ஸ்வாமி, நீங்க பல முறை சொல்லி இருக்கீங்க திருமேனி சேதம் படுத்த பட்டுள்ளது / திருட பட்டுள்ளது என்று இந்த பதிவை பல முறை கூறி உள்ளீர்கள் ஆனா இப்ப தான் இந்த அநியாயத்தை பார்க்க நெர்ந்தது😭 கண்களில் தண்ணீர் வருகிறது என்னை போல சாமானியங்கள் இதை பார்த்து வயிறு எரிகிறது...கண்களில் நீர் பெடுக்கெடுகிறது😭 அந்த ரங்கநாதர் தான் நமக்கெல்லாம் துணை இருக்கணும், 🙏 உங்கமேல பல பேர் ஆயிரம் விமர்சனம் வச்சாலும் நாங்க உங்கள நம்புறோம் 🙏
சுவாமிகள் , தாங்களும் தங்களின் வம்சமும் மென்மேலும் விருத்தி அடைந்து தீர்க்காயுளுடன் வாழ்ந்து வைஷ்ணவ, சைவ, இந்து சமுதாய வழிபாட்டு தலங்கள், அதன் சொர்ணம் காக்கப்பட தொடர்ந்து சேவைகள் செய்யது வர தங்களை வேண்டுகிறேன்.
அய்யா வணக்கங்க உங்களுடைய முயற்சி மிக மிக பெரியது ஆனாலும் இந்த உலகம் பணம் பதவி இருக்கும் இடத்தில் தான் உள்ளது இருப்பின் பல இன்னல் களுக்கிடையிலும் தங்களுடன் எம்பெருமாள் துணை நிற்கிறார் என்பதாலேயே தாங்கள் இவ்வளவு தூரம் செயல்பட முடிகிறது நன்றிங்க.
வாசுதேவன் அவர்கள் உங்களின் எண்ணங்களை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தெரிந்துக் கொள்வதற்க்காக உறவாடி இருக்கிறார். அவரை தூரமாக ஒதுக்கி வையுங்கள் 🙏🙏🙏
Swamy adien.. very sad to hear all these .. prayers and belief on Almighty will surely show us a way ... adien prayers fr the right things to happen 🙏🙏🙏🙏🙏🙏
தண்ணீர் கண்ணீர் கண்ணீர் யார் துடைப்பார் இதை எவர் வந்து சரி செய்வார் இதை உங்கள் மூலம் ஏதாவது நடக்கட்டும் அந்த எம்பெருமான் ஆணைப்படி அனைத்தும் மாறும் உங்கள் பாத கமலங்களில் என்னுடைய கண்ணீர் துளிகள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஆழ்வார்களும் aatcharkalum பாதுகாத்து வந்த நம்பெருமாள் பெரிய பெருமாள் . evvalo வரலாறு எவ்வளவோ அதிசியம்.. பெருமாள் உந்திருவடியையேக்கே இவ்வளவு அநியாயமா...கேட்கவே மனம் தாங்க முடியல சுவாமி...கண்ணீர் வருகிறது...
As per sri ranganathans prophet he has sounded clearly exposed everything so the call for saving periyaperumal is clear i am willing to take part in this battle even if it costs my life
Adiyaen too is having the doubt about the A change in the Thirumaeny. Since adiyaen too has grown on the lap of Cauvery Thaayaar &Namperumal Thiruvadi Chaayaa. .Anuh Anuh vaaga rasippaval. Lamenting about the change in our family. His Thrukkadaaksham varnam and mandhasmitham do not match with the previous one we used to enjoy. How much efforts you are. taking .can understand your pain. Namperumal sendru nindru Aa zhi Thodubavan. Time is ripening. Adiyongal with your prayathanam ever.dasan
1947 was all people biggest misfortune problem that started! This is education democracy all created at the beginning of 1947 the kaliyugham😮!✨️✨️✨️✨️🙏
சுவாமி தேவரீர் செய்யும் அணைத்து கைகரியம் அடியேன் அறிவேன்.... தங்களைப் போன்ற சனாதன தர்ம காக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு அடியேன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன்... அடியேன் ஶ்ரீநிவாஸ் தாசன்
நான் 20 வயது இருக்கும் போது ஸ்ரீரங்கநாதரின் திருவடியை சேவித்தது உண்டு. நன்கு ஞாபகம் உள்ளது. ஆனால் தற்போது திருவடியை சேவிக்க முடியவில்லை. ஆனால், பிரகாரத்திற்கு வெளியே திருவடியை செய்து இருக்கிறார்கள். ஓ....ஓ..... இப்போதுதான் புரியது. ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளை சேவிக்க ஏன் முடியவில்லை என்று? இதனை விரைவில் சீர் செய்யுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன்.. அடியேன் ரங்கநாதன் இராமமூர்த்தி
தங்களது இந்த கைங்கர்யம் அளவற்ற ஆதரவைப் பெறவேண்டும் அனைத்து ஆஸ்தீகமஹநீயர்களிடமிருந்து. குறிப்பிடுவதற்கு க்ஷமிக்கவும் - நாங்குநேரி வானமாமலை இரண்டும் ஒரே இடத்தைதான் குறிக்கின்றது. தாங்கள் இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ அருளுமாறு பெரியபெருமாளைப்ரார்த்திக்கிறேன்.
