நா ஒரு இந்துவாக இருந்தேன்.என் அக்கா உடம்பு முடியாமல் இருந்து இறந்து விட்டாள். குடும்பத்துடன் ஆண்டவர் இரட்சிகப்பட வைத்தார்.குடும்பமாக ஆண்டவருடன் இருக்கிறோம்.ஆமென் ஜீசஸ்.
எனக்கு கர்ப்பப்பை எடுக்கணும் டாக்டர் சொன்னாங்க ஏன்னா மாதவிலக்கு அதிகமான நாள் வந்ததால் ஆனா இயேசப்பா எனக்கு சுகம் வர பண்ணினார் கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென்
திருமணமாகி நான்காண்டுகள் கர்ப்பத்திகனிக்காய் காத்திருந்தோம். தேவன் எங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றி எங்ளை மகிழ்ச்சியுள்ள தாயும் தகப்பனாய் பிரதிஷ்டை பண்ணியுள்ளார். தேவனுக்கு கோடாகோடீ ஸோத்திரம். ஒவ்வொரு நாளும் இந்த பாடல் எங்களை பெலப்படுத்திக்கொண்டுள்ளது.
அருமையான பாடல் வரிகள் கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்ல அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுபோவதில்ல வேண்டும்போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் வெறுமையானதை முன்னறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறிக்கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே வாக்குத்தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூடவந்தாரே போகும் வழியெல்லாம் உணவானரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
That's true. But he is humble and one more quality noticed in this song is honoring elders and gave space to them to sing. Amazing singing. We felt God's presence
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்ல அவரையே ஆதரவாய் கொண்டோர் நடு வழியில் நின்று போவதில்ல வேண்டும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஓ... ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்-2 வெறுமையானதை முன்னறிந்ததால் தேடி வந்து என் படகில் ஏறி கொண்டாரே-2 இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே-2 ஓ..ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்-2 வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதை எல்லாம் நிழலாக கூட வந்தாரே-2 போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்கு தந்த கானானை கையளித்தாரே ஓ.. ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் -2
**Lyrics (Tamil)** கர்த்தரை தெய்வமாக கொண்டோர், இதுவரையில் வெட்கப்பட்டதில்லை, அவரையே ஆதரவாய் கொண்டோர், நடுவழியில் நின்றுப்போவதில்லை. 1) வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே, வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே, வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஓ ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 2) வெறுமையானதை முன் அறிந்ததால், தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே (2) இரவு முழுவதும் பிரயாசப்பட்டும், நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே ....ஓ ஆராதிப்போமே 3) வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட, பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே (2) போகும் வழியெல்லாம் உணவானாரே, வாக்குத்தந்த கானானை கையளித்தாரே ....ஓ ஆராதிப்போமே
Scale : A minor கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே 2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
@@Ajay3874 Bro. Listen to the lyrics. It can't be written without Christ Jesus in it. Change your dimension of seeing him. Jesus changes everyone who is against him. We as gods sons should not criticize. God bless.
கர்த்தர் என் வேண்டுதலை கேட்டு எனக்கு கற்பத்தின் கனியும் கொடுத்து அதற்கு எந்த குறையும் இல்லாமல் normal delivery um கொடுத்தார்...கோடான கோடி நன்றி...I love u அப்பா....இந்த பாடலை கேட்கும் போது மன திருப்தி தைரியம் கெடச்சுது.....amen...❤️❣️💝
வெறுமையானதை முன்னறிந்ததால் தேடி வந்து என் படகில் ஏறிக் கொண்டார்.... உண்மையிலேயே இருதயத்தை அதிகமாய் ஆழமாய் தொட்ட வார்த்தைகள் 🙏🙏🙏🙏🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக
சபை நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன? CORONA அல்ல! கிறிஸ்தவர்களின் பாதகம்! 1.இரைச்சலாகிப்போன தேவாலய பாடல்கள். 2. அலறுதலாகிப்போன தேவாலய பாடல்கள். 3. தேவாலயத்தில் சம்பளம் காணிக்கையில்லாம் யாராவது வேலை செய்வார்களா? 4. திரும்ப திரும்ப பாவம் செய்து கொண்டு கண்ணீர் மல்க ஜெபம், வேண்டுதல், அழுகை, பெருமூச்சு. 5. திருச்சபையில் பொல்லாதவனுக்கு பொறுப்பு கொடுத்து கர்த்தரை வருத்தப்படுத்துதல். 6. சபையில் பட்சபாதம். 7. விசுவாசியை கண்டுகொள்ளாத போதகன் வீட்டில் நெய் சாப்பாடு. th-cam.com/video/xCkpA5Z2hoQ/w-d-xo.html இந்த ஏழு தலைப்பின் கீழ் சொல்லப்பட்ட வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்! சத்தியத்தை அறிந்து மனம்திரும்புவோமாக!....
