மாட்டு தீவன மேலாண்மை (mattu theevanam melanmai) Episode - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024

ความคิดเห็น • 476

  • @sureshraj6250
    @sureshraj6250 5 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு...நன்றி...

  • @navaladis2024
    @navaladis2024 6 ปีที่แล้ว +24

    நன்றி அண்ணா.. .அருமையான பதிவு... வாழ்த்துக்கள்..

  • @anpuvijay1258
    @anpuvijay1258 5 ปีที่แล้ว +3

    நன்றி boss

  • @rajeshramalingam2580
    @rajeshramalingam2580 5 ปีที่แล้ว +4

    Thanks for message

  • @pulsarsekar5827
    @pulsarsekar5827 6 ปีที่แล้ว +7

    Rombaaa nantri ga anna..naa paal panna vaikkalam nu ready pannittu irukken.

  • @sivashankaran3513
    @sivashankaran3513 6 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்!

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 6 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி டாக்டர்

  • @gokul677
    @gokul677 3 ปีที่แล้ว +4

    அண்ணா சிணை மாட்டுக்கு கரும்பு தோகை கொடுக்கலாமா

  • @prithiviganga2633
    @prithiviganga2633 6 ปีที่แล้ว +3

    சிரப்பான தகவல்

  • @mamalaiv8256
    @mamalaiv8256 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @goahead8999
    @goahead8999 6 ปีที่แล้ว +1

    Wonderful creature Kamadhenu

  • @rameshiphone4550
    @rameshiphone4550 5 ปีที่แล้ว +5

    Really useful & thanks na..., sema speech na 👌

  • @manitnds3336
    @manitnds3336 4 ปีที่แล้ว +2

    sema bro...alagana speech...thelivana speech...yenake maadu valakunu thonudhu

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.

    • @manitnds3336
      @manitnds3336 4 ปีที่แล้ว

      tamil font systethla illa thambi ...so adhaan..

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      @@manitnds3336 bro vai thambi endru kooda type seiyalam

    • @manitnds3336
      @manitnds3336 4 ปีที่แล้ว

      @@KALNADAINANBANJTK ....adhanaladhn ippa thambi endru type seithen

  • @kannankishore2609
    @kannankishore2609 6 ปีที่แล้ว +1

    நன்று
    .

  • @sharavanakumar7646
    @sharavanakumar7646 5 ปีที่แล้ว +3

    Thanks bro

  • @shaileshbytes7200
    @shaileshbytes7200 4 ปีที่แล้ว +1

    Thank you for telling

  • @ramalingama.m799
    @ramalingama.m799 4 ปีที่แล้ว +1

    Valthukkal sir

  • @inking9751
    @inking9751 6 ปีที่แล้ว +3

    Very nice sir

  • @velmurugan2634
    @velmurugan2634 5 ปีที่แล้ว +5

    அருமை நண்பர்

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 5 ปีที่แล้ว

    👍

  • @goahead8999
    @goahead8999 6 ปีที่แล้ว +2

    Good video nicely explained

  • @goahead8999
    @goahead8999 6 ปีที่แล้ว +1

    You are doing very good

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 5 ปีที่แล้ว +3

    OMG. AWESOME

  • @annaduraig3290
    @annaduraig3290 6 ปีที่แล้ว +7

    பெரும்பாலான மனிதர்கள் சுழனலவாதிகள் தான் ஆனா நீங்க இல்ல கால்நடை வீடியோவிலே உங்க வீடியோ பயனுள்ளதாக இருக்கு.உங்கள் சேவை எங்களுக்கு தேவை.செம்பரிஆடு நோய் மேலாண்மை பற்றி தேவை அண்ணா.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      விரைவில் காணொலி எதிர்பார்த்திருங்கள்

    • @annaduraig3290
      @annaduraig3290 6 ปีที่แล้ว

      +கால்நடை நண்பன் JTK நன்றி அண்ணா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว +1

