Purple Swamphen | Paravaigalai Arivom | Part - 21 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • நீலத்தாழைக்கோழி | பறவைகளை அறிவோம் | பகுதி - 21 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
    வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
    25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
    Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    #birds, #birds_of_india, #common_birds, #Purple_Swamphen
    #urban_birds_india, #urban_birds, #garden_birds, #birds_for_kids,
    #indian_birds, #indian_wildlife, #wildlife, #cute_bird, #bee_eater,
    #வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #நீலத்தாழைக்கோழி,
    Stay connected with us to know more about nature, birds and other nature oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Special Thanks to
    Dinamalar: / dinamalardaily
    Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
    Image & Video credits:
    www.pexels.com/
    Digital Partner:
    Madras Creatives: madrascreative...

ความคิดเห็น • 33

  • @rajtamil4034
    @rajtamil4034 ปีที่แล้ว +2

    உங்கள் ஒவ்வொரு காணொளியும் கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறேன் காரணம் உங்களுடைய பறவைகள் மீதான காதல் என்பது ஆகச் சிறந்தது உங்கள் வழியில் நாங்களும் பறவைகளை பாதுகாக்க இன்று முதல் முடிவு எடுத்திருக்கிறேன்

  • @arockiadassa1236
    @arockiadassa1236 2 ปีที่แล้ว +3

    ஐயா,மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் ஒன்றியம் பண்ணைக்குடி கண்மாயில் ஒரே இடத்தில் பத்து பதினைந்து நீலதாழைக்கோழிகள் நீர் நிலைகளுக்கு அருகில் மாலை வேளையில் துரத்திக் கொண்டு விளையாடுவது கண்கொள்ளாக் காட்சி.இந்த கோழிகள் வாழும் காலத்துல் நாமும் வாழ்வது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.

  • @arockiadassa1236
    @arockiadassa1236 2 ปีที่แล้ว +1

    ஐயா தங்களின் பறவைகளைப் பற்றிய பேச்சு பறவைகளின் பால் அன்பையும்,கனிவையும்,மரியாதையையும் ஏற்படுத்துகின்றன.பறவைகள் வாழ என்னால் முடிந்த அளவு மரங்களை நட்டு காப்பாற்றி நம் காலத்திற்கு பின்னும் நம் சந்த்திகளை இப்பறவை இனங்களை காணப்பண்ணுவேன்
    வாழ்க ஐயா பலநூறாண்டு

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +8

    இந்த பறவை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிறு வயதில் ஆற்றுக்கு நீராடச்சென்றால் பன்புட்களுக்கிடையில் பதுங்கி நிட்கும் அந்த பறவையின் அழகே தனி அழகுதான் நன்றி ஐயா.

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @sanjaymohan219
    @sanjaymohan219 2 ปีที่แล้ว +2

    அய்யா தங்களின் வார்த்தைகளை கேட்டு கேட்டு. எனது பறவைகளின் மீதான பார்வையே மாறி விட்டது நன்றி அய்யா. தங்களின் ஆயூல் பெருக எனது வாழ்த்துக்கள்...

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    🙏🙏🌼🌼👌👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை நன்றி வணக்கம்

  • @gawaskarthangadurai8443
    @gawaskarthangadurai8443 4 หลายเดือนก่อน +1

    அழகான பறவை 🐦 கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது நான் பார்த்திருக்கிறேன்

  • @user-vg6rg9vl8f
    @user-vg6rg9vl8f 3 ปีที่แล้ว +3

    அருமை ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @user-gy8ux1hm8l
    @user-gy8ux1hm8l 3 ปีที่แล้ว +5

    கோழி காலால் உண்பதை காணோளி காட்சி சேர்க்கவேண்டும்
    நன்றி

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 ปีที่แล้ว +3

    நகரங்களில் கட்டும் சாலையோர கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் நல்ல நீர் நிலைகளில் நேரடியாக கலப்பது போல கட்டப்பட்டு வருகிறது. மிகவும் வருத்தத்தை தருகிறது ஐயா.

  • @sugathis3138
    @sugathis3138 2 ปีที่แล้ว +1

    ஐயா நீலத்தாலை கோழி காலில் இறை எடுத்து உண்ணுவது இல்லை போன்ற வீடியோ காட்சி பார்த்தேன் காரணம் எதுவாக இருக்கும் ஐயா

  • @arockiadassa1236
    @arockiadassa1236 2 ปีที่แล้ว +1

    ஐயா இந்த பறவையை குளக்கரையை கடக்கும் போது பார்க்கின்றேன்.அதன் அழகில் மயங்கும் போது தாங்கள் நீலதாழைக்கோழியைப் பற்றிக் கூறிய வர்ணனைகளும்,தகவல்களும் என் கண்முன் விரிகின்றன.வாழ்க ஐயா பல நூறாண்டு.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sunderanton2906
    @sunderanton2906 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @Globalmaster007
    @Globalmaster007 9 หลายเดือนก่อน

    Enga vtukku back side neraya irukku

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 ปีที่แล้ว +1

    பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.பறவைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனித குலத்திற்கு உதவுகிறது.

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 ปีที่แล้ว +1

    Arumai

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @krishnamoorthys1996
    @krishnamoorthys1996 2 ปีที่แล้ว +1

    இந்த பறவையை எங்கள் ஊரிலும் சென்னை அருகாமையிலும் பார்த்திருக்கிறேன்.

    • @gnanasoundarya3482
      @gnanasoundarya3482 2 ปีที่แล้ว

      அது வாழும் இடத்தை பாதுகாக்க உங்களால் முடிந்த முயற்சிகளை செய்யுங்கள்..

  • @ranjithamthangavelu7316
    @ranjithamthangavelu7316 2 ปีที่แล้ว +3

    எனது வீட்டின் எதிரில் உள்ள குட்டையில் உள்ளது

    • @gnanasoundarya3482
      @gnanasoundarya3482 2 ปีที่แล้ว +1

      அது வாழும் இடத்தை பாதுகாக்க உங்களால் முடிந்த முயற்சிகளை செய்யுங்கள்..

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 3 ปีที่แล้ว +1

    நான் இந்த பறவையை சிறு வயதில் பார்த்தேன். தற்போது கான முடியவில்லை.

  • @a.ramdasramdas7821
    @a.ramdasramdas7821 2 ปีที่แล้ว

    பொதுவாக இந்தியர்களுக்கு , குறிப்பாக த் தமிழர்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு.எனவே நிறைய பறவைகள் இனிமேலும் காணாமல் போக வாய்ப்புகள் உள்ளன.

  • @kathiravankathir497
    @kathiravankathir497 2 ปีที่แล้ว +1

    Ayya nangal iyarkaiyai tholaithu vittom😢😢😢😢

  • @jabarinenterprises239
    @jabarinenterprises239 2 ปีที่แล้ว

    பரவலை பறவைகளின் ஆயுள் காலங்கள் கூட்டுவதற்கு தகுந்த மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் தயவுசெய்து முயற்சி செய்யவும்