ரஜினிகாந்த் ஏன் சூப்பர் ஸ்டார் ? | யாரும் அறியாத மறுபக்கம் | வேட்டையன் வரை மாறாத குணம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @LouisRaj-nk6hl
    @LouisRaj-nk6hl หลายเดือนก่อน +85

    தன்னை இகழ்ந்தவர்ககளையும் அன்பு பாராட்டும் மனித தெய்வம் தலைவர் ரஜினிகாந்திற்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @rizvaanbaig8639
    @rizvaanbaig8639 หลายเดือนก่อน +93

    ஆஹா, அருமை சிறிது காலத்திற்கு முன்பு ரஜினி அவர்களை தாங்கள் பாராட்டி சீராட்டி அவர் தம் குடும்பம் மற்றும் மகள்கள் முதற்கொண்டு பேரபிள்ளைகள் வரை நீங்கள் பேசியது பார்க்க நேர்ந்தது. மிக அருமை.
    ரஜினியென்ன நீதான்யா ஆர்டிஸ்ட்டு...

    • @rameshkumarkaruppaiyan265
      @rameshkumarkaruppaiyan265 หลายเดือนก่อน +4

      ❤❤❤

    • @syamsundhar8507
      @syamsundhar8507 หลายเดือนก่อน +2

      😂😂

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 หลายเดือนก่อน +3

      நான் சொல்ல நினைத்தேன்.. நீங்க சொல்லிட்டீங்க 😅😅😅

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 หลายเดือนก่อน

      இவன் ஒரு வாடகை வாயன் ..........

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t หลายเดือนก่อน +1

      👏👏👏🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😂😂😂😂😂

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    இகழ்ந்த வாய் புகழ்ந்த கதை... அது தானே தலைவர் ❤️❤️சூப்பர்ஸ்டார்

    • @sajjusiddique6837
      @sajjusiddique6837 หลายเดือนก่อน

      Athu ethanaalanu unaku theriyathuuu😂 apdithaana😂

  • @sivashankaran5458
    @sivashankaran5458 หลายเดือนก่อน +87

    ஐயா ரஜினிகாந்த்⭐ அவர்களுக்கு அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @manikkawasakarmohanakumar1540
    @manikkawasakarmohanakumar1540 หลายเดือนก่อน +18

    நான் ரஜனி படம் ஆரம்பத்தில் தீ முரட்டுக்காளை,பொல்லாதவன் போன்ற படங்களை ஆரம்பத்தில் பார்த்தேன்.இன்று வரை பாத்துக்கொன்றே இருக்கிறேன்.பார்வை ஒன்றுதான்.சிறந்த நடிகன்.சிறந்த மனிதன்.தன் தொழிலை நேசிப்பவர்.தீ தொடக்கம் இன்று வேட்டையன் வரை பார்த்துவட்டேன்.ஒரேபார்வை,ஒரே ரசனை.வாழ்த்துக்கள் நீண்ட ஆயிளுடன் வாழ .

  • @aravindan2463
    @aravindan2463 หลายเดือนก่อน +92

    பச்சோந்தி தோற்று விடும் உங்களிடம்

    • @princefrosemhfrose9273
      @princefrosemhfrose9273 หลายเดือนก่อน +3

      ரொம்ப சரியான ப‌திவு

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน +2

      உண்மை ப்ரோ

    • @devaveda-o6q
      @devaveda-o6q หลายเดือนก่อน +1

      ரொம்ப சரியான ப‌திவு

    • @arulselvam5798
      @arulselvam5798 หลายเดือนก่อน

      Nee mudittu poda gothaaa

  • @Aktheracer
    @Aktheracer หลายเดือนก่อน +19

    தலைவர் குறித்த அற்புதமான பதிவு ❤
    நன்றி திரு துரைமுருகன்

  • @AnimiandDrawing-e7o
    @AnimiandDrawing-e7o หลายเดือนก่อน +40

    நாக்குக்கு நரம்பில்லை என்பது நிரூபிக்கப்பட்டது..😋😛😜🤪😝

    • @VillageBoy-g8e
      @VillageBoy-g8e หลายเดือนก่อน

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi 29 วันที่ผ่านมา

      😂😂😂

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 หลายเดือนก่อน +20

    சூப்பர் ஸ்டார் தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறார் ரஜினி ஸ்டைலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @SubaMaheswari-q6d
    @SubaMaheswari-q6d 26 วันที่ผ่านมา +2