      கால்நடை சார்ந்த தகவல்களை உடனடியாக பெற இந்த குழு உங்களுக்கு உதவி செய்யும்.
      உங்கள் கால்நடை நண்பன் -
      Dr. சா. தமிழ் க்குமரன். M.V.Sc, & Ph.D.,
      (கால்நடை மருத்துவர்).
      கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை தர விரும்புகிறேன். என்னால் முடிந்த சிறு உதவி.
      chat.whatsapp.com/AWuqUWQF5jX4nB7KcXELLI

  • @sudharsang6712
    @sudharsang6712 5 ปีที่แล้ว +2

    அருமை தோழர் அருமை

    • @sudharsang6712
      @sudharsang6712 5 ปีที่แล้ว

      Thank you very much bro

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.

  • @legalresearchenforcementin4157
    @legalresearchenforcementin4157 5 ปีที่แล้ว +3

    JKT sir super

  • @muthurmk5913
    @muthurmk5913 6 ปีที่แล้ว +3

    This is so useful to us, thank u, but we need briefly to know how to prepare own feed for cow with ratio, mineral mixture.. Awaiting..

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      விரைவில் காணொளி வெளிவரும்

  • @ramesht4896
    @ramesht4896 5 ปีที่แล้ว +1

    Good news for people

  • @goahead8999
    @goahead8999 6 ปีที่แล้ว +2

    Mixture of everything

  • @karthick2062
    @karthick2062 5 ปีที่แล้ว +2

    Super bro

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.

  • @sellamania7854
    @sellamania7854 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @jithuvino807
    @jithuvino807 4 ปีที่แล้ว +2

    Super

  • @AYYAMPERUMALSARAVANAN
    @AYYAMPERUMALSARAVANAN 6 ปีที่แล้ว +4

    excellent

  • @muthurajmuthuraj676
    @muthurajmuthuraj676 6 ปีที่แล้ว +3

    good

  • @deepakraj-kt9to
    @deepakraj-kt9to 6 ปีที่แล้ว +3

    Well said bro

  • @balachandran7901
    @balachandran7901 6 ปีที่แล้ว +2

    Brother am cultivating co7 naiper grass... please tell us which type of Naiper is better and may I know your Native ..? I'm from Pondicherry

  • @kannanthangavel6569
    @kannanthangavel6569 6 ปีที่แล้ว +1

    அருமை

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      கால்நடை சார்ந்த தகவல்களை உடனடியாக பெற இந்த குழு உங்களுக்கு உதவி செய்யும்.
      உங்கள் கால்நடை நண்பன் -
      Dr. சா. தமிழ் க்குமரன். M.V.Sc, & Ph.D.,
      (கால்நடை மருத்துவர்).
      கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை தர விரும்புகிறேன். என்னால் முடிந்த சிறு உதவி.
      chat.whatsapp.com/AWuqUWQF5jX4nB7KcXELLI

  • @sudharsang6712
    @sudharsang6712 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @tsrakesh3250
    @tsrakesh3250 6 ปีที่แล้ว +2

    Thank u so much

  • @PremKumar-rp2cx
    @PremKumar-rp2cx 7 หลายเดือนก่อน

    Madukalku thakali kudukalma evlovu kudkalm solunga anna

  • @deneshdanesh1464
    @deneshdanesh1464 4 ปีที่แล้ว +2

    Super bro 💪💪💪💪💪💪💪

  • @SaravanaKumar-mx3sk
    @SaravanaKumar-mx3sk 6 ปีที่แล้ว +2

    super anna

  • @sivayamaha2188
    @sivayamaha2188 6 ปีที่แล้ว +4

    So super sir
    Very usefull

  • @viiju_beatz9841
    @viiju_beatz9841 4 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @arulrajendran41
    @arulrajendran41 3 ปีที่แล้ว

    Super ji

  • @naveenkumarvivasayee4842
    @naveenkumarvivasayee4842 5 ปีที่แล้ว

    Spr.... Very useful... One small request..., Please upload vedios continuously.....

