கௌரவ Dr அர்ச்சுனா நீங்கள் TH-cam வலையொளி ஆரம்பித்தது மிக்க மகிழ்ச்சி. உங்கள் இந்த முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகள். தயவு செய்து வாகனம் ஓட்டும் போது நேரலையில் வருவதையும் கைபேசியில் கதைப்பதையும் தவிருங்கள். உங்கள் பாதுகாப்பு எமது மக்களுக்கு தேவை. 2025 உங்களுக்கு நல்ல ஆண்டாக அமைய இறைவன் அருளட்டும்.
பல சிரமங்களுக்கிடையில் மக்களுக்காக நீங்கள் ஆற்றும் பணி மிகவும் மகத்தானது என்பதை அனைவரும் விரைவில் புரிந்து கொள்வர். உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த ஆங்கிலப் புதுவருட வாழ்த்துகள்❤
நீங்கள் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் இருவருக்கும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அர்ச்சுனா + மகள் கௌசல்யா க்கும் இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👍🏾👌🏽🙏🌞💯. உங்கள் நேர்மையும் உண்மையுமான தங்களின் , மக்ளுக்கான சேவைகள் நன்றாகவே தொடர வாழ்த்துக்களும் நன்றியும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏💯💫💫💫💫💫💫
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Doctor. உங்களுடைய சிறந்த துணிவுகரமான மக்களுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகளுக்கு நன்றி. உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்.
ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 💥💥🙏👏🏾👏🏾👏🏾💐💐 நன்றி 🙏
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டாக்டர் Arjuna .இறைவன் அருளால் நீங்கள் எடுக்கும் எல்லா நல்ல முயற்சிகளுக்கும் வெற்றி பெற்று நிறைவான வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன். ❤❤❤
நீங்கள் எடுக்கும் மக்கள் சார்ந்த அனைத்து முயற்சிகளுக்கும் பலனை அனுபவிக்கப்போகும் மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் அதே நேரம் தனியொருவனாக செயல்படாமல் நம்பிக்கையானவர்களை சேர்த்து ஒரு குழுவாக செயல் பட உத்தேசித்திருப்பது பல சிரமங்களை தவிர்த்துக் கொள்வதுடன் பங்களித்தவர்களும் பொறுப்புக்கூறவேண்டியவர்களாகின்றனர் நன்றி
Pafraதலைவர் இடம் அன்பான வேண்டுகோழ் எக்காரணம் கொண்டு எந்த கட்ச்சியுடனும் இனையாதைங்கோ சதி செய்வார்கள்dr.உங்களுக்கு யாற்ரஅனுசரனை தேவையில்லை மக்கள் உங்கள் பக்கம்❤❤❤
இது போன்ற பிரச்சினை ௭ந்களுடைய காணிகளிற்கூடாகவும் செல்லுகிறது. சிறிய ௮ளவு காணியள்ளவர்கள் பாவம்தானே. ௮வர்களுக்கு மாடிவீடுகள் கட்ட முடியாது. காணியை சிக்கனமாக பாவித்து ௮வரகள் பயன் பெறமுடியம் . ௮வர்களுக்காககுரல் கொடுத்த ௭ங்கள் மக்கள் செல்வனுக்கு வாழ்த்துகள். சேவை தொடரட்டும்!!!!!!
அரசு அதிகாரிகள் ஊழியர்கள் குற்றவாளிகள் என்றால் தண்டனை இல்லை. இட மாற்றம் மட்டுமே. சிறை தண்டனை அபராதம் எதுவும் இல்லை. ஆனால் சாதாரண குடிமக்கள் சிறிய குற்றம் ஆயினும் சிறை மற்றும் அபராதம் நிச்சயமாக உண்டு. நல்ல அரசு.
தம்பி உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்💝 மற்றும் நீங்கள் செல்லும் பாதை நேர்மையான பாதை என்பதால் போகும் பாதையில் வரும் பள்ளம் புட்டி போன்று சிவாஜி லிங்கம் கஜேந்திரன் போன்ற பழைய கிடங்குகள் மூடாமல் இருப்பதால் அதையும் கடந்து செல்ல வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்!!🙏❤️
Dr. is doing good things by solving some of the rich neighborhood illegal electric post issues. However, it will be appreciated if he can help many poor people who don't have money to eat more than one meal a day. We are sure that the doctor will spend millions of rupees that he gets from tamils abroad for these poor people. God bless Doctor.
