எப்பொழுதும் இந்த 10 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க! | 10 ரகசியங்கள் | Never Share these to anyone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2022
  • எப்பொழுதும் இந்த 10 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க! | 10 ரகசியங்கள் | Never Share these secrets to anyone in Tamil | 10 Secrets in Tamil | keep secrets | never share your salary to anyone in tamil | salary in tamil | getting rich | being silent advantage in tamil | subconscious mind in tamil | Motivational Video in tamil | motivational speech for success in life in tamil| Subconscious mind reprogramming in tamil | பிரபஞ்சம் திருப்பி கொடுக்கும்
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    rzp.io/i/UTPcf5ero

ความคิดเห็น • 977

  • @rajushree7847
    @rajushree7847 ปีที่แล้ว +315

    1.your past
    2.your strengths and your weakness
    3.how you feel about some one
    4.some people that you dislike
    5.earnings
    6.love life
    7.don't advertise your happy life
    8.Different ideas
    9.don't tell anyone about your next movie
    10.Never ever share the Secrets

    • @saverij8124
      @saverij8124 ปีที่แล้ว +8

      Super ideas, hereafter definitely I will follow these. Till date I am suffering without following your ideas.

    • @siva8526
      @siva8526 ปีที่แล้ว +5

      Good one

    • @abdulkhader8234
      @abdulkhader8234 ปีที่แล้ว +1

      GOOD

    • @rajushree7847
      @rajushree7847 ปีที่แล้ว +2

      @@abdulkhader8234 thankyou so much

    • @rajushree7847
      @rajushree7847 ปีที่แล้ว +2

      @@siva8526 thankyou so much

  • @kanasri2735
    @kanasri2735 ปีที่แล้ว +233

    இந்தக் காலத்தில் வாய் மூடி
    இருப்பது அவசியம்
    நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

    • @pahulagam5321
      @pahulagam5321 ปีที่แล้ว +6

      Yeah ipa dhan na itha purinjikiten

    • @RamyaRajeichu
      @RamyaRajeichu 22 วันที่ผ่านมา

      Mmmmmmm

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว +67

    நீங்கள் சொல்வது நூற்றுக்கும் நூறு உண்மையான கருத்து. இந்த உலகில் நாம் ரொம்ப ரொம்ப பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் மனசு விட்டு பேசவே பயமாக தான் இருக்கிறது..

    • @kanagaraj4965
      @kanagaraj4965 3 หลายเดือนก่อน

      நல்ல பதிவு

  • @nagakannitv7040
    @nagakannitv7040 ปีที่แล้ว +120

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு...இன்றைய கால மனிதர்கள் மத்தியில் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்ன விதம் சூப்பர்.நன்றி

  • @hameedsikka6137
    @hameedsikka6137 ปีที่แล้ว +159

    என் மனம் என்னிடமே பேசியது போன்ற ஒரு உணர்வு...
    ஒவ்வொரு வார்த்தைகளும் மிகத் தெளிவாக மனதில் பதிந்தது...
    உங்கள் குரல் மிக அருமை...
    நன்றிகள்...

  • @ganeshsivan3680
    @ganeshsivan3680 ปีที่แล้ว +63

    மிகவும் சிறப்பான பதிவு . நாம் யோசிக்காம பேசும் போது பின்னர் ஏற்படும் வேதனை மிகக்கொடியது

  • @Prem_innovation
    @Prem_innovation ปีที่แล้ว +90

    Super Sister 🙏👍🏻🙏
    அப்போ யார் கிட்டயும் எதுவுமே பேச கூடாது........அதான் சரி.....

    • @rathianandakumar4095
      @rathianandakumar4095 ปีที่แล้ว +1

      பைத்தியம் பிடித்துவிடும்.
      பேசவில்லை எனில் நம்மிடம் பேசவும் யாரும் இருக்க மாட்டார்கள்.

    • @kalam6120
      @kalam6120 ปีที่แล้ว +1

      Yes

    • @mariammal1243
      @mariammal1243 ปีที่แล้ว +2

      Apdi than pola

    • @GopiGopi-rp5zz
      @GopiGopi-rp5zz ปีที่แล้ว +1

      En manasula ullatha appadiye sollitinga tq

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment ปีที่แล้ว

      Health issues, money lost ok to tell?