கையிலே பைபிளை ஏந்தி, நா வன்மையால், நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் சம்பாதிப்பது ஏழைகளின் வியற்வை ரத்தம் ஆகும். இவர்களை பார்த்து தான் ‘’வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே’’ என்று இயேசு சொன்னார் . மக்களை ஏமாற்றி வாழாமல் ஏதேனும் தொழில் செய்து சம்பாதியுங்கள்.
கர்த்தருக்கு மகிமை உன்டாவதாக நான் திருநங்கை எனக்கு ரொம்ப நல்ல வேலைக்கு போகுனும் ஆசை அதனால் இந்தா வருட பிறப்புஅப்பே இயேசாப்பா கிட்ட எனக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கனும் ஜெபம் பண்ணேன் இரண்டு நாள் வேலை கிடைத்து கர்த்தருக்கு நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலனானீரே வாழ்க்கை முழுவதும் என் துணையாணீரே இதயத்திற்கு ஆறுதலான தேவ பாடல் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக ஆமென் அல்லேலூயா 💟
Om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om
சங்கீதம் 28:1-9 1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் ❤ இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு நம்பிக்கை எழும் தேவன் என் மனைவிக்கும் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்து கொடுக்கணும் 😢 தேவனே உம்மை தான் ஐய்யா நம்பி இருக்கிறோம் 😢
நான் வெறுமையா இருந்தேன் அவருடைய கிருபை என்னை நிரப்பியது கர்த்தர் என்னை இது வரைக்கும் வெக்க பட வைத்தது இல்லை என்னுடைய கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ❤️
I am Lavanya and then I was search job per day no vaccancy.but next i hear a song very very motivation song more than hear tome. Then after 10 mins call to me .I am very very happy.2 interview section available this week thank very much jesus.Amen.
ஆமென் நான் கஷ்டத்தில் இருக்கும் போதோ or எதிர்காலத்தை குறித்து பயம் ஏற்படும்போது இந்த பாடலை நான் கேட்கிறேன் எனக்கு ஆறுதலாக இருந்தது 😊 இந்த பாடலை கேட்கும் நீங்களும் தேவனால் ஆசிர்வதிக்கபடுவீர்கள்
𝗣𝗿𝗮𝗶𝘀𝗲 𝘁𝗵𝗲 𝗟𝗼𝗿𝗱 𝗦𝗼𝗻𝗴 :- கர்த்தரை தெய்வமாக கொண்டோம் இதுவரையில் வெட்கப்பட்டது இல்ல அவரே ஆதரவாக கொண்டோம் நடு வழியில் நின்று போவதில்லை வேண்டும் போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால் தேடி வந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பி விட்டாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாக ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 2)வாக்குத்தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழி எல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாக ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
ஆராத்திப்போமே அவரை முழுமனதாய்🙇🏽♀️,, ஆராத்திப்போமே அவரை தலைமுறையாய் 🙇🏽♀️,,,..... கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻 என்னை தாயாய் தங்கப்பனாய் இருந்து என்னை ஆசீர்வதியும் 🛐....... தேவனுக்கே மகிமை உண்டாவதாக 💫... எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😌😌
My daughter is 2months old, this song has become lullaby for my baby girl.. She falls asleep as soon as the song is played. God's presence is overflowing. Thank you pastor
Same hpnd with my Son with uyar malaiyo song.. Now he is 21 months old. Still we could see the excitement while playing uyar malayo song and when he sees pastor John jebaraj.
சத்தியமா இந்த பாடல்🎶2 வருடங்கள் முன்னால் என் ஊழியக்காரர் மூலமாக தெரிவித்தார் ஆண்டவர்... அப்போது எனக்கு பிடிக்கவில்லை.... ஆனால் இப்போது இந்த பாடலை கேட்டு கண்கலங்கி விட்டேன் 😭🙇♀️ திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையில் உள்ளது..... ✅💜🙇♀️... Pastor john jebaraj really blessed to have such an incredible voice especially that last... Saranam was😳🤩⚡... I'm Mesmerizied keep going on jesus path.. Pastor... Narrate nd sing lots of songs about jesus.. 🎉❤ bless you.. God bless the whole team of this song 🎵🙇♀️Amen
நா ஒரு இந்துவாக இருந்தேன்.என் அக்கா உடம்பு முடியாமல் இருந்து இறந்து விட்டாள். குடும்பத்துடன் ஆண்டவர் இரட்சிகப்பட வைத்தார்.குடும்பமாக ஆண்டவருடன் இருக்கிறோம்.ஆமென் ஜீசஸ்.
God bless you ma
May Our Lord Almighty God Bless You Abundantly and Grant the Desires Of Your Heart. Stay Blessed😍😍
@P S K by
நானும் இந்துவிலிருந்து இரட்ச்சிக்கப்பட்டேன் சகோதரி ..
