மீண்டும் ஒரு தமிழர் வைத்தியசாலையில் அவலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 181

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 20 วันที่ผ่านมา +64

    நீதியை நிலைநாட்ட அர்ச்சுனா பயமின்றிச் செயற்படுகிறார்.அவருக்கு மக்களாகிய நாம் ஆதரவு வழங்க வேண்டும். அர்ச்சுனா உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

  • @BathminiBathmini-om2lc
    @BathminiBathmini-om2lc 20 วันที่ผ่านมา +30

    உங்கள் பேச்சு மிகவும் தெளிவாகவும் நல்ல பதிவு விழிப்புணர்வு கருத்து க்கள் நிறைய உள்ளது நன்றிகள்🙏

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 20 วันที่ผ่านมา +79

    இப்போது Dr அர்ச்சுனாவின் கதை பணிவு மரியாதை பேச்சு இவைகளை பார்க்கும் போது சந்தோசமாகவுள்ளது.

    • @easwaryketheswaran4009
      @easwaryketheswaran4009 20 วันที่ผ่านมา +8

      Very humble and honest person

    • @TinKTin42
      @TinKTin42 20 วันที่ผ่านมา +8

      அவர் எப்போதும் தெளிவா உள்ளார்
      அவர் ஊழல் வாதிகளையே குறை கூறுவார்

  • @RamananRavi-b8b
    @RamananRavi-b8b 20 วันที่ผ่านมา +31

    அருமையான அறிவுரை இனி பாப்பம் நன்றி சேர் உங்கள் பணி தொடரட்டும் மக்களாகிய நாங்கள் இருக்கம் ...
    நான் மட்டக்களப்பு

  • @umabala1103
    @umabala1103 20 วันที่ผ่านมา +22

    மிக நல்ல விளக்கம். தெளிவான நல்ல வீடியோ. உங்களுக்கு 24 மணிநேரம் போதாதே. உங்கள் நலனுக்கு இறைவன் அருள்புரிவார்.

  • @kamalalogineybalachanthira2231
    @kamalalogineybalachanthira2231 20 วันที่ผ่านมา +33

    மிகவும் தேவையானவைகளை Dr எவ்வளவு தெளிவாக சொல்லுகிறார் நீங்கள் மிகவும் சந்தோசம். இது மக்களுக்கு தெரிய வேண்டியவை.

  • @VairamuththuJeyarasan
    @VairamuththuJeyarasan 20 วันที่ผ่านมา +36

    அர்ச்சுனா நீ ஏழை மக்களின் கடவுள் உனது பணி தொரட்டும் வாழ்த்துக்கள்

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 20 วันที่ผ่านมา +41

    வாழ்த்துக்கள் Dr. தயவுசெய்து பழைய அரசியல்வாதி மணியுடன் கூட்டு சேராதீர்கள்,

  • @paulkamalaraj691
    @paulkamalaraj691 20 วันที่ผ่านมา +26

    Dr Aruschuna MP you are great speech good 👍👍 i🎉🙏🌹🌹🌹🌹🌹🌹👍👍

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 20 วันที่ผ่านมา +31

    அண்ணே அனுரா கவனம் எடுக்க வேண்டும் அருச்சுனா சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள் நாம் இலங்கை மக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 20 วันที่ผ่านมา +8

    இப்படி அமைதியான முறையில் விளக்கம் கொடுத்தமை மகிழ்ச்சியை தருகிறது. மக்கள் உங்கள் பக்கம். புதுவருட வாழ்த்துக்கள்.

  • @hamsanriswana3127
    @hamsanriswana3127 19 วันที่ผ่านมา +6

    உங்களது சிறப்பான தீர்க்கமான உறுதியான செயற்பாடுகள் அதிகமதிகம் வியந்து நோக்கக் கூடியது சிறப்பானது
    பிரார்த்தணைகள்
    உங்களைப்போன்றவர்கள் உருவாக வேண்டும் .முதலாம் ஆண்டு மருத்துவ மாணவனாக நுழையும் ஒருவருக்கு நான் கூறிய அறிவுரை ஓர் அரிச்சுனாவாக....... காண வேண்டும்
    தொடங்கிய நாள் தொடக்கம் இன்று வரை உங்கள் செயற்பாடுகளை அவதானிக்கும் குருநாகல் மாவட்டத்திலிருந்து.......

