If Tamil boys can love kerala girls why not Tamil girls can love korean boys Why only teasing tamil girls for loving korean boys Did we girls tease any tamil boys for loving kerala girls But these girls degrading tamil culture that's only not acceptable
Tamilnadu Boys loves kerala girls than tamilnadu girls so its equal Tamilnadu girls can love korean boys But it is wrong to say our indian culture is bad
Korean movies ellam nalla tha irukkum ana intha mathiri irukkurathum movies kkum samantham illa ithellam etho mental hospital irunthu escape ana case mathiri irukku
@@anit_1552 எது அவங்களுக்கு லவ் பன்ன தெறிதா 🤣🤣🤣 என்னமோ காதல அவனுக தான் அறிமுக படுத்துன மாறி பேசிட்டு இருக்க . கிருக்கு கிருக்கு. தமிழ்ர்களில் காதல் அறம் வீரம் என்னானு தெறியுமா ??
தமிழர்கள் பல மொழிகள் கற்று உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இந்தி படிக்க மறுப்பதற்கு காரணம் இந்தி மொழியால் தமிழுக்கு ஆபத்து ஏற்படும் என்பதுதான். தமிழ்நாட்டில் எல்லோரும் இந்தி கற்றுக் கொண்டால் நாளை ஒரே அரசாணையின் மூலம் இந்தியா முழுமையும் இந்தி மயமாக்க முடியும். பிறகு தமிழ் மெல்ல மெல்ல அழிந்து விடும். அந்த ஒரே காரணத்துக்காக தான். தமிழ்நாடு ஹிந்தியை எதிர்க்கிறது. இருந்தாலும் இந்தி தேவைப்படுபவர்கள் இந்தி கற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
I am tamil girl... Na tamil serials pathi oru Vishyam sollratha ethukka maaten because tamil serials la ethulayume oru objective ehh kidaiyathu villan Or villi iruppanga avanga mrg aana hero or heroine mela aasa paduvanga illa hero heroin life la ore pratchanaiyaa pogum.... Illa slow motion le episode ahh ottiduvanga... Now I am stoped seeing those serials... So don't say tamil serials are best anna... 😮 Tamil culture is best culture 💯💯💯..... Only those culture mixed in our culture is gives the bad image....
அது தெரிந்ததால் தான் அமைதியாக இருக்கேன்....!!!! புரியாதா....!!!! #### சீற் - Ha - ஹ - றம் உடலில் அல்ல....!!!! உயிரில் அல்ல....!!!! உணர்வில்....!!!! வரும் போது மட்டுமே புரியும்....இது எதிர் காலம்!!!!🤣😎😺😂✍️☝️👋👆
They seems like they're in the dream world.. K drama is a dream world even for Koreans coz the people there know the reality... The Korean men r like any other country men... If one wants to be good and treat their partner respectfully and rightly they would it doesn't depends on any country... They're talking without knowing the real situation there... Due to high expensive societal way of living South Korean women decided not to get married .. And though they're very advanced in technology there women r still struggling from their in law families... Hope these people come out of this dream world... Keeping entertainment as entertainment is good for all... Too much expectations only gives disappointment...
Omg..this is so true..finally I found someone who actually knows about Koreans..there's this movement called 4b women for women bacuse Korean men are misogynistic and like you said even the law doesn't protect women..these girls are living in fantasy and being ignorant by not educating themselves about the reality in Korea..