    மறப்போம் மன்னிப்போம் எல்லாம் எங்கள் தலைவர் ரஜினிகாந்த்

  • @KannanVadamali
    @KannanVadamali หลายเดือนก่อน +8

    உண்மையான சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்த் அவர்கள் தான் ஏனென்றால் எனக்கு 45 வயதாகிறது நான் இன்னைக்கு ஒரு நல்ல மனிதனாக மாறி இருப்பேன் என்றால் அது ரஜினிகாந்த் அவர்களால் தான் அவர்கள் படங்கள்தான் என்னை ஏதோ ஒரு இந்த சமுதாயத்தில் தப்பு பண்ணாத நல்ல ஒரு ஹீரோயிசமாக இருந்தது என்ன ஒன்னு தம்மும் தண்ணி அடிக்கிற பழகும் அவரால் தான் கத்துக்கிட்டேன். அது எனக்கு இப்போ கொஞ்சம் பெரிய விஷயமா தான் இருந்தாலும் அதை என்னால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs หลายเดือนก่อน +59

    என்றும் திரையுலக நிரந்தர சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏽 நான் அண்ணன் திரு விஜய்காந்த் அவர்களின் தீவிர ரசிகன்🙏

    • @billabilla6486
      @billabilla6486 หลายเดือนก่อน +2

      அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி

    • @ASJeyakumarKamaraj-dm8hs
      @ASJeyakumarKamaraj-dm8hs หลายเดือนก่อน +1

      @billabilla6486 மகிழ்ச்சி 🙏🏽

  • @rinahjoshua125
    @rinahjoshua125 หลายเดือนก่อน +37

    ரஜினி ரசிகையான நான் ,துரை உனக்கு நன்றி செலுத்துகிறேன்.அழகான விரிவாக்கம்

    • @vettayan7339
      @vettayan7339 หลายเดือนก่อน +1

      Appdiye NTK vukku vote potrunga madam...

    • @Karma123-atoz
      @Karma123-atoz หลายเดือนก่อน

      துரைமுருகன் ரஜினி சாரை பத்தி எவ்வளவு கேவலமா பேசி இருக்கான்னு தெரியுமா,, அவங்க அம்மா பத்தி எல்லா தப்பா பேசி இருக்கான்,, முதல்ல அத பாருங்க

    • @antonysamy7795
      @antonysamy7795 หลายเดือนก่อน

      பிடித்தால் பாராட்டுவது பிடிக்கவில்லை என்றால் கேவலமா பேசுவது தப்பு அண்ணன்

  • @ukwoodcarving2632
    @ukwoodcarving2632 หลายเดือนก่อน +65

    வெற்றிடம் சுடுகாட்டிலும் இருக்குன்னு சொன்னது உங்க அண்ணன் சீமான் தான் டா 😂😂😂😂

    • @RajaHussain-it9cw
      @RajaHussain-it9cw หลายเดือนก่อน +1

      அது அரசியலில் டா தற்குறி

    • @asphameed7066
      @asphameed7066 หลายเดือนก่อน

      ஓட்டுக் காண்டி திருட்டு முருகன் எவகாலை நக்குவான் நக்குவான் என்ன வாயோ

    • @CutieBeauty24745
      @CutieBeauty24745 หลายเดือนก่อน +2

      Pee thinni payaluga samanum Avan pondati sattaiyum

    • @VVS-1999
      @VVS-1999 หลายเดือนก่อน

      ​@@CutieBeauty24745 Oru poolum theriyaamalum CMT panna vanthutta poda tharkuri😂😂

    • @uthayasooriyanarul2937
      @uthayasooriyanarul2937 หลายเดือนก่อน

      ஆமாண்டா சுடுகாட்டில வெற்றிடம் இருக்குத் தான்டா, நீ போய் படுத்துக்கிறியா?சீமான் மானத்தமிழனடா, மராட்டியனும், தெலுங்கனும், மலையாளியும், கன்னடனும், நாட்டை ஆள விட்டு விட்டு பார்த்துக் கொண்டிருக்க அவர் ஒண்ணும் திராவிட ஊப்பிக்கள் இல்லடா.