  • @vinothramasamy9794
    @vinothramasamy9794 5 ปีที่แล้ว +2

    hydrophonics முறையில் தீவனம் வளர்த்து கொடுக்கலாமா .. அதை பற்றி காணொளி ஏதேனும் நீங்கள் பதிவு செய்து உள்ளீர்களா?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      விரைவில் காணொளி வெளிவரும்

  • @KamalKamal-zz8hd
    @KamalKamal-zz8hd 3 ปีที่แล้ว

    Super sir

  • @thaminbashathamin6281
    @thaminbashathamin6281 6 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍

  • @irufanirufan3722
    @irufanirufan3722 2 ปีที่แล้ว

    Sir madu waikkol sappoduthilla enna seiwatho

  • @b.k.saravanakkumarb.k.sara4812
    @b.k.saravanakkumarb.k.sara4812 6 ปีที่แล้ว

    அருமை யானபதிவுஅண்ணஎனக்குகீர்மாடுதே வைஎங்குகிடை க்கும்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว +1

      கால்நடை சார்ந்த தகவல்களை உடனடியாக பெற இந்த குழு உங்களுக்கு உதவி செய்யும்.
      உங்கள் கால்நடை நண்பன் -
      Dr. சா. தமிழ் க்குமரன். M.V.Sc, & Ph.D.,
      (கால்நடை மருத்துவர்).
      கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை தர விரும்புகிறேன். என்னால் முடிந்த சிறு உதவி.
      chat.whatsapp.com/AWuqUWQF5jX4nB7KcXELLI

  • @sivaganapathy4416
    @sivaganapathy4416 5 ปีที่แล้ว +3

    தென்னை தோட்டத்தில்
    Super napier வளர்க்கமுடியுமா. ..
    சத்துக்கள் இருக்குமா. ..

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக வளர்க்கலாம் ஆனால் தென்னை மரங்கள் வளர்வதில் சிக்கல் ஏற்படலாம் இரண்டையும் தனித்தனியாக வளர்ப்பது சிறந்தது

  • @saimmix.
    @saimmix. 4 ปีที่แล้ว +2

    சக்கரைவள்ளி தழைகளை ஆடுகளுக்குகொடுக்க முடியுமா ? உலர் தீவனமாக அல்லது பசுந்தீவனமாகவொ கொடுக்க முடியுமா?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      பசுந்தீவனம் கிடைக்காத போது கண்டிப்பாக கொடுக்கலாம் தவறு இல்லை

  • @roselinm7151
    @roselinm7151 3 ปีที่แล้ว

    Thidirnu madu sapdratha kuraichittu Enna pandrathu sir

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 6 ปีที่แล้ว +1

    Sir plz give detailed procedure about hydroponics system of plants growing for catitle food as green fodder sir .

  • @SureshSuresh-md1yk
    @SureshSuresh-md1yk 4 ปีที่แล้ว +3

    சார் வணக்கம் பசு மாடுசூப்பர் நேப்பியர் புல் நன்றாக சாப்பிடு இருந்தது ஆனால் இப்பொழுது சரியாக சாப்பிடுவதில்லை ஆனால் வேறு ஒரு மாடு நன்றாக சாப்பிடுகிறது ஆனால் ஏன் அந்த மாடு சரியாக சாப்பிடுவதில்லை காரணம் சொல்லுங்க சார்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      செரிமான கோளாறு இருக்கலாம் ஒரு லிட்டர் தயிர் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுத்து வரும்

  • @sureshraj6250
    @sureshraj6250 5 ปีที่แล้ว +2

    கலப்பு தீவனத்தில் எந்த எந்த தீவனம் எந்த அளவுகளில் கலந்தால் லாபகரமாக இருக்கும் என்று பதிவு போடுகிறேன் என்று கூறியுள்ளது. அந்த காணொளி விரைவில் பதிவேற்றம் செய்யவும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அண்ணா. எனது பண்ணையில் கலப்பு தீவனம் செலவு அதிகம் ஆகிறது. உதவி செய்யவும். நன்றி அண்ணா.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว +1

      விரைவில் காணொளி வெளிவரும்

    • @sureshraj6250
      @sureshraj6250 5 ปีที่แล้ว

      @@KALNADAINANBANJTK மிக்க நன்றி அண்ணா....