  • @ponniahkanagasabai6369
    @ponniahkanagasabai6369 14 วันที่ผ่านมา +2

    விடயங்களை மட்டுமே கதைதுள்ளீர்கள் வரம்பு மீற வில்லை. வாழ்த்துக்கள்.

  • @irisjane7030
    @irisjane7030 20 วันที่ผ่านมา +20

    அருமையான தெளிவான விளக்கம் தந்துளீர்கள் மகன்.வைத்தியசாலையி்ல் கடமையாற்றும் ஒவ்வொரு பணியாளர்களின் கடமை என்ன என்பது இப்பதான் எமக்கு தெளிவாகப்புரிகிறது.அங்கு பணியாற்றுபவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியினை பொறுப்புடன் செயல்படுத்தினால் எந்தவிதமான பிரச்சனைகளுக்கும்இடமில்லையே!.இதைஉணர்வார்களா சம்மந்தப்பட்டவர்கள்.?பயனுள்ள தரமான பதிவினைத்தந்தமைக்கு நன்றி.

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 20 วันที่ผ่านมา +27

    Doctor Arjuna! உங்களை மிகவும் பாராட்டுகிறேன். காரணம் நல்ல மனிதாபிமானம் நிறைந்த நீங்கள் சில சந்தர்ப்பங்களில் உங்கள் கோப உணர்வை கட்டுப்படுத்த முடியாது கடு‌ம் வார்த்தைகளைப் பேசி விடுவீர்கள். இதனால் உங்களின் பாதுகாப்பை நினைத்து பயமாக இருந்தது. சில நேரங்களில் கோப உணர்வு எதிரிகளை ஏற்படுத்தி விடும். தனியாக நீங்கள் பயணம் செய்யும் போது இந்த பயம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் இப்பொழுது நீங்கள் நல்ல பக்குவமாக கருத்துகளை வெளியிடுவது மிகவும் வரவேற்கத்தக்கது. உங்கள் பேச்சில் நல்ல பக்குவம் தெரிகிறது. உங்களுடைய பேச்சு கேட்கும் போது தெளிவாக, நிதானமாக நன்றாக இருக்கிறது. பல சிறப்பம்சங்கள் நிறைந்த உங்களுக்கு இந்த பேசும் தன்மை மேலும் மெருகேற்றி இருக்கிறது. அமைதி நிறைந்த பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிரது. வாழ்த்துக்கள்.

    • @mariathasanthonipillai1080
      @mariathasanthonipillai1080 19 วันที่ผ่านมา +1

      நல்ல அழகிய சுத்தத் தமிழ் தெரிந்தவர்.

  • @AlbertjanstinJoiseyconcepta
    @AlbertjanstinJoiseyconcepta 19 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள்.செல்லமகன்.மிகவும் பயனுள்ள அறிவுரை.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 20 วันที่ผ่านมา +26

    தரமற்ற செயல்கள தடுக்கப்பட வேண்டும் மிக்க நன்றி 🏹🌺

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 20 วันที่ผ่านมา +20

    இனிய புது வருட வாழ்த்துக்கள்Dr
    மிகவும் சிறநாத கருத்துக்கள் மக்களின் சிரமங்களையும் வேதனைகளையும் நன்கு அறிந்தே பேசுகிறீர்கள் நன்று கண்டிப்பாக
    வைத்தியசாலை நடைமுறைகளிலா நல்லதொரு முன்னேற்றம் வரவேண்டும் .அதனால் வைத்தியர்களும் வைத்தியசாலை ஏனைய ஊழியராகளும் அதேபௌல் போதுமக்களும் அனைவரூமாக நன்மையடையக்கூடிய சிறந்த மாற்றம் வயவேண்டும் என்பதே
    எங்களது அவாவாகும் நன்றி Dr.

  • @SarveswaranMurugesu
    @SarveswaranMurugesu 20 วันที่ผ่านมา +13

    நல்ல விளக்கம் Dr..

  • @All-is-well-fs
    @All-is-well-fs 20 วันที่ผ่านมา +5

    Super cangurtulation dr sir ❤❤❤❤

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 20 วันที่ผ่านมา +22

    வாழ்த்துக்கள் எங்கள் Dr அர்ச்சுனா💉💉💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️❤️

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m 20 วันที่ผ่านมา +6

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 அமைதியான முறையில் விளக்கம்.

