அழகுற உருண்டோடிய ஆழித்தேர்..! மறைந்திருக்கும் மனித உழைப்பு...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 168

  • @rathnavel700
    @rathnavel700 3 ปีที่แล้ว +88

    செம்ம polimer... வேறே எந்த news channel உம் இதை போட மாட்டான்...😏🙏🙏🙏🙏கோடி நன்றிகள்

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 ปีที่แล้ว +94

    எங்க ஊரோட பெருமை, அடையாளம் , ஆழி தேர் திருவிழா இங்கு சாமி இல்ல என்பவன் கூட தேரின் அழகை கான வருவான் அது தான் இந்த தேரின் அழகும் சிறப்பும்..

  • @suriya3210
    @suriya3210 3 ปีที่แล้ว +71

    இந்த வருடம் எங்கள் திருவாரூர் தேர் மிகவும் அழகாக இருந்தது

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g 3 ปีที่แล้ว +135

    திருவாரூர் ஆழித்தேர் ❤❤❤
    உண்மையிலயே வியக்க வைக்கும் பிரமாண்ட அழகு தான்

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 2 ปีที่แล้ว

      Saraswathy sabatham isayil kaviyil kalayil iraivan undu l deivam iruppathu enge adu inge l veremge

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 ปีที่แล้ว +2

      Nalaiku nerula vanthu parunka bro supera erukum

  • @dhineshkumar8904
    @dhineshkumar8904 3 ปีที่แล้ว +35

    ஆரூரா தியாகராஜா 😊 தமிழனின் பிரமாண்ட படைப்பில் ஆழி தேர் தவிர்க்க முடியாத ஒன்று 👌

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 ปีที่แล้ว +15

    அலை இல்லா கடல் ஒன்று!
    அதற்கு நான்கு பக்கம் கரை உண்டு!
    ஆரூர் கமலாலயம்...!
    அழகிய நிலவு ஒன்று அற்புதமாய் தவழ்ந்து வரும்
    முறை உண்டு!
    ஆரூர் தெப்போற்சவம்....!
    அழகிய பூமி ஒன்று!
    அசைந்து ஆடி வலம் வரும் அழகை கண்டு!
    ஆரூர் தேரோட்டம்.....!

  • @unconditionallove5659
    @unconditionallove5659 3 ปีที่แล้ว +192

    இந்த பிறவியில் எங்கள் தேரை‌ வடம்பிடித்து இழுக்க வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி 😍❤️

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j 3 ปีที่แล้ว +41

    அதிசயம் அற்புதம் தொன்மை கலாச்சாரம் ஆன்மீகம்🙏 = + தமிழர்கள்

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +6

      அதை பாதுகாக்க வேண்டியதும் நமது கடமையே!

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 3 ปีที่แล้ว +25

    கருணாநிதி பெயரை மட்டும் நீக்கிவிடுங்க ... பாலிமர்...
    உங்களுக்கு கோடி நன்றிகள்..எங்க ஊர் பெறுமையை உலகிற்கு விளக்கி அடையாளபடுத்திதற்கு

    • @sivasgolu6821
      @sivasgolu6821 2 ปีที่แล้ว +1

      thiyagaraja muthaliyarin perum muyarchi mattume

  • @muthuadhithyan4614
    @muthuadhithyan4614 3 ปีที่แล้ว +10

    திருவாரூர் ஆழித்தேர் சிறப்புகளை காணொளி மூலம் அனைவருக்கும் கொண்டு சென்ற பாலிமர் தொலைக்காட்சி திருவாருர் மக்களின் நன்றிகள் 🎊

