சார், நன்றாக ஆலோசனை சொல்கின்றீர்கள் நன்று. நன்றி ஆனால் பெரும்பாலன நாட்டுமருந்து கடைகளில் தரமில்லாத, கலப்பட மருந்துகளே கிடைகின்றது, (உ.தா)திரிபலா,கடுக்காய், நீலி அவுரி,நெல்லி சூரணம்,மற்றும் பல நாட்டு மருந்துகள் முன்பு போல் பயன்கள் இப்போது இல்லை, நன்கு அறியப்பட்ட பல கடைகளிவ் இதே நிலைதான் ,(மதுரை கண்ணடியர், ஒரிஜினல் ஹோமியோபதி, இம்காப்ஸ் மற்றும் பல நாட்டு மருந்துக்கடைகள் (விலைகள் மட்டும் மிக அதிகம்) இதே நிலைதான். இதனால் சில மருத்துவப் பொருட்களை மூலப்பொருளாக Raw material வாங்கி அரைத்து பயன்படுத்துகிறேன் இது மிகவும் கடினம்,சிரமமாக உள்ளது. இவற்றை துறைகள் அமைத்தோ அல்லது அரசு கண்காணிக்க வேண்டும்
எனக்கு மன அழுத்தம்அதனால் தூக்கமில்லை இரவு முழுதும் தூங்குவேன் ஆனா காலையில் தூங்குன மாரியே இல்ல சார் நீங்க சொன்ன கசாகசா பயன்படுத்துறேன் நன்றி சார் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Thanks a million lots always solutions as a ready reckoner for many ailments , yours health tips and advice like acu nithi TV channels bogar sithdhana sabai 7 minutes hand excercise and Kovai bala ji during corona pandemic situation helped lots of people and also some great souls sacrificed their lives for the welfare of others
Doctor enaku age 21 aguthu enaku night thukam easy ya varadhu appdiye thungitalum evlo neram thunginalaum morning tired ah head pain ah iruku thukama varum enaku entha bad habits um kedaiyathu ithuve oru stress ah iruku doctor idhuku
😢டாக்டர் தயவுசெய்து இதுக்கு தீர்வு சொல்லுங்கள்...நான் இலங்கையிலிருந்து, எனது அம்மாவுக்கு தற்போது வயது 57..அவருக்கு கடந்த 2010 குடலில் சிறு பகுதி அழுகியிருந்தமையால் குடலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது...இப்போது கடந்த 4 மாதமாக அவவுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு.எதை சாப்பிட்டாலும் , கோப்பி ,டீ, குடித்தாலும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் நுரைத்து நுரைத்து வயிற்று வலியுடன் வயிற்றுப்போக்கு,ஒரு நாளைக்கு 7 தடவைகள் வயிற்றுப்போக்கு..... அதிக மருத்துவர்களிடமும் காட்டி வைத்தியம் செய்தும் மாற்றமில்லை.சாப்பாட்டிலும் கட்டுப்படுத்தினால் அதற்கும் குறையவில்லை, இதற்கு தீர்வு சொல்லுங்கள் ,,,இது என்ன காரணத்திற்காக இப்படி ஏற்படும்...இதற்கு எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம் please reply me doctor 😢🙏🙏🙏🙏🙏🙏
Sir naan by mistake neighbours influence aanathal brain washout aagi By mistake psycho and neuro medicine eduthen. Enakku from the day one I lost my natural sleep from day one I took medicine and full of anxiety etc etc to finish my life. Is t possible to meet u else I ll this 5 mooligai as u told
மிக தெளிவாக எடுத்துரைத்தீர்கள் டாக்டர்.தூக்கம் வரவில்லை என்று அழுத நாட்களும் உண்டு.நன்றி சகோதரா.
12years day and night sleep illa nu ungakitta ketta video potu erukkinga anna thank u ur a best doctor
நன்றிகள் கோடி சார் பல ஆண்டுகளாக தூங்க மாத்தறை சாப்பிடுகிறேன் சார் இதை முயற்சிக்கிறேன் சார்
அருமையான பதிவு சகோதரா....!!
