மாஷா அல்லாஹ் எவ்வளவு அருமையான ஆழமான புரிதலுடன் பேசுகிறீர்கள். மிகச்சிறந்த பேச்சு மிகச்சிறந்த புரிதல், மாற்றுச் சகோதரராக இருந்தும் இஸ்லாத்தைப் பற்றி உங்களுடைய இந்தக் கண்ணோட்டம் எங்களுக்கும் மிகப் புதிதாய் மிக ஆச்சரியமான தாய் உள்ளது. அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. வாழ்த்துக்கள் ஐயா
அருமை ஐயா, ❤ நீங்கள் எழுதிய புத்தகத்தை எதிர்பார்க்கிறேன். இறைவன் ஒருவன் என்ற கொள்கையில் தான் நீங்கள் உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இறைவன் நாட்டப்படி உங்களை வைத்து அனைத்து சமுதாய மக்களுக்கும் தாவத் கொடுத்து விட்டான். உண்மையில் நீங்கள் பெரிய மனிதர், சிறந்த கண்ணியமான மனிதர். 🫂👍
இதன் தொடர்ச்சியும் கேட்க மிகவும் ஆவலாக இருக்கு அல்லாஹ். Subuhaahu வதாள அந்த ஐயாக்கு மேலும் மேலும் கிருபை செய்ய வேண்டும் யா அல்லாஹ் அவரும் உண்மை முஸ்லிமாக மரணிக்க அருள் செய்வாயாக ஆமீன் ஆமீன் யா rabbal ஆலமீன்
Welcome to bla kurupiya sir your religion speech is very welcomed by all peoples and your explanation of ruling kalibas welcomed by you tube viewers and thanks for tamil messafe if islam media vison ok go ahead
எல்லா மதத்தவர்களுக்கும் உண்மை தெரியும் உண்மையே அல்ஹம்துலில்லாஹ் யாரைவைத்தும் அவன் அவனை புகால்வான் ☝️இந்த உலகத்துர்க்கும் இத்தனை படைப்புகளுக்கும் சொந்தக்காரன் அவனே அல்ஹம்துலில்லாஹ் ☝️
ஐயா வணக்கம் . நீங்கள் இந்த தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் மூத்த தலைவர்களில் நீங்களும் ஒரு மா பெரும் தலைவன் என்று சொல்லி கொள்ள நான் கடமை பட்டிருகின்றேன் உங்கள் பேச்சு ஒரு பக்கம் இருக்கட்டும் . ஆனால் ? உங்கள் கன்னியமான பேச்சு உயர்ந்த மேர்ப்பார்வை சமுக சிந்தனை நாகரிகம் பன்பு ஜாதி மதம் மொழி இனம் இவைகளாக்கு அபார்ட்பட்டவர் நீங்கள் நாடு அறிந்த உண்மை. நீங்கள் பரிபூரணமாக சுகமாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு எல்லா வள்ள இறைவன் அருள் ஆசியும் சாந்தியும் சமாதானமும் உண்டாக்குவனாக . ஆமின்
அருளாளன் அன்பாளன் இறக்கமுடையவன் உண்மையாளன் ஞானமிக்கவன் அறிவாற்றல் உடையவன் இந்த உலகத்தை உற்று கவனித்துக் கொண்டு இருக்கக் கூடியவன் அவனே இறைவன் அவன் தனித்தவன் அவனுக்கு மனைவி மக்கள் இல்லை பூமியில் மனிதர்கள் செய்யும் நன்மை தீமைகளுக்கு மறுமை நாளில் அவனுக்கு நன்மை தீமை மை தீர்மானிக்க கூடியவன் இறைவன் ஒருவனே எல்லா அத்தாட்சிகளும் திருக்குர்ஆனில் இருக்கிறது
மாஷா அல்லாஹ் எவ்வளவு அருமையான ஆழமான புரிதலுடன் பேசுகிறீர்கள். மிகச்சிறந்த பேச்சு மிகச்சிறந்த புரிதல், மாற்றுச் சகோதரராக இருந்தும் இஸ்லாத்தைப் பற்றி உங்களுடைய இந்தக் கண்ணோட்டம் எங்களுக்கும் மிகப் புதிதாய் மிக ஆச்சரியமான தாய் உள்ளது. அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. வாழ்த்துக்கள் ஐயா
மாஷா அல்லாஹ்... பழ. கருப்பையா அவர்கள்☝️ அவர்களின் புரிதலை எப்போதோ நாம் கண்டு வியந்தோம். அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ் எல்லோருக்கும் நல்வழி காட்டுவாயாக.. ஆமீன்.. ஆமீன்..... யாரப்பல் ஆலமீன்....
