வரதட்சணை கேட்ட மாமியாரை வெளுத்து வாங்கிய கோபிநாத் 🔥😡💥 | நீயா நானா Troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @sugantheav3891
    @sugantheav3891 9 หลายเดือนก่อน +731

    யாருக்கும் பொண்ணே கிடைக்காது.கல்யாணமே நடக்காது.

    • @padmamogan5680
      @padmamogan5680 9 หลายเดือนก่อน +5

      True

    • @TamilArasi-gk5mo
      @TamilArasi-gk5mo 9 หลายเดือนก่อน +4

      Correct 💯💯💯

    • @shinyvinsilin2016
      @shinyvinsilin2016 9 หลายเดือนก่อน +8

      அப்படி எல்லாம் கல்யாணம் நடக்காது என்று சொல்ல முடியாது😮😮😮 ஏன்னா இப்பவும் நடக்கிற எல்லா கல்யாணமும் வரதட்சணை வாங்கி... வரதட்சணை கொடுத்து... தான் நடக்குது

    • @NandhuNandhu-i3b
      @NandhuNandhu-i3b 9 หลายเดือนก่อน +1

      💯

    • @Prathi153
      @Prathi153 8 หลายเดือนก่อน +2

      Avanga pasanga paavam

  • @vijithamaheswaran4568
    @vijithamaheswaran4568 8 หลายเดือนก่อน +622

    ஏன் தான் சீதனம் என்ற பெயரில் இப்படி பிச்சை எடுக்கிறார்களோ தெரியவில்லை

    • @nithusharaveendiran9431
      @nithusharaveendiran9431 8 หลายเดือนก่อน +14

      unmaithan ellam pichai edukuthukal arivu keddathukal

    • @subinsuji23
      @subinsuji23 8 หลายเดือนก่อน +7

      Unga anna thambi varathatchana kga mattigala

    • @sureshkrishna2208
      @sureshkrishna2208 5 หลายเดือนก่อน +7

      Girls sothu, sondha veedu ketta life security adhuvae boys ketta picha good society

    • @estherjenisha2000.
      @estherjenisha2000. 5 หลายเดือนก่อน +2

      Avaga payana padika vacha selavu college apparom bike avaga selavu pannirupagala atha nammakita vasool pannraga

    • @sureshkrishna2208
      @sureshkrishna2208 5 หลายเดือนก่อน +1

      @@estherjenisha2000. Padikadha payana kalyanam pannikogha, panatha neeghalum paakadhigha avanghalum kekka mattagha

  • @Kavithageetha-d5z
    @Kavithageetha-d5z 7 หลายเดือนก่อน +151

    பொண்ணு வீட்டோட இருந்தாலும் பரவாயில்ல இந்தமாதிரி தரித்திரம்பிடிச்ச வீட்டுக்கு போகவே கூடாது

  • @m.b.lakshmipriya7537
    @m.b.lakshmipriya7537 9 หลายเดือนก่อน +912

    வரதட்சணை எனும் பேரில் பிச்சை எடுக்கிறார்கள்..

    • @airbornewolf5413
      @airbornewolf5413 8 หลายเดือนก่อน +23

      நீயா நானால பொன்னுங்க கேட்டத பாக்கலயா லச்சு 😂😂😂😂

    • @kesavg4586
      @kesavg4586 8 หลายเดือนก่อน +8

      பொண்ணுங்க ரொம்ப ஒழுங்கு😂

    • @mukills2608
      @mukills2608 8 หลายเดือนก่อน +10

      Ponnu vetla paiyan 7 digit salary iruntha dhan ponnu kodupanne sollu pothu , dowry kekurathu thappila.... First nalla payana iruntha pothumnu ponnu vitla kekatum appuram dowry kekuratha kora sollalam.

    • @nithyahariharan2667
      @nithyahariharan2667 8 หลายเดือนก่อน

      They are shameless creatures. Better openly they can beg outside any temple.

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 8 หลายเดือนก่อน +6

      Antha kaasu vachu intha payan business pannuvaanaam. Paiyan oda Amma appa , payanukku appo ethuvum pannama , antha ponnayum, payyanayun velai vaangi, ponnu veetla kaasu vaangi ukaanthu thimbaangala.
      Intha polapukku pichai edukirathe mel.

  • @SimpleHomeRecipes23
    @SimpleHomeRecipes23 9 หลายเดือนก่อน +394

    இதுங்க கேட்பதை பார்த்தால் பெண் பிள்ளை பெற்றவர்கள் தெருவில் தான் நிற்க வேண்டும் போல... இப்படி பேச கூச்சமா இல்லை?

    • @Saranya-di6fv
      @Saranya-di6fv 9 หลายเดือนก่อน +18

      Pichakkara naiga
      Vekkame irukkadhu

    • @nilanthinisr
      @nilanthinisr 9 หลายเดือนก่อน +15

      பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் எதற்கு தெருவில் நிற்க வேண்டும்?? இப்படிப்பட்ட பிச்சைக்கார குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டால் ஆபத்து என்று இது போன்ற பிச்சைக்கார கூட்டத்துக்கு பெண் தராமல் இருக்க வேண்டும். திருமணம் தாமதமாகும் என்றாலும் பெண் பிள்ளைகள் கண்ட கண்டவர்களாலும் துன்பப்படாமலாவது உயிருடனும் நிம்மதியுடனும் வாழட்டும். நல்ல குடும்பம் கிடைக்காமல் போகாது

    • @bhuvanabhuvi6843
      @bhuvanabhuvi6843 8 หลายเดือนก่อน +2

      Serupadi

    • @bhuvanabhuvi6843
      @bhuvanabhuvi6843 8 หลายเดือนก่อน +1

      Very good point

    • @MariChithra-o4u
      @MariChithra-o4u 15 วันที่ผ่านมา

      இப்பேர்பட்ட வேர்களின் பிள்ளைகள் சன்னியாசியாக்கிவிடுவார்கள்

  • @Honeysrihoney
    @Honeysrihoney 8 หลายเดือนก่อน +74

    இப்படி எல்லாத்தையும் கேட்டா, வர பொண்ணு தனி குடித்தனம் தான் போவணும் போலே
    (வர பொண்ணு கடைசி காலத்துல எங்கள நல்லா பாத்துக்கணும்னு கேக்க தோணுதா பாரு)

    • @mahamaha1878
      @mahamaha1878 5 หลายเดือนก่อน

      Athane...😂

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 9 หลายเดือนก่อน +550

    இப்படி கேட்டதால தாங்க பொண்ணு கிடைக்காம அலையிறாங்க

    • @kaviarasiv1140
      @kaviarasiv1140 9 หลายเดือนก่อน +6

      Correct aah sonninga

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 9 หลายเดือนก่อน +4

      True....,

    • @nilanthinisr
      @nilanthinisr 9 หลายเดือนก่อน +2

      இப்படி சொன்னா உடனே சொன்னவர்களின் தாய் தந்தையை தப்பா பேச ஒரு கூட்டமே திரண்டு வரும்

    • @elakkiya1056
      @elakkiya1056 9 หลายเดือนก่อน +4

      ​@@nilanthinisr pinna ena konjuvangala

    • @nilanthinisr
      @nilanthinisr 9 หลายเดือนก่อน

      @@elakkiya1056 தேவையில்லை. கண்டபடி பேசாமல் மூடிட்டு இருந்தா போதும்

  • @Livimith2096
    @Livimith2096 8 หลายเดือนก่อน +134

    என் பையனுக்கு இவ்வளவு மதிப்பு என்று உன் மகனை விற்பது தான் வரதட்சணை.

