Parrots | Paravaigalai Arivom | Part - 24 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2021
  • கிளி | பறவைகளை அறிவோம் | பகுதி - 24 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
    வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
    25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
    Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    #birds, #birds_of_india, #common_birds, #கிளி
    #urban_birds_india, #urban_birds, #garden_birds, #birds_for_kids,
    #indian_birds, #indian_wildlife, #wildlife, #cute_bird, #bee_eater,
    #வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #Parrots
    Stay connected with us to know more about nature, birds and other nature oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Special Thanks to
    Dinamalar: / dinamalardaily
    Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
    Image & Video credits:
    www.pexels.com/
    Digital Partner:
    Madras Creatives: madrascreatives.com/

ความคิดเห็น • 88

  • @subramanianangithumuthu8817
    @subramanianangithumuthu8817 2 ปีที่แล้ว +10

    ஆரூயிருக் கெல்லாம் அன்பு செய்வோம் ..
    அய்யாவின் அரும்பணியைப் போற்றுவோம்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @prabus7773
    @prabus7773 2 ปีที่แล้ว +13

    உங்கள் video பார்க்கும்போது மனதில் ஒரு வித அமைதியை உணர்கிறேன்

  • @gnanavelr5601
    @gnanavelr5601 2 ปีที่แล้ว +9

    ஐயா உங்கள் வாழ்க்கை புனிதமானது தாங்கள் வணக்கத்துக்குரியவர்

  • @shanthiruchelvam1540
    @shanthiruchelvam1540 2 ปีที่แล้ว +6

    உண்மையான கருத்துக்கள். நன்றி திரு. சதாசிவம் அவர்களே.

  • @manoharaniruson659
    @manoharaniruson659 ปีที่แล้ว +2

    கிளிகள் பற்றிய தகவலோடு அவைகளின் விடுதலையை வேண்டிய உமக்கு நன்றி...

    • @Vetryorg
      @Vetryorg  ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +8

    எங்கள் பறவைகள்
    கூண்டில் அடைபடா!
    என்றும் பிறர் இடும்
    இரையை அவை தொடா!
    ~ விடுதலை கவிஞர் காசி ஆனந்தன்.

  • @solomonraja1237
    @solomonraja1237 2 ปีที่แล้ว +1

    சூப்பர்
    ஐயா

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 ปีที่แล้ว +15

    மிகவும் அருமையான பதிவு ஐயா
    கூண்டுக்கிளிகள் இல்லாமல் செய்வோம்.

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @suresharumugam8754
    @suresharumugam8754 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 ปีที่แล้ว +1

    நம் முன்னோர்களை விட்டுச்சென்ற இயற்கையை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

  • @kumarkumarkumar5142
    @kumarkumarkumar5142 ปีที่แล้ว +1

    👌

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +10

    சோலை கிளிகளாக நாம் பார்க்கவேண்டும் ஜோசிய கிளிகளாக அல்ல என்ற விளக்கம் வரவேற்கத்தக்கது

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 ปีที่แล้ว +8

    ஆஹா.., தங்கள் பெயரில் அன்பு விரிந்து உள்ளது. பெயரையும் செயலையும் எண்ணி வியப்பாக உள்ளது..இறைமை தங்கள் உள்ளத்தில், ஞனத்தில் ப்ரகாசிப்பதை தங்கள் பணி உணர்த்துகிறது.வாழ்க தும் பணி
    வணங்குகிறேன்..🌹

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 ปีที่แล้ว +4

    அறிவார்ந்த தங்களது நிகழ்ச்சிகளைப் பார்த்து பயனடைபவர்களில் நானும் ஒருவன் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @seahorse4930
    @seahorse4930 2 ปีที่แล้ว +7

    கூண்டு என்ற சிறைக்குள் அடைபட்டு. அந்த இருண்ட முகத்தை என்னால் எவ்வளவு அழகாகவும் பார்க்க முடியவில்லை.
    கிளி அழகில்லாமல் தோன்றுகிறது.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว

      அடிமையாக்கப்பட்டவர்கள் அழகாக இருக்க முடியாது. அழகு என்பதே சுதந்திரத்தில் தான் இருக்கிறது...

  • @vijayaviji2721
    @vijayaviji2721 2 ปีที่แล้ว +2

    சுதந்திரம் ஒவ்வொரு உயிரின் உரிமை.....

