அரைத்த மாவையே அரைக்காத சீசனும் இதுவே கொடுத்த பாடலை கொடுக்காத சீசனும் இதுவே ஆஹா விஜய் டிவி மீண்டும் ஜொலிக்கிறது இம்முறை பங்குபெற்றுள்ள அனைவரும் பரிசு பெற தகுதியானவர்கள் கடந்த சீசனில் விஜய் டிவியை கடுமையாக விமர்சனம் செய்துபதிவிட்டேன் இம்முறை அனைவரின் பாடல்களை மட்டுமே ரசிக்க போகிறேன் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் விஜய் டிவி க்கும்
Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.
After long time this season is very very good All singers performance are absolutely brilliant. Especially this song. It is equivalent to original versions
Judge panel change pannitanga method of program conducting has changed especially like Zee Tamil Sa Re Ga Ma Pa and mukkiyama contestants ellam nalla talented singers
Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.
என்க்கு ஒரு பெருத்த சந்தேகம்.! விஜய் டிவி நடுவர்களோ ஆங்கர்களோ எந்த குறுக்கீடுகள் இல்லாமல் பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்துக்கு பாடவிட்டுங்க என முடிவெடுத்து இருக்குமோ என்ற ஒரு சந்தேகம். ஏன்னா பாட வந்திருக்கிற பிள்ளைகள் அனைவரும் மக்களின் நாடியை பிடித்து பார்த்து மக்கள் ரசனைக்கேற்ப பாடி மகிழ்வித்துள்ளார்கள். வாழ்த்துக்கள். மணி அண்ணன் இசைகுழுவும் கலக்கலாக ஒரிஜினல் இசையை போலவே வழங்கியுள்ளார்கள். இனிமை இனிமை. அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.😂😂
Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.
Truly I hear this song sung by these two, almost every day. Their singing is extremely extraordinary. No words to congratulate both singers. Wishing you a wonderful future!!
Congrats Mr.Mani and your team. It is almost to the original. One of the magical composition from our one and only Ilayaraja sir. Nice performance from Vignesh and Shruthi . Keep it up.
Woww. After Watching Vignesh & Sruthi's performance I literally fell in love with their expressions & voice. What an amazing rendition. Mind blowing. Keep rocking Vignesh & Shruti❤❤❤
ஸ்ருதிசேகா் & விக்னேஷ் Wow! What a performance ya! இப்படித்தான் இந்த பாடலை யாராவது பாடினால் கேட்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு Pitch Perfect! அற்புதமாக பாடியமைக்கு மிக்க நன்றி. ❤🧡💛💚💙💜🤎
புல்லரித்து விட்டது!!!!!! பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் குறிப்பாக வயலின், புல்லாங்குழல் & பேஸ் கிட்டார் கீபோர்ட் & வாத்தியங்கள்...என எல்லோருமே சிறப்பு
என்ன அருமையான பாடல்.இசை ஞானி அவர்கள் அற்புதம் செய்து உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பாடியது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.மனதிற்கு அமைதி கிடைத்தது. இவர்கள் இருவரும் நல்ல முறையில் பாடல்கள் பாடி எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும். கடவுள் துணை இருப்பார்.
This due is osm ya and Shruthi r one of the best find of the year and Vignesh also what a talent contestant this season. I love it this proformanace. ❤❤❤
நான் மலேசியாவில் இருக்கிறேன் ஏனோ தெரியவில்லை தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருவரின் மகிழ்ச்சியே இதற்கு காரணம் thank you so much both of you ❤❤
what a song & what a singing, both are enjoying the song and signing, that is great here. What a composition by Raja, even the next & next generation of people will sing this song in this same way singing and enjoyment, because of Raja, and the world will see that.
I am into this song for a 5th time and the reason is orchestra plus singing as simple as that. This time the orchestra is amazingly played by Mani’s band. Simple awesome.
இளமை பருவம் ரசிக்க தெரியாத காலத்தில் பார்த்த படம்..... இப்போது ரசிக்க இனிமையாக உள்ளது. முதுமை காலத்தில்..... வாழவாழ்த்துக்கள்.. இசை கேட்க மிக மிக அருமை இசையாளர் அனைவருக்கும் வணக்கம்.
