மாட்டு தீவனம் வீட்டிலேயே செய்யலாம் | Cow and Cattle Feed Making Methods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 11 หลายเดือนก่อน +2

    அற்புதமான ஆசிரியர் வாழ்த்துக்கள். தாங்கள் கற்பிக்கும் முறை மிகவும் அருமை, மென்மேலும் வளர்க😊😊😊...

  • @Siva.775
    @Siva.775 4 หลายเดือนก่อน +1

    மிக தேவையான விளக்கம் sir, நன்றி

  • @nspconstruction3559
    @nspconstruction3559 10 วันที่ผ่านมา +1

    very good explanation sir thank your kind information.namakkal sir

  • @AshokKumar-ln1qn
    @AshokKumar-ln1qn ปีที่แล้ว +30

    4 மாடு வச்சுருக்கேன்
    தவிடு 50 kg=900
    பின்னக்கு 1kg= 65 to 70
    மக்கா சோளம் 1 kg=25 to 28
    பால் விலை 1L=30 to 39
    திருவண்ணாமலை மாவட்டம்

    • @hugejackmen8628
      @hugejackmen8628 ปีที่แล้ว +3

      Bro ithu ethum podathega
      Pillet nalla brand aa patha 2kg poduga pothum

    • @sathishdme6415
      @sathishdme6415 ปีที่แล้ว

      ஆரணி புண்ணாக்கு விலை 67 எப்படி வாங்கி போடுவது

    • @balamurugans7276
      @balamurugans7276 ปีที่แล้ว

      Neenga enna solldreenga

  • @sivas-lx9kq
    @sivas-lx9kq ปีที่แล้ว +1

    Found an best teacher

  • @parasuraman8126
    @parasuraman8126 ปีที่แล้ว +1

    Very usefull advice.. Nandri

  • @Akila-ue2tp
    @Akila-ue2tp 5 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம். தீவனம் சரிவிகிதம் அருமை. ஆனால் நீங்க சொன்ன விலைக்குள் தயாரிக்க முடியுமா?

  • @jeeva7201
    @jeeva7201 ปีที่แล้ว +19

    Kadan vaangi, kuthagaikku nelam eduthu vivasayam pandradhu periya nashtam. Vivasayam tholil kedayadhu, adhu vaalkayoda serndha oru nadaimurai. Laabam sambaathikka vivasayam tholil kedayaadhu. Adhukku oru tea kada vachu tea aathittu poidalam. Maraimugamaana selavugal romba jaasthi. Velai aal pattrakurai irukku, kooli jaasthi. Pls 🙏 yaarum maattu pannailu erangaadhinga. Pala latchangal poiduchu. Vivasayathula science jeikkadhu. Climate change neraya baadhippugala kodukkudhu.

    • @udhayan-ts3nk
      @udhayan-ts3nk ปีที่แล้ว +1

      உண்மை உண்மை

    • @udhayan-ts3nk
      @udhayan-ts3nk ปีที่แล้ว +1

      Tea kadai arumai

    • @udhayan-ts3nk
      @udhayan-ts3nk ปีที่แล้ว +1

      Oru short filim la nan oru dialag pesuven vivsayam parkurathuku town pakka poitu tea kadai vachu polachukalamnu solven same ah

    • @jeeva7201
      @jeeva7201 ปีที่แล้ว +1

      @@udhayan-ts3nk unmaiaya yaaru sonna ennanga?

    • @udhayan-ts3nk
      @udhayan-ts3nk ปีที่แล้ว +1

      @@jeeva7201 Ondrum ilai bro

  • @paramasivamparamasivam2240
    @paramasivamparamasivam2240 3 หลายเดือนก่อน

    மக்காச்சோளம் கம்பு கேழ்வரகு சோளம் 33kg
    சூரியகாந்தி புண்ணாக்கு கடலை எள்ளு புண்ணாக்கு தேங்காய் புண்ணாக்கு
    எள்ளு புண்ணாக்கு30kg
    தவுடு35kg
    கல்லுஉப்பு1kg
    தாது உப்பு 1kg

  • @mypetsworld6817
    @mypetsworld6817 ปีที่แล้ว +1

    Nice message

  • @subbiahsubbu8632
    @subbiahsubbu8632 ปีที่แล้ว +1

    Thambi. You are great 👍

  • @renuriyarenurevathi7706
    @renuriyarenurevathi7706 ปีที่แล้ว +1

    Thank you bro good 👍 teaching ❤

  • @nidhishkumar969
    @nidhishkumar969 ปีที่แล้ว +2

    Super

  • @HariniR-sm6pe
    @HariniR-sm6pe 3 หลายเดือนก่อน

    Aattu Thivanam pathi Viedio podungal

  • @dhineshr313
    @dhineshr313 ปีที่แล้ว +2

    Thank you so much anna

  • @jayaprakashr4965
    @jayaprakashr4965 ปีที่แล้ว +2

    எங்க மாட்டுக்கு எல்லாம் ஒண்ணுமே இல்ல ப்ரோ மாடு கேணியில் கட்டியமைப்போம் அப்புறம் ரேஷன் அரிசி கஞ்சி புண்ணாக்கு கொஞ்சம் இது போட்டாலே போதும் ப்ரோ மூணு நாலு லிட்டர் பால் மாடு நல்லா தெளிவா இருக்கு ப்ரோ

