தெற்கு நோக்கி மகனுடன் ஒரு பயணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 321

  • @Abyvasanth
    @Abyvasanth 4 วันที่ผ่านมา +126

    உங்களிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது முழு உலகம் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை❤❤❤

  • @SatheesSathees-h2h
    @SatheesSathees-h2h 4 วันที่ผ่านมา +60

    Dr உங்கள் காணொளி பார்ப்பதே தனி சிறப்பு பலர் உண்மையை உணர்ந்து கொள்கின்றனர் ஆளுமையின் சிகரம் ❤

  • @irisjane7030
    @irisjane7030 4 วันที่ผ่านมา +44

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.ஒருநாள் என்றாலும் அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு மகனுடன் மகி்ழ்ச்சியாக இருங்கள்.புத்தாண்டில் புது யுகம் படைக்க வாழ்த்துக்கள் மகன்.❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 วันที่ผ่านมา +31

    உங்கள் மகனுடன் கான்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் கடவுளின் ஆசிகள் என்றும் உங்களுடன் இருப்பதாக சகோதரர்🙌💖🙏

  • @rajanimangales2625
    @rajanimangales2625 4 วันที่ผ่านมา +42

    உங்கள் தொலைநோக்கு நல்ல சிந்தனைகளுக்கு எனது வாழ்த்துக்கள். மகனுடன் பொழுதை இனிதே களிக்க வாழ்த்துக்கள்.

  • @kjratna644
    @kjratna644 4 วันที่ผ่านมา +65

    உங்களைத்தவிர வேறு எவரையும் இனி நம்பமுடியாது நீங்களும் நீங்கள் அமைக்கப்போகும் கட்சியும்தான் இனி மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று
    நம்புகின்றோம் நம்புகிறார்கள் எதுவும் நன்றாக அமைய இறைவனை வேண்டுகின்றோம் 🙏 மிகவும் அவதானமாக பயணிக்கவும் safe to drive ❤enjoy with your son ❤❤❤

  • @muhunthandurairaja7694
    @muhunthandurairaja7694 4 วันที่ผ่านมา +38

    இவ்வாறான காணொளிகள் மூலம் அரசியல் யதார்த்தை எம் மக்களுக்கு புரிய வைப்பது, அரசியல் பிரச்சாரக் கூட்டங்களை விட எவ்வளவோ மேல்!
    முயற்சி தொடரட்டும்......

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 4 วันที่ผ่านมา +32

    உங்களை குறை கூறியவர்கள் முன் உங்கள் வெற்றிப்பயணம் தொடர்கிறது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ❤❤❤🙏🙏

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 3 วันที่ผ่านมา +10

    அப்பாவையும், மகனை (குட்டி )யையும் பார்த்ததில் சந்தோசம் ❤வாழ்த்துக்கள் ❤

  • @AnitaSatha
    @AnitaSatha 3 วันที่ผ่านมา +12

    குட்டி அர்ச்சுனாவுக்கு வாழ்த்துகளும் வணக்கமும்.❤

  • @RagulanSubramaniam
    @RagulanSubramaniam 4 วันที่ผ่านมา +42

    அண்ணா நீங்கள்தான் மக்களின் உண்மையான அரசியல்வாதி

  • @parashan4879
    @parashan4879 3 วันที่ผ่านมา +9

    குட்டிஅர்ச்சனாவுடன் பார்க்கும் போது மிக சந்தோஷமாக இருக்கிறது. தேவன் என்றும் உங்களோடுஇருப்பார்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 วันที่ผ่านมา +17

    மிகவும் அழகான ஆழமான,யோசனையைம், விளக்கமும் 🙏🙏💫💫💫💖💖💖 அர்ச்சுனா உண்மையில் நீங்கள் தமிழர்களுக்கு கடவுளால் தரப்பட்ட ஒரு நல்ல உயிர் என்பதை ஒருவரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாதறொன்று வாழ்த்துக்களும் நன்றியும் உங்களுக்கும், மகள் கௌசல்யாவுக்கும் வரப்போகும் உங்கள் குளுவுக்கும் 🙏💫