  • @shyletrana960
    @shyletrana960 6 ปีที่แล้ว +3

    thank you sir supper

  • @sham8891
    @sham8891 2 ปีที่แล้ว +1

    அண்ணா கிடேரி தீன் தண்ணி குடிக்க மாட்டேங்கிறது என்ன காரணம் என்ன

  • @navaneethaner7978
    @navaneethaner7978 5 ปีที่แล้ว +5

    வணக்கம். இன்று யுட்யூபில் உங்கள் பதிவு பார்த்தேன். நீங்கள் எந்த ஊர். நாங்கள் கள்ளக்குறிச்சி.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว +1

      அனைத்து பதிவையும் பார்த்து பயன்பெறுங்கள். நான் புதுவை

    • @jerinjoshva2431
      @jerinjoshva2431 4 ปีที่แล้ว +1

      அண்ணா புதுவை la na உங்களை parkalama நான் புதுவை உங்கள் number kidikuma என் நம்பர் 9655359509

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      தயவு செய்து என்னுடைய தொலைபேசி எண்ணை யாரும் கேட்க வேண்டாம்...
      உங்கள் சந்தேகங்களை மின்னஞ்சல் kalnadainanban@gmail.com மூலம் தெரிவிக்கவும் .
      கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும்
      kalnadainanbanjtk.blogspot.com/2019/12/jtk-link.html

  • @saravanana2732
    @saravanana2732 6 ปีที่แล้ว +3

    Thanks for the valuable information.... eagerly waiting for the next video...

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      You can join my Whatsup group to get more information.

    • @saravanana2732
      @saravanana2732 6 ปีที่แล้ว +1

      கால்நடை நண்பன் JTK Yes Dr... already im in your whatsapp group JTK (4).... Vellore district Timiri...

    • @dosttataacelover...9108
      @dosttataacelover...9108 6 ปีที่แล้ว

      G add me 8973874488

    • @dosttataacelover...9108
      @dosttataacelover...9108 6 ปีที่แล้ว

      கால்நடை நண்பன் JTK
      Na 5 cow valakura

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      கால்நடை சார்ந்த தகவல்களை உடனடியாக பெற இந்த குழு உங்களுக்கு உதவி செய்யும்.
      உங்கள் கால்நடை நண்பன் -
      Dr. சா. தமிழ் க்குமரன். M.V.Sc, & Ph.D.,
      (கால்நடை மருத்துவர்).
      கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை தர விரும்புகிறேன். என்னால் முடிந்த சிறு உதவி.
      chat.whatsapp.com/FQkl2KgcYRbI36IcQRTr40

  • @praveengowda9120
    @praveengowda9120 4 ปีที่แล้ว

    🌹👌🌹

  • @munispandi9375
    @munispandi9375 4 ปีที่แล้ว +2

    Unnikalai kattupaduthum marunthu enna sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்

    • @munispandi9375
      @munispandi9375 4 ปีที่แล้ว

      Tq sir

  • @baskarp9513
    @baskarp9513 2 ปีที่แล้ว

    அரிசியை வேகவைத்து கொடுக்கலாமா?