Wow, what a superb performance. One of the best duet in a Super Singer round. Both their voices are so soulful & mesmerising. Love from Malaysia ❤️ 😍 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖
Ennamo Rajini Shri Devi ye paaduna mari solringa... Avunga just actors than... SPB sir um Janaki ammavum thana padunga, avungala vida nalla padranga nu sonna kuda niyayam iruku
@@jenisirumani படத்தில் பாடுபவர்கள் பெயரை சொல்லி உள்ளேன். காரணம், அந்த பாட்டை படத்தில் பாடுபவர்களைவிட இவர்களின் பாடல் இந்த இடத்தில் நன்கு உள்ளது. இது என் ரசனை.
The bass guitar is so life giving! Again I'm shedding happy tears hearing my favourite Vignesh Raju sing❤ Cannot stop loving his singing & his confidence🎉
இந்த Season ல எல்லாருமே ரொம்ப அழகாகவும் ரொம்ப அலட்டிக்காமலும் இனிமையாக பாடுகிறார்கள். Semma Cute and Sweet Voice எல்லாருக்கும்...
Yen yendral 90s kids
சுருதி சேகருக்கு மிகவும் இனிமையான குரல் உருவத்தைப்போல!❤
🎉
இனிமேதான் அலட்டிப்பாங்க..😅😅
விக்னேஷ் பாடியது தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.❤
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நம் இசைஞானி அவர்களின் ஆத்மார்த்தமான இசை கடந்து போகும்...
இல்லை ஐயா. காலத்தைக் கடந்து நிற்கும்.
Evergreen music from the god of Music..❤
மீ்ண்டும் மீ்ண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், பாடகர் இருவரும் செம்மையாக பாடினார்கள், இசை கலைஞர்கள் அபாரமாக இசையை வார்த்தனர் வாழ்த்துக்கள்❤❤❤,
Super
Superb music party. Congratulations to both of you.
பாடலை அனுபவித்து ஆத்மார்தமாக அழகிய குரலில் பாடும் விக்னேஷ்க்கு என் வாழ்த்துகள்👏👍
S super voice 2 பேருக்குமே
Pair match super
❤
Yes I agree. I see him so involved in the song. Amazing ❤❤❤❤
Super pair ❤❤🇨🇰🌹🌹🌹
Bhiisijssuiwiiwiwjjwshjwjjehshh❤hdhhdhddhhdhdhgdgggggdggdhhh❤fhhdhdhhdhhdhghhggdggdgdggggd❤
அருமையாக பாடிய இரண்டு பேர்களுக்கு நன்றி..
அரைத்த மாவையே அரைக்காத சீசனும் இதுவே கொடுத்த பாடலை கொடுக்காத சீசனும் இதுவே ஆஹா விஜய் டிவி மீண்டும் ஜொலிக்கிறது இம்முறை பங்குபெற்றுள்ள அனைவரும் பரிசு பெற தகுதியானவர்கள் கடந்த சீசனில் விஜய் டிவியை கடுமையாக விமர்சனம் செய்துபதிவிட்டேன் இம்முறை அனைவரின் பாடல்களை மட்டுமே ரசிக்க போகிறேன் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் விஜய் டிவி க்கும்
நானும் அதை கவனித்தேன் இந்த சீசன் இவ்வளவு காலம் நடந்ததில் முதன்மையாக உணர்கிறேன்
😂😂❤❤❤
Program producer Media Mason Changed, that's why the new energy......
Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.
Yes
தெளிவான உட்சரிப்பு , கேட்கும்போது இனிமையாக உள்ளது❤
Not really, Vignesh failed pronouncing “Senthamizh ootreh “properly
ஒவ்வொரு வருக்கும் ஒவொரு குரல் வளம் இருக்கு. ஆனால் அனைத்து பாடலுக்கும் புல்லாங்குழல் வாசிக்கும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு வாழ்த்துக்கள்
After long time this season is very very good
All singers performance are absolutely brilliant. Especially this song. It is equivalent to original versions
Awesome 👌👌
if priyanka reduces her shouting and screaming ... it will be even better
It's better than original
Vignesh voice .....pppaaaaaa avlo sweet ah perfect ah irukku❤❤❤❤❤
தலைவர் பாட்டு கேட்க கேட்க இனிமை. டேய் எத்தனை தடவடா கேட்கறது. சலிக்கவே மாட்டேங்குது.
Me too bro ❤ from Australia 🇨🇰🌹😁😁
Yeah Me Too❤❤❤❤❤
Both singers are awesome. Flute and string section amazing. Thanks Maestro for this wonderful composition.