The knot is surely tightening. Amicus Curie (present AG) finding himself unsuitable (conveniently) after accepting court's commission for visit and report thereon discovering subsequently that he is an atheist, speak volumes. Only recently, the now(the same) AG's admission in MRC case was disowned - lock, stock and barrel - by Govt Dept's senior counsel on the very next day. The very fact that the roster (temple cases) in HC was changed subsequent to CJ Sanjay Kishan Kaul is itself to thwart justice. The Duryodana who is being protected by the Jeeyar and Sadas participants will meet the just ends of dharma. J.krishnamohan
01. RN's mission cannot be belittled by DS / his ilk in whatever way he do the propaganda. RN is like Parasurama. Tall and straight forward. 02. Last year RN has undertaken his soul searching tapas in solitude in Chitrakoot on the banks of Saryu. This isolation in Puzhal will bring a stronger dimension. 3. In elephant Rajendran petition reg missing FIRs in Supreme Court, the state is in the receiving end. 4. Dinamalar presents RN news with sincerity. J.krishnamohan
Why the hell the entire sampradhaya is silent even now. Go and support this noble cause and you are never gonna see another person like Rangarajan sir in any of your lifetimes. As an outsider of sampradhay i feel how much of support is required but bot being provided to him. I believe in your every word sir. We are your family as well and no dog cannot defame your actions.
ரெளத்திரம் பழகு என்றான் பாரதி. அதற்கு ஏற்றாற்போல் அநியாயத்தை கண்டு பொங்கும் தங்கள் பேராண்மைக்கும் அறச் சீற்றத்திற்கும் வணக்கம். என்னதான் ஆனாலும் இறை பணி செய்பவர்களை மிகக் கடுமையான சில வார்த்தைகள் தவிர்த்து பேசுவது நல்லது என்பது அடியேனின் தாழ்மையான விண்ணப்பம். ஆனால் தங்கள் வேகத்தை சற்றும் குறைக்க தேவை இல்லை. ராமானுஜ தாசன் 🙏🙏
நாய்களிடம் போய் "நாயே நாயே! நீ இப்படி எல்லாம் செய்யக் கூடாது. சமத்தாக இருக்க வேண்டும்" என்று சொல்ல முடியுமா என்ன?! நாயிடம் நாய்க்கு புரியும் வண்ணமும், மயிலிடம் மயிலுக்கு புரியும் வண்ணமும் பசுவிடம் பசுவுக்கு புரியும் வண்ணமும் அல்லவா பேச வேண்டும்?
அந்த ரங்கநாதன் இதை இவ்வாறு பார்த்து கொண்டிருக்கிறான்?திருவரங்கத்திலேயே இருக்கிறேன் என்று விபீஷணன் இடம் கூறியது போல எதேனும் செய்ய வேண்டியது தானே?அந்த பகவான் அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறான்.சுவாமி நிச்சயம் தீர்வு கிடைக்கும் .நாங்கள் உமக்கு ஆதரவாக இருப்போம்.
Super Prabhuji. But why you're supporting these priests who did so much damage to Peria perumal and Namperumal.They came from aParampara but their actions are painful.