  • @sureshstjs9879
    @sureshstjs9879 3 ปีที่แล้ว

    Sir Koli kunchugaluku Enna theevanam kudukalamnu sollunga sir

  • @TheMalumu
    @TheMalumu 3 ปีที่แล้ว

    suli appadi na enna sir

  • @rameshsrinivas5699
    @rameshsrinivas5699 5 ปีที่แล้ว +5

    How much asola can be given to a cow per day

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      இதற்கான விடை என் TH-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

  • @madhankumard1271
    @madhankumard1271 4 ปีที่แล้ว +2

    Nanba 20 cows ku ethana acre theevanam podanum

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      2.5 acre
      உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html

  • @Cettipattytamilselvan
    @Cettipattytamilselvan 6 ปีที่แล้ว

    super g😀😀😀😀

  • @ManojKumar-sx5nt
    @ManojKumar-sx5nt 4 ปีที่แล้ว

    Bro, green fodder konjam dha irukku,. Adhunala அடர் தீவனம் konjam extra kududhu compensate pannalamaah

  • @Kumarkumar-pp8mu
    @Kumarkumar-pp8mu 6 ปีที่แล้ว +2

    ஐயா இப்போ புதிய தொழிநுட்பம் தீவனம் வளர்த்து மாடுகளுக்கு கொடுக்குறங்க அதை பற்றி ஓரு விளக்கம் சொல்லுங்க (ஹைட்ரரோ போனிக் ) அப்படி ஒரு முறையில் மாட்டு தீவனம்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      விரைவில் காணொளி வெளிவரும்

  • @VivasayaPillai
    @VivasayaPillai 6 ปีที่แล้ว

    Anna yenga oorla thanneer vasathi illa athanala pasuntheevanam kidaikka maattuthu ular theevanam mattum irukku .konjam idea kudunga na

  • @madhanprasanth3844
    @madhanprasanth3844 5 ปีที่แล้ว +2

    Hi sir,masal karnai seeds best or karanai stick besta

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว +1

      It depends on the place where it is going to be cultivated

    • @madhanprasanth3844
      @madhanprasanth3844 5 ปีที่แล้ว +1

      Tq sir,

    • @madhanprasanth3844
      @madhanprasanth3844 5 ปีที่แล้ว +1

      I have one question sir, masal seeds or stick which is best for milk production sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว +1

      You mean veli masal????

    • @madhanprasanth3844
      @madhanprasanth3844 5 ปีที่แล้ว +1

      No sir,co4 and some other varieties masal pairu

  • @thiruppathithiruppathi5542
    @thiruppathithiruppathi5542 4 ปีที่แล้ว +1

    Hello sir vankam

  • @anandhjasjas634
    @anandhjasjas634 5 ปีที่แล้ว +3

    super Napier mattuku nallatha anna

  • @muralimega1312
    @muralimega1312 5 ปีที่แล้ว +2

    Sir 10days Ku once veeri pudicha naaigal vanthu enga veetu naaiya kadichittu poiduthu sir.athigama veeri naaigal iruku so enga veetu naaiku affect agama iruka ethavathu idea kuduga sir.thadupu injection ethavathu iruka antha mathiri veeri naai kadichalum visham errama irukanum.plz give any solution.local vetnary doctor kitta pona clear pakka matenguranga.dog Ku thadupu injection kuda illa un solluranga.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      இதற்கான விடை என் TH-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.
      வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி உங்கள் நாய்க்கும் போடப்படவேண்டும் அந்த தெரு நாய்க்கும் போடப்படவேண்டும் உங்களுடைய கால்நடை மருத்துவரை அணுகவும்

  • @ஆன்மதேடல்
    @ஆன்மதேடல் 4 ปีที่แล้ว

    உப்பு நீரில் என்ன வளரும் சாா்

  • @indraindra7525
    @indraindra7525 4 ปีที่แล้ว +1

    Sir Udder LA marugu mathiri neraiya varuthu.athukku ethavathu treatment sollunga pls

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      இதற்கான விடை என் TH-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

