கனும் அவன் வாழ்க்கை நாசமா போகணும் அவன் உன்ன அடிக்கணும் domestic violence னு அவன் குடும்பம் மேல கேஸ் போடணும் அதுக்கு தானே இந்த நாடகம் போய்டு மூடிட்டு. What he did is correct. He didn't do anything in the angry. Po video recording veachu nalla seivanga station la.
விவாகரத்தை எளிமையாக்காதவறை இதுநீடிக்கும் எதோ ஒரு காரணத்தினால்தான் வாழமுடிஆத சூழல் உருவாகிறது இணக்கமாக வாழமுடிவில்லை எனில் பிரிவதே சிறந்தது பல கலகக்காதலெ கொலையில் முடிந்ததே சாட்சியா இருக்கின்றதே மீண்டும் சொல்கிறேன் விவாகரத்தை எளிமையாக்காத வரை இது தொடரும் கல்யாணம் பன்னா தண்டிப்பீங்க வச்சுகிட்டிருந்தா ஒன்னும் பண்ண முடியாது அறிவார்ந்து சிந்திப்பவர்கள் சட்டமியற்றனும்
ஒன்று மட்டும் புரியவில்லை..... உண்மையில் பிரச்சினை என்ன என்பது தெரியாமல்..... ஒரு பெண் ஆவேசம் அடைகிறார் என்பதற்காக... மட்டுமே அவர் பக்கம் நியாயம் உள்ளது என்று நாடாகவே ஊகித்து கருத்து தெரிவிப்பது சரியான புரிதல் இல்லை என்று தான் நான் கருதுகிறேன்..... உண்மையில் அச் சகோதரி பாதிக்கப்பட்டிருப்பின் , காவல் துறை மூலம் நடவடிக்கை மேற் கொண்டிருக்கலாம்... அதை விடுத்து வயதில் மூப்பில் உள்ள மாமியாரை தாக்குதல் என்பது சரியான செயலாக கருத முடியாது..,. இதே சமயம் ஒரு ஆண், ஒரு பெண்ணை தாக்கினால் அதனை வன்கொடுமை என்று நாம் பேசுகிறோம்.. அதே ஒரு ஆண் தாக்கப்பட்டால் அப்போதும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் பெண்ணற்காக குரல் கொடுக்கிறோம்..... நாம் எவ்வாறான மனிதர்கள் என்பது விந்தையாகவே உள்ளது... நன்றி
If woman did same thing to you. You man will murder her. Or you will defeat her mind This woman didn't do that just she slapped him. This man emotionally damaging both woman at a time. For doing prostitution with unknown woman why this man get marriage and spoiling both woman's life. wife can't celebrate the husband.when he sleeps with another woman For doing prostitution what this man get married to this woman Better this man can stay in a prostitute house without marriage. If woman is tevidya. Then man also tevidiyan by doing this. .because of this mans action. Innocent children are suffering..
@@snowrain6096 so what you try to say.. Man can hurt many women emotionally. But women should not voice out🤨 that point you try to inform on. How cruel your mind?
நேர்மை நியாயம் இருக்கும் இடத்தில் தான் கோபமும் அதிகமாக இருக்கும்.
💯
Yes
100percent correct.
Court la divorce case podhu
இவளேபலஆண்களுடன்.ஓல்போட்டதால்.அவர்வேறுதிருமணம்செய்தார்
அந்த பெண் தனியாக போராடுகிறார். அதை அடி தாங்காமல் ஒடுபவரை நியாய படுத்த வேண்டாம். ஒவ்வொரு அடி உம் அம்மி போல் மட்டும் இல்லை நம் வீட்டு தங்கை களுக்கு நடந்திருந்தால் எப்படி வெளுத்து வாங்கி விட்ருபோமோ அதை போல் இந்த மாறி ஆட்களை வெளுக்க வேண்டும்.