    • @somu87i
      @somu87i 4 หลายเดือนก่อน

      En nee kelalaya

    • @smartgowthamrazer
      @smartgowthamrazer 4 หลายเดือนก่อน

      Yean unakku maapla paakum boothu mattum summava vitturpaanga , Sondha veedu , Car , Bank balance laam irukura maaplayaa keateangala. Appo unagala vithutaangala ?? Yeavlo ku vithaanga ?

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 9 หลายเดือนก่อน +522

    கருமம் பொது இடத்தில் இப்படி பேச கொஞ்சம் கூட கூச்சமோ வெக்கமோ இல்லாமல் பேசுகிறார்கள்

    • @padmapriyaarun9204
      @padmapriyaarun9204 8 หลายเดือนก่อน +11

      தனியா நாலு பேர் இருந்தாலும் இப்டி பிச்சை எடுக்க கூடாது

    • @Kavithageetha-d5z
      @Kavithageetha-d5z 7 หลายเดือนก่อน +5

      இந்த அம்மா பல்ல பார்த்தாலே பொண்ணு கடச்சமாதிரி

    • @priyankamanty5429
      @priyankamanty5429 6 หลายเดือนก่อน

      😅

    • @Haany1225
      @Haany1225 6 หลายเดือนก่อน +1

      , கோபிநாத் sir,இவ்வளவெல்லாம் சீதனம் வாங்கிய பிறகு பிரச்சினை வந்தால் தூக்குப்போட்டு சாக மாப்பிள்ளை களின் அம்மாக்களுக்கு கயிறு வாங்கிக் கொடுக்கணும்

  • @jazzaqua5033
    @jazzaqua5033 5 หลายเดือนก่อน +45

    முப்பது வயசு தாண்டினா பொண்ணு போட்டோவே கிடைக்காது இதுல வரதட்சணையா 😂😂

    • @venkatesh5666
      @venkatesh5666 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @SimpleHomeRecipes23
    @SimpleHomeRecipes23 9 หลายเดือนก่อน +624

    இப்படி வரதட்சணை கேட்பவர்களை திருமணம் செய்யாதீர்கள்....

    • @gayathiri202
      @gayathiri202 9 หลายเดือนก่อน +10

      Vellaiku ponnumnu demand panra angalukue koduka matten. But my daughter is professional definitely she will do work.

    • @ArsathBena-yr6lp
      @ArsathBena-yr6lp 9 หลายเดือนก่อน +3

      True

    • @shalinir7037
      @shalinir7037 9 หลายเดือนก่อน +4

      Yes

    • @kajamohaideen7545
      @kajamohaideen7545 9 หลายเดือนก่อน +5

      Kalyanam lam ippalam oru bussiness maari pochi.... Easy divorce ahuthu ippalam 😢

    • @antoch9225
      @antoch9225 9 หลายเดือนก่อน +2

      What are you going to do with the brides who are asking dowry from parents?

  • @LakshitLakshit-f4y
    @LakshitLakshit-f4y 9 หลายเดือนก่อน +72

    இதில் இருக்கிற எதுக்குமே ஒரு பொண்ணு கூட இல்லையா

  • @vinothini8921
    @vinothini8921 9 หลายเดือนก่อน +986

    கவலை படாதீங்க கண்டிப்பா எவனும் பொண்ணு தர மாட்டான் 😂😂

    • @jayanthijayanthi17
      @jayanthijayanthi17 9 หลายเดือนก่อน +21

      திரு வார்த்தை 😅

    • @anburaj7283
      @anburaj7283 9 หลายเดือนก่อน +16

      பாசு.இவனுங்களுக்கு தான் தேடி போய் தருவானுங்க . நீங்க வேற.

    • @rararara5846
      @rararara5846 8 หลายเดือนก่อน +2

      Superahh sonniga ma😂

    • @ansari11000
      @ansari11000 8 หลายเดือนก่อน +8

      Aprm onnume venam, ponna matum kudunga nu soluvanga 😂

    • @shru9067
      @shru9067 8 หลายเดือนก่อน +6

      Ama 35 vayasu varaiku alanju theditu ..apro ponna iruntha pothunu solranga

  • @priyadevanathan459
    @priyadevanathan459 9 หลายเดือนก่อน +89

    Pooja saman, bucket, anda-kunda, fridge, washing machine, sofa, furniture... Idhellam oru Norma middle class family la kooda indha kalathula irukkum...adhu kooda illadhavanga veetla eppidi ponnu kudukka mudiyum?

    • @Official_Pickle
      @Official_Pickle 9 หลายเดือนก่อน +8

      Ithellam ponnu thani kuduthanam pona use agum athukaga dhan

    • @somu87i
      @somu87i 4 หลายเดือนก่อน

      Oppangaran en vaangungar
      Go ask your father , why he bought from mother
      Give him slap

  • @danithaani9285
    @danithaani9285 9 หลายเดือนก่อน +520

    எனக்கு இரண்டு பையன்கள்.நான் எல்லாம் எதுவும் கேட்க கூடாது என்று அவர்கள் பிறந்த உடனேயே முடிவு செய்து விட்டேன்.நல்ல குணம்.இரண்டு பேரும் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்.அது தான் எனக்கு தேவை.

    • @BlueBerry-bc7yp
      @BlueBerry-bc7yp 9 หลายเดือนก่อน +7

      Yes sister. We never aksed dowry from my both sister in laws, today they are taking good care of both my brother's.. we are happy!

    • @anthonyammagnanapragasam1248
      @anthonyammagnanapragasam1248 9 หลายเดือนก่อน

      உண்மையில இதுக மணித ஜெம்மங்களா? இதுகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்கனும். ஆண்களை மட்டுமா கஷ்டபட்டு பெத்தாங்க?

