சிலர் சொல்றது போல இது குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த கலை கிடையாது ..இது சாதி சம்பந்தப்பட்ட ஆட்டம் கிடையாது..ஆனா இந்த கம்பத்த ஆட்டத்தை மீட்டெடுக்கனும்னு பாராம்பரியத்தை காப்பத்தனும்னு கொங்கு மண்டல இளைஞர்களுக்கு குறிப்பா சொல்லனும்னா கவுண்டர் சமுதாய இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமா இருக்கு..இங்க எங்க மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் வள்ளி கும்மி ஆட்டம் னு சொல்ற பாராம்பரிய கலையை எல்லா ஊர் திருவிழாவிலேயும் பார்க்க முடியுது..எல்லா சமுதாய பசங்களும் வந்து ஆடினா நாங்க வேண்டாம்னு சொல்லப்போறதில்ல..❤❤
this is wt kept hindus , india and tamil culture alive for 1000's of years. After all brutal invasion still india culture roots are strong thats y india and hindus are still alive
@@saravanancn4291நானும் கவுண்டர் சமுதாயம் தான்...ஆனா நீங்க சொல்றது போல இது குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த கலை கிடையாது ..இது சாதி சம்பந்தப்பட்ட ஆட்டம் கிடையாது..ஆனா இந்த கம்பத்த ஆட்டத்தை மீட்டெடுக்கனும்னு பாராம்பரியத்தை காப்பத்தனும்னு கொங்கு மண்டல இளைஞர்களுக்கு குறிப்பா சொல்லனும்னா கவுண்டர் சமுதாய இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமா இருக்கு..இங்க எங்க மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் வள்ளி கும்மி ஆட்டம் னு சொல்ற பாராம்பரிய கலையை எல்லா ஊர் திருவிழாவிலேயும் பார்க்க முடியுது..எல்லா சமுதாய பசங்களும் வந்து ஆடினா நாங்க வேண்டாம்னு சொல்லப்போறதில்ல..❤❤
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
சமீபத்தில் மூலனூர் ஏரியாவில் இருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இவர்களுடைய நடன நிகழ்ச்சி நடைபெற்றது அது எங்கள் ஊர் மிகவும் சிறப்பாக இருந்தது❤❤
அருமையான கம்பத்து ஆட்டம். வாழ்க வளமுடன் தங்கங்களே!
அருமை குடியில் இருந்து இளர்களை காப்பாற்றி நல்வழி படுத்த ஓர் நல்ல அமைப்பு வாழ்க வளமுடன்
சிலர் சொல்றது போல இது குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த கலை கிடையாது ..இது சாதி சம்பந்தப்பட்ட ஆட்டம் கிடையாது..ஆனா இந்த கம்பத்த ஆட்டத்தை மீட்டெடுக்கனும்னு பாராம்பரியத்தை காப்பத்தனும்னு கொங்கு மண்டல இளைஞர்களுக்கு குறிப்பா சொல்லனும்னா கவுண்டர் சமுதாய இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமா இருக்கு..இங்க எங்க மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் வள்ளி கும்மி ஆட்டம் னு சொல்ற பாராம்பரிய கலையை எல்லா ஊர் திருவிழாவிலேயும் பார்க்க முடியுது..எல்லா சமுதாய பசங்களும் வந்து ஆடினா நாங்க வேண்டாம்னு சொல்லப்போறதில்ல..❤❤
பங்காளி சவுந்தர் அவர்களுக்கும் இதர சொந்தங்களுக்கும் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. 💐💐💐💐💐💐💐💐💐😊
- ஆனந்தகுமார் ஆறுச்சாமி
இங்க இது சாதிய ஆட்டம்னு சொல்வதை பார்க்க முடிகிறது.அப்படி கிடையாது. நான் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள கிராமம். விருப்பமுள்ள எல்லாரும் ஆடலாம்.
அருமையான பதிவு
நான் அண்ணன் அவர்களை நேரில் சந்தித்திருக்கிறேன்... மிக்க மகிழ்ச்சி😊
this is wt kept hindus , india and tamil culture alive for 1000's of years. After all brutal invasion still india culture roots are strong thats y india and hindus are still alive
No Hindus. Just Tamils!
@@outofoffice4032tamil hindus.. Not for muslim Christian
Wow amazing brothers pls indha nadanaththa girls ngalukkum solli kudunga girls ngalaiyum nadanamaada koottittu ponga brothers
Super ah iruku... Well done brothers
வாழ்த்துக்கள் ஆட்டம்பரவட்டும்
சூப்பர் தம்பி ❤❤❤
Naan Trichy. ivanga ellam kongu gounder samugam thaanu nenaikiren. En friend solli kelvi patten.Aattam nandraga irunthathu
Ithu oru samugamku Mattum Ilanka enka oorla Ella young starsum aaduvanka
ஆம்மங்க
@@musicforworkers5190 illah oruh caste matum aaduvangah
@@saravanancn4291நானும் கவுண்டர் சமுதாயம் தான்...ஆனா நீங்க சொல்றது போல இது குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த கலை கிடையாது ..இது சாதி சம்பந்தப்பட்ட ஆட்டம் கிடையாது..ஆனா இந்த கம்பத்த ஆட்டத்தை மீட்டெடுக்கனும்னு பாராம்பரியத்தை காப்பத்தனும்னு கொங்கு மண்டல இளைஞர்களுக்கு குறிப்பா சொல்லனும்னா கவுண்டர் சமுதாய இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமா இருக்கு..இங்க எங்க மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் வள்ளி கும்மி ஆட்டம் னு சொல்ற பாராம்பரிய கலையை எல்லா ஊர் திருவிழாவிலேயும் பார்க்க முடியுது..எல்லா சமுதாய பசங்களும் வந்து ஆடினா நாங்க வேண்டாம்னு சொல்லப்போறதில்ல..❤❤
Appadi illai yella oorulayum amman temple irukkum angantjituvillala dancenpanalam na nadar yengaboorula nanga than dominated nanga function vachii dance adikkurom ippadi colonyla kuda dance festival nadakkum nan kuda poi adirukkuken... Music potta adathonum.. Yara ituthal yenna
That centre white shirt boy மணியா dialogue viral boy....
Super brothers
நல்லா படிச்சி வேலை வெட்டிக்கு போங்கப்பா .... மீடியாக்கள் நல்லா உசுப்பேத்துவானுங்க... நம்பாதிங்க...
How to conduct this group
Enga oorla nombi start airuchu daily nyt kambatha suthi aatam semmaya irukum 😁
Super Super
Enga azhagu pasangala aatatha paakavey kootam varum 😊
சூப்பர் தம்பி
Super
Anchor Arun sema topic
🔥👍
இது ஜாதிய ஆட்டம். தமிழரின் பாரம்பரிய ஆட்டம் இல்லை. ஏன்னென்றல் தமிழர் பாரம்பரியத்தில் சாதி இல்லை.
Girls ngalum aadinaangana azhaga irukkum
Ivangaloda dance team la other community pasanga sera mudiyuma konjam ketu sollunga😅😅😅....vaaipae illa
I need their telephone number from Karnataka Tamilian (kgf) now in Kuwait
First view
Pongada ...........
Ada pavigala
Ada நாதாறி
Super