Blue Sattai Maran REVIEWer நடிச்சிருக்கான் 😂 Heroines கூட Dance ஆடுவான் 🤣 கலாய்க்கலாம்னு வருவாங்க...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Bluesattai maran shares about his movie Anti Indian. And also he shares more about his review style, kollywood stars, upcoming project especially about the Blue Shirt.
    #bluesattai #bluesattaimaran #antiindian
    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

ความคิดเห็น • 344

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 ปีที่แล้ว +33

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @Poovizhirajan369
    @Poovizhirajan369 2 ปีที่แล้ว +367

    நடிகர் பின்னால் போவது மிக பெரிய முட்டாள்தனம். அருமையான பதிவு 👌👌👌❤️❤️❤️

  • @Shravan.R.Prabhakaran
    @Shravan.R.Prabhakaran 2 ปีที่แล้ว +112

    This guy is great !!! I support him and his thoughts are clear and matured

  • @8ff535
    @8ff535 2 ปีที่แล้ว +164

    படம் பக்கரத விட தலைவன் காமெடி செம்ம யா இருக்கும் BLUE SATTAI IS EMOTION ❤️❤️❤️

  • @husnyhi
    @husnyhi 2 ปีที่แล้ว +8

    எப்பிடியான கேள்விகள கேட்டாலும் அந்தாளுக்கிட்ட செம்மயமான பதில் இருக்கு ...

  • @johnsamson5790
    @johnsamson5790 2 ปีที่แล้ว +48

    யோ ப்ளூ சட்ட, நான் அப்போ இருந்தே உன்னோட ரசிகன் யா, உன்னோட Review எனக்கு ரொம்ப புடிக்கும், ரொம்ப honest அ இருக்கும்.

  • @riksa4866
    @riksa4866 2 ปีที่แล้ว +61

    உண்மையில் சிறப்பான கலைஞன் உண்மை யை உரக்க சொல்கின்றீர்கள் ❤️🔥

  • @harisbinalimca
    @harisbinalimca 2 ปีที่แล้ว +98

    He is going to be a legend.. hope he will change the face of tamil cinema to another level where priority will be given only to the story not to the actor..

  • @balakrishnan7314
    @balakrishnan7314 2 ปีที่แล้ว +28

    நீ ஜெயிச்சிட்ட மாறா🔥♥️

  • @krishnanvenkatesan3913
    @krishnanvenkatesan3913 2 ปีที่แล้ว +41

    Ivara ipo than sirichu pakuren 😮❣️

  • @ramachandran8507
    @ramachandran8507 2 ปีที่แล้ว +18

    ஒரு பக்கம் இவரோட விமர்சனம் கேட்டு சிரிச்சி இருக்கன் இன்னொரு பக்கம் யோசிச்சு பாத்தா அடுத்தவங்க மனசு கஷ்ட படாத மாதிரி விமர்சனம் இருந்தா நல்லா இருக்கனும்னு தோணும்.

  • @sambathkumar5796
    @sambathkumar5796 2 ปีที่แล้ว +69

    அண்ணன் வைத்திருக்கும் ஒரே ஒரு ப்ளூ சட்டை சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @CRK_thoughts
    @CRK_thoughts 2 ปีที่แล้ว +307

    நீ ஜெயிக்கணும் யா, வாழ்த்துக்கள்

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 2 ปีที่แล้ว +4

      Avan seika mathavan thokanuma da venna

    • @CRK_thoughts
      @CRK_thoughts 2 ปีที่แล้ว +10

      @@ghostmysteriestamil7355 olunga padam edutha avanum jaikka poran da monna

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 2 ปีที่แล้ว +2

      @@CRK_thoughts olunga padam na epdi da edukanum ni list kodu epdi la irukanum nu

    • @CRK_thoughts
      @CRK_thoughts 2 ปีที่แล้ว +3

      @@ghostmysteriestamil7355 unna mathiri nan onnum vettiyaila 🖕

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 2 ปีที่แล้ว +2

      @@CRK_thoughts apram ena ithuku inga avanuku support panna vara pathil solla mudila la mooditu irukanum ok va bro

  • @vd953
    @vd953 2 ปีที่แล้ว +42

    Anchor asking sharp questions
    Blue sattai maaran Replied Brilliant answers
    Super interview congratulations
    👌👌👌👏👏👏