  • @yaal.22
    @yaal.22 3 วันที่ผ่านมา +17

    இலங்கையில் இப்படி ஒரு அரசியல்வாதி கிடைப்பது அரிதிலும் அரிது வாழ்த்துக்கள் Dr❤

  • @ArulnayagamKandasamy-vj1kq
    @ArulnayagamKandasamy-vj1kq 3 วันที่ผ่านมา +9

    அன்பு மகன் அர்ச்சுனா உங்களை உங்கள் மகனுடன் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.கால நேரம் சேரும்போது கழுதை{கள்} வந்து மறித்தாலும் காரியங்கள் நடக்குமடா மகனே.அவையெ்லாம் உன் ஒருவனால் மட்டுமே இனிதாக வளமாக நிறைவேறும் காலம் உருவாகியிருக்கின்றது என்பதையும் பெருமையுடன் கூறுவதில் மகிழ்வடைகின்றேன்.நீங்கள் மேன்மேலும் உறுதியுடன் வளர்ந்து தமிழர்களையும் தமிழ் மண்ணையும் வளம்பெற செய்யவேண்டும் செய்வீர்கள் என்று மனமார வாழ்த்துகின்றேன்.நன்றிகள்.

  • @Shanty-z9b
    @Shanty-z9b 4 วันที่ผ่านมา +25

    பிள்ளையைப் பார்க்க சந்தோஷமாயிருக்கு

  • @vinthuanu4282
    @vinthuanu4282 4 วันที่ผ่านมา +40

    Little boy enjoy with your lovely dad.❤

    • @RexMoor
      @RexMoor วันที่ผ่านมา

      Without mum child can't get full enjoyment. As a father myself.

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 4 วันที่ผ่านมา +26

    ❤டாக்டர் aruchuna எம்பி நீங்கள் தான் மக்களுக்காக சேவை செய்யும் மக்கள் நாயகன் ரியல் ஹீரோ நீங்கள் தான் எங்களுக்கு உங்கள் சேவை மிகவும் தேவை உங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள் ❤❤❤❤

    • @Nanthini-c3p
      @Nanthini-c3p 4 วันที่ผ่านมา +3

      சிறப்பு❤

  • @Yoga-m3b
    @Yoga-m3b 4 วันที่ผ่านมา +35

    மிகவும் அழகான ஆழமான,யோசனையைம், விளக்கமும் 🙏🙏💫💫💫💖💖💖 அர்ச்சுனா உண்மையில் நீங்கள் தமிழர்களுக்கு கடவுளால் தரப்பட்ட ஒரு நல்ல உயிர் என்பதை ஒருவரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாதறொன்று வாழ்த்துக்களும் நன்றியும் உங்களுக்கும், மகள் கௌசல்யாவுக்கும் வரப்போகும் உங்கள் குளுவுக்கும் 🙏💫💫💫💫💫💫.

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 4 วันที่ผ่านมา +18

    மகனுடன் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி🏹🌺

  • @5413712
    @5413712 3 วันที่ผ่านมา +8

    மகனே தொடர்ந்து உங்கள் பணி தொடற வாழ்த்துக்கள்
    நாம் இன்னும் ஒரு படி மேலே போய் இளம் மைந்தர்கள் இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து புதுசா ஒரு அமைப்பை உருவாக்கி பணீகளை தொடரவேண்டும்
    வணக்கம்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 วันที่ผ่านมา +8

    உண்மைதான் Dr ,இவ்வளவு தெளிவாக ஆதாரத்துடன் தெற்கின் வளங்களை நமது வடக்கின் நலன்களுடன் ஒப்பிட்டு ஏற்றத்தாழ்வுகளை உணர வைத்துள்ளீர்கள் இதற்க்கு மேலும் தம்மை தாமே சிந்தித்து தமது சேவைகளை உளச்சுத்தியுடன் ஏற்று செயல்படுவார்களா என்பது அவரவர் மக்கள் சார்ந்த மன நல் எண்ணங்களை பொறுத்தது நன்றி .