Court la divorce case podhu divorce um thara mataalunga vaalavum vida matalunga. Law ponungalukudhana favour aa iruku
Ean antha ponnukooda yarum varala? Yosikka vendiya vishayam
@@isai4587 soootgaimoodu
@@Tamilmaakkolam sooothaimooodu
Yarru anna ne .....en life um ipdi tha ana enaku kuda nikka yarrume thaniyatha nanum poradura illa inoru pennodu peasi kondu ipoo enai nadathakettavala nu oru perr solli iruka
நின்னு பேசுடா.. ஏன் ஓடுற 😁
அவ்ளோ பயம் மாப்பிளைக்கு 😂
🤣🤣
😂😂😂😂😂
😂😂😂😂
😂😂😂
😂😂😂
ஒருவருக்கு எவ்வளவு உண்மையாக இருக்கோமோ அவ்ளோ கோபமும் வரும் பாலி.அந்த பெண்ணின் அடியே சொல்லும் அவள் உண்மையாக இன்று வரைக்கும் இருக்கிறாள் என்று.
Fact innum 4 adi serthu potruganum ivanukku
Appa ithey maari wife thappu senja husband adi adi nu adikala ma ......adha serinu solluviya....
Yenda ipdi cringe ahh pesureenga
@@Anonymous-ud5im அட பொறம்போக்கே. நான் அவளது பாசத்தை சொல்லுகிரேன். பெண்ணை அடிப்பது ஆணை அடிப்பது பற்றி நான் சொல்லவில்லையே
@@Anonymous-ud5im soooothaimoppdu
@@Anonymous-ud5im sooothaimoodu
பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் தான் உங்களை போல அனைத்து பெண்களும் இருந்தால் ஆண்கள் தவறு செய்ய மாட்டார்கள்
அடதேவ்டியாநாயே..அவளின்கள்ளகாதலை.ஏன்மறைக்கிற
😂
அந்ததேவ்டியாமகனும்..மனைவியைஊர்மேயவிட்டவன்தானே..ஓசிலதின்னபயதானே
😂😂
Great
அடிக்கலாம் தப்பில்லை. இன்றைய மாமியார் கையில் எடுப்பது நடத்தை சரி இல்லை என்பதே. இன்றைய பெண்களின் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம் தான்
Unmaiyilea penkal silar apti than irukirarkal.... purithalkal illamal pengal nadanthu kolkirarkal.... ...
மாமியார் கொடுமை படுத்துகிறார் என்பது இன்றைய மருமகள்களின் ஆயுதம்..
ஆமா ஆமா எல்லா பெண்களும் இப்போ ரொம்ப ஒழுக்கம். கள்ளக் காதலனா என்ன என்று தெரியாது. ஆனா தாப்பாள் மட்டும் correct a போடுவா
ஆம்பள ஆயிரம் தப்பு செய்வான். அதெல்லாம் கண்டுக்க கூடாது.
@@PRASAD_POLITICS இப்படியே பேசி ஆம்பளைங்க தப்பு பண்ணுறவங்க அப்படின்னு சொல்லி பொட்டைங்களுக்கு முட்டு குடுக்க ஒரு கூட்டம் இருக்கு. டேய், ஆம்பளைங்க ல விட உத்தமி மாதிரி பேசிக்கிட்டு எத்தனை பொட்டைங்க தப்பு பண்ணுதுண்ணு போய் பாரு. ex: நாகர்கோயில் காசி, 1 ஆண் நூற்றுக்கணக்கான பெண்கள். முட்டாப்பலுங்க என்னைக்கு முழிப்பானுங்க நு தெரியல
அருமை சகோதரி. இது போல் எல்லாப் பெண்களும் தைரியமாக இருக்க வேண்டும்.
Yes
பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை அவனை விடவே கூடாது இவனை நம்பி இரண்டாம் திருமணம் செய்யறதுகள வச்சி செய்யனும் . இதையெல்லாம் பார்க்கும் போது நல்ல கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான் thank god😊.
இன்றைய பெண் வீட்டார் கவர்மெண்ட் மாப்பிள்ளை வேண்டும் வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டும் பணக்கார மாப்பிள்ளை வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள் நல்ல மாப்பிள்ளை வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை அதன் விளைவுகள் தான் இது
Vera level... 😂😂😂 ultimate.. Eppadithqn polakanum
Kaasukaga naai nadikuthu.. kooda paduthu naai kaasu kekuthu.. 😂😂
ஆம்பள ஆயிரம் தப்பு செய்வான். அதெல்லாம் கண்டுக்க கூடாது.