  • @balrajk5672
    @balrajk5672 2 ปีที่แล้ว +102

    வாழ்த்துக்கள் இளமாறன் அண்ணா ❤️🔥

  • @kopinathkopi7083
    @kopinathkopi7083 2 ปีที่แล้ว +45

    மாறன் அண்ணாவின் சிரிப்பு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு

  • @kirthua8615
    @kirthua8615 2 ปีที่แล้ว +69

    I m big fan of you Mr. Blue shirt...! Especially meesaya muruku movie review I like very much...😍😍

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 2 ปีที่แล้ว +35

    ஆரம்பத்தில் blue சட்டை மாறன திட்டாத ஆளே இல்ல.. ஆனா இப்போ வாழ்த்து மழையா இருக்கு....அருமை
    பொறுமையும் முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் 👍

  • @thetrueunique5999
    @thetrueunique5999 2 ปีที่แล้ว +55

    Blue sattai maaran is really Genuine person 🎉🎉🎉

  • @vasu9905
    @vasu9905 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் மாரன் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐

  • @manikantanp7096
    @manikantanp7096 2 ปีที่แล้ว +33

    He is very honest and true

  • @upendrafg
    @upendrafg 2 ปีที่แล้ว +5

    Seriously this man is brilliant... support him guys

  • @giridharanvasu1013
    @giridharanvasu1013 2 ปีที่แล้ว +19

    🔥🔥 lots of love to his sarcasm

  • @Anandsivanandam1984
    @Anandsivanandam1984 2 ปีที่แล้ว +29

    குருநாதா நீங்க இங்கேயும் வந்துடீங்களா.. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @dhanush6147
    @dhanush6147 2 ปีที่แล้ว +35

    நம்ம இப்பவே ஜெய்சிட்டோம் மாறா... 🔥🔥

  • @mullansquad6036
    @mullansquad6036 2 ปีที่แล้ว +136

    இலவச நெருப்பு மற்றும் players சார்பாக ஆன்டி இந்தியன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว +5

      🤣🤣🤣🤣🤣🤣

    • @sasikumar-dr8hc
      @sasikumar-dr8hc 2 ปีที่แล้ว +5

      😂😂😂😂

    • @karthi___
      @karthi___ 2 ปีที่แล้ว +1

      Ewwwww

    • @boopathy834
      @boopathy834 2 ปีที่แล้ว +1

      தீ 🔥🔥🔥

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว +1

      இலவச தீ ப்ரோ 🤣🤣🤣🤣🤣

  • @pavithrarpavithra1374
    @pavithrarpavithra1374 2 ปีที่แล้ว +22

    Sattai metru vera level 👌👌👌

  • @logeshwaran6110
    @logeshwaran6110 2 ปีที่แล้ว +3

    2:50 👌🏻💯🙏🏻

  • @MariaJaganMariaJayaraj
    @MariaJaganMariaJayaraj 2 ปีที่แล้ว +42

    வாழ்த்துக்கள் Mr. Blue shirt maran💐

  • @MuraliMurali_007
    @MuraliMurali_007 2 ปีที่แล้ว +16

    9:03🤣😂😂😂😂🤣

  • @zehhanmalik4685
    @zehhanmalik4685 2 ปีที่แล้ว +15

    பரவாயில்லையே..முகத்துல சிரிப்பு தெரியுது

  • @suhailahamed3860
    @suhailahamed3860 2 ปีที่แล้ว +51

    " Boomer uncle " ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊

  • @gowthamvenugopal163
    @gowthamvenugopal163 2 ปีที่แล้ว +4

    Bule sattai is a emotion

  • @krithikasubrimanyam9745
    @krithikasubrimanyam9745 2 ปีที่แล้ว +12

    Blue Sattai Maran வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Manavaimyrandiii2.0
    @Manavaimyrandiii2.0 2 ปีที่แล้ว +5

    மாறன் அண்ணா சிருச்சு நா இப்போதான் பாக்குறேன்...😂🔥💖

  • @gokulakrishnanm3005
    @gokulakrishnanm3005 2 ปีที่แล้ว +3

    Such a great interview.. really a nice human being...