  • @rl5914
    @rl5914 20 วันที่ผ่านมา +13

    ஊழலை ஒழிக்க விருப்பமில்லாத அரச அதிகாரிகளை இனம் கண்டு இளம் திறமையுள்ள படித்த இளைஞர் சமுதாயத்திற்கு வேலைவாய்பை ஏற்படுத்தலாம்தானே👍🙏🏻👏🏽👏🏽🙌
    ஊழலற்ற நாடாக அணைத்து மக்களும் ஒற்றுமையாக இந்த புதிய 2025 ல் ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக 💪🏼👌👏🏾👏🏾🔥🙏
    நன்றி 🙏

  • @laktjlajith5921
    @laktjlajith5921 20 วันที่ผ่านมา +14

    வணக்கம் Doctor மிகவு‌ம் சிறப்பான பொறுமையாக விளக்கமாக ஒரு தகவலை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி அதனால்தான் நாங்கள் உங்களின் பின்னால் இருக்கிறோம் வாழ்த்துகள் ❤
    அதோடு இனிய புதுவருட நல்வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @inimayana
    @inimayana 20 วันที่ผ่านมา +12

    அருமையான பதிவு ❤❤❤

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 20 วันที่ผ่านมา +6

    அருமையான பதிவு

  • @kanthasamymurale6156
    @kanthasamymurale6156 20 วันที่ผ่านมา +5

    Dr Archchuna grade, உங்கள் சிறந்த பதிவுக்கு நன்றி, நேர்மையான அரசு அதிகாரத்தில் இருக்கும்போது நீங்கள் சுகாதாரா அமைச்சராக வேண்டும்.
    இது தமிழருக்கல்ல இலங்கையருக்கு கிடைத்த விமோசனமாக இருக்கும்...

  • @THAMIZHALY
    @THAMIZHALY 20 วันที่ผ่านมา +29

    உங்கள் சமூகம் சார்ந்த அக்கறை மிகவும் வறண்ட நிலத்தில் நீர்பாச்சிய நிகழ்வுக்கு ஒப்பானது.

    • @eselva27
      @eselva27 19 วันที่ผ่านมา

      இப்பதான் விளங்குவது video எடுப்பதால் எப்படி பாதிப்பு😅

  • @SinnathuraiKumaran
    @SinnathuraiKumaran 20 วันที่ผ่านมา +7

    Well said doctor.

  • @NithurshaKisoth
    @NithurshaKisoth 20 วันที่ผ่านมา +8

    முதலில் வணக்கம்.தமிழ்மக்களின் மைந்தனுக்கு புதுவருடவாழ்த்துக்கள்.உங்களின் கருத்துக்களைகேட்டுநிறையவிடையங்களை அறிந்துள்ளேன் நன்றி தம்பி. உரிமையுடன்.

  • @selvanavam3136
    @selvanavam3136 19 วันที่ผ่านมา +4

    நல்ல ஆரம்பம் தொடரட்டும்

  • @thedkannan2401
    @thedkannan2401 20 วันที่ผ่านมา +5

    மிக்க மகிழ்ச்சி Dr அர்ச்சனா , இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ""

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 20 วันที่ผ่านมา +7

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @rajasingamrajasingam9200
    @rajasingamrajasingam9200 20 วันที่ผ่านมา +11

    நன்றி வைத்தியர் தம்பி

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya 20 วันที่ผ่านมา +12

    சிறப்பு வாழ்துக்கள் அர்சுனா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suhipran
    @suhipran 20 วันที่ผ่านมา +3

    very glad to hear that people have woken up now. good on you Dr Ramanathan.

  • @VijithaKanagaratnam
    @VijithaKanagaratnam 20 วันที่ผ่านมา +12

    தெளிவான விளக்கம்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 19 วันที่ผ่านมา +3

    அருமையான தகவல், நீங்கள் தன்னிச்சையாக செயல்பட வாழ்த்துக்கள் பழைய பாராலுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டுச்சேர்வது ஆபத்தானது🤭

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 19 วันที่ผ่านมา +2

    sir இது ஒரு நல்ல செய்தி எல்லோருக்கும் தெளிவான முறையில் கருத்துக்களை பதிவு செய்து கொண்டீர்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 19 วันที่ผ่านมา +1

    உங்கள் பேச்சு மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று செல்லலாம் இப்படிதான் அமைதியாக போனா சிறப்பாக இருக்கும்

  • @rathikaramanan5455
    @rathikaramanan5455 20 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் 💉💉💉💉

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 20 วันที่ผ่านมา +3

    Valthukkal ❤❤❤

  • @kjratna644
    @kjratna644 20 วันที่ผ่านมา +12

    நல்லதொரு விளிப்புணர்வு dr❤

  • @husniyaharoon1662
    @husniyaharoon1662 11 วันที่ผ่านมา

    Very good stedmend thank you very much for your support.