Kiliji vidanum Ivana ellam porukki
@@PRASAD_POLITICSapo pombalai thappu panna mooditu irupingala nenga
@@LAKSHMIPRIYA-xd7mfdivorce panitu moditu ponum ithu mari panna yarukum rights illa
சரியான தண்டனை தான் வழக்கு இருக்கும் போது திருமணம் செய்தது தவறு காவல்துறை கனவன் மாமியார் இரண்டாவது மனைவி மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவனுக்கு.உணர்ச்சிவந்தால்
ஹிஹிஹி அப்ப திருமணம் முடிக்காமல் வாரம் ஒரு இடத்துக்கு போனால் அது சரியா?
@@ajmalkhan-un4lk அப்படிபோக.கட்டாயபடுத்துகிறான்.மோடிநீதிமன்றம்வழியாக
@@ajmalkhan-un4lk அது சரின்னு சொல்லுவாங்க 😂. கோர்ட்டும் தப்பில்லன்னு சொல்லும். ஆனா கல்யாணம் மட்டும் பண்ண கூடாது 😂😂😂
Divorce um tharama iluthadipa avan kalam full suma irukanuma
Sema...eppadi than erukanum...well done sister.
Seri apo wife thappu panni husband ipdi adicha idhey maari super nu solluviya......aangal mattum adi vaanga vendum but oru aan penna adikka koodathunu solluveenga apdi thaaana 🤦🤦🤦
en nengal pengala kolai panivinga. Illana avala vala vida madunga 😂 antha group la I run the illafi pesallam
@@Anonymous-ud5imgood question
வேல்ராசு நீ ஏற்ற இறக்கத்துடன் சொல்லும் செய்தி சிரிப்பு தான் வருது 🤣🤣
ஆம்பள ஆயிரம் தப்பு செய்வான். அதெல்லாம் கண்டுக்க கூடாது. 😐
🤣🤣
@@PRASAD_POLITICSapdi ya apo un pondati ithe mari panitu pombala ayiram panuva atha kanduka kudathunu sona sarinu vitruviya
@@preethishankar491 நான் வேற பொண்டாட்டி தேடிகுவேன்
@@PRASAD_POLITICS atan un pechulaye teriyuthe evlo kevalamana mind set nu
இப்படிப்பட்ட குடும்பத் தலைவர்களால், பாதிக்கப்படுவது அவர் மனைவியை விட... அவனுக்கு பிறந்த பிள்ளைகள் தான்...
சொந்த அனுபவம்....
மனைவிக்கு துரோகம் செய்தவன், சாகும் வரை நாசமாய் போவான்
Yes true same case like me
Wife enna Panna four years ah
ஆம்பள ஆயிரம் தப்பு செய்வான். அதெல்லாம் கண்டுக்க கூடாது.
🎉
கமெண்ட்டில் தன்னை உத்தமர் போல் காட்டிக் கொள்ளும் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😅😅😂😅
திருமணம் ஆகாதவனுக்கு ஒரே கவலை ,திருமணம் ஆணவனுக்கு 1000 கவலை....
உண்மை
Vera level... every one should act like this then only men will be proper.
After marriage all ladies want to live only in their mothers home
Court la case iruku divorce vangutu moditu poga vediyathu thana
Correct
Athey mathri tha ponnunga intha mathri tappu pannumpothu pottu palar palar nu udanum then only women will be proper , ana athuku mattum feminism nu thookitu vanthuduvanga 😅
@@asferbenstin2491no no. Who told you. Aambalaiyaa irundhaalum seri ponna irundhaalum seri thappu panna polaer polaer nu vidanum. That is only correct
ஆண், பெண் இருவரும் சமம்தான். இதுவே. அந்த பெண் வேறு திருமணம். செய்து இருந்தால் நீ சும்மா விட்டு இருப்பாயா? அந்த பெண் செய்தது முற்றிலும் சரியே 👍
இந்த மனைவிக்கு ஒரு குறையும் இல்லை! வரதட்சணைக் கொடுமையினால் துரத்தியது போலத் தெரிகிறது!
