🤯மலையேறும் பக்தர்களுக்காக 24 மணி நேரம் இலவச அன்னதானம்🍛😱 Sanjeevini Parvathamalai Hill

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
  • 🤯மலையேறும் பக்தர்களுக்காக 24 மணி நேரம் இலவச அன்னதானம்🍛😱 Sanjeevini Parvathamalai Hill | Food vs Food
    பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை. இம்மலைமீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது,
    நவிரமலையைதான் நாம் தற்போது பர்வதமலை என்று அழைத்து வருகிறோம். இந்த இடம் மூங்கில் செழித்து வளரும் பகுதி என்றழைக்கப்படுகிறது. இது சித்தர்களுக்கு பெயர் பெற்ற மலையாகும். இந்த மலை 4560 அடி உயரம். இந்த மலை ஜவ்வாது மலையின் கிளை மலையாகும், இந்த பாதையில் மலையேறுபவர்களுக்கு நாய்கள் (பைரவர்கள்) வழித்துணையாக வருகின்றன. இந்த நாய்கள் மலையில் வாழும் சித்தர்களின் அம்சம் என்கிறது ஐதீகம்.
    Pravathamalai 24 Hrs Annadhanam
    Name : L.Rajendharan
    Contact : 9787162375
    Parvathamalai Trail
    Location : goo.gl/maps/px...
    Let's Enjoy the Vibe of Parvathamalai💯🌟
    Follow Me On
    Facebook : / foodvsfood.1012
    Instagram : / foodvsfood1012
    Moj : mojapp.in/@foo...
    #foodvsfood #sanjeeviniparvathamalai #parvathamalaiannadhanam #paruvathamalai #annadhanam #annadhaanam #freefood #24hrs #food #24hrsfood #tamil #trekking #trekkingvlogs #parvathamalaisivantemple #tamiltrekker #parvathamalaihistoryintamil #parvathamalaiwhatsappstatustamil #parvathamalaitrekkingtamil #parvathamalaiwhatsappstatus #parvathamalaitrekking #parvathamalaikovil #parvathamalaitamil #parvathamalaivideo #parvathamalaidroneview #parvathamalaistatus #parvathamalaikadaparaimalai #parvathamalaitemple #parvathamalaibusroute #parvathamalaiand #parvathamalaivlogintamil #parvathamalaigirivalam #parvathamalaideath #parvathamalaisongs #tamilvlog #tamilnadu #sivantemple #traveling #tamiltravelvlogger #vlogtamil #vlogging #vlogger #southindian #bestplacetovisitinindia #trekkingindia #templeinindia #trendingvideo #tamilnadutrending

ความคิดเห็น • 18

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 10 หลายเดือนก่อน +4

    Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

    • @FFVlogs1012
      @FFVlogs1012  10 หลายเดือนก่อน

      Thank you🙏

  • @ravig3088
    @ravig3088 9 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

    • @FFVlogs1012
      @FFVlogs1012  9 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

  • @vinothmj
    @vinothmj 8 หลายเดือนก่อน +1

    Nice video🎥🎉

    • @FFVlogs1012
      @FFVlogs1012  8 หลายเดือนก่อน

      Thank you❤

  • @ritanurayoutubechanel331
    @ritanurayoutubechanel331 10 หลายเดือนก่อน +3

    Pasiyum kalaipum theriyamal iruka appan eesan namakku alitha virundhu nanum saptu irukan migavum magathana unavu

  • @rajas5819
    @rajas5819 9 หลายเดือนก่อน +3

    Nice food

    • @FFVlogs1012
      @FFVlogs1012  9 หลายเดือนก่อน

      Thank you 😋

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 10 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @vijayjudeson1792
    @vijayjudeson1792 ปีที่แล้ว +3

    😇🙏🔥

  • @yezdibeatle
    @yezdibeatle 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @AbdhullahAbdul-y2p
    @AbdhullahAbdul-y2p 6 หลายเดือนก่อน

    Nan oru Muslim Sivan mithu Yanaku Pakthi undu

  • @jeevalekhad9665
    @jeevalekhad9665 8 หลายเดือนก่อน +1

    Caamara

  • @manivannan9371
    @manivannan9371 9 หลายเดือนก่อน

    இது ஏன் NIA வந்து எங்கிருந்து பணம் வருகிறது என சோதனை இட வேண்டும்.

    • @sarana3812
      @sarana3812 9 หลายเดือนก่อน +1

      Ethukku nia

    • @vinothmj
      @vinothmj 8 หลายเดือนก่อน

      Why NIA?

    • @jaiball8039
      @jaiball8039 6 หลายเดือนก่อน

      கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை அளிப்பதன்‌‌ மூலமாக முன்று வேலையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.. நானும் நான்கு முறை சென்று இருக்கிறேன்🙏🏽🙏🏽🙏🏽❤️