யாரையும் புண்படுத்த வேண்டாம் நீங்கள் உங்கள் சொந்த வழியில் செல்லுங்கள் மீண்டும் பழையபடி மாட்டிக் கொண்டு இருக்க வேண்டாம் பிளீஸ் Dr Archana😂😮 புத்தாண்டு வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழக பல்லாண்டு காலம் தீர்க்க ஆயுளுடன் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நோர்வே அங்கிள் 🎉❤ 11:46
அன்பான இரவு வணக்கம் சென்னை இந்தியாவிலிருந்து ராமச்சந்திரன் தங்கள் முயற்சிகள் திருமுனையாகட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என்றும் 🙏
நீங்கள் எடுக்கும் மக்கள் சார்ந்த அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற இந்தப் புதிய ஆண்டில் வாழ்த்துகிறேன் மகன்.வாழ்த்துக்கள்.
கௌரவ Dr அர்ச்சுனா நீங்கள் TH-cam வலையொளி ஆரம்பித்தது மிக்க மகிழ்ச்சி. உங்கள் இந்த முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகள். தயவு செய்து வாகனம் ஓட்டும் போது நேரலையில் வருவதையும் கைபேசியில் கதைப்பதையும் தவிருங்கள். உங்கள் பாதுகாப்பு எமது மக்களுக்கு தேவை. 2025 உங்களுக்கு நல்ல ஆண்டாக அமைய இறைவன் அருளட்டும்.
Well said 👏
மிக நல்ல விசயம்
மக்களுக்காக வாழும் உண்மையான தோழன் புது வருட வாழ்த்துக்கள் ❤❤❤❤
மக்கள் தலைவன் அர்ச்சனாவுக்கு புதுவருட வாழ்த்துக்கள்
பல சிரமங்களுக்கிடையில் மக்களுக்காக நீங்கள் ஆற்றும் பணி மிகவும் மகத்தானது என்பதை அனைவரும் விரைவில் புரிந்து கொள்வர்.
உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த ஆங்கிலப் புதுவருட வாழ்த்துகள்❤
அருமை! ஊழல் அற்ற இலக்கை நோக்கிய வெற்றிப்பயணம் வீறு நடை போடட்டும். வாழ்த்துகள்!🇨🇦
நீங்கள் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் இருவருக்கும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகுக.
மகிழ்ச்சி dr உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
வாழ்த்துகள்..
தங்களின் மக்கள் மீதான பிரச்சினைகளை பாராளுமன்றம் வரை கொண்டு சென்று தீர்வு காண வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள்,தொடரட்டும் உங்கள் பணி.
Really Great
I will support for you
Thank you M P Archana sir 🙏
தம்பி அரச்சுணா தங்கை இருவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
அர்ச்சுனா + மகள் கௌசல்யா க்கும் இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👍🏾👌🏽🙏🌞💯.
உங்கள் நேர்மையும் உண்மையுமான தங்களின் , மக்ளுக்கான சேவைகள் நன்றாகவே தொடர வாழ்த்துக்களும் நன்றியும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏💯💫💫💫💫💫💫
மகிழ்ச்சி Dr.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🇨🇦 👍
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏👍❤️🇨🇦👍
மக்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இருவருக்கும்.நன்றி.உங்களின் மக்களின் சேவைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மிகவும் சந்தோசம்
இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Doctor.
உங்களுடைய சிறந்த துணிவுகரமான மக்களுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகளுக்கு நன்றி.
உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்Dr அர்ச்சுனா கெளசலியா இருவருக்கும்
வைத்தியர் அருச்சுனா மற்றும் அவருக்கு வலது கரமாக இருக்கும் சட்டவல்லுனர் கௌலசியா ஆகியோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🤝🙏
உங்களதா?@@premkumarrajanayagam1088
இதில் எழுதுவதற்குமுன் நீங்கள் உங்கள் மூளையை பரிசோதனை செய்து விட்டீர்களாஎன்று பாருங்கள். @@premkumarrajanayagam1088
வாழ்த்துக்கள் அர்ஜுனா❤❤❤
ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 💥💥🙏👏🏾👏🏾👏🏾💐💐
நன்றி 🙏
என்னாது இலங்கை ஐக்கிய ஒன்றியமாகிட்டுதா? அப்ப இனி சோசலிஸ குடியரசில்லையோ. அநுரவுக்கு நன்றி.. நன்றி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டாக்டர் Arjuna .இறைவன் அருளால் நீங்கள் எடுக்கும் எல்லா நல்ல முயற்சிகளுக்கும் வெற்றி பெற்று நிறைவான வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன். ❤❤❤
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய டாக்டர் அர்ச்சனா இதுபோல் இன்னும் மேலும் மேலும் உங்கள் பணி தொடரணும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Salute People's Mp Dr Archana Journey,God bless
Dr வணக்கம் உங்களது கருத்துக்களும் விளக்கங்களும் அருமை உங்களது பயணம் தொடரவாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்🎉🎉🎉 மக்கள் பணி தொடருங்கள்🎉வாழ்க வளர்க 🎉
நீங்கள் எடுக்கும் மக்கள் சார்ந்த அனைத்து முயற்சிகளுக்கும் பலனை அனுபவிக்கப்போகும் மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் அதே நேரம் தனியொருவனாக செயல்படாமல் நம்பிக்கையானவர்களை சேர்த்து ஒரு குழுவாக செயல் பட உத்தேசித்திருப்பது பல சிரமங்களை தவிர்த்துக் கொள்வதுடன் பங்களித்தவர்களும் பொறுப்புக்கூறவேண்டியவர்களாகின்றனர் நன்றி
Dr.Arjuna we are very proud of you good luck god bless
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🥰🙏
வாழ்துக்கள் dr இந்த புதிய ஆண்டில் உங்களின் முயற்ச்சிகள் யாவும் வெற்றிபெற இறைவன் அருள்புரிவாராக👍🙏❤
Congratulations Sir
வாழ்த்துக்கள் தம்பி அர்ஜுனா
2025 valthukkal DR❤🎉🎉
வாழ்த்துகள் தம்பி அருச்சுனா ! மகள் கவுசல்யா !!! புது வருட வாழ்த்துகள் !!!