  • @rameshp4522
    @rameshp4522 ปีที่แล้ว +152

    மொத்தமா யார் கிட்டயும் எதையும் சொல்ல கூடாது😊😊😊😊

  • @balakrishnan4407
    @balakrishnan4407 ปีที่แล้ว +115

    மொத்தத்தில் எதார்த்தமா வாழவே கூடாது இந்த உலகத்துல....

  • @misslndia3913
    @misslndia3913 ปีที่แล้ว +29

    ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய பதிவு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @ssr7222
    @ssr7222 ปีที่แล้ว +22

    உண்மையில் மிக அருமையான பதிவு நன்றிகள் கோடி

  • @rajvao2771
    @rajvao2771 ปีที่แล้ว +10

    Thank you so much sister.. நன்றி அக்கா நீங்கள் சொன்னதை ௧௫த்தை fellow பண்ணப் போகிறேன்

  • @naveenaravi7126
    @naveenaravi7126 ปีที่แล้ว +37

    Extraordinary points, Sister. All these ten are the most important things to follow in our life.

  • @perumalr9919
    @perumalr9919 ปีที่แล้ว +9

    அருமை நாம் இதில் எதை எல்லாம் தவற விட்டு இருக்ரோமோ என்னவோ மிக சிந்திக்க வேண்டிய வரிகள் இனியும் தொடர வேண்டாம் என்பது தான் உண்மை.
    .

  • @user-go3rs5uy9y
    @user-go3rs5uy9y 2 หลายเดือนก่อน +1

    Super sister, vera level speech, adichi ketta kooda yaarkittayum sollakoodaathu

  • @jainulafrith7735
    @jainulafrith7735 ปีที่แล้ว +11

    சூப்பர் மா ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ள தாக இருந்தது😍😍😍🤝🤝❤️❤️

  • @textnow2359
    @textnow2359 ปีที่แล้ว +5

    Yes🔥no 5 really 💯.en kudikara husbund kitta evlo salary nu Share pannen.thurunthiten nu namba vachan..3days la happy ahi..nalla life lead pannanum nu Ella Share pannen.but oru problem vanthappo station la ellarkitayum na ivlo salary vangren nu sollitan.but station la antha madam,,unna maari kudichu kaali panla.save tha panra.poda kudikara nu sollitanga👈👈👈.but antha time na realise pannen..yarkitta loyal ah iruknum..loyal ah irukrathukku ,,avangaluku thahuthi ,good habits irukkanum nu purinchukitten👈👈

  • @musicminds842
    @musicminds842 ปีที่แล้ว +11

    இன்றைக்கு உங்கள் பதிவிலிருந்து மிக அருமையான,அவசியம் தேவையான பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டேன்.மிகவும் நன்றி.

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 ปีที่แล้ว +8

    நன்றி சகோதரி, ஆயினும் தாங்கள் சோசியல் மீடியாவில் தானே இவ்வளவு சொல்றிங்க! இருந்தாலும் அத்தனையும் உண்மை தான் 😌

  • @shankar-shankar
    @shankar-shankar ปีที่แล้ว +6

    Romba nandri Sagodhari ❤️
    Early morning semma guidance 🙏

  • @vijisenthil2541
    @vijisenthil2541 ปีที่แล้ว +15

    நன்றி அண்ணா நான் இது போல இருக்க கண்டிப்பாக முயற்சி பன்னனும் thanks for your advice. idea வாழ்க்கை யின் முக்கியம்

  • @nesamanikandannmkparamasiv2711
    @nesamanikandannmkparamasiv2711 ปีที่แล้ว +21

    In video, displaying topic name & chapters or list seems GOOD.
    Because previously i used to get distracted from listening audio due to video presentation and keep on replaying 10-20 sec backward which is extending the video time than its actual duration.
    I am not blaming your video presentation, just giving feedback on how visualization has effect on viewers than listeners(only myself).
    To say the truth, you are really doing extraordinary work.
    Thank you for your videos.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +7

    Arumaiyana பதிவு yadhaarthamana வாக்கு நன்றி sister

  • @nanjilthamizhanvlogs9776
    @nanjilthamizhanvlogs9776 ปีที่แล้ว +14

    அக்கா நான் இந்த எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கேன்🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄😪😪😪😪😪😪😪

  • @arulv369
    @arulv369 ปีที่แล้ว +12

    மிகவும் பயனுள்ள தகவல் 🙏

  • @funwithsp1715
    @funwithsp1715 ปีที่แล้ว +10

    உங்கள் பதிவு மிகவும் அருமை மனதில் ஆருதலை தருகிறது .