குணசீலம் ஶ்ரீ ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாளின் கோவிலில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஏகாதசி அன்று பெருமாளுக்கு சந்தனக் காப்பு சாற்றப் பட்டிருந்தது. வைஷ்ணவ சம்ப்ரதாய கோவில்களில் சந்தனக் காப்பு சாற்றும் பழக்கம் இருக்கிறதா? திருவள்ளூர் வீரராகவப் பெருமாளுக்கு கார்த்திகை மாதம் தைலக் காப்பு சாற்றுவார்கள். ஶ்ரீரங்கம் பெருமாளுக்கு தைலக் காப்பு சாற்றும் பழக்கம் இருக்கிறதா? இருந்தால் சிமெண்ட் திருமேனிக்கு தைலக் காப்பு சாற்றுவதில் என்ன பயன்? மாத்வ சம்ப்ரதாயத்தில் ஏகாதசி அன்று பெருமாளுக்கு நைவேத்யம் கிடையாது. வைஷ்ணவக் கோவில்களில் நைவேத்யம் உண்டா? சந்தேகத்தைத் தீர்க்கவும். அதிகப்ரசங்கித்தனம் என வைய வேண்டாம்.
இதுக்குலாம் காரணம் கோவில்களில் கூட அரசியல் புகுந்து விட்டது............... இப்போ இருக்கும் பெறும்பலான அரசியல் வாதிகள் கால், கண் பட்ட இடம் அர்த்த நாசம் ஆகிடும்............😂😂😂
அய்யா ,ஸ்ரீமன் நாராயணன் ஆசியுடன் உங்களது பெண்களை எங்களின் பிள்ளைகளுக்கு திருக்கல்யாணம் செய்து கொடுத்தால் தங்களின் இன்னல்களும் துண்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும் என்பது அறிகிறேன். நீங்கள் உழைக்க தெரியாத மானிடம் என்பதை நன்கு அறிவோம். பெண்களை மாற்றி கொண்டால் சகல சௌகரியங்களும் தங்களுக்கு ஆண்டவனாகிய எங்கள் மூலமாக கிடைக்கும். நீங்கள் பிச்சை எடுக்க வேண்டியதில்லை. எங்களுடன் சமமாக உட்கார்ந்து வாழலாம். இன்னிகழ்ச்சி சீக்கிரம் நிரைவேறதான் தற்போது பல்வேறு செயல்கள் செய்வதை அறிய முடிகிறது. வாழ்க நலமுடன் வளர்க தமிழ் காதல்.
At Srirangam temple agama patasalai the principal and teaching staff,a bhattar himself, is not a fully qualified agama pandit.. Not even 10 per cent pandit. Srirangam temple pooja system is slowly dying. The officials want only fast pooja.. For showing ticket collection and bhattars who cooperate and shrink pooja are given murai, hr and ce is destroying the temple pooja.
லக்ஷ்மி குமார தாத்தாசார் என்கிற வாசுதேவன், அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாசார் வம்சமல்ல. அக்னிஹோத்ரம் தாதாசார் என்பவர் ஶ்ரீ வைஷ்ணவ சின்னம் தரித்த அத்வைதியாக வாழ்ந்தார்.
ஐயர் எங்கபெண்ணோட போகலாம். அதுவும் கோயில் வளாகத்திலே பன்னலாம். அது புன்னியம். எங்க புள்ளீங்க உங்க பொன்னுங்கல பன்னா பாவமா. இல்ல இல்ல மகா புண்ணியம். நீங்க எப்படிடா ஒற்றுமையா புலுவுரீங்க. அதான் பார்பனீயம்.
ஸ்வாமி, நீங்க பல முறை சொல்லி இருக்கீங்க திருமேனி சேதம் படுத்த பட்டுள்ளது / திருட பட்டுள்ளது என்று இந்த பதிவை பல முறை கூறி உள்ளீர்கள் ஆனா இப்ப தான் இந்த அநியாயத்தை பார்க்க நெர்ந்தது😭 கண்களில் தண்ணீர் வருகிறது என்னை போல சாமானியங்கள் இதை பார்த்து வயிறு எரிகிறது...கண்களில் நீர் பெடுக்கெடுகிறது😭 அந்த ரங்கநாதர் தான் நமக்கெல்லாம் துணை இருக்கணும், 🙏 உங்கமேல பல பேர் ஆயிரம் விமர்சனம் வச்சாலும் நாங்க உங்கள நம்புறோம் 🙏
தேவரீர் பணி வெற்றி பெற அந்த பெரிய பெருமாளிடமே சரணடைந்து பிரார்த்திக்கிறேன் ஸ்வாமி🙏
சுவாமிகள் , தாங்களும் தங்களின் வம்சமும் மென்மேலும் விருத்தி அடைந்து தீர்க்காயுளுடன் வாழ்ந்து வைஷ்ணவ, சைவ, இந்து சமுதாய வழிபாட்டு தலங்கள், அதன் சொர்ணம் காக்கப்பட தொடர்ந்து சேவைகள் செய்யது வர தங்களை வேண்டுகிறேன்.
