Palani bus stand memories!! Na padicha Coimbatore college poradhuku palani poitu thaa poven. Indha route 2013 Kodaikanal trip apo ponom..ipo road conditions nalla iruku aprm agalam panirukanga..Naanga ponapo konjam mosama irundhuchu, bus drivers thiramai vera level indha route la oturadhu!!
தமிழகத்திலும் இமயமலைக்கு இணையாக இயற்கையின் அழகை தங்களது காணொளி மூலம் கண்டது மிக்க மகிழ்ச்சி நண்பரே நவீன். மேலும் புதிய வழித்தடங்கள் தங்களது பதிவின் மூலம் காண விருப்பம். நன்றி.
Superb coverege on the way to kodai Naveen is traveling for the past 2 months in monsoon times in various states.capturing the mist mountains some time rains which was all fantastic routes .. may b Naveen is only one covering mansoon Mayhem true to the every word 👍
Dr. Naveen Kumar, my native is Pazani. From Pazani to Kodaikanal, you shown one Dam. It is called Palaru/Porundalaru. Two rivers joined this place. And you shown one Board indicating that, Pazani Malai Oru View. From here looking, Pazani Malai is very small. Whenever I go to Pazani from Cheenai, I use to go Kodaikanal also.
Hi #Naveen Thanks For Bringing Us Yet Another #Scenic #BusVlog Between #PalaniKodaikanal,It Was Awesome. The Route After #PitStop Was Awesome Filled With #Mist #Twist & #Turns. I Thougrogly Enjoyed It. Next Time Try Another Bus Other Than #TNSTC #KeepTheGoodWorkGoing.🌹
பழனி கொடைக்கானல் ரோடு கிட்டத்தட்ட இமயமலையில் போறமாதிரிதான் இருக்கிறது இயற்கை அழகு நிறைந்த ஆபத்தான மலைப்பாதை ஓட்டுனருக்கு தேவை நிதானம் பொறுமை. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
Awesome Naveen. It reminded my journey from Kodaikanal to Palani 7 years back. I too sat in the front most seat and saw all the sceneries. It's like a heaven
எங்கள் ஊர் ஆக்கூர் முக்கூட்டு வழியாக சென்றதற்காக நன்றி எனது மகன் விக்னேஷ் உங்களோட தீவிர ரசிகர் அதிகபட்சம் உங்களோட வீடியோவை பார்த்திருப்பார்...அவரால் நானும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்..... வடக்கு செல்லும் இரயில் வீடியோக்கள் நாங்களே சென்று வந்தமாதிரி அருமையான அனுபவம்.... நன்றி வாழ்த்துக்கள்
உங்கள் வீடியோ பார்ப்பதினால் எந்த ஊரில் பஸ்ஸுக்கு டோக்கன் ஸிஸ்டம் (எவ்வளவு crowd) போன்ற விபரங்கள் தெரியவருகிறது. நானும் பயணித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னையும் இந்த ரூட்ல பயணிக்க தூண்டுகிறது. Nice video coverage Naveen. நிறைய வீடியோ பாத்து ஓட்டல் அரப்சா பரிச்சயம் ஆகி விட்டது.
நான் சென்னை பழநி 🕉ஆண்டவர் திருக்கோயிலில் வருடத்தில் ஒரு முறை பிறந்த நாள் அன்று செல்வது வழக்கம்... ஒரு முறை 2013 நடைபெற்ற அனுபவம் (நானும் அம்மா அப்பா வும்) ((கொடைக்கானல் போகலாம் ன்னு முடிவு செய்து பழநி to கொடைக்கானல் மாலை 6 மணி பேருந்தில் சென்றோம்... அதற்காக மாலை 4.30 மணிக்கு லாம் சென்று காத்திருந்து 5.45 மணியளவில் தான் இருக்கை முன்பதிவு செய்தோம்... பேருந்தில் கூட்ட நெரிசலில் பயங்கரமான சண்டை வேறு..😌😌😌வேறு சுற்றுலா பயணிகளை குறித்து பேசினார் கள் மண்ணின் மைந்தர்களின் குரல் ஒலிக்க மது 🍷போதை சில மண்ணின் மைந்தர்களின் அலப்பறை வேறு அது ஒரு ஞாயிற்றுக்கிழமை வேற...பழநி to கொடைகானல் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு மினிப்பேருந்து இயக்கினால் இந்த பேருந்தில் கூட்டம் இருக்காது என்று கூற முடியாது✋⛔️🚫.... எனினும் விட்டு பார்க்கலாமே... 10.45 மணியளவில் கொடைக்கானல் பேருந்து🚌 நிலையம் சென்ற பேருந்தில் பேருந்து நடத்துனர் ஓட்டுனர் தவிர்த்து நானும் அம்மா அப்பா மட்டுமே கொடைக்கானல் பேருந்து நிலையத்தில்...!!! (ஒரு மணி நேரம் போராட்டத்தில் ரூம் கிடைத்தது)
Anna 4 am oru bus irukkum 7 am Kodaikanal reach agum antha bus croud irukkathu ana video onnum perusa edukka mudiyathu ithuthan correct nice time super Anna
The trip seems to worth for the scenic view. Some people have hill sickness. If can handle hill sickness maybe could try this trip. Naveen bro did you have hill sickness.