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +43

    ஆரூர் அமர்ந்த அரனே போற்றி!
    ஆரூரா! தியாகேசா!!!🙏🙏🙏

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l 3 ปีที่แล้ว +28

    😊😊🙏 எங்க ஊர் தேரில் வருடா வருடம் நானும் சன்னக்கட்டை போடுகிறேன்...!!😊💪

  • @vinothsundaramoorthy3034
    @vinothsundaramoorthy3034 3 ปีที่แล้ว +3

    திருவாரூரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து, எங்கள் சந்ததியினர் பார்த்து அகமகிழ்ந்து தரிசித்த எங்கள் ஆரூரான் தியாகேசனை நாங்களும் காணும் பெரும் பாக்கியம் பெற்றோம், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி தரும் ஊர் திருவாரூர். இங்கு பிறக்கும் அனைவரும் சிவ கனங்களாக கயிலை அடைவார்கள். தில்லைக்கு முன்னரே தோன்றியதால் திருச்சிற்றம்பலம் சொல்லபடுவதில்லை.
    அப்பர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலம், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த ஊர். கமலமுனி சித்தர், தெட்சிணாமூர்த்தி அடிகளார் வாழ்ந்து மறைந்த ஊர், சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த தலம், முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் இலங்கை வரை ஆட்சி செய்த எல்லாளன் எனும் மனுநீதிச் சோழன் ஆண்ட ஊர். ஆட்சி நகரங்கள் உருவாகும்போது தோன்றிய தொன்மையான தலைநகரம் 🙏🙏🙏🙏

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +45

    பத்து சக்கரம் கொண்ட அந்த பிரம்மாண்டமான தேர் எப்படி இருக்கும் ?🙄

    • @anandraj7426
      @anandraj7426 3 ปีที่แล้ว +21

      108 அடி உயரத்தில் 500 ton எடையுள்ள தேரை நினைத்து பாருங்கள்..... அது தான் பழைய தேர்.

    • @jai9353
      @jai9353 3 ปีที่แล้ว +1

      அதன் படம் கிடைக்குமா

    • @user-mb9yf4ig7i
      @user-mb9yf4ig7i 3 ปีที่แล้ว +3

      @@jai9353 இந்த செய்தில் படம் இருக்கு சகோ thamnail பாருங்க

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 3 ปีที่แล้ว

      @@jai9353 படம் Wikipedia ல இருக்கு நண்பரே

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 ปีที่แล้ว +16

    தமிழரின் அற்புதம் 🙄👍

  • @JBEedits
    @JBEedits 3 ปีที่แล้ว +6

    Dr.கலைஞருக்கு நன்றி

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +35

    மிகப்பெரிய தெப்பக்குளமும் திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலுடையது தான். அதை தூர்வாரி நாயன்மார் பதவியடைந்த பார்வையற்ற தண்டியடிகளே என் நினைவிற்கு வருகிறார்.

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l 3 ปีที่แล้ว +1

      😊😊🙏எங்க ஊர் தேரில் நானும் சன்னக்கட்டை வருடா வருடம் நானும் போடுவேன் 💪

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว

      @@user-or5bw8zf4l எந்த ஊர்?

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l 3 ปีที่แล้ว

      @@ns_boyang சங்ககிரி 😊🙏

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +1

      @@user-or5bw8zf4l 👍அந்த ஊரில் ஒரு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட தியாகி இருந்தாரே!அவர் தீறன் சின்னமலையா?

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l 3 ปีที่แล้ว +1

      @@ns_boyang 👋👋👋💪 உண்மை அந்த மலை அருகே தான் எங்கள் வீடு 😀

  • @mahagurumahaguru2310
    @mahagurumahaguru2310 3 ปีที่แล้ว +16

    ...........உ.......
    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்
    *இடியுடன் கூடிய மழை பேய்யுது*

  • @ECGokulS
    @ECGokulS 3 ปีที่แล้ว +2

    , எல்லாம் இறைவன் செயல் 🙏🙏🙏🙏 தேரோட்டத்தை பார்க்கவே பல கோடி கண்கள் வேண்டும் 🙏🙏🙏🙏

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 ปีที่แล้ว +22

    Any Thiruvarur pasanga here?