    • @mohanpillai7551
      @mohanpillai7551 9 หลายเดือนก่อน +6

      Super. 🙏

    • @shalinir7037
      @shalinir7037 9 หลายเดือนก่อน +4

      Super ma😊

    • @anburaj7283
      @anburaj7283 9 หลายเดือนก่อน +3

      வாழ்த்துக்கள்

  • @RamPrakash-s2s
    @RamPrakash-s2s 9 หลายเดือนก่อน +128

    கோபி அண்ணா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கும் அம்மாக்கள் தூகுல தொங்கி சாவுங்கடி

    • @shobinak
      @shobinak 9 หลายเดือนก่อน +4

      👌🏻👌🏻👌🏻

    • @VasanthiM-r5v
      @VasanthiM-r5v 9 หลายเดือนก่อน +2

      Correct

    • @monikasuresh5391
      @monikasuresh5391 8 หลายเดือนก่อน

      90. 4:39

    • @RamPrakash-s2s
      @RamPrakash-s2s 8 หลายเดือนก่อน +1

      @@monikasuresh5391 🤣🤣

    • @soundarapandig3785
      @soundarapandig3785 8 หลายเดือนก่อน +1

      😅😅😊

  • @mathum3693
    @mathum3693 9 หลายเดือนก่อน +1652

    என் மாமியார் எனக்கு 10 பவுன் நகை போட்டாங்க.... அது போக தாலி செயின் போட்டாங்க... எங்க அம்மா கிட்ட எதுவும் கேக்கல.. சபையிலே மாப்பிளைக்கு செயின் போட்ட உடனே எங்க அத்தை அவுங்க நகை கழட்டி என்கிட்ட கொடுத்தாங்க 🥰🥰

    • @chevvanthit5029
      @chevvanthit5029 9 หลายเดือนก่อน +67

      சூப்பர் அத்தை ஆ என் மாமியார் என் சயினைத்தி எனக்கே தாலி சயின் போட்டாங்க

    • @sanrajsanthiya7885
      @sanrajsanthiya7885 9 หลายเดือนก่อน +23

      Ungaluku marriage aki evlo naal akuthuma

    • @muthamilchannel
      @muthamilchannel 9 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤

    • @mathum3693
      @mathum3693 9 หลายเดือนก่อน

      @@sanrajsanthiya7885 5 வருஷம் ஆகுது

    • @mathum3693
      @mathum3693 9 หลายเดือนก่อน

      ​@@sanrajsanthiya78855 வருஷம் ஆகுது

  • @durgamega7985
    @durgamega7985 8 หลายเดือนก่อน +13

    Yow editor ne vera level ya.. Ultimate 🎉🎉😂❤... Super...

  • @janeausten3397
    @janeausten3397 9 หลายเดือนก่อน +607

    வரதட்சிணை கேட்போருக்கு பெண் கொடுக்காதீர்கள்

  • @MuzammilaMuzammila-yf9ob
    @MuzammilaMuzammila-yf9ob หลายเดือนก่อน +2

    Wow muslim not allowed. Supper sir ipdy ivangalukkum puriya vechinga .. supper ❤

  • @Sowmimohanprince
    @Sowmimohanprince 9 หลายเดือนก่อน +207

    தயவு செய்து இந்த வரதட்சணை கேட்போர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்..

    • @abinayasunesh7770
      @abinayasunesh7770 9 หลายเดือนก่อน +4

      Nalla settled mapla venum nu keta thappu illayo...

    • @janeausten3397
      @janeausten3397 9 หลายเดือนก่อน +7

      ​@@abinayasunesh7770illa daa naathari

    • @abinayasunesh7770
      @abinayasunesh7770 9 หลายเดือนก่อน +1

      @@janeausten3397 poda nayeee...poi pichakara maplaya dowri illama un ponnu ku mrg pani vai...

    • @janeausten3397
      @janeausten3397 9 หลายเดือนก่อน

      @@abinayasunesh7770 dei etchakala thellaveri kodeeswaran ae vanthalum dowry pitchai kekathavanukku thaanda en ponnai katti veipen

    • @Sowmimohanprince
      @Sowmimohanprince 9 หลายเดือนก่อน

      Niye settled ah irukkiye..Unakku ethukku da dowry.. oru ponna parents kashta pattu peththu valarthu படிக்க vachi ungalukku marriage panni kuduthutu avanga V2 laya வசிகுரங்க..life long oru ponnu தன்னை பெற்றோர்களை, சொந்தகளை பிரிந்து கணவன் கதி என்று வருகிறாள்.. அதற்கு நீங்கள் செய்யும் கைமாறு என்ன?? ஒரு எல்லாத்தையும் தியாகமும் பண்ணிட்டு வரணும்.. உங்களுக்கு varathatchanaiyum கொண்டு வரணுமா??😡😡😡🔥

  • @jaiv5596
    @jaiv5596 9 หลายเดือนก่อน +49

    That black shirt already came into another episode,
    Masala grinding in amikal😂😂😂

    • @subavarsha2994
      @subavarsha2994 9 หลายเดือนก่อน +1

      Avan ammikal ila avan amma valaium avanuku kalyanam agathu pola😅😅😅😅

  • @Sindhsind
    @Sindhsind 9 หลายเดือนก่อน +226

    எல்லாம் வரதச்சனை கொண்டு வந்துட்டு உங்க கூட சேர்ந்து இருப்பாங்கனு நினைக்காதீங்க. தனிக்குடும்பம் போகணும். Ok வா

    • @Pkrisn
      @Pkrisn 7 หลายเดือนก่อน +4

      Adane indha porulellam vangitu pudhu veedu paathe thaniya poidalame . Indha extra luggage a Yen kooptu poganum

    • @SowmiyaRajagopalan
      @SowmiyaRajagopalan 6 หลายเดือนก่อน

      ய்

    • @gurur8546
      @gurur8546 5 หลายเดือนก่อน

      Crt crt😊

  • @arunagalya4573
    @arunagalya4573 9 หลายเดือนก่อน +25

    Nane oru mbbs doctor
    Malaysia
    En husband tamil naadu
    En husband 10th
    Marrige ku enkita iruntu enta oru varathachanaiyum ketatu kidaiyatu.
    Nan matum potum nu sonanga avanga family la .iniku nan nalla iruken.en husband enaku elame senjaru. Oru husband ah epadi wife ah vechi irukanumo apadi vechi irukaru.im really happy ipadi oru husband family kidaika.im lucky person in this world ❤

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 9 หลายเดือนก่อน +13

      Unga padipu dhan avangaluku periya varadhatchanai
      Idhuku porul kaettavangalae paravalla

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 9 หลายเดือนก่อน +1

      Unga padipu dhan avangaluku varadhatchanai,
      Idhuku porul kaekuravangalae paravalla

    • @user-Deepa538
      @user-Deepa538 4 หลายเดือนก่อน +2

      Ippadi poi emmanthutu naan lucky nu vera sollrengale ungala patha 😂😂😂

    • @BhavaniBava-y2b
      @BhavaniBava-y2b 3 หลายเดือนก่อน

      Ithuve neenga MBBS doctor illana
      Ketu irupanga..🤦‍♀️

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 9 หลายเดือนก่อน +346

    பொண்ணும் படிச்சி சம்பாதிக்கறா, மருமகளுக்கு நீங்க என்ன தரபோறீங்கனு சொல்லவே இல்லையே? 😊😁

    • @SuguKumar-d6z
      @SuguKumar-d6z 9 หลายเดือนก่อน +14

      Super.inga

    • @hephzihephzi7030
      @hephzihephzi7030 9 หลายเดือนก่อน +32

      I also thought the same. Engineer, collector na kokka? Many girls have studied more than these. What will the boy's house give?