அய்யா வணக்கங்க உங்களுடைய முயற்சி மிக மிக பெரியது ஆனாலும் இந்த உலகம் பணம் பதவி இருக்கும் இடத்தில் தான் உள்ளது இருப்பின் பல இன்னல் களுக்கிடையிலும் தங்களுடன் எம்பெருமாள் துணை நிற்கிறார் என்பதாலேயே தாங்கள் இவ்வளவு தூரம் செயல்பட முடிகிறது நன்றிங்க.
உல்களின் உறுதி அபாரமானது. ஶ்ரீமன்நாராயண்ணின் துனையுடன் எல்லாம் நன்றாக நடக்கும. உங்களின் உறுதி என்னை பிரமிக்க வைக்கிறது.
வாசுதேவன் அவர்கள் உங்களின் எண்ணங்களை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தெரிந்துக் கொள்வதற்க்காக உறவாடி இருக்கிறார். அவரை தூரமாக ஒதுக்கி வையுங்கள் 🙏🙏🙏
ஜீயர் ஸ்வாமிக்கும் இதில் பங்கு உண்டோ? எங்கே செல்கிறது ஶ்ரீ வைஷ்ணம் 😢
Namperumal ungalukku arul puriyattum swamy
Let Lord Sri Ranganatha and Ranganachiyar be always with you and support you
we are sure your sincere efforts will bear fruits soon and we pray for that
ஆட்சி மாறும் காட்சிகள் மாறும்... அந்த காலம் வெகு தொலைவில் இல்லை!!!
First Class explanation regarding swayambu vigraham prathista vidhi.
Koto koti namaskaram sri sri swamigal pratham
"...குன்றாத வலியரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து..." வென்று வா ரங்கா 😢🙏🙏🙏
Swamy adien.. very sad to hear all these .. prayers and belief on Almighty will surely show us a way ... adien prayers fr the right things to happen 🙏🙏🙏🙏🙏🙏
இறைவா உங்களையும் காப்பாற்றிக் கொண்டு எங்களையும் காப்பாற்றுங்கள்.
Srimathey Raamaanujaaya namaha
தண்ணீர் கண்ணீர் கண்ணீர் யார் துடைப்பார் இதை எவர் வந்து சரி செய்வார் இதை உங்கள் மூலம் ஏதாவது நடக்கட்டும் அந்த எம்பெருமான் ஆணைப்படி அனைத்தும் மாறும் உங்கள் பாத கமலங்களில் என்னுடைய கண்ணீர் துளிகள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சுவாமி உம்ம திருவடிகளுக்குக்கு எனது நமஸ்காரம் சுவாமி .. மனசு வழிக்கிறது சுவாமி
Arumai. Narayana, Narayana!
ஆழ்வார்களும் aatcharkalum பாதுகாத்து வந்த நம்பெருமாள் பெரிய பெருமாள் . evvalo வரலாறு எவ்வளவோ அதிசியம்.. பெருமாள் உந்திருவடியையேக்கே இவ்வளவு அநியாயமா...கேட்கவே மனம் தாங்க முடியல சுவாமி...கண்ணீர் வருகிறது...
இவ்வளவும் தேவரீர் செய்வதாக நான் நினைக்கவில்லை. பெருமான் தங்களை உள்ளிருந்து நடத்துவதாக எண்ணுகிறேன். நமஸ்காரம்
Adiyen ramanusa dasan, thevareer thiruvadikalukku pallanadu pallandu. Srimad Ramanujar shall give required strength to thavareer.
Adiyen ramanusa dasan.