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 3 วันที่ผ่านมา +9

    விரைவில் சிகரம் தொட உளப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றென்றும்... இகழ்ந்தவர்களும் உள்ளத்தை நெருஞ்சி முள் போன்று தைத்து ரணமாக்கியவர்களும் வாய் பிளந்து, விழி பிதுங்கி, மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியமுறுவர் இனிமேல்... தலை தாழ்ந்து நாணிக் கோணி வெட்கமுறுவர். 🥰 ✌️👍🙏

  • @PuleynThas
    @PuleynThas 4 วันที่ผ่านมา +29

    அர்ச்சுனா பிள்ளையுடன் இருந்து உனது நேரத்தை அனுபவிப்பது நன்றாக இருக்கின்றது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 4 วันที่ผ่านมา +18

    Dr.Archchuna is a genius, We are lucky to have our leader
    Archchuna.
    God bless you.

  • @Sobe-6
    @Sobe-6 4 วันที่ผ่านมา +66

    Dr அர்ச்சுனா !
    மக்களின் நம்பிக்கைக்குரியவர் நீங்கள்மட்டுந்தான்

  • @bamauthayakumar8416
    @bamauthayakumar8416 4 วันที่ผ่านมา +20

    நன்று...உங்கள் கருத்துக்கள் அனைத்தும் தரமானவையே...மக்கள் உங்கள் பக்கம் நின்று உங்கள் கொள்கைவழி நடந்தால்நாடும் மக்களும் நலம் பெறலாம்...வாழ்க ...வளர்க...

  • @premiyathurairajah7260
    @premiyathurairajah7260 3 วันที่ผ่านมา +5

    தம்பி அர்சுனா அவர்களே💗,இலங்கை தமிழ் மக்களுக்கு தெற்கு இலங்கையில் உள்ள ஐரோப்பா வீதிகளை காட்டியமைக்கு மிக்க நன்றிகள் பல. 🙏🙏🙏🙏🙏🙏

  • @Kamala-x4m
    @Kamala-x4m 3 วันที่ผ่านมา +8

    அண்ணாவுக்கும் மகனுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்❤சுப்பர்

  • @Nanthini-c3p
    @Nanthini-c3p 4 วันที่ผ่านมา +22

    வாழ்த்துக்கள் அர்ச்சுனாவிற்கும் மகனுக்கும்❤

  • @Taminlish
    @Taminlish 3 วันที่ผ่านมา +13

    Keep it up 👍. All the best

  • @ambi3663
    @ambi3663 4 วันที่ผ่านมา +20

    வணக்கம் Dr அர்ஜுனா. உங்கள் நீண்ட தூர சிந்தனைக்கு நன்றி. வீதிகளை தரமாக போடப்படும்போது அருகில்நடைபாதை போட்டால் விபத்துக்களைதவிர்க்கலாம்.

    • @sivayoga9547
      @sivayoga9547 3 วันที่ผ่านมา

      உண்மை👍

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 3 วันที่ผ่านมา +4

    அர்ச்சுனா தயவுசெய்து நெடுந்தீவுக்கும் வலுவிரைவில் போய்வாருங்கள் அழகிய மூலிகைத்தீவு அழியும் விளிம்பில் உள்ளது மாணவர்கள் நிலைமிகவும் போசாக்கின்றி இருக்கின்றார்கள் .வீதிகள் அலங்கோலமாக இருக்கின்றது .ஊருக்கு ஒரு அர்ச்சுனாவை உருவாக்க வேண்டும்.
    நான் ,நான்,எனக்கு ,எனக்கு, என்ற எண்ணம் எப்போது இல்லாது இருக்கும்போது மட்டுமே
    நாடு உருப்படும்.