Also I'm glad I found one sane person and the same time a bit sad and frustrated about the amount of so called kpop fans who are literal crazies and attack anyone who doesn't like kpop songs
Broo nice video editing💥, enjoyed every single moment in the video😂🔥, 8.43mins video katudhu 2mins pathutu poidalam nu irundhan but fulla time ponadhae therila✨, thank you making me happy ❤️
நானும் தென்கொரியாவில் மூன்று ஆண்டுகள் இன் சோனில் பணிபுரிந்தேன் இந்தப் பெண்மணி சொல்வது போல் அவர்கள் பெருசாக ஒன்றும் கலாச்சாரம் எல்லாம் என்று சொல்ல முடியாது வீதிக்கு விபச்சார விடுதி வீதிக்கு வீதி தமிழ்நாட்டில் மாதிரி டாஸ்மார்க் இருக்கு ஏதோ ஒரு 20 ஆண்டுகளில் கொரியா கொஞ்சம் வளர்ச்சியடைந்திருக்கிறது 96 காலங்களில் எல்லாம் ஒரு 100 US டாலர் சம்பளம் கூட வழங்கவில்லை அவ்வளவு மோசமான இந்த கொரியா இன்றைக்கு வளர்ச்சி தான்
அப்ப நீ என்ன அங்க புடுங்குற நம்ம நாட்டுக்கு வந்துற வேண்டியதுதானே, உழைக்கிற அந்த நாட்டுல நீ ஆனா அந்த நாட்டை பற்றி கேவலமா பேசுற உப்பு தின்னுட்டு வெட்கமா இல்லாம நன்றிகெட்டாமா பேசுறியே
@@anit_1552inga pesura ponnugalata pooe itha kealu inga than culture sari illanu solluthula pack panni anga pooga sollu red light area vera anga naraya irukan nalla vasathiya irukum
Enaku korean drama pudiikum bts ah um pudikum adugunu evagala madri lam illa papen avolodan 1000 irundalum en. Tamil molzhi en tamil nadu dan enaku 1st yelllamey i love tamil❤❤❤❤❤
What about people who learn English in Tamilnadu? எல்லா மொழிகளையும் மதிக்க வேண்டும். தாய்மொழியைக் கொண்டாடுவதாக நினைத்துக்கொண்டு பிற மொழிகளைத்தவிர்ப்பது சரி அல்ல.
கொரியன் மொழி கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சிங்கப்பூரில் பணியில் இருந்த போது.....நிறுவனத்தில் இருந்து 7 நாட்கள் சுற்றுலா சென்றபோது (1996) என்னை மட்டும் அனுமதிக்க மறுத்தனர் கொரியன் குடிநுழைவுத்துறையினர்.... நீண்ட பேச்சு வார்த்தைக்கு (நிறுவன முதலாளி) பிறகு அனுமதித்தனர். கொரியன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பார்வையாளர்கள் /ரசிகர்கள் மிக அதிகம். நானும் ஒரு ரசிகனே.....! தற்போது ஹாட்ஸ்டாரில் வரும் ஒரு தொடர் கொரியன் வர்சனே.
ஏம்மா உலகம் எங்க போய்கிட்டு இருக்குன்னு தெரியல ஸ்பெஷலி தமிழ்நாடு பீப்பிள் எங்க போயிட்டு இருக்கீங்கன்னு தெரியல கொரியாலயே போய் செட்டில் ஆயிடுவிங்க போல கொரியால சில இடங்களில் தமிழ் தமிழ் பேசுறவங்களை அனுமதிக்கிறது கிடையாது ஏன் நம்ம இந்தியாவிலேயே ஒரு சில இடங்கள்ல ஹோட்டல் வந்து கொரிய காரங்க வச்சிருக்காங்க அதுல தமிழ் பீப்பிள் வரக்கூடாதுன்னு சொல்லி போர்டு வச்சிருக்காங்க புரியுதா அவங்க நம்மளை எப்படி பார்க்கிறார்கள் நீங்கள் முதலில் புரிஞ்சுக்கோங்க அவங்களோட கல்ச்சர் கல்ச்சர் என்கிறீங்க தமிழ் பீப்பிள் தான் உலகத்துக்கே கல்ச்சர் சொல்லி கொடுத்தாங்க ஏன்மா இப்படி இருக்கீங்க பாருங்க
Thank you...adhula nanum orthi..and Nan Korean ah iruka onum try panla..they only asked us to dress up like Korean...just one side matum pathutu odane judge pandringa..and I love my Indian culture..I would never disrespect my own country...Korean culture just entertainment ah dhan pakrom..Elam kpop fans immature kedyathu...Nanga perisa onume ketkla...just odane en judge pandringa..fan nu sonele Odane hate dhan..elarum generalize pana vendam dhan nanga sola vandhom but show rombo misleading ah poirchu...oru second hate ilama partha maybe purilyalam...unga elarukum Korean drama or kpop pidiknum avasiyam Ila..but disrespect pandrathu dhan vendam nenikrom...and not all fans are immature or toxic..