ப்ரோ பழனி டூ தாராபுரம் அலங்கியம் வழி ட்ரை பண்ணுங்க. காலைல பழனி ல இருந்து ஊட்டி இல்லைனா பவானி சாகர் போகும் பேருந்தில் அந்த ரூட் கவர் பண்ணுங்க. செமயா இருக்கும்.
But if you catch the bus at 6.00 am from palani you can have picturized more beautiful scenery. ie. hills surrounding mist. That's a beautiful seen. You are pioneer in train travel experience 🤭😜😂
Sir, ஒரு தடவை மவுண்ட் அபு , ராஜஸ்தான் மாநிலத்திற்கு Visit செய்து பாருங்கள், அங்கு பிரம்மா குமாரிகள் international head quarters இருக்கு sir, அங்கு நாம் உலகத்தில் எங்கும் இல்லாத இனிய ஆழ்ந்த அமைதியை அனுபவம் செய்ய முடியும் .
Romba naal ku apram Hills la Bus journey semmaiya iruntatu bro... Last video and this video continue ah parthaen.... Chennai to kodaikannal hills varaikum ungaloda travel panna experience vanthuchu bro.... Bus vlog kum konjam importance kudutu pannunga bro... Wish You All Success For All Travel.🥰
naveen bro..... நீங்கள் அரசு பேருந்துகள் வீடியோ வை எடுத்து போடவும்...... தனியார் பேருநாதுகளை விட அரசு பஸ்களில் வீடியோ vlog எடுத்து போடவும்...... தமிழக பஸ்கள் வீடியோக்களை போடும் போது date of travel.... பதிவிடவும்
எங்கள் ஊருக்கு வருகை தந்தது மகிழ்ச்சியாக உள்ளது சகோ 🤩
Palani bus stand memories!! Na padicha Coimbatore college poradhuku palani poitu thaa poven. Indha route 2013 Kodaikanal trip apo ponom..ipo road conditions nalla iruku aprm agalam panirukanga..Naanga ponapo konjam mosama irundhuchu, bus drivers thiramai vera level indha route la oturadhu!!
Vanakkam. Naveen. Entha trip pramatham. Meagam vurasikoandu poavathu Kann koalla. Katchi yeangall kannaga,. Nee voor sutri paarpatharku mikka nandri,Mrs.raam
தமிழகத்திலும் இமயமலைக்கு இணையாக இயற்கையின் அழகை தங்களது காணொளி மூலம் கண்டது மிக்க மகிழ்ச்சி நண்பரே நவீன். மேலும் புதிய வழித்தடங்கள் தங்களது பதிவின் மூலம் காண விருப்பம். நன்றி.
We also took this route from palani to kodaikanal.