    • @anushag8898
      @anushag8898 9 หลายเดือนก่อน +24

      Athana ponnu 1 lakh sambathicha athe 50 pown jewels ivanga poduvangala

    • @ishwaryalakshmigv3202
      @ishwaryalakshmigv3202 9 หลายเดือนก่อน +7

      Apdi podu

    • @samyp5100
      @samyp5100 9 หลายเดือนก่อน +7

      சரியான கேள்வி..

  • @krmurugesan1967
    @krmurugesan1967 4 หลายเดือนก่อน +4

    இப்போது புரிகிறதா முதியோர் இல்லம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே ஏன் போகிறதென்று

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 9 หลายเดือนก่อน +241

    Today's reality: ponnu kudukkradhe periya seedhanam dhaa.. povinglaa..😂😂😝😝

    • @Thatonlyone678
      @Thatonlyone678 9 หลายเดือนก่อน +2

      Adhu aha 👏 👏

    • @janeausten3397
      @janeausten3397 9 หลายเดือนก่อน +5

      இது உண்மை தான். பெண்ணே சீதனம் தான்.

    • @samson3267
      @samson3267 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @nithusharaveendiran9431
      @nithusharaveendiran9431 8 หลายเดือนก่อน +3

      sariya sonninkal

  • @PriyuuuDharshu
    @PriyuuuDharshu 6 หลายเดือนก่อน +5

    😂😂😂 எனக்கு ஏன் இவங்க பையன் விக்குற மாதிரி பேசுறாங்க 😅 எனக்கு அதான் தோணுது😂

  • @indianaustes9094
    @indianaustes9094 9 หลายเดือนก่อน +98

    One of the reason why girl don’t treat you as her own after marriage ppl

  • @suryaprakash6242
    @suryaprakash6242 8 หลายเดือนก่อน +11

    அந்த பசங்களுக்கு கல்யாணம் ஆன மாதிரிதா ஐய்யோ பாவம் 😅

  • @Prasanthreegan2715
    @Prasanthreegan2715 9 หลายเดือนก่อน +88

    தயவுசெய்து யாரும் இந்த மாமியாருடன் இருக்கட்டும் தர வேண்டாம் ஏனென்றால் அவர்கள் சாகும் வரை அது வேணும் இது வேணும் அது வேணும் இது வேணும் என்று கேட்டுக்கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டே இருப்பார்கள் தயவுசெய்து அந்த பயணங்களுக்கு யாரும் பெண் தராதீங்க

  • @ranjani7366
    @ranjani7366 8 หลายเดือนก่อน +10

    En mamiyar enaku 12 pavun chain athu poga thali chain potanga.Mrge agi 2 yrs achu ithu varaikum ena jewel iruku evlo potanga nu oru time kuda ketathu ila. Seer pani athu ithunu seiyanumnu kuda sonathu ila.❤Neraya time Sanda potrukom apo kuda ethume eh solla matanga.Sanda potalum pesiruvom.Im lucky to have her.❤Enaku marumagal vandhalum na ethum keka mata.

  • @SarathyMSUCO
    @SarathyMSUCO 9 หลายเดือนก่อน +77

    பெண்களுக்கு பெண்களே எத்ரி

  • @svkgroup7354
    @svkgroup7354 6 หลายเดือนก่อน +4

    நாடார் சமூகம் மிக மிக மோசம். ஒரு பெண் இருந்தால் ஒரு கோடி கண்டிப்பாக வேண்டும்

  • @rosemullai6463
    @rosemullai6463 9 หลายเดือนก่อน +173

    இப்போ பொது இடத்துல இப்படி கேக்குறவங்க நாளைக்கு நகைக்காக கொன்றுவங்க

    • @subavarsha2994
      @subavarsha2994 9 หลายเดือนก่อน

      Enaku ithe tha thonuchu… oru public show laiye vekkame ilama kekuthunga apo kandipa antha ponna kondu vara nagaiya thandi sagura vara unga amma ta atha vangitu va itha vangitu va torture panunga….. karumo paiyana pethuta periya kombu nu nanapu pola

    • @nilanthinisr
      @nilanthinisr 9 หลายเดือนก่อน +18

      உண்மை. இவளுங்க மொகரைக்கட்டைகளை பாத்தாலே மிருகம் மாதிரி தான் இருக்காளுங்க. பஜாரிங்க

    • @monishamoni5599
      @monishamoni5599 8 หลายเดือนก่อน +2

      Unmai than

  • @riya_11115
    @riya_11115 8 หลายเดือนก่อน +3

    Editorey vera level editing 🔥🤟🏼en manasu kulu kulu nu iruku en friend ku nichayam munadi 10 ketanga 1 month aprm 40pawn venum soltanaga maplaiyum vekamey ilama avan amma soldrathu ketutu ilichitu irunthan avanuku ponnu vera kedaikala nearly 38 en friend ku 25 ithu velaiku agathunu kalyanatha niruthita😌ipo en friend ku love marriage agiduchu 1 son irukan oru ruba kekala avanga husband👑 ipo avanuku🧑🏻‍🦲tha agama suthitu iruku😹💃🏻

  • @jayamravi9217
    @jayamravi9217 9 หลายเดือนก่อน +192

    எனக்கு 2 மகன் என்னோட ஆசை எனக்கு வர மருமகளுக்கு நான் எல்லாருக்கும் முன்னாடி 50 பவுன் நான் போட்டு கூட்டிட்டு வரதே நான் பெருமையாக நினைக்கிறேன் குறிக்கோளும் இதுதான் அதுக்கான தகுதியும் எனக்கு கடவுள் தரணும்னு இதுவரை வேண்டிக்கொள்கிறேன் ......

    • @ThasilimaBanu
      @ThasilimaBanu 9 หลายเดือนก่อน +29

      இதெல்லாம் நம்புர மாதிரியா இருக்கு 😂😂😂😂😂

    • @mathum3693
      @mathum3693 9 หลายเดือนก่อน +16

      என் மாமியார் எனக்கு 10 பவுன் நகை போட்டாங்க.... அது போக தாலி செயின் போட்டாங்க... எங்க அம்மா கிட்ட எதுவும் கேக்கல.. சபையிலே மாப்பிளைக்கு செயின் போட்ட உடனே எங்க அத்தை அவுங்க நகை கழட்டி என்கிட்ட கொடுத்தாங்க 🥰🥰

    • @1010-ரோஸ்மேரி
      @1010-ரோஸ்மேரி 9 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🤗

    • @Gayathri-up3dc
      @Gayathri-up3dc 9 หลายเดือนก่อน +6

      யார் போட்டாலும் தப்புதான் இருமணங்களின் அன்புக்கு நடுவில் தங்கம் வேண்டாமே

    • @ezhilek9833
      @ezhilek9833 9 หลายเดือนก่อน

      App paiyanuku?? Ena halwa va??