@@prathibasakthidharan5784andha ponnu sonna indian boys toxic nd korean boys possessiveness la ey theriuthu ungaloda maturity 😂so comments la vanthu matured ah peasi oru use um illa
Highly ridiculous. Whoever wants to learn any language there is no hurdle. That language should be useful to them. That is it. Korean products have international influence and thus that language will be definitely an advantage.
Na kooda childhood la parthruke ana indha maari addiction ila en ivlo hype kudukuringa anga irukura gals kooda hype iruka matanva inga irukura ponunga romba thaa thuludu
Intha group lam oru kaalathula hindi serial ku addict ippo korean series avlo tha 😂
😅😅😅
Fact😂
😂😂
ஏற்கனவே பாதிக்கு மேல தமிழன் ஒழிஞ்சிட்டான் இதுங்க வேற தலையெழுத்து
Tamil boys Kerala nu poreenga atha tamil girls Korea ke poitanga 😅
Apadiya nalla padiya poittu varatum namaku kerala lum ponnuga ilai tanuga
Right
Summa urttatha
Ennaiya yeai 🤷♂
Unna mathiri toxic ah iruntha enna panrathu toxic aunty😂😂😂😂
ஏதோ படித்துவிட்டோம் என்ற திமிர் ஆனால் வீட்டிற்கும் நாட்டிற்கும் உதவாத தர்குறிகள்
Padippukkum korean mohathukkum enna thodarpu .un aanadhikka thanatha idhula puhukkatha.
உள்ளூர்ல விலைபோகாத மீன்களை மீன் கிடைக்காத ஊர்களுக்கு ஐஸ் போட்டு வண்டியில ஏத்றதில்லையா அப்டிதான்😂😂😂😂😂....
😂😂😂😂😂superaaa sonninka
😂😂
😂
Nalla creativity 😂😂
Vera level answer 😂
இவளுகளை ஆப்பிரிக்கா சிரியல் பார்க விடனும்
Namakku therijudhu ellam verum "saranghaeyo". 😅
இவளுகளுக்கு தமிழ தவிர எல்லாத்தையும் புடிக்கும் பேசன்
Y do u care...Thats an individual's own interest
@@Cellina_7தமிழ் தெரியாதா 😅😅😅😂😂😂
அட தற்குறி 😂😂😂@@Cellina_7
தமிழ் கலாச்சாரம் உலகின் தொண்மையானது அதை குறை சொல்ல வாய்ப்பு இல்லை இன்றைய தமிழக கலாசாரத்தை தான் குறை சொல்லியிருப்பார்கள்!
If Tamil boys can love kerala girls why not Tamil girls can love korean boys
Why only teasing tamil girls for loving korean boys
Did we girls tease any tamil boys for loving kerala girls
But these girls degrading tamil culture that's only not acceptable
They cannot accept reality they can do troll or blame 😂
Korean boys not accepted for Tamil girls 😂😂😂😂
Korean words has originated from Tamil. They still use Amma, appa. So let's not Kindle.
அவிங்களை அப்பிடியே வடக்கொரியாக்கு அனுப்பிடுங்க !!!!
😅
anga ponathu ponathu dhan sethalum teriyathu 😂
Kim paathupan😅
Tamilnadu Boys loves kerala girls than tamilnadu girls
so its equal
Tamilnadu girls can love korean boys
But it is wrong to say our indian culture is bad
Saying tamil boys as toxic and Korean boys as possessive is not equal... 😂😂😂
@@HariKrishna-z4b5j i agree that point is also wrong . In that episode not much mature girls were there. These points are just senseless
Semma tiny
😂😂😂
I haven't seen even a single Korean movie or drama
Me too😊
Nallathu...