வாழ்த்துக்கள் தம்பி நாங்கள் உங்கள் பக்கம்
புத்தாண்டு வாழ்த்துகள்
மக்கள் புத்துணர்வு பெருக
முழுமனதுடன் உழைக்கும்
Mp அர்ச்சுனாவிற்கு இந்த பிரபஞ்சம் உறுதுணையாக இருக்கவேண்டும்
நன்றிகள் தம்பி அர்ச்சுனா. உங்கள் பணிகள் எம்மக்களுக்குத் கட்டாயம் தேவை🙏👍
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர், உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் நன்றே, வாழ்த்துக்கள்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் Dr .
௮னைத்து வளமும் நலமும் கிடைத்து பணிகளை இலகுவாக நிறைவேற்ற வாழ்த்துகள்!!!!
நீங்கள் மனிதநேய செயல்பாடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super Bro ❤❤❤
மிகவும் சிறப்பு
வாழ்த்துக்கள் தலைவ
வாழ்த்துக்கள் 🎉 மக்கள் சேவை தொடர்பான முயற்சி தொடர்ந்து தங்களால் முனெடுக்க வேண்டும்.
மக்கள் நலன் கருதி எடுக்கும் உங்கள் துணிவை நாம் பாராட்டிகிறோம்.இந்தப்பணி தொடர வாழ்த்துகள் ❤
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் . புதுவருட வாழ்த்துகள் தம்பி ❤
❤❤Doctor aruhuna congratulations pathukappu mukkeyam ❤❤SUPER
Happ New Year and Congratulations for Dr Archuna and his Secretary Kowsalya.
,
அருச்சுணா சேவை தொடரட்டும்❤🎉🙏
வெற்றிக்கு வாழ்த்துக்கள் 🏹🌺
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! உங்கள் சேவை மக்களுக்கு தேவை, வாழ்க வளமுடன்!!!🎊🎊🎉🎊🎊🎉
Pafraதலைவர் இடம் அன்பான வேண்டுகோழ் எக்காரணம் கொண்டு எந்த கட்ச்சியுடனும் இனையாதைங்கோ சதி செய்வார்கள்dr.உங்களுக்கு யாற்ரஅனுசரனை தேவையில்லை மக்கள் உங்கள் பக்கம்❤❤❤
யார் pafra?
Congratulations doctor 👏
,2025. வாழ்த்துக்கழ் கடவு ழ் dr
அர்ச்சனா வைத்தியருக்கும்
கௌசல்யாவுக்கும் எமது 2025ம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்கவே
இறைவன் ஆசீர்வதிப்பார் வதிப்பாபாராக. உமது நேர்மையான முறையில் செயல்படுமாறு வேண்டுகிறோம். இப்பதான்
அர்ச்சனா வைத்தியரை அமைதியாகவும் பொருமசாளியாக மாற்றியமைக்கு இறைவனுக்கு கோடி நன்றிகள். எல்லா புகழும் இறைவனுக்கே வெளிச்சம்
புதிவருடம் சிறப்பாக இருக்க கடவுளை வேண்டுகின்றோம்❤ மக்கள் மைந்தன்❤
இது போன்ற பிரச்சினை ௭ந்களுடைய காணிகளிற்கூடாகவும் செல்லுகிறது. சிறிய ௮ளவு காணியள்ளவர்கள் பாவம்தானே. ௮வர்களுக்கு மாடிவீடுகள் கட்ட முடியாது. காணியை சிக்கனமாக பாவித்து ௮வரகள் பயன் பெறமுடியம் . ௮வர்களுக்காககுரல் கொடுத்த ௭ங்கள் மக்கள் செல்வனுக்கு வாழ்த்துகள். சேவை தொடரட்டும்!!!!!!