  • @mohamedparakathali5889
    @mohamedparakathali5889 2 ปีที่แล้ว +11

    நீ ஜெயிக்கனும் மாறா😍😍😍

  • @jeijei534
    @jeijei534 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @keralatalks3721
    @keralatalks3721 2 ปีที่แล้ว +2

    யோவ்,....ப்ளூ சட்டை..!!🤓,நீ வேற லெவலு யா...நல்லா இரு..!!👏👏❤️☝️💯👍

  • @ranjithalexander3440
    @ranjithalexander3440 2 ปีที่แล้ว +14

    Valid point Anna. People should come out of this ACTORS FAME MODES 👍👍👍. Its been portraited as a PRIDE THING WHICH IS ACTUALLY NOT. IT IS ACTUALLY A SHAME THING

  • @thusivijiyaga4431
    @thusivijiyaga4431 2 ปีที่แล้ว +2

    கேள்விகள் சிறப்பாக உள்ளன.
    பதில்கள் இன்னும் சிறப்பு.

  • @rajesh5279
    @rajesh5279 2 ปีที่แล้ว +18

    Director Manikandan in an interview with Baradwaj Rangan said that he couldn't even meet Rajini for Kadaisi Vivasaayi because Rajini was already committed

  • @wakeback8846
    @wakeback8846 2 ปีที่แล้ว +2

    மாறன் அண்ணா எனக்கு ரொம்ப புடிக்கும் படம் நல்லா இருக்கு சமுதாயத்துக்கு தேவையான படம் 💕💕💕💕💕

  • @abishekharikrishana2840
    @abishekharikrishana2840 2 ปีที่แล้ว +6

    Nice thing is he introduced many technicians at the end 🥳🥳

  • @murugant8468
    @murugant8468 2 ปีที่แล้ว +5

    நீ ஜெயிச்சிட்ட மாறா..... 🔥🔥🔥

  • @barath1989
    @barath1989 2 ปีที่แล้ว +19

    படம் வெற்றிபெற ப்ளுட்டோ கிரகத்திலிருந்து வாழ்த்துக்கள்.

    • @marungaipandiyan529
      @marungaipandiyan529 2 ปีที่แล้ว +1

      நகைச்சுவையா.சார்?

    • @barath1989
      @barath1989 2 ปีที่แล้ว

      @@marungaipandiyan529 இல்லை சார்

  • @harisankhar4417
    @harisankhar4417 2 ปีที่แล้ว +17

    வீரர் தெரியாத விளையாட்டு களம் சார்பாக ஆன்டிஇந்தியன் குழுக்கு வாழ்த்துக்கள்....

  • @hariharansudhan4644
    @hariharansudhan4644 2 ปีที่แล้ว +6

    R.I.P (2018) malayalam movie is also the same concept with the dead body. Anyway waiting to watch.

  • @santhosh7646
    @santhosh7646 2 ปีที่แล้ว +6

    வெற்றிகள் குவியட்டும்🔥

  • @velyuvi5941
    @velyuvi5941 2 ปีที่แล้ว +2

    Padam success aha vazhthukal🎂💐

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 2 ปีที่แล้ว +6

    10:00 வேற மாதிரி 👍👏

  • @summapoduvom5583
    @summapoduvom5583 2 ปีที่แล้ว +2

    Heyy! Man , ne nalla questions kekura mann....👌

  • @xyztamil4870
    @xyztamil4870 2 ปีที่แล้ว +3

    He is super good.. Finally all got charcoal on their faces

  • @fibifravash554
    @fibifravash554 2 ปีที่แล้ว +2

    Semmma.. speech...im waiting... congratulations
    blue sattai maaran🏆🏆🎬🎬🎫🎫🎯🎯🎯

  • @918021030
    @918021030 2 ปีที่แล้ว +4

    Very genuine person, hope he maintains the same stature

  • @muxthxx.k1486
    @muxthxx.k1486 2 ปีที่แล้ว +13

    Need to be Sarcastic .. Maaran knows that well and he handling his Suitiation matured !! 🙂

  • @dhanaty6744
    @dhanaty6744 2 ปีที่แล้ว +15

    Thalaiva 🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻.
    You have saved me 1000's of Dollars here in Australia for last 8years🙏🏻. You are an inspiration for all middle aged people who can still fight back hatred and negativity. We respect you for your courage and Planting trees for many years like Actor Vivek👏🏻🙏🏻.

  • @suryaananth8793
    @suryaananth8793 2 ปีที่แล้ว +31

    ரஜினியை பத்தி நிங்கள் சொன்னது 100சதவிதம் உண்மை தான்.