வாழ்க வளமுடன்...!!
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
சார், நன்றாக ஆலோசனை சொல்கின்றீர்கள் நன்று. நன்றி ஆனால் பெரும்பாலன நாட்டுமருந்து கடைகளில் தரமில்லாத, கலப்பட மருந்துகளே கிடைகின்றது, (உ.தா)திரிபலா,கடுக்காய், நீலி அவுரி,நெல்லி சூரணம்,மற்றும் பல நாட்டு மருந்துகள் முன்பு போல் பயன்கள் இப்போது இல்லை, நன்கு அறியப்பட்ட பல கடைகளிவ் இதே நிலைதான் ,(மதுரை கண்ணடியர், ஒரிஜினல் ஹோமியோபதி, இம்காப்ஸ் மற்றும் பல நாட்டு மருந்துக்கடைகள் (விலைகள் மட்டும் மிக அதிகம்) இதே நிலைதான். இதனால் சில மருத்துவப் பொருட்களை மூலப்பொருளாக Raw material வாங்கி அரைத்து பயன்படுத்துகிறேன் இது மிகவும் கடினம்,சிரமமாக உள்ளது. இவற்றை துறைகள் அமைத்தோ அல்லது அரசு கண்காணிக்க வேண்டும்
என் பிரச்சினைக்கு தீர்வு தந்த தங்களுக்கு மிக்க நன்றி 😊
கோடான கோடி நன்றிகள் ஐயா
நன்றி டாக்டர்
நன்றிமகனே!! 🙏🙏
அருமையாக சொன்னீர்கள் நன்றி.
மிக்க நன்றி சார்
Omam seeragam water is very helpful thank you
It's only for me. Hat's off you Dr. Sir🎉
Super sir...enaku nernga solra ellame iruku....thookam varanum nu kanna moodi paduthalum..munnadi mind la vandhu nikudhu neraiah problem..thinking..
Arumaiyana pathivu thankyou sir
நன்றி நன்றி 🌹🌹🌹👌
எனக்கு மன அழுத்தம்அதனால் தூக்கமில்லை இரவு முழுதும் தூங்குவேன் ஆனா காலையில் தூங்குன மாரியே இல்ல சார் நீங்க சொன்ன கசாகசா பயன்படுத்துறேன் நன்றி சார் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு
அருமை❤
நன்றி.சார்
Enaku thevaiyana padhivu very very thankyou sir
Thank you Doctor
Super doctor
Excellent remedies
Thankyou so much
Thank you sir❤❤❤❤
I am waiting
😎🇮🇳இரவு நன்றாக ஊரங்க கசகசாவை பொடி செய்து பாலில் கலந்து இரவு குடிக்கவும். பகலில் நன்றாக வேலை செய்யவும், உறங்க கூ டாது.😌💐👍
இரவு வணக்கம் 🙏
God bless 🙌 u good
❤ super thanks for you sar🎉
Thanks a million lots always solutions as a ready reckoner for many ailments , yours health tips and advice like acu nithi TV channels bogar sithdhana sabai 7 minutes hand excercise and Kovai bala ji during corona pandemic situation helped lots of people and also some great souls sacrificed their lives for the welfare of others
Super message. Thambi
Thank you Dotocr
வாரத்தில் எத்தனை முறை .. குளியல் செய்யவேண்டும்
Sir sorry facewash link solunga sir
Romba nandri sir ennakku mihavum santhosam sir
Very useful sir. Thank you sir
Super...
Good morning pro
En manithan ayya nenga god is ceret
Very very useful video...thookathirku combine tablet ungalidam kidaikkuma? please reply...