  • @yogeshprabakaran1170
    @yogeshprabakaran1170 ปีที่แล้ว +15

    அருமையான தெளிவான உரை.

  • @KSselvam.
    @KSselvam. ปีที่แล้ว +26

    உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது 🌹

  • @Rithits_harshuHR
    @Rithits_harshuHR ปีที่แล้ว +12

    Congrats mam 👏 அருமையான விஷயங்கள் பற்றி அறிய முடிகின்றது உங்களோட voice super 👌.

    • @swaminathan9401
      @swaminathan9401 ปีที่แล้ว

      Excellent 10 points to be adopted in our day to day life. A sucessful man will behave like this but very very hard to adopt all the 10 points. But a normal human being can able to adopt atleast not less than 7 points and be in lst class. All the best 👍💯 to achieve. I am a lucky person to see this viedio in new year 2023.

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว +7

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி 🌹🌹🌹 வாழ்த்துக்கள் 💐

  • @manikandanmram9577
    @manikandanmram9577 ปีที่แล้ว +7

    Unga videos nala en life munneri poitrku mam thank you so much mam 🙏

  • @muthulakshmimuthumuthu3807
    @muthulakshmimuthumuthu3807 ปีที่แล้ว +347

    அக்கா நான் என்னுடைய நண்பர்களிடம் என்னுடைய ரகசியங்களை கூறினேன் ஆனால் அவர்கள் இதை ஊருள எல்லார் கிட்டையும் சொல்லி என்னை அசிங்கம் படித்திட்டாங்க அக்கா

  • @sakunthalachitra8626
    @sakunthalachitra8626 ปีที่แล้ว +3

    Super, nanum ithula sonna mathiri sila thawarugal seirenu nenakire..... thiruthikuren , thanks sister

  • @kavinkumar2397
    @kavinkumar2397 ปีที่แล้ว +5

    Arumai🌹

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +26

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️
    அருமை 👌 பயனுள்ள தகவல் 👌 இப்போது இருக்கும் காலத்திற்கு ஏற்றது👌💯
    நன்றிகள் சகோதரி 🌹

  • @ramasamy9486
    @ramasamy9486 ปีที่แล้ว +5

    Your video is absolutely right. I will surely follow this 10 rules

  • @karthikamathiyazhagan1113
    @karthikamathiyazhagan1113 ปีที่แล้ว +3

    Very use ful video,solla varathaigalae illa thank u somuch sister

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations ปีที่แล้ว +15

    👌💐❤Wow, Awesome content. Your way of explanation is very nice.
    Thanks for sharing this useful information.

  • @BEASTGAMECHANGE6
    @BEASTGAMECHANGE6 ปีที่แล้ว +6

    You are correct ,Information is wealth 👍👌

  • @ubagariphilip2455
    @ubagariphilip2455 ปีที่แล้ว +5

    Dear sister unga demonstration very beautiful and fentastic keep it up 👍👍🎉 very useful for the social thank you lots 🙏❤️😀❤️🌸🌹

  • @sriram-ik7ut
    @sriram-ik7ut ปีที่แล้ว +12

    . நல்ல, அசாதாரணமான சாதாரண பேச்சுக்கள், பாடம் முழுவதுமே, கேட்கும் காதுகளுக்குக் கச்சிதமாக, மனதை முழுவதுமாகப் பாடம் செய்ய வைக்கும் தருணத்தை மறக்க முடியாது. நன்றி தொடருங்கள்.

  • @nageshwararao777
    @nageshwararao777 ปีที่แล้ว +15

    மிக்க நன்றி. வாழ்க வளத்துடன் சகோதரி.