ஆண்டவர் உங்களேடு இருக்கிறர் கவலை வேண்டம்
எனக்கு கர்ப்பப்பை எடுக்கணும் டாக்டர் சொன்னாங்க ஏன்னா மாதவிலக்கு அதிகமான நாள் வந்ததால் ஆனா இயேசப்பா எனக்கு சுகம் வர பண்ணினார் கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென்
❤ jesus bless you Jesus gives all blessings 🙏🏻
Jesus bless you
God bless you 🙏🏻
Amen
Amen glory to God 🙏🎉💙
விரைவில் எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும்
KANDIPA THEVAN ARULUVAAR
அவர் உங்கள் குறைகளை நிறைவாக்குவார்
Anaku 13 andu kulandai ellai karthar anaku tuvens baby kuduthar ungaluku kandipa tharuvar
உங்களை ஆசிர்வதிப்பது தேவனுக்கு பிரியம்
Amen
திருமணமாகி நான்காண்டுகள் கர்ப்பத்திகனிக்காய் காத்திருந்தோம். தேவன் எங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றி எங்ளை மகிழ்ச்சியுள்ள தாயும் தகப்பனாய் பிரதிஷ்டை பண்ணியுள்ளார். தேவனுக்கு கோடாகோடீ ஸோத்திரம். ஒவ்வொரு நாளும் இந்த பாடல் எங்களை பெலப்படுத்திக்கொண்டுள்ளது.
th-cam.com/video/i2lQfegyaIE/w-d-xo.html
Amen praise the Lord 🙏🙏
Amen
aaa
@@suryaparamasivam1707
குடிப்பழக்கத்தால் இருந்து என்னை மாற்றிவிட்டார் என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவு செய்தார் இயேசுவின் கிருபையால் இரட்சிக்கபட்டேன் ஆமேன் அப்பா☦️🛐
En appavum kudi pazhakathiliruthu viduthalai kodunga
Amen
@@IsacMuraies-ow9dw me t 😊k
god bless you
@@shylashyla6866😊
Na Muslim lerundhu rachikka Patten andaver perayaver aleyluya
Congratulations 👏
Thank you Jesus 🙏🙏🙏
Mohammad Mustafa noovoothubillah
தேவனுக மகிமை உண்டாவதாக
Glory to our god br.. even pr.john jebaraj was islamic.. n now in christ holding forever god,s love amen
கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் இதுவரை வெட்கபட்டதில்லை.... அவருக்கே துதியம் , கணமும், மகிமையும் வுண்டவதாக💙✨🥺
இந்த பாட்டு எனக்கு ரொம்பவே புடிச்சி இருக்கு 200.தடவ. கேட்டுட்டேன்.. சூப்பர்
H*kI'm ï0oó77
Athukum mella🥰
வெறுமையானதை முன்னறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே.....🙏🙏🙏🙏🙏
Touching line......
Nice lyrics
th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html
Aman
@@Samuel-qd5gf p I'm
தலைமுறை தாண்டியும் யுக யுக யுக மாக ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆண்டவரையே✝️✝️✝️🙏🙏🙏💯
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
Praise the Lord. 🙏
🙏
Amen 🙏😭
🙏
I'm Hindu, naa oru anadha ennakku ellame neenga tha,ennakku amma,appa ellame neenga tha enkude erunga appa
கர்த்தர் இருக்கிறார் அவர் ஆசீர்வதிப்பார் ❤
Magalay, nee Kartharin pillai atharku mel oru sondham enna vendum.
Irupanga sister essapa ungalodum enodum iruparaga❤❤❤
அருமையான பாடல் வரிகள்
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்ல
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடுவழியில் நின்றுபோவதில்ல
வேண்டும்போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே
ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
வெறுமையானதை முன்னறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறிக்கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே
வாக்குத்தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூடவந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானரே
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
👍🙏🙏
If possible post English translation brother
Awesome
💓💓💓🙏🙏🙏🙏
Nice song it touched my heart
மனம் முழுக்க வேதனை பயம் நிறைந்திருந்தது ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் மனதில் இனம்புரியாத சந்தோஷம் தைரியம் பிறந்திருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
GBU !!!
Don't fear bro. Lord God will deliver you!
ஆமேன்... எனக்கும்...
@@JMJ379 thanks, bro
th-cam.com/video/JDoI3pXW8Ro/w-d-xo.html R u worrying about future? maravatha thevam song is meaningful and heart touching. Please watch it.
நமக்காக பலியாக வந்த இயேசுவை துதிப்போம் !
இயேசப்பாவ நான் விட்டு போனாலும் அப்பா என்ன விடல❤
Jesus Is Very Powerful God ❤
Amen
Me too 😢
உண்மையா அவர் நம்மல விடல
Yes... கர்த்தரை தெய்வமாக கொண்டவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.... 😊🙋♂️👏
Amen🙏
Well said🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯😎😎😎😎
True lines...
❤️❤️❤️
Poda thaayoli mavanae
Idhula John jebaraj voice highlight.... Aamanu soldravanga oru like podunga
Especially 3:26 to 3:45 touching greatest heights of worship of our one only Savior Jesus !
J
That's true. But he is humble and one more quality noticed in this song is honoring elders and gave space to them to sing.
