White Stork | Paravaigalai Arivom | Part - 23 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 31

  • @ilandjezianramadass7340
    @ilandjezianramadass7340 3 ปีที่แล้ว +9

    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
    வடதிசைக்கு ஏகுவீராயின்
    எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
    நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
    பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்தி
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே.
    - சத்திமுத்தப் புலவர்

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

    • @sathishmala4581
      @sathishmala4581 2 ปีที่แล้ว

      மிக அருமை...

    • @mohammedhusain3738
      @mohammedhusain3738 หลายเดือนก่อน

      இந்த பாடலை 7ஆம் வகுப்பு இல் படித்து இருக்கிறேன்.

  • @anandhank4473
    @anandhank4473 2 ปีที่แล้ว +4

    தங்களை புல்லினங்கள் தெய்வமாக வணங்கும் அய்யா !!!

    • @Rajathiraja40
      @Rajathiraja40 2 ปีที่แล้ว +1

      அது புள் ளினம் அய்யா

  • @embarsrikanth
    @embarsrikanth 2 ปีที่แล้ว +4

    செங்கால மட நாராய்! இன்றேசென்று
    திருக்கண்ணபுரம்புக்குஎன்செங்கண்மாலுக்கு *
    எங்காதல்என்துணைவர்க்குரைத்தியாகில்
    இதுவொப்பதுஎமக்கின்பமில்லை * நாளும்
    பைங்கானமீதெல்லாம்உனதேயாகப்
    பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன் * தந்தால்
    இங்கேவந்தினிதிருந்துஉன்பெடையும்நீயும்
    இருநிலத்தில்இனிதின்பமெய்தலாமே. - திருமங்கை ஆழ்வார்

  • @sathish1494
    @sathish1494 2 ปีที่แล้ว +1

    கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி ஐயா.
    இப்படி உணவுக்காக கண்டம் விட்டு கண்டம் வருகின்ற அப்பாவி பறவைகளை கொல்ல எப்படி மனம் வருகிறது சில பாவி மனிதர்களுக்கு?.

  • @bencherdent1696
    @bencherdent1696 ปีที่แล้ว

    வலசை என்ற சொல்லின் பொருள் இன்று நான் அறிந்தேன். ஐயா அவர் கலுக்கு எனது நன்றிகள் 🙏

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 ปีที่แล้ว +1

    Wonderful

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +1

    வருக பறவை இனங்களே வருக 🙏நன்றி வணக்கம்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +1

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +2

    வலசை பற்றின தெளிவான உரை .. நன்றி ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 ปีที่แล้ว +1

    பறவைகளை🙏வரவேற்போம்
    நன்றி 🙏 ஐயா

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @punithavathi1641
    @punithavathi1641 2 ปีที่แล้ว

    Thankyou sir

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว

    மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் பகுதியில் பொதும்பு பக்கத்தில் வலசை என்ற ஊர் உள்ளது.

  • @balasvb89
    @balasvb89 2 ปีที่แล้ว +1

    👏👏👏🙏🙏🙏

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 2 ปีที่แล้ว +1

    பறவைகளின் நண்பன்

  • @Sidarthin
    @Sidarthin 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா, பறவைகளைப் பற்றி அனுபவத்துடன் தெளிவான விளக்கம்.
    ஐயா பறவைகளுக்கு எப்படி தொலைத்தூரத்தில் இருந்து வருவதற்க்கு பாதை தெரிகிறது விளக்கம் கொடுங்கள் ஐயா.

  • @ranjithkumark58
    @ranjithkumark58 2 ปีที่แล้ว +1

    மாங்குயில் பற்றி சொல்லுங்க ஐயா...

  • @radharajeshkanna7942
    @radharajeshkanna7942 2 ปีที่แล้ว

    எங்கள் ஊரின் பெயர் வலசையூர் சேலம் மாவட்டம்

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 2 ปีที่แล้ว +1

    Sir i saw a white stork that has been mating for years at Netherlands,

  • @ranjithkumark58
    @ranjithkumark58 2 ปีที่แล้ว

    நான் இதுவரை மாங்குயில் லை பார்த்தது இல்லை இந்த பறவை இருக்கிறதா இல்லையா? இது கற்பனை பறவையா?
    ஒரு காலத்தில் சுற்றி திரிந்த நம் ஊரின் பறவையா தகவல் சொல்லுங்கள்...

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @n.rajanatarajan6948
    @n.rajanatarajan6948 2 ปีที่แล้ว

    Iam found an articale about this bird in tamil indhu after they get an arrow it is fly over than 7000 km its called syberian kokku

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 2 ปีที่แล้ว

    நன்றிஅய்யாபறவைகள்சார்ந்ததகவல்களுக்குமிக்கநன்றி

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.