😊😊😊
😊
இறைவன் யாரை விரும்புகிறானோ அவர்கள் மூலம் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான் வாழ்த்துக்கள்🎉🎊👍
அல்லாஹ் அக்பர் 🎉🎉🎉👍👍👍🤲அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க வேண்டும் ப.. ல.. கருப்பையா அவர்களுக்கு 👏👏👌
ஐயா உங்களுடைய உரை கண்களை கலங்க வைக்கிறது. மாஷா அல்லாஹ்
ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள், அவருக்கு ஹிதாயத்தை வேண்டுகிறேன் 🤲🇱🇰
ஐயாவின் இஸ்லாம் பற்றிய பேச்சு என்றுமே சிறப்புதான் முஸ்லிம்களை வியப்படைய செய்கிறது நன்றி ஐயா.!💐💐
அய்யாவுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுத்தருள்வானாக
அல்ஹம்துலில்லாஹ் அழகாய் புரிதலான பேச்சு மாஷாஅல்லாஹ்.
Mashaallah.. Eanna புரிதல்.. அல்லாஹ் வின் வல்லமையை யாரை வைத்து வேண்டுமானலும் அல்லாஹ் புரிய வைப்பான்...
அருமை ஐயா, ❤ நீங்கள் எழுதிய புத்தகத்தை எதிர்பார்க்கிறேன். இறைவன் ஒருவன் என்ற கொள்கையில் தான் நீங்கள் உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இறைவன் நாட்டப்படி உங்களை வைத்து அனைத்து சமுதாய மக்களுக்கும் தாவத் கொடுத்து விட்டான். உண்மையில் நீங்கள் பெரிய மனிதர், சிறந்த கண்ணியமான மனிதர். 🫂👍
அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சூப்பராக பேசி உள்ளீர்கள்
Really super. முல்லாக்களுக்கு அழகாக பாடமெடுத்துள்ளார்
அய்யா அவர்கள் மிகவும் அருமையான மனிதர் அவர்களுக்கு இறைவன் அருள் புரிவான் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சார்
ஐய்யா பழ கருப்பையா அவர்கள் நல்ல மனிதர் ❤❤❤
இதை ஒளிபரப்பிய நன்மக்கள் வாழ்க.அரசியலை அதன் எதார்த்த நிலையை தற்போதைய ஆட்சியாளர்களின் சூழ்ச்சி யை அற்புதமாக சொன்னார்
இதன் தொடர்ச்சியும் கேட்க மிகவும் ஆவலாக இருக்கு
அல்லாஹ். Subuhaahu வதாள அந்த ஐயாக்கு மேலும் மேலும் கிருபை செய்ய வேண்டும்
யா அல்லாஹ் அவரும் உண்மை முஸ்லிமாக மரணிக்க அருள் செய்வாயாக ஆமீன் ஆமீன் யா rabbal ஆலமீன்
👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐தங்களது சொற்பொழிவு மிக மிக சிறப்பாக இருந்தது💐💐💐💐💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள்
திருமிகு.பழ கருப்பையா அவர்கள் 🎉🎉🎉🎉🎉👏👏👏❤❤❤❤❤
ரொம்ப சூப்பரான சொற் பொழிவு அருமை அருமை வாழ்த்துக்கள். ஐயா குர்ஆனை அருமையாக கற்று அறிந்து தெளிவு படுத்தியதற்கு நன்றி. 👍❤️❤️❤️
அல்லாஹ்கு மிகப்பெரியவன்
அழ்ழாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் தேகாரோக்கியத்தையும் தருவானாக
அல்லாஹ் என்று சரியாக எழுதுங்கள் சகோதரரே.!