Amazing singing. We felt God's presence
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
Kiruba 3 cover
😍
வெறுமையானதை முன்னறிந்ததால்
தேடி வந்து என் படகில் ஏறி கொண்டாரே
Heart melting line
th-cam.com/video/YFSqi3wPZRY/w-d-xo.html
Very true
th-cam.com/channels/oeerWuBCvdfUE43rSoxITA.html
Yes
S the god is great
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில்
வெட்கப்பட்டதில்ல
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடு வழியில் நின்று போவதில்ல
வேண்டும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஓ... ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்-2
வெறுமையானதை முன்னறிந்ததால்
தேடி வந்து என் படகில் ஏறி கொண்டாரே-2
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே-2
ஓ..ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்-2
வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதை எல்லாம் நிழலாக கூட வந்தாரே-2
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்கு தந்த கானானை கையளித்தாரே
ஓ.. ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் -2
❤❤❤❤❤
I,,LoveU,, Jesus
🎉🎉🎉
🎉🎉🎉😊
வேண்டும் போதெல்லாம் என் பதிலானாரே😊❤❤🎉🎉
❤❤❤❤
**Lyrics (Tamil)**
கர்த்தரை தெய்வமாக கொண்டோர், இதுவரையில் வெட்கப்பட்டதில்லை,
அவரையே ஆதரவாய் கொண்டோர், நடுவழியில் நின்றுப்போவதில்லை.
1) வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே, வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே, வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஓ ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
2) வெறுமையானதை முன் அறிந்ததால், தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே (2)
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும், நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே ....ஓ ஆராதிப்போமே
3) வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட, பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே (2)
போகும் வழியெல்லாம் உணவானாரே, வாக்குத்தந்த கானானை கையளித்தாரே ....ஓ ஆராதிப்போமே
TQ so much bro....
👌
th-cam.com/video/EL26yQvKEIQ/w-d-xo.html
Thanks for lyrics
God 🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அபிஷேகம் நிறைந்த ஆராதனை பாடல்
AMen.... அல்லேலூயா 👍 🙏☺️
Supersong
Yᴇᴀʜ
S
Gro6r
அக்கா உங்க குரலுக்கு ஆன்டவர்க்கு நன்றி ஜெபிக்கும் போதெல்லாம் பதில் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை
அண்ணா இந்த பாடலை 100" முறைக்கு மேலாக கேட்டுவிட்டேன் சளிப் அடையவே இல்லை
Me too
Me too
Wow wonder
And me too
Mee too sister
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎤🎤🎤🎶🎶thank you anna music super thank u jesus
🙋🏃🚶🤸🏋️⛹️
Scale : A minor
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடுவழியில் நின்றுப்போவதில்லை
வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
1)வெறுமையானதை முன் அறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே
2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
Wow....
Awesome
Tnx for the Lyrics....
Dear Jabesh Bro
Super 💥💥💥🔥🔥🔥
Thank you for the Lyrics and Scale
Super Bro 😍
Ennakum oru baby thanga Jesus
Kandipa tharuvanga....prayer brings victory..
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர் நம் தேவன்..
Pray pannuinga God give beautiful baby
Prayer is victory
We'll pray for you....God'll provide you.....He is the God and alone... don't give up.....
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் ஆமென் அல்லேலூயா
th-cam.com/users/shortsr54mw5lVrVM?feature=share
Amen
th-cam.com/video/bqvIv5i2IVw/w-d-xo.html
@@enosjabaraj1819 😀😀😀😀😀
@@enosjabaraj1819 அபிஷேகம் என்பது தேவன் அளவில்லாமல் கொடுப்பது அந்த அபிஷேகத்தை பெறுவதற்கு நீங்கள் அவருடைய பாதத்தை நேசிக்க வேண்டும்
அம்மா குரல் காதுக்கு இனிமையாக இருக்கிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏 ஆமென்
ஆமா அவங்க குரல் நன்றாக இருக்கிறது
John
Amen pa me also
Finishing Seema John anna
God bless you bro
😃😃😃
உண்மையில் கர்த்தரை தெய்வமாக கொண்டவர்கள் வெட்கப்பட்டு போனதே இல்லை... ஆமென் ✋
ஆமென்
Amen....
Amen
Unga oooya Kooothi
Amen means Gorila's punda😂😂😂
Verumaiyanadai munnarindadal thedi vandu en padagil eri konda arpudhamana Kadavul❤❤❤
உண்மையான தெய்வத்தை தெய்வமாக கொண்டவர்கள் நிச்சயமாக வெட்கப்பட்டுப்போவதில்லை...🔥🔥💪
th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html
Ama
Kaviraj palani
@@MoniMoni-vz7im??
Amen
நாம் நம்பின யாவரும் நம்முடன் எல்லா நேரங்களிலும் நம்மோடு வருவதில்லை... வாழ்நாள் எல்லாம் நம்மோடு வருபவர் நம்முடைய இயேசு ஒருவரே....
th-cam.com/video/u4IsA_lKmP0/w-d-xo.html
Amen
ஆமென் ☺️ Praise God 🙏🙏🙏
Amen
Correct..I love you Jesus 😍❤
கர்த்தர் என் ஜெபத்தை கேட்டு என் வாழ்வில் நேற்று அதிசயம் செய்தார் அப்பா உமக்கு கோடான கோடி நன்றி அய்யா
Intha song ah love panravanga oru like podunga frds...