  • @vivekvivekss2084
    @vivekvivekss2084 2 ปีที่แล้ว +4

    Ultimate thalaiva actor ah avanu pesaratha reality

  • @m.karthi1096
    @m.karthi1096 2 ปีที่แล้ว +3

    namme thalaivar maaranukku oru OoohhHhooo whistle paa!!! 👌🏻

  • @bestofallaroundtheworld4548
    @bestofallaroundtheworld4548 ปีที่แล้ว

    Thalaiva ne Vera Level.....I love so much. BLUE SATTAI ....AND ANTI INDIAN.

  • @karthikraj3121
    @karthikraj3121 2 ปีที่แล้ว +12

    விஜய் மக்கள் இயக்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️

  • @seemasamee
    @seemasamee 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏👏

  • @2383arun
    @2383arun 2 ปีที่แล้ว +4

    Maran hatts off 👌👌👌👌

  • @leftyaj2808
    @leftyaj2808 2 ปีที่แล้ว +34

    ஆண்டிகள் சார்பாக ஆன்டி இந்தியன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @selva_666_love6
    @selva_666_love6 2 ปีที่แล้ว +12

    மாறன் ஐயா நீங்கள் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு உங்களின் உழைப்பு 30% தான்.. மீதமுள்ள 70% நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் சிவா அவர்கள் மட்டுமே.. நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்..!

    • @mariselvam7245
      @mariselvam7245 2 ปีที่แล้ว +1

      Vivegam 🤣🤣🤣🤣🤣🤣

    • @selva_666_love6
      @selva_666_love6 2 ปีที่แล้ว

      இது சிரிக்க கூடிய விஷயம் கிடையாது நண்பா... மாறன் இந்த உயரத்திற்கு சென்றிருக்கிறார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் யார்??..

  • @நற்பவி-ர3ட
    @நற்பவி-ர3ட 2 ปีที่แล้ว +4

    எந்த நடிகர் பின்னாலும் போக மாட்டோம் 💕💕...... அருமை அருமை...
    ப்ளூ சட்டை 😘😘

  • @antivirussettings8367
    @antivirussettings8367 2 ปีที่แล้ว +2

    14:55 Sema reply blue satta gethu ya nee 🔥🔥🔥

  • @ZioMsSfc
    @ZioMsSfc 2 ปีที่แล้ว +1

    Vallthukal Team

  • @vasu9905
    @vasu9905 2 ปีที่แล้ว +2

    Super maran

  • @sreehariHR
    @sreehariHR 2 ปีที่แล้ว +26

    *~_vivegam review tha neyabagam varuthu 😂😂😂_~*

    • @rishixram9456
      @rishixram9456 2 ปีที่แล้ว +13

      எனக்கு மெர்சல்,சர்க்கார்,பிகில் மாஸ்டர் எல்லாம் ஞாபகம் வருது 😂😂🔥💥

    • @vimalraj3720
      @vimalraj3720 2 ปีที่แล้ว +6

      Bigil 🤣🤣🤣

    • @sreehariHR
      @sreehariHR 2 ปีที่แล้ว +2

      @@rishixram9456 bro nanu cinephile i am not a vjy fan 😂😂

    • @sreehariHR
      @sreehariHR 2 ปีที่แล้ว +4

      @@rishixram9456 bro vivegam tha ultimate uuh

    • @roman7303
      @roman7303 2 ปีที่แล้ว +2

      Bigil🤣🤣🤣😂

  • @damien1269
    @damien1269 2 ปีที่แล้ว +12

    Romba nella manidar very talented director👏👏👏he's 100% correct. I look forward for more films like this which will be very beneficial to this society, he just ignores abusive angry fans who don't have answers to his questions while doing review he controls his laughter but here good to see him laugh freely

  • @itsr2525
    @itsr2525 2 ปีที่แล้ว +1

    Nalla manushan ivaruuuu

  • @rajajith1947
    @rajajith1947 2 ปีที่แล้ว +3

    Waiting to watch in online

  • @manivasakaminiyan5766
    @manivasakaminiyan5766 2 ปีที่แล้ว +7

    நீ ஜெயிச்சுட்ட மாறா 😂😂😂
    Background song : கண்ணுலே ஆகாசம் 🤣🤣🤣

  • @chakraramah1897
    @chakraramah1897 หลายเดือนก่อน

    1:17 annachi !! Thala!!