  • @rajendranv7440
    @rajendranv7440 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு மனிதனும் கடை பிடிக்க வேண்டிய முக்கிய பதிவு. நன்றி அக்கா

  • @sumathirajadurai7385
    @sumathirajadurai7385 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.
    நன்றி மா.

  • @World_of_zooba
    @World_of_zooba ปีที่แล้ว +7

    Thankyou mam for important updates

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 ปีที่แล้ว +3

    Arumayana arivuraigal nandri

  • @nidhahamardeen2969
    @nidhahamardeen2969 ปีที่แล้ว

    Thank you so much sis
    Theriyaadhe little little matter therinjikonde

  • @kesavan.kumarasamy908
    @kesavan.kumarasamy908 ปีที่แล้ว +7

    Excellent words!!!

  • @kavinayachannel3426
    @kavinayachannel3426 ปีที่แล้ว +5

    Thank you for your advice💞💕💞💕

  • @MangaiSivaguru
    @MangaiSivaguru ปีที่แล้ว +3

    Thanks for sharing. All said in videos r true.👍

  • @govindang1368
    @govindang1368 ปีที่แล้ว +1

    Neenga sonna ellame enaku pathi peru advise pannuvanga...this video is useful to me. I like this video so much sis....

  • @kaleeswarakumar5778
    @kaleeswarakumar5778 ปีที่แล้ว +7

    You created a way for me. Thanks a lot sister 🔥❤️

  • @FGCR444
    @FGCR444 ปีที่แล้ว +4

    Thank you for the useful content 💕💕❣️

  • @SIVAKUMAR-yy2bz
    @SIVAKUMAR-yy2bz ปีที่แล้ว +4

    You have uploaded at the right sister thank you so much 🎈

  • @banuchinnayah550
    @banuchinnayah550 ปีที่แล้ว +2

    Exactly true. Thank you for sharing this.

  • @iyappanm407
    @iyappanm407 ปีที่แล้ว +5

    Superb your lesson 💯

  • @chandrabahuparamalingam4157
    @chandrabahuparamalingam4157 ปีที่แล้ว +5

    சிந்திக்க வேண்டிய நல்ல தகவல்கள்.

  • @ferafera9778
    @ferafera9778 ปีที่แล้ว +6

    Useful info 🙏💐💐

  • @stephenmartin1359
    @stephenmartin1359 ปีที่แล้ว +2

    Really Very Very Good. Superb...
    Thanks for this session

  • @chillbro9332
    @chillbro9332 ปีที่แล้ว +5

    Thank you so much sister 👍
    Very very useful 🙏

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 ปีที่แล้ว +38

    ஆக மொத்தத்துல வாயே திறக்க கூடாது.அப்படி தானே..🤪

  • @Knowledgelumine
    @Knowledgelumine ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @govindraj6369
    @govindraj6369 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி சகோதரி.

  • @theepalakshmik2883
    @theepalakshmik2883 ปีที่แล้ว

    Good sister....neega sonadhu fullah true sister...thank you so much....

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 ปีที่แล้ว +5

    Many Thanks for your inspiration 💚💛💜

  • @spsvigneswaran427
    @spsvigneswaran427 ปีที่แล้ว +5

    நன்றி அக்கா

  • @saranlisasaranlisa6006
    @saranlisasaranlisa6006 ปีที่แล้ว

    Arumaiyana pathivu paynullathaga irundhathu nandri akka

  • @justnewbegin1388
    @justnewbegin1388 ปีที่แล้ว +1

    Utupe la... Naa ketta video laiye... Ithuthan awesome 🤗👍en lyf la naa enna thappu panunen, ini enna panna kudathunu mathikka vachithu👍tnx u tnx u so much 💝heartfelt tnx u🤗🥰

  • @aljtech
    @aljtech ปีที่แล้ว +4

    this is so helpful video,Thank you so much,

  • @allinallanjana2328
    @allinallanjana2328 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை சகோதரி 👌👌❤️🤝

  • @vidhyavanividhyavani7744
    @vidhyavanividhyavani7744 ปีที่แล้ว +1

    Akka neega sonna mathiri than yean life la nadathutu eruku akka eruthalum unga audio kakurathu happya eruku akka thanks unga speech ku akka

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி....