பஜாரி என்பதே ஒரு குறை
Yemathina bajari dhan avanga. Amukkan mari innonu katitu varuvan, pothitu poganuma@@smilesunil1989
அந்த மாமியாரும் ஒரு பொம்பள தான் எப்படி தான் இப்படி எல்லாம் பண்ண அந்த மாமியார்க்கு மனசு வருதோ சீ. இதே உன் புள்ளைக்கு இப்படி நடந்து இருந்தால் என்ன பன்னிருப்ப 😡😡😡
Kalyanam katinaa pirgam paiyan vitil vandu valalai.. Thani kuduthanam ponargal.. adhuvum set agalai.. ippo divorce.. ivloo prechanaiyum andhaa purshan face panuran.. avanaa manshanaa kudoo parkalai.. innoru kalyanam panaa pirgam vanduu sandaa potuu yenaa projanam.. yosingaa.. yaar pennu conclusionukuu varadingaa.. ungaa thambi ananuku ipdee oru penmani.. kalyanam paniyum ego issue nalaa valamaa irundhaa.. ipdee than ningalum mudivuu yeduthirpingaa..
@@kumarancvk k apo antha ponna hus santhega patu thappa pesunathu crct ah
@@preethishankar491 sandilaa angaa naal varthai varum pogum.. iniki nethu prechanaiyaa irudhaa .. wantedaa andhaa ponnu pathi thapaa pesuranganuu solulam.. 4 varshamaa from marriage prechnaa odudhu.. so idhu polaa neriyaa varthai vandhu pogum.. yen andha ponnu yeduvum ketaa varthaa pesulaa.. vaisanvuganuu parkamaa adikilai.. ningaa first ivangaa madilaa marriage othu polaa pirijidanom.. rendu perukum 40plus irukum ninaikuren vaisuu.. so indhaa nelaimilaa.. pulaa kutii valuthu sothu seikiraa neram.. adhaa vitutuu pudu kalyanam.. divorce case trials.. thevaiyaa.. ningaley yosingaa.. oru varthaikagaa ivloo feel panuringaa.. andhaa aalu lifey timepass ayinuu irukuu..
இருக்குறத வச்சு சந்தோஷமாக குடும்பம் நடத்துங்க மக்களே... திருமணமாணவர்கள் வெளிநாடு சென்றால் துணையுடன் செல்வது பிரச்சினைக்கு தீர்வு
அந்த பெண்ணுக்கு நாயம் வேண்டும்.... இரண்டாம் திருமண செய்த பெண்ணும் மாமியார்ரும் அவன் கணவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
என்னோட மாமியாரும் இப்படி தான் எப்படான்னு இருக்கா 😭😭
😮😮😮😮😮😮😮
Neeyum ungamma pecha kettutu Thani kudithanum poganum solli iruppa.... athaan un mamiyarum appadi irukku... entha vittula Marumagal Magala irukkalo anga mamiyar amma va iruppanga... mamiyar ammava iruntha marumagal magala iruppal....
சரியான அடி .. வாழ்த்துகள் தங்கையே.
விவாகரத்து வாங்காத நிலையில் 2-வது திருமணம் செய்தது தவறு.
அய்யாவுக்கு சின்னவீடு இல்லையா 😂
@@PRASAD_POLITICS
உங்க ஐயாவுக்கு சின்ன வீடு இருக்கா, இல்லையான்னு நீங்கதான் சொல்லணும்.😂
@@sarasperikavin5555வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இரண்டாவது திருமணம் செய்யலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. 😐
@@PRASAD_POLITICS Please give its case no.
@@PRASAD_POLITICSunga Appa nuku chinna veedu irukaa
பெண்ணக்கு வழங்க வேண்டும் நாயம் கணவனை மிது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Naku
😂
😂
Super🎉🎉🎉... Senthil Kumar inimey veliya thala kaatta mudiyadhu😂😂😂
Madam, I like your bold, I support you.