  • @tn41creatortech13
    @tn41creatortech13 หลายเดือนก่อน +62

    என்ன ஒரு ஜிங்ஜக் ஜிங்ஜக் ஜிங்ஜக் 😂😂

    • @asphameed7066
      @asphameed7066 หลายเดือนก่อน

      😂 இவனை எந்த லிஸ்ட்ல சேர்க்கிறதுனு தெரியல இவன் பைத்தியம் இல்ல சைக்கோ

  • @govinth3015
    @govinth3015 หลายเดือนก่อน +11

    சலிப்பாக இருக்கும்போது, ​​நான் சாட்டை பார்ப்பேன். ஒரு நபரை எப்படிக் கடுமையாகக் கண்டனம் செய்வது, பின்னர் அதே நபரைப் பற்றி மிக உயர்வாகப் பேசுவது எப்படி என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம்.😂😂

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน +17

    ❤இனிய பிறந்த நாள்🎂🎉🎁 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 ரஜினிகாந்த் அவர்களுக்கு

  • @ChitraChitra-p2o
    @ChitraChitra-p2o หลายเดือนก่อน +35

    2020 unga video parugu . Rajini paithi pesigipega

    • @sam3973
      @sam3973 หลายเดือนก่อน

      Already he mentioned Sister I am also criticised him before times

    • @logeshwaran2494
      @logeshwaran2494 หลายเดือนก่อน

      தண்ணை விமர்சித்த சீமானை கை கட்டி தன் பக்கத்தில் நிக்க வைத்தார் இப்போ விஜய்கு எதிராக ரஜினி, அஜித் கு சொம்பு தூக்குரான்

  • @yesmedia0544
    @yesmedia0544 หลายเดือนก่อน +4

    நல்ல மனிதர் ரஜினிகாந்த் அந்த மகானை துரைமுருகன் அண்ணண் பாராட்டியது சிறப்பு..

  • @SaleemSaleem-iq1wk
    @SaleemSaleem-iq1wk หลายเดือนก่อน +25

    🎉 தலைவர் பிறந்தநாள் மகிழ்ச்சி 🎉🎉

  • @rajeshboxer4213
    @rajeshboxer4213 หลายเดือนก่อน +33

    Before Sattai🗿✅ Now Sattai🤡❌

  • @KumarKumar-g5r
    @KumarKumar-g5r หลายเดือนก่อน +21

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய❤ பிறந்த❤ நாள் வாழ்த்துகள் ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @MrNketha
    @MrNketha หลายเดือนก่อน +11

    ஆகப்பெரும் அன்பாளன், நுண் அரசியல் ஆசான் சீமான் ரஜனியின் ஆதரவையும்,அன்பு வாழ்த்தையும் 2026 இல் பெறுவார்.🙏🔥🔥🔥

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 หลายเดือนก่อน +5

    வரும் சனிக்கிழமை ஈரோடு ஃப்எமில் பாட்ஷா திரைப்படத்தின் ஒலிச்சித்திரம் வரப்போகுது அதன் விளம்பரம் வந்துகொண்டுள்ளது. அதை கேட்கும்போதே உடல் சிளிர்க்கிறது அதுதான் சூப்பர் ஸ்டார்

  • @Selvieatingtime
    @Selvieatingtime หลายเดือนก่อน +132

    புஷ்பா 2 சாட்டை துரைமுருகன் ரிவ்யூ பார்த்தேன் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அண்ணா 😂😂😂

    • @Anbu-s6z
      @Anbu-s6z หลายเดือนก่อน +6

      😂😂😂😂

    • @unkaludangopi
      @unkaludangopi หลายเดือนก่อน +4

      😂😂😂🎉

    • @Kurunjimalar1
      @Kurunjimalar1 หลายเดือนก่อน +3

      😂😂

    • @rameshar4046
      @rameshar4046 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @vallarasusonai9371
      @vallarasusonai9371 หลายเดือนก่อน +1