I love john jebaraj anna songs ☺☺
Yeah, he can join films. Good entertainer, comedian, villain etc.. overall good actor.
No bro ....Jesus has called him to ministry..not to enjy the world..and this is God's Will...
(Avar) John jebaraj songs are very nice 👌but,avarudaya dance bible solla padatha onru. Devanukku piriyamai vala vendum
@@Ajay3874 Bro. Listen to the lyrics. It can't be written without Christ Jesus in it. Change your dimension of seeing him. Jesus changes everyone who is against him. We as gods sons should not criticize. God bless.
Song is always worshiping the lord Jesus.. he always composed a song for Jesus... join wid him...
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை💯💙🙏
இனிமேலும் வேட்கப்பட மாட்டிர்கள்
Praise the lord
Apa idhuku porahu vetkappaduvaaha
th-cam.com/video/uuQO04VyztA/w-d-xo.html
Praise the lord
கர்த்தர் என் வேண்டுதலை கேட்டு எனக்கு கற்பத்தின் கனியும் கொடுத்து அதற்கு எந்த குறையும் இல்லாமல் normal delivery um கொடுத்தார்...கோடான கோடி நன்றி...I love u அப்பா....இந்த பாடலை கேட்கும் போது மன திருப்தி தைரியம் கெடச்சுது.....amen...❤️❣️💝
கர்த்தரை தெய்வமாக கொண்டார் இதுவரையில் வெட்கபடுவதிலை..❣️💝
Amen Glory to god
Glory to god
My name is grasy na 4 years ku apram pragnent ha irukka,,,, pray for me sis
@@aruns8426 ok sister Congratulations for your pregnancy 🤝🤝
கர்த்தரை தெய்வமாக .....இந்த பாடலை கேக்க கேக்க இன்பம் அருமை சூப்பர் மூன்று பேருக்கும் நன்றி ❤❤❤❤
வெறுமையானதை முன்னறிந்ததால் தேடி வந்து என் படகில் ஏறிக் கொண்டார்....
உண்மையிலேயே இருதயத்தை அதிகமாய் ஆழமாய் தொட்ட வார்த்தைகள் 🙏🙏🙏🙏🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Thanks pastor
Ruban and Ruth
th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html
th-cam.com/video/UPwkmOn_2s4/w-d-xo.html New tamil christian song 2021
Amen
இந்த பாடலை ஆசிர்வதித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🙏
Amen
Amen
Yes aarathippome avarai thalia muraiyai
சபை நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன?
CORONA அல்ல! கிறிஸ்தவர்களின் பாதகம்!
1.இரைச்சலாகிப்போன தேவாலய பாடல்கள்.
2. அலறுதலாகிப்போன தேவாலய பாடல்கள்.
3. தேவாலயத்தில் சம்பளம் காணிக்கையில்லாம் யாராவது வேலை செய்வார்களா?
4. திரும்ப திரும்ப பாவம் செய்து கொண்டு கண்ணீர் மல்க ஜெபம், வேண்டுதல், அழுகை, பெருமூச்சு.
5. திருச்சபையில் பொல்லாதவனுக்கு பொறுப்பு கொடுத்து கர்த்தரை வருத்தப்படுத்துதல்.
6. சபையில் பட்சபாதம்.
7. விசுவாசியை கண்டுகொள்ளாத போதகன் வீட்டில் நெய் சாப்பாடு.
th-cam.com/video/xCkpA5Z2hoQ/w-d-xo.html
இந்த ஏழு தலைப்பின் கீழ் சொல்லப்பட்ட வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்!
சத்தியத்தை அறிந்து மனம்திரும்புவோமாக!....
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்கத் தூண்டும் 🎧🙋💕
2
கையிலே பைபிளை ஏந்தி, நா வன்மையால், நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் சம்பாதிப்பது ஏழைகளின் வியற்வை ரத்தம் ஆகும். இவர்களை பார்த்து தான் ‘’வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே’’ என்று இயேசு சொன்னார் . மக்களை ஏமாற்றி வாழாமல் ஏதேனும் தொழில் செய்து சம்பாதியுங்கள்.
😍😍❤️
I love jesus en thangachikku 5years baby illa karthar enga valkaila arputham seithu twins thanthar umakku nandri appa
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்💯💯👌❤️
anna neekha song writter a?
