தேர்தல் வருகிறது, உங்கள் நாடகத்தை ஆரம்பித்து விட்டீர்கள். இனி இவர்கள் வாக்குறுதி தருவார்கள் அல்லது பணி ஆணை கொடுப்பார்கள். மீண்டும் இவர்களே தேர்ந்தெடுங்கள். நாடு நாசமாக போகட்டும்.
நல்ல ஆசிரியர்கள் இல்லை என்றால் நல்ல மாணவர்கள் உருவாக முடியாது. இந்த ஆட்சி சாராயம் விற்பனை செய்ய மட்டுமே. புரிந்து வரும் தேர்தலில் திமுக அதிமுக பாஜக விற்கு முடிவு கட்ட வேண்டும் 🙏🙏🙏🙏
அதிகாரம் உங்க கையில இருக்கும்போது நீங்க அதிகாரத்தை ஏன் கையில் எடுக்க கூடாது மாற்றத்தை உண்டு பண்ணுங்க புரட்சியை உண்டு பண்ணுங்க மாற்றத்தை நோக்கி மாறி வாக்களிங்க மாற்றமான சத்திய உருவாக்குங்க உருவாக்குக அதுவே ஹாஸ்பிடல் தன்மை ஆசிரியரின் தன்மையே அதான புரட்சி செய்ய
@TIGER.MEDIA2024 ஆளும் கட்சி க்கு முயற்சி செய்யவேண்டும் உறவே நீங்கள் எந்த தொகுதி நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்களுககு கண்ணீர்தான் மிச்சம்😢😢😢. அடுத்த தேர்தலிலும் வாக்குறுதி அளிப்பார்கள். வாக்கு வங்கி அரசியல் செய்பவர்கள் ஓட்டு வாங்குவதற்காக வானத்தை வில்லாக வளைப்பேன் என்று வாக்குறுதி கொடுப்பார்கள். வாக்களிப்பவர்கள்தான் சிந்திக்க வேண்டும்.
கடைசியா ஒருத்தர் பேசுனாரு பாருங்க, இந்த மாதிரி இன்னும் இவங்கள . (DMK) நம்பிக்கிட்டு இருக்காங்க பாருங்க, பாவம் இந்த மாதிரி ஆளுங் களைப் பின்தொடரும் ஆசிரியர்கள் .. நல்ல முடிவெடுத்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.
மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம் நன்கு படித்த நீங்களே ஒசிக்காமல் ஒட்டு போட்டதின் விளைவை நீங்கள் அனுபவிக்கிறாள் இனியும் ஓசிக்காமல் இருந்தால் உங்களின் அடுத்த தலைமுறைக்கும் இந்த கொடுமையை கொடுக்க வேண்டுமா முடிவு உங்கள் கையில் தான் உள்ளது
இன்றைய காலகட்டத்தில் 12000 சம்பளம் என்றால் மிகவும் குறைவு அதுவும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிக்கு காணாது நீங்கள் தவறு செய்யாதீர்கள் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்
அதிமுக ஆட்சி தானே பத்தாண்டு காலம் இருந்தது அப்பொழுதும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவே இல்லை... திமுக 3.5 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை ..... நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்....
அரசு ஊழியர்கள்,ஆசிரிய பெருமக்கள்,மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் அனைவரும் இனியாவது திருந்தி நல்ல முடிவு எடுக்க வேண்டும்...எடுப்பார்களா....காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
அரசு ஊழியர்,ஆசிரியர்,தொழிர்சங்கத்தினர் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டாலும் முதலில் வரிச்சையில் நின்று முக குடும்பக கட்சிக்குத்தான் ஓட்டளித்தோம் பட்ட பிறகும,இனியும் தீம்கா கூட்டணிக்கு தான் வாக்களிப்போம் என்ற உறுதி மொழி மூலம் தெறிவிக்கிறோம்.கவலை வேண்டாம்.முக பேரன்தான் அடுத்த முதல்வன்.