  • @veeraxxx2643
    @veeraxxx2643 2 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு ஐயா, வாழ்த்துக்கள்

  • @hepzibajebaselvi1469
    @hepzibajebaselvi1469 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை ஐயா

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 ปีที่แล้ว +1

    thanks for info

  • @vijayakumark6752
    @vijayakumark6752 2 ปีที่แล้ว +4

    Wonderful sir I really like and admire your comments and started my interest in learning about birds which are wonderful Creations of nature. Continue your efforts in educating people about birds and their contributions to this land and our well-being. GREAT SIR.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +1

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 ปีที่แล้ว +31

    சென்னையில் மரங்களே இல்லையே என்ன செய்வது? மக்கள் கல்லால் ஆன வீடுகளின் கல்லாகி போனார்கள்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว

      ஒரு காலத்தில் சென்னையை சுற்றியிருந்த பல ஏரிகளையும் தேடி கண்டுபிடியுங்கள். இப்பணியில் தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனங்களும் உதவ கூடும். ஒரு சில ஏரிகளையேனும் மீட்டெடுக்க முயலுங்கள். இதற்காக சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கேட்டு, பெறுங்கள்.
      எதிர்கால சந்ததியினர் உங்களை போற்றி மகிழ்வர்.

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 2 ปีที่แล้ว

      @@birdiechidambaran5132 கூடுமானவரை மரங்களை தெருக்களில் வைத்து பராமரிக்கின்றேன். எனது தெரிந்தவர்களுக்கும் தெருவில் மர கன்றுகளை வைத்து தண்ணீரை ஊற்ற சொல்லி வளர்க்கின்றோம். எங்களால் முடிந்ததை செய்கிறோம். நீர்நிலைகளை உண்டாக்க என்ன செய்வது.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 ปีที่แล้ว +3

    AYYA THANGALIN PATHIVU ARUMAI NANDRI 👍👍💐💐👌👌🌹🌹👏👏⚘⚘🙏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sureshsuresh-zl7fd
    @sureshsuresh-zl7fd 2 ปีที่แล้ว +5

    தனிமையில் இருக்கும் நபர்களுக்கு இ து தான் நண்பன்....

  • @jayalakshmisubramanian4020
    @jayalakshmisubramanian4020 ปีที่แล้ว

    Very informative and thoughtful.

  • @tamilvel5357
    @tamilvel5357 2 ปีที่แล้ว +5

    அருமை

  • @kanagambaln5073
    @kanagambaln5073 2 ปีที่แล้ว +1

    உண்மை ஐயா.கிளிகளை சோலைக்கிளிகளாக பார்ப்போம்.நன்றி.

  • @safanakitchen
    @safanakitchen 2 ปีที่แล้ว +2

    Arumaiyaana pathivugal... Ayyaa...anaithum

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +3

    நன்று..நன்றி ஐயா

  • @hebzibaanandraj945
    @hebzibaanandraj945 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்.நீங்கள் சொல்லும் செய்திகள் கேட்கும் போது அழுகை வருகிறது.

  • @noelintajmoelinraj2082
    @noelintajmoelinraj2082 2 ปีที่แล้ว +1

    ஐயா கிளி பற்றி அறிய வைத்ததற்கு நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @vimalithiagarajan9529
    @vimalithiagarajan9529 2 ปีที่แล้ว +1

    This message shd reach everyone in this world

  • @srvideos2681
    @srvideos2681 2 ปีที่แล้ว +6

    பச்சை கிளிகள் மீதான கொட்சை மொழி அகற்றி இ ச்சை மொழி கூறும் அட்சய பாத்திரம் ஐ யா நீர் வாழ்க

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @user-rm9zw9pp7j
    @user-rm9zw9pp7j 3 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @aruloli5610
    @aruloli5610 2 ปีที่แล้ว +2

    Mikap periya Thondu iyarkaikku🙏

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @chinnusai3090
    @chinnusai3090 2 ปีที่แล้ว +1

    👏👏 super iyya nandri

  • @balasvb89
    @balasvb89 2 ปีที่แล้ว +6

    🙏🙏👏👏👏

  • @nandakumar1931
    @nandakumar1931 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️ Arumai varthaiilai thozhar

  • @venkatpillai3152
    @venkatpillai3152 2 ปีที่แล้ว +1

    Interesting

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏👍👍👍🌹🌹🌹

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 ปีที่แล้ว +2

    👌👌👌❤️🙏

  • @abdulaziza
    @abdulaziza 2 ปีที่แล้ว +1

    Very nice info, your way of expression is simple, adorable & amazing

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 ปีที่แล้ว +2

    Naan Forest Range Officer aaga paniyatriyapodhu orunal,Vellore market aruge oruvan kiligalai vitru kondirundhan.Avanai kaidhu seidhu Rs 20000/- abaradham potten .Avan kadhari azhudhaan..piragu abaradhathai kuraithuppottu"ini paravaigalai pidikamatten"endru ezhudhi vaangi , avanai viduthalai seidhen. Apparavaigalai naangale eduthusendru kaattil vittom .Bayathil irundha Paravaigal, siridhineram kazhithu ,thathi thathi sendru ,parandhodina!