  • @JanakiChandrashekhar
    @JanakiChandrashekhar หลายเดือนก่อน +1

    அவங்க பொண்ணுக்கு என்ன போடணும் என்று அவர்களுக்கு தெரியும், கேட்டு வாங்குவது அசிங்கம், சம்பாதிக்க துப்பு இல்லாதவர்கள்தான் கேட்பார்கள்

  • @akshayavenkataramanan5332
    @akshayavenkataramanan5332 9 หลายเดือนก่อน +11

    The denim shirt guy really spoke good 👌👌Super editing

  • @Horlicksboost
    @Horlicksboost 9 หลายเดือนก่อน +8

    எங்க ஊருல சில பேர் வயசும், இளமையும் இருக்கும் காலத்தில். பொண்ணுவீட்டில் அது வேணும் இது வேணும்னு கேக்குறது. அப்புறம் இவ்ளோ குடுக்குற வசதியான பெண் வீட்டர். மாப்பிளைக்கு தனி வீடு கார் lax ல salary கேக்குரங்க. அப்படியே போய் பையன் 35 வயசு கடந்து போன பிறகு பொண்ணு கிடைச்சா மட்டும் போதும் னு கேக்குறாங்க. அப்புறம் பொண்ணு வீட்டார் பையன் வயசு அதிகம்னு வேண்டாம்னு சொல்ராங்க. இது தான் நடக்குது.

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 9 หลายเดือนก่อน +190

    50 பவுன் கேட்ட அம்மா உங்களுக்கு பொண்ணு இருந்தா இப்படி செய்வீர்களா?????

    • @shanthipriya5009
      @shanthipriya5009 9 หลายเดือนก่อน

      Seivanga kandipa. Magantarndhu pudungi magaluku senju avana kadanla iluthu vitutu andha kadana adaika marumugalta pudungum adhu

    • @SindhuKavya-z5l
      @SindhuKavya-z5l 9 หลายเดือนก่อน

      Podi

    • @rajeshwarisakthivel369
      @rajeshwarisakthivel369 9 หลายเดือนก่อน

      @@SindhuKavya-z5l அதுவே தாங்களுக்கும்

    • @KanagavalliMuthukumar
      @KanagavalliMuthukumar 9 หลายเดือนก่อน +2

      Super

    • @Yogesh-kr7bo
      @Yogesh-kr7bo 9 หลายเดือนก่อน +12

      ​@@SindhuKavya-z5lpoda dei unakku enna da avlo kandu

  • @Saranya_adhithi
    @Saranya_adhithi 9 หลายเดือนก่อน +6

    Enaku love mrg enaku mrgku munnadiye ennoda aththa chain valayal kammal ringnu potanga ennoda veetla irunthu ipo varaikum edhim vangala... Avanga kastpaduranganu ennaium edhum kekkakudathunu solirukanga mrg agi 6yrs achu apo irunthamaritha irukanga...❤

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 9 หลายเดือนก่อน +35

    இந்த நிகழ்ச்சி நான் பாத்து இருக்கே... பழையது தான் ஆனா
    இப்ப பாக்கும் போது ஏனோ அந்த அம்மாக்கள பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கு
    இப்படி பிச்சை எடுக்குற நிலைமையில் இருக்காங்களே என்று
    மனிதனாக இருந்தா கடைசி நிலை பிச்சை எடுப்பதுதான் அது மிகவும் அவமானமான ஒரு நிலை
    எதிராளியாக இருந்தா கூட அவங்க அந்த ஒரு நிலைமைக்கு போக கூடாது என்று தான் நம் மனம் நினைக்கும்
    ஆனா இந்த அம்மாக்கள் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாம பிச்சை எடுக்குறாங்களே
    யார் பணத்துக்கு யார் ஆசைப்படுவது இந்த வரதச்சனை பிச்சை எடுப்பது இல்லாமல் வேறு என்ன??

    • @KOM-9
      @KOM-9 9 หลายเดือนก่อน +2

      Which episode?

    • @veemalahramasamy8356
      @veemalahramasamy8356 หลายเดือนก่อน

      Thuuuuu, no respect for them

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 6 หลายเดือนก่อน +7

    If IAS officer takes dowry he should be dismissed or taken legal action. If any boy's family demand dowry politely ask them to leave your house.

  • @Harini95
    @Harini95 9 หลายเดือนก่อน +117

    உங்களுக்கு எவனும் பொண்ணு தரமாட்டாங்க டா.

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 9 หลายเดือนก่อน +12

    பொண்ணு கிடைக்கிறது கஷ்டமா இருக்குற இந்த காலத்துலயே இப்படி இருக்காங்க.... இந்த மாதிரி ஆளுங்களுக்கு பொண்ணே கிடைக்காது....

  • @hemalatha7870
    @hemalatha7870 9 หลายเดือนก่อน +6

    Your last clipping for subscription is very good . I subscribed. Your work gives happiness to all. Thankyou

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 7 หลายเดือนก่อน +3

    @6:54 அட ஆமாங்க நான் மறந்துட்டேன். 😄 Already watched 5 videos.

  • @dhanasakthi8489
    @dhanasakthi8489 9 หลายเดือนก่อน +62

    இவர் கள் அனைத்தும் நகை பணம் பொருள் கேக்குறங்கள் ஆனால் பெண் நல்ல பெண் வேணும்னு ஒருத்தர் கூட சொல்ல வில்லை

    • @vigneshtube1936
      @vigneshtube1936 9 หลายเดือนก่อน +5

      Nalla ponnu enga iruku

    • @dhanasakthi8489
      @dhanasakthi8489 9 หลายเดือนก่อน

      பெண் நல்ல பெண் வேணும்னு கேக்குறிங்கள் பணம் எவ்வளவு நகை எவ்வளவு என்றுதான் கேக்குறிங்கள்

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 9 หลายเดือนก่อน

      ​@@vigneshtube1936unga veetla yaarum illaya. Oor meyarangla da porampokku

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 9 หลายเดือนก่อน

      I was thinking the same!

    • @diludilu2004
      @diludilu2004 9 หลายเดือนก่อน +2

      ​@@vigneshtube1936 irukaanka bro..neenka paakala pola

  • @TinaKumar-e6d
    @TinaKumar-e6d 5 หลายเดือนก่อน +1

    just want to thank this channel for posting appropriate trolling. keep up the fantastic work and thank you once again!!!!!

  • @JayaGugan-x2m
    @JayaGugan-x2m 9 หลายเดือนก่อน +127

    50 பவுன் நகை வாங்கிட்டு உன் மகனுடைய சம்பளத்தை என் வீட்டுக்கு கொடுத்துவிடு

    • @umapathisivams
      @umapathisivams 9 หลายเดือนก่อน

      அப்ப அவ ஆயூட்லதான் சாப்பிடனும் அப்ப நைட்டு மேட்டருக்கு என்னான்னு கேட்டா community guide line தடுக்கும் அதனால இங்க சொல்லமுடியாது.