Vanakkam. Only two options. First option. Ask NTK Annan Seeman to attend your protest. Second option. Request all students unions in thamizhnadu to join in your protest.
சரி உங்கள் பிள்ளைகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் தானே படிக்கிறார்கள் நீங்கள் திருந்துங்கள். அரசாங்க பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் அரசாங்க ஆசிரியர்கள் லைக் போடவும்.
தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤❤
ஆசிரியர் ஆசிரியை படித்தால் மட்டும் போதாது அறிவும் வேண்டும் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் ஈரோடு |செ,சக்தி
Yes
நன்றி நன்றி நன்றி ஈரோடு, செ' சக்தி
Yes you are right brother,but I don't think so they choose the right one, let see in 2026.
❤❤❤இப்போது தான் தெரிந்ததா?
பட்ட பிறகு தான் புரிந்ததா? நீங்கள் எல்லாம் ஆசிரியர்களா? பாவம்.
இவர்கள் உண்மையில் ஆசிரியர் படித்தவர்கள் தானா திமுக கட்சி ஏமாற்று கட்சி என தெரியல இவர்களுக்கு
இவர்கள் உண்மையில் ஆசிரியர் படித்தவர்கள் தானா திமுக கட்சி ஏமாற்று கட்சி என தெரியல இவர்களுக்கு
Fraud dmk
❤நாம் தமிழர் ❤கட்சியை❤வெல்ல❤வையங்கள்❤மக்களே❤
இனியாவது திருந்துங்கள் தன்மானம் உள்ள நல்ல கொள்கை பிடிப்புள்ள சரியான தமிழனுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கள்
😂😂😂😂 000000
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிறைய உள்ளன... தயவு செய்து.... நிரப்ப வேண்டும்..
வேல் மதுரை வடக்கு தொகுதி
இது உரிமை போராட்டமாக இருக்க வேண்டும்....அரசை கெஞ்ச கூடாது...தமிழே வெல்க... தமிழே துணை...நன்றி சாட்டை...
ஆசிரியர் பெருமக்களே நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் எல்லா மக்களுக்கும் நன்மை கிடைக்க
தேர்தல் வருகிறது, உங்கள் நாடகத்தை ஆரம்பித்து விட்டீர்கள். இனி இவர்கள் வாக்குறுதி தருவார்கள் அல்லது பணி ஆணை கொடுப்பார்கள். மீண்டும் இவர்களே தேர்ந்தெடுங்கள். நாடு நாசமாக போகட்டும்.
One year enough.stalin makes several crores of money and run away. Please understand teachers
சரியான வார்த்தைகள்
ஓட்டு தமிழ் தேசியத்துக்கு போடுங்கள்❤
அது மட்டும் செய்யவே மாட்டோம்
@@sukumarant5255உன்ன கேட்கவில்லை
என்னதான் செய்வது,,,,,,,,அண்ணன் ஆட்சியில் இல்லையே
😂😂😂😂
Ungommava kuppura pottu okka Stalin ku ungommava ooomba anupu😂😂😂😂
👍👍👍🦾💐
💯💯💯👍👍👍👍
இந்த.தமிழகத்தில்.நாம்.தமிழரை.தவிர.எந்த.கட்சிக்கு.ஓட்டு.போட்டாலும்.இதே.நிலைதான்.மக்கள்.புரிந்து.கொள்ளுங்கள்.இனியாவது.சீமான்அண்ணனுக்கு.ஓட்டு.போட்டு.நம்.தமிழகத்தை.காப்பாற்றுவேம்.என்றும்.அன்புடன்.ராஜ்.துபாய்.நாம்.தமிழர்
நம்பினோம்.என்னத்த ..வயசும் போச்சு வாழ்க்கையும் போச்சு.ஆண்டவா,....மீடியாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க மாலை வணக்கம் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