  • @VithushaJerisan
    @VithushaJerisan 19 วันที่ผ่านมา

    ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது மனிதநேயத்தின் உச்ச. கட்டடம் வாழ்த்துக்கள் அர்ச்சுனா❤❤🙏

  • @தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ

    டொக்டர் அண்ணா உங்களுடன் சேர்ந்து பயணிக்க தயார் என மணிவண்ணன் கூறியிருக்கிறார் ஆனால் அவருடன் சேர வேணண்டாம். காரணம் உங்கள் தனித்துவமே பழைய அரசியல்வாதிகளின் கொள்கைகளில் இருந்து நீங்கள் மக்கள் நீங்கள் விலகியருப்பதே. நீங்கள் தனி மனிதனாய் பாராளுமன்றில் போராடுவது பாரப்பதற்கு எங்களுக்கு கவலைதான் இருந்தும்

  • @prathapratha9129
    @prathapratha9129 20 วันที่ผ่านมา +18

    டொக்டர் அண்ணா உங்களுடன் சேர்ந்து பயணிக்க தயார் என மணிவண்ணன் கூறியிருக்கிறார் ஆனால் அவருடன் சேர வேணண்டாம். காரணம் உங்கள் தனித்துவமே பழைய அரசியல்வாதிகளின் கொள்கைகளில் இருந்து நீங்கள் மக்கள் நீங்கள் விலகியருப்பதே. நீங்கள் தனி மனிதனாய் பாராளுமன்றில் போராடுவது பாரப்பதற்கு எங்களுக்கு கவலைதான் இருந்தும் கூட உங்கள் கொள்கை வேறு அவர்கள் கொள்கை வேறு. இவர்கள் உங்களை வைத்து அரசியல் பரப்பில் வரும் காலங்களில் வெற்றி பெற நிற்கிறார்கள். இவர்களின் தந்திரங்கள் வேறு. நீங்கள் இணைந்துசெயல்பட்டால் தோல்வி நிச்சயம். பெரம்பாலான உங்கள் ஆதரவாளர்களின் 💯 வீதம் அதுவே. சிங்கம் கொள்கை ரீதியில் தனித்து நிற்பதே நலம் ( அண்ணா மணிவண்ணன் பேட்டியின் பின் கொமன்ஸ் பாருங்க) 💯 ஒருவரும் விரும்ப வில்லை மணிவண்ணனுடன் இணைந்து செயல்படுவதை. நன்றி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 19 วันที่ผ่านมา +1

    நன்றி🎉.

  • @husniyaharoon1662
    @husniyaharoon1662 11 วันที่ผ่านมา

    Very good Dr. Arujuna thank you very much.

  • @romain16072000
    @romain16072000 19 วันที่ผ่านมา

    Always excellent Dr Archchuna 👍👏👌

  • @mowkumamowkuma723
    @mowkumamowkuma723 20 วันที่ผ่านมา +3

    Dr ninga solradu nijamthan ❤❤❤❤❤

  • @MokanMokan-ui6qq
    @MokanMokan-ui6qq 19 วันที่ผ่านมา

    வாழ்கமேலும்மேலும்

  • @NesarajahJesurajah
    @NesarajahJesurajah 19 วันที่ผ่านมา

    Congratulations Dr&MP அர்ச்சுனா

  • @Jenittajeyarajah
    @Jenittajeyarajah 17 วันที่ผ่านมา

    எல்லா அரச சேவைகளும் மக்களுக்கு சேவை செய்யதான்அரசு சம்பளம்கொடுக்கிறது இதை அரச ஊழியர்கள் எவரும் உணர்ந்து சேவையாற்றுவதில்லை உங்கள் சேவை மக்களுக்கு தேவை

