இறைவன் எவ்வளவு கருணை மிகுந்தவர் என்று, மஹா பெரியவா ரமணமகரிஷி என்று நம்மை போன்ற அற்பர்களுக்கும் மனித வடிவில் வந்து அருள் புரிந்து வழிநடத்தும் அன்பு அவதாரங்கள்,🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது..தமிழராக இருந்ததால் அனைத்து தமிழ் வார்த்தைகளும் நன்றாக உச்சரிக்கப்பட்டுள்ளது..சமஸ்கிருத பெயர்களுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு தேவை..அவ்வளவுதான் என்று நான் நினைக்கிறேன்..like சங்கரன், ஜோஷி.. overall fantastic explanation. IAS collector's drivers incident is new to me..ஸ்ரீ Mahaa Periyavaa Saranam
நானும் என் மகனுடைய திருமணத்திற்கு பெரியவா பெயரைப் போட்டு தான் பத்திரிகை அடித்தோம், ஆனால் வரதட்சணை வாங்க வில்லை. ஒரு ஸ்பூன் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பெரியவா சரணம்🙏
அருமையான பதிவு காஞ்சி மகாபெரியவர் சிறந்த மகான். தமிழகத்தின் பெருமை, பாரதத்திற்கே பொக்கிஷமாக விளங்கியவர், சாதாரண கூலி தொழிலாளி முதல் நமது நாட்டின் பிரதமர், ராணுவ தளபதி என்று அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியவர். அப்படிபட்ட மகான் புகழை மட்டுபடுத்தவே பெரியார் பெயரை ஒரு கூட்டம் பயன்படுத்தியதா? என்ற சந்தேகம் உளளது. மகாபெரியவரை பற்றி அவர் சொல்லாததை சொன்னதாக பிரச்சாரம் செய்துவருகிறது. மகாபெரியவர் பாரதத்தின் அடையாளமாக பாரத குழந்தைகள் அவரை தெரிந்துகொள்ளும் விதமாக அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும். மகாபெரியவரின் மகிமைகளை படித்தால் வியக்க கூடியவிசயம் சாதாரண ஒரு தனி மனிதர் முதல் மற்றும் நம் பாரத தேசம் வரை இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கும் போது யூகிக்கவே முடியாதவகையில் அந்த இக்கட்டை சரிசெய்ய வழிகாட்டி தீர்த்துவைப்பார். சமீபத்திய ஆதிசங்கரராகவே விளங்கினார் அந்த மகான். தமிழ்நாட்டில் அரைகுறை மனிதர்களுக்கு இருக்கும் முக்கியதுவம் இந்த மகானுக்கு அளிக்கபடவில்லை. நல்லவர்கள் தலைவர்களாக இருந்திருந்தால் காஞ்சி மகானின் பெருமையை தமிழர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்படி செய்திருப்பார்கள். இனியாவது செய்ய வேண்டும். நன்றி சிறந்த பதிவு.
Hara Hara Shankara Jaya Jaya Shankara காஞ்சி மஹானை அனுதினமும் ஒவ்வொரு நிமிடமும் நினைத்துக்கொண்டே வாழ்ந்து அடுத்த பிறவியில்லாமல் செய்து கொள்வதே சிறப்பு வாழும் காலத்தில் அவர் அருளிய தெய்வத்தின் குரல் 7 புத்தகங்கள் அதைப் படித்து வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதே நோக்கம். எல்லா விஷயங்களையும் பெரியவாவிடம் உத்தரவு கேட்டுத் தான் செய்வோம். ❤❤❤❤❤ நாம் பெற்ற பாக்கியம்
Jaya Jaya Sankara Hara Hara Sankara. He is SAAKSHATH PARABRAHMAM. He is verily the Supreme God and He sees Parabrahmam in everything - no matter whether it is animate or inanimate object. I consciously use present tense because His Holy Spirit continues to bless, guide and protect all of us in this Universe. Om Sri Gurubhyo Namaha.
தம்பி நாங்களும் தேவகோட்டை தங்கள் வீட்டின் பெயர் ,சொல்லாம் என்றால் தெரியப்படுத்துங்கள் தங்களுடைய பேச்சு அருமை நானும் நிறைய பதிவுகள் தாங்கள் பேசியதை பார்த்து வருகிறேன் ❤நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்.
A request to Pesu Tamizha Pesu please make one video daily of experiences of Bhakts of Kanchi Paramacharya. Previously I used to listen to that, but nowadays I am not seeing any such videos in TH-cam for long time.