Yan students korean status vaipagapa hero & heroine 2dum 1ra matiri irukum😂 ata yadita pakuragalo tariyala itula addiction vara😂
Korean movies ellam nalla tha irukkum ana intha mathiri irukkurathum movies kkum samantham illa ithellam etho mental hospital irunthu escape ana case mathiri irukku
@@chandrakanth.g2794 varum movies & series patutu ivuka Korea poitu return vanta matiri pasuagapa 😆
எல்லாம் மொழுக்கட்டேன்னு உள்ள வெள்ளைத் தோல் படுத்தும் பாடு
வெள்ளத்தால் மட்டும் அல்ல அவங்களுக்கு லவ் பண்ண தெரியுது உங்களுக்கு பொறாம மட்டும் தான் பட தெரியுது
@@anit_1552 எது அவங்களுக்கு லவ் பன்ன தெறிதா 🤣🤣🤣 என்னமோ காதல அவனுக தான் அறிமுக படுத்துன மாறி பேசிட்டு இருக்க . கிருக்கு கிருக்கு. தமிழ்ர்களில் காதல் அறம் வீரம் என்னானு தெறியுமா ??
Gopinath actually went korea 😂
Korean Support Panravangala North Koreala Oru One month Vidunga
இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுதுகள். உருப்பட்டாப்புளதான்.
😂 ஆமா ப்ரோ கரெக்டா சொன்னீங்க
ஹிந்தி தெரியாது போடா என்று சொல்ல வேண்டியது ஆனால் உலகத்தின் உள்ள பல மொழிகளில் பொழந்து கட்ட வேண்டியது
தமிழர்கள் பல மொழிகள் கற்று உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால்
இந்தி படிக்க மறுப்பதற்கு காரணம் இந்தி மொழியால் தமிழுக்கு ஆபத்து ஏற்படும் என்பதுதான்.
தமிழ்நாட்டில் எல்லோரும் இந்தி கற்றுக் கொண்டால் நாளை ஒரே அரசாணையின் மூலம் இந்தியா முழுமையும் இந்தி மயமாக்க முடியும். பிறகு தமிழ் மெல்ல மெல்ல அழிந்து விடும். அந்த ஒரே காரணத்துக்காக தான். தமிழ்நாடு ஹிந்தியை எதிர்க்கிறது.
இருந்தாலும் இந்தி தேவைப்படுபவர்கள் இந்தி கற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
I am tamil girl... Na tamil serials pathi oru Vishyam sollratha ethukka maaten because tamil serials la ethulayume oru objective ehh kidaiyathu villan Or villi iruppanga avanga mrg aana hero or heroine mela aasa paduvanga illa hero heroin life la ore pratchanaiyaa pogum.... Illa slow motion le episode ahh ottiduvanga... Now I am stoped seeing those serials... So don't say tamil serials are best anna... 😮
Tamil culture is best culture 💯💯💯..... Only those culture mixed in our culture is gives the bad image....
Tamil serial paakaravanga ellaarum adhe mindset la thaan iruppaanga. Ava polappa epdi kedukkaradhu, iva vaalkaya epdi kedukkaradhu nu thaan daily ellaa Tamil serial layum odum. Oru naal ellaarum sandhosamaa iruppaanga. Aduththa 10 naal sogamaa dhaan pogum. Idha paaththu valarravanga adhe maadhiri dhaan yosippaanga. 😞Hindi serial naa, adhe dhaan, kooda neraya glamour irukkum.
Bro romba nala apron semayaa siricha bro 😂😂😂 ...sema troll edit🔥😂
Tamil pasanga thanganga❤ epdi namma pasangala vitukudukareengale therla
Yen antha kalathula irunthu ethana Peru foreigners ah marriage pannirkanga
@@shilpadevi5576 marriage panikatum avangaluku pudichuruku athukaga ivanga sari ila culture sari ilanu soldrathu thapunu soldren 😄
@@foodiebee5021 ama athu thappu than
அது தெரிந்ததால் தான் அமைதியாக இருக்கேன்....!!!! புரியாதா....!!!!