சத்யமேவ ஜயதே! வாய்மையே வெல்லும்! 🙏
As per sri ranganathans prophet he has sounded clearly exposed everything so the call for saving periyaperumal is clear i am willing to take part in this battle even if it costs my life
Enku kekka kastama iruku io kowsalya thulasai potta paththa ipdi pannidangale 😭 enku thangala swamy itha eththukka mudile
Adiyaen too is having the doubt about the A change in the Thirumaeny. Since adiyaen too has grown on the lap of Cauvery Thaayaar &Namperumal Thiruvadi Chaayaa. .Anuh Anuh vaaga rasippaval. Lamenting about the change in our family. His Thrukkadaaksham varnam and mandhasmitham do not match with the previous one we used to enjoy. How much efforts you are. taking .can understand your pain. Namperumal sendru nindru Aa zhi Thodubavan. Time is ripening. Adiyongal with your prayathanam ever.dasan
நாராயணனே நமக்கே பறை தருவான்🎉🎉🎉
Sri mathe Ramanujaya Namaha 🎉
1947 was all people biggest misfortune problem that started! This is education democracy all created at the beginning of 1947 the kaliyugham😮!✨️✨️✨️✨️🙏
Jai shree Ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏 மரியாதைக்குக்குரிய தங்களின் குரல் / கருத்து/ உண்மை அந்த பெருமாளின் காதிலே கேட்க வேண்டும் 🙏🙏
நம் காதிலே???
Srimathe ramanulaya namaha
சுவாமி தேவரீர் செய்யும் அணைத்து கைகரியம் அடியேன் அறிவேன்.... தங்களைப் போன்ற சனாதன தர்ம காக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு அடியேன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன்...
அடியேன் ஶ்ரீநிவாஸ் தாசன்
Juwala Narasimmharum, Prahalatharum unghalodu nichaiyam erunthu unmaiyai kondu varuvarghal endrum prarthikindren. Sathyameva Jayate. Srimathea Ramanujay Namaha. As you repeating " PORUMAI (UNGHAL) KADALINUM PERITHU. " Om Namo Narasimha. .🇧🇴🙏🙏🙏🙏
நீங்கள் பிரகலாதன் அல்ல நரசிம்மரே நீர் தான் ஐயா
❤❤❤🙏🙏🙏🙏
Sri renga saranam
நான் 20 வயது இருக்கும் போது ஸ்ரீரங்கநாதரின் திருவடியை சேவித்தது உண்டு. நன்கு ஞாபகம் உள்ளது. ஆனால் தற்போது திருவடியை சேவிக்க முடியவில்லை. ஆனால், பிரகாரத்திற்கு வெளியே திருவடியை செய்து இருக்கிறார்கள். ஓ....ஓ..... இப்போதுதான் புரியது. ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளை சேவிக்க ஏன் முடியவில்லை என்று? இதனை விரைவில் சீர் செய்யுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன்..
அடியேன் ரங்கநாதன் இராமமூர்த்தி
Srimathae Ramanujaaya Namaha
சூப்பர். ஸ்ரீரங்கம் கெடுத்து விட்டார்கள். அர்ச்சகர் உடந்தை. மறுக்க முடியாது
🙏🏼🙏🏼🙏🏼
தங்களது இந்த கைங்கர்யம் அளவற்ற ஆதரவைப் பெறவேண்டும் அனைத்து ஆஸ்தீகமஹநீயர்களிடமிருந்து.
குறிப்பிடுவதற்கு க்ஷமிக்கவும் - நாங்குநேரி வானமாமலை இரண்டும் ஒரே இடத்தைதான் குறிக்கின்றது.
தாங்கள் இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ அருளுமாறு பெரியபெருமாளைப்ரார்த்திக்கிறேன்.
Adiyen ramanuja dasan 🙏🏻🙏🏻 srimatghe ramanujaya namaha swami
As u hv rytly said these people shd hv objected by saying that it is not good if what they hear is true....nobody has voiced their objections....
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருள் ... 😢🙏
Jai seeta ram 😢❤perumal yaraiyum vida matar
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
The knot is surely tightening. Amicus Curie (present AG) finding himself unsuitable (conveniently) after accepting court's commission for visit and report thereon discovering subsequently that he is an atheist, speak volumes. Only recently, the now(the same) AG's admission in MRC case was disowned - lock, stock and barrel - by Govt Dept's senior counsel on the very next day.
The very fact that the roster (temple cases) in HC was changed subsequent to CJ Sanjay Kishan Kaul is itself to thwart justice. The Duryodana who is being protected by the Jeeyar and Sadas participants will meet the just ends of dharma.