@@anuanu9074 song write pannuvan🙌❤️
ok anna , god bless you☺
@@anuanu9074 God bless you too❤️🙌
Super👌👌👌
கர்த்தருக்கு மகிமை உன்டாவதாக நான் திருநங்கை எனக்கு ரொம்ப நல்ல வேலைக்கு போகுனும் ஆசை அதனால் இந்தா வருட பிறப்புஅப்பே இயேசாப்பா கிட்ட எனக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கனும் ஜெபம் பண்ணேன் இரண்டு நாள் வேலை கிடைத்து கர்த்தருக்கு நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
அன்பு தாயாரின் குரல் உயிருள்ளது
Ama bro.. aaviyanavar abishegam
th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html
th-cam.com/video/UPwkmOn_2s4/w-d-xo.html New tamil christian song 2021
Amma voice super
Amma voice super
ஆராதிப்போமே இயேசுவை முழுமனதாய்
இந்த பாடலை 150 முறைக்கு மேல் கேட்டுவிட்டோம்...ஆசிர்வாதமான பாடல்
Me too
Q
Amen
Amen Amen Amen Amen Amen🙏🙏💓💓💓💓
Am also
வெருமையானதை முன்னறிந்ததால்..... தேடி வந்து என் படகில் ஏரிக் கொண்டாரே......✝️🙏🙏🙏🙏 thank you jesus
Amen
Amen
இந்த மாதிரி பாடல் வரிகள் கேட்டே பல வருடம் ஆயிற்று
th-cam.com/channels/oeerWuBCvdfUE43rSoxITA.html
Unmai bro
th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html
th-cam.com/video/UPwkmOn_2s4/w-d-xo.html New tamil christian song 2021
Crt
Enakku 14 varudamaga kuzhandhai illai😢 kartthar kuzhandhai tharuvar enru visuvasikkiren😢 enakkaga jebiyungal frds😢
Yes kandipaga sis
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலனானீரே வாழ்க்கை முழுவதும் என் துணையாணீரே இதயத்திற்கு ஆறுதலான தேவ பாடல் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக ஆமென் அல்லேலூயா 💟
Amen
❤
Amen ❤
அதிகாலையில். இந்தப் பாடலைக் கேட்டபோது தேவ பிரசன்னத்தில் நிரப்பப்பட்டேன்
th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html
Amen
Om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om
Amen I Love my Jesus
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
Amen Jesus. உம்மை உறுதியா பற்றி கொண்டவர்கள் ஒரு போதும் வெட்கபட்டுபோவதில்லை.
th-cam.com/users/shortsr54mw5lVrVM?feature=share
Amen
Amen இந்த பாடல் aandavarodu நம்மை சேர்கிறது Tnk.
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையும் நான் வெட்கப்படுவதில்லை
I Love My Jesus
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Love you appa 🙏🙏☦🧎♀️♥️♥️Amen
சங்கீதம் 28:1-9
1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
Amen
கர்த்தரை தெய்வமாக கொண்டிருக்கிற நாம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை💯❣️
Amen
Amen 💕💕💕.
@@venkatchittibabu2572 xglvllo
Amen
Amen
எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் ❤ இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு நம்பிக்கை எழும் தேவன் என் மனைவிக்கும் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்து கொடுக்கணும் 😢 தேவனே உம்மை தான் ஐய்யா நம்பி இருக்கிறோம் 😢
Kandipa jesus appa unga vendudhal seivar God bless you 😊
நான் வெறுமையா இருந்தேன் அவருடைய கிருபை என்னை நிரப்பியது கர்த்தர் என்னை இது வரைக்கும் வெக்க பட வைத்தது இல்லை என்னுடைய கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ❤️
உங்கள் ஊழியம் மேன்மேலும் பெருகும்படி தேவாதி தேவனிடம் ஜெபித்து கொள்கிறோம்
ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே தலைமுறையாய். இதற்காகவே நாம் தேவனால் ஏற்படுத்தப்பட்டோம், இது மனுஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
I am Lavanya and then I was search job per day no vaccancy.but next i hear a song very very motivation song more than hear tome. Then after 10 mins call to me .I am very very happy.2 interview section available this week thank very much jesus.Amen.
தள்ளப்பட்டு முழங்கி போன என் வாழ்க்கை படகில் ஏறி வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, என் இருதயம் என் ஆத்மா பெலன் அடைகிறது, இந்த பாடல் வரிகள், நன்றி
அப்பா நீரே என் வாழ்வு 😇🤗 ... எனக்குள் சில புது உணர்வுகள் 😀😍 ... அப்பா என் வாழ்நாள் முழுவதும் உம்மையே துதிப்பேன் .... 🙏😇😇
உண்மை... இயேசுவை மட்டுமே நம்பி வாழும் நம்மை ஒருநாளும் கைவிட மாட்டார்
th-cam.com/video/qXpo3LzXkmA/w-d-xo.html
th-cam.com/video/_R_qY8JdjqM/w-d-xo.html
Amen
Super song
Amma voice is the soul of this song and the chorus is awesome 😍😍😍
th-cam.com/video/u4IsA_lKmP0/w-d-xo.html
Yes
th-cam.com/video/DrS4lQKlg_s/w-d-xo.html
Amma or Anna 🤣
Amen
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் மனதில் ஒரு சந்தோஷம்
வேண்டும்போதெல்லாம் என் பதில் ஆனாரே 🙏 கர்த்தர் நல்லவர்
Omg..எத்தனை முறை கேட்டாலும் ,,,சுவை குறையவில்லை
இந்த பாடலை கேட்கும் போது இன்னும் கடவுளுடன் இருக்கனும் போல .I love Jesus
ஆமென் நான் கஷ்டத்தில் இருக்கும் போதோ or எதிர்காலத்தை குறித்து பயம் ஏற்படும்போது இந்த பாடலை நான் கேட்கிறேன் எனக்கு ஆறுதலாக இருந்தது 😊 இந்த பாடலை கேட்கும் நீங்களும் தேவனால் ஆசிர்வதிக்கபடுவீர்கள்
நிரம்பாத என் படகை நிரப்பும் அப்பா...