ஓம் காஞ்சி மஹா பெரியவா அப்பா துணை 🙏🙏🙏
இறைவன் எவ்வளவு கருணை மிகுந்தவர் என்று, மஹா பெரியவா ரமணமகரிஷி என்று நம்மை போன்ற அற்பர்களுக்கும் மனித வடிவில் வந்து அருள் புரிந்து வழிநடத்தும் அன்பு அவதாரங்கள்,🙏🏻🙏🏻🙏🏻
மஹா பெரியவாளைப் பற்றி கேட்கக் கேட்க கண்கள் நனைகிறது மனம் இளகுகிறது நெஞ்சம் நிறைகிறது . பெரியவா சரணம்🙏
நல்ல நேரத்தில் நல்ல பதிவு. நன்றி. மஹா பெரியவா சரணம்
மிக்க நன்றி.... மஹா பெரியவா துணை
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் மஹாபெரியவா திருவடிகளே சரணம்...... அவர் பல அற்புதங்களை இன்றும் கூட நிக்ழ்திக்கொண்டு தான் இருக்கிறார்............
🙏🙏🙏🙏🙏i🎉🎉🎉🎉🎉
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
நிச்சயம் அவரைப் போன்ற ஓர் ஒப்பற்ற துறவியை நாம் காண இயலாது ஓம் shree மகா பெரியவா சரணம்
ஸ்ரீ மகாபெரியவர் திருவடிகள் சரணம் 🙏💐💐💐💐💐🙏 மிகவும் அருமை யான உரை
உச்சரிப்பில் சிறிது கவனம் செலுத்துவதுநலம்...
வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐 நன்றி 🙏💞
மிக்க நன்றி...எந்த இடத்தில் உச்சரிப்பு பிழையாக உள்ளது என்று தெரியப்படுத்தவும்.... திருத்திக் கொள்கிறேன்.... நன்றி....
மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது..தமிழராக இருந்ததால் அனைத்து தமிழ் வார்த்தைகளும் நன்றாக உச்சரிக்கப்பட்டுள்ளது..சமஸ்கிருத பெயர்களுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு தேவை..அவ்வளவுதான் என்று நான் நினைக்கிறேன்..like சங்கரன், ஜோஷி.. overall fantastic explanation. IAS collector's drivers incident is new to me..ஸ்ரீ Mahaa Periyavaa Saranam
காஞ்சி மஹா பெரியவா பத்தி பேச தங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு ✍️ ஹரஹர சங்கர ஜயஜய சங்கரா ☘️🙏☘️
மஹா ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி! 🙏🙏🙏🙏🙏
நானும் என் மகனுடைய திருமணத்திற்கு பெரியவா பெயரைப் போட்டு தான் பத்திரிகை அடித்தோம், ஆனால் வரதட்சணை வாங்க வில்லை. ஒரு ஸ்பூன் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பெரியவா சரணம்🙏
அருமை. நன்றி பல.
Om Maha periyava Sharanam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Shri Mahaperiyava Charanam 🙏sweet voice and beautiful explanation ❤
Long live pesu thamizha pesu with periyavas blessings
ஓம்ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🪷🪷🪷.
நினைவு நாள் என்று சொல்லக் கூடாது. ஆராதனை என்று சொல்ல வேண்டும் 🙏
Maha periyava charanam... நல்ல பதிவு.. வாழ்க வளமுடன்
அருமையான பதிவு காஞ்சி மகாபெரியவர் சிறந்த மகான். தமிழகத்தின் பெருமை, பாரதத்திற்கே பொக்கிஷமாக விளங்கியவர், சாதாரண கூலி தொழிலாளி முதல் நமது நாட்டின் பிரதமர், ராணுவ தளபதி என்று அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியவர். அப்படிபட்ட மகான் புகழை மட்டுபடுத்தவே பெரியார் பெயரை ஒரு கூட்டம் பயன்படுத்தியதா? என்ற சந்தேகம் உளளது. மகாபெரியவரை பற்றி அவர் சொல்லாததை சொன்னதாக பிரச்சாரம் செய்துவருகிறது. மகாபெரியவர் பாரதத்தின் அடையாளமாக பாரத குழந்தைகள் அவரை தெரிந்துகொள்ளும் விதமாக அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும். மகாபெரியவரின் மகிமைகளை படித்தால் வியக்க கூடியவிசயம் சாதாரண ஒரு தனி மனிதர் முதல் மற்றும் நம் பாரத தேசம் வரை இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கும் போது யூகிக்கவே முடியாதவகையில் அந்த இக்கட்டை சரிசெய்ய வழிகாட்டி தீர்த்துவைப்பார். சமீபத்திய ஆதிசங்கரராகவே விளங்கினார் அந்த மகான். தமிழ்நாட்டில் அரைகுறை மனிதர்களுக்கு இருக்கும் முக்கியதுவம் இந்த மகானுக்கு அளிக்கபடவில்லை. நல்லவர்கள் தலைவர்களாக இருந்திருந்தால் காஞ்சி மகானின் பெருமையை தமிழர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்படி செய்திருப்பார்கள். இனியாவது செய்ய வேண்டும். நன்றி சிறந்த பதிவு.