But batlagundu route is wider and easier to reach kodai
Vera level comeback bro. Last video Omni bus vlog ippo tnstc bus vlog summa therikka viduringa bro ithuku aprum naraiya venum bro. Keep rocking 😎🤘🏻
Bus la play aana ella songs semma appadiya vara sceneries oda sync aachi... Semma video awesome
Superb coverege on the way to kodai Naveen is traveling for the past 2 months in monsoon times in various states.capturing the mist mountains some time rains which was all fantastic routes .. may b Naveen is only one covering mansoon Mayhem true to the every word 👍
Palani To Kodaikanal T. N.S .T. C .Bus Journey Video Views Amazing &👌👍
try Coimbatore to mannarkad 9.50Am bus CBE to Kozhikode bus via Aanaikatti attapadi
மிக அருமை நவீன் tnstc பயணம் இனிதே நடக்கடும் 🙋
Bro ennaku Unga kuda travel panna aasaiya iruku....😍😍😍😍😍😍😍
Dr. Naveen Kumar, my native is Pazani. From Pazani to Kodaikanal, you shown one Dam. It is called Palaru/Porundalaru. Two rivers joined this place. And you shown one Board indicating that, Pazani Malai Oru View. From here looking, Pazani Malai is very small. Whenever I go to Pazani from Cheenai, I use to go Kodaikanal also.
Hi #Naveen Thanks For Bringing Us Yet Another #Scenic #BusVlog Between #PalaniKodaikanal,It Was Awesome.
The Route After #PitStop Was Awesome Filled With #Mist #Twist & #Turns.
I Thougrogly Enjoyed It.
Next Time Try Another Bus Other Than #TNSTC
#KeepTheGoodWorkGoing.🌹
பழனி கொடைக்கானல் ரோடு கிட்டத்தட்ட இமயமலையில் போறமாதிரிதான் இருக்கிறது இயற்கை அழகு நிறைந்த ஆபத்தான மலைப்பாதை ஓட்டுனருக்கு தேவை நிதானம் பொறுமை. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
15:58 vadivelu dialogue "enna orey panimuttam ha iruku ohhh sorgathuku vandu thoma 😂❤"
Awesome Naveen. It reminded my journey from Kodaikanal to Palani 7 years back. I too sat in the front most seat and saw all the sceneries. It's like a heaven
very use full video. super bro thanks.
TNSTC Bus Palani to Kodaikanal Travel Journey Very Beautiful Capture 💐💐💐🚌🚌🚌🍒🍒🍒🙏🏻🙏🏻🙏🏻
Bro apadiye mudhumali forest vlog try pannunga bro.
எங்கள் ஊர் ஆக்கூர் முக்கூட்டு வழியாக சென்றதற்காக நன்றி எனது மகன் விக்னேஷ் உங்களோட தீவிர ரசிகர் அதிகபட்சம் உங்களோட வீடியோவை பார்த்திருப்பார்...அவரால் நானும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்..... வடக்கு செல்லும் இரயில் வீடியோக்கள் நாங்களே சென்று வந்தமாதிரி அருமையான அனுபவம்.... நன்றி வாழ்த்துக்கள்
Excellent scenic captions. Kudos pa thambi
உங்கள் வீடியோ பார்ப்பதினால் எந்த ஊரில் பஸ்ஸுக்கு டோக்கன் ஸிஸ்டம் (எவ்வளவு crowd) போன்ற விபரங்கள் தெரியவருகிறது. நானும் பயணித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னையும் இந்த ரூட்ல பயணிக்க தூண்டுகிறது. Nice video coverage Naveen. நிறைய வீடியோ பாத்து ஓட்டல் அரப்சா பரிச்சயம் ஆகி விட்டது.
உங்கள் வீடியோ பதிவு அருமை அதுவும் பேக்ரவுண்டில் இளையராஜா பாடல் அருமை
Chennai to Palani Chakra Travels, Palani to Kodaikanal by TNSTC great plan n time spent with your fan too. Great kudos to you NK. Keep it up 🤙🤙🤙
பயணம் செய்யும் வழியில் இடங்கள் பசுமையாக உள்ளது அண்ணா. அருமையான பயணம் அண்ணா 👍.
நான் சென்னை பழநி 🕉ஆண்டவர் திருக்கோயிலில் வருடத்தில் ஒரு முறை பிறந்த நாள் அன்று செல்வது வழக்கம்... ஒரு முறை 2013 நடைபெற்ற அனுபவம் (நானும் அம்மா அப்பா வும்) ((கொடைக்கானல் போகலாம் ன்னு முடிவு செய்து பழநி to கொடைக்கானல் மாலை 6 மணி பேருந்தில் சென்றோம்... அதற்காக மாலை 4.30 மணிக்கு லாம் சென்று காத்திருந்து 5.45 மணியளவில் தான் இருக்கை முன்பதிவு செய்தோம்...