      யாருப்பா நீ எல்லா வீடியோவும் கமெண்ட் பண்ற😂😂

  • @MuthulakshmiS-s5k
    @MuthulakshmiS-s5k หลายเดือนก่อน +6

    நன்றி சார் 🙏 தலைவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ✨🌟⭐💥

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo หลายเดือนก่อน +4

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ♥️

  • @pspp592
    @pspp592 หลายเดือนก่อน +6

    Iya rajini valga valamudan pallandugal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @renganramesh5968
    @renganramesh5968 หลายเดือนก่อน +14

    சாட்டை அவர்களே பகுதி நேர ஆசிரியர்களை பற்றி வீடியோ போடுங்கள் உங்கள் குரல் எங்களை ஊக்குவிக்கும்

    • @veeracreation9458
      @veeracreation9458 หลายเดือนก่อน

      Avan adhukulam poda mattan 😅 konja varushathuku munnadi rajini ya karnataka karan nu solli thittunan ippo rajini ku oomburan

  • @ashokaasaiashokaasai3311
    @ashokaasaiashokaasai3311 หลายเดือนก่อน +50

    பைத்தியம் மாத்தி பேசிட்டு இருக்கு😂😂😂 பாவம்

    • @Wwenov
      @Wwenov หลายเดือนก่อน +3

      Kaka Vijay ah Vida Va 😂

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar หลายเดือนก่อน +1

      நன்றி கேட்ட Joseph Vijay

    • @saran-mn6tw
      @saran-mn6tw หลายเดือนก่อน +1

      Maanangeda kaakkaa

    • @vijayrasigan7922
      @vijayrasigan7922 หลายเดือนก่อน

      Ungala vidava da echa thambigala

  • @KabStar-ry3cp
    @KabStar-ry3cp หลายเดือนก่อน +11

    தமிழ் நாட்டின் அன்றும் இன்றும் என்றும் ஒரே SUPERSTAR MGR தான்.

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 หลายเดือนก่อน +8

    28 ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அவரைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா😢

  • @rajasuba9631
    @rajasuba9631 หลายเดือนก่อน +12

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி சார்

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 หลายเดือนก่อน +11

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா❤❤❤

  • @VTMaaran23
    @VTMaaran23 หลายเดือนก่อน +2

    Rajnikanth mathiri innoru super star vare mudiyathu..only super star in Tamil cinema❤

  • @balukrishna7381
    @balukrishna7381 หลายเดือนก่อน +22

    2024 லில் பச்சோந்தி விருது சாட்டை க்கு.. தர வேண்டும் ...வாழ்த்துக்கள்

    • @VillageBoy-g8e
      @VillageBoy-g8e หลายเดือนก่อน

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

    • @VillageBoy-g8e
      @VillageBoy-g8e หลายเดือนก่อน

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

    • @VillageBoy-g8e
      @VillageBoy-g8e หลายเดือนก่อน +1

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

    • @tamiltheyam13
      @tamiltheyam13 หลายเดือนก่อน

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

  • @manisachin6728
    @manisachin6728 หลายเดือนก่อน +7

    Thank You Mr.சாட்டை சார்🙏

  • @pandiv.p.r6713
    @pandiv.p.r6713 หลายเดือนก่อน +2

    ரஜினி அவர்களுக்கு இன்னொரு தகுதியும் இருக்கு.தன்னை எவ்வளவு கேவலமாக பேசுனுவங்கள அவர்கள் வாயாலேயே சத்தமே இல்லாம தன் புகழ் பாட வைக்கும் தகுதி

  • @PrabakaranPrabakaran-g4y
    @PrabakaranPrabakaran-g4y หลายเดือนก่อน +4

    அண்ணன் போன வருஷம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லல இந்த வருஷம் ஒன்னும் ஸ்பெஷல்

  • @sselvanselvan747
    @sselvanselvan747 หลายเดือนก่อน

    Superr analysis about Superstar Rajini Sir, Thanks Saatai Murugan Sir 🙏🙏,
    Excellent Relevant images put back side of your speech, We all liked it Sir
    Superstar Rajinikanth God's Blessed Man, Loved by Millions of People All over the World,
    A Superstar in Indian Cinema for more than 47 years, A WORLD CINEMA RECORD