  • @CatherineJeffres
    @CatherineJeffres 4 วันที่ผ่านมา +17

    Dr/MP Arjuna God bless you ❤

  • @rubasothi5428
    @rubasothi5428 3 วันที่ผ่านมา +9

    உண்மையில் எங்கள் டொக்டர் அர்ச்சுனாவை மனதார வாழ்த்துகிறேன். உங்கள் தொலை தூர சிந்தனை ஆக்கபூர்வமானவை எல்லாம் அறிந்து கொள்ளுங்கள் ஊழல்களை அளிக்க வேண்டும் . அர்ச்சுனா உங்களால் முடியும் வாழ்த்துகள்🏹👌👌👌🩺🩺🩺🙏🙏🙏🙏🏹👌

  • @moganakumargunasingam
    @moganakumargunasingam 3 วันที่ผ่านมา +4

    உங்கள் தொலை நோக்கான சிந்தனைக்கு இறைவன் துனைநிப்பாராக,எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.தொடர்கஉங்கள் பணி.

  • @RAKSHANA-xc1ne
    @RAKSHANA-xc1ne 3 วันที่ผ่านมา +2

    சாதாரண வீதிகளை சிறப்பாக அமைத்துள்ளனர்.
    தெற்கு மக்கள் சிறப்பான உள்ளூராட்சிமன்ற தவிசாளர்களை தேர்வு செய்துள்ளனர்.
    தமிழ் தேசியமும், அபிவிருத்தி வாழ்வாதார முன்னேற்பாடும் இருகண்களாக அரசியலில் இருக்க வேண்டும்

  • @thevarajahelaiyathamby1732
    @thevarajahelaiyathamby1732 3 วันที่ผ่านมา +2

    நீங்கள் ஒரு அட்டாவதானியாக செயல்படுவது சிறப்பு 👍

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 วันที่ผ่านมา +2

    நன்றி Dr, அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌👌👌🌹🌹🌹

  • @shanthyThayanithy
    @shanthyThayanithy 3 วันที่ผ่านมา +3

    Enjoy with your son ❤God bless you

  • @rajanibalachandran3273
    @rajanibalachandran3273 3 วันที่ผ่านมา +2

    Very happy to see junior aruchana with his appa 😊❤pls try to spend more time with him doctor, because he needs your warmth love ❤️

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 3 วันที่ผ่านมา +8

    உன்மை தான் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @AVR.Kannan
    @AVR.Kannan 3 วันที่ผ่านมา +2

    உண்மை ❤.
    நேர்மை ❤.
    தொலைநோக்கு 🎉.
    அறம் ❤.
    அர்ச்சுனா இராமநாதன் ❤.

  • @tiniess8297
    @tiniess8297 4 วันที่ผ่านมา +15

    Wow, you just got this MP position, and within a short time, you have been thinking a lot and want to do a good job in Jaffna. I have never heard this much help from any other Tamil MPs. You are doing goodl. We would like to see a Singapore in all our Tamil areas.

  • @rajiraja5515
    @rajiraja5515 3 วันที่ผ่านมา +3

    Thank you Dr. Enjoy with your son ❤take care

  • @amalalinta6432
    @amalalinta6432 4 วันที่ผ่านมา +9

    காலை வணக்கம் சேர்...சில அதிகாரிகள் சுத்தமான உள்ளத்துடன் மக்களுக்கு சேவை செய்கின்றார்கள்....சிலர் ஊழல் என்பது தெரிந்த விடையம் தான்....அவர்களை வீட்டுக்கு அனுப்புவதுதான் சிறந்த மருந்து....

  • @JenathasAlwin
    @JenathasAlwin 3 วันที่ผ่านมา

    சூப்பர் கருத்து வெங்கட மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டு சொல்லத்தான் நல்லம் தேசியம் தேசியம் என்று உடம்பு கூடாது நியாயமான கருத்தை சொன்னதுக்கு அர்ஜுனா நன்றி வாழ்த்துக்கள்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 3 วันที่ผ่านมา +15