J.krishnamohan
🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Jai shri ram sir always perumal with you
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤
🎉🎉🎉
மிகச்சரியான அடி
Jai sita Jai rama lakshmana
01. RN's mission cannot be belittled by DS / his ilk in whatever way he do the propaganda. RN is like Parasurama. Tall and straight forward.
02. Last year RN has undertaken his soul searching tapas in solitude in Chitrakoot on the banks of Saryu. This isolation in Puzhal will bring a stronger dimension.
3. In elephant Rajendran petition reg missing FIRs in Supreme Court, the state is in the receiving end.
4. Dinamalar presents RN news with sincerity.
J.krishnamohan
Why the hell the entire sampradhaya is silent even now. Go and support this noble cause and you are never gonna see another person like Rangarajan sir in any of your lifetimes. As an outsider of sampradhay i feel how much of support is required but bot being provided to him. I believe in your every word sir. We are your family as well and no dog cannot defame your actions.
Whoever has done this and those who supported and protected cannot escape that is certain
அடியேன் தங்களின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்
கலியுகம்............. 😔😔😔
Audio disturbance irruku sir. Can you please correct? Please dont mind.
Do you even hear what i said in the beginning? If you can't listen don't listen
भगवतः लक्ष्मीनृसिंहस्य गुरूणां च परमानुग्रह: अवश्यं रक्षति पदे पदे । ब्रह्मतेजसः बलं सर्वापेक्षया अत्यधिकम् ।
ரெளத்திரம் பழகு என்றான் பாரதி. அதற்கு ஏற்றாற்போல் அநியாயத்தை கண்டு பொங்கும் தங்கள் பேராண்மைக்கும் அறச் சீற்றத்திற்கும் வணக்கம். என்னதான் ஆனாலும் இறை பணி செய்பவர்களை மிகக் கடுமையான சில வார்த்தைகள் தவிர்த்து பேசுவது நல்லது என்பது அடியேனின் தாழ்மையான விண்ணப்பம். ஆனால் தங்கள் வேகத்தை சற்றும் குறைக்க தேவை இல்லை. ராமானுஜ தாசன் 🙏🙏
நாய்களிடம் போய் "நாயே நாயே! நீ இப்படி எல்லாம் செய்யக் கூடாது. சமத்தாக இருக்க வேண்டும்" என்று சொல்ல முடியுமா என்ன?! நாயிடம் நாய்க்கு புரியும் வண்ணமும், மயிலிடம் மயிலுக்கு புரியும் வண்ணமும் பசுவிடம் பசுவுக்கு புரியும் வண்ணமும் அல்லவா பேச வேண்டும்?
@@OurTemples 🙏🙏❤❤
❤@@OurTemples
கோவிந்தா...கோவிந்தா
சண்டாளர்கள் நரகம் செல்வார்கள்.
தங்களை எப்படி தொடர்பு கொள்வது!
அடியேன்,
பா. முரளி.தஞ்சாவூர்.
காணொளிகள் கடைசியில் தொடர்பு விவரம் உள்ளதேஏ
அருமை 🎉🎉🎉
Swamy why PERUMAN is so silent and patient.....
Kaliyugam
அவர் எதற்கு பேச வேண்டும்! காவல் காக்க உங்களை படைத்தான். நீங்கள் சும்மா இருப்பதை பார்த்து அவன் ஏதாவது சொல்கிறானா என்ன?
🟥🔴🟥Please remake this video with good video, please my request to you as this is one of the most important videos you have ever made🙏🙏🙏🔴🔴🟥🟥
28:20 summary
அந்த ரங்கநாதன் இதை இவ்வாறு பார்த்து கொண்டிருக்கிறான்?திருவரங்கத்திலேயே இருக்கிறேன் என்று விபீஷணன் இடம் கூறியது போல எதேனும் செய்ய வேண்டியது தானே?அந்த பகவான் அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறான்.சுவாமி நிச்சயம் தீர்வு கிடைக்கும் .நாங்கள் உமக்கு ஆதரவாக இருப்போம்.
வேலியே பயிரை மேய்கிறது விரைவில் இந்த கூட்டம் பிணி பிடித்து அழியும் பிணி கண்ட சோழன் போல.
Super Prabhuji. But why you're supporting these priests who did so much damage to Peria perumal and Namperumal.They came from aParampara but their actions are painful.
