Vanathukul Tirupur: வருடத்துக்கு 2 லட்சம் மரங்கள்... 1.25 கோடி ரூபாய்... பசுமையாகும் திருப்பூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #vanathukkultirupur #forest #noyyal
    0:12 - Vanathukul tirupur Promo
    1:25 - Vanathukul tirupur intro
    4:21 - Plant Choosing
    6:43 - vanathukul tirupur nursary Management
    8:00 - Noyyal Rivar
    9:58 - 70 varieties Of trees
    11:36 - Vanathukul tirupur goal
    12:19 - Low cost Tree Plantation
    திருப்பூர் என்றாலே... பின்னலாடை நிறுவனங்களும், சாயப் பட்டறைகளும்... இவற்றால் ஏற்பட்டுள்ள காற்று மற்றும் தண்ணீர் மாசு ஆகியவைதான் நினைவுக்கு வரும். இந்நிலையில்தான் ‘வனத்துக்குள் திருப்பூர்’ என்ற திட்டத்தின் மூலம் இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்களை வளர்த்து, திருப்பூரைப் பசுமை மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், இப்பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், வெற்றி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைருமான சிவராம். அதுகுறித்து இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
    Contanct Number: 90470 86666
    Credits:
    Reporter : M.P.Ilayapathy | Camera: Ramesh kandasamy | Edit: P.Lenin
    Producer: M.Punniyamoorthy
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 40

  • @venkadesaperumal
    @venkadesaperumal ปีที่แล้ว +24

    உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் 16மரம்வளர்க்கி ன்றேன் எனது காட்டில் வரண்ட நிலம் இப்போதைய நிலையில் பசுமை.

    • @anantharaj6446
      @anantharaj6446 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் நன்பா

    • @ranjanibabu5738
      @ranjanibabu5738 ปีที่แล้ว

      Congrats, am doing honey bee growing work, what trees u grow

    • @sanjaysrinivasan5870
      @sanjaysrinivasan5870 ปีที่แล้ว

      100 aandu kaalam vaalga

  • @seenivasaganbalakrishnan9254
    @seenivasaganbalakrishnan9254 ปีที่แล้ว +8

    மரங்கள் மழை தரும். பிராண வாயு தரும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நாங்களும் இணைகிறோம்.

    • @sivaramrasappan5160
      @sivaramrasappan5160 ปีที่แล้ว

      தங்களின் மேலான வார்த்தைகளுக்கு நன்றிகள் பல 💚 ஐயா

  • @ramarajs.389
    @ramarajs.389 ปีที่แล้ว +3

    T R Sivaram, MD, classic Polo. அவர்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vijayaraghavanm9082
    @vijayaraghavanm9082 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள். உங்களை பின்பற்றி வணத்துக்குள்
    தமிழ்நாடு என்ற அமைப்பு
    வந்து தமிழ்நாடு பசுமை போர்வையால் மூடப் பட வேண்டும் என்ற கனவு நிறைவேரட்டும்

    • @sivaramrasappan5160
      @sivaramrasappan5160 ปีที่แล้ว

      தங்களின் மேலான வார்த்தைகளுக்கு எனது பேரன்பும் 💕 மகிழ்வும் 😊ஐயா

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் classes....

  • @SukumarAlaguchockalingam
    @SukumarAlaguchockalingam ปีที่แล้ว +2

    மிக சிறப்பு. நல்வாழ்த்துகள் ஐயா 💐🎉🎉🙏🏼

    • @sivaramrasappan5160
      @sivaramrasappan5160 ปีที่แล้ว

      எனது பேரன்பும் 💕 மகிழ்வும் 😊ஐயா

  • @LATHARENGARAJAN-db4fw
    @LATHARENGARAJAN-db4fw ปีที่แล้ว

    Sivaram sir Himalayan task you have done it . wonderful Hatsoff sir

  • @sivaramrasappan5160
    @sivaramrasappan5160 ปีที่แล้ว +5

    எமது பணியை உலகறியச் செய்த பசுமை விகடன் குழுமத்தாருக்கு எனது பேரன்பும் 💕 மகிழ்வும் 😊 நன்றிகளும்.