நல்ல ஆசிரியர்கள் இல்லை என்றால் நல்ல மாணவர்கள் உருவாக முடியாது. இந்த ஆட்சி சாராயம் விற்பனை செய்ய மட்டுமே. புரிந்து வரும் தேர்தலில் திமுக அதிமுக பாஜக விற்கு முடிவு கட்ட வேண்டும் 🙏🙏🙏🙏
NAAM TAMILAR❤❤❤
அதிகாரம் உங்க கையில இருக்கும்போது நீங்க அதிகாரத்தை ஏன் கையில் எடுக்க கூடாது மாற்றத்தை உண்டு பண்ணுங்க புரட்சியை உண்டு பண்ணுங்க மாற்றத்தை நோக்கி மாறி வாக்களிங்க மாற்றமான சத்திய உருவாக்குங்க உருவாக்குக அதுவே ஹாஸ்பிடல் தன்மை ஆசிரியரின் தன்மையே அதான புரட்சி செய்ய
அண்ணன் சீமான் அவர்களுக்கு
ஒரு
வாய்ப்பு
கொடுங்க
2026 எதிா்க்கட்சி நாம்தமிழா்
@TIGER.MEDIA2024 ஆளும் கட்சி க்கு முயற்சி செய்யவேண்டும் உறவே
நீங்கள்
எந்த
தொகுதி
நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
@@TIGER.MEDIA2024😂😂😂😂00000000000
@@தமிழராய்எழுவோம்நாமக்கல் ல கொங்கு மட்டுமே நீங்கள் 0000௦
@ADHIBAR 200 up thevudiayh payalare😂😂😂
நாம் தமிழர் ஆட்சிக்கு வரணும் ✊✊✊✊✊🎙️🎙️🎙️🎙️🎙️
வெறும் வெற்று வார்த்தைகளை நம்பி வாக்களித்து உள்ளீர்கள் இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும் 💪💪🙏
அண்ணன் சீமான் மற்றும் தம்பிகள் இதற்கு ஆதரவாக நின்று சாகும் வரை போராட்டம் நடத்த வேண்டும்.....
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம் என்று 2021 ல தேர்தல் அறிக்கை கொடுத்தார்.ஆனால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை😢
@@Febinj851 தமிழ் நாட்டில் இளம் விதவைகள் பெருகவிட்டார்கள் என்று சொல்லி விட்டு இவர்களே சாராயம் காய்ச்சு விற்கவில்லையா அதுமாதிரி தான்
பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்களுககு கண்ணீர்தான் மிச்சம்😢😢😢. அடுத்த தேர்தலிலும் வாக்குறுதி அளிப்பார்கள். வாக்கு வங்கி அரசியல் செய்பவர்கள் ஓட்டு வாங்குவதற்காக வானத்தை வில்லாக வளைப்பேன் என்று வாக்குறுதி கொடுப்பார்கள். வாக்களிப்பவர்கள்தான் சிந்திக்க வேண்டும்.
2026 NAAM TAMILAR KATCHI SEEMAN TAMILNADU 👍
போராடும் பட்டதாரி ஆசிரியர்களே மனசாட்சியுடன் சொல்லுங்கள் ...எத்தனை பேர் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று.... லைக் பண்ணுங்கள்.....
கடந்த 13 வருடங்கள் ஆகியும் தொடக்க பள்ளிகளில் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பவில்லை.. மாணவர்களின் அடித்தளம் சரியில்லை..
ஐயா நீங்கள் கஷ்ட காலத்தில் இருந்து சீமான் அண்ணன் இருக்கும் போது தேர்தல் காலத்தில் அவரை மறந்து விடாதீர்கள்
கடைசியா ஒருத்தர் பேசுனாரு பாருங்க, இந்த மாதிரி இன்னும் இவங்கள . (DMK) நம்பிக்கிட்டு இருக்காங்க பாருங்க, பாவம் இந்த மாதிரி ஆளுங் களைப் பின்தொடரும் ஆசிரியர்கள் .. நல்ல முடிவெடுத்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.
மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம் நன்கு படித்த நீங்களே ஒசிக்காமல் ஒட்டு போட்டதின் விளைவை நீங்கள் அனுபவிக்கிறாள் இனியும் ஓசிக்காமல் இருந்தால் உங்களின் அடுத்த தலைமுறைக்கும் இந்த கொடுமையை கொடுக்க வேண்டுமா முடிவு உங்கள் கையில் தான் உள்ளது
திருந்த மாட்டார்கள் ஆடு கசாப்பு காரனை நம்புவது
போல தான் 2026 நீங்கள் பாருங்கள்
மாத்தி, மாத்தி விடியல்க்கு ஓட்டு போடுங்கள்!!!, தமிழ் தேசியம் சீமான் தான் ❤👍 தீர்வு 🙏
Pls vote for NTK seeman and get everything... cos great leader 💪💪💪🙏🙏🙏🇲🇾
நாம் தமிழர் ❤❤❤❤❤❤
ஆதரவு அளிக்க சென்ற பாமக வினோபா அவர்களுக்கு நன்றிகள்❤❤❤❤❤
2021 தேர்தல் அறிக்கையில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை தருகிறோம் சொன்னார்கள் மாணவர்கள் ,மாணவிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை மக்களே சிந்தியுங்கள்😢
500 rs வாங்கிவிட்டு வோட்டு போட்டால் இப்படி புலம்ப வேண்டியது தான்.😢😢😡😡😡
இவர்கள் ஆசிரியர்கள் உன்னை மாதிரி திரள் நிதி கோஷ்டி இல்லை
உங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் அண்ணன் சீமானால் மட்டுமே முடியும்
😂😂😂
நாம் தமிழர் கட்சியினர் வெள்ள வையுங்கள் முதலில் ஆசிரியர் பணி நிரந்தரம்
யார் இவங்களா ஆசிரியர் படித்தவர்கள் கடிவாளம் கட்டிய வர்கள்
எங்கள் பிள்ளைகளை தமிழ் படிக்க வைக்க முடியாத அளவுக்கு தரத்தை நாசமாக்கிய அரசு ஆசிரியர்களை பாவம் சும்மா விடாது ..
99% சதவீதம் முடிந்தது என்றால் அந்த 1 இந்த ஒரு பிரச்சினை இதுதான் 💯 இந்த 1மட்டுமே😮
நாம் ♥️தமிழர் ♥️
Need local support. Attur, Salem. Without backup no kadamaippu. ❤
NTK ❤
NAAM TAMILAR ❤
நம்பியா பா திமுகவுக்கு அடுத்தவாட்டி ஓட்டு போடு உன் பொண்டாட்டி பிள்ளைகள் தான் ரொம்ப சந்தோசமா இருப்பாங்க நாம் தமிழர் ஓட்டு போடு
படித்த உங்களுக்கு யாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தெரியலையே
பொய்யர்களை தான் நம்புகிறார்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் அறிவாளிகள்
குதிரை க்கு கடிவாளம் கட்டிய போல இந்த ஆசிரியர் கள் புற சிந்தனை துளியும் இல்லை
விரைவில் பாமக தலைவர் ஆட்சி செய்வார் மக்கள் நலன்காக உழைப்பார் ...🙏
10 வருடம் என்ன பண்ணுணிங்க மேடம் உங்கள் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்
2026 தேர்தலில் எங்களுக்கு வாக்களித்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
😂😂😂
தமிழ் புலவரை டெட் எழுத அனுமதிக்க வேண்டும்
கமிசன் மட்டும் தான் திமுக வுக்கு லட்சியம்.