  • @mistergovarthan639
    @mistergovarthan639 3 ปีที่แล้ว +13

    Vazhakaila Oru tadava achum naa antha ther ha pakanum😃😃

    • @prithvir5951
      @prithvir5951 3 ปีที่แล้ว +2

      Enga ooru pa... Semaiya ah iruku

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 3 ปีที่แล้ว

      Enakum athe asai than bro.. vazhnalil oru thadavaiyavathu parkavendum

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 3 ปีที่แล้ว +1

    இந்த ஆண்டு நேரில் செல்ல முடியவில்லை😔 அடுத்த ஆண்டு நிச்சயம் நேரில் சென்று பார்ப்பேன்🙏. 🏍

  • @user-wk9zj5rp5s
    @user-wk9zj5rp5s 3 ปีที่แล้ว +10

    வேற லெவல் நியூஸ் ❤

  • @Vishnu97678
    @Vishnu97678 3 ปีที่แล้ว +3

    ௐ நமச்சிவாய😍😍😍😍

  • @mohanmohank8126
    @mohanmohank8126 2 ปีที่แล้ว +4

    என் வாழ்நாள் முடிவதற்குள் நானும் ஒருமுறை கலந்து கொண்டு வடம் பிடித்து இளுப்பேன் இறைவா...

  • @prakoprakash8076
    @prakoprakash8076 3 ปีที่แล้ว +1

    தமிழர்களின் பெருமை மற்றும் பாரம்பரிய தோ்🥰🥰🥰

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 2 ปีที่แล้ว

    அய்யா... முதன்முறையாக மிகச்சிறந்த பதிவை உங்கள் சேனலில் பார்க்கிறேன். நன்றி

  • @crazyminutes-7563
    @crazyminutes-7563 3 ปีที่แล้ว +12

    🙏🏻நல்ல மனசு காரர்களே எங்கள மாதிரி சின்ன TH-camrsiku ஆதரவு தாருங்கள்😭😭

  • @JBEedits
    @JBEedits 3 ปีที่แล้ว +4

    தமிழன் தொழில்நுட்பம் 👍👍👍👍👍

  • @pragathibalaji6958
    @pragathibalaji6958 3 ปีที่แล้ว

    Enga oru theru semmaya erukkum en comment ta pakura ellarum nxt time ellarum vanga corona time la um ellarum vanthaga semma happy ya erunthuchikandipa corona endra ko diya noyilirunthu kadavul kapathuvaru

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 3 ปีที่แล้ว +1

    Wowww.. nam Tamil nadu um kovilum thiruvilavum alago alagu...😍🙌

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 ปีที่แล้ว +7

    𝘚𝘶𝘱𝘦𝘳 𝘪𝘯𝘵𝘩𝘢 𝘵𝘩𝘦𝘳𝘢𝘪 𝘢𝘯𝘨𝘪𝘳𝘶𝘯𝘵𝘩𝘦 𝘱𝘢𝘳𝘱𝘱𝘢𝘵𝘩𝘶 𝘱𝘰𝘭𝘢 𝘪𝘳𝘶𝘯𝘵𝘩𝘢𝘵𝘩𝘶

  • @rameshd5228
    @rameshd5228 3 ปีที่แล้ว

    Thanks you vazhga valamudan om namah shivaya vazhga vazhga valamudan

  • @harikarthik7196
    @harikarthik7196 3 ปีที่แล้ว +2

    பழைய தேர் இருந்திருந்தால் எவ்ளோ அழகா இருந்து இருக்கும்

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 3 ปีที่แล้ว +1

    👌👌👌 அருமை அருமை 👌😍

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +12

    தயவுசெய்து நமது பாரம்பரிய கோவில்களை பாதுகாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்!
    அனைவரும் எனது channelலில் கோவில்களை பாதுகாப்பது குறித்த வீடியோவை பார்க்க வேண்டுகிறேன். கோவில் அடிமை நிறுத்து!!!