என்னோட ஆல் டைம் favorite பாடலை டிஜிட்டல் இசையில் கேட்கும் போது பேராஆனந்தம்❤❤❤
Same here
Actual ah super singer ipo dhan drama edhum illamal natural ah iruku.. hats off to the creative team.. and song selection also this season super.... ❤
Judge panel change pannitanga method of program conducting has changed especially like Zee Tamil Sa Re Ga Ma Pa and mukkiyama contestants ellam nalla talented singers
Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.
Orchestra is too good this season. Special Kudos to Flute, Piano and Violin, Cello musicians.
So true.
Watching in repeat mode..And Shruthi sister unga voice la intha song kekkumbothu Vera level ah irukku
என்க்கு ஒரு பெருத்த சந்தேகம்.! விஜய் டிவி நடுவர்களோ ஆங்கர்களோ எந்த குறுக்கீடுகள் இல்லாமல் பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்துக்கு பாடவிட்டுங்க என முடிவெடுத்து இருக்குமோ என்ற ஒரு சந்தேகம். ஏன்னா பாட வந்திருக்கிற பிள்ளைகள் அனைவரும் மக்களின் நாடியை பிடித்து பார்த்து மக்கள் ரசனைக்கேற்ப பாடி மகிழ்வித்துள்ளார்கள். வாழ்த்துக்கள். மணி அண்ணன் இசைகுழுவும் கலக்கலாக ஒரிஜினல் இசையை போலவே வழங்கியுள்ளார்கள். இனிமை இனிமை. அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.😂😂
Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.
❤
❤❤❤❤❤❤❤❤❤
இலட்சம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... இன்னும் கேட்கவே தூண்டுகிறது
சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் மகிழ்ச்சி பாடல் மீண்டும் மீண்டும் கேட்டுக் தூண்டும் வகையில் உள்ளது மிக மகிழ்ச்சி
I wish these two are in final... Big fan of vignesh voice...
This is my 50th time watching the song. One of the best rendition in the entire SS seasons
❤
❤❤❤
Truly I hear this song sung by these two, almost every day. Their singing is extremely extraordinary. No words to congratulate both singers. Wishing you a wonderful future!!
தமிழ் எங்கள் உயிர். எவ்வளவு இனிக்கிறது.
Engathanya iruthinga nengalam... Ppppa awesome performance ponga... Ipanachum vandhingale enga manasa kulura vaika.... Really you both have superb voice ❤❤❤❤❤❤
Viknesh, yenna oru performance, plus, kalaiyana mugham Viknesh, I love your performance....
Best pair கேட்டு கிட்டே இருக்கலாம் மிக அற்புதமான குரல்
Aiyo da flute master very qute( performance..👍👍👍👍👌👌...plus very handsome....👏👏👏👏
இருவருக்கும் அழகான குரல் வளம்... அழகான முகபாவனைகள்....
Great composition by Raja sir
How it all workout god gifted
பல முறை பார்த்து விட்டேன்..........இன்னும் பார்க்க தோன்றுகிறது.......
True
loop mode at every time I watched
Yes❤❤
Super Effort and involved so much with song. Especially Shruti s smiling gives more power.Well done. Congratulations for both.
🎉
Repeat mode on.... Wonderful singing both of you... Beautiful composing❤
I also
Yes
Every morning I listen to this song and my day starts joyfully. Try it. Sruthi's actions are cute, adorable
😊👍
Hats off to entire orchestra, wonderful 💯😊
Isai gnani ❤
Congrats Mr.Mani and your team. It is almost to the original. One of the magical composition from our one and only Ilayaraja sir. Nice performance from Vignesh and Shruthi . Keep it up.
Intha papa smile cute❤❤
சூப்பர் session இதுவதான் இருக்கும். வாரம் வாரம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது
மிகவும் உண்மை
S
Woww. After Watching Vignesh & Sruthi's performance I literally fell in love with their expressions & voice. What an amazing rendition. Mind blowing. Keep rocking Vignesh & Shruti❤❤❤
Super sis and bro.... Kandipa neenga rendu perum finalist than.... All d best.... Rockerz....
Musicians were amazing!...the singer just brilliant!...I'm going to listen to this song back to back, Thank you so much for the performance ❤
புன்னகை முகத்துடன் மிகவும் அருமையாக இருவரும் பாடியதோடு, இசையமைப்பாளர்களும் துள்ளியமாக இசையமைத்து எம்மை மகிழ்வித்தார்கள்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்👍👍
இருவருக்கும் இனிய குரல்வளம் வாழ்த்துகள்
What an orchestration for this song. Brilliant work by the band. Both of them sang absolutely wonderful. Spell bound.