If this done by a men?!¡! Scene ah vera.….. avanga than thaniya vanthutanga la apram ethuku disturb panringa nu koovi irupanga😂
எங்க சும்மா சும்மா உசுப்பேற்றி விடுறீங்க ( ippo எவ்வளவு attach saidallum gents அந்த 1 st lady kitta no
இந்த மாறி உங்களால மட்டும்தான் போட முடியும். 👌👌👌வாழ்த்துக்கள்... ஊர்ல வேற எதுவும் நடக்கலைல 👌👌👌
En sir ungalku rendu pondathi pola😂
Well done 💯
U done a great job sissy. Velutheduga ivagalayalam. Superb🎉👍
இவண் நடத்தை தான் சரி இல்லை
இரண்டாவது திருமணம் அந்த பொண்ணு பண்ணலயே.
எதுக்கு எடுத்தாலும் நடத்த சரி இல்லைனு பொய் புகார் குடுக்குறது.
News reader voice is very nice.
என்னா தல அடி கொஞ்ச பலமா சும்மா இரு டா வலிக்குது 🤔
Super ma... 🎉 oru ponna thapa pesitu next marriage panipangala!!! Sila mamiyar la mostly marumagala thappa pesrathey velaiya iruku... Andha ponnu evlo true ah erunthurukumnu..... Sanda podumbothey theriyuthu....
இருவரையும் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்
அடுத்தவன் வீட்டுக்குள்ள போற அளவு polimer மிகவும் கேவலமாக போறீங்க...
பாலியல் செனலில் வேறு என்ன எதிர்பாக்கின்றீர்கள்
தன் தவறுகள் வெளியே தெரியாத வரை அனைவரும் உத்தமர்களே
அருமை தங்கம் அவருக்கு பாடம் கர்பிக்க வேண்டும் மனதில் உறுதி வேண்டும் 👌👌👌👌👌👌🤝🤝🤝
Lovely.... I like this treat given for such a husband and pros inlaw
கமெண்டில் தன்னை உத்தமர் போல் காட்டிக் கொள்பவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😅😅😅😂😂😂
சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
I appreciate that lady. Very bold lady. Avana potu mithimithikunaum
🙌 கேமரா மேன் எடிட்டிங் வேற லெவல் இதுல யாரு சிங்க பெண்ணின் என்று தெரியவில்லை😌😊
Super sister👏👏👏👏👏👏👏
காலையிலேயே குதுகலமா இருக்கு பாலி 😅😅😅
Request to impose atleast 10 years punishment for Huband, Mother/Father in Law and others involved in this case.
Court la divorce case podhu divorce um thara mataalunga vaalavum vida matalunga. Law ponungalukudhana favour aa iruku
Thanikuduthanam vechey divorce varaikum poirukanganaa.. andhaa pen maniyaa than thuki jailaa podunom..
Thani kuduthanum ponathuke ...mamiyar ellam sollikuduthu ...venumne psychotic ah behave Pani ...sumave prachana kelapi perusa akuraa husband la ena panrathu....kalyanam pana vechi vazhalanum ...ella yen kalyanam Pani ...adutha ponnu vazhalkaiya nasam panringaa
நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு கல்யாணம் செய்திருக்கலாம்.
அறுபதாம் கல்யாணமா.🤣
@@__Arun__kumar__7😂😂😂
நீ வெளிநாடு போறவன் நல்லவன் இவங்க இந்த நாட்டில் இருக்கிறவங்க கேட்டவங்க என்ன நியாயம் இது இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வேண்டும் அப்போது தான் குடும்பம் நன்றாக இருக்கும் 😢
காலையில மங்களகரமான கள்ளக்காதல் செய்தி தொடங்கிருச்சு இன்னைக்கு முழுவதும் மனசுக்கு குளிர்ச்சியா இருக்கும்...😂😂😂😅
Paathu bro.... manasu freeze agirama... 😊
😂😂😂😂
😡😡😡 உன் வீட்டில் ஒரு நாள் இப்படி நடக்கும்.