பேருந்தில் கூட்ட நெரிசலில் பயங்கரமான சண்டை வேறு..😌😌😌வேறு சுற்றுலா பயணிகளை குறித்து பேசினார் கள் மண்ணின் மைந்தர்களின் குரல் ஒலிக்க மது 🍷போதை சில மண்ணின் மைந்தர்களின் அலப்பறை வேறு அது ஒரு ஞாயிற்றுக்கிழமை வேற...பழநி to கொடைகானல் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு மினிப்பேருந்து இயக்கினால் இந்த பேருந்தில் கூட்டம் இருக்காது என்று கூற முடியாது✋⛔️🚫.... எனினும் விட்டு பார்க்கலாமே...
10.45 மணியளவில் கொடைக்கானல் பேருந்து🚌 நிலையம் சென்ற பேருந்தில் பேருந்து நடத்துனர் ஓட்டுனர் தவிர்த்து நானும் அம்மா அப்பா மட்டுமே கொடைக்கானல் பேருந்து நிலையத்தில்...!!! (ஒரு மணி நேரம் போராட்டத்தில் ரூம் கிடைத்தது)
Town ah vida hills areala road semma ya irukku
Super Bro , 3 Varusham Munnadi Kodaikanal Trip Memories Varadhu Bro Adhula Ennaku Romba Pudicha Silver Waterfalls And Kodaikanal Andha Ghat Section Avalo Azhaga Irukum Bro
TIRUNELVELI -KODAIKANAL TNSTC try panunga bro full strech nallarukum
Anna 4 am oru bus irukkum 7 am Kodaikanal reach agum antha bus croud irukkathu ana video onnum perusa edukka mudiyathu ithuthan correct nice time super Anna
The trip seems to worth for the scenic view. Some people have hill sickness. If can handle hill sickness maybe could try this trip. Naveen bro did you have hill sickness.
No bro...i did not have any type of sickness
@@NaveenKumarVlogs great bro enjoy your trip bro.
Super beautiful 😍 fantastic 👏👏👏 wonderful😘 amazing🥳 hill route Vera level ☺️😏😀😆😊🙂😁😃😄😉🤗🥰😎
ப்ரோ பழனி டூ தாராபுரம் அலங்கியம் வழி ட்ரை பண்ணுங்க. காலைல பழனி ல இருந்து ஊட்டி இல்லைனா பவானி சாகர் போகும் பேருந்தில் அந்த ரூட் கவர் பண்ணுங்க. செமயா இருக்கும்.
Bro., The break fast halting the place name is Malepallam.
Naveen nenga BTL dhana nanum athe ooru dhan .. nenga Patravakkam Na Avadi ..
Beautiful place bro
Hi Naveen Thambi super my favourite place Kodaikanal 👍 enjoy ur trip romba nalla irrukkum thanks a lot good night Thambi Take care of u
Super view
Good bus vlog..navenn mass
Palani to Kodaikanal Bus timing sollunga broo
Bro once again Chennai Egmore to Tiruchendur (Chendur Express) vlog podunga pls bro
Clear speech, explanation....hope u can do more such vlogs
Once Pondy la Weekend Sunday time Return Chennai vara apo Heavy Rush Bus varathuku munnadi token kuduthutanga 10rs
Super mist super greenari, super climate, super route super vlog👌👌👌
Kolli malai try pannunga bro
Yarum kattatha vlog..mass route naveen..your selection bus or train vlog mass
Pls try manjolai hill rider thrilling journey soon because the estate area is going to close
Buddy try 3352 Allepy - Bokaro Steel City
Video kuda voiceover kodukurathu nallaruku bro.inime vara videos kum poda try panunga bro.