சிறப்பான பேச்சு.. வாழ்த்துகள்
அற்புதமான விளக்கம் ஐயா 🙏 ஆனால் இதுபோல் மதத்தார்களும் கடைபிடிக்க வேண்டுமே ஐயா 🙏🙏🙏
மதம் என்ற உணர்வு மனிதனுக்கு வெறிகொண்டு விட்டால் நீங்கள் பேசுவதை கடைபிடிக்க முடியாத ஐயா 🙏
சிறப்பு வாழ்த்துக்கள்
அருமையான சொற்பொலிவு!!!
சிறப்பான. சொற்பொழிவு வரவேற்கிறேன் 14:07
❤❤❤❤❤ அருமை யான. பதிவு
இதை ஒளிபரப்பிய நன்மக்கள் வாழ்க
Masha allah arumaiyana bayan
எல்லாபுகளும் இறைவன் வனுக்கு, அல்லாஹ் ஒருவனை நமக்கு, யாஅல்லாஹ்!🎉😊😊❤❤❤❤🏘️🏘️🏘️🏘️🏘️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🌹🌹🇮🇳❤️👌👍💓😇🎉
ஐயா மிக மிக அருமை
அருமையான மீலாத் விழா நிகழ்வு
நல்ல தகவல் அய்யா
அறிவுபூர்வமாக பேச்சி திறமை உள்ள நல்ல மனிதர்
அல்லாஹ் அல்லாஹ்❤❤🎉🎉🎉
Kayalpattinam enru neengal sollum pothu kayalpatinathil perantha engaluku makilchiyaga iruku.
Alhamthuillah
Allahu akbar
Jazakallah
மிகவும்.அருமை
Mashallah super❤❤❤
இதனுடைய தொடர்ச்சியும் இன்ஷா அல்லாஹ் இதில் சேர்க்கவும்
Armai Aya super God bless you
இஸ்லாத்தை பற்றி நல்ல ஒரு சிந்தனை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Arumaiyana padivu
Fantastic speech
அருமையான உரை ஐயா
பழ கருப்பையா ஐயா அவர்கள் உள்ளத்தில் இஸ்லாம் வந்துவிட்டது தெறிகிறது.உருவத்திலும் இன்ஷாஅல்லாஹ் நாடவேண்டும்.ஆமீன்
Maasha Allah super speech
Brother paza karuppaiya I wish you ❤ because your will understand very good observations translate quran alhamthulillah ❤❤
Masha allah
Super ஐயா
Masahlallah.Super
Fentastic speach subject to appreciation
Super super excellent speech
அருமையான பதிவு 👌
Masah allah good speech
Masah. Allah. Nalla. Petchu. Valththukkal
wery.great.men.this.speech.
Super thanks 🙏🙏
Mashaallh you are very understanding about islam thanks very good explanation and clearful speech your speech good than aowlawi
இன்ஷாஅல்லாஹ் ஐயா, உங்களுக்கு அல்லாஹுதாலா நேர்வழி காட்ட வேண்டும் என்று துவா செய்கிறேன்.
Masha Allah super 👌
அல்ஹம்துலில்லாஹ்
Crystal clear statement
🎉🎉🎉Masha alla masha alla 👌👌☝🤲🖤❤🎈🎉🎊yes ounmail ayya vazthookkal🤲🤲🤲👍👍☝👌🙏🙏
sir
your speach is very correct in different approach ❤
மாஷ அல்லாஹ் மாஷ அல்லாஹு நீயே மஹா அரசன் யா அல்லாஹ் எங்களை இஸ்லாமியராக வாழ வைத்தத்துக்கு
அல்ஹம்துலிள்ளாஹ் அல்லாஹு அக்பர்
👍👍👍👍💐💐💐🇱🇰🇱🇰🇱🇰
Welcome to bla kurupiya sir your religion speech is very welcomed by all peoples and your explanation of ruling kalibas welcomed by you tube viewers and thanks for tamil messafe if islam media vison ok go ahead
MashaAllh
Mashallah
Masha Allah
MASHA ALLAH
Super. Speech varry. Nice
Nice speech
Congerates.