கட்டையால் சகட்டு மேனிக்கும் செம போடு போட்டு இருக்கனும் தங்கையே....இவனெல்லாம் இப்படியே விட்டு இருக்க கூடாது ஆமா
எது எப்படியோ செய்தி கேட்க கேட்க நல்லா வாய்விட்டு சிரித்து சிரித்து சந்தோசமாக இருந்தது
Polimer அடுத்த வீட்டு கதை எல்லாம் நமக்கு எதற்கு பொதுவான விழயம் இருந்த நியூஸ் போடவும்.
பாலிமர் கள்ளகாதல் செய்தி சேனல் தானே , இங்க வந்து இப்படி கேட்கலாமா ?
இப்பொழுதெல்லாம் கல்யாணம் என்பதெல்லாம் நாடகமாக ஆகிவிட்டது கல்யாணம் பண்ணிக்கொண்டு ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள் ஆகியதும் விவாகரத்து பெற்றுக் கொண்டு வாழ்வது இதுதான் வாழ்க்கையின் தத்துவமா ரொம்ப கேவலமா இருக்கு கல்யாணம் என்ற பெயரில் நடப்பது😂
கரெக்ட்... 👌
ஆம்பள ஆயிரம் தப்பு செய்வான். அதெல்லாம் கண்டுக்க கூடாது.
@@PRASAD_POLITICSHlo yaaru nee yelm comtslaum intha mgs pannitu iruka unga v2 la unga akka thangachi nadantha nee appdi tha solitu povaya..... Ambalaya irundha appdi tha slura ......
முதல் மனைவி கூட வாழ துப்பு இல்ல இதுல இரண்டாவது வேர வேனுமா.....மனைவிக்கு துரோகம் செய்த கணவருக்கும் அவருக்கு ஆதரவாய் இருந்த அவரின் குடும்ப உருப்பினர்களுக்கும் சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.
Super sisy....
Mass mass young lady
2 நாளைக்கு முன்னாடி தான் பழைய சொல்வதெல்லாம் உண்மையில இதே மாதிரி ஒரு shiw பார்த்தேன்😂😂
அம்மா விவாகரத்துக்கு ஒத்துக் கொள்ளாதே. சேர்த்து வாழ விரும்பும் என்று சொல்லி நீதிபதியிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வையம்மா. கண்டிப்பாக கடவுள் அருள் புரிவார்
என்னா அடி🤣🤣🤣🤣
இப்படிக்கு செய்தியாளர் வேல்ராஜ் 😂😂😂😂
Only the women know the pain..
Vera level akka❤ vera level. 💪
அந்த ஆளுக்கு கொடுத்து அடி கொஞ்சம் தான் நல்ல நல்ல செமையா அடி கொடுத்து இருக்கோணும்
😊😅thairiyamana ponnutha nii super 🎉😊
Super sister
Semma adi super ippothan irukanum
எந்த முட்டு சந்தில் இருந்து வீடியோ எடுக்கிறார் என்று தெரியவில்லை நம்ம வேல்ராஜ்
Semma.... Podu... Apdi tha irukanum....... ❤❤❤
இந்த காலத்தில் பல பொண்ணுக திருமணம் செய்துகொண்டு கணவனை விட்டுவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டில் போயி உட்கார்ந்து கொண்டு, அக்கம்பக்கத்தில் கணவன் வெளி நாட்டில் இருப்பதாக சொல்லிவிடுகிறார்கள். கணவன் குழந்தையை வளர்க்க கூடாது என்ற கெட்ட எண்ணம்.எந்த ஒரு பிரச்சனையையும் இருபக்கமும் பார்த்து தான் தீர்க்கவேண்டும். பொண்ணு என்றால் சரியாக தான் இருப்பார்கள் என்பது "வெள்ளையாக இருப்பவன் பொய் பேச மாட்டான்" என்பது போன்றது
சரியான வார்த்தை
Court la divorce case podhu divorce um thara mataalunga vaalavum vida matalunga. Law ponungalukudhana favour aa iruku
Super
Same
Same for me bro
Vera level ...