இன்றைய காலகட்டத்தில் 12000 சம்பளம் என்றால் மிகவும் குறைவு அதுவும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிக்கு காணாது நீங்கள் தவறு செய்யாதீர்கள் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்
எங்களுக்கு எப்போதும் ஆதரவு நல்கும் மேதகு சீமான் அண்ணனுக்கும்..பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மிக்க நன்றி
ஆசிரியர்களே...ஆட்டம்போட்டுஓட்டுப்போட்டியல்ல
..இப்பஅனுபவிக்கதான்வேண்டும்...
நீங்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை ஆதரவு தாருங்கள் உங்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யபடும்.
வெல்லுவோம்
Y vote you all DMK
எந்தகாலத்திலும்அதிமுகவுக்குஓட்டுபோடமாட்டேங்கதிமுகவுக்குஓட்டுபோட்டேங்க4000பேரும்சாவுங்கடா
அதிமுக ஆட்சி தானே பத்தாண்டு காலம் இருந்தது அப்பொழுதும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவே இல்லை... திமுக 3.5 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை ..... நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்....
@@Rajaageநாம் தமிழர் கட்சி க்கா உயிரே போனாலும் நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போட மாட்டோம் இவர்கள் உண்மையில் ஆசிரியர் படித்தவர்கள் தானா
@sukumarant5255 உங்களுடைய உயிருக்கும் குடும்பத்தின் உயிருக்கும் சேர்த்துத்தான் நாம் தமிழர் கட்சி போராடுகிறது ஐயா.....
அதிமுக அம்மாவோடு ❤முடிந்தது . இப்ப இருப்பவர்களை அம்மாவின் ஆன்மா கூட மன்னிக்காது.
இன்னும் சில மக்கள் sun tv பாத்துட்டு மக்கள் எல்லாரும் சந்தோசமா இருக்காங்க நு நினைச்சிட்டு இருக்காங்க...
😂😂😂
திருந்துங்கள் தமிழ் சமுக மக்களை நமக்குகான தலைவனை விட்டு விட்டு அடுத்தவனை ஆள வைப்பதுதான் இவ்வளவு பிரச்சனை
Ntk
களத்தில் என்றும்
நாம் தமிழர் ❤❤❤
அண்ணன் சீமான் படிச்சு படிச்சு சொன்னான் திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க கேட்டீங்களா
அரசு ஊழியர்கள்,ஆசிரிய பெருமக்கள்,மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் அனைவரும் இனியாவது திருந்தி நல்ல முடிவு எடுக்க வேண்டும்...எடுப்பார்களா....காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
போராடும் ஆசிரியர்கள் அதிகம் தமிழர்களாக இருப்பீர்கள்.தெலுங்கனாக இருந்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும்
அரசு ஊழியர்,ஆசிரியர்,தொழிர்சங்கத்தினர் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டாலும் முதலில் வரிச்சையில் நின்று முக குடும்பக கட்சிக்குத்தான் ஓட்டளித்தோம் பட்ட பிறகும,இனியும் தீம்கா கூட்டணிக்கு தான் வாக்களிப்போம் என்ற உறுதி மொழி மூலம் தெறிவிக்கிறோம்.கவலை வேண்டாம்.முக பேரன்தான் அடுத்த முதல்வன்.
மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்
🙏👍👍👍👍🙎👨👦🙏🌴 எங்க போற நாம் தமிழர் ஒரு ஓட்டு போடுங்க அப்ப எல்லாம் சரியா போயிடும்
Super ntk
90000 யாரு வாங்குறா? 35000 கூட வாங்கல . இடைநிலை ஆசிரியராகள். Retired stagela தான் வரும் 70000 சம்பளம் முதல் பதவியை பொறுத்து 90000 ஆயிரம்.
Super🎉🎉🎉🎉
திமுக கட்சி ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க இல்லையா சாவுங்க எல்லாம்
Vanakkam. Only two options. First option. Ask NTK Annan Seeman to attend your protest. Second option. Request all students unions in thamizhnadu to join in your protest.