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 20 วันที่ผ่านมา +3

    வைத்திய சாலை ஊழியர்களினுடைய கடமைகள் பற்றிய விளக்கங்களை மூன்று மொழிகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக பல இடங்களில் ஒவ்வொரு அரசவைத்தியசாலையிலும் காட்சிப்படுத்த சுகாதார அமைச்சுடன் கதைத்து ஆவன செய்யவும்

  • @KuttyKutty-t4f
    @KuttyKutty-t4f 20 วันที่ผ่านมา +8

    Super doctor

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 20 วันที่ผ่านมา +7

    Dr u r the best

  • @subhaschandraboasc8786
    @subhaschandraboasc8786 20 วันที่ผ่านมา +6

    இந்த நேரத்தில் நான் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன்.எனது மகள் New jersey யில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தாதியாக வேலை செய்கின்றார்.இவர் வேலை செய்யும் ஆஸ்பத்திரி U S A யில் ஈரல் (LEVER)மாற்று சிகிச்சையில் முதலிடத்தில் உள்ளது.எனது மகள் OR ல் (Operation theater)ல் தான் வேலை.ஓரு ஈரல் மாற்று சிகிச்சைக்கு ஆகக்குறைந்தது, 14,மணித்தியாலங்கள் தேவை.இந்த 14,மணித்தியாலங்களில் அவர்கள் Lunch இடைவேளை இல்லை Bathroom Breck கூட இல்லை.Nurse ம் டாக்டரும் நோயாளியின் பக்கத்திலேயே இருக்க வேண்டும்.ஆனால் ஒருநாள் கூட அவள் சலித்துக் கொண்டது இல்லை.

  • @pinakihappy2679
    @pinakihappy2679 20 วันที่ผ่านมา +4

    ❤🎉very good job

  • @Jasentha-l5n
    @Jasentha-l5n 20 วันที่ผ่านมา +5

    Dr. Archuna do your best. I am so happy you opened up your own TH-cam channel. Whatever your truth you will say. Congratulations keep continuing well done

  • @SuzieSubra
    @SuzieSubra 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ Dr from London

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h 20 วันที่ผ่านมา +4

    unmaiyana pathivu DR unkalin poruppulla pathivu evalavu uyarntha ullam ❤kadavulukku saman ninkalDR🙏

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 20 วันที่ผ่านมา +7

    REVOLUTION ❤❤❤❤❤❤❤

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 20 วันที่ผ่านมา +4

    Super ❤❤❤❤❤

  • @chandranThanu
    @chandranThanu 18 วันที่ผ่านมา

    சரியான,விளக்கம்,நண்றி

  • @SelvaVelautham-u7q
    @SelvaVelautham-u7q 20 วันที่ผ่านมา +1

    Hi Doctor, what a great explanation. Today’s speech erases some misunderstandings about you spreaded in public media.

  • @manchunala
    @manchunala 20 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு தம்பி

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 20 วันที่ผ่านมา +4

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 20 วันที่ผ่านมา +2

    நன்றி முன்பே பாரத்தேன்.வடமாகாணத்தில் மன்னாரில் அர்ச்சுனா விற்கு வழக்கு.எனவே மன்னார் வேறு ராஜ்ஜியம் சத்தியம்மாமாவின் சுகாதாரப்பணிப்பாளர் வடமாகாணம்.அரச்சுனா மூச்சு விட்டாலும் வழக்கு.சத்தியம் மாமா வைத்தியமாபியாவின் ஆட்டம் அடங்கும்.வடமாகாண சுகாதாரபச்சேயலாளர் plan இல்லாத அதிகாரியும் GMOஊழல் வாதிகளும் அரச்சுனாவை பழிவாஙகியது.இன்று பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா.இறைவன் தீர்ப்பு

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 20 วันที่ผ่านมา +3

    Super doctor
    God bless you and happy new year

  • @kannaramesh8600
    @kannaramesh8600 20 วันที่ผ่านมา +1

    Thank you for this video Doctor. We love you. ❤❤❤❤

  • @sakunthala3683
    @sakunthala3683 20 วันที่ผ่านมา +3

    Happy new year really really happy keep going be safe

  • @TharsanTharsan-cc9kq
    @TharsanTharsan-cc9kq 17 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @lasanthapiratheeppathmanat2347
    @lasanthapiratheeppathmanat2347 19 วันที่ผ่านมา +1