பெரிய பெருமாளின் திருமேனி குறித்து கேள்விகளை கேட்டவர் மேல்கோட்டை ஸ்ரீ ராமப்பிரியா பட்டாச்சாரியர் சுவாமி
Swami naa udaneh unga kittah pesanum idhuku vazhka ku thodukanum
Mm nanum lawyer tha high court la but ivangala summa vidapdathu
என்னுடன் பேசி என்ன பயன்? அந்த ஜீயரிடம் போய் பேசவும். ஏன் சும்மா வாயை மூடிக் கொண்டு இருக்கின்றார் என்று கேட்கவும்
Sripatham romba marieruku sir (old patham subhiksham eruku new one nalla illai)
BJPக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கும்போது இதெல்லாம் நின்றுவிடும்
பி ஜே பிக்கு ஆகமஸாஸ்த்திர௩்கள் ௮த்துப்படியோ?
ஸாத்திரவாதிகளே இந்த லட்சணத்தில் இருக்கிறார்கள்.
௮வர்கள் வீட்டில், யாராவது கொள்ளை யடித்து,
கொலைகள் செய்துவிட்டுப்போயிட்டா, முடிந்துவிட்டது ௮தனால் ௮தைப்பேசவே வேண்டாம் ௭ன்ரு சொல்வார்களா?
ஆக 🤔 வானமாமலை ஜீயருக்கு மோட்சம் என்ன சொர்க்கம் கூட கிடைக்காது 🤭🤫 நெஞ்சு பொறுக்குதில்லையே 🤭
குணசீலம் ஶ்ரீ ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாளின் கோவிலில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஏகாதசி அன்று பெருமாளுக்கு சந்தனக் காப்பு சாற்றப் பட்டிருந்தது. வைஷ்ணவ சம்ப்ரதாய கோவில்களில் சந்தனக் காப்பு சாற்றும் பழக்கம் இருக்கிறதா? திருவள்ளூர் வீரராகவப் பெருமாளுக்கு கார்த்திகை மாதம் தைலக் காப்பு சாற்றுவார்கள். ஶ்ரீரங்கம் பெருமாளுக்கு தைலக் காப்பு சாற்றும் பழக்கம் இருக்கிறதா? இருந்தால் சிமெண்ட் திருமேனிக்கு தைலக் காப்பு சாற்றுவதில் என்ன பயன்? மாத்வ சம்ப்ரதாயத்தில் ஏகாதசி அன்று பெருமாளுக்கு நைவேத்யம் கிடையாது. வைஷ்ணவக் கோவில்களில் நைவேத்யம் உண்டா? சந்தேகத்தைத் தீர்க்கவும். அதிகப்ரசங்கித்தனம் என வைய வேண்டாம்.
௮ப்போ ௮திகப் பிரசங்கி ௭ன்று ஒத்துக்கொள்கிறீர்களோ?
@AlarmelMangai-ie2tg சந்தேகம் கேட்டால் அதிகப்ரசங்கி என்கிற முத்திரை குத்தப்படுவது வழக்கம். கண்டியூர் ராகவனுக்குக் கிடைதாத பதிலைப் பார்க்கவும்.
@AlarmelMangai-ie2tg இதற்கான பதில் நீக்கப் படுகிறது.
ரங்கநாதருக்கு ஜாகிர் உசேன் வைர கிரீடம் காணிக்கையாக கொடுத்த செய்தி பற்றி வீடியோ போடுங்கள்..
ஸ்ரீர௩்கநாதரரின்
திருவடிகளை, நம்பெருமாளை திருடிவிற்ரது ௮வனாய்த்தாந் இருப்பான்.
Nayeh acasriyam entral yenna
இதுக்குலாம் காரணம் கோவில்களில் கூட அரசியல் புகுந்து விட்டது............... இப்போ இருக்கும் பெறும்பலான அரசியல் வாதிகள் கால், கண் பட்ட இடம் அர்த்த நாசம் ஆகிடும்............😂😂😂
பக்தர்கள் ௭ன்று சொல்லிக்கொள்ளும் நாம்தான் முதல் காரணம்.
இந்த தாத்தாச்சாரியார் வாசுதேவன் ஸ்வாமிகள், "தாத்தாச்சாரியார் தோட்டம்" வம்சாவழியினர் தானே, ஶ்ரீ ரங்கராஜன் ஸ்வாமி?