காமகனே ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொன் மொழியை மறந்து விட்டாயா.
கள்ளஓல்பேட்டதுஅவள்தானே
உண்மையான மனைவி
இந்த கணவரின் குடும்பத்தினர் செய்தது கொடுமையானது, சட்டவிரோதமானது, அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாரும் எந்த நடவடிக் கையும் எடுக்கமாட்டாங்க.... என் வாழ்க்கையும் இதே நிலைமை தான்... 2 வருடமா நீதிமன்றத்தில் வழக்கு இருக்கு. ஆனால் என் கணவர் 2வது திருமணம் செய்து 8மாதம் ஆகிறது.. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தா என் கணவரிடம் பணம் வாங்கி கொண்டு அவருக்கு சாதகமாக பேசுறாங்க.... இந்த அக்கா மாதிரி தான் நானும் செய்யணும் போல... தப்பு பண்றவனுக்கு police யும், கடவுளும் தண்டனை கொடுக்கறதுலா படத்துல மட்டும் தான்..... Real life la kitayathu sister
ஆனா அவன் அடி வாங்கது கூட வருத்தம் இல்லை யா நீ சொல்ற நீயூஸ் தா ய எங்களை சிரிப்பில் ஆழ்த்தியது வேல்ராஜ் பான்ஸ் லைக்❤ மீ பாவம் அந்த கணவர் வருத்தத்துடன் கல்யாணம் பண்ணமல் இருக்கும் 90ஸ் சார்பாக ஆழ்ந்த இறங்கல்...😢
இது போல ஆளுங்கள் சும்மா விட கூடாது... 3 பேரையும் ஜெயில் லா போடணும்...
முதல் மனைவி வாழ்க
🤔பொண்டாட்டி எவனது ஊம்பிகிட்டு இருந்தா அம்மா வீட்டில் ஒக்காந்து கிட்டு, மாமியார் வீட்டில் வந்து இருக்க முடியாது. அம்மா வீட்டில் இருந்தால் தான் நாய் போல் போட முடியும்😂😂😂😂
தாய்வீடுபோறது.பலசுன்னிலஓல்போடதான்
Super ma 👏👏👏👏👏
ஊரான் ஊட்டு வம்பு, ஒரு மணி நேரத்தில் 40,000 பாத்திருக்கான்.
அடுத்தவன் வீடு சண்டை பாக்க அவ்வளோ இன்டராஸ்ட் 😂😂
😂😂
கண்டிப்பாக இப்படித்தான் இருக்கனும்.பொம்பலனா சும்மாவா.semmaaaaa sister
பாலிக்கு இது போன்ற செய்தி கிடைத்தால் அன்றைய தினம் பாலிக்கு இனம் புரியாத எல்லையற்ற மகிழ்ச்சியில் மூழ்கிடும்
செய்தி வாசிப்பாளர் 😂😂😂... கேக்கும் போது சிரிப்பு தான் வருகிறது...
அந்த கணவனையும் அவனுக்கு சப்போர்ட் பண்ணிய மாமியாரையும் நாலு சாத்து சாத்தனும்
6 வருசம் கேஸ் உங்க வீட்ல நடந்தா உங்களுக்கு புரியும்
Vera leval
Simple question thaan.. நீ ஒழுக்கமா குடும்பம் நடத்தி இருந்தா அவன் ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணி இருப்பான் சீன் போட்டது போதும் கிளம்பு காத்து வரட்டும்.நீயும் படுக்க மாட்ட தள்ளியும் படுக்க மாட்ட உன்ன கட்டின பாவத்துக்கு அவன் வாழ் நாள் முழுசா தனியா சாகனும் அப்படித்தானே டைவோர்ஸ் ம் தர மாட்ட அப்பா அம்மா குடும்பத்தலாம் விட்டுட்டு உனக்கு ஊழியம் பண்ண வர சொல்லுவ முடியாதுனா உங்கொம்மா வீட்டுல போய் உக்காந்துட்டு வரமாட்டேன்னு அடம்பிடிப்ப ஆறுவசமா நீ வருவனு காத்துட்டு இருக்கனும் அவன் வாழ்க்கை நாசமா போகணும் அவன் உன்ன அடிக்கணும் domestic violence னு அவன் குடும்பம் மேல கேஸ் போடணும் அதுக்கு தானே இந்த நாடகம் போய்டு மூடிட்டு. What he did is correct. He didn't do anything in the angry. Po video recording veachu nalla seivanga station la.