  • @palanisasp8215
    @palanisasp8215 หลายเดือนก่อน +4

    தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @pravinpravin786
    @pravinpravin786 หลายเดือนก่อน +44

    நேத்து தானடா அந்த தளபதி இந்த தளபதி அந்த ஸ்டார் இந்த ஸ்டார் என்று போட்டு சுத்துராங்க அப்படினு திட்டுன..
    இப்போ சூப்பர் ஸ்டார் க்கு வாழ்த்துக்கள் ன்னு தூக்கிட்டு வந்துருக்க..😂😂

    • @aravindan2463
      @aravindan2463 หลายเดือนก่อน +4

      @@pravinpravin786 அது வேர வாய்

    • @VillageBoy-g8e
      @VillageBoy-g8e หลายเดือนก่อน

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

    • @VillageBoy-g8e
      @VillageBoy-g8e หลายเดือนก่อน

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

    • @KingofWorld1922
      @KingofWorld1922 หลายเดือนก่อน

      ​@@aravindan2463அது ரஜினிக்காக அல்ல

  • @DineshPandi-t6y
    @DineshPandi-t6y หลายเดือนก่อน +19

    அப்போ ரசுன்#னி ரசுன்#னி னு சொன்னதுலாம் மரந்துட்டீங்களாடா நேற்றைய சூப்பர் ஸ்டார் ரஜினியா இருக்கலாம் ஆனால் இன்று என் தம்பி விஜய் தான் சூப்பர் ஸ்டார்னு 😂சொன்னதெல்லாம்😅

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน +3

      அரசியல் பச்சோந்தி கள்

  • @alagupandi1781
    @alagupandi1781 28 วันที่ผ่านมา

    1990 காலக்கட்டத்திற்கு பிறகு வந்த எல்லா நடிகர்களிடமும் கண்ணடிப்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சாயல் இருக்கும், இருந்தேதீரும், இருக்கனும் இல்லைனா அவன் நிலைக்க முடியாது, ஒப்பிட்டு பார்த்தால் நல்லாவே விளங்கும்❤️

  • @shyamiyer164
    @shyamiyer164 21 วันที่ผ่านมา

    Super Star Of The Millennium all time The Legend ❤ தலைவர் வாழ்க ❤

  • @rajaa6242
    @rajaa6242 หลายเดือนก่อน +6

    நேற்று அஜித் க்கு வீடியோ இன்றைக்கு சூப்பர் ஸ்டார் க்கு வீடியோ நாளைக்கு யாருக்கோ

  • @antonyraj1516
    @antonyraj1516 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை சாட்டை திருமுருகன்

  • @vyou8610
    @vyou8610 หลายเดือนก่อน +4

    Thalaivar for ALL....ALL for Thalaivar ❤❤

  • @surendariniyan9033
    @surendariniyan9033 หลายเดือนก่อน +1

    அருமையான காணொளி நன்றி

  • @rajinidaniel6919
    @rajinidaniel6919 หลายเดือนก่อน +7

    உலக மகா நடிகன், அது நீ தான் துரை முருகா

  • @keerkar9298
    @keerkar9298 หลายเดือนก่อน +7

    Happy birthday thalaivaa ❤❤❤❤❤❤❤❤❤

  • @ChellamKalithas
    @ChellamKalithas หลายเดือนก่อน

    HAPPY BIRTHDAY RAJINIKANTH Sir ❤❤❤❤❤ LOVE YOU THALAIVAA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 หลายเดือนก่อน +1

    Great soul Mr Rajanikanth..
    Love you Super Star 🌟
    Jaihind..Nation First..

  • @roshanctech
    @roshanctech หลายเดือนก่อน +9

    ரஜினிகாந்தை துரைமுருகன் பாராட்டியதில் மகிழ்ச்சி....goosebumps

  • @Rajamani5626
    @Rajamani5626 หลายเดือนก่อน

    நீங்கள் படவிமர்சனம் செய்யும் முறை பேச்சு சிரிப்பையும் ஆனந்தத்தையும் தருகிறது. எங்கள் காலத்தில் அதாவது 1950-70 - - - காலகட்டத்தில் வந்த படங்களை விமர்சனம் செய்திருந்தால் ...... ஒரு கற்பனை தான். அருமைங்க.......