  • @kmdrizvankmdrizvan5653
    @kmdrizvankmdrizvan5653 ปีที่แล้ว +4

    💪🏻சிறந்த சொல் செயல்😇tqs sister 🥰

  • @ariya020
    @ariya020 ปีที่แล้ว +3

    Akka Neenga sonna Anaiththume 100% unmai..Very thanks.

  • @a.mohamedgani9680
    @a.mohamedgani9680 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி

  • @dkumar-xq1dk
    @dkumar-xq1dk 6 หลายเดือนก่อน

    அற்புதமான குரல் ஆழமான கருத்துக்கள். உங்களின் இந்த சேவை என்றென்றும் தொடர வேண்டும்.

  • @SundariM-kt6kk
    @SundariM-kt6kk 11 หลายเดือนก่อน +5

    💯 powerful words 🎉 thank You..👍

  • @360viwe
    @360viwe ปีที่แล้ว +4

    Vere level thala asathite 🎉

  • @vasanthikumar1916
    @vasanthikumar1916 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @akshayapriya5783
    @akshayapriya5783 7 หลายเดือนก่อน

    Enakakavay ellam sonathu Pol irunthathu thank you very much......

  • @nithya1236
    @nithya1236 ปีที่แล้ว +7

    Your words changed my life more

  • @devimakeupandhair3147
    @devimakeupandhair3147 ปีที่แล้ว +13

    I have no word...Everything you said is true...sisssss 💞💞💞💞

  • @thayanayakikrishnan6685
    @thayanayakikrishnan6685 ปีที่แล้ว +2

    Very good....I like your advice.... Thank you ma

  • @thennarasuarasu661
    @thennarasuarasu661 ปีที่แล้ว +2

    நன்றி

  • @RohiniVasanthi-ql6bd
    @RohiniVasanthi-ql6bd ปีที่แล้ว +4

    மிகவும் அருமை அக்கா

  • @mohomedshashila
    @mohomedshashila ปีที่แล้ว +19

    100% அவசியமான Post
    Very important for all of our life
    Thank you sister 😍

  • @naresh_0515n
    @naresh_0515n ปีที่แล้ว +2

    நல்ல பதிவு அருமையான கருத்து.

  • @muthuselvi9475
    @muthuselvi9475 ปีที่แล้ว +1

    Thank u sister for your advice

  • @srilingesh
    @srilingesh ปีที่แล้ว +3

    Thank you mam ❤️

  • @Selvinatarajan-bh7xi
    @Selvinatarajan-bh7xi ปีที่แล้ว +5

    Sister these points are taken from which book so excellent info. Thank you sister

  • @arjununique_ak2469
    @arjununique_ak2469 ปีที่แล้ว +1

    Thanks for your information ❤️

  • @user-th5rr4ly2p
    @user-th5rr4ly2p 2 หลายเดือนก่อน +2

    Very very super message thank u sister

  • @yuganvictor4349
    @yuganvictor4349 ปีที่แล้ว +7

    Vera level Comedy and Good Information.. 😂😊🥰Unga Voice Superb💕 💛🧡💙💜❤Melum Valarga..

  • @funtech_founder
    @funtech_founder ปีที่แล้ว +6

    The best ever content. Please keep doing. Thank you😀

    • @balamurugan-sz3ww
      @balamurugan-sz3ww ปีที่แล้ว

      yhxf u ah sad vain ruin sin sin sin with why arjun uh i

  • @arthiarthi9746
    @arthiarthi9746 2 หลายเดือนก่อน +2

    Thank you ❤❤❤❤❤

  • @laphasuntvlapha6772
    @laphasuntvlapha6772 ปีที่แล้ว +1

    Nanri sis

  • @daredevils8680
    @daredevils8680 ปีที่แล้ว +3

    Really true very good message for all of us

  • @sivasankarans9594
    @sivasankarans9594 ปีที่แล้ว +3

    Super thanks

  • @chinnarasumayavan1214jkl
    @chinnarasumayavan1214jkl ปีที่แล้ว

    Thanks akka unga video yepaiyumay usefull thaan ....naan yen friendku itha pathi solran

  • @ThanukshikaKanthasamy-rh1ww
    @ThanukshikaKanthasamy-rh1ww 9 หลายเดือนก่อน +2

    Thank you for the advice sister 😊😊