அய்யா ,ஸ்ரீமன் நாராயணன் ஆசியுடன் உங்களது பெண்களை எங்களின் பிள்ளைகளுக்கு திருக்கல்யாணம் செய்து கொடுத்தால் தங்களின் இன்னல்களும் துண்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும் என்பது அறிகிறேன். நீங்கள் உழைக்க தெரியாத மானிடம் என்பதை நன்கு அறிவோம். பெண்களை மாற்றி கொண்டால் சகல சௌகரியங்களும் தங்களுக்கு ஆண்டவனாகிய எங்கள் மூலமாக கிடைக்கும். நீங்கள் பிச்சை எடுக்க வேண்டியதில்லை. எங்களுடன் சமமாக உட்கார்ந்து வாழலாம். இன்னிகழ்ச்சி சீக்கிரம் நிரைவேறதான் தற்போது பல்வேறு செயல்கள் செய்வதை அறிய முடிகிறது. வாழ்க நலமுடன் வளர்க தமிழ் காதல்.
When we say swayamvaktam.....it is god made..ryt...then only Lord has to do..
At Srirangam temple agama patasalai the principal and teaching staff,a bhattar himself, is not a fully qualified agama pandit.. Not even 10 per cent pandit. Srirangam temple pooja system is slowly dying. The officials want only fast pooja.. For showing ticket collection and bhattars who cooperate and shrink pooja are given murai, hr and ce is destroying the temple pooja.
Shools fools what more they can contribute to the mankind! Gravity, Nuten's, moon landing science etc. Those nonsense is their contributions 😢😢😢.
Enangiiii pasunga ennaku onnum puriyala......... nenga entha language la pasuriga day nee usa case haahhahaha
☕️⚓️🏺
லக்ஷ்மி குமார தாத்தாசார் என்கிற வாசுதேவன், அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாசார் வம்சமல்ல.
அக்னிஹோத்ரம் தாதாசார் என்பவர் ஶ்ரீ வைஷ்ணவ சின்னம் தரித்த அத்வைதியாக வாழ்ந்தார்.
சரியாக கேட்கவும். நான் எங்கே வம்சம் என்றேன். வழி வந்தவன் என்பதற்கும் வம்சத்தில் வந்தவன் என்பதற்கும் கடலளவு வித்தியாசம்.
சமஸ்கிரதத்திளியே பேசி கொள்ள வேண்டியது தானே ஏன் தமிழ் மொழியில் பேசி கொண்டு உள்ளீர்கள்
நான் எதுல பேசணும்னு நீ தீர்மானிக்க நான் உன் அப்பனில்லை. போய் உருதுவில் கதறு போ
@OurTemples இந்திக்கு அப்பா உருது,,🤣🤣🤣
@@Yesall-i1m இந்தி 😂 ௭௩்கே வருது?
@@AlarmelMangai-ie2tg பாரத தேசிய மொழிக்கு அம்மா சமஸ்கிருதம் அப்பா உருது இப்போ புரியுதா எப்புடி வருதுன்னு 🤣🤣🤣🤣
@@Yesall-i1mபைத்தியமா.
உண்டு பெருத்த கூட்டம்...😂😂
Kadaru.😂😂
ஆம். பக்தியை வுண்டு,மதிபெருத்த கூட்டம்.
@@AlarmelMangai-ie2tg ஆம் மதி அவர்களுடைய வயிற்றில் பெருகிவிட்டது...
@@தமிழன்-ய5ந௮ப்போ வுனக்கு ,
மலக்குடல் கழுத்தில் இருக்கோ?
நீ தமிழனா?
ரொம்ப ௮ழகு?
ஆச்சாரக்கோவை படி.
@@AlarmelMangai-ie2tg தமிழர் இடும் பிச்சையுண்டு வாழும் உழைப்பறியா இனம்.. நீங்கள் சென்று செஞ்சொல் உறைக்கோவை படியுங்கள்...
நரசிம்மா... திருவரங்கம் கௌவிலில் குறிப்பாக கர்ப்பகிருகம் அருகில் உள்ள அய்யங்கார் பயலுகளை பற்றி நாலு கிழி கிழித்து பேசுங்க
சமயபுரத்திலும் சரியில்லை
நீ தானே அய்யா வைகுண்டர் பத்தி தவறாக பேசியது... உன் பார்ப்பன ஆட்டத்தை நிறுத்திக்கொள்... இல்லை என்றால் 😂😂😂
Enna da pannuva .unnala mudinjadha paaru da