வாழ்த்துக்கள் அண்ணா
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். Dr அர்ச்சுணா 'தங்கை கெளசல்யா இருவருக்கும்.
தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் ❤
Great work.keep going
உங்க புது தளம்
நன்றிகள்
உங்க தொண்டு தொடரட்டும்
அருமை ஊழல் அற்ற இலக்கை நோக்கிய வெற்றிப்பயணம் வீறுநடைபோடட்டும் வாழ்த்துகள் அம்பி சுவிஸ
நன்றி அர்ச்சன ( Keep this FIRE going)
சேவை தொடர வாழ்த்துக்கள் டொக்ரர்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் Dr👍🏻👍🏻
நன்றி் Dr, ,வாழ்த்துக்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்😂😂😂🎉🎉🎉
அமைதியான முறையில் நடந்த விடயத்தை பற்றி கூறியிருப்பது மிகவும் வரவேற்கவேண்டியவிடயம். உங்கள் மக்கள் சேவை தொடரட்டும்
அரசு அதிகாரிகள் ஊழியர்கள் குற்றவாளிகள் என்றால் தண்டனை இல்லை. இட மாற்றம் மட்டுமே. சிறை தண்டனை அபராதம் எதுவும் இல்லை. ஆனால் சாதாரண குடிமக்கள் சிறிய குற்றம் ஆயினும் சிறை மற்றும் அபராதம் நிச்சயமாக உண்டு. நல்ல அரசு.
வாழ்த்துகள் இனி வரும் காலம் மிக சிறப்பாக அமைய வாழ்க வழமுடன்.லஞ்சம் வாங்கிய எதிரிகள் தூற்றத்தான் செய்வார்கள்.
❤❤❤ happy new year Dr MP Archchuna and kowshalya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்💝 மற்றும் நீங்கள் செல்லும் பாதை நேர்மையான பாதை என்பதால் போகும் பாதையில் வரும் பள்ளம் புட்டி போன்று சிவாஜி லிங்கம் கஜேந்திரன் போன்ற பழைய கிடங்குகள் மூடாமல் இருப்பதால் அதையும் கடந்து செல்ல வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்!!🙏❤️
சூப்பர் 👍
தாடி டொக்குளஸ் தான் இவை அனைத்துக்கும் காரனம்
கிழக்கிலும் அப்படித்தான்.
Dr. is doing good things by solving some of the rich neighborhood illegal electric post issues. However, it will be appreciated if he can help many poor people who don't have money to eat more than one meal a day. We are sure that the doctor will spend millions of rupees that he gets from tamils abroad for these poor people. God bless Doctor.
Thank you very much to make a party (KADCHI)😍😍😍👌💪🙏🙏🙏
Super god bless you Dr❤❤❤
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு அதுபோல் உங்களுடன் இருக்கும் உங்கள் உறுப்பினருக்கும் சகோதரிக்கும் 🙏🙏👐
மதிப்புக்குரிய அர்ச்சுனா அவர்களே!
இப்படி நிதானமாக பாராளுமன்றத்திலும் உரையாற்றினால் நன்றாக இருக்குமே.
Thank you Dr. Archana. You would have been a good lecturer for Medical students.
God bless you doctor.
Dr archichan ❤❤❤🎉🎉
MAY GOD GIVE U THE PROTECTION & ABUNDANCE BLESSINGS TO LEAD GOOD THINGS FOR THE INNOCENT PUBLIC👌
Wish you happy new year doctor and parliament mp archuna anna…
யாரையும் புண்படுத்த வேண்டாம் நீங்கள் உங்கள் சொந்த வழியில் செல்லுங்கள் மீண்டும் பழையபடி மாட்டிக் கொண்டு இருக்க வேண்டாம் பிளீஸ் Dr Archana😂😮 புத்தாண்டு வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழக பல்லாண்டு காலம் தீர்க்க ஆயுளுடன் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நோர்வே அங்கிள் 🎉❤ 11:46
இந்தப் பிரச்சனைக்கு காரணம் டக்லஸ் தேவன் தான் மட்டும் அவன் இறந்தால் தான் இலங்கை நல்லா இருக்கும் தமிழ் மக்களும் நல்லா இருப்பார்கள்
உண்மை
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமை தாழ்மையின் வெளிக்காட்டு ஜெர்மன் யோகன் (மானிப்பாய்)
Excellent Dr
Valthukkal Dr.archuna.unkalai theermanippathu mattayarathu viraddu abippirayamalla unkal manachchaachchiye.
Congratulations doctor 👏 ❤️ your the best public servant keep doing 👏 👍
Super dr, arshuna
Puthandu vaalthukkal dr
Valthukal sako super arumai
Naan uk la erunthu
Dr,Mp Arshana happy New year,and hawsalja happy New year 🎉🎉🎉🎉
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் MP அர்சுனாக்கு 2025ஆண்டுபத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