#### சீற் - Ha - ஹ - றம் உடலில் அல்ல....!!!! உயிரில் அல்ல....!!!! உணர்வில்....!!!! வரும் போது மட்டுமே புரியும்....இது எதிர் காலம்!!!!🤣😎😺😂✍️☝️👋👆
Ama pa
எவ்வளவு உயரிய கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் எவ்வளவு சித்தர்கள் , ஞானிகள் வாழ்ந்துள்ளனர் . 😢😢
That Korean mappilai.. Enna kappathuthudi mala 😂😂😂😂😂
Gopinath sir always thug life 👌👌👌
They seems like they're in the dream world.. K drama is a dream world even for Koreans coz the people there know the reality... The Korean men r like any other country men... If one wants to be good and treat their partner respectfully and rightly they would it doesn't depends on any country... They're talking without knowing the real situation there... Due to high expensive societal way of living South Korean women decided not to get married .. And though they're very advanced in technology there women r still struggling from their in law families... Hope these people come out of this dream world... Keeping entertainment as entertainment is good for all... Too much expectations only gives disappointment...
Omg..this is so true..finally I found someone who actually knows about Koreans..there's this movement called 4b women for women bacuse Korean men are misogynistic and like you said even the law doesn't protect women..these girls are living in fantasy and being ignorant by not educating themselves about the reality in Korea..
Also I'm glad I found one sane person and the same time a bit sad and frustrated about the amount of so called kpop fans who are literal crazies and attack anyone who doesn't like kpop songs
Very well said
@@Shshsjzjsjs they call others toxic by being the most toxic group, literally all Korean fans are so delusional and I feel so pity for their parents.
அவரும் கொரியன் போய்ட்டு வந்துட்டாருப்பா😂😂😂❤❤
நீ கொரியா புரொடக்ஷன் இருந்தா பரவாயில்லையாம் உனக்கு கேவலமா இல்ல இல்லரொம்ப சின்னதா இருக்கும் பரவாயில்லையா ❤
Korean drama va pathu remba kettu poi irukeenga
Vera responsibility illa atha reason
Apo tamil movie ya patha munneridalamaa 😂😂🤭
@@mohamedaskeen7452serifa pothitu po
@@mohamedaskeen7452😂😂😂
here the tamil serials are shit 💩💩
Unmaiya vera level video nalla enjoy thank you so much guys 🎉
கொரியன் செட்டுக்கு வாழ்த்துக்கள்😂😂
Semma bro ❤❤😂😂😂😂😂 I Support pannuvam
This is a soft power
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்கிறார்கள் தயவுசெய்து எந்த நாட்டு மொழிகளையும் கொச்சைப்படுத்தாதீர்
Broo nice video editing💥, enjoyed every single moment in the video😂🔥, 8.43mins video katudhu 2mins pathutu poidalam nu irundhan but fulla time ponadhae therila✨, thank you making me happy ❤️
நானும் தென்கொரியாவில் மூன்று ஆண்டுகள் இன் சோனில் பணிபுரிந்தேன்
இந்தப் பெண்மணி சொல்வது போல் அவர்கள் பெருசாக ஒன்றும் கலாச்சாரம் எல்லாம் என்று சொல்ல முடியாது
வீதிக்கு விபச்சார விடுதி வீதிக்கு வீதி தமிழ்நாட்டில் மாதிரி டாஸ்மார்க் இருக்கு ஏதோ ஒரு 20 ஆண்டுகளில் கொரியா கொஞ்சம் வளர்ச்சியடைந்திருக்கிறது 96 காலங்களில் எல்லாம் ஒரு 100 US டாலர் சம்பளம் கூட வழங்கவில்லை அவ்வளவு மோசமான இந்த கொரியா இன்றைக்கு வளர்ச்சி தான்
அப்ப நீ என்ன அங்க புடுங்குற நம்ம நாட்டுக்கு வந்துற வேண்டியதுதானே, உழைக்கிற அந்த நாட்டுல நீ ஆனா அந்த நாட்டை பற்றி கேவலமா பேசுற உப்பு தின்னுட்டு வெட்கமா இல்லாம நன்றிகெட்டாமா பேசுறியே
@@anit_1552inga pesura ponnugalata pooe itha kealu inga than culture sari illanu solluthula pack panni anga pooga sollu red light area vera anga naraya irukan nalla vasathiya irukum
Enaku korean drama pudiikum bts ah um pudikum adugunu evagala madri lam illa papen avolodan 1000 irundalum en. Tamil molzhi en tamil nadu dan enaku 1st yelllamey i love tamil❤❤❤❤❤
Not a single korean study tamil language..