Anna nanum vathalakundu pakathula ayyampalayam na
Back to back 2 bus vlog super brother 👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩
கொடைகண்ணல் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளதா
Bro Kumbakonam to Karaikal bus route edunga bro
நாமக்கல் கொல்லிமலை வாங்க நண்பா நாமக்கல் டூ கொல்லிமலை பேருந்து இருக்குது நவீன் வாங்க ஜ
Bro mayiladuthurai to Mysore express try painnuga bro
Semaya erunthathu place nanba
Super
செம ரைட் பின்னணி இசையுடன் 👍💖🎶
எந்த ooruku search pannalum, unga video tha iruku Thambi 😅🎉, congratulations 💐
மார்ச் 10 சென்றோம் மலைப்பகுதி முழுவதும் காட்டு தீ பரவி மோசமாக இருந்தது தற்போது மீண்டும் பசுமையாக காட்சியளிப்பு மனதிற்க்கு மகிழ்ச்சியளிக்கிறது
Beautiful scenery bro💕😘❤️😍this vlog is awesome💕💖💞
05:42 simply sarath teams spotted. Guys you can see near Indian oil petrol pump. Vera Mari vera Mari.
Narrow road with Mist semma... Vera maari bro🤩🔥
பெங்களூரு -திருநள்ளாறு ரூட் போடுங்க pro
But if you catch the bus at 6.00 am from palani you can have picturized more beautiful scenery. ie. hills surrounding mist. That's a beautiful seen. You are pioneer in train travel experience 🤭😜😂
Nice vlog Naveen. I too enjoyed with u without any fare by following yr bus route to kodai. Amazing visuals. Keep it up.
Sir, ஒரு தடவை மவுண்ட் அபு , ராஜஸ்தான் மாநிலத்திற்கு Visit செய்து பாருங்கள், அங்கு பிரம்மா குமாரிகள் international head quarters இருக்கு sir, அங்கு நாம் உலகத்தில் எங்கும் இல்லாத இனிய ஆழ்ந்த அமைதியை அனுபவம் செய்ய முடியும் .
Bro intha bus erode valaiya tha varatu my oor erode 5:30am kalampu
Super bro and next omni bus panuga
Ans panuga ka bro
Bro Karaikal banglore express train trey pannunga
No rain at Kodaikanal? When did you captured the video..
Bro chennai to palghat via trichy madurai pollachi train try pannunga bro
Super Boss congratulations 🙌🎉
naveen bro enga ooru kodaikanal .. welcome bro
Romba naal ku apram Hills la Bus journey semmaiya iruntatu bro...
Last video and this video continue ah parthaen.... Chennai to kodaikannal hills varaikum ungaloda travel panna experience vanthuchu bro.... Bus vlog kum konjam importance kudutu pannunga bro...
Wish You All Success For All Travel.🥰
Ji cabin view driver oda cover pannunga plz
how many hair pin bends in this route please
Madurai-To Punalur Night Traval Vlog Pannuga Bro
naveen bro..... நீங்கள் அரசு பேருந்துகள் வீடியோ வை எடுத்து போடவும்...... தனியார் பேருநாதுகளை விட அரசு பஸ்களில் வீடியோ vlog எடுத்து போடவும்...... தமிழக பஸ்கள் வீடியோக்களை போடும் போது date of travel.... பதிவிடவும்
Good luck brother ❤️❤️❤️❤️👍👍👍👍
Va bro va bro🔥❤️super capture 💯
Wlcm to palani bro
Nice , thank you
Bro srivilliputtur va bro ella srivilliputtur road travel pannuinga bro
அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள். நாமக்கல் TO. கொல்லிமலை. க்கு. பயணம் செய்ய வேண்டும் அண்ணா
Bro that is parapallaru only
Chennai to ahemeabad video podung bro please
Again seeing Naveen anna in bus vlogs super Naveen anna @naveenkumar
வேற மாதிரி செம
ப்ரோ பெரியகுளம் வந்த கூப்பிடுங்க ப்ரோ iam ரகுமான் from பெரியகுளம்
Busil thalaivar pattu ..mass
Slowest train is Coimbatore to Nagercoil 12hours journey
Most favourite channel
Naan bus driver brother intha route la bus drive panravan rompa kettikaran
Nellai express try pannunga bro
Super travel bro semma route ❤️
hi what is last bus time from palani to kodi,
Velankanni to changanachery try pannunga bro
Wow 🤩🤩🤩super bro.. 🤗🤗🤗🚨🚨🚨100🚔🚔🚔
வீடியோ சூப்பரா இருக்கு
Nice vedio and effort ✌👍 driver drive pandrathu konjam cover pannunga brother otherwise roads, climate, jurny super👍😊