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +7

      @@carrom8324 உன்னை போன்ற மூடர்களுக்கு கொஞ்சமாவது சொரனை வர வேண்டும் என்று தான்!😂

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +4

      @@carrom8324 நான் இங்கு நாம் அனைவரும் சேர்ந்து அறங்கெட்டதுறையின் பிடியிலிருந்து நமது கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்று தான் கூறினேனே தவிர பாஜகவினர் மட்டுமே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. உனக்கு தான் சர்வம் சங்கிமயம்😂🤣

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +2

      @@carrom8324 அதை தான் நானும் சொல்கிறேன்.

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 3 ปีที่แล้ว +1

    So lovely ❤️🥰 I want to see that atleast one time in my life 🙏🏿

  • @dynofftamil9747
    @dynofftamil9747 3 ปีที่แล้ว +4

    Na Thiruvarur ta

  • @vickyktr5491
    @vickyktr5491 2 ปีที่แล้ว

    திருவாரூரை சேர்ந்தவனா இருக்க எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 ปีที่แล้ว +2

    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!!

    • @muthupillai184
      @muthupillai184 2 ปีที่แล้ว

      Thiruwarur Theyr Alagu Thiruvennainallur Vethi Alagu

  • @sadhanarajinikanth8286
    @sadhanarajinikanth8286 3 ปีที่แล้ว +1

    பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது.... ஆழித்தேர் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன... தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்....

    • @Sri.4943
      @Sri.4943 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️

  • @Mahizhini627
    @Mahizhini627 3 ปีที่แล้ว +3

    Aroora thiyakesa 🙏

  • @SrinivasanSrinivasan-es3tc
    @SrinivasanSrinivasan-es3tc 3 ปีที่แล้ว +1

    Om namah shivaya 🕉️🚩🙏🪔🙏🪔🙏🪔🪔🙏🪔🪔🙏🪔🪔🙏🙏

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 3 ปีที่แล้ว +2

    Nice decorations

  • @sumathy3457
    @sumathy3457 2 ปีที่แล้ว

    ஆரூரா தியாகேசா. 🙏🙏

  • @glg8040
    @glg8040 3 ปีที่แล้ว +1

    Very Good.....Thank You Polimer Team...🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +2

    Wonderful

  • @slntalks680
    @slntalks680 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏

  • @user-dt6ey3oy6h
    @user-dt6ey3oy6h 3 ปีที่แล้ว

    ஆரூரா🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @hariharana.154
    @hariharana.154 3 ปีที่แล้ว

    Ayya kalaigar ku nandri

  • @sridevi5439
    @sridevi5439 3 ปีที่แล้ว +3

    ஆரூரா தியாகராஜா 😇

  • @pandiganesh.s6505
    @pandiganesh.s6505 3 ปีที่แล้ว +7

    தமிழ் நாடு லேயே இரண்டவாது வாது மிக பெரியா தேர் எங்க ஊர் சிவகாசி தான்

    • @ajishmathew1960
      @ajishmathew1960 3 ปีที่แล้ว

      No..... Avinashi lingeswarer ther than 👍....

    • @pandiganesh.s6505
      @pandiganesh.s6505 3 ปีที่แล้ว

      @@ajishmathew1960 ❤️👍

  • @k7kurumbu378
    @k7kurumbu378 2 ปีที่แล้ว

    அழகான தேர் திருவிழா

  • @Itz_me_tamilan007
    @Itz_me_tamilan007 2 ปีที่แล้ว

    Tiruvarur ther le eppdi srivilliputhur andal Kovil ther vantha thu 1.45 minutes

  • @rockyrocks2323
    @rockyrocks2323 3 ปีที่แล้ว

    ஆரூரா தியா௧ேசா 🙏🙏🙏🙏🙏

  • @santhoshp5735
    @santhoshp5735 ปีที่แล้ว

    நல்ல கதை அடிச்சி விட்டீங்க அருமை ஐயா முத்து கொத்தனார் தேர் வடிவமைத்தாரா? ??? முதல் கேள்வி
    தேர் வடிவமைத்து செய்தது கம்மாளர்‌சமூகமான ஆச்சாரியார்கள் ஏதோ தேர் உதவி வேலையான அலங்கார‌தூணி சீலை போட சவுக்கு மூக்கில் மர சாரம் கட்டுவதற்கு கொத்தனார் தேவைப்பட்டதால் இந்த குறிப்பிட்ட வேலை வந்தவர்கள் தான் கொத்தனார்கள். யாரோ சொன்னது அப்படியே செய்து உண்ணாமை தன்மை வரலாறு ஆராய்ந்த செய்தி போடுங்க சார்