Sir probiotic food prebiotic food for ibd/protitics patientsku indian food padi suggest pannunga yethu sapdalamnu
Doctor enaku age 21 aguthu enaku night thukam easy ya varadhu appdiye thungitalum evlo neram thunginalaum morning tired ah head pain ah iruku thukama varum enaku entha bad habits um kedaiyathu ithuve oru stress ah iruku doctor idhuku
Super sir very useful information same snoring Intha mathiri herbal medicine sollunga
பெரியவர் முதல் சிறியவர் வரை காது சுத்தம் செய்வது எப்படி?
😂😅😁😜
H
😢டாக்டர் தயவுசெய்து இதுக்கு தீர்வு சொல்லுங்கள்...நான் இலங்கையிலிருந்து, எனது அம்மாவுக்கு தற்போது வயது 57..அவருக்கு கடந்த 2010 குடலில் சிறு பகுதி அழுகியிருந்தமையால் குடலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது...இப்போது கடந்த 4 மாதமாக அவவுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு.எதை சாப்பிட்டாலும் , கோப்பி ,டீ, குடித்தாலும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் நுரைத்து நுரைத்து வயிற்று வலியுடன் வயிற்றுப்போக்கு,ஒரு நாளைக்கு 7 தடவைகள் வயிற்றுப்போக்கு..... அதிக மருத்துவர்களிடமும் காட்டி வைத்தியம் செய்தும் மாற்றமில்லை.சாப்பாட்டிலும் கட்டுப்படுத்தினால் அதற்கும் குறையவில்லை, இதற்கு தீர்வு சொல்லுங்கள் ,,,இது என்ன காரணத்திற்காக இப்படி ஏற்படும்...இதற்கு எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம் please reply me doctor 😢🙏🙏🙏🙏🙏🙏
Nairil poinga doctora paruinga
Vayitru pokkkuku ayurveda Vilvadi choornam try pannunga
Mugathil Picmentation (karundhittu )
Idhukku medicine sollunga dr please 🙏
Sir, Thankyou sir... Nan Paarpatharku munbe Thanks sir....Yanenil ithu enakana Information
Kasa kasa poppi seeds is opium
Sir ulcer irukaravanga milk intake panalam ahh
Sir
இதய நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு ஆரோக்கியமாக வாழ பதிவு போடுங்கள் (ஸ்டென்ட்) வைத்துள்ளேன்
Mittal valve.. replacement
Sir naa homeopathy treatment eduthutu irukan ,neega sonnadhu edukalama
அண்ணா எனக்கு கால் நரம்புகள் புடைத்து இருக்கிறது வலியும் கூட இருக்கிறது என்ன செய்வது சொல்லுங்கள் அண்ணா
சார்..நாவல் கொட்டை பொடி சீந்தல் பொடி 2யும் சேர்த்து சாப்பிடலாமா சார்🙏
Anna enku ungala romba romba pedikum anna
Sir vadivel comedy yoda making super ponga👍
Enna prachanai vanthalum udanadiyaga relieve agave kadavul ungalai engalukku koduthu irrukkar. Thanks dr.hair seekakai arappu pottlum romba dry ya aguthu.soft agarathu illa.rough aha irrukku.pls ethavathu sollunga sir.pls.
En vayatu 58 enaku vericose eruku 10 years medicine please
நன்றி
Enaku right hand mattum stroke madhiri vandhadhu dr so English medicine sapitren so edha sapidalsma
நான் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் இங்கு கசகசாவுக்கு அனுமதி இல்லை
Sir asthma patient ku edu okva
Oru vayathu kuzhanthai iravu muzhuthum thoonga tips kudunga pls
Sir cholesterol erukavanga kasakasavil milk serthu saptalama sir
பாலில் குழைத்துன்னு சொல்றீங்களே பேஸ்ட் போலவா இல்ல பாலில்கலந்து குடிக்கனுமா பிளீஸ் சகோதரா
Kasakasa is opium.
sir night urakkam varuvathillaie appadiye uranginalum theyvai illatha kanavukal daily cintinues aaha varukirathu athai patriye naan ninaithirukka matene but daily intha disturb enakku ullathu deep sleep kanavu illamal urangi ethanaaiyo nastkal aagi vitathu nalla pathivu koduthulleerkal try seiyalama dr
god bless you sir ❤❤
Saide effects kidaiyatha
சார், கசகசா எப்படி அரைப்பது சொல்லுங்க?
