ஆங்கிலேயர் ஆட்சியின் நாணய முறை - முழு விளக்கம். coin system of British India - in detail. | Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #money #indianrupee #trending #payitru #Valuation #Oldcoins
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

ความคิดเห็น • 44

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

    உங்கள் வருமானம் பெருக, வாழ்க்கைத்தரம் மேம்பட... தங்கவிலை, பங்குச் சந்தை, பிட்காயின் என பொருளாதாரம் சார்ந்த தகவல்களை மிக எளிமையாக உங்களுக்கு அளிக்கும் ‘லாபம்’ யூ டியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: th-cam.com/channels/GRyGKCjEW-HwbCqPDUbhHQ.htmlfeatured

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 ปีที่แล้ว

    பழைய நாணயங்களை பற்றி மிக அருமையாக நம் அருகில் கருத்தை கூறி உள்ளீர்கள் நன்றி வணக்கம்

  • @ganesansuriyan386
    @ganesansuriyan386 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். நன்றி

  • @radnus.s9475
    @radnus.s9475 3 ปีที่แล้ว +1

    சூப்பர் video என்னைக்கு தான் எனக்கு purichanthu naa nantri

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 4 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் மேலும் சொல்லுங்கள்
    தகவலுக்கு நன்றி
    பாராட்டுகிறேன்

  • @shaikriyaz6624
    @shaikriyaz6624 3 ปีที่แล้ว +2

    சார் : உங்கள் : யு டிப்பத்து நான் : பழயா ருபாய் நேட்டுகள் பழயாகன் சுகள் கலைஷ ன்பன் னு றோன் சார்மிக்கா நன்றி நன்றி வணக்கம் சார்/பற்று படைப்பு யு டிப்மின்டு மின் டுவலரட்டு நன்றி வழ்க வலn முடன் வழட்டு சார்

  • @selvakanaga1263
    @selvakanaga1263 4 ปีที่แล้ว +2

    OMMMGGG.......WOWWWWWWWWWWWWWWWWWWWWWW...... SIR THANKYOU THANKYOUUUUUU SIR

  • @radnus.s9475
    @radnus.s9475 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் sir

  • @b.sathasivamsathababu6072
    @b.sathasivamsathababu6072 ปีที่แล้ว

    Hi sir I am big fan of you sir please give information about our tamil gods and history

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 10 หลายเดือนก่อน

    VERY GOOD MESSAGE!

  • @sureshmurugan5031
    @sureshmurugan5031 2 ปีที่แล้ว +1

    Sir என்னிடம் ஒரு one anna UKL நாணயம் இருக்கு அதன் மதிப்பு என்ன sir irukkum கொஞ்சம் சொல்ல முடியுமா

  • @logunathan8530
    @logunathan8530 4 ปีที่แล้ว +1

    2 Anna iruku price enna iruko

  • @sundaranand547
    @sundaranand547 4 ปีที่แล้ว +2

    Bro 1777 one coin value sollunga grade podalama thanks

  • @Karthickprabhuce
    @Karthickprabhuce 3 ปีที่แล้ว +1

    Idhala enga v2la iruku bro

  • @RTR_freaker
    @RTR_freaker 4 ปีที่แล้ว +2

    Bro 1/4 Anna iruku ottai kalana iruku athoda real value ena bro

  • @45-shafeerahamed81
    @45-shafeerahamed81 4 ปีที่แล้ว +1

    1/4 Anna coin evlo bro pogum
    Enta athu eruku.... Athuku value unda

  • @ytmt1162
    @ytmt1162 4 ปีที่แล้ว +2

    Intha coins lam enna value bro atha pathi sollunga konjam..ithalam rare coins thana

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      மற்ற வீடியோக்களைப் பார்க்கவும்.

  • @ameertaj3386
    @ameertaj3386 4 ปีที่แล้ว +2

    Any ten Rupees coin is rare

  • @hariharancs7855
    @hariharancs7855 4 ปีที่แล้ว +1

    What is the value of British coins now?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      depends on coin.

    • @ashwatha916
      @ashwatha916 3 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam eannidam20 25 anaa .nanayam .irukkupa.sealpannanum

  • @muthuswamy4207
    @muthuswamy4207 3 ปีที่แล้ว +1

    1/12 என்னிடம் இந்த நானே இருக்கு இந்த நான் இதுக்கு என்ன

  • @thavaseelandinesh4402
    @thavaseelandinesh4402 3 ปีที่แล้ว +1

    👏

  • @saravanantbs7269
    @saravanantbs7269 4 ปีที่แล้ว +1

    இந்த காயினின் மதிப்பு எவ்வளவு சார்

  • @thimotheyukannan427
    @thimotheyukannan427 2 ปีที่แล้ว

    1936 இல் இதை எப்படி பிரித்திருப்பர்கள் 2-8-10 please சொல்லுங்க ப்ரோ

  • @ramakrishnanmaduraimilakar1238
    @ramakrishnanmaduraimilakar1238 ปีที่แล้ว

    One quarter Anna 1917 rate bro

  • @gurutravels-ou4od
    @gurutravels-ou4od 2 ปีที่แล้ว

    1901விட்டோரியா நாணயாம்
    வேல்வு????

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo ปีที่แล้ว

    அண்ணா

  • @Tamiltraveler143
    @Tamiltraveler143 4 ปีที่แล้ว +2

    Nice explain bro

  • @murugesandevaraj7483
    @murugesandevaraj7483 4 ปีที่แล้ว +2

    Bro ennitam Anna coin erukku yarukkavathu devaipattaal please contact me

    • @user-hl4rz4qi8d
      @user-hl4rz4qi8d 4 ปีที่แล้ว +1

      7010580286 just cl me bro enaku thevaipadudhu

    • @thamizhkanal4479
      @thamizhkanal4479 4 ปีที่แล้ว

      @@user-hl4rz4qi8d என்னிடமும் அனா நாணயங்கள் உள்ளது சகோ! உங்கள் எண்ணை குறித்து வைத்துள்ளேன். பிறகு தொடர்புகொள்கிறேன்.

  • @srithar5637
    @srithar5637 2 ปีที่แล้ว

    1903 kain bor $

  • @pumpumeagle9669
    @pumpumeagle9669 4 ปีที่แล้ว +1

    Enaketa irruku soluka bro

  • @manisubramani1184
    @manisubramani1184 4 ปีที่แล้ว +2

    Bro enketta irukku contact me