ஜெய ஜெய ஷங்கரா ஹர ஹர ஷங்கரா சரணம்🙏🙏🙏🙏🙏.
🙏🙏🙏🙏🙏ஸ்ரீமகாபெரியவா சரணம்
Hara Hara Shankara Jaya Jaya Shankara காஞ்சி மஹானை அனுதினமும் ஒவ்வொரு நிமிடமும் நினைத்துக்கொண்டே வாழ்ந்து அடுத்த பிறவியில்லாமல் செய்து கொள்வதே சிறப்பு வாழும் காலத்தில் அவர் அருளிய தெய்வத்தின் குரல் 7 புத்தகங்கள் அதைப் படித்து வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதே நோக்கம். எல்லா விஷயங்களையும் பெரியவாவிடம் உத்தரவு கேட்டுத் தான் செய்வோம். ❤❤❤❤❤ நாம் பெற்ற பாக்கியம்
ஓம் மஹா பெரியவா சரணம் சரணம்
Mega mega Thelivana ucharipu vazga valamudan brother Rajavelku Nandri
Wonderful
Om Sri MahaPeriyava Thiruvadi Saranam 🙏
Pranam to Srisrisri Maha periva' s dhivya thiruvadigaluku , Manangalai ,maravadhiruka vazhi katum,thangal pani sirakatum
Thanks s lot
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏
Jaya Jaya Sankara Hara Hara Sankara. He is SAAKSHATH PARABRAHMAM. He is verily the Supreme God and He sees Parabrahmam in everything - no matter whether it is animate or inanimate object. I consciously use present tense because His Holy Spirit continues to bless, guide and protect all of us in this Universe. Om Sri Gurubhyo Namaha.
Excellent
Thanks
தம்பி நாங்களும் தேவகோட்டை தங்கள் வீட்டின் பெயர் ,சொல்லாம் என்றால் தெரியப்படுத்துங்கள் தங்களுடைய பேச்சு அருமை நானும் நிறைய பதிவுகள் தாங்கள் பேசியதை பார்த்து வருகிறேன் ❤நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்.
Mahaperiyva Sharanam
Om siva om muruga super
Om Sri Mahaperiyawa Saranam
Kanchi Sri Chandrasekarendra Saraswathi Swamigal Thunai
ஒழுக்கம்
Jeya Jeya Sankara Hara Hara Sankara
மகான்கள என்றும் பிருந்தாவனத்தில் வாழ்வதாகவே ஐதீகம்.எனவே நினைவுநாளல்ல.ஆராதனை நாள் அல்லது சித்தியடைந்த தினம் எனபது சரி..
Jaya Jaya Shankara Hara Hara Shankara
🙏🙏
Om. Sri. Mahaperyava saranam saranam saranam. Very nice. Periyava is Parameswaran only. He is the incarnation of Aadhi Sanksara only. Pranam. RamRam.
Hara Hara Shankaraa, Jay Jay Shankaraa ♥️
அதே மாதிரி / அதே மேரி
தயவு செய்து மாற்றிக்கொள்ளவும்
Jaya jaya Sankara hara hara. Sankara
Indru en peyar HARI HARA SUDAN endru irupathukku karanam, Magaan Kanchi periyavar tan karanam...
A request to Pesu Tamizha Pesu please make one video daily of experiences of Bhakts of Kanchi Paramacharya. Previously I used to listen to that, but nowadays I am not seeing any such videos in TH-cam for long time.
🙏🏼🙏🏼🙏🏼
🕉️🕉️🙏🙏
என் தமிழ் மொழியை நீஷ பாஷை என்றவன் மகானா...
எங்களுக்கு மகான் இல்லை..நீஷன்.
🎉🪷
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