    யாழ் போதானா வைத்திய சாலை opd யில் நோய் சொல்ல முதல் மருந்து எழுதி அனுப்பும் வைத்தியர் இருக்கிறார் இப்படி பட்ட வைத்தியர் இருக்கின்றார் இப்படியான வைத்தியர் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனக்கு நடந்தது

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 20 วันที่ผ่านมา +2

    ❤ இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள்❤

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 20 วันที่ผ่านมา +14

    தமிழாக்கம் வேண்டும்..
    pls...pls.DR ❤
    எல்லோரும் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்கள்.. ஆனால் புரியவில்லை

  • @LankaPuri2000
    @LankaPuri2000 20 วันที่ผ่านมา +11

    புத்தளத்தில் உள்ள ஹொஸ்பிடலிலும் இப்படியான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றன

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 20 วันที่ผ่านมา +6

    Happy New Year dr Archuna 🥰🌹🌹🌹

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 20 วันที่ผ่านมา +1

    Thambia Arushuna. Chela. Mavaiddankaluikku. Neengail. Pogathirkail. Ungali. Kondupoie. Maidduvathaitku. Palar. Mujaitcheikkirarkail. 2. 3. Courts. Muthaliil. Mudintha pothu. Parkalam. Avaraluikku. Explains. Panivedunkail. Please. Dr Arushuna thankai. Gowsailja. Thanks. Lon Amma

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 20 วันที่ผ่านมา +1

    Super Doctor ❤❤❤❤❤

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 8 วันที่ผ่านมา

    very useful information for public! Sad OT disruption and delay happen still in SL. Sometimes it cannot be avoided for several reasons!

  • @VithuJerry
    @VithuJerry 20 วันที่ผ่านมา +5

    ❤❤❤👍

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 20 วันที่ผ่านมา +12

    நன்றி கௌரவ Dr அர்ச்சுளா. விளிப்புணர்வு பதிஙு.
    இந்த வைத்தியசாலை வீடியோ அந்த நோயாளி கொஞ்சம் அதிகமாக சத்தம் போடுவது புரிகிறது.
    சிட்னியிலிருந்து….

  • @makalingam4468
    @makalingam4468 20 วันที่ผ่านมา +2

    Good news 👏 👍 🙌

  • @chandranThanu
    @chandranThanu 18 วันที่ผ่านมา

    உண்மைதான்

  • @குணம்சுகந்தன்
    @குணம்சுகந்தன் 20 วันที่ผ่านมา +5

    இது அம்பாறை மாவட்டமாக இருக்க வேண்டும்

  • @muthukumarsasikumar8128
    @muthukumarsasikumar8128 20 วันที่ผ่านมา +1

    God bless you Dr Archuna 💯 🙏

  • @nathant-rq3pu
    @nathant-rq3pu 20 วันที่ผ่านมา +3

    Good job

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 19 วันที่ผ่านมา

    🙏👍👍👍👍👍👑

  • @KamalatheepanSellappillai
    @KamalatheepanSellappillai 20 วันที่ผ่านมา +1

    The way you talk is really better - keep it up

  • @Anu.shiya04
    @Anu.shiya04 20 วันที่ผ่านมา +3

    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @NithuNithu-l2e
    @NithuNithu-l2e 20 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤

  • @Nirojan-r8b
    @Nirojan-r8b 20 วันที่ผ่านมา +5

    ❤❤❤

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 19 วันที่ผ่านมา

    ❤️👍

  • @dadlirookith2365
    @dadlirookith2365 20 วันที่ผ่านมา +2

    Supper anna

  • @RahulNizar
    @RahulNizar 20 วันที่ผ่านมา +7

    மக்களை எல்லோரும் பைத்தியம் என்று நினைக்க வேண்டாம் தவறு நடந்தால் அனைவரும் இப்படி கேள்வி கேளுங்கள்

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 20 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤

  • @asda-j7m
    @asda-j7m 20 วันที่ผ่านมา +1

    அ ரு மை யா ன
    ப தி வு dr🙏🙏

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 20 วันที่ผ่านมา +2

    This is why power devolution is important. In Tamil places, Tamil speaking staff need to be appointed. This is the first step to improving services.

  • @ammaelango865
    @ammaelango865 20 วันที่ผ่านมา +1

    Dr. Happy New Year