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 หลายเดือนก่อน +2

    நன்றியுடன் மகிழ்ச்சி அன்புடன் பாலா

  • @vinothsan2737
    @vinothsan2737 หลายเดือนก่อน +61

    சாட்டை முட்டு கொடுத்த தருணம்.........

    • @thavasikani2240
      @thavasikani2240 หลายเดือนก่อน +8

      தமிழன் திராவிடத்திம் இருந்து விடுதலை பெற எந்த எல்லைக்கும் போகலாம் நண்பா

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน

      ஆமாம் இப்ப தமிழ் தேசியம் ரஜினிகாந்த் ஐ நம்பி இருக்கிறது

    • @VillageBoy-g8e
      @VillageBoy-g8e หลายเดือนก่อน

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

    • @tamiltheyam13
      @tamiltheyam13 หลายเดือนก่อน +1

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

    • @vijayaragavan8750
      @vijayaragavan8750 หลายเดือนก่อน +1

      😀

  • @MuthuKumar-s5r
    @MuthuKumar-s5r หลายเดือนก่อน +9

    Rajini mind voice : MUTTU MUTTU ENNA MUTTU... 🎉

  • @Dheva7069
    @Dheva7069 หลายเดือนก่อน +4

    Happy Birthday super star..mullum malarum my favourite..🎉🎉

  • @sravi955
    @sravi955 29 วันที่ผ่านมา +1

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் 🎉🎉🎉

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar หลายเดือนก่อน +2

    Super Star Rajinikanth 🔥🤘🦅🚩⚔️

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 หลายเดือนก่อน +3

    இப்பொழுது தான் உண்மையான அரசியல் பாதையில் செல்லுகிரீர்கள்.

  • @gandhimathi9550
    @gandhimathi9550 หลายเดือนก่อน +1

    ரஜினி ரசிகனாய் மகிழ்ச்சி மற்றும் நன்றி சாட்டை

    • @ADHIBAR
      @ADHIBAR หลายเดือนก่อน

      நீ எல்லாம் வெளியில் சொல்லிறாத மானம் கெட்டவனே

  • @Kannadasan6490
    @Kannadasan6490 หลายเดือนก่อน +2

    172 films...1975 To 1978 He is a Super ⭐⭐

  • @ViswanathanS-iw8od
    @ViswanathanS-iw8od หลายเดือนก่อน

    நண்பரே உங்கள் காணொளியில் மிகவும் பிடித்தமான காணொளி இதுதான் மற்ற காணொளிகளும் அருமை

  • @muthukuttyr8446
    @muthukuttyr8446 หลายเดือนก่อน +30

    ஒருமுறை நம்ம தாத்தா மகாராஷ்டிரா போயிருக்கும் போது டக்கு முக்கு ஆகி அதில் பிறந்தவன் ன்னு சொன்னியே! அதே ரஜினியா???😂😂😂😂😂

    • @muthur9234
      @muthur9234 หลายเดือนก่อน +9

      அதே வேற ஏன் தம்பி ஞாபக படுத்திறீங்க? அதே நினைக்கிறப்ப நெஞ்செல்லாம் புண்ணா ஆகுது

    • @Tube-np9jg
      @Tube-np9jg หลายเดือนก่อน

      😮

    • @mageshramasamy7327
      @mageshramasamy7327 หลายเดือนก่อน

      அது வேற வாயி 😂

  • @rajuraju8964
    @rajuraju8964 29 วันที่ผ่านมา

    ரஜினிகாந்த் ஏதிரிகூட நண்பர்கள் ஆக்கும் குனம் அதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்

  • @saibaba172
    @saibaba172 หลายเดือนก่อน +7

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்,💐🌷

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 หลายเดือนก่อน +8

    சிறப்படா தம்பி,,,,,,,,,

  • @MurganMurgan-n6x
    @MurganMurgan-n6x หลายเดือนก่อน

    திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    உங்க காணொளி அருமையான பதிவு 👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 หลายเดือนก่อน

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனைத்து படங்கள் நல்லா இருக்கும் 👌👌👌👍👍👍😍😍😍🤎🤎🤎

  • @vsureshsujith8631
    @vsureshsujith8631 หลายเดือนก่อน +3

    Happy birthday Thalaivaa🎉🎉❤❤

  • @sasisankaran9583
    @sasisankaran9583 หลายเดือนก่อน

    Super boss...good explanation about rajni....