Next generation Annan seeman only NTK mass
😂😂😂
Dai adhibar dog திராவிட dog எல்லா massage சீமான் நுக்கு எதிற போடுற தமிழ் தேசியம் காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்
Iraivaa Ivargalin Valkkaikku Nal Vali Kaattivayaga.
Vote NTK
ஓங்கோல் தெலுங்கன் திராவிட வாக்குறுதி எல்லாம் தமிழன் வாய்க்கு வாய்க்கரிசி தான் வாத்தி ஓட்டு போட்டிங்களா அனுபவிங்க ராஜா அனுபவி
❤❤😊😊😊
டிஎம்கே ஓட்டு போட்டிங்களா பழனி அனுபவித்து தான் ஆக வேண்டும்
Very intelligent voters
Pmk vinoba❤
Tank you all Canada Kumar 🇨🇦 valka naam tamilar
2026ல் உதயநிதிக்கு ஓட்டு போட்டு முதல்வராக்கினால் உங்களுக்கு பணி நிரந்தரம் ஆக்குவோம் என கூறினால் அதையும் நம்பி அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள்...
தூதுவன் வரும் போது உங்கள் கவலை தீரும்
100 நாளுல பணி நிரந்தரம் பண்றேன்னு சொன்னாரே ஸ்டாலின் எந்த வருஷத்துல எந்த 100 நாள் என்று சொன்னாரா
😂
50 வருஷ காலமாக இவர்களின் குணம் அறியாமல் நீங்கள் வாக்களித்தால் இதே நிலைதான் மாற்றுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்
தர்களிகா ஆசிரியர்களை ஏமற்றி திமுக அரசு
Kindly forget & forgive vidiyal aachi vote again for vidiyal aachi in 2026 you people will never get what you wish all your fate 😂😂😂😂😂😂😂
இனியாவது திருந்துங்கள் நாம் தமிழர் கட்சி ஒன்றே தீர்வு
having
Vote for NTK then ur all problems will be solved ✌ ✌...
❤❤❤❤❤❤❤❤
படித்தும் பதறுகள் சுயநலத்திற்காக வாக்கு செலுத்தினால் எல்லாம் தெருவுல தான் நிற்கனும்
நியாயமான போராட்டம்????
அப்போ 13 வருடமா NTK நியாயமா போராடறாங்களே, நீங்க கவனிக்கவே இல்லையே?.. நீங்க திமுகவிக்கு ஓட்டு போட்டது நியாயம்னா, அவன் உங்களுக்கு செய்வதும் நியாயமே....
உங்களை யாருமே கவனிக்கவில்லை நீங்காதான் குறுக்க குறுக்க வாறீங்க😂😂😂
கு
@ADHIBAR அப்ப ஏண்டா உபிகள், தொண்ட தண்ணி வத்த, NTK வின் காலை நக்கி கொண்டு இருக்கானுங்க?.
பணி நிரந்தரம் பண்ணினாள் சம்பளம் வேண்டாமா? கொடுக்க மாட்டானுங்க அதுக்கும் நீங்க போராடனும்.
சரி உங்கள் பிள்ளைகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் தானே படிக்கிறார்கள் நீங்கள் திருந்துங்கள். அரசாங்க பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் அரசாங்க ஆசிரியர்கள் லைக் போடவும்.
Thamil makkale vittrathinge nam thamilar katchiye #ntk
Bajaj
ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குரிதை நிறைவேற்றதா விடிய முஞ்சி.திமுக.அரசு
மன்னர் ஆட்சியில் அடுத்த இளவரசர் வரும்வரை காத்திருங்கள்கெடுவாய்பாக இளவரசி க்கு கருணாநிதி குடும்பத்தில் வாய்ப்பில்லை ...
மறுபடியும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங்களுக்கு பணி நிரந்தரம் பண்ணுவோம்😂😂
இன்னுமா இந்த திராவிட மாடல் நம்புறீங்க 2026 வரும் மீண்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுங்க
🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤❤❤🎉🎉🎉🎉❤