But these fools are studying korean and are feeling proud😂😂😂😂
That's because nobody wants to learn Tamil😂
Namba thamizh kalandha mozhi dan ya adhu..
Sootha moodinu kelambu punda @@blue_moon1_1
What about people who learn English in Tamilnadu?
எல்லா மொழிகளையும் மதிக்க வேண்டும்.
தாய்மொழியைக் கொண்டாடுவதாக நினைத்துக்கொண்டு பிற மொழிகளைத்தவிர்ப்பது சரி அல்ல.
@@blue_moon1_1 you go and search they also learn to speak and write tamil
Don't worry tamil boys. Andha ponnunga kuduthu vachadhu avlo dhan. Always Tamil pasanga dhan paasakkara paiyanga ❤
Evlo pesuna gopinath enn avar paiyana ha Korea la padikka vaikararu ,, avar paiyan kettu poga mattara paavam 😮
Pudichirukkuna atha pathi mattum pesalaam...
Atha vittuttu innoru visayatha mattam thatti, ungaluku pudichirukkunu uyarthi solla vename🙃...
Editing nice💚🖤
We must need part 2 😂😂😂😂 please 🙏🙏🙏🫰
Ñ ñm
North Korea a vs South Korea 🤣🤣, எங்க தலைவன் கிம் கிட்ட நாட்டுக்குள்ள போயிருக்க மாட்டிருக்காளுங்க 🤣🤣
Great edit
அருமை
இது உண்மையாவே கொரியன் மொழியா... இல்ல நம்மக்கு புரியாது'னு அடிச்சு விடுறாங்களா...😆 ஒரு கொரியாகாரன் கூப்பிட்டு cross check பண்ணனும்... 🤓
5.25 I Can't Control Laughing..
BGM Perfectly Matched for Dressing Sense....😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂Editing nalla iruku bro ❤❤ sirikka veikurathuku thanks nov 😂😂😂😂
கொரியன் மொழி கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
சிங்கப்பூரில் பணியில் இருந்த போது.....நிறுவனத்தில் இருந்து 7 நாட்கள் சுற்றுலா சென்றபோது (1996) என்னை மட்டும் அனுமதிக்க மறுத்தனர் கொரியன் குடிநுழைவுத்துறையினர்.... நீண்ட பேச்சு வார்த்தைக்கு (நிறுவன முதலாளி) பிறகு அனுமதித்தனர். கொரியன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பார்வையாளர்கள் /ரசிகர்கள் மிக அதிகம். நானும் ஒரு ரசிகனே.....!
தற்போது ஹாட்ஸ்டாரில் வரும் ஒரு தொடர் கொரியன் வர்சனே.