  • @princefrosemhfrose9273
    @princefrosemhfrose9273 หลายเดือนก่อน +12

    நீ யெல்லாம் manushane ilai da... உன்னை போய் follow panen paru...
    Anaiku avara thittitu ipo pugandhu pesura...
    Nelam ena piravi bro?????😅😅😅😅
    Rajini always good compare to others

  • @SeenikasSeenikas
    @SeenikasSeenikas หลายเดือนก่อน +1

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉

  • @vithushanika9521
    @vithushanika9521 หลายเดือนก่อน +13

    இது தேவையில்லா ஆணி தம்பி இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது நன்றி 🙏 லண்டன் தமிழன்

    • @Badaas_king
      @Badaas_king หลายเดือนก่อน

      உண்மை தான்.
      திசை மாறி செல்லுகிறது NTK 😢

  • @pandiyanmeyyappan103
    @pandiyanmeyyappan103 หลายเดือนก่อน +7

    அண்ணன் சாட்டை அவர்கள் ரஜினி அவரது மகள் மருமகன் மற்றும் அவரது குடும்பத்தை வாழ்த்தி சில மாதம் வருடங்களுக்கு முன் பேசிய புகழுரைகள் அணைத்தையும் தொகுத்து ரஜினி சர் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசா கொடுக்க வேண்டும்.குறிப்பாக ரஜினி எப்படி பச்சை தமிழர் ஆவார் என்ற சிறந்த சாட்டையின் சொற்பொழிவும் அதில் இடம்பெற வேண்டும்.

    • @DineshPandi-t6y
      @DineshPandi-t6y หลายเดือนก่อน +1

      உண்மை நண்பா இந்த கருத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் இந்த கிருக்கர்களை கூடிய விரைவில் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்❤

    • @DineshPandi-t6y
      @DineshPandi-t6y หลายเดือนก่อน +1

      உண்மை நண்பா இந்த கருத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் இந்த கிருக்கர்களை கூடிய விரைவில் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்❤

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน

      அரசியல் பச்சோந்திகள் சீமானும் சாட்டை யும்

  • @logeshwaran2494
    @logeshwaran2494 หลายเดือนก่อน +135

    சுடுகாடுல கூட வெற்றிடம் இருக்கு போய் படுத்துக்கு சொன்ன சீமான் போய் அவரிடம் கை கட்டி நின்றார் நீ இப்போ அவரை ஓட்டுக்காக பாராட்டி வீடியோ போட்ற இதான் சூப்பர் ஸ்டார் - இப்படிக்கு ஒரு விஜய் ரசிகன் ❤

    • @raviravivarman5867
      @raviravivarman5867 หลายเดือนก่อน +15

      Serupadi thalaiva

    • @wayne_edits_Bruce
      @wayne_edits_Bruce หลายเดือนก่อน +14

      Politics vera personal vera da.🐿️s mindset - seeman Vijay ya lorry vachu adika poraru 😭. Think mature 🐿️s🥱 .

    • @jameskumar4234
      @jameskumar4234 หลายเดือนก่อน +19

      கொஞ்சம் வேய்ட் பண்ணு விக் விஜய்க்கும் கெட்ட நேரம் வரும் 😂.

    • @saravanakumar-wm1tp
      @saravanakumar-wm1tp หลายเดือนก่อน

      இப்ப அரசியலுக்கு வர வேண்டாம் வரேன்னு சொன்னாலே உரிச்சு உப்ப தடவி விடும் தமிழ் தேசியம் அரசியல் வேறு தனிப்பட்ட நன் மதிப்பு வேறு 🎉