  • @kesavakarthi7635
    @kesavakarthi7635 2 ปีที่แล้ว +1

    Enna... Maaara... Neraiya interviews pola.... 🔥Ipo thn ya intha manusana vera vera channel la lam pakuren.... Varanum maara...🔥 nee varanum..🔥Haters lam rasikura alavuku varuva maara... 🔥❤️

  • @kevivjack2408
    @kevivjack2408 2 ปีที่แล้ว +7

    Thalaivan thillu ku periya fan, own movie promo la vanthu bold aa commenting about big heroes including rajni, super👍

  • @lonestar2314
    @lonestar2314 2 ปีที่แล้ว +4

    All the best to you

  • @எனதுகருத்து
    @எனதுகருத்து 2 ปีที่แล้ว +2

    Sirappu. Vazhthukkal

  • @mallimallika5472
    @mallimallika5472 2 ปีที่แล้ว +2

    Super maran.

  • @Suresh-ke4en
    @Suresh-ke4en 2 ปีที่แล้ว +12

    நீ ஜெயிச்சிட்ட மாறா.....👏👏👏

  • @syedafridi5775
    @syedafridi5775 2 ปีที่แล้ว +1

    Proud to be a suriya fan 😎

  • @ChandruChandru-wc1dv
    @ChandruChandru-wc1dv 2 ปีที่แล้ว +1

    So happy blue sattai

  • @sharukhanbabu6130
    @sharukhanbabu6130 2 ปีที่แล้ว +3

    11:41 ultimate Thalaivaaa ne 😂😂😂😂😂

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 2 ปีที่แล้ว +16

    அதான் நீ உப்பள்ளி போட்டுட்டியே?! முடிஞ்சு போச்சு கதை! 🤣🤣🤣ultimate!!

  • @asuranak6062
    @asuranak6062 2 ปีที่แล้ว +3

    8:58 thalapathy🔥

  • @harshavijay4512
    @harshavijay4512 2 ปีที่แล้ว +4

    All the best maran sr....
    B. J. P ya vaachi seyaporigha nu nalla theriyudu. next week fulla TH-cam neegha dha head line..

  • @ponkabilan7318
    @ponkabilan7318 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் இளமாறன் அண்ணா

  • @preethi2282
    @preethi2282 2 ปีที่แล้ว +13

    Thalivan vera leval...

  • @traptamilan9627
    @traptamilan9627 2 ปีที่แล้ว +2

    புளூ சட்டை அண்ணாவுக்கு
    வாழ்த்துக்கள்

  • @hamsini7
    @hamsini7 2 ปีที่แล้ว +2

    responsible human being

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 2 ปีที่แล้ว +15

    Sattaya maathunalum colour ah mathamatendrare thalaivaruuu

  • @Shyam-ex5zj
    @Shyam-ex5zj 2 ปีที่แล้ว +9

    Anti indian வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nanmaranbk6758
    @nanmaranbk6758 2 ปีที่แล้ว +1

    Nalla manusayaa

  • @sivaneson7884
    @sivaneson7884 2 ปีที่แล้ว +4

    Super, super, Earlier I had anger with you, no words to say, congratulations

  • @nilathas1308
    @nilathas1308 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது மிக சரி

  • @nowfildon1465
    @nowfildon1465 2 ปีที่แล้ว +16

    புதுப்பேட்டை படத்தில் போனில் சினேகா பேசும்போது அழவைத்தவர் ரசிகர் மன்றம் சார்பாக. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @dhanapal2629
    @dhanapal2629 2 ปีที่แล้ว +4

    Marn Anna va pakkum pothum ,Avar peum pothum Na +2 patikkum pothu enga Physics (பிஸிக்ஸ்) sir mathiri than irukku....

  • @AliencutsTamil
    @AliencutsTamil 2 ปีที่แล้ว +3

    Top 10 திரை விமர்சனம் பார்த்த தமிழர்களிடம், வன்மம் வெறுப்பை தூண்டும் விமர்சனங்களுக்கு முதல் விதையிட்டவர் இவரே..
    20 லிருந்து 30 வருடங்களுக்கு முன்பும் அனைத்து விதமான படங்களும் வந்தன இருப்பினும் அவை தனிப்பட்ட ஒரு நபரின் விருப்பங்களை சார்ந்தே இருந்தது...
    தமிழன் பண்புகளில் பிறருக்கு முன்னுதாரணமாக இருந்தவன் எதார்த்தமான விமர்சனம் செய்கிறேன் என்று நாமே சேற்றை அள்ளி பூசிக்கொள்கிறோம்