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      கேட்பதற்க்கே இனிமையாக உள்ளது. எங்களது பாராட்டுக்கள்.

  • @aathinarayanan4141
    @aathinarayanan4141 ปีที่แล้ว

    Beace...

  • @nagunagendran1995
    @nagunagendran1995 2 ปีที่แล้ว +1

    Yenna pacha kili na avolo pudikum oru kozhathiya thukki kojara pola pojanum pola avolo asaya irukum ana athuku puriyathu bayanthu odirum. Kiliya yarum kundu kulla vaikanum vaila aiya athu yenga venalum parakatum again namma kailaye irukanum kudave apdila panna mudiyathu nala tha pazhanum nerayaper kundula vaikuranga.
    Example pattu oru boy parrot our TH-cam channel valakuranga avolo freedom athum veliya paravittalum pogama angaye varuthu athuku kundula Ella vittu kodikayarul orama tha thugum ipdi irutha yen kundu vaiya poranga😢

  • @hobiburung4938
    @hobiburung4938 2 ปีที่แล้ว +3

    Please talk about budgie (love bird )

  • @safanakitchen
    @safanakitchen 2 ปีที่แล้ว +2

    😄😄😄

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 2 ปีที่แล้ว +3

    Video music konjjam kammi pannunga sir....

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 2 ปีที่แล้ว +1

    S

    • @mohanadevaraj1919
      @mohanadevaraj1919 2 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. அற்புதமான பதிவுகள் ஐயா. உங்கள் சேவையில் பறவைகளின் வாழ்வியைலப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ஐயா.

  • @mageshchockalingam58
    @mageshchockalingam58 2 ปีที่แล้ว +1

    Kovai tamil slang illaama pesunir ayya.am from Thanjavur,i love kovai tamizh

  • @a.ramdasramdas7821
    @a.ramdasramdas7821 2 ปีที่แล้ว +1

    கிளிகளின் இறக்கைக ளை முறித்து கூண்டுக்குள் அடைத்து வைக்கும் மூடர்கள் திருத்துவது எப்போது ? அவர்களுக்கு இந்த காணொளியை எடுத்துக் காட்டுவது நல்லதாகும்.

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 2 ปีที่แล้ว +2

    Seeman creates this subject

  • @sajithajoseph9223
    @sajithajoseph9223 2 ปีที่แล้ว +1

    Innum Kettu pogavilai.Yellorum ninaithal waste water yai recycle chithu drip irrigation Vaisala palan tharum marangalai napalm.Govt ninaithal paradise akkalam
    .

  • @sammchennai
    @sammchennai 2 ปีที่แล้ว +2

    No zoo all over World

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 2 ปีที่แล้ว +12

    மக்காச்சோளம் பயிரிடுங்கள், உங்களை தேடி நிறைய கிளிகள் வரும்.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +1

      நாட்டுக்கம்பு பயிரிட்டாலும் வருகிறது.

  • @CDHANYAK
    @CDHANYAK 2 ปีที่แล้ว +2

    arputhamaana pechunga ayya

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 2 ปีที่แล้ว +5

    உங்களுக்காக ஜோசியம் சொல்லும் கிளி எங்கே போய் ஜோசியம் கேட்க வேண்டும் தனது விடுதலைக்கு!?

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +2

    Parrot என்பது தவறு. Parakeet என்பதே சரி என்று கூறப்படுகிறதே?

  • @Smithaa1
    @Smithaa1 2 ปีที่แล้ว

    கிளி ஜோசியரிடம் இந்த கிளிக்கு எப்போது விடுதலை கேட்டு சொல்லுங்க என்று கேட்க வேண்டும் போல தோன்றும்.
    கூட்டமாய் வாழ்கிறது.
    ஒரு பொந்தில் புதிதாக குடியேற நுழையும் போது கோலாகலமாய் இருக்கின்றன.

  • @felixfelix7026
    @felixfelix7026 2 ปีที่แล้ว +2

    மிகவும் அறுமை

  • @aroundme3184
    @aroundme3184 2 ปีที่แล้ว

    ஆடு மாடு கோழி நாம திங்க பிறந்தனவா !???

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe 2 ปีที่แล้ว +6

    கிளி ஜோசியத்தை கிழி கிழி என கிழித்து விட்டீர்கள்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว

      எப்பவோ கிழித்தெறியப்பட வேண்டிய ஒன்றுதானே அது...

    • @SasiKumar-ld5oe
      @SasiKumar-ld5oe 2 ปีที่แล้ว

      @@birdiechidambaran5132 ஆமாம் ஐயா