  • @s.haleemabegumllf2655
    @s.haleemabegumllf2655 3 หลายเดือนก่อน

    Adappaaavi editor super pa 😂😂😂❤❤❤

  • @Snekithi
    @Snekithi 9 หลายเดือนก่อน +84

    கேவலாமா இல்லையா வரப்போற பெண்ணிடம் வண்டி நகை கேட்க? இந்த நவீன யுகத்திலும் திருந்தாத ஜென்மங்கள்

    • @vigneshtube1936
      @vigneshtube1936 9 หลายเดือนก่อน

      Unaku vaangi thara vakku illa nu sollu

    • @janeausten3397
      @janeausten3397 9 หลายเดือนก่อน

      ​@@vigneshtube1936unaku vaangrathukku thuppu illatha naala thaanda pitchai edukareenga. Vaanga vakku iruntha ipdi pitchai edupeengla. Edukarathu pitchai ithula thimiru pechu vera. Mooditu poda etchakala

    • @hobisshine
      @hobisshine 9 หลายเดือนก่อน +18

      @@vigneshtube1936unaku vangika vakku ila nu sollu 😂

    • @vigneshtube1936
      @vigneshtube1936 9 หลายเดือนก่อน

      @@hobisshine dei enga veetula ellam iruku ponnu veetula salary kekuranga a athuku pathila avanga itha vanngi kudukattum

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 9 หลายเดือนก่อน

      ​@@vigneshtube1936ippdi avan kitta vangi thindrathuku சோத்துக்கு பதிலா vera edachum saapdulam kudumpathoda

  • @PriyaTharshini-vg9dp
    @PriyaTharshini-vg9dp 8 หลายเดือนก่อน +4

    Atha IAS amma tha romba 😁😁😁😁🤣🤣🤣

  • @mksbiochem2652
    @mksbiochem2652 9 หลายเดือนก่อน +56

    உங்கள் பையனுக்கு கேட்கும் அனைத்தையும் உங்கள் பெண்ணிற்கு அவர்கள் கேட்கமாலேயே செய்யுங்கள்

  • @meena3302
    @meena3302 5 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி அம்மாக்கள் நாள தான்.. பசங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கறாங்க இப்பவும்

  • @maganambalnadeson2837
    @maganambalnadeson2837 9 หลายเดือนก่อน +25

    மணமகளின் குடும்பத்தினர் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

  • @gouthamb2799
    @gouthamb2799 7 หลายเดือนก่อน +13

    இன்னும் எத்தன வருசம் ஆனாலும் இந்த பிச்சகாரகூட்டம் திருந்தவே திருந்தாது

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 หลายเดือนก่อน +39

    வண்டி வேணுமா இல்ல குண்டி வேணுமா..😂😂😂

    • @Vijaycoorgv
      @Vijaycoorgv 8 หลายเดือนก่อน

      😂😂😂😅

    • @pavithrapavi6145
      @pavithrapavi6145 3 หลายเดือนก่อน

      Parents ku teva vandi...
      😅😂

  • @RajiThangaraj1997
    @RajiThangaraj1997 2 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி ஷோக்கு எங்க மாமியார கூப்பிடுங்க சார்😂

  • @rk7566
    @rk7566 9 หลายเดือนก่อน +25

    I hate dowry system...

  • @keerthi3770
    @keerthi3770 8 หลายเดือนก่อน +9

    Ila ellarume bike ,car ellam kekurangale athu kooda vaanga mudiyatha payanukku first ethuku kalyana pechu pesuringa...Ithellam keta ponnu veetla sondha veedu ,sambalam la kekurangale nu oru dialogue vera

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 9 หลายเดือนก่อน +64

    பையன் கலெகடரா ஆவாராம்.அம்மா வரதட்சனை கேப்பாங்களாமா? இது தேறாது...

    • @mykid2940
      @mykid2940 9 หลายเดือนก่อน +5

      Collector innum agave ila...aagita 50 la irundhu 100 kepanga pola indha amma

    • @ramachandranm.ramachandran7036
      @ramachandranm.ramachandran7036 8 หลายเดือนก่อน +4

      அவன் கூதீ ஆவான்

    • @shrgh1876
      @shrgh1876 8 หลายเดือนก่อน +2

      இது போல ஒரு அம்மா பையன் ஐஏஸ் ஆக போறான்னு.. பல நல்ல பெண்களை ஒதுக்கி நிறைய சீர் வாங்கி கல்யாணம் பண்ணாங்க.. பையன் பெயில்🙂பணக்கார மருமகள் மாமியாரை ஊருக்கு பார்சல் பண்ணி விட்டாள்

    • @Uchiha_Itachi_genjutsu
      @Uchiha_Itachi_genjutsu 8 หลายเดือนก่อน

      ​@@shrgh1876 avangaluku aganum 😂😂😂😂

    • @prabhasoba6060
      @prabhasoba6060 5 หลายเดือนก่อน

      கலெக்டரும் ஆக மாட்டான் கோழி முட்டைக்கு கூட மசுரபுடுங்க மாட்டான் ஏன் 100 சவரன் கேளு உன் மூஞ்சிய பாத்த பையன் கூட விளங்க மாட்டான்

  • @vaigarainila
    @vaigarainila 8 หลายเดือนก่อน +2

    black T shirt boy is good.....very good speech

  • @juditharuldason1369
    @juditharuldason1369 9 หลายเดือนก่อน +18

    சபாஷ் கோபி bro
    அடி‌க்கடி இவ்வாறாக நிகழ்ச்சிகள் நடாத்தப்பட வேண்டும்
    சீதனம் கேட்பது ஓர் அவமானம் என உணரும் காலம் விரைவில் வளரவேண்டும்

  • @dhivyabharathy9861
    @dhivyabharathy9861 9 หลายเดือนก่อน +3

    Na indha videoku like potta because of this memes and troll very interesting😂😂😂😂😂😂😂😂

  • @ushasubramaniam3372
    @ushasubramaniam3372 9 หลายเดือนก่อน +65

    Today all the girls are employed. Can she give her salary to her parents?

    • @ramanathanpalaniappan4852
      @ramanathanpalaniappan4852 9 หลายเดือนก่อน +3

      Do you think that married girls are giving/spending with their husbands. Onnu antha ponnoda amma appa veetu poagum illaina antha ponnu mattum thaniya anubavikkum. Ketta avanga salary avanga freedom

    • @leona8leo
      @leona8leo 9 หลายเดือนก่อน +13

      ​@@ramanathanpalaniappan4852 intha Mari maamiyaar la parents ku kuduka kuda vida maataanga ..

    • @Thatonlyone678
      @Thatonlyone678 9 หลายเดือนก่อน +3

      ​@@leona8leo point 👌

    • @mykid2940
      @mykid2940 9 หลายเดือนก่อน

      ​@@ramanathanpalaniappan4852yaru sonnanga...apdi elam ila...andha ATM card itself husband kita dhan parents ku kudukanum naalum kenjanum husband kita...one of my cousin she is government employee... but full control husband kita dhan oru Ruba naalum ketu dhan vanganum epdiyum irukanga

    • @traders_pov
      @traders_pov 9 หลายเดือนก่อน +1

      why should she? if the guy and the girl both earn, they can split the expenses, savings, investments and the rest is for themselves

  • @kanikart9823
    @kanikart9823 9 หลายเดือนก่อน +23

    உங்க பசங்க யாருக்கும் கல்யானமே ஆகாது.கவலைப்படாதீங்க. தயவு செய்து இவர்களுக்கு யாரும் பெண் கொடுக்காதீர்கள் வச்சி செஞ்சிடுவாங்க.