    அருச்சுணாவை மகனுடன் பார்த்ததில் மகிழ்ச்சி😂😍😍❤❤🎉🎉👍👍

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 4 วันที่ผ่านมา +14

    முயற்சிகள் சரியாக இருக்கிறது. அரசு உங்கள் முயற்சிக்கு எந்த முடிவையும் இது வரை தரவில்லை. ஊழல் மற்றும் பயங்கரவாத கும்பலுக்கு பயந்து இருக்கும் அரசு. எந்த மாற்றமும் இது வரை இல்லாத நிலை

  • @kunasegharansegar1195
    @kunasegharansegar1195 3 วันที่ผ่านมา +2

    தேட்கில் இப்படி இடம் இருக்க உரோபோமாதிரி இருக்கு 👌👌

  • @anuraanura5049
    @anuraanura5049 3 วันที่ผ่านมา +1

    இவ்வளவு காலம் துவேஷ. அரசியல் தான் நடை பெற்றது. அதற்கு தமிழ் அரசியல்வாதிகழும் துணை

  • @GRvlogBala
    @GRvlogBala 3 วันที่ผ่านมา +5

    நல்ல விசயம்.ஆனாலும் மற்றவர்களின் குறையை கதைக்க வேண்டாம்.உங்கள் பாதையை நன்றே தொடருங்கள். God with us u.May bless u

  • @bamauthayakumar8416
    @bamauthayakumar8416 4 วันที่ผ่านมา +6

    U r the best father.... Sweet...

  • @varathanlatha1079
    @varathanlatha1079 3 วันที่ผ่านมา +2

    ❤valthukkal Doctor aruhuna maganudan romba santhosam ❤❤❤

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 3 วันที่ผ่านมา +3

    Hi little boy. You are very cute. God bless you.

  • @subramaniamsuvendran8645
    @subramaniamsuvendran8645 3 วันที่ผ่านมา +5

    மக்களின் நம்பிக்கைக்குரியவர் நீங்கள்மட்டுந்தான் Dr.அர்ச்சுனா!❤

  • @thedkannan2401
    @thedkannan2401 2 วันที่ผ่านมา

    தமிழ் மக்களின் நாயகன் என்பதை நிரூபித்து வருவதையிட்டு மிக்க மகிழ்ச்சி ""

  • @b.kayathri3374
    @b.kayathri3374 3 วันที่ผ่านมา +3

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..
    இதை இனிமேலாவது மாற்றி அமைக்க வேண்டும்..
    உங்களுக்கு உள்ள தெளிவான பார்வை இது வரை இருந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு வரவில்லையே..😢😢😢

  • @balaelangai1520
    @balaelangai1520 4 วันที่ผ่านมา +4

    Spend more time with him, it's good for both. May God bless him and your family.

  • @robertbhaskharan3793
    @robertbhaskharan3793 4 วันที่ผ่านมา +5

    பதிய ஆண்டு 2025 வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் கூறுகிறோம்.
    " வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய் பொழிகின்றது.
    சங்கீதம் 65:11
    GOD Bless you, Dr / MP Arjuna and beloved, cute son.
    ❤❤

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 วันที่ผ่านมา +5

    டொக்டர் அர்சுனாக்கும் மகனுக்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துகள் எனி அர்சுனா தான் தலைவராக வரவேண்டும் மக்களின் நம்பிக்கை காரியங்களை பூர்த்தி செய்ய 🙏🙏🙏 வாழ்த்துகள் நம் தோழர் அர்சுனாக்கு