    • @ramnathan2706
      @ramnathan2706 หลายเดือนก่อน +5

      Your leader Vijay also packka Rajini fan... don't spoil Vijay name

  • @SKarthikeyanSwaminathan
    @SKarthikeyanSwaminathan หลายเดือนก่อน +5

    HAPPY BIRTHDAY SIR
    THALAIVAR

  • @charlescharles397
    @charlescharles397 หลายเดือนก่อน +1

    சகோதரா சாட்டை அவர்களே எங்களுக்கு விளக்கம் வேண்டாம்..,எங்களுக்கு தெரியும் என் தலைவனை பற்றி..,ரஜினி என்பவர் மிக சிறந்த ஆளுமை சினிமாவில் மட்டும் அல்ல.,அதையும் தாண்டி....,

  • @saravananthamil1128
    @saravananthamil1128 หลายเดือนก่อน +1

    தலைவர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @BalaBala-m2z
    @BalaBala-m2z หลายเดือนก่อน

    My thalivar ❤love you thalivaaa ❤
    Happy Birthday thalivaaa❤

  • @Pandiyan-c6p
    @Pandiyan-c6p หลายเดือนก่อน

    ⭐ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்💥💥💥

  • @vadivelanvelan4029
    @vadivelanvelan4029 หลายเดือนก่อน +8

    எல்லாம் தெரிஞ்ச அவருக்கு திருவண்ணாமலையில் என்ன நடந்ததுன்னு தெரியலையே

  • @PAULA-pt8ig
    @PAULA-pt8ig หลายเดือนก่อน

    Super Star Rajini Sir Only one super star Allways 👍🙏

  • @Babu_310
    @Babu_310 หลายเดือนก่อน +8

    சாட்டை அண்ணா இது நமக்கு தேவையா? நம் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது இதெல்லாம் நமக்கு தேவை இல்லாதது. 😒

    • @VillageBoy-g8e
      @VillageBoy-g8e หลายเดือนก่อน

      விஜய்- தமிழர் தமிழ் தேசியம் என்று சீமானை ஏமாற்றி. இப்பொழுது திராவிடத்தை ஏற்றுக் கொண்ட துரோகி விஜயை திரை கவர்ச்சி கொண்டே வீழ்த்த வேண்டும். நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்

  • @rameshkvr4622
    @rameshkvr4622 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி 🔥

  • @ajaymani3816
    @ajaymani3816 หลายเดือนก่อน

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema ❤❤❤

  • @krishnan585
    @krishnan585 หลายเดือนก่อน +2

    சாட்டை சிறந்த சொம்பாக மாறிய தருணம்😂😂😂😂🎉🎉🎉🎉

  • @mp.balamrugan636
    @mp.balamrugan636 หลายเดือนก่อน

    என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் அது தலைவர் தான்

  • @alakiyamanavalan3249
    @alakiyamanavalan3249 หลายเดือนก่อน +3

    Super star only one rajinikanth 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prajan8197
    @prajan8197 หลายเดือนก่อน

    எனக்கு ரஜினி நடிகனாக பிடிக்கும் ஒரு நடிகன் அவ்வளவு தான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவருக்கு

  • @saibaba172
    @saibaba172 หลายเดือนก่อน +6

    SUPER STAR ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @matheswaran3253
    @matheswaran3253 26 วันที่ผ่านมา

    Pudhiya ethiriyae
    Vaa enna ethirkkavae
    Pazhaya ethirigal
    En rasigar padaiyilae❤perfectly💫 matched

  • @ntkgroup19
    @ntkgroup19 หลายเดือนก่อน +5

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @girigiri2167
    @girigiri2167 หลายเดือนก่อน

    Happy birthday Rajinikanth ji 🎉❤

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் หลายเดือนก่อน

    பிறந்த நாள் புரட்சி நல்வாழ்த்துக்கள்
    அரசியல்
    சூப்பர்
    ஸ்டார்
    அண்ணன் சீமான்
    சினிமா
    சூப்பர்
    ஸ்டார்
    ரஜினி
    அவர்
    அரசியலுக்கு
    வராமல்
    இருந்தது
    நல்லது

  • @Ag143edits
    @Ag143edits หลายเดือนก่อน +1

    Happy birthday 🎂🎈 super star ⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 หลายเดือนก่อน +3

    8:44 ❤❤❤ good

  • @NewindiaTamil
    @NewindiaTamil หลายเดือนก่อน +3

    ஹாப்பி பர்த்டே 🎉🎉