  • @VJvlogsTamil
    @VJvlogsTamil 3 ปีที่แล้ว

    Enga ooraoda perumai idhula hindu mattum Ila Muslim kuda kalanthupanga because idhu enga ooru thiruvizha😍😍😍♥️♥️♥️

  • @palanivel4464
    @palanivel4464 3 ปีที่แล้ว

    எங்க ஊரு

  • @kumaresan6252
    @kumaresan6252 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @tejashomez369
    @tejashomez369 3 ปีที่แล้ว +1

    Miss my kv😭😭😭

  • @theoccationguy
    @theoccationguy 3 ปีที่แล้ว

    Om namasivaya namaga

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 3 ปีที่แล้ว

    Nice super super super good

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 3 ปีที่แล้ว +1

    Hindukal kalacharam
    desamum deivikamum 👍👍👍👍

  • @sdsri7111
    @sdsri7111 3 ปีที่แล้ว +4

    Ellarum nalla irrukanum sami

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 2 ปีที่แล้ว +1

    🌴🌾🙏🌴🌾

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 3 ปีที่แล้ว +2

    பின்னே வருவது JCB இயந்திரம் இல்லை நண்பரே. தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்ந்த Bulldozers. இதை இயக்க திறமையான ஓட்டுநர் மற்றும் பொறியாளர்கள் மேற்பார்வையில் பல ஆண்டுகளாக சிறப்பாக பணி நடைபெற்று வருகிறது

  • @loveumachans2524
    @loveumachans2524 2 ปีที่แล้ว

    Nanum antha ooru la irunthu iruntha Intha pakyam enakum kedaichi irukum😔

  • @makasd5769
    @makasd5769 3 ปีที่แล้ว

    Kekavay semiya iruku 😌

  • @tinytummyfoods3727
    @tinytummyfoods3727 2 ปีที่แล้ว

    Indha year
    15 March 2022
    Ellarum vanga...

  • @kishoresundar5691
    @kishoresundar5691 3 ปีที่แล้ว

    Super information thank u

  • @premkumarappaya
    @premkumarappaya 3 ปีที่แล้ว

    Superb

  • @rkgokul1
    @rkgokul1 3 ปีที่แล้ว +1

    After many decades Thiruvarur THER, it was renovated by DMK govt with tech help rendered by Padmasri Dr V Krishnamurthy ( BHEL) Late sr V S T TRUSTEE

  • @prithvirajdeee8293
    @prithvirajdeee8293 2 ปีที่แล้ว

    Please check history. Avar koithanar or sabathi please clarefai. Help me

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wallpasanga3358
    @wallpasanga3358 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌

  • @neelarajeswarirenganathan8121
    @neelarajeswarirenganathan8121 3 ปีที่แล้ว

    Vera level azhagu

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 ปีที่แล้ว

    என் அப்பா தியாகராஜன் சாமியே

  • @ishopmani3657
    @ishopmani3657 3 ปีที่แล้ว

    ஆருறா 🙏 தியாகராஜா

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 ปีที่แล้ว

    சிவசிவ

  • @abiramiyoganathan5266
    @abiramiyoganathan5266 3 ปีที่แล้ว

    Thiyagaraja..🙏🙏🙏

  • @rajughandhi9214
    @rajughandhi9214 3 ปีที่แล้ว

    Nanum entha murai THEER ezhutheen😍😍😍

  • @petter_2k714
    @petter_2k714 3 ปีที่แล้ว

    Enakum thiruvarur than

  • @mithunvr7112
    @mithunvr7112 3 ปีที่แล้ว

    Law of inertia

  • @The_men_104
    @The_men_104 3 ปีที่แล้ว +1

    Im TN 50 Boy 😎

  • @YaaruDa
    @YaaruDa 3 ปีที่แล้ว

    💗💗💗

  • @mastermagii8556
    @mastermagii8556 3 ปีที่แล้ว

    Kanchipuram 🔥

  • @myindia9517
    @myindia9517 3 ปีที่แล้ว +28

    தமிழக இந்துக்கள் அனைவரும் சேர்ந்து திமுகவை வதம் செய்வோம்

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +11

      @@rajapandi2359 அந்த 90 பேர் இந்துக்களே கிடையாது. அவர்கள் சொரனையற்ற இந்துக்கள்!

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +7

      @@rajapandi2359 நான் இந்துக்களை தான் சொல்கிறேன். மானங்கெட்ட இந்துக்களே திமுகவை ஆதரிப்பார்கள்.

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +5

      @@rajapandi2359 திமுக இந்துவிரோத கட்சி இல்லையென்றால் உடனடியாக கோவில்களுக்கு முன்பு கருணாநிதி ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட கடவுள் மறுப்பு வாசகங்களுடன் கூடிய ஈவேராவின் சிலைகளை அகற்றச்சொல்லுங்கள்!பிறகு நான் திமுக இந்துவிரோத கட்சி இல்லையென்று நம்புகிறேன்

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +3

      @@mohamedaslam3175 தேரை வடம் பிடித்து இழுத்தது மக்கள் தான்!திமுகவின் இந்துவிரோத போக்கை பற்றி எனக்கு நன்றாக தெரியும் !

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +4

      @@mohamedaslam3175 நீங்கள் கோவில்களுக்கு முன்பு மட்டும் கடவுள் மறுப்பு வாசகங்களுடன் கூடிய ஈவேரா சிலைகளை பார்த்துள்ளீர்களா?

  • @sujilovely677
    @sujilovely677 3 ปีที่แล้ว

    Thiruvarur 🔥

  • @littlestarstamil168
    @littlestarstamil168 3 ปีที่แล้ว +1

    Thiruvarur karan da☆

  • @vishwa-TN787
    @vishwa-TN787 3 ปีที่แล้ว +2

    தமிழக கோவில் சிலைகள் காணாமல் போக திமுக தான் காரணம் .... இருப்பினும் இந்த விசயத்தில் கலஞ்சருக்கு நன்றி

  • @sankarthiru2541
    @sankarthiru2541 2 ปีที่แล้ว +1

    ஆருரா

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 2 ปีที่แล้ว

    ஆருரா தியகராஜா 🔥🔥🔥

  • @slntalks680
    @slntalks680 3 ปีที่แล้ว +1

    ஆரூரா தியாகேசா

  • @v_k_5_entertainment834
    @v_k_5_entertainment834 3 ปีที่แล้ว

    Enga ooru thaaru maaru 🔥🔥🔥🔥 T V R

  • @jayakanthj6642
    @jayakanthj6642 3 ปีที่แล้ว

    🔥🔥🔥🔱🔱🔱🔥🔥🔥

  • @Khansinst
    @Khansinst 3 ปีที่แล้ว

    Saying no to caste but only prides required to theese dk

  • @ashwinarya-zd1vg
    @ashwinarya-zd1vg 3 ปีที่แล้ว

    😍

  • @TamilSelvi-uk4yz
    @TamilSelvi-uk4yz 3 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்

  • @venkateshram.m9223
    @venkateshram.m9223 3 ปีที่แล้ว

    Tamilar kalaacharam indha therill sidhaika pattuvittadhu

  • @ravirahulravirahul7579
    @ravirahulravirahul7579 3 ปีที่แล้ว

    😎TVR 50🙏