Pls sollunga Dr mudi ku problem varathula.. murunga podi sapta thookam varum solraanga athai sapidalama
Nit sleep ila na romba kastama sir romba alugaya varum vidiya viya la thugam vallama kasta paruka
வாழ்க வளமுடன்
Hi doctor bro🙏very useful vedio 👍
Very very super vedio ❤❤❤❤👍
சைய்டுஎப்பைட்ஏதாவதுசெய்யாதாசார்
ஆமாம் ஆமா ஆமாங்க
Sir naan by mistake neighbours influence aanathal brain washout aagi
By mistake psycho and neuro medicine eduthen. Enakku from the day one I lost my natural sleep from day one I took medicine and full of anxiety etc etc to finish my life. Is t possible to meet u else I ll this 5 mooligai as u told
Oil theirhu kulipathal mudi naraikuma
Hi sir na Kodaikanal la iruken thailam headbath panalama sir
குளிர் நாட்டில் இருப்பவர்கள் எண்ணெய் வைக்கலாம
எனக்கு தலையில் ஊசி குத்துதல் போன்ற வலி ஏற்படுகிறது அதற்கான காரணத்தை கூறுங்கள் . நான் 7 மாத கர்ப்பமாக உள்ளேன்
Sir good
Alarji.pogalapa.citrijen.potutu.than.irruken
சார் வணக்கம் எனக்கு வயது 52 எனக்கு குடல் இயக்கம் டாக்டர் ஆப்ரேசன் செய்ய சொல்லியிருக்காங்க பன்னாம இருக்கு அதுக்கு வழி இருக்குதா பிலிஸ் சொல்லுக சார்
குடல்இரக்கம்பற்றிவிவரம்வேண்டும்சார்
Can anyone say what 4 herbs.
ஐயா வணக்கம் பாதத்தில் சுண்டுவிரல் அதற்கு பக்கத்தில் இருக்கும் இரண்டு விரல்கள்மரம் மறுப்பாக இருக்கிறது
இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா
பக்கவாதம் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாமா
Pn mother sir 2mothu baby feeding given eduthukalama
தொப்புள் எண்ணை வைப்பதால் பயன் இருக்கா sir ....
Hlo anna pls reply
Ennaiku ulcer vanthatho annaiyila irunthu thookame illa anna thoonga try pannunale padapadappu vayitril acid surapathu pol unarvu adivayitru paguthuyil
Enna pannalam anna
Enakum apaditha
@@salmandhanu3408 neenga enna bro panninga
எனக்கு பால் ஒவ்வாமை ஏற்படும்
நான் சூரணத்தை வேறு எப்படி பயன்படுத்துவது
Vai punnu sari aganum sir please
My.son.nan.alarjiku.keten.neenga.oonum.solala
Hair fall agatha
சார் எனக்கு கை நடுக்கம் அதிகமாஇருக்கு இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்
th-cam.com/video/ooP3sklba7Y/w-d-xo.htmlsi=ft2uXY4bXagTJvxV
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நான் தூக்கமாத்திரை எடுக்குறேன் என்றாவது ஒரு நாள் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும் இது சரியா தவறா ?? மாதம் மூன்று முறை !???
Eduthuko....tablet sapitu nalla thoongiranum...onnum ahathu yenna na 20 yrsa tab poduren...
sir enaku pancreatitis iruku ,nei paal seatha mudiyadhu veara alternative iruka??
Aama aama ammaa dr thambiii....😢😢
Ur hospital address
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
Full Video link: th-cam.com/video/0Soh_FXVzvA/w-d-xo.htmlsi=DGeZ0Kp1zl-73UeZ
Kidney-- urine is not normal flow, give me some information.