  • @vijayvickyoo171
    @vijayvickyoo171 4 ปีที่แล้ว +1

    Jallikattu maaduku ethavathu video podunga

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      ஜல்லிக்கட்டு வீடியோவை போட்டு இருக்கிறேன் பார்ப்பதற்குத்தான் ஆளில்லை மேலாண்மை பற்றி கூடிய விரைவில் போடுகிறேன்

  • @kvfarms9569
    @kvfarms9569 5 ปีที่แล้ว +2

    பசுந்தீவனம் ஸ்மால் நேப்பியர் மாட்டுக்கு கொடுக்கலாமா அதைப் பற்றிய விளக்கம் தேவை அண்ணா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      பசுந்தீவனம் மாடுகளுக்கு கொடுப்பது சிறந்தது

    • @kvfarms9569
      @kvfarms9569 5 ปีที่แล้ว

      சிவப்பு நோப்பியர் புரதசத்து 20% முதல் 25% மற்றும் 200 முதல் 220 டன் ஆண்டுக்கு வருமா அண்ணா

  • @krishnaraj6044
    @krishnaraj6044 4 ปีที่แล้ว +2

    Sir instead of the thathu salt we can give ordinary salt

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      இரண்டும் வேறு வேறு

  • @dineshkumarv7692
    @dineshkumarv7692 6 ปีที่แล้ว +2

    hydroponics better ah bro

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      விரைவில் காணொளி வெளிவரும்

  • @hansikaap9906
    @hansikaap9906 4 ปีที่แล้ว +1

    wheat ,rice,ragi,kambu ellam kurunai panni kanji kaichu kuduklama sir.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      குருணையாக கொடுக்கலாம் கஞ்சாக கொடுக்க கூடாது

    • @hansikaap9906
      @hansikaap9906 4 ปีที่แล้ว

      கால்நடை நண்பன் JTK sir digestion aguma

  • @nriindiantuluvlog2415
    @nriindiantuluvlog2415 6 ปีที่แล้ว

    Sir thanni nikhra stalathilum e thivanam panalamaa...

  • @vishnujdk213
    @vishnujdk213 5 ปีที่แล้ว +2

    Calcium pattakurai eppadi kuraipadhu

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      சமச்சீர் தீவனம் மற்றும் தாது உப்பு கலவை அவை அளிப்பதன் மூலம் பெறலாம்

  • @luxmanselvam8934
    @luxmanselvam8934 5 ปีที่แล้ว

    Can we give banana leaf to braganant cow

  • @manimanikandan5614
    @manimanikandan5614 3 ปีที่แล้ว +1

    Sir thathu uppu nu soldringa athu enga kedaikkum athu chemical ah

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 ปีที่แล้ว

      கால்நடைகளுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள். ரசாயனம் அல்ல

    • @manimanikandan5614
      @manimanikandan5614 3 ปีที่แล้ว

      Sir enga kedaikkum

  • @spbbaskaran8538
    @spbbaskaran8538 4 ปีที่แล้ว +1

    கம்பு சொளம் போன்ற தீவணங்களை முளை கட்டி கொடுப்பதால் அரைத்து போடுவதை விட நல்லதா ..... அவற்றை பற்றி விளக்கம் வேண்டும் சார்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      பால் சாப்பிடுவதற்கும் தயிர் சாப்பிடுவதற்கும் எப்படி வித்தியாசம் இருக்கிறதோ அதுபோன்று தான் ஒவ்வொரு பொருளையும் பக்குவப்படுத்தும் போது அதனுடைய வேகம் அதிகரிக்கிறது முளைகட்டிய தானியங்களை சத்துக்கள் அதிகம்

    • @spbbaskaran8538
      @spbbaskaran8538 4 ปีที่แล้ว

      @@KALNADAINANBANJTK thank your your advice & reply sir

  • @Independent_Tamizhan
    @Independent_Tamizhan 4 ปีที่แล้ว +2

    1500 சதுர அடியில் மாட்டிற்கான பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியுமா அண்ணா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக செய்யலாம் ஆனால் வருடம் முழுவதும் பசுந்தீவனம் கிடைக்காது பத்து மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவை

    • @Independent_Tamizhan
      @Independent_Tamizhan 4 ปีที่แล้ว

      @@KALNADAINANBANJTK நன்றி அண்ணா

  • @rithickroshanrithickroshan4012
    @rithickroshanrithickroshan4012 4 ปีที่แล้ว +1

    Omi thavidu vankuvatharu byar itukangala Sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      உங்கள் கேள்வி புரியவில்லை

    • @rithickroshanrithickroshan4012
      @rithickroshanrithickroshan4012 4 ปีที่แล้ว

      @@KALNADAINANBANJTK thavidu vanga buyer yaravathu irukkangala Sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அனைவரும் வாங்குவார்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்கள்

  • @vinojvinoo4558
    @vinojvinoo4558 6 ปีที่แล้ว +2

    WhatsApp group full sir plz next group create pannunga sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      கால்நடை சார்ந்த தகவல்களை உடனடியாக பெற இந்த குழு உங்களுக்கு உதவி செய்யும்.
      உங்கள் கால்நடை நண்பன் -
      Dr. சா. தமிழ் க்குமரன். M.V.Sc, & Ph.D.,
      (கால்நடை மருத்துவர்).
      கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை தர விரும்புகிறேன். என்னால் முடிந்த சிறு உதவி.
      chat.whatsapp.com/FQkl2KgcYRbI36IcQRTr40

  • @sathyanpraveen8540
    @sathyanpraveen8540 6 ปีที่แล้ว

    Can we give beer waste for cows

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      விரைவில் காணொளி வெளிவரும்

  • @alogesh0182
    @alogesh0182 4 ปีที่แล้ว +1

    Sir ரேஷன் அரிசி ஊறவைத்து கொடுக்கலாமா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக கொடுக்க கூடாது
      உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html

  • @ybasheerahmed8035
    @ybasheerahmed8035 4 ปีที่แล้ว +2

    Sir na madu valarkuno aasai padure na kanru kutti valarkuno na yanna pannano solugo sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      இதற்கான விடை காணொளியாக என்னுடைய TH-cam சேனலில் உள்ளது பார்த்து பயன் பெறவும்.

  • @sugumarv1091
    @sugumarv1091 4 ปีที่แล้ว +2

    Mention about calcium requirement

  • @velumurukesan9998
    @velumurukesan9998 5 ปีที่แล้ว

    ஹைட்ரோபோனிக் தீவன வளர்ப்பு குறித்து ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் அண்ணா.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว +1

      விரைவில் காணொளி வெளிவரும்

  • @sasisasikumar5660
    @sasisasikumar5660 6 ปีที่แล้ว +2

    👌👌👌🌷🌷🌷🌷

  • @govindarajraj3728
    @govindarajraj3728 3 ปีที่แล้ว

    அண்ணா தாது உப்பு எங்கு கிடைக்கும்

  • @karuppasamy-qd6sj
    @karuppasamy-qd6sj 5 ปีที่แล้ว

    நெல் தவிடு வைத்தால் வயிறு ஏத்தது மாதிரி இருக்கு காரணம் என்ன சொல்லுங்க சார்

  • @iyyappanchinnusamy3375
    @iyyappanchinnusamy3375 5 ปีที่แล้ว +1

    அண்ணா ...மாடுகள் 10 உள்ளது கைகளால் பால் கறக்க முடியவில்லை...பால் கறக்கும் இயந்திரம் வாங்கலாமா... இதனால் மாடு மடி ஏதாவது பதிக்க படுமா...சிறந்த இயந்திரம் எது......

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      இதற்கான விடை என் TH-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

    • @sabapathisaba7353
      @sabapathisaba7353 5 ปีที่แล้ว

      IYYAPPAN C n