  • @parul5522
    @parul5522 ปีที่แล้ว +1

    Venpanrikum thivayana adar thivanm pathi video podunga

  • @senthilkumar3731
    @senthilkumar3731 ปีที่แล้ว

    Sama super

  • @nithyad4866
    @nithyad4866 ปีที่แล้ว +1

    love u brother 💕

  • @kumarpriya4871
    @kumarpriya4871 ปีที่แล้ว

    Super 👍👍👍👍

  • @Jeevamari143
    @Jeevamari143 ปีที่แล้ว +3

    அண்ணா அந்த மக்காசோளம் மற்றும் கடலைபுணாக்கு வியாபாரி தொலைபேசி எண் கொடுக்க முடியுமா...

  • @manomanogaran7665
    @manomanogaran7665 ปีที่แล้ว +1

    Super Anna

  • @Veneela-6380
    @Veneela-6380 2 หลายเดือนก่อน

    Arisi serkalama broo.?

  • @rameshorganic4581
    @rameshorganic4581 ปีที่แล้ว

    Good informative massage

  • @harikrish718
    @harikrish718 ปีที่แล้ว

    Ethaentha place rate kammpiya iruka solllunga bro athuku oru video podunka bro

  • @prabhuvn
    @prabhuvn ปีที่แล้ว +2

    How many kilos to feed for maintenance only? No milking

  • @krishneswar9305
    @krishneswar9305 ปีที่แล้ว

    Pacha pakri potu yaga bro kadaikum kammiyana price la

  • @MuruganKaya
    @MuruganKaya ปีที่แล้ว +1

    Bro punakku wholesale market address solunga bro

  • @chithrasekar7108
    @chithrasekar7108 ปีที่แล้ว

    Anna makka Sola mavu theevana kadaila kidaikkarathu vaangalama

  • @srimani3399
    @srimani3399 ปีที่แล้ว

    Maaravalli mavo use pannalama

  • @rajanthiranm1900
    @rajanthiranm1900 ปีที่แล้ว

    மட்டுக்கு மாவு அரைத்த தீவணம் கொடுக்கும் போது வோர பிரச்சனை வருமா?? .

  • @darli_frutiee9848
    @darli_frutiee9848 ปีที่แล้ว

    100 kg theevanam 1 maaduku.. Ethanai muraiyaga pirithu kodukka vendum.. Yethanai naal varum

  • @johnxavier5413
    @johnxavier5413 ปีที่แล้ว +1

    நாங்க நெற்கதிரை அடிக்கும்போது பதர் நெல்லை வயலிலேயே விடுவிடுவோம் அது இவ்வளவு பலன் தருதா

  • @saravananmaheshwaran6057
    @saravananmaheshwaran6057 ปีที่แล้ว

    100 naal velaya irukuravaraikum theevana vilai athigamagitte thaan irukkum

  • @sathiyamass4455sathiyama-bv9nh
    @sathiyamass4455sathiyama-bv9nh ปีที่แล้ว +2

    அண்ணா மாட்டு மேல் ஈ அதிகம இருக்குது அதுக்கு இயற்கை மருந்து சொல்லுக

  • @harikrish718
    @harikrish718 ปีที่แล้ว +2

    Kadlai pinnaku 38 to 40 rupee sonnakila antha place solluinga rate confirm ma bro
    Enga Orla kadlai pinnaku 70rupee bro cutpaiagla.neenga sonna place la unmaia 1kg currently rate confirm bro address solluinga delivery uillatha bro

  • @chithrasekar7108
    @chithrasekar7108 ปีที่แล้ว

    Anna vellam or nattu sarkkarai serkka solranga

  • @karthickraj8758
    @karthickraj8758 ปีที่แล้ว +1

    Paalai thavidu yendral ..... Nel vilanchu vilayama paalaiyaga pogindrathu... Athavathu mulu valarchi ilathathu.... So antha thavidu peru paalai thavidu.... Chuma vaila vanthathula aduchu vidathinga.... Paal maathiri irunthaa paalathavidama... Demotivate panala soldratha therinchitu pesunga..... Paruthikottai pinaku...makka chola kuranai... Thuvara kuranai.... Gothumai thavidu podunga karakatha maadum karakum..... Chuma urutiteee irukinga paa....

  • @chithrasekar7108
    @chithrasekar7108 ปีที่แล้ว

    Thengai punnakku podakkoodathunnu solranga koluppu athigam nu solranga bro

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว

    Thank you brother very good ❤❤🙏

  • @prabakaran5675
    @prabakaran5675 ปีที่แล้ว

    Bro கடளை புன்னாக்கு மதுரையில் கிடைக்குமா

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI ปีที่แล้ว +1

    35ரூபாய்க்கு கடலை punnakku yaruppa தரா

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว

    Swiggy ல் ஆர்டர் பண்ண வேண்டாமா ?