Correct bro
Semma sister... adi dhoollll
இவள் போய் அம்மா வீட்டில் உட்கார்ந்து கொள்ளலாம் ஆனால் கணவன் இரண்டாவது திருமணம் செய்தால் அவனையும் வாழ விட மாட்டாளாம்
விவாகரத்தை எளிமையாக்காதவறை இதுநீடிக்கும் எதோ ஒரு காரணத்தினால்தான் வாழமுடிஆத சூழல் உருவாகிறது இணக்கமாக வாழமுடிவில்லை எனில் பிரிவதே சிறந்தது பல கலகக்காதலெ கொலையில் முடிந்ததே சாட்சியா இருக்கின்றதே மீண்டும் சொல்கிறேன் விவாகரத்தை எளிமையாக்காத வரை இது தொடரும் கல்யாணம் பன்னா தண்டிப்பீங்க வச்சுகிட்டிருந்தா ஒன்னும் பண்ண முடியாது அறிவார்ந்து சிந்திப்பவர்கள் சட்டமியற்றனும்
Soooperr aka... avana அடிச்சது சரி தான்...
Very good terment
Correct answer, well sister
பஜாரி மாறி தெரியுது
😂 Polimer ku matum intha news la yepdi matudhu... 🤣
அருமை பெண்
Veralevel❤🎉🎉🎉🎉..... Ipdi than tgairiyama erukanum ponnunga
ஒன்று மட்டும் புரியவில்லை..... உண்மையில் பிரச்சினை என்ன என்பது தெரியாமல்..... ஒரு பெண் ஆவேசம் அடைகிறார் என்பதற்காக... மட்டுமே அவர் பக்கம் நியாயம் உள்ளது என்று நாடாகவே ஊகித்து கருத்து தெரிவிப்பது சரியான புரிதல் இல்லை என்று தான் நான் கருதுகிறேன்..... உண்மையில் அச் சகோதரி பாதிக்கப்பட்டிருப்பின் , காவல் துறை மூலம் நடவடிக்கை மேற் கொண்டிருக்கலாம்... அதை விடுத்து வயதில் மூப்பில் உள்ள மாமியாரை தாக்குதல் என்பது சரியான செயலாக கருத முடியாது..,. இதே சமயம் ஒரு ஆண், ஒரு பெண்ணை தாக்கினால் அதனை வன்கொடுமை என்று நாம் பேசுகிறோம்.. அதே ஒரு ஆண் தாக்கப்பட்டால் அப்போதும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் பெண்ணற்காக குரல் கொடுக்கிறோம்..... நாம் எவ்வாறான மனிதர்கள் என்பது விந்தையாகவே உள்ளது... நன்றி
If woman did same thing to you. You man will murder her. Or you will defeat her mind
This woman didn't do that just she slapped him.
This man emotionally damaging both woman at a time. For doing prostitution with unknown woman why this man get marriage and spoiling both woman's life.
wife can't celebrate the husband.when he sleeps with another woman
For doing prostitution what this man get married to this woman
Better this man can stay in a prostitute house without marriage.
If woman is tevidya. Then man also tevidiyan by doing this.
.because of this mans action. Innocent children are suffering..
@@snowrain6096 so what you try to say.. Man can hurt many women emotionally. But women should not voice out🤨 that point you try to inform on. How cruel your mind?
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 nalla adi
Super sister........Give nicely to your mother in law and your husband also. Cheating idiot's.
சூப்பர்.
குத்து குத்து குமாங்குத்து
அவள குண்ணிய வச்சி நல்லா குத்து 😂😂😂
அவ சூத்து 😮😮😮😮
Sister very good action ....I support you..
Back ground voice yarpa athu