  • @Magima-p5y
    @Magima-p5y 3 วันที่ผ่านมา +5

    தம்பி அர்சனா
    நேற்றைய பொழுது போக்குவரத்து பாதையில்
    உள்ள ஒழுங்கீனம்
    அசண்டையீனமும்
    இருவாலிபர்களை பலி கொண்டதுடன்
    அதை மக்கள் தெரிந்து கொண்டதே
    2,3நாட்கள் கடந்தே
    என்பதைப் பார்க்கும் போது
    மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது
    தம்பி அர்சனா
    இதை எல்லாம் சரி செய்வதற்கும் தட்டிக்கேட்பதற்கும் உன்னைத்தவிர
    வேறு யாரும்
    இல்லை
    நீ ஒருவனே எத்தனை சுமைகளை தான் தாங்குவது
    உன்னை மாதிரி
    ஆயிரக்கணக்கான அர்சனாக்கள் உருவாகினால் தான்
    எம் நாட்டை சரியாகக் முடியும்
    கூடியளவு உன்னை மாதிரி வாலிபர்களை கண்டுபிடித்து
    கடைந்தெடுத்து
    கூட்டுச் சேர்ந்து
    எம் மக்களின் அபிலாசைகளை
    நிறைவு செய்
    வாழ்க வளர்க வளமுடன்

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 4 วันที่ผ่านมา +10

    Happy New Yer Dr.Archcuna Supper.

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 3 วันที่ผ่านมา +2

    Very nice. Kannan 🙏

  • @LoganathanSuthu
    @LoganathanSuthu 3 วันที่ผ่านมา +11

    மிக்க மகிழ்ச்சி Dr மகனுடன் பொழுதை கழித்து சந்தோஷமாக இருங்கள்❤எங்கட மக்களின் பழவீனம் குறிப்பிட்ட சிலரிடம் முழு பொறுப்பையும் சுமத்தி விட்டு ஒதுங்கி இருந்து விடுவார்கள்❤ தலைவர் சொன்னது ஓர் நேர் காணலில்❤

  • @chandramathi8594
    @chandramathi8594 3 วันที่ผ่านมา +3

    Dr Archuna God bless you❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kannanvel9397
    @kannanvel9397 4 วันที่ผ่านมา +9

    அருமை… வைத்தியர் 🤝

  • @sobas7341
    @sobas7341 4 วันที่ผ่านมา +18

    டாக்டர் உங்களுடைய அரசியல் மக்களுக்காக மாத்திரம் வெளிப்படுகிறது

  • @jeyandrankanagasabai3886
    @jeyandrankanagasabai3886 4 วันที่ผ่านมา +3

    Great amazing with your son, son, exactly like you i love you guys
    Justin /Jeyandran kanagasabai from Canada 🇨🇦

  • @Samaikkalaam_Vaanga
    @Samaikkalaam_Vaanga 3 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் Dr...

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 3 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் Dr💉💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 วันที่ผ่านมา +1

    Happy New Year! Your son is smart boy. God bless both of you.

  • @infoulx7367
    @infoulx7367 4 วันที่ผ่านมา +7

    Makkalai vileppayach seija vendum neengkal achchu❤❤❤❤❤

  • @jeyamsabapathy3585
    @jeyamsabapathy3585 3 วันที่ผ่านมา +3

    அர்ச்சுனா உங்களுக்கு நாட்டின் உள்ள அக்கறை எங்கள் அரசியல் வாதிகளுக்கு இல்லை நான் நினைக்கிறேன் உங்களை கடவுள்தான் உருவாக்கியிருக்கிறார் நன்றிகள்

  • @mariaarul4327
    @mariaarul4327 3 วันที่ผ่านมา +2

    இப்படியான இடங்களை எடுத்துபோடுங்கள்..அறியாததை அறிந்து கொள்கின்றோம்..

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 3 วันที่ผ่านมา

    Looking very nice both of You👍😊❤

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 3 วันที่ผ่านมา +2

    இது மாதிரி roads atleast for the main Roads conecting Jaffna town or Kilinochy town or Vauniya town with local main towns like பொன்னாலை வல்வெட்டிதுறை or 751 route or palaly road

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 4 วันที่ผ่านมา +3

    Dr Archuna ungal maganukku m engal anbana valthukkal 🥰🥰🥰🥰

  • @muhunthanmahenden1982
    @muhunthanmahenden1982 4 วันที่ผ่านมา +3

    Dr you're rocking god bless you

  • @mahalingambhakirathan5368
    @mahalingambhakirathan5368 3 วันที่ผ่านมา +4

    தயவுசெய்து மக்களே தமிழர்கள் உட்பட இனியாவது அர்ச்சுனாவின் கையை வலுவூட்டி முன்னேறுவீர்களாக இருந்தால் நல்லதொரு சுபிட்சம் ஏற்படும் சிந்தியுங்கள் மக்களே தயவுசெய்து ...