  • @maganambalnadeson2837
    @maganambalnadeson2837 9 หลายเดือนก่อน +40

    இந்தியர்கள் என்றும் மாற மாட்டார்கள். ஏன் தோழர்களே சொந்தமாக கார் வாங்க முடியாது.? இப்போதெல்லாம் பெண்களும் படித்து வேலை செய்கிறார்கள். அது போதாதா?

  • @joyfulhome9085
    @joyfulhome9085 4 หลายเดือนก่อน

    இவங்களை எல்லாம் பார்க்கும்போது இந்த மாதிரி எல்லாம் இருக்கக்கூடாதுன்னு தோணுது எனக்கு ஒரே ஒரு பையன் தான் இப்பதான் படிக்கிறான் சின்ன பையன் தான் இருந்தாலும் வருங்காலத்தில் நான் இந்த மாதிரி மாமியாரா இருக்க மாட்டேன் இருக்கக்கூடாது. நான் கொஞ்சம் வித்தியாசமா நாங்க சேர்த்து வைக்கிற எல்லாமே எங்க மருமகளுக்கு தான் அப்படி நெனச்சிட்டு சேர்க்கிறோம் எங்க மகனுக்கு நாங்க எதுவுமே சேர்க்கவில்லை எங்களுக்கு வரப்போற மருமகளுக்கு தான் அப்படின்னு நினைச்சு சேற்கிறோம் அப்போ அவளை நாங்க எங்க பொண்ணா பார்ப்போம்... 😊

  • @madhubala3119
    @madhubala3119 9 หลายเดือนก่อน +26

    Sathiyama ellar moonjilaiyum kaari thuppanum pola iruku..chi... shameless fellows..

  • @Jesus.christ.love.143
    @Jesus.christ.love.143 8 หลายเดือนก่อน +6

    இதனாலதான் கடைசிவர கல்யாணமே ஆகாம பசங்க இருக்காங்க

  • @jamunarani9694
    @jamunarani9694 9 หลายเดือนก่อน +48

    Ivlovaum ungalukku kuduthutu ungalukku adimaya velakaariya unga lukku pulla pethu kudukura machine ah irukanum, ivlovum iruntha antha ponnu kaalathukkum nimathiya saaptu nimathiya sethu poidum...

    • @janeausten3397
      @janeausten3397 9 หลายเดือนก่อน +5

      Well said👌👌👌👌

    • @mykid2940
      @mykid2940 9 หลายเดือนก่อน +11

      Aiyo dheivame correct ah sonninga.velakari dhan...yarum madhikavum maatanga...setha kuda coffee potu kuduthutu saavu nu dhan solluvanga

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc 9 หลายเดือนก่อน +29

    வரதட்சணை கேக்குறது தப்புன்னு தெரியாத கலக்டெர் முதல்ல அந்த அம்மாபையனை பிடிச்சி உள்ள வைக்கனும்

    • @mykid2940
      @mykid2940 9 หลายเดือนก่อน

      Innum collector agala...

  • @santhiyam38
    @santhiyam38 5 หลายเดือนก่อน

    Editor sema🎉😂nama mansula ula parameyy korachrichu 🤣🤣🤣🤣

  • @PoongodiKnp
    @PoongodiKnp 9 หลายเดือนก่อน +20

    எவனும் பொண்ணு கொடுக்கமாட்டான்

  • @gunagkm7999
    @gunagkm7999 9 หลายเดือนก่อน +12

    என் மாமியார் அவர்கள் 15 பவுன் நகை இல்லையென்றால் பத்து பவுன் நகை ஒரு புது வண்டி வாங்கித் தரும்படி கேட்டார்கள் ஆனால் எங்களால் தர முடியவில்லை அதனால் என் கணவரை பிரித்து கொண்டு சென்று விட்டார்கள்😢😢😢😢😢😢

    • @BlueBerry-bc7yp
      @BlueBerry-bc7yp 9 หลายเดือนก่อน +8

      Viduma karma summa vidhadhu avala😢 ne velailu poi sandoshama iru..

    • @Horlicksboost
      @Horlicksboost 9 หลายเดือนก่อน

      Police ல வரதச்சனை கொடுமைனு complaint கொடுங்க. அப்புறம் பாருங்க உங்க புருஷன் எப்படி திருப்ப வாரார்னு.

    • @gunagkm7999
      @gunagkm7999 9 หลายเดือนก่อน

      @@BlueBerry-bc7yp 🙏👏👏

    • @Horlicksboost
      @Horlicksboost 8 หลายเดือนก่อน +4

      Dowry case கொடுத்து உள்ள வை.

    • @gunagkm7999
      @gunagkm7999 8 หลายเดือนก่อน

      👏

  • @jeyamuruganp6453
    @jeyamuruganp6453 8 หลายเดือนก่อน +10

    இன்னும் ஒரு சிலர் வரதர்சனை மதிப்பு மரியாதை என்று வேற மாதிரி கூறுகின்றனர்.

    • @parvathiuma1888
      @parvathiuma1888 2 หลายเดือนก่อน

      Correct atha paththi yarum pesala

  • @sumaiyarasika7360
    @sumaiyarasika7360 8 หลายเดือนก่อน +4

    60வயசு ஆணனும் பொண்ணு கிடைக்காது 😂😂😂

  • @MahaLakshmi-e5w1v
    @MahaLakshmi-e5w1v 8 หลายเดือนก่อน +8

    இப்படி இருக்குறவங்களுக்கு கடவுள் பெண் பிள்ளையை குடுக்க மாட்ட அவங்க பொண்ணுக்கு குடுத்து அனுப்பும் போது தான் தெரியும் பெண் பிள்ளைகள் பெற்றவர்களின் வலி

  • @srisivakumari1475
    @srisivakumari1475 8 หลายเดือนก่อน

    I really appreciate your content. Oruoru dialogue Kum apt agramari oru counter i really enjoyed👏👏

  • @நமசிவாயசிவாயநம
    @நமசிவாயசிவாயநம 8 หลายเดือนก่อน +6

    பொம்பளைக்களுக்கு பொம்பளைங்கதான் எதிரி..😡😡😡🤬🤬🤬🤬🤬

  • @kanniyappana1814
    @kanniyappana1814 9 หลายเดือนก่อน +1

    ஏய் சூப்பர் பா சிரிப்பு அடக்க முடியல😆😆😆

  • @denathkumar6015
    @denathkumar6015 9 หลายเดือนก่อน +5

    Konja naal kazhichi payyangale solli kattuvanunga edhuvum eduthu varalanu

  • @rameezbaukher9012
    @rameezbaukher9012 หลายเดือนก่อน

    Sir நான் ஒரு pisa kuda vaggey!yen maganuku pen parthu kait vithen😂😂😂

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 9 หลายเดือนก่อน +40

    நாங்கள் எங்க மருமகள் வீட்டில் எதுவும் கேட்கவில்லை.திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது.இதுவரை அவர்கள் என்ன போட்டார் என்பது தெரியாது

    • @ezhilvaany3128
      @ezhilvaany3128 9 หลายเดือนก่อน +2

      Niraya podura pen vitta thaana parthinga

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 9 หลายเดือนก่อน

      Irukum irukun

    • @KrishnaVeni-zf9zo
      @KrishnaVeni-zf9zo 9 หลายเดือนก่อน

      @@ezhilvaany3128 இல்லை.அவர்கள் நடுத்தர குடும்பம்.எனக்கு அதில் விருப்பம் இல்லை.மருமகளா இல்லாமல் மகளா இருந்தால் போதும்னு நினச்ச.நல்லா இருக்கோம்

    • @Dinhorox1993
      @Dinhorox1993 5 หลายเดือนก่อน

      @@ezhilvaany3128 get a life.