    • @sadeeshkumarmn8576
      @sadeeshkumarmn8576 ปีที่แล้ว +1

      Sivaram Sir, Your down-to-earth nature, unwavering commitment, and impressive business accomplishments have truly inspired us. Moreover, your efforts to plant Lakhs of trees in Tirupur District have made a lasting impact on both the environment and the community. We wish you continued success, happiness, and blessings from divine nature!

    • @sivaramrasappan5160
      @sivaramrasappan5160 ปีที่แล้ว

      Thanks for your kind words sir ....

    • @s.vinayagaraj1747
      @s.vinayagaraj1747 6 หลายเดือนก่อน

      Awesome work done sir 🙏🙏🙏

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 8 หลายเดือนก่อน

    அருமையான தமிழ் வாழ்க சிவராம் ஐயா

  • @NANDHAKUMAR-ex1zg
    @NANDHAKUMAR-ex1zg หลายเดือนก่อน

    ❤❤❤❤ congratulations anna

  • @Ramesh-bc6ws
    @Ramesh-bc6ws 5 หลายเดือนก่อน

    Nandru iyya

  • @rajkumars58
    @rajkumars58 ปีที่แล้ว

    Great sir

  • @sundrarajant
    @sundrarajant ปีที่แล้ว +1

    சுற்றுசூலலைபாதுகாத்மைகுநன்ரி

  • @PSAMY1STUDIO
    @PSAMY1STUDIO ปีที่แล้ว

    Valthugal sir❤

  • @இயற்கை-வ5ண
    @இயற்கை-வ5ண ปีที่แล้ว +3

    இதில் பழ மரங்கள்
    அதிகமாக நடவு செய்ய வேண்டும் மிக்க நன்றி

    • @arulselvan43
      @arulselvan43 ปีที่แล้ว +1

      Naval. , Vadhumai , kodukkapuli ,, Aatthi Tree's for Birds

    • @arulselvan43
      @arulselvan43 ปีที่แล้ว +1

      Naval. , Vadhumai , kodukkapuli ,, Aatthi Tree's for Birds

  • @harshadhayini
    @harshadhayini ปีที่แล้ว

    Valthugal sir

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian ปีที่แล้ว

    Salute sir🎉🎉🎉

  • @sampathkumar3720
    @sampathkumar3720 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.... 🙏🙏

  • @seethaa8987
    @seethaa8987 11 หลายเดือนก่อน

    What's the cost for each sapling

  • @இயற்கை-வ5ண
    @இயற்கை-வ5ண ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @kandasamym6600
    @kandasamym6600 ปีที่แล้ว

    நலத்தைக் காட்டுங்கள் மண்ணின் தன்மைக்கு ஏற்ப தனியார் நிலம் அரசு நிலமோ மரம் நாட்டு வளம் ஆக்குகிறோம் இதற்கு இனையான நற்பணி பொதுப்பணி எது? இறைவன் உங்களை வளத்துடன் வைப்பான் விரைவில் தேசிய அளவிலும் உலக அளவிலும் பெயரை வனத்துக்குள் திருப்பூர் எடுக்கும்

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว

    Good 😊👍

  • @seethaa8987
    @seethaa8987 11 หลายเดือนก่อน

    How to contribute to this

  • @kandasamym6600
    @kandasamym6600 ปีที่แล้ว

    நிலத்தை

  • @templeshop.inbrass
    @templeshop.inbrass ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @இயற்கை-வ5ண
    @இயற்கை-வ5ண ปีที่แล้ว +1

    இதில் பழ மரங்கள்
    அதிகமாக நடவு செய்ய வேண்டும் மிக்க நன்றி

    • @arulselvan43
      @arulselvan43 ปีที่แล้ว +1

      Seeds spread by Bird's