th-cam.com/video/u4IsA_lKmP0/w-d-xo.html
எனக்கு மிகவும் பிடித்த பாடல் praise god
Enakum 🙏🙌
6
th-cam.com/users/shortsJj-w2fVY1sY?feature=share
@@nirmalajoshua5329 1jzqgg
I like this song so much
இந்த வாய்ஸ்க்கு நான்அடிமை.... seama na oru 100 times kettu irupen .....😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nanu tha sister
தேவனுக்கு மட்டும் அடிமையாக இருங்கள் , இவர்களை விட இன்னும் வல்லமையானவர்களை தேவன் எழுப்புவார்
I Am Also
❤🎉Amen 🎉❤Jesus ❤christ❤ Loves ❤you❤ Amen❤ Amma❤ Appa ❤Amen ❤Nandri❤ yesuappa ❤Nandri❤ chellapp❤a❤ Amen ❤I❤ love ❤you ❤Jesus ❤christ ❤Amen 🎉❤Nandri ❤yesuappa❤ Nandri❤ chellappa ❤Amen 🎉❤
𝗣𝗿𝗮𝗶𝘀𝗲 𝘁𝗵𝗲 𝗟𝗼𝗿𝗱
𝗦𝗼𝗻𝗴 :-
கர்த்தரை தெய்வமாக கொண்டோம்
இதுவரையில் வெட்கப்பட்டது இல்ல
அவரே ஆதரவாக கொண்டோம்
நடு வழியில் நின்று போவதில்லை
வேண்டும் போதெல்லாம் என் பதிலானரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானரே
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
1)வெறுமையானதை முன் அறிந்ததால்
தேடி வந்து என் படகில் ஏறி கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத
என் படகை நிரப்பி விட்டாரே
ஆராதிப்போமே அவரை முழுமனதாக
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
2)வாக்குத்தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
போகும் வழி எல்லாம் உணவானாரே
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
ஆராதிப்போமே அவரை முழுமனதாக
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
Tq Sister
@𝗝𝗼𝘀𝗲𝗽𝗵 𝗥𝘂𝗵𝗮
𝗬𝗼𝘂𝗿 𝗪𝗲𝗹𝗰𝗼𝗺𝗲 𝗔𝗻𝗻𝗮.....
💐💐💐💐💐💐💐💐💐💐
@@esther7731 Useful la Eruthathu Athan Tq Pannama...pala perukku useful la erukkum ...thodarthu seima..Go Bless You...
@𝗝𝗼𝘀𝗲𝗽𝗵 𝗥𝘂𝗵𝗮
𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 𝗳𝗼𝗿 𝘆𝗼𝘂𝗿 𝘄𝗶𝘀𝗵𝗲𝘀 𝗮𝗻𝗻𝗮.....
💐💐💐💐💐💐💐💐💐💐
சொல்ல வார்த்தைகள் இல்லை,
கர்த்தர் என்றென்றைக்கும் நல்லவர் 🙏🙏🙏
Amma HEAT TOUCH songs
என் கணவர் பிள்ளைகள் இரட்சிக்க படவேண்டும் அவருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
Sure
❤🎉Jesus ❤Christ❤ loves ❤you ❤Amen ❤Amma ❤Appa❤ Amen❤ Nandri❤ Yesuappa❤ Nandri ❤Chellappa❤ super ❤😊Amen 🎉❤
உன் வாலிப பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை, என்கிற வசனத்தை இந்த பாடல் மீண்டும் நினைப்பூட்டுகிறது.. ஆமென் 💪 அல்லேலூயா
எத்தனை முறை கேட்டாலும் சலித்து போகாத பாடல் ஆழமான அர்த்தம் எவ்வளவு அனுபவம் நிறைந்த பாடல் ஆண்டவர் இன்னும் மேன்மை படுத்துவார்
Semma song amen
ஆராத்திப்போமே அவரை முழுமனதாய்🙇🏽♀️,, ஆராத்திப்போமே அவரை தலைமுறையாய் 🙇🏽♀️,,,..... கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻 என்னை தாயாய் தங்கப்பனாய் இருந்து என்னை ஆசீர்வதியும் 🛐....... தேவனுக்கே மகிமை உண்டாவதாக 💫... எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😌😌
❤🎉Amen 🎉❤Jesus ❤christ❤ Loves ❤you ❤Amen ❤Amma❤ Appa ❤Amen ❤I ❤love ❤you Jesus ❤christ ❤Amen❤ Nandri yesuappa ❤Nandri ❤chellappa❤ Amen 🎉❤😊
My daughter is 2months old, this song has become lullaby for my baby girl.. She falls asleep as soon as the song is played. God's presence is overflowing. Thank you pastor
th-cam.com/video/bqvIv5i2IVw/w-d-xo.html
🥰🥰🥰🙏🙏🙏🙏
Same hpnd with my Son with uyar malaiyo song.. Now he is 21 months old. Still we could see the excitement while playing uyar malayo song and when he sees pastor John jebaraj.