  • @balasri1591
    @balasri1591 6 หลายเดือนก่อน +1

    Memes are so perfect and enjoyable...

  • @bhuvaneshwaris5939
    @bhuvaneshwaris5939 9 หลายเดือนก่อน +11

    Nanga paiya veedu.... ana nanga pen vitula yathume ketkala.... aanal
    Pen vitul tha madi veedu irukanu ... bank balance... evlo .... paiyanuku thaniya properties iruka... epdi kekuranga..... kalam romba maaridichi sir....

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 3 หลายเดือนก่อน +1

    எங்க பையன் 3,லட்ச்சம் சம்பளம் வாங்கிறாங்க ஆனால் மாப்பிள்ளை சைடுநாங்க9,பவுன் போட்டோம் என் மருமகளுக்கு ஆனால் பெண் வீட்டார் என் பையனுக்கு என்ன போட்டாங்க என்றால் 2.3/4,பவுன் தான் போட்டாங்க அவ்வளவுதான் அதுக்கு பிறகு பொங்கல்.ஆடி இப்படி எதுவும் இல்லை இப்ப என்னாச்சு என்பையன் இருக்கிற வீட்டு பக்கமே மாப்பிளையோட அம்மா அப்பா யாரையும் என் பையன் வீட்டுக்கு போக முடியாத படி மகள் கிட்ட சொல்லிவச்சியிருக்காங்க பையனை ஏன் பெத்தோம் என்று தோன்றுவது💔😭

  • @amitpreethi7641
    @amitpreethi7641 9 หลายเดือนก่อน +23

    Season 23 Episode 136 22 Dec 2019 👍 The Dowry System

  • @vijayalakshmip187
    @vijayalakshmip187 5 หลายเดือนก่อน

    8.09 vera level friends friends... 😂😂😂

  • @barthiraju1466
    @barthiraju1466 9 หลายเดือนก่อน +28

    வரதட்சணை வாங்குவது தவறு தான். .. அதே போல மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கணும் லட்ச கணக்கல சம்பாரிக்கணும்... நல்ல செட்டில் ஆன மாப்பிளை வேணும் என்பதும் தவறு தான

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 5 หลายเดือนก่อน

      Apo ponu picha edkanuma bro ethume ilama

    • @Dinhorox1993
      @Dinhorox1993 5 หลายเดือนก่อน

      @@thalapathivijay7888Padikka vechirukanga le? Let her earn.

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 5 หลายเดือนก่อน

      @@Dinhorox1993 vitalum vela pathutu velyium work pathu sagha soldringhala

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 5 หลายเดือนก่อน

      @@Dinhorox1993 pashha ethir paklya white ah irukanum padichirukanum evanchum karups iruka pona katrana first avane blackahrha irupa karna ponumatum white ah irukanum 30savaran nagar kekren ea thangchike

    • @Dinhorox1993
      @Dinhorox1993 5 หลายเดือนก่อน

      @@thalapathivijay7888 Naan yaarayum saaga sollale. People are educated and civil enough to share work. ✌🏽Also, in this day and age, the gender doesn’t matter. Everyone is hauling ass.

  • @jithunnijeetha9109
    @jithunnijeetha9109 8 หลายเดือนก่อน

    I will support u man❤..

  • @subramaniyan-mh2vq
    @subramaniyan-mh2vq 5 หลายเดือนก่อน +3

    வரதட்சணை கேட்பதே ஒரு பொண்ணுதான் பொண்ணுக்கு பொண்ணேதான் எதிரி எல்லாம் வியாபாரம் தான்

  • @YoutubeO0fr
    @YoutubeO0fr 8 หลายเดือนก่อน +1

    யார் மேலயும் தப்பு இல்லை விவாதம் பண்ணி ஜெயிக்கனும்

  • @pavithra.a8673
    @pavithra.a8673 8 หลายเดือนก่อน +4

    அவங்க IAS. IPS படிச்சா. 50 சவரன் எதுக்கு போடனும். இவங்க பையன் சம்பாதிச்சு பொண்ணு வீட்டுக தர போராங்க. பையன் அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சினு செய்வாங்க. அதுக்கு ஏ பொண்ணு வீட்டுல போடனும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️.

    • @saranya6648
      @saranya6648 4 หลายเดือนก่อน

      Collecter puthusa ippo pown podanuma rules😂😂

  • @chinchuchinchu415
    @chinchuchinchu415 5 หลายเดือนก่อน

    Editing sprrr😂❤

  • @SsmuguMathi
    @SsmuguMathi 8 หลายเดือนก่อน +12

    இதுங்க சரியான கொள்ளைகூட்ட கும்பல்

  • @VinothiniB-xp2my
    @VinothiniB-xp2my 9 หลายเดือนก่อน

    Yen anna ku ponnu paathachu nanga varadhachanai ketkala vendamnu soloyachuu🎉 my amma is great avangalukum virupam ella edhellm keka😊❤❤❤

  • @ranrathancreations2.0
    @ranrathancreations2.0 8 หลายเดือนก่อน +10

    90s kid's ku yen marriage aaga maattikithunu ipothan da theriyuthu.....

    • @BhavaniBava-y2b
      @BhavaniBava-y2b 3 หลายเดือนก่อน

      Purinji enna panna.. Ipovum silent ah.. Than nee irupa

    • @ranrathancreations2.0
      @ranrathancreations2.0 3 หลายเดือนก่อน

      @@BhavaniBava-y2b intha kaalathula ponnu kidaikkirathae perusu.... Ithula ithellam veraya... Na yen silent ah iruppen... Kaiyaal aagathavan thaan silent ah iruppan...

    • @BhavaniBava-y2b
      @BhavaniBava-y2b 3 หลายเดือนก่อน

      @@ranrathancreations2.0 enaku therinji
      Ponnum ethaiyum ethir paaka koodathu
      Pasangalum ethaiyum ethir paaka koodathu Avlothan

    • @BhavaniBava-y2b
      @BhavaniBava-y2b 3 หลายเดือนก่อน

      @@ranrathancreations2.0 ethir parpu illana.. Ponnu kidaikum

    • @ranrathancreations2.0
      @ranrathancreations2.0 3 หลายเดือนก่อน

      @@BhavaniBava-y2b correct thaanga.... Ivanunga chinna vayasula irunthu selavu pannunatha kalyanaththa vachu sambarimka parkuranunga...