1:38😂🤣 paayava😅
That "Chigen boya" to "Podanga oya".. 😂🤣🤣
ஏம்மா உலகம் எங்க போய்கிட்டு இருக்குன்னு தெரியல ஸ்பெஷலி தமிழ்நாடு பீப்பிள் எங்க போயிட்டு இருக்கீங்கன்னு தெரியல கொரியாலயே போய் செட்டில் ஆயிடுவிங்க போல கொரியால சில இடங்களில் தமிழ் தமிழ் பேசுறவங்களை அனுமதிக்கிறது கிடையாது ஏன் நம்ம இந்தியாவிலேயே ஒரு சில இடங்கள்ல ஹோட்டல் வந்து கொரிய காரங்க வச்சிருக்காங்க அதுல தமிழ் பீப்பிள் வரக்கூடாதுன்னு சொல்லி போர்டு வச்சிருக்காங்க புரியுதா அவங்க நம்மளை எப்படி பார்க்கிறார்கள் நீங்கள் முதலில் புரிஞ்சுக்கோங்க அவங்களோட கல்ச்சர் கல்ச்சர் என்கிறீங்க தமிழ் பீப்பிள் தான் உலகத்துக்கே கல்ச்சர் சொல்லி கொடுத்தாங்க ஏன்மா இப்படி இருக்கீங்க பாருங்க
நாங்களும் தான் கொரியன் சீரிஸ் பாக்குறோம்.. ஆனா இந்த அளவுக்கு எல்லாம் இல்லையே 🤭.. என்ன இவங்க இப்படி இருக்காங்க 😂😂😂😂😂
பிற மொழி யை கொச்சை படுத்தல் தவறு
ஒரு சரியான தலைவன் தமிழ்நாட்டிற்க்கு அமையும் வரை இந்த மாதிரி அரைகுறை மூளை உள்ள தற்குறி மனிதர்களை நாம் சகித்து கொள்ள தான் வேண்டும்
தமிழார் 1900 ஆயிரம் ஆண்களுக்கு முன்பு பெண்கள் இப்படி தான் இருந்தார்
உன் தமிழ்ல தீய வைக்க என்னய இது...
@@vaitheswaran7031😂😂😂😂😂😂😂😂🎉
Oru mogaraiyum sagikkala... KOREA-kodooram
Thank you...adhula nanum orthi..and Nan Korean ah iruka onum try panla..they only asked us to dress up like Korean...just one side matum pathutu odane judge pandringa..and I love my Indian culture..I would never disrespect my own country...Korean culture just entertainment ah dhan pakrom..Elam kpop fans immature kedyathu...Nanga perisa onume ketkla...just odane en judge pandringa..fan nu sonele Odane hate dhan..elarum generalize pana vendam dhan nanga sola vandhom but show rombo misleading ah poirchu...oru second hate ilama partha maybe purilyalam...unga elarukum Korean drama or kpop pidiknum avasiyam Ila..but disrespect pandrathu dhan vendam nenikrom...and not all fans are immature or toxic..
@@prathibasakthidharan5784andha ponnu sonna indian boys toxic nd korean boys possessiveness la ey theriuthu ungaloda maturity 😂so comments la vanthu matured ah peasi oru use um illa
@@bharathikannan5952Super nethi adi reply bro 😂😂😂
@@bharathikannan5952
🤣🤣🤣🤣🤣
@@prathibasakthidharan5784 hope you are toxic
Malaysia la ithukku peruthan tak sedar diri nu Solluvanga
God pls give me the power of homelander
இனி தமிழ் பையன்கள்க்கு கல்யாணம் ஆகா வாய்பில்லை 🤣
என்னப்பா நீ பேசாம கேரளா போய்விடு உனக்கொரு நயன்தாரா இல்லாமலா போய்டும்😁
Epa editor, yaru samy neega
Vera level bro climax edit lam🔥
Thanks
என்ன கொடுமை சார் இது😂😂😂😂. கொரியாவ பாத்து நம்ப நாட்ல பலபேர் வானவில்லா சுத்திக்கிட்டு இருக்காங்க கருமம் கருமம்🤢🤢🤢
Me waiting for "veluthu vaangiya gopinath"
ஹிந்தியை படிக்க சொன்னால் கத்தி கதரும் நபர்கள் வெளிநாட்டு மொழியை படிக்கும் போது ஒன்னும் சொல்லுவது கிடையாது .
Highly ridiculous. Whoever wants to learn any language there is no hurdle. That language should be useful to them. That is it. Korean products have international influence and thus that language will be definitely an advantage.