❤❤❤❤❤❤❤super❤❤❤
Ellam valla rahman unga ayulai needthu kodukattum immai marumai ivai irandilum suvrarkathai tharuvanaha ameen ameen ya rabbil alameen🤲🤲🤲🤲🤲🤲
Ayya nalla vilakkam thantheergal
Inshallah
Neevir vaazhga valarga
அல்லாஹ் Ungalukku hithayath valanguvaanaha
நேர்வழி காட்டுவானாக ஆமீன் யாரப் 😢
Ya Rabbey இவருக்கு நேரான பாதையை முற்றிலும் கொடுத்துவிடுவாயாக !
Ameen Ameen ya rappel Ala meen
Aameen ya rabbul alameen
Masaallah👍
Younger generation should listen to this history which is forgotten.
Thanks to Paza Karuppia Sir.
Mashaallh alhamdulilla
Masaalll 🎉❤😂😅❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤😂❤❤😂❤❤
very good
Thanks
Allahumma Subhanallah Wallhamdullilah Allahuakbar Allahuakbar Allahuakbar Aamiin Aamiin Aamiin Ya Rabbal Alamiin
Super Sir
Mashaallah
Allah Bless you
எல்லா மதத்தவர்களுக்கும் உண்மை தெரியும் உண்மையே அல்ஹம்துலில்லாஹ் யாரைவைத்தும் அவன் அவனை புகால்வான் ☝️இந்த உலகத்துர்க்கும் இத்தனை படைப்புகளுக்கும் சொந்தக்காரன் அவனே அல்ஹம்துலில்லாஹ் ☝️
MashaAllah may Allah give hidayath to you
MashaAllah
அல்லாஹு அக்பர்
🙏🤲👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
பழ கருப்பையா இஸ்லாத்தைப் பற்றி பேசும்போது மிக அருமை மிக அருமை அவர்கள் நீடூடி வாழ்க
Alhamthulillah 🤲🏻💚🌹
ஐயா வணக்கம் .
நீங்கள் இந்த தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் மூத்த தலைவர்களில் நீங்களும் ஒரு மா பெரும் தலைவன் என்று சொல்லி கொள்ள நான் கடமை பட்டிருகின்றேன்
உங்கள் பேச்சு ஒரு பக்கம் இருக்கட்டும் . ஆனால் ? உங்கள் கன்னியமான பேச்சு உயர்ந்த மேர்ப்பார்வை சமுக சிந்தனை நாகரிகம் பன்பு ஜாதி மதம் மொழி இனம் இவைகளாக்கு அபார்ட்பட்டவர் நீங்கள் நாடு அறிந்த உண்மை. நீங்கள் பரிபூரணமாக சுகமாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு எல்லா வள்ள இறைவன் அருள் ஆசியும் சாந்தியும் சமாதானமும் உண்டாக்குவனாக . ஆமின்
❤❤❤
👍
அருளாளன் அன்பாளன் இறக்கமுடையவன் உண்மையாளன் ஞானமிக்கவன் அறிவாற்றல் உடையவன் இந்த உலகத்தை உற்று கவனித்துக் கொண்டு இருக்கக் கூடியவன் அவனே இறைவன் அவன் தனித்தவன் அவனுக்கு மனைவி மக்கள் இல்லை பூமியில் மனிதர்கள் செய்யும் நன்மை தீமைகளுக்கு மறுமை நாளில் அவனுக்கு நன்மை தீமை மை தீர்மானிக்க கூடியவன் இறைவன் ஒருவனே எல்லா அத்தாட்சிகளும் திருக்குர்ஆனில் இருக்கிறது
👍 ❤️
அருமையான உரை...வாழ்த்துக்கள்...
NICE