Orchestration was done by MAESTRO ILAYARAJA!
@@BC999 you think I dont know about it?
@@sridurgabalachandrarajan2379i think he thinks he only knows that
@@Neet_clan may be
@@Neet_clan 🤣🤣
ஸ்ருதிசேகா் & விக்னேஷ் Wow! What a performance ya! இப்படித்தான் இந்த பாடலை யாராவது பாடினால் கேட்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு Pitch Perfect! அற்புதமாக பாடியமைக்கு மிக்க நன்றி. ❤🧡💛💚💙💜🤎
புல்லரித்து விட்டது!!!!!! பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் குறிப்பாக வயலின், புல்லாங்குழல் & பேஸ் கிட்டார் கீபோர்ட் & வாத்தியங்கள்...என எல்லோருமே சிறப்பு
Shruthi.. you are rocking as always.. God bless you as always.. Both are fantastic.
இரசிக்க பாடுவோர் சிலர் இரசித்து பாடுவோர் சிலர் , இரசித்து இரசிக்க பாடிய உங்கள் இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்
என்ன அருமையான பாடல்.இசை ஞானி அவர்கள் அற்புதம் செய்து உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பாடியது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.மனதிற்கு அமைதி கிடைத்தது. இவர்கள் இருவரும் நல்ல முறையில் பாடல்கள் பாடி எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும். கடவுள் துணை இருப்பார்.
விக்னேசுக்காக இந்த பாடலை பலமுறை கேட்டு விட்டேன்.... அருமை
Mind blowing performance ❤
Song selections are very nice for this season❤🎉
This is too much. What a singing and the orchestra here in Super Singer Mani’s band ! Simply incredible
This due is osm ya and Shruthi r one of the best find of the year and Vignesh also what a talent contestant this season. I love it this proformanace. ❤❤❤
"சந்தோச பாட்டே " what a apt lyrics for the song. Almost everybody's face had the சந்தோச smile
என்னதான் நன்றாக பாடினாலும் இறுதியில் அனுதாபத்திற்கு தான் விருதுகள் திறமைக்கு அல்ல. அதுதான் சூப்பர்சிங்கரின் அடையாளம்.
verrrrrrry true
True
True
Totally agree with you
They are doing it season after season.... except a few season
Vignesh and sruthi mass performance I am vignesh fan
ஒரு செம்மை அழகாக பாடியே இருக்கிறார்கள் 42 ஆண்டுகளாக ரசித்து கேட்ட கொண்டு இருக்கிற பாடல்களில் இதுவும் ஒன்று🎉🎉🎉
Shruthi sekar .. smiling faceoda azhaga paadranga ..avanga kannu avlo expressions ... vignesh also smiling killer
Wow, an enchanting performance from both of you, the vibes are amazing and a pleasant melodious experience on the whole. God bless you both 🎉🎉🎉
Best of luck to both, beautiful composition by Raja sir and excellent singing evergreen song and musician just awesome 👍❤
Beautiful song,
Beautiful singers
Beautiful Expression,
Beautiful passion 💞
நான் மலேசியாவில் இருக்கிறேன் ஏனோ தெரியவில்லை தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருவரின் மகிழ்ச்சியே இதற்கு காரணம் thank you so much both of you ❤❤
இவங்க பாடிய இந் பாடல் நான் ஏத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது ...... இதில் மீயூசிக் டீம் அருமை ... அவளவு அருமை
One of the best performances in vijaytv super singer, both singers rendered outstanding performance 👏
I. Ve listened to this video more than 50 times so sweet both singers and orchestra also - the judges are also enjoying
what a song & what a singing, both are enjoying the song and signing, that is great here. What a composition by Raja, even the next & next generation of people will sing this song in this same way singing and enjoyment, because of Raja, and the world will see that.
மனம் கவர்ந்த பாடல் மிக அருமையாக இருந்தது பாடல் பாடிய இசை அமைத்த back drop என அனைத்தும் சூப்பர் ஓ சூப்பர் அனைவருக்கும் நன்றி
Entha song kekkum pothu yarukkellam Alkaajith napakam varuthu.... Like and comment❤
She sang with her father? He sang well too.