இப்ப புரியுதா.நம்தமிழ்.மொழி.ஏழைகளுக்கு.மட்டும்.தான்.ஏழை.மாணவன்.மட்டும்தான்.வேற.மொழி.படிக்கவோ.பேசவோ.கூடாது.பணம்.உள்ளவர்கள்.பல.மொழிபடிக்கலாம்.
ஏழைகள் பல மொழி படித்தால் தமிழக அரசு சுட்டுவிடுமா. யார் எதை வேண்டுமானாலும் படிக்கலாம் தாங்களாக தடை ஏதுமில்லை. வீடியோவில் வந்தது மிடில் கிளாஸ்தான்.
ஏழை மாணவன் போன் யூஸ் பண்றது இல்லையா இப்ப எந்த மாணவன் கிட்ட போன் இல்ல போன் இருந்தா எல்லா லேங்குவேஜும் படிக்கலாம்
பட் அதுக்கு அவங்க லாங்குவேஜ் கத்துக்கணும் நினைக்கணும் பார்த்து பொறாமை போட்டா வேலைக்காகாது, போனை எப்படி யூஸ் பண்றோம் அப்படின்னு இருக்கு இல்ல😂
Anda dressing sense 😂😂😂😂👌👌
After a long time I laughed wholeheartedly watching a video. Thank you so much 🙏🏻
அவங்க சீரியல் ஸ்டுடியோ உள்ள போய் டைரக்டர் முன்னாடி தவறா பேசுவதா.
முதுபண்டி sema timing
Yov editoru vera level😂
Editing nalla irukku 🎉
இதுல கலந்துகிட்ட கஷ்மானங்கள் அனைவரும் korean மாதிரி முகம் உள்ளது ஆனால் நம் நாட்டவர்க்கு வாசலில் நிட்கும் கூர்கா மாதிரி தான் do you understand
7:13😂 va thala
Ithula eathana per korean cell phone use pandringa
Idhu ellam yenga poi mudiya pogutho 😮
சூ என்று சொல்லாலம் என்று நினைவு வருது தமிழான்டா
வன்மத்தை கக்கி வச்சிருக்காங்க 😂😂😂
கொரியன் என்ன பெரிசு அங்க கொண்டாடுற செம்பவளம் ராணிய பத்தின வரலாற நிகழ்ச்சியா பண்ணுங்க...
இதுங்க மூஞ்சியெல்லம் இங்க போனி ஆகல போல
அதுல பேசுற பொண்ணுங்க எவ்வளவு மாடலா அழகா இருக்காங்க ஆக்சுவலா உன் மூஞ்ச பாரேன்
Athuku da in tha video
Episode epdi download pandrathu bro 🎉
Oh adhanala dhan boy bestie varagala😅
Last girl is real tamizh rani 🗿⚔️🔥☝️😈
enakku mattum dhaan ipdi thonudha therla . Korean series paatha Ponnuku boy get up potta maadhiri iruku. 😅😅😅😅😅
Nepali ya poi Korean nu soldrainga 😂
Boss unga video Vida unga voice than bayangarama iruku😜🔥 semma voice I like your voice & video also ❤️❤️
Voice mattumthan nalla irukum😁
What’s your insta id?
Kandukama vitrunum romba kandukuna taan hype aagiduthunga ithunga
Good editing brother 🎉
innum konjam length potrukalam bro
Yes
Sibalomi 😂
Idhaan nambha oorula oru ponnu kedaikka maatengudhu 😂
Na kooda childhood la parthruke ana indha maari addiction ila en ivlo hype kudukuringa anga irukura gals kooda hype iruka matanva inga irukura ponunga romba thaa thuludu
Super super semma 😂😂😂
They only see their beauty.not their heart.in tamil boys have lots have good heart.
Aadu manthikal😂
I don't know why they are watching korean but me i am BTS ARMY ❤❤ kpop fan❤ sir😂
I never laughed like this for a video
😂😂😂 Korean thaakapattar
@@kishorekeeran2201 😂😂 exactly
Hindi theriyathu , but english korea all ok.. valga Tamil makkal
Super❤
Pesama Korea ku pooga di.