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 3 วันที่ผ่านมา +1

    Dr Archuna be safe.God bless you both.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 วันที่ผ่านมา

    Good job ❤.Good bless all of you ❤

  • @rameshusha3919
    @rameshusha3919 3 วันที่ผ่านมา +1

    Congratulations doctor
    God bless you

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 3 วันที่ผ่านมา +2

    Dr MP Archchuna makkaluku unmaijanavar Nagapoosani amma eppavume thunaijaka ituppa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThivyaJeyam
    @ThivyaJeyam 4 วันที่ผ่านมา +4

    Dr naan Gale poonanan very very beautiful city. Ro ad very supper and clean view.

  • @a.gajenthini7577
    @a.gajenthini7577 2 วันที่ผ่านมา

    Dr வாழ்த்துக்கள்

  • @edwardrajadurai6817
    @edwardrajadurai6817 3 วันที่ผ่านมา +1

    Your Maslows theory is great starting point

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 3 วันที่ผ่านมา

    நிச்சயமாக ஆதரவு தருவோம் குட்டி செல்லத்துக்கு.

  • @selvathevysadchatheeswaran2521
    @selvathevysadchatheeswaran2521 4 วันที่ผ่านมา +5

    கனடாவில் இருந்து கொண்டு அன்று நயினாதீவு அம்மன் கோயிலைத் தரிசித்தோம். இன்று காலியைப் பார்க்கப் போய்க்கொண்டு இருக்கிறோம். மிகவும் அழகான பாதைகள். இதுவா எமது இலங்கை? Thanks Archchuna

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 4 วันที่ผ่านมา +4

    Hi !
    Junior Archchuna
    Happy New Year
    God Bless 🙌 You

  • @rameshkumarpremaranjini8105
    @rameshkumarpremaranjini8105 3 วันที่ผ่านมา

    மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டிய முக்கியமான தலைவன் நீங்கள் மட்டும்தான் வாழ்கவளமுடன்❤

  • @vijiv564
    @vijiv564 3 วันที่ผ่านมา +2

    வாழ்த்த வார்த்தை இல்லை எனக்கு.🥰🥰🥰🥰🥰🥰

  • @balenthirannathan4367
    @balenthirannathan4367 4 วันที่ผ่านมา +1

    Dr Archchuna very powerful. You r number 1 ❤

    • @sivathasan27
      @sivathasan27 3 วันที่ผ่านมา

      You are great❤❤ 😅😅😅😅

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal 3 วันที่ผ่านมา +3

    அங்கு நீண்டகாலம் சுதந்திர
    ஊழல் கட்டமைப்பு.மக்கள் சேவையும் அடிப்படைத்தேவைகளும்
    மறுக்கப்பட்டநிலை.பதவி
    நிலைத்திருப்பும் ஆடம்பர
    மோகமும் கொண்ட தலைமைத்துவங்களும்.இதனை மக்கள் உணர்ந்து விழிப்படைய வேண்டியநிலை
    அவசியம்.

  • @sivayogann7797
    @sivayogann7797 3 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya 3 วันที่ผ่านมา +2

    தந்தை மகன் ❤❤❤

  • @KunamMathi
    @KunamMathi 4 วันที่ผ่านมา +5

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉eenjoy with your kind son

  • @rajmanisivapathasundaram9279
    @rajmanisivapathasundaram9279 3 วันที่ผ่านมา +1

    May God bless you & ur loving son

  • @PramalathaPrama-m4t
    @PramalathaPrama-m4t 3 วันที่ผ่านมา +5

    நல்லதே செய்வீர்கள்

  • @edwardrajadurai6817
    @edwardrajadurai6817 3 วันที่ผ่านมา +1

    Kayts also can be a tourist place because of the important fort there.please include karampon kayts in your plan Archuna