  • @Indumathi-k2w
    @Indumathi-k2w 7 หลายเดือนก่อน

    கன்றுகுட்டிக்கும் இதை கொக்கலாமா.

  • @sabarinath.a8439
    @sabarinath.a8439 ปีที่แล้ว +5

    வீடியோ பார்க்க வந்தன இல்ல add பார்க்க வந்தன என்று தெரியவில்லை

  • @rajamammaiyappan4125
    @rajamammaiyappan4125 ปีที่แล้ว

    Anna poordar disease na ena Adu enga takum

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb ปีที่แล้ว +1

    Bro intha feed pregnant kidarii ku kudukalama

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  ปีที่แล้ว

      தாராளமாக கொடுக்கலாம்

  • @Siran84
    @Siran84 ปีที่แล้ว

    நீங்க எந்த ஊர் bro

  • @rajanthiranm1900
    @rajanthiranm1900 ปีที่แล้ว

    கூல் காய்ச்சி உற்றலமா.

  • @kannan-pk8en
    @kannan-pk8en ปีที่แล้ว +1

    100 kg neenga sonna amount5260

  • @PrabhaPrabha-uq1tl
    @PrabhaPrabha-uq1tl ปีที่แล้ว +1

    Nenga solra vilai ellam 2 yrs munadi kedaikum. Ipalam rate over jii

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +4

    விலைகள் வாரா வாரம் உயர்கிறது ப்ரோ,அதை பற்றியும் விடியோ போடவும்

    • @JALIKATTU_MARI
      @JALIKATTU_MARI ปีที่แล้ว

      தவிடு 50 kg. 1350 bro

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 ปีที่แล้ว +1

      நன்றி, கட்டு படியாகாத விலைகள்,வேறுவழியும் இல்லை

    • @vishwaas8266
      @vishwaas8266 ปีที่แล้ว

      Q

    • @boopathyraja6661
      @boopathyraja6661 ปีที่แล้ว

      @@JALIKATTU_MARI 750rs in my village. I brought a week before

    • @JALIKATTU_MARI
      @JALIKATTU_MARI ปีที่แล้ว

      @@boopathyraja6661 சிவகாசியில் தவிடு 1350 ப்ரோ

  • @AswinR-e3t
    @AswinR-e3t ปีที่แล้ว

    Hi anne

  • @AswinR-e3t
    @AswinR-e3t ปีที่แล้ว

    Hi

  • @Harikrishnan-vq8gz
    @Harikrishnan-vq8gz ปีที่แล้ว

    Bro ஆவின் தாது உப்பு கோழிக்கு குடுக்கலாம

  • @prgoatfarm
    @prgoatfarm ปีที่แล้ว

    😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣. Annae reality ku vanga annae. Summa comedy pannama

  • @karthickraj8758
    @karthickraj8758 ปีที่แล้ว +1

    Hmmm ivlooo pesuringalee.... Unga green fodder valarathuku urea podama irukeengalaaa..... 🤣🤣🤣 Natural theevanam kodukanumnu mudivu panitaa first natural vivasayam panunga aprooo theevanam correct ah kudunga

  • @trender3602
    @trender3602 ปีที่แล้ว

    Thavidu 950

  • @வீரதமிழாதமிழா
    @வீரதமிழாதமிழா หลายเดือนก่อน

    அண்ணா உங்க number kidaikkuma 🙏

  • @arunrajan4271
    @arunrajan4271 ปีที่แล้ว

    Moochuu vanguthuuu...nakku thalluthu

  • @prakash9944771156
    @prakash9944771156 ปีที่แล้ว +1

    Tambi chumma comedy pannama poi velaia paru...

  • @annaduurai
    @annaduurai ปีที่แล้ว

    Enna ore bor

  • @sathishdme6415
    @sathishdme6415 ปีที่แล้ว

    கிலோ புண்ணாக்கு 67 இவர் சொல்வது எப்படி உண்மை

  • @gdharmalingam218
    @gdharmalingam218 ปีที่แล้ว

    Anna phone number

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 11 หลายเดือนก่อน +1

    அற்புதமான ஆசிரியர் வாழ்த்துக்கள். தாங்கள் கற்பிக்கும் முறை மிகவும் அருமை, மென்மேலும் வளர்க😊😊😊...

  • @HariniR-sm6pe
    @HariniR-sm6pe 3 หลายเดือนก่อน

    Aattu Thivanam pathi Viedio podungal

  • @sivapandisivapandi5607
    @sivapandisivapandi5607 ปีที่แล้ว +1

    Super

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 11 หลายเดือนก่อน +1

    அற்புதமான ஆசிரியர் வாழ்த்துக்கள். தாங்கள் கற்பிக்கும் முறை மிகவும் அருமை, மென்மேலும் வளர்க😊😊😊...