Inum alkaajith la napagam vachurukinga polaaa ... Super .. junior 3 or 2 nu nenaikuean .. singaravelane vaaa final performance ❤❤❤❤
@@vijaygurumoorthi8961 s
@@govindarajan1265 marakka mudiyatha singer....
Hmm me too I remember Alkaajeeth
Beautiful dynamics given by Shruthi are awesome.... great singing!
I am into this song for a 5th time and the reason is orchestra plus singing as simple as that. This time the orchestra is amazingly played by Mani’s band. Simple awesome.
Vignesh sir vera level🎉
Something unique about vignesh . Never show any sense of stress . So cool . So relax and enjoy his singing . Humble ❤❤❤❤
இருவரும் மிகவும் அற்புதமாக அனுபவித்து பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள் பாட்டும் சூப்பர் அற்புதமான இசை கம்போசிங்
On repeat mode
#Vignesh#❤
Vvvvv. Suuuuper Vignesh & Sruthi 🥰🥰🥰🥰🥰🥰🥰
செமையா பாடினீங்க சூப்பர் 👌
Rooting for Vignesh! ❤
I have been watching this song by Shruti and vignesh everyday !! Both sang so well without much drama ❤❤
Sruthisekar & Vignesh Ur Awesome.
இளமை பருவம் ரசிக்க தெரியாத காலத்தில் பார்த்த படம்.....
இப்போது ரசிக்க இனிமையாக உள்ளது. முதுமை காலத்தில்.....
வாழவாழ்த்துக்கள்..
இசை கேட்க மிக மிக அருமை இசையாளர் அனைவருக்கும் வணக்கம்.
இசைக்கருவிகளின் ஜாலம்..... இசைக்குயில்களின் கானம் எப்ப.... எப்பப்பா.... செம
Wow, what a superb performance. One of the best duet in a Super Singer round. Both their voices are so soulful & mesmerising. Love from Malaysia ❤️ 😍 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖
ഒരു രക്ഷയുമില്ല... പാട്ട് വേറെ ലെവൽ... വിഘ്നേഷിന്റെ ശബ്ദം ഉഗ്രൻ...
திரைப்படத்தில் ரஜினி - ஷ்ரிதேவி பாடுவதைக் காட்டிலும், இவர்கள் பாடுவதும் இசைப்பதும் மிக நன்கு உள்ளது. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!! நன்றிகள்!!!.
Ennamo Rajini Shri Devi ye paaduna mari solringa... Avunga just actors than... SPB sir um Janaki ammavum thana padunga, avungala vida nalla padranga nu sonna kuda niyayam iruku
@@jenisirumani படத்தில் பாடுபவர்கள் பெயரை சொல்லி உள்ளேன். காரணம், அந்த பாட்டை படத்தில் பாடுபவர்களைவிட இவர்களின் பாடல் இந்த இடத்தில் நன்கு உள்ளது. இது என் ரசனை.
அருமை.அருமை. புதுமை படைப்பு. இசையின் இரவில் இனிமையான பாடல்.❤
such a delight to watch Shruti, loved both their performances.
Superr 4ever ever both of them.Honey voices
What a magic voice Vignesh. 🎉
Cute expresions both of you ❤
❤🎉 Sruthi & Vignesh performance very well chance illa enna voice keep it up ❤🎉
எல்லோரும் பின்னணி இசை கலைஞர்களை மறந்து விட்டீர்கள்.....❤❤❤❤❤
Both are singing fantastic,,, flute and violin super,❤
Super band🎉
Singers justified it 🎉🎉
In this season we could listen different songs from singers from routine songs.
Yes evenrecent time routine 15 to 20 songs were singing in SSJ also very boring
@@rajkutty3937super singer 7 8 9 senior season veda better than super singer junior 9 no comedy
@@Arivndkumar17353☹️☹️☹️
@@rajkutty3937 😂😂😂😂😂😂
What a musical feast! Hats off to Sruthi Sekar and Vignesh
Vignesh you have a bright future, work hard , you will be in top 5 for sure. God bless you
Vignesh appaaaa🎉🎉🎉
Indha season la elaarum vera level la singing baaa, really feels great😊
Perfect VIGNESH thalaiva😍😍😍😍
Absolute rendition! Flute superb
The bass guitar is so life giving! Again I'm shedding happy tears hearing my favourite Vignesh Raju sing❤ Cannot stop loving his singing & his confidence🎉
Repeat mode on 🔁 .. Watching this duo performance repeatedly.. 👏❤❤❤