@@MagicSpices wow.....
Tamil la pesunga ma
சகோ இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனம் அடைகிற சாந்த உணர்வை வார்த்தைகளால் கூற முடியாது. கல் மனதையும் கரைக்கும் பாடல்.
Very nice
th-cam.com/users/shorts6kYaZkaS89E?feature=share
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை எங்கும் உள்ளது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென்⛪☦️🛐
Super Amen
சத்தியமா இந்த பாடல்🎶2 வருடங்கள் முன்னால் என் ஊழியக்காரர் மூலமாக தெரிவித்தார் ஆண்டவர்... அப்போது எனக்கு பிடிக்கவில்லை.... ஆனால் இப்போது இந்த பாடலை கேட்டு கண்கலங்கி விட்டேன் 😭🙇♀️ திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையில் உள்ளது..... ✅💜🙇♀️... Pastor john jebaraj really blessed to have such an incredible voice especially that last... Saranam was😳🤩⚡... I'm Mesmerizied keep going on jesus path.. Pastor... Narrate nd sing lots of songs about jesus.. 🎉❤ bless you.. God bless the whole team of this song 🎵🙇♀️Amen
முதல் முறை கேட்கும்போதே கசக்காத ஒரே பாடல்😍
Un punda kasakalaiya
@@sakkilipaiyan5899 RIP
@@bino8797 enada
correct ❤️
th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html
நான் இந்த பாடலை Non stop ah கேட்டு கொண்டிருக்கிறேன்
வெறுமையான தே முன் அறிந்ததால் தேடி வந்து என் படகில் ஏறிக் கொண்டாரே இந்தப் பாடலை கேட்டால் தேவ பிரசன்னம் வெளிப்படுகிறது ஆமேன்💯💯✨👌👌
Amen
3
தேன் சுவையை விட இந்த பாடல் இனிமையாக இருக்கிறது❤
ஜான் ஜெபராஜ் பாஸ்டர் அவருடைய எல்லா பாடல்களும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடலை நாங்க தினமும் கேட்டுட்டே இருப்போம் நன்றி ஏசப்பா 🙏
Super ma song
ரொம்ப நாட்களுக்கு பிறகு இவர்களின் குரலை கேட்பதில் மகிழ்ச்சி, 😊ஓ மனிதனே எங்கே போகிறாய், ah father who art in heaven, என்றும் evergreen நன்றி JJ
I like jj
Amen
அழகான வரிகள்
இப்பாடலில் சொன்ன வார்த்தையின்படி வெறுமையானதை நிரப்பினார் நம் தேவன்
th-cam.com/video/UPwkmOn_2s4/w-d-xo.html New tamil christian song 2021
100 time intha song ketta very nice lyrics good God 🙏
Song is nice
Very.well.sago
th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html
th-cam.com/video/UPwkmOn_2s4/w-d-xo.html New tamil christian song 2021
தேவனுடய அன்புக்கு அளவே இல்னல அனத நான்உணர்ந்திருக்கிறேன் என்னை ஒரு பாவி என்றும் பாராமல் அன்பு வைத்திருக்கிறார்
நம்புவேன்...உம் ஒருவரையே...😍
th-cam.com/video/M0CKgHZRYJw/w-d-xo.html
Amen 🙏
உன்மையும் சத்தியமான தேவனை ஆராதிக்க கொடுத்த பாக்கியத்துக்காக கோடி கோடி நன்றி ஆமேன்
இந்த பாடல் இதயத்தினுள் சென்று ஏதோ ஒன்று செய்கிறது.கர்த்தருக்கே மகிமை❤️👍அந்தக் கர்த்தர் ஒருவரே உண்மையான தேவன்.
Enna seiyuthu......
@@edwinsamuel8794 😠😠😠😠😠
th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html
வாக்கு"மாறாத"தெய்வம்"என்றால்"என்"இயோசு"மட்டூம்"தான்"
S
Yes
Powerful God Jesus mattume...🤩🤩👍👍
Yes super really Jesus is Power fully god
பாவ சேற்றிலே விழுந்து கிடந்தனே பாசமாக எனௌனையும் தேடி வந்தாரே
நாற்றமான என்னையும் கழுவி விட்டாரே
இரட்சிப்பின் வஸ்திரத்தை எனக்கு தந்தாரே
❤🎉 Nandri ❤Yesuappa❤ Nandri❤ Chellappa❤ Nandri❤ Yesuappa ❤super ❤Amen ❤Amma ❤Appa❤ Amen ❤super❤😊 Amen 🎉❤
"கர்த்தரை தெய்வமாக கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது"🙏🙏🙇🙇🙏🙏
Amen 🙏🙏🙏💓praise the Lord